Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:
 
  · 🚨 MAGNIFIQUE ! La France disputera sa 4ème finale de Coupe du Monde en seulement 24 ans et 7 éditions ! 😍🇫🇷
✅ 1998 : Champion du monde
✅ 2006 : Finaliste de la Coupe du Monde
✅ 2018 : Champion du Monde
✅ 2022 : Finaliste de la Coupe du Monde ⏳
Aucun pays ne fait mieux sur cette période 💪

Peut être une image de 2 personnes et texte

கிருபன்:......!

வன்னியரும் , பிரியனும் ஆணவத்துடன்........!

நாங்கள் ரொம்ப அடக்கத்துடன்..........!   😂

சரி சரி
இன்னும் ஒரு 3 மணி நேரத்தில் முடிவு தெரியும்.

அமைதி அமைதி.

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேய்  பிரான்ஸ் அடியுங்கோடா ஒரு கோல்......

France World Cup GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்

பந்து அர்ஜெண்டைனா ஆளுமையில் உள்ளது. பார்ப்போமே! 

ஃபிரான்ஸ் பம்முகிறதா? ஓங்கி அடிக்களப்பா, மேட்ச் விறுவிறுப்பா இருக்கும். 😍

எலேய் அர்ஜெண்டைனா.. எத்தனை கோல் வாய்ப்புகளை இப்படி கோட்டை விடுவீர்கள்?😌

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

அடேய்  பிரான்ஸ் அடியுங்கோடா ஒரு கோல்......

France World Cup GIFs | Tenor

சொல்லி வாய் மூட‌ல‌ எதிர் அணி வீர‌ர்க‌ள் பிரான்ஸ்சுக்கு போட்டுத் தாக்கின‌ம் லொல் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்

2 Arg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, பையன்26 said:

சொல்லி வாய் மூட‌ல‌ எதிர் அணி வீர‌ர்க‌ள் பிரான்ஸ்சுக்கு போட்டுத் தாக்கின‌ம் லொல் 🤣😁😂

Argentina 2 Goal, France 0

ஆன்லைன் ஆண் நண்பரை நம்பி சென்ற ஆணிற்கு அரங்கேறிய சோகம்... நால்வரால் ஓரின  கூட்டுப்பாலியல் பலாத்காரம்.! - Seithipunal

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

Argentina 2 Goal, France 0

ஆன்லைன் ஆண் நண்பரை நம்பி சென்ற ஆணிற்கு அரங்கேறிய சோகம்... நால்வரால் ஓரின  கூட்டுப்பாலியல் பலாத்காரம்.! - Seithipunal

என்ன தலையில துண்டு போட்டாச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு @வாத்தியார் நீங்கலாக நீங்கள் யார் யார் உதைபந்தாட்டம் இப்போதும் விளையாடுவது?

நான் சிறுவயதில் விளையாடி கையை, காலை உடைத்தேன், கால் நகம் எல்லாம் உடைந்தது உண்டு.  பதினைந்து வயதுக்கு பின் உதைபந்தாட்டம் விலகி சென்றுவிட்டது. 

பந்துக்கு காற்று அடிப்பார்கள் அடிக்க கல் மாதிரி உணர்வோம் கால் எல்லாம் புளிக்கும். 

இது எல்லாரும் விளையாடக்கூடிய விளையாட்டு இல்லை 😁

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

சொல்லி வாய் மூட‌ல‌ எதிர் அணி வீர‌ர்க‌ள் பிரான்ஸ்சுக்கு போட்டுத் தாக்கின‌ம் லொல்

பிரான்ஸ் எதிரணியை அடித்து முறிக்கவென்றே அவசர அவசரமாக ஆக்களை இறக்கிற மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன தலையில துண்டு போட்டாச்சோ?

நீ ங்கள் அர்ஜென்டினாவை தெரிவு செய்தபடியால் உற்சாகமாக இருக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இங்கு @வாத்தியார் நீங்கலாக நீங்கள் யார் யார் உதைபந்தாட்டம் இப்போதும் விளையாடுவது?

நான் சிறுவயதில் விளையாடி கையை, காலை உடைத்தேன், கால் நகம் எல்லாம் உடைந்தது உண்டு.  பதினைந்து வயதுக்கு பின் உதைபந்தாட்டம் விலகி சென்றுவிட்டது. 

பந்துக்கு காற்று அடிப்பார்கள் அடிக்க கல் மாதிரி உணர்வோம் கால் எல்லாம் புளிக்கும். 

இது எல்லாரும் விளையாடக்கூடிய விளையாட்டு இல்லை 😁

ஒரு காலத்தில், பள்ளியின் கால்பந்து அணியில் இருந்தேன். இப்போ வயதின் காரணமாக ரசிப்பது மட்டுமே உண்டு.

எனது பாதத்தில் எதிரணி வீரர் மிதித்து தோல் கிழிந்த விழுப்புண் உண்டு.😌

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இங்கு @வாத்தியார் நீங்கலாக நீங்கள் யார் யார் உதைபந்தாட்டம் இப்போதும் விளையாடுவது?

நான் சிறுவயதில் விளையாடி கையை, காலை உடைத்தேன், கால் நகம் எல்லாம் உடைந்தது உண்டு.  பதினைந்து வயதுக்கு பின் உதைபந்தாட்டம் விலகி சென்றுவிட்டது. 

பந்துக்கு காற்று அடிப்பார்கள் அடிக்க கல் மாதிரி உணர்வோம் கால் எல்லாம் புளிக்கும். 

இது எல்லாரும் விளையாடக்கூடிய விளையாட்டு இல்லை 😁

ஊரில் தினமும் விளையாடிய காலம் இருந்தது. இந்திய இராணுவத்தின் ரவுண்டப் காலையில் தொடங்க பாடசாலைக்கு அல்லது வேறிடங்களுக்கு ஓடி பின்னேரங்களில் வந்து விளையாடினோம் நண்பர்களுக்குள் சணல் பறக்க செந்தமிழும் அடிபாடுகளும் இருந்தது! ஒட்டகப்புலத்திற்கு இரண்டு தடவை “புக்கை” கட்டவும் போயிருந்தேன்!

புலம்பெயர்ந்த பின்னர் இரு வருடங்களுக்குள்ளேயே விளையாடும்போது வலது முழங்காலில் அடிபட்டு அதன் பின்னர் விளையாடுவதில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ஜென்டினா 2- 2 பிரான்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

எதுவும் எந்த நேரத்திலும் மாறலாம்.😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாய் மெர்சி.....பாத்தியா? பாத்தியா? 😂

  • கருத்துக்கள உறவுகள்

வ‌டிவாய் வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு
கூடுத‌லான‌ நேர‌த்துக்கு போய் விட்ட‌து 2006உல‌க‌ கோப்பை போல் ப‌ணாட்டி மூல‌ம் வெற்றி அமைய‌ கூடும் 🤣😁😂

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

மின்ன‌ல் வேக‌த்தில் இர‌ண்டு கோல்க‌ள்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

வ‌டிவாய் வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு
கூடுத‌லான‌ நேர‌த்துக்கு போய் விட்ட‌து 2006உல‌க‌ கோப்பை போல் ப‌ணாட்டி மூல‌ம் வெற்றி அமைய‌ கூடும் 🤣😁😂

முதல் அரை விளையாட்டு பின்னர் இல்லை.

யாராவது அடித்து முடித்துவிடுவார்கள் என்று பார்த்தால் இழுபடுகுது.

12 minutes ago, பையன்26 said:

மின்ன‌ல் வேக‌த்தில் இர‌ண்டு கோல்க‌ள்

இரண்டாவது கோல் மிகவும் ரசிக்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

முதல் அரை விளையாட்டு பின்னர் இல்லை.

யாராவது அடித்து முடித்துவிடுவார்கள் என்று பார்த்தால் இழுபடுகுது.

தேவை இல்லாம‌ அனுப‌வ‌ வீர‌ர் ம‌ரியாவை வெளியில் எடுத்த‌து முட்டாள் த‌ன‌ம்..........இது உல‌க‌ கோப்பை பின‌ல் என்ற‌தை அக‌ன்ரினா கொச் ம‌ற‌ந்து விட்டார் போல‌.................ப‌ணாட்டி மூல‌ம் வெல்வ‌து வெற்றி கிடையாது.............கோல் கீப்ப‌ர் குர‌ங்கு மாதிரி அங்கும் இங்குமாய் பாய‌ ப‌ந்து கோலுக்கு போகும் இடை சுக‌ம் ப‌ந்தை த‌டுப்பானுங்க‌ள் 😏

  • கருத்துக்கள உறவுகள்

ம‌றைந்த‌ முன்னாள் அக‌ன்ரினா கால்ப‌ந்து வீர‌ர் Diego Maradonaக்கு இந்த‌ வெற்றிய‌ அக‌ன்ரீனா வீர‌ர்க‌ள் ச‌ம‌ர்பிப்பின‌ம்............மெஸ்சி மீது அதிக‌ அன்பு வைச்சு இருந்த‌ ந‌ல்ல‌ ம‌னித‌ர்🙏🙏🙏

அக‌ன்ரீனா அணிக்கு வாழ்த்துக்க‌ள் ❤️🙏...............

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

மெர்ஸியின் 32 வருட கனவு இன்று நனவாகியது........!  👏

சலைக்காமல் விளையாடிய இரு அணியினருக்கும் பாராட்டுக்கள்........ஒரு சிறப்பான விளையாட்டை பார்த்தோம்........ பாராட்டுக்கள்.......!  👏

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

மெர்ஸியின் 32 வருட கனவு இன்று நனவாகியது........!  👏

சலைக்காமல் விளையாடிய இரு அணியினருக்கும் பாராட்டுக்கள்........ஒரு சிறப்பான விளையாட்டை பார்த்தோம்........ பாராட்டுக்கள்.......!  👏

இது தான் மெஸ்சியின் க‌ட‌சி உல‌க‌ கோப்பை

ஒப்ப‌ந்த‌த்தின் ப‌டி PSG கில‌ப்புக்கு விளையாடி போட்டு ஓய்வை அறிவிக்க‌ ச‌ரி 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப வருசங்களுக்குப் பின் ரசித்து பார்த்த கால்பந்து விளையாட்டு..! 🤩

வெற்றி பெற்ற அர்ஜென்டைனாவிற்கும், சளைக்காமல் போராடிய ஃபிரான்சு அணிக்கும் வாழ்த்துக்களோடு அருமையான விளையாட்டு விருந்தை படைத்த இரு அணிகளுக்கும் பாராட்டுகள். 💐

யாழில் திறம்பட போட்டிகளை தொகுத்து வழங்கிய கிருபனுக்கும் நன்றி.  💐

உறவுகளின் அலப்பறையால் நானும் யாழ் போட்டியில் கலந்துகொண்டிருக்கலாமென ஒருகணம் தோன்றியது. 😍

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ண்ப‌ன் எப்போதும் த‌மிழ‌ன் புள்ளி ப‌ட்டிய‌லில் முன் நிலைக்கு வ‌ர‌ போகிறார்

வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா 🙏🙏🙏

இப்ப‌ இருப்ப‌தை விட‌ கூடுத‌ல் புள்ளியோட‌ முன் நிலை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.