Jump to content

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ் இணைய‌த்த‌ள‌ம் , 
யாழ் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வ‌லு சேர்த்த‌தை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் , எம் போராட்ட‌ வ‌ர‌லாறு அத்த‌னையும் யாழில் இருப்ப‌து ம‌கிழ்ச்சி ,

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் இருந்தா பொழுது போர‌து தெரியாது , ப‌ல‌ர் எழுதின‌தையும் வாசித்து இருக்கிறேன்  , தாங்க‌ள் க‌வ‌லையா இருந்த‌ போது யாழ் இணைய‌ம் த‌ங்க‌ளுக்கு பெரும் ஆறுத‌ல் த‌ந்த‌து என்று எழுதி  இருந்தார்க‌ள்  , ஆம் இது முற்றிலும் உண்மை ,  நானும் ப‌ல‌  நாட்க‌ள் சோக‌மாய் இருந்த‌ போது யாழ் இணைய‌ம் என‌க்கு ம‌ருந்தாக‌ இருந்த‌து 🙏🙏🙏

யாழ் நிர்வாக‌த்துன‌றுட‌ன் ஒரு சில‌ முர‌ன் பாடுக‌ள் இருந்தாலும் 
யாழில் நான் க‌ழித்த‌ நாட்க‌ள் மிக‌வும் ம‌கிழ்ச்சியான‌ நாட்க‌ள் ❤️🙏

சிறு க‌வ‌லை இந்த‌ க‌வ‌லை யாழை நேசிக்கும் உற‌வுக‌ளுக்கும் இந்த‌ க‌வ‌லை இருக்கும் , என்ன‌ தான் உற‌வுக‌ள் செய்தியை இணைத்தாலும் பார்வையாள‌ர்க‌ள் மிக‌ மிக‌  குறைவு என்று தான் சொல்ல‌னுன்  ,

மீண்டும் யாழை விறுவிறுப்பாய் செல்ல‌ செழிப்பாய்   எப்ப‌டி கொண்டு செல்வ‌து என்று இந்த‌ திரியில் உற‌வுக‌ள் ஆகிய‌ நீங்க‌ளும் எழுதினா அதுக்கு நானும் ச‌ம்ம‌த‌ம் 🙏❤️👍

யாழ் நிர்வாக‌த்தோடு முர‌ன் ப‌ட்டு கொண்டு யாழை விட்டு போன‌ ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளே ப‌ழைய‌ க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ம‌ற‌ந்து யாழுட‌ன் மீண்டும்  இணைந்து இருங்க‌ள் ,

பெய‌ர் சொல்லி சொல்ல‌னும் என்றால்

ப‌ழைய‌ உற‌வுக‌ள் ஆன‌

குசா தாத்தா
த‌மிழ்  சிறி அண்ணா
சுவி அண்ணா
ர‌குநாத‌ன் அண்ணா 
ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா
க‌றுப்பி அக்கா 

நெடுங்கால‌வோவான் அண்ணா

பெருமாள் அண்ணா 

சாந்தி அக்கா 

ந‌ந்த‌ன் அண்ணா
விசுகு அண்ணா 
சுவைப்பிரியான் அண்ணா 
புங்கையூர‌ன் அண்ணா
வாதாவூரான் அண்ணா 
ம‌ருத‌ங்கேணி அண்ணா 
நில‌ம‌தி அக்கா
உடையார் அண்ணா
புல‌வ‌ர் அண்ணா
வாத்தியார் அண்ணா
புத்த‌ன் மாமா
இவ‌ர்க‌ள் தான் யாழுட‌ன் அந்த‌க் கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை இணைந்து இருக்கிறார்க‌ள் , சில‌ உற‌வுக‌ளின் பெய‌ரை எழுத‌ ம‌ற‌ந்து இருந்தா ம‌ன்னித்து கொள்ளுங்கோ

நான் ஜ‌முனாவை ப‌ல‌ வாட்டி கேட்டு விட்டேன் யாழுக்கு வாங்கோவேன் என்று , அவ‌ரின் ப‌தில் ஏனோ தானோ என்று , ச‌ரி ச‌ரி என்று ஜ‌முனாவை தொந்த‌ர‌வு செய்ய‌ விரும்புவ‌தில்லை அவ‌ரை அவ‌ரின் பாட்டில் விட்டு விட்டேன் 🤗

நீங்க‌ள் ப‌ழைய‌ உற‌வுக‌ளுட‌ன் தொட‌ர்வில் இருந்தா அவ‌ர்க‌ளை மீண்டும் யாழுக்கு அழைத்து வ‌ர‌ பாருங்கோ , ப‌ழைய‌ யாழ்க‌ள‌த்தை போல் மீண்டும் செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்போம் யாழ்க‌ள‌த்தை 🤗

உங்க‌ள் எல்லாருடைய‌ க‌ருத்தும் வ‌ர‌வேற்க்க‌ ப‌டும் 🙏🙏🙏

பைய‌ன்26

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையா… @goshan_che   @Nathamuni ஆகியோரின் பெயரை விட்டு விட்டீர்கள். 😎
அவர்கள் இதை, பார்த்தார்கள் என்றால்… உங்களுடன் சண்டைக்கு வரப் போகிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

பையா… @goshan_che இன் பெயரை விட்டு விட்டீர்கள். 😎
அவர் இதை, பார்த்தார் என்றால்… உங்களுடன் சண்டைக்கு வரப் போகிறார். 😂

வ‌ர‌ட்டுக்கும் எங்க‌ளின் அன்பு ச‌ண்டைய‌ இந்த‌ திரியில் இருந்து ஆர‌ம்பிப்போம் த‌மிழ் சிறி அண்ணா 

உண்மை கோஷான் யாழில் ப‌ல‌ திரிக‌ளில் மின்ன‌ல் வேக‌த்தில் எழுத‌ கூடிய‌ உற‌வு

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி த‌மிழ் சிறி அண்ணா 🤣😁😂 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, தமிழ் சிறி said:

பையா… @goshan_che   @Nathamuni ஆகியோரின் பெயரை விட்டு விட்டீர்கள். 😎
அவர்கள் இதை, பார்த்தார்கள் என்றால்… உங்களுடன் சண்டைக்கு வரப் போகிறார்கள். 😂

நான் மேல‌ விப‌ர‌மாய் தான் எழுதினான் ஒரு சில‌ உற‌வுக‌ளின் பெய‌ரை எழுத‌ ம‌ற‌ந்து  இருந்தா ம‌ன்னித்து கொள்ளுங்கோ என்று 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பையன்26 said:

நான் மேல‌ விப‌ர‌மாய் தான் எழுதினான் ஒரு சில‌ உற‌வுக‌ளின் பெய‌ரை எழுத‌ ம‌ற‌ந்து  இருந்தா ம‌ன்னித்து கொள்ளுங்கோ என்று 🙏🙏🙏

மன்னிக்க ஏலாது.... அதெப்படி உடான்சு சுவாமியார், கோசனை மறக்கேலும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Nathamuni said:

மன்னிக்க ஏலாது.... அதெப்படி உடான்சு சுவாமியார், கோசனை மறக்கேலும். 😁

யாழ் இணைய‌ம் ப‌ற்றி உங்க‌ளின் ம‌ன‌தில் இருப்ப‌தை எழுதுங்கோ அண்ணா

ந‌ன்றி🙏🙏🙏 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பையன்26 said:

நான் மேல‌ விப‌ர‌மாய் தான் எழுதினான் ஒரு சில‌ உற‌வுக‌ளின் பெய‌ரை எழுத‌ ம‌ற‌ந்து  இருந்தா ம‌ன்னித்து கொள்ளுங்கோ என்று 🙏🙏🙏

நான் சும்மா… உங்களை கலாய்க்க, பகிடிக்கு எழுதினான். சீரியசாக எடுக்காதீர்கள். 😎

அத்துடன் நான் எழுதிய நேரம், கோசானும் களத்தில் நின்றவர்.
அவரிடமிருந்து என்ன பதில் வருகின்றது என்று பார்ப்போம் என்று எழுதி பார்த்தேன்.
உடான்ஸ் சாமியார்.. அதை எப்படியும் பார்த்திருப்பார் என்றே நினைக்கின்றேன்.
ஆள் திரும்ப வரும். வந்தால்… கோழி அமுக்கின மாதிரி அமுக்கி விடுங்கோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு தலைப்பில் ஆரம்பித்துள்ளீர்கள் பையா, நல்லதே நடக்கட்டும்........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, suvy said:

நல்லதொரு தலைப்பில் ஆரம்பித்துள்ளீர்கள் பையா, நல்லதே நடக்கட்டும்........!  👍

ந‌ன்றி அண்ணா 
என‌க்குள் இருக்கும் க‌வ‌லை இது
எம் போராட்ட‌த்துக்காக‌ இர‌வும் ப‌க‌லுமாய் உழைத்தோம் , நாடு வேண்டி உல‌கேங்கும் ப‌ட்டி தொட்டி வ‌ர‌ அகிம்சை வ‌ழியில் போராடினோம் , அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ள் த‌மிழீழ‌த்துக்காக‌ போராடுவின‌மா என்றால் ச‌ர்ந்த‌ப்ப‌ம் மிக‌ மிக‌ குறைவு

 த‌மிழீழ‌ மீட்புக்கான‌ போராட்ட‌ம் தான் யாழில் எங்க‌ள் எல்லாரையும் இணைத்த‌து , த‌மிழீழ‌மும் எட்டி பிடிக்கும் தூர‌த்தில் இருந்த‌து , யாழ்க‌ள‌த்திலும் எம் போராட்ட‌த்துக்கு ஆத‌ர‌வாய் உற‌வுக‌ள் எழுதும் க‌ருத்து இடியும் மின்ன‌லுமாய் இருக்கும் , யாழ்க‌ள‌த்தில் எங்கு பார்த்தாலும் தாய‌க‌ பாட‌ல் அனிமிச‌னில் செய்த‌ புலிக்கொடி  ப‌ற‌க்கும் 

நீங்க‌ள் சொன்ன‌ மாதிரி ந‌ல்ல‌தையே நினைப்போம் ந‌ல்ல‌தே ந‌ட‌க்க‌ட்டும் 🙏🙏🙏

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி?

யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை.
@Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன் அண்ணாவின் விலகலின் பின் பொறுப்புடனே எழுதுகிறனர்.

கற்ப்ஸ் மட்டும்தான் ஊரில் சைக்கிளில் போகும் எல்லாரையும் துரத்தும் செல்லபிராணி போல, யாழுக்கு வரும் அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்தபடி உள்ளார் 🤣. ஆனால் ஏனையோர் கண்ணியமாக விலகி நடப்பதால் இதனால் அதிக பாதிப்பில்லை.

ஆனால் நிர்வாகம் தன் வகிபாகத்தை செய்யவில்லை.

1. நிழலி, இணையவன் ஒரு சேவையாக கருதி மட்டுறுத்தலில் அதிக நேரம் செலவிட வேண்டும்.
2. நிழலி, இணையவன் தம்மை போல இன்னும் இரு மட்டுறுத்தினரையாவது வளர்க்க வேண்டும். எராளன், தனி, சுவி அண்ணா, சுவை போன்ற நிதானமானவர்களில் இருந்து தெரியலாம்.
3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி).

இவை நடக்கும் போது, இப்போ இருப்பது போல் அதிக நேரம் செலவழிக்கும் மட்டுவின் மனதுக்கு பிடிக்காத கருத்துகள் நீக்கப்பட்டு, பஜனை மன்றம் போல தொனிக்காமல், பல வகையான கருத்தும் யாழில் பகிர மீண்டும் வாய்ப்பு உருவாகும்.

நான் ஒரு போதும் யாழில் ஏனைய கருத்தாளருடன், கருத்துடன், முரண்பட்டு விலக கூடியவன் அல்ல.
ஆனால் ஒரு நியாயமான நிர்வாகம் உள்ளது என்ற நம்பிக்கை இல்லாத போது கருத்தாடி மினெகெடுவது பைத்தியகாரத்தனம்.

இது எனது கருத்து மட்டுமே. கருத்தாடல் செய்யும் நோக்கம் அறவே இல்லை.

பதில் எழுதி மினகெடவேண்டாம் யாரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

பதில் எழுதி மினகெடவேண்டாம் யாரும்.

முதலில் கனகாலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம் கடைசியில் எழுதிய வார்த்தைகள் கட்டுபடுத்துவது போல் உள்ளது  யாழ் யாருக்கும் கட்டுபடுவதில்லை .எனக்கோ அல்லது உங்களுக்கோ ...............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பதான் இந்த திரி என்ரை கண்ணில பட்டுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_cheஎங்களுக்கு நேரமின்மை என்ற போதிலும் ஏதோ ஒன்றை எழுதிக்கொண்டு உள்ளோம் ஆனால் நீங்கள் அப்படியல்ல யாழில் வலுக்கட்டயாமாக டிமாண்ட பண்ணி உள்ளே வருவம் என்கிறிர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, பெருமாள் said:

முதலில் கனகாலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம் கடைசியில் எழுதிய வார்த்தைகள் கட்டுபடுத்துவது போல் உள்ளது  யாழ் யாருக்கும் கட்டுபடுவதில்லை .எனக்கோ அல்லது உங்களுக்கோ ...............................................

4 minutes ago, பெருமாள் said:

@goshan_cheஎங்களுக்கு நேரமின்மை என்ற போதிலும் ஏதோ ஒன்றை எழுதிக்கொண்டு உள்ளோம் ஆனால் நீங்கள் அப்படியல்ல யாழில் வலுக்கட்டயாமாக டிமாண்ட பண்ணி உள்ளே வருவம் என்கிறிர்கள் .

பதில் எழுத வச்சிடீங்களே பெரும்ஸ்.

ஒரு டிமாண்டும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை.

யாழில் எனக்கு மனதுக்கு பட்டதை மட்டும் எழுதி விட்டு போவேன். நான் விரும்பும் போது மட்டும். 

எனக்கு கருத்து பரிமாறும் நோக்கம் இல்லை என்பதால் அதை முன்பு போல் என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்ற வினயமான வேண்டுகோள் மட்டுமே இது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

எனக்கு கருத்து பரிமாறும் நோக்கம் இல்லை என்பதால் அதை முன்பு போல் என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்ற வினயமான வேண்டுகோள் மட்டுமே இது.

பார்ப்பம் எது மட்டும் என்று ?😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, goshan_che said:

யாழ் க‌ள‌த்தை செல்ல‌ செழிப்பாய் வைத்து இருப்ப‌து எப்ப‌டி?

யாழை உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பது உறுப்பினர், நிர்வாகம் இரு தரப்பினதும் கூட்டு கடமை.
@Kapithan தவிர ஏனைய உறுப்பினர் மோகன் அண்ணாவின் விலகலின் பின் பொறுப்புடனே எழுதுகிறனர்.

கற்ப்ஸ் மட்டும்தான் ஊரில் சைக்கிளில் போகும் எல்லாரையும் துரத்தும் செல்லபிராணி போல, யாழுக்கு வரும் அத்தனை பேரையும் வம்புக்கு இழுத்தபடி உள்ளார் 🤣. ஆனால் ஏனையோர் கண்ணியமாக விலகி நடப்பதால் இதனால் அதிக பாதிப்பில்லை.

ஆனால் நிர்வாகம் தன் வகிபாகத்தை செய்யவில்லை.

1. நிழலி, இணையவன் ஒரு சேவையாக கருதி மட்டுறுத்தலில் அதிக நேரம் செலவிட வேண்டும்.
2. நிழலி, இணையவன் தம்மை போல இன்னும் இரு மட்டுறுத்தினரையாவது வளர்க்க வேண்டும். எராளன், தனி, சுவி அண்ணா, சுவை போன்ற நிதானமானவர்களில் இருந்து தெரியலாம்.
3. நுணா தன் பொருத்தமின்மையை உணர்ந்து மட்டுறுத்தல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறவேண்டும் (சம்பந்தர் போலன்றி).

இவை நடக்கும் போது, இப்போ இருப்பது போல் அதிக நேரம் செலவழிக்கும் மட்டுவின் மனதுக்கு பிடிக்காத கருத்துகள் நீக்கப்பட்டு, பஜனை மன்றம் போல தொனிக்காமல், பல வகையான கருத்தும் யாழில் பகிர மீண்டும் வாய்ப்பு உருவாகும்.

நான் ஒரு போதும் யாழில் ஏனைய கருத்தாளருடன், கருத்துடன், முரண்பட்டு விலக கூடியவன் அல்ல.
ஆனால் ஒரு நியாயமான நிர்வாகம் உள்ளது என்ற நம்பிக்கை இல்லாத போது கருத்தாடி மினெகெடுவது பைத்தியகாரத்தனம்.

இது எனது கருத்து மட்டுமே. கருத்தாடல் செய்யும் நோக்கம் அறவே இல்லை.

பதில் எழுதி மினகெடவேண்டாம் யாரும்.

நீண்ட நாட்களின் பின்னர் கண்டது மகிழ்ச்சி. 

நாய் என்று நேரடியாகக் கூறாத்து கண்டு  மேலும் மகிழ்ச்சி. 

உக்ரேன் யுத்தம் தொடங்கியவுடன் NATO நாடுகள் செய்த முதல் வேலை, மாற்றுக் கருத்து + ரஸ்ய சார்பு ஊடகங்களைத் தடை செய்ததுதான். 

NATO வழிக் கொள்கை ஆத்ரவாளரான தாங்களும் தங்களுக்குப் பிடிக்காத கருத்தாளரது வாயை அடைக்க வேண்டும் என விரும்புவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. 

கோசானுக்காக; யாராவது மூவர் எனது வருகையை விரும்பவில்லை என பகிரங்கமாக கூறட்டும். நான் யாழ் களத்தில் இருந்து விலகுகிறேன். 

அது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். 

👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

கோசானுக்காக; யாராவது மூவர் எனது வருகையை விரும்பவில்லை என பகிரங்கமாக கூறட்டும். நான் யாழ் களத்தில் இருந்து விலகுகிறேன். 

அது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். 

உங்கள் வருகையை விரும்பவில்லை என்று பகிரங்கமாகச் சொல்லக் கூடியவர்கள் யாழ்களத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார்கள்.

இப்போது எழுதும் சொற்பத்தினர் ஒன்றில் RT போன்று பிரச்சாரம் செய்யும் நோக்கில் யாழைப் பாவிப்பவர்கள், அல்லது இப் பிரச்சாரங்களுக்கு எடுபடாத தெளிவுகொண்டவர்கள் அல்லது அரசியல் பற்றிய அக்கறை இல்லாத தமது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் எழுதுபவர்கள்.

யாழை உலகத் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக ஆரம்பித்த மோகன் “திருந்தாத கேசுகள்” என்று விட்டுவிட்டுப் போன பின்னர் மேலே நான் சொன்னவர்கள்தான் எஞ்சி இருக்கின்றார்கள். இன்னமும் குறையவேண்டாம் என்பதால் நீங்கள் தாரளமாக ரஷ்யாவின் கோயபல்ஸ் பிரச்சாரங்களைத் தொடரலாம். பூமி தட்டையானது அல்லது உருண்டையானது என்று சொல்லி நீங்கள் ஒரு கூர்மதியாளர் மற்றவர்கள் எல்லாம் சக்கட்டைகள் என்று சொல்லி மகிழலாம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

இப்பதான் இந்த திரி என்ரை கண்ணில பட்டுது. 🤣

உங்க‌ளின் ம‌ன‌சில் இருப்ப‌தை எழுதுங்கோ தாத்தா
என்ன‌ செய்ய‌லாம் ஏது செய்ய‌லாம் ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, கிருபன் said:

உங்கள் வருகையை விரும்பவில்லை என்று பகிரங்கமாகச் சொல்லக் கூடியவர்கள் யாழ்களத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார்கள்.

இப்போது எழுதும் சொற்பத்தினர் ஒன்றில் RT போன்று பிரச்சாரம் செய்யும் நோக்கில் யாழைப் பாவிப்பவர்கள், அல்லது இப் பிரச்சாரங்களுக்கு எடுபடாத தெளிவுகொண்டவர்கள் அல்லது அரசியல் பற்றிய அக்கறை இல்லாத தமது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் எழுதுபவர்கள்.

யாழை உலகத் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக ஆரம்பித்த மோகன் “திருந்தாத கேசுகள்” என்று விட்டுவிட்டுப் போன பின்னர் மேலே நான் சொன்னவர்கள்தான் எஞ்சி இருக்கின்றார்கள். இன்னமும் குறையவேண்டாம் என்பதால் நீங்கள் தாரளமாக ரஷ்யாவின் கோயபல்ஸ் பிரச்சாரங்களைத் தொடரலாம். பூமி தட்டையானது அல்லது உருண்டையானது என்று சொல்லி நீங்கள் ஒரு கூர்மதியாளர் மற்றவர்கள் எல்லாம் சக்கட்டைகள் என்று சொல்லி மகிழலாம்.😎

உங்களுக்கு பகிரங்கமாக சொல்ல நேர்மை இல்லை என ஒத்துக்கொண்டதற்கு நன்றி கிருபன். 

ஒரு வார்த்தையில்,"" உங்கள் வரவை நான் விரும்பவில்லை "" எனக் கூறும் நேர்மையும் தைரியமும் இல்லாத வழமை போன்று மதில்மேல் பூனை நிலைப்பாடு. 

திரும்பவும் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். உங்கள் வரவை விரும்பவில்லை என நேராகக் கூறுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, Kapithan said:

உண்மையில் உங்களைப் போன்ற புட்டினின் பிரச்சாரர்கள் யாழுக்கு வருவதும் கருத்து வைப்பதையும்  விரும்புகின்றேன். 😁

எங்கள் சமூகத்தில் பிற்போக்கானவர்கள் இல்லாமல் இல்லைத்தானே. எனவே எல்லோருக்கும் தாங்கள் நம்புவதை சொல்ல இடம்கொடுப்பதுதான் ஜனநாயகம். வரவை விரும்பவில்லை என்று சொல்ல நான் ரஷ்ய ஜனநாயகவாதியில்லை!😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜூலியன் அசானும்,எட்வேர்ட் ஸ்னோடனும் அமெரிக்கன்ர உலக சனநாயகத்தை வெளியில சொல்லாமல் இருந்திருந்தால் அவையளை வலை போட்டும் பிடிக்கேலாது.

அமெரிக்க ஜனநாயகத்த விட ரஷ்ய ஜனநாயகம் பரவாயில்லை.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, கிருபன் said:

1) உண்மையில் உங்களைப் போன்ற புட்டினின் பிரச்சாரர்கள் யாழுக்கு வருவதும் கருத்து வைப்பதையும்  விரும்புகின்றேன். 😁

2) எங்கள் சமூகத்தில் பிற்போக்கானவர்கள் இல்லாமல் இல்லைத்தானே. எனவே எல்லோருக்கும் தாங்கள் நம்புவதை சொல்ல இடம்கொடுப்பதுதான் ஜனநாயகம். வரவை விரும்பவில்லை என்று சொல்ல நான் ரஷ்ய ஜனநாயகவாதியில்லை!😃

ஆக, யாழ் களத்தை விட்டு நான் வெளியேறுவதை தாங்கள் விரும்பவில்லை. 

உத ஒருக்கா கோசானிடம் கூறுங்கள். புண்ணியமாகப் போகும். 🙏

1) எனது கருத்துக்களில் தங்களுக்கு உடன்பாடே 😀

2) வெள்ளையாயிருப்பவன், ஆங்கிலம், பிரெஞ்சு கதைப்பவன் பொய் சொல்ல மாட்டான் என நம்பும் பிற்போக்குவாதிகள் அதிகம்தான்.

ஒத்துக்கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்னொருவருக்காக இன்னொருவர் ஏன் யாழ்களத்தை விட்டு நீங்க வேண்டும்?

யாழ்களத்திற்காக மற்றவர்கள் தம்மை மாற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பையன்26 said:

உங்க‌ளின் ம‌ன‌சில் இருப்ப‌தை எழுதுங்கோ தாத்தா
என்ன‌ செய்ய‌லாம் ஏது செய்ய‌லாம் ❤️🙏

களம் என்றால் எல்லாம் இருக்கணும். அறுசுவை போல....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

களம் என்றால் எல்லாம் இருக்கணும். அறுசுவை போல....:cool:

“பெட்றோமக்ஸ்” லைட்டு தான்…. வேணும் எண்டு, அடம் பிடிக்கக் கூடாது. 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய அரசியல்வாதிகளில் ஆரம்பம்முதல் இறுதிவரை விசுவாசமாக புலிகள் பக்கம் நின்ற அரசியல்வாதிகள் இரண்டுபேர் மட்டுமே ஒன்று எம்ஜிஆர் , மற்றையது திரு.பழநெடுமாறன் அவர்கள் மீதமுள்ள ராமதாஸ் , திருமாவளவன், வைகோ போன்றவரெல்லாம் புலிகளுக்கும் பாடிவிட்டு பின்பு கருணாநிதியுடனும் சேர்ந்து கூத்தடிச்சவர்களே. பாண்டிபஜார் கைதிலிருந்து ,ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல், கிட்டண்ணா பயணித்த கப்பல் மீதான இந்திய கடற்படை தாக்குதல், ஜூலை கலவரத்தின்போது தமிழக எழுச்சி, தமிழீழத்திற்கு சிலமுறை உயிரை பணயம் வைத்து பயணம் என்று முள்ளிவாய்க்கால்வரை அவர் காட்டிய புலிகள்மீதான பற்று சந்தேகத்திற்கப்பாற்ப்பட்டது. பின்னாளில் அவர் வயது முதுமை காரணமாக யாரோ அடிச்சுவிட்டதையெல்லாம் நம்பி தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று பேசபோனது அவர் தள்ளாமையின் பிரதிபலிப்பு ஆனாலும்  தமிழீழம் உருவாக இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது  என்பது இந்தியாவிடம் பயிற்சிபெற்ற இயக்கங்களுக்கும் தெரியும், இலங்கைக்கும் தெரியும் இலங்கை தமிழருக்கும் தெரியும், இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும். இந்திய உதவியுடன் தமிழர்கள் கை ஓங்கியிருந்த அக்காலத்திலேயே தமிழீழத்தை நினைத்தும் பார்க்க அனுமதிக்காத இந்தியா இனிமேல் அது உருவாக அனுமதிக்கும் உதவி செய்யும்  என்று ஐயா எதிர்பார்ப்பது இதுவும் அவர் தள்ளாத வயதின் பிரதிபலிப்பே. இந்தியாவின் நோக்கமெல்லாம்அன்றும் இன்றும்  இலங்கை தமிழருக்கு நாடு பெற்று தருவதல்ல, சிங்கள அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்பது ஐயாவுக்கு நன்றாக தெரியும், ஆனாலும் பேசுகிறார் என்றால் அதுவும் தள்ளாமையின் ஒரு அம்சமே.
    • கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு  இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை  இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர்  மற்ற நாள் வாகன பெர்மிட் விற்பனை  கார்த்திகையில தியாக புராணம்  போற போக்கில கமலஹாசன மிஞ்சிடுவார். தமிழ்த்தேசிய அரசியலின் தலைசிறந்த போலித் தமிழ் தேசியவாதி நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : ஒரு நாடு இரு தேசம்.. சுமந்திரன் : ஒன்றுபட்ட இலங்கையில் மாண்புமிக்க, சமத்துவமான, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய உடனிருப்பு.. சிறிதரன் : போதையின் பாதையில் தமிழ்த்தேசியம்..  
    • மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். இந்த உண்மையை அனவரும் உணர்ந்தால் வெற்றி நிச்சயம்..
    • கருத்துக்கள உறவுகள் Posted 59 minutes ago வீர வணக்கம் அம்மா.  🙏 
    • வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!...இப்பதான் அசைலம் அடித்தனீங்களோ🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.