Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யாவின் முடிவால் ஜெர்மனி இருளில் மூழ்கும் அபாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின் முடிவால் ஜெர்மனி இருளில் மூழ்கும் அபாயம்

827527-300x168.jpgஜெர்மனிக்கு நாட்டுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை ரஷ்ய அரசு மூடியுள்ளது. இதனால் அந்நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட வளங்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்த பின்னர், குளிர் காலத்துக்கான சேமிப்பு தங்களிடம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் ஜெர்மனியில் தொழில்துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என்றும் அந்நாட்டின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முடிவால் ஜெர்மனி இருளில் மூழ்கும் அபாயம் – குறியீடு (kuriyeedu.com)

  • கருத்துக்கள உறவுகள்

//ஜெர்மனிக்குநாட்டுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை ரஷ்ய அரசு மூடியுள்ளது. இதனால்//

பழுதடைந்த குழாய்களை கனடாவில் இருந்து பெற ஜேர்மனி முயல்கிறது. ரஸ்யாவின் மீது பொருளாதார தடை உள்ளதால் ஜேர்மனிக்கு  குழாய்களை கொடுக்கக் கூடாது என யூக்ரேன் கனடாவை கேட்டுள்ளது.

27 minutes ago, nunavilan said:

//ஜெர்மனிக்குநாட்டுக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை ரஷ்ய அரசு மூடியுள்ளது. இதனால்//

பழுதடைந்த குழாய்களை கனடாவில் இருந்து பெற ஜேர்மனி முயல்கிறது. ரஸ்யாவின் மீது பொருளாதார தடை உள்ளதால் ஜேர்மனிக்கு  குழாய்களை கொடுக்கக் கூடாது என யூக்ரேன் கனடாவை கேட்டுள்ளது.

ஆனால் ஜேர்மனிக்கு கொடுக்கப் போவதாக கனடிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு உக்ரைன் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. அத்துடன் நேற்று உக்ரைன் வம்சாவளிகள் கனடாவில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர் என அறிய முடிகின்றது.

எரிபொருட்களின் விலையேற்றத்தால் ரஷ்சியா நட்டமடையும் என மேற்குலகு எதிர்பார்த்த விடயம், பிழைத்துப் போயுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதன் பின்னர் ரசியா எரிபொருள் விற்பனையில் முன்னரை விட அதிகமாக சம்பாதித்துள்ளது. ஆனால் கனடா போன்ற நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே போவதால், ஒரு கட்டத்தில் மேற்கு ரசியாவுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மெல்ல மெல்ல கைவிடக் கூடிய நிலை தோன்றும். வழக்கம் போல மேற்கை நம்பிய நாடு ஒன்று நாசமாகப் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகப்பிந்திய செய்தி..

18 Jul, 2022 09:22 

 

Timetable for return of Nord Stream turbine revealed

The Russian pipeline equipment left Canada for Germany on Sunday, Kommersant reports
 

Timetable for return of Nord Stream turbine revealed

© Getty Images / Monty Rakusen 

A crucial turbine from the Nord Stream 1 natural gas pipeline was airlifted from Canada to Germany on Sunday, Kommersant newspaper has reported, citing its sources.

The part will then travel for another five to seven days by ferry to its destination in Russia, the paper revealed on Monday. If everything goes smoothly and there’s no delay at customs, the turbine will be fitted and ready to pump gas in early August, Kommersant noted.

The Siemens turbine was stuck in Canada after undergoing repairs there due to Ottawa’s Ukraine-related sanctions on Russia. Canada initially refused to return the part, as it regarded the equipment as a dual-use product subject to sanctions. After negotiations with Berlin, however, Ottawa decided to use an indirect delivery route to avoid violating its own sanctions against Moscow.

https://www.rt.com/business/559156-russian-turbine-return-canada/

 

அடுத்த செய்தி....

18 Jul, 2022 13:04 

 

Russia’s Gazprom declares ‘force majeure’ on EU gas flow – media

Energy giant cites “extraordinary” circumstances outside its control, Reuters says
 
Russia’s Gazprom declares ‘force majeure’ on EU gas flow – media
© Ulrich Baumgarten via Getty Images 

Russian energy giant Gazprom has declared force majeure on gas supplies to Europe to at least one major customer starting July 14, Reuters reported on Monday citing a company letter it has seen.

According to the document, Gazprom could not fulfil its supply obligations due to “extraordinary” circumstances outside its control, Reuters explains.

The agency cites its sources as saying that the letter was referring to supplies to Germany via the Nord Stream 1 pipeline.

 

https://www.rt.com/business/559177-russia-gas-germany-force-majeure/

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, nochchi said:

ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் ஜெர்மனி, இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்த பின்னர், குளிர் காலத்துக்கான சேமிப்பு தங்களிடம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இவர்கள் உக்ரேன் போர் தொடங்கியவுடன் நாங்கள் ரஷ்யாமீது பொருளாதார தடைகள் போடுகின்றோம் என அலறியவர்கள் ......அது மட்டுமல்லாமல் இனிமேல் ரஷ்யாவிடமிருந்து எவ்வித எரிசக்திகளையும் வாங்க மாட்டோம் என சபதம் செய்தவர்கள்.இன்று திருத்த வேலை ஒன்றுக்காக எரிவாயு விநியோகம் தடைப்பட்டவுடன் கூக்குரலிடுகின்றார்கள். அதை விட கொழுப்பு குணத்தால் ரஷ்யாவிலிருந்து வரும் இரண்டாவது எரிவாயு குழாயையும் தடை செய்து விட்டார்கள்.(சூழல் பாதுகாப்பின்மையாம்)

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு கொஞ்சம் மாற்றி

ஜேர்மனியின் முடிவால் ஜேர்மனி இருளில் மூழ்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைப்பு கொஞ்சம் மாற்றி

ஜேர்மனியின் முடிவால் ஜேர்மனி இருளில் மூழ்குது.

அதையேன் பேசுவான்....
கரண்ட் மிச்சம் பிடிக்கட்டாம்,காஸ் மிச்சம் பிடிக்கட்டாம்,புல்லோவர் போட்டுக்கொண்டு இருக்கட்டாம்,கரண்டுக்கும் காஸ்க்கும் இப்பவே காசு மிச்சம் பிடிக்கட்டாம்.இரவு 10 மணிக்கு பிறகு சுடுதண்ணி பாவிக்க ஏலாதாம்.கார் 130 மேல ஓட வேண்டாமாம்.

இவ்வளவும் உக்ரேனுக்காக.....

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அதையேன் பேசுவான்....
கரண்ட் மிச்சம் பிடிக்கட்டாம்,காஸ் மிச்சம் பிடிக்கட்டாம்,புல்லோவர் போட்டுக்கொண்டு இருக்கட்டாம்,கரண்டுக்கும் காஸ்க்கும் இப்பவே காசு மிச்சம் பிடிக்கட்டாம்.இரவு 10 மணிக்கு பிறகு சுடுதண்ணி பாவிக்க ஏலாதாம்.கார் 130 மேல ஓட வேண்டாமாம்.

இவ்வளவும் உக்ரேனுக்காக.....

கொஞ்சம் தியாகம் செய்யுறதுதான்..😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kapithan said:

கொஞ்சம் தியாகம் செய்யுறதுதான்..😉

உக்ரேனுக்கு தியாகம் செய்யவே நான் அங்கையிருந்து பிளைட் ஏறி ஜேர்மனிக்கு வந்தனான்? 😎
கதைக்கிறார் பார் கதையை.......:cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அதையேன் பேசுவான்....
கரண்ட் மிச்சம் பிடிக்கட்டாம்,காஸ் மிச்சம் பிடிக்கட்டாம்,புல்லோவர் போட்டுக்கொண்டு இருக்கட்டாம்,கரண்டுக்கும் காஸ்க்கும் இப்பவே காசு மிச்சம் பிடிக்கட்டாம்.இரவு 10 மணிக்கு பிறகு சுடுதண்ணி பாவிக்க ஏலாதாம்.கார் 130 மேல ஓட வேண்டாமாம்.

இவ்வளவும் உக்ரேனுக்காக.....

குளிர்காலம் கோவிந்தா போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

குளிர்காலம் கோவிந்தா போல.

ஊரிலை இருந்தால் சுடுதண்ணியும் தேவையில்லை......வீடு சூடாக்க காஸ் தேவையில்லை....புல்லோவரும் தேவையில்லை.....

இப்ப இவங்கள் என்னத்துக்கு கஷ்டப்படுறாங்களோ அது ஒண்டும் அங்கை தேவையில்லை.

 இலங்கைக்கு இயற்கை தந்த கொடை அரும்பெரும் கொடை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

குளிர்காலம் கோவிந்தா போல.

எனக்குப் பிரச்னை இல்லை
நான் எனது காணியின் நிலத்தின் கீழிருந்தே
எனக்குத் தேவையான வெப்பத்தைப் பெற்றுக்கொள்கின்றேன் 😊

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.