Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

180 தென்னாபிரிக்காவுக்கு கஸ்டமான இலக்கு. பார்க்கலாம்.

  • Replies 1.3k
  • Views 69k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

180 தென்னாபிரிக்காவுக்கு கஸ்டமான இலக்கு. பார்க்கலாம்.

ம‌ழையால் விளையாட்டு த‌டைப் ப‌ட்டு விட்ட‌து 😏
 
Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நானும் சிலநாள் முதல்வராக இருந்திருக்கின்றேன் என்பதை அன்புடன் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்......!  😁

சில நாள் முதல்வர் அண்ணன் சுவி வாழ்க...

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பையன்26 said:

ம‌ழையால் விளையாட்டு த‌டைப் ப‌ட்டு விட்ட‌து 😏
 
மீண்டுமா?😡

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

சில நாள் முதல்வர் அண்ணன் சுவி வாழ்க...

நீங்க‌ள் தான் முத‌ல் இட‌த்தை பிடிப்பிங்க‌ள் அண்ணா இந்த‌ உல‌க‌ கோப்பையில்
பாக்கிஸ்தானால் என‌க்கு ம‌ற்று. சில‌ உற‌வுக‌ளுக்கு பின்ன‌டைவு

நியுசிலாந்திட‌ம் அவுஸ்ரேலியா அடைஞ்ச‌ ப‌டுதோல்வி

இந்தியாவிட‌ம் ம‌ற்றும் சிம்பாவேயிட‌ம் பாக்கிஸ்தான் தோத்த‌து பெரும் பின்ன‌டைவு

அவுஸ்ரேலியாவும்
பாக்கிஸ்தானும் ந‌ல்லா விளையாடி இருந்தா புள்ளி ப‌ட்டிய‌லில் , நானும் , அருமை ந‌ண்ப‌ன் , எப்போதும் த‌மிழனும் தான் முன் நிலையில் நின்று இருப்போம்

அவுஸ்சும்
பாக்கியும் ஏமாத்தி போட்டாங்க‌ள் 😔

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

உங்கள் அன்புக்கு நன்றி.
கடைசிக் தொகுதிக் கேள்விகளுக்கான பதில்களால் பின்னடைவு வரும்.👎
எதுக்கும் பொறுப்பெடுக்க தயாராக இருங்கள்.✌️

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

மீண்டுமா?😡

ஓம் அண்ணா 
இந்த‌ உல‌க‌ கோப்பையில் கூட‌ ம‌ழை தான் பெய்து இருக்கு

ஒரு சில‌ விளையாட்டு ஒரு ப‌ந்து கூட‌ போடாம‌ல் ம‌ழையால் கை விட‌ப் ப‌ட்ட‌து  😔

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நானும் சிலநாள் முதல்வராக இருந்திருக்கின்றேன் என்பதை அன்புடன் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்......!  😁

சுவி இதை தடித்த எழுத்திலல்லலவா எழுதியிருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

மீண்டுமா?😡

5ஓவ‌ருக்கு தென் ஆபிரிக்கா 73ர‌ன்ஸ் அடிக்க‌னும் ,

அடிக்க‌ முடியாது 

இன்று மில்ல‌ர் விளையாட‌ வில்லை மைதான‌த்தில் நிக்கும் இர‌ண்டு வீர‌ர்க‌ளும் பெரிய‌ அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் கிடையாது 

  • கருத்துக்கள உறவுகள்
ஏராளன் 50

வாழ்த்துக்கள் யாழ் கள முதலமைச்சரே🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விளையாட்டிலும் அணிக்கு 11 பேர் விளையாடுவார்கள்.......ஆனால் நான் தேர்வு செய்யும் அணிக்கு எதிரணியில் மட்டும் 12 பேர் விளையாடுகிறார்கள் மழையும் சேர்ந்து விளையாடுகிறது......!   😁

Beauty is in the eye of the beholder. | Rain gif, Beautiful gif, Cute gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி

முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் பின்னர் அதிரடி ஆட்டங்களுடன் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி மழை காரணமாக இடையே தடைப்பட்டதால் 14 ஓவர்களில் 142 ஓட்டங்கள் இலக்காக கொடுக்கப்பட்டது. எனினும் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

முடிவு: பாகிஸ்தான் அணி டக்வேர்த் லூயிஸ் ஸ்ரேர்ண் முறையில் 33 ஓட்டங்களால் வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:
ஏராளன் 50

வாழ்த்துக்கள் யாழ் கள முதலமைச்சரே🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

நன்றி அண்ணா, தொடர்ந்து இருக்கமாட்டேன் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 52
2 பையன்26 51
3 எப்போதும் தமிழன் 51
4 சுவைப்பிரியன் 49
5 புலவர் 49
6 நீர்வேலியான் 49
7 அகஸ்தியன் 47
8 முதல்வன் 46
9 பிரபா 46
10 குமாரசாமி 46
11 கிருபன் 46
12 கறுப்பி 46
13 நுணாவிலான் 44
14 ஈழப்பிரியன் 43
15 வாதவூரான் 43
16 தமிழ் சிறி 42
17 கல்யாணி 42
18 வாத்தியார் 39
19 சுவி 31

சில நாட்கள் முதல்வராக இருந்த @கறுப்பி அதிக படிகள் இறங்கிவிட்டார்!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

1 ஏராளன் 52

முதலமைச்சரே வாழ்த்துக்கள்.

அடுத்த வருடம் உங்களைப் பார்த்தெழுத சந்தர்ப்பம் இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வெள்ளி (04 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

43)    சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் அயர்லாந்து (B2)  

 NZL எதிர்    IRL

18 பேர் நியூஸிலாந்து வெல்வதாகவும் ஒருவர் ஸ்கொட்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

ஸ்கொட்லாந்து

சுவி

சுவி ஐயா போட்டியில் இல்லாத ஸ்கொட்லாந்து அணியைத் தெரிவு செய்தமையால் புள்ளிகள் கிடைக்காது.🥚

நாளைய முதலாவது போட்டியில்  நியூஸிலாந்தின் வெற்றியால் மற்றையோர்கு புள்ளிகள் கிடைக்குமா அல்லது  அயர்லாந்தின் தயவால் முட்டையா? 🍳

👇

44)    சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்    

AUS  எதிர்   AFG

18 பேர் அவுஸ்திரேலியா வெல்வதாகவும் ஒரே ஒருவர் ஆப்கானிஸ்தான்  வெல்லும் என்றும் கணித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

பிரபா

நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🦘🐯

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

சில நாட்கள் முதல்வராக இருந்த @கறுப்பி அதிக படிகள் இறங்கிவிட்டார்!

வயித்தெரிச்சல்🤣😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

1 ஏராளன் 52

முதலமைச்சரே வாழ்த்துக்கள்.

அடுத்த வருடம் உங்களைப் பார்த்தெழுத சந்தர்ப்பம் இருக்கு.

இந்த‌ மான‌ம் கெட்ட‌ பிழைப்பு தேவையா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை லொல் 

இன்றில் இருந்து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை கொப்பிய‌டி ம‌ன்ன‌ன் என்று அழைக்க‌ப் ப‌டுவார் 🤣😁😂

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:
1 hour ago, கிருபன் said:

சில நாட்கள் முதல்வராக இருந்த @கறுப்பி அதிக படிகள் இறங்கிவிட்டார்!

வயித்தெரிச்சல்

இல்லையே உடையார்

யாராவது கீழிறங்கினால் மேலே நிற்பவருக்கு சந்தோசமே.

1 hour ago, பையன்26 said:

இந்த‌ மான‌ம் கெட்ட‌ பிழைப்பு தேவையா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை லொல் 

இன்றில் இருந்து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை கொப்பிய‌டி ம‌ன்ன‌ன் என்று அழைக்க‌ப் ப‌டுவார் 🤣😁😂

அடபாவிகளா

இப்ப எல்லாம் வைச்சு செய்வீர்கள் என்று தான் முதலாவதாக பதிந்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பையன்26 said:

இப்படி எல்லாம் பினாத்துவாங்கள் என்று தெரிந்திருந்தால்

முதலமைச்சராக இருக்கும் போதே

வெள்ளைவானை வைத்து இரண்டு பேரையும் தூக்கி இருப்பேனே.

தவறவிட்டுவிட்டேன்.

8 minutes ago, ஈழப்பிரியன் said:
1 hour ago, உடையார் said:
1 hour ago, கிருபன் said:

சில நாட்கள் முதல்வராக இருந்த @கறுப்பி அதிக படிகள் இறங்கிவிட்டார்!

வயித்தெரிச்சல்

Expand  

இல்லையே உடையார்

யாராவது கீழிறங்கினால் மேலே நிற்பவருக்கு சந்தோசமே.

1 hour ago, பையன்26 said:

இந்த‌ மான‌ம் கெட்ட‌ பிழைப்பு தேவையா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை லொல் 

இன்றில் இருந்து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை கொப்பிய‌டி ம‌ன்ன‌ன் என்று அழைக்க‌ப் ப‌டுவார் 🤣😁😂

அடபாவிகளா

இப்ப எல்லாம் வைச்சு செய்வீர்கள் என்று தான் முதலாவதாக பதிந்திருக்கிறேன்

உதைபந்தாட்ட போட்டியிலும் நான் தான் முதலாவதாக பதிந்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஸ்கொட்லாந்து

சுவி

இந்த போட்டியில் @suvy     இன் தெரிவுகள் அடித்தா மொட்டை இல்லாவிட்டா குடும்பி என்ற மாதிரியே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

1 ஏராளன் 52

முதலமைச்சரே வாழ்த்துக்கள்.

அடுத்த வருடம் உங்களைப் பார்த்தெழுத சந்தர்ப்பம் இருக்கு.

நான் அடுத்த முறை சுவி அண்ணையை பார்த்து அவரின் பதிலுக்கு மாற்றாக எழுதப்போறேன். 🤣

அவரைப்போல பிழையாக கணிப்பதில் வல்லவர் யாருமில்லை. 🤪

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, முதல்வன் said:

நான் அடுத்த முறை சுவி அண்ணையை பார்த்து அவரின் பதிலுக்கு மாற்றாக எழுதப்போறேன். 🤣

அவரைப்போல பிழையாக கணிப்பதில் வல்லவர் யாருமில்லை. 🤪

வெல்கம் முதல்வன்...... உங்களின் ஐடியாவை நான் வரவேற்கிறேன்......!   👍

Goundamani Senthil Super Comedy Scenes | Goundamani Senthil Full Comedy  Collection | Maha Prabhu on Make a GIF

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, முதல்வன் said:

நான் அடுத்த முறை சுவி அண்ணையை பார்த்து அவரின் பதிலுக்கு மாற்றாக எழுதப்போறேன். 🤣

அவரைப்போல பிழையாக கணிப்பதில் வல்லவர் யாருமில்லை. 🤪

12 minutes ago, suvy said:

வெல்கம் முதல்வன்...... உங்களின் ஐடியாவை நான் வரவேற்கிறேன்......!   👍

Goundamani Senthil Super Comedy Scenes | Goundamani Senthil Full Comedy  Collection | Maha Prabhu on Make a GIF

இந்த‌ திரியில்
போட்டிய‌ விட‌ உற‌வுக‌ளின் எழுத்துக்க‌ளும் ப‌ம்ப‌லும் உண்மையில் அட‌க்க‌ முடியாத‌ சிரிப்பு தான் கூட‌ 🤣😁😂

இந்த‌ திரியில்  ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை கலாய்த்து ந‌ல்லா சிரித்து விட்டேன் அதே போதும் என‌க்கு 😁😁😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.