Jump to content

13ஆம் திகதி.. பதவி விலகுவதாக, அறிவித்தார்... கோட்டா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய ராஜபக்ஷ 10 நாளில் சாதித்தவை என்ன? இலங்கை அரசு என்ன சொல்கிறது? -  BBC News தமிழ்

13ஆம் திகதி.. பதவி விலகுவதாக, அறிவித்தார்... கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் ஜனாதிபதி தனது முடிவை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2022/1290529

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ பேரை, காணாமல் ஆக்கியவர்  கோத்தா... 
இன்று அவரே... காணாமல் போய்விட்டார்!

காலம் எத்தனை அற்புதமானது.
அது, எத்தனையோ பாடங்களை, கற்றுக் கொடுத்து விட்டே... கடந்து செல்கிறது.

தோழர் பாலன்

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

 

யாரு பார்த்த வேலையப்பா இது?  🤭

 

 

குரலும், வாயசைப்பும்..... 100 % பொருத்தமாக உள்ளது. 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

குரலும், வாயசைப்பும்..... 100 % பொருத்தமாக உள்ளது. 🤣

அந்தக் குரலுக்கு உரியவர் அவர் தான், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசியது இத்தருணத்தில் பொருத்தமாக இருக்கிறது. அநேகமாக போர் முடிந்த பின் பேசியதாக இருக்கலாம். 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அந்தக் குரலுக்கு உரியவர் அவர் தான், வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசியது இத்தருணத்தில் பொருத்தமாக இருக்கிறது. அநேகமாக போர் முடிந்த பின் பேசியதாக இருக்கலாம். 

இதெல்லாம்... நடக்கும் என்று, அவருக்கு முதலே தெரியும் போலை... 🙂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

எத்தனையோ பேரை, காணாமல் ஆக்கியவர்  கோத்தா... 
இன்று அவரே... காணாமல் போய்விட்டார்!

காலம் எத்தனை அற்புதமானது.
அது, எத்தனையோ பாடங்களை, கற்றுக் கொடுத்து விட்டே... கடந்து செல்கிறது.

தோழர் பாலன்

தேவை, 

பொறுமையும் நேரமும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉https://www.facebook.com/100003301807585/videos/5079412022168131 👈

சென்ற ஜனாதிபதி தேர்தலில்... கோத்தபாயவுக்கு, 
வாக்குச் சேகரித்த... அங்கஜன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த சனாதிபதி யார்? 

சங்ககார ? 🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக் கேட்டால் இடைக்கால ஜனாதிபதி மைத்தரி.போற்றுவோரும் துற்றுவரும் நல் வரவு.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13ம் திகதி போயா… விடுமுறை நாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இதெல்லாம்... நடக்கும் என்று, அவருக்கு முதலே தெரியும் போலை... 🙂

     நாம் விடும் வார்த்தை செய்யும் நன்மை, தீமை நம்மோடு கூடவே இருந்து, தக்க நேரத்தில் தலை காக்கும், அல்லது கழுத்தறுக்கும். இன்று ராஜபக்ச அனுபவிக்கும் பல சம்பவங்கள், அன்று வெற்றிக்கழிப்பில்  அவர்கள் வாயால் உதிர்ந்தவையே!

 

5 hours ago, தமிழ் சிறி said:

எத்தனையோ பேரை, காணாமல் ஆக்கியவர்  கோத்தா... 
இன்று அவரே... காணாமல் போய்விட்டார்!

     இனிமேற்தான் ராஜபக்க்ஷக்களின் கதையே ஆரம்பிக்கப்போகுது! மரியாதையாய் ஒதுங்கியிருக்கலாம். தமிழரின் விட்ட, தொட்ட குறையை நிறைவேற்ற வலிந்து மக்களை உசுப்பேற்றி வந்து, அந்த மக்களாலேயே துரத்தப்பட்டுளார்கள். இனி வழக்குமேல் வழக்கு, வாழ்க்கையே வெறுத்து பயித்தியம் பிடிக்கலாம், செய்த வினை தண்டிக்கலாம். எத்தனை உயிர்கள் தங்கள் உயிரை இவர்கள் பிடியிலிருந்து காக்க போராடியிருப்பார்கள், மன்றாடியிருப்பார்கள். எல்லாம் கண்முன்னே வரும். ஆமா! நாமலின் ஜனாதிபதி கனவு, கனவாகவே போய்விட்டது.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.