Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களவாடிய துப்பாக்கிகள் எங்கே?" நேருக்கு நேர் அனுரவிடம் கேட்ட ஜனாதிபதி ரணில் : ஆடிபோன அநுர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

களவாடிய துப்பாக்கிகள் எங்கே?" நேருக்கு நேர் அனுரவிடம் கேட்ட ஜனாதிபதி ரணில் : ஆடிபோன அநுர

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரியும் யூடியூப்காரர் போல கிசு, கிசு வீடியோ எல்லாம் போடுது போல🤣.

பாராளுமன்ற கொரிடோரில ரணில் கேட்டாராம், அனுர ஆடிப்போனாராம் - வீரகேசரி பாத்திச்சாம்.

அதாம்….இதாம்….கதை கதையாம் காரணமாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

வீரகேசரியும் யூடியூப்காரர் போல கிசு, கிசு வீடியோ எல்லாம் போடுது போல🤣.

பாராளுமன்ற கொரிடோரில ரணில் கேட்டாராம், அனுர ஆடிப்போனாராம் - வீரகேசரி பாத்திச்சாம்.

அதாம்….இதாம்….கதை கதையாம் காரணமாம்🤣

இதைத்தான் நானும் நினைத்தேன். தலையங்கமே சரியில்லையே எப்படி உள்ளடக்கம் சரியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹ்ஹா ..... இராணுவ அதிகாரிகளிடம் இருந்து துப்பாக்கி களவாடப்பட்டதாம்! அப்போ இராணுவ அதிகாரி தூங்கியிருப்பாரோ? சிரிப்பு தாங்கமுடியவில்லை. களவாடவில்லை, அவருக்கு சுடத் தெரியவில்லைபோலும் தெரிந்தவர் யாரோ பறித்துச் சென்றுவிட்டார், பறிக்கும்போது இராணுவக்கடல் என்ன செய்து கொண்டிருந்திருக்கும்? அல்லது இராணுவ அதிகாரியே மறைத்து வைத்து  விட்டு கதை சொல்லியிருப்பாரோ? ரணிலுக்கே வெட்கமாக இல்லை? இந்த இராணுவத்தை நம்பியா  அரசியலை நடத்தப்போகிறோம் என்று?

ஓ....ஓ..... அவர்கள் மனித உரிமை மீட்பு வீரர்கள்! விளையாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்திருப்பார்கள், யாரோ விளையாட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். அதாவது போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்திரித்து, தனது அடாவடியை நிஞாயபடுத்தோணும்! 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

வீரகேசரியும் யூடியூப்காரர் போல கிசு, கிசு வீடியோ எல்லாம் போடுது போல🤣.

பாராளுமன்ற கொரிடோரில ரணில் கேட்டாராம், அனுர ஆடிப்போனாராம் - வீரகேசரி பாத்திச்சாம்.

அதாம்….இதாம்….கதை கதையாம் காரணமாம்🤣

 

8 hours ago, satan said:

அதாவது போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்திரித்து, தனது அடாவடியை நிஞாயபடுத்தோணும்! 

தமிழ் ஊடகங்கள் பல மனித உரிமைகள் மற்றும் அரசியல் விவகாரங்களில் மெத்தனப்போக்கைப் பின்பற்றிவருவதன் வெளிப்பாடே இதுபோன்ற தலைப்புகளைப்போடுவதற்க் கரணியமாகின்றன. ரணில் பேசாத ஒரு விடயத்தை செய்தியாக்குவது கண்டணத்திற்குரியதோடு, அந்தத் தவறான செய்தி திருத்ததப்படவேண்டியதுமாகும். ஒரு மூத்த ஊடகம் என்ற வகையிலே 'வீரகேசரி' பொறுப்புணர்வோடு செயற்படவேண்டும். ரணில் உண்மையில் அப்படியொரு வினாவைத் தொடுத்திருப்பின் அது நாடாளுமன்ற உறுப்பினரொருவரை அவமதித்ததோடு, நாடாளுமன்றையும் கேலிக்குள்ளாக்கியதாகவே கொள்ளவேண்டும். 
நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, goshan_che said:

வீரகேசரியும் யூடியூப்காரர் போல கிசு, கிசு வீடியோ எல்லாம் போடுது போல🤣.

பாராளுமன்ற கொரிடோரில ரணில் கேட்டாராம், அனுர ஆடிப்போனாராம் - வீரகேசரி பாத்திச்சாம்.

அதாம்….இதாம்….கதை கதையாம் காரணமாம்🤣

தகிட தத்தீம் தாதீம் தாதீம்
தத்தீம் தாதீம் தாதீம் தகிட தத்தீம் தாதீம் தகிட
தத்தீம் தாதீம்
தகிட தத்தீம்
தாதீம் தகிட தகிட தகிட

விக்றம் விக்றம் விக்றம்
விக்றம் விரகேசரி பேப்பர் விக்றம்
விக்றம் விக்றம் விக்றம்

கண்டதையும் எழுதுறம்  பேப்பர் விக்றம்
விக்றம் விக்றம் விக்றம் 
தத்  தகிட தத்தீம் தாதீம் தாதீம்
தத்தீம் தாதீம் தாதீம் தகிட தத்தீம் தாதீம் தகிட
தத்தீம் தாதீம் தோம்  தோம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

தகிட தத்தீம் தாதீம் தாதீம்
தத்தீம் தாதீம் தாதீம் தகிட தத்தீம் தாதீம் தகிட
தத்தீம் தாதீம்
தகிட தத்தீம்
தாதீம் தகிட தகிட தகிட

விக்றம் விக்றம் விக்றம்
விக்றம் விரகேசரி பேப்பர் விக்றம்
விக்றம் விக்றம் விக்றம்

கண்டதையும் எழுதுறம்  பேப்பர் விக்றம்
விக்றம் விக்றம் விக்றம் 
தத்  தகிட தத்தீம் தாதீம் தாதீம்
தத்தீம் தாதீம் தாதீம் தகிட தத்தீம் தாதீம் தகிட
தத்தீம் தாதீம் தோம்  தோம் 😎

இதோ இன்னொரு ஐசக் இன்பராஜா👏👏👌

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரியின் “செய்தி” மூலம்.

சண்டே டைம்சின் Talk at the Cafe Spectator எனும் பாரளுமன்ற கொசிப் பகுதியில் உள்ளது.

RW and AKD gun for each other

The secret ballot voting on Wednesday was historic on many grounds- it was not the first time Parliament convened to elect a President to fill the vacancy of the office of Executive Presidency but it was the first time when a sole MP who entered Parliament through the National List was elevated to the highest office of the land.

When Acting President Ranil Wickremesinghe was entering the parliamentary chamber, he happened to meet the leader of the Peoples Liberation Front (JVP) Anura Kumara Dissanayake who has been critical of the appointment of Mr Wickremesinghe throughout his appointment as Prime Minister in May alleging he did not have a political mandate to occupy those offices.

President Wickremesinghe asked the JVP leader an unexpected question: “Where are the two guns?” While the latter was taken aback by the question, President explained about the guns that were stolen from army personnel during a protest outside Parliament recently.

The JVP leader shot back (pun intended) to say that the President needs to ask those who took them. President Wickremesinghe was heard saying to the JVP leader; “Anyway, return them to the military soon,” before he walked away towards the chamber.

https://www.sundaytimes.lk/220724/columns/taking-oath-under-the-gaze-of-presidential-system-architect-489494.html

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தின் போது திருடப்பட்ட T-56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது!

போராட்டத்தின் போது... திருடப்பட்ட, T-56 ரக துப்பாக்கி கண்டு பிடிக்கப்பட்டது!

கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது இராணுவ அதிகாரி ஒருவரை தாக்கி திருடப்பட்ட T-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

தியவன்னா ஓய அருகில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி கடற்படையின் நீர்மூழ்கிப் படை அதிகாரிகள் குறித்த துப்பாக்கியை கண்டுபிடித்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2022/1292296

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2022 at 05:30, குமாரசாமி said:

தகிட தத்தீம் தாதீம் தாதீம்
தத்தீம் தாதீம் தாதீம் தகிட தத்தீம் தாதீம் தகிட
தத்தீம் தாதீம்
தகிட தத்தீம்
தாதீம் தகிட தகிட தகிட

விக்றம் விக்றம் விக்றம்
விக்றம் விரகேசரி பேப்பர் விக்றம்
விக்றம் விக்றம் விக்றம்

கண்டதையும் எழுதுறம்  பேப்பர் விக்றம்
விக்றம் விக்றம் விக்றம் 
தத்  தகிட தத்தீம் தாதீம் தாதீம்
தத்தீம் தாதீம் தாதீம் தகிட தத்தீம் தாதீம்🤣 தகிட
தத்தீம் தாதீம் தோம்  தோம் 😎

வீரகேசரிக்கு அனுப்பி இருக்கண்ணை.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

வீரகேசரிக்கு அனுப்பி இருக்கண்ணை.🤣

என்ரை கடவுளே...... 😄

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

என்ரை கடவுளே...... 😄

உங்களை போன்ற பிரபலங்கள் மீடியாவோட கொழுவக்கூடாது என்பார்கள்🤣.

ஜே ஆர் சனிகிழமை இந்தியா போனதை,

ஜே ஆர் சனியன்

று இந்தியா பயணம் எண்டு தலையங்கம் போட்ட ஆக்கள் வேற🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

வீரகேசரிக்கு அனுப்பி இருக்கண்ணை.🤣

 

On 25/7/2022 at 20:20, தமிழ் சிறி said:

கடந்த 23ஆம் திகதி கடற்படையின் நீர்மூழ்கிப் படை அதிகாரிகள் குறித்த துப்பாக்கியை கண்டுபிடித்து

அட  ...... நானும் கண்டுபிடிச்ச துப்பாக்கியை எண்டெல்லோ நினைச்சேன்!

வீரகேசரி பேப்பர் வாங்கி படிக்க வேணும் சாமியாரின் கவிதையை!   .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.