Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

@பையன்26 ரொம்ப ஆழத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தாலும் உச்சியில் இருப்பவரைக் காணமுடியவில்லை! 😆

பையன் என்றால் சின்னவனாக தானே இருப்பான்.தாத்தாவிடம் சொல்லி தூக்கி காட்ட சொல்ல வேண்டும்.

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்…. பொஸ்ரனில் இருந்து சிக்காக்கோ வரையான, இவர் பயணிக்கும்  விமானம்
 இது வரை ரத்தாகாததால், அவர் நியூயோர்க் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
நியூயோர்க்கில் என்ன மாற்றம் நிகழ இருக்கின்றதோ தெரியவில்லை.
அப்படி ஏதாவது உதவி தேவையென்றால் சொல்கின்றேன்.
மிக்க நன்றி ஈழப்பிரியன். 🙏

1 hour ago, ஈழப்பிரியன் said:

Friday flight cancellations top 3,200, disrupting holiday travel

Forrest Brown and Karla Cripps, CNN  Updated 23rd December 2022
FacebookTwitterEmail
 
Travelers wait in line to check-in for their flights at the United Airlines Terminal 1 ahead of the Christmas Holiday at O'Hare International Airport on December 22, 2022, in Chicago.
 
(CNN) — Winter weather continues to disrupt holiday travel across the United States on Friday, leaving travelers facing delays and cancellations during one of the busiest times of the year.
More than 3,200 Friday flights have already been canceled as of 8 a.m. ET, after nearly 2,700 cancellations on Thursday, according to flight tracking site FlightAware.
Cancellations are highest at New York's LaGuardia and in Detroit, Seattle, Chicago, Denver and Boston, according to FlightAware data.
 
The FAA noted early Friday it may have to halt or restrict traffic at airports in the Boston, New York, Philadelphia and Washington areas.
Airports in Chicago and Denver saw the bulk of cancellations and delays on Thursday. Chicago O'Hare International Airport was logging average delays Thursday of almost three hours due to snow and ice.
An arctic blast and a rapidly intensifying winter storm have come at an unfortunate time for travelers trying to join family and friends for the holidays.
Airlines have issued winter weather waivers allowing passengers to rebook at no cost within a limited time period. Find links to the airline waivers and more air travel strategies here.
The growing cancellations make it harder for passengers racing against the clock and weather to rebook and arrive in time for Christmas. Flights this year were already more crowded than they've been previously -- even before the storm disrupted travel schedules.
"We hear about how travel volume is still down, five or ten percent, but what many folks might not have realized is that the number of flights in the sky is actually down more like 15 or 20 percent," Scott Keyes of Scott's Cheap Flights told CNN.
"The planes that are actually flying are more full today than they were pre-pandemic. That's why there's not as many empty seats to switch onto if you do find your flight gets canceled or delayed," Keyes said.

சிறி 3500 க்கு மேற்பட்ட விமான பயணங்கள் ஏற்கனவே ரத்தாகிவிட்டன.

மகள் இருக்கும் இடத்தில் இருந்தாலே நல்லது.காலநிலை ஓரிரு நாட்கள் அல்ல.4-5 நாட்களுக்கு இப்படியே தான் இருக்கப் போகிறது.

நியூயோர்க்கில் வந்து அவதிப்பட்டால் ஏதும் உதவிகள் தேவையென்றால் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பையன் என்றால் சின்னவனாக தானே இருப்பான்.தாத்தாவிடம் சொல்லி தூக்கி காட்ட சொல்ல வேண்டும்.

தாத்தா எண்டால் இப்பிடி இருக்கோணும் கண்டியளோ.....தூக்கி காட்ட பலம் எல்லாம் இல்லை 😁

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

தாத்தா எண்டால் இப்பிடி இருக்கோணும் கண்டியளோ.....தூக்கி காட்ட பலம் எல்லாம் இல்லை 😁

மேலுள்ள காணொளியில், பசுமாடு வண்டில் இழுப்பதை…
மிக வன்மையாக கண்டிக்கின்றோம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

தாத்தா எண்டால் இப்பிடி இருக்கோணும் கண்டியளோ.....தூக்கி காட்ட பலம் எல்லாம் இல்லை 

இப்படிப்பட்ட தாத்தா தேவையா?இயலாவிட்டாலும் தேவைக்கு செய்யணும் தாத்தா.

21 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்…. பொஸ்ரனில் இருந்து சிக்காக்கோ வரையான, இவர் பயணிக்கும்  விமானம்
 இது வரை ரத்தாகாததால், அவர் நியூயோர்க் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
நியூயோர்க்கில் என்ன மாற்றம் நிகழ இருக்கின்றதோ தெரியவில்லை.
அப்படி ஏதாவது உதவி தேவையென்றால் சொல்கின்றேன்.
மிக்க நன்றி ஈழப்பிரியன். 🙏

வழமையில் 2 மணித்தியாலத்துக்கு மேல் தாமதம் என்றால் ஏதும் வசதிகள் செய்வார்கள்.

இயற்கை கோர தாண்டவமாடினால் கதை கந்தல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, தமிழ் சிறி said:

மேலுள்ள காணொளியில், பசுமாடு வண்டில் இழுப்பதை…
மிக வன்மையாக கண்டிக்கின்றோம். 😂

கோதாரி விழ கண்ணை  புடுங்கி வைச்சு பாக்கிறியள் போல....🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

மேலுள்ள காணொளியில், பசுமாடு வண்டில் இழுப்பதை…
மிக வன்மையாக கண்டிக்கின்றோம். 😂

அட ஆமால்ல நானும் இப்ப தான் மடியை பார்த்தேன்.

சிறி உடனடியாக விலங்குகள் உரிமை சங்கத்திடம் சொல்லி நடவடிக்கை எடுக்கணும்.

1 minute ago, குமாரசாமி said:

கோதாரி விழ கண்ணை  புடுங்கி வைச்சு பாக்கிறியள் போல....🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

வழமையில் 2 மணித்தியாலத்துக்கு மேல் தாமதம் என்றால் ஏதும் வசதிகள் செய்வார்கள்.

இயற்கை கோர தாண்டவமாடினால் கதை கந்தல்.

அதுகும்… நத்தார் விடுமுறை தொடங்குகின்ற நேரம்,
எல்லோரும் தமது சொந்த இடத்திற்கு போக விரும்புவார்கள்.
இந்த நேரம் ஏற்கெனவே விமான நிலையங்கள் நெருக்கடியில் இருக்கும்.
அத்துடன் 3200 விமானங்களும் ரத்தாகி, இயற்கையும் கோரத்தாண்டவம் ஆடினால்..
விமான நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் சிரமம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

கோதாரி விழ கண்ணை  புடுங்கி வைச்சு பாக்கிறியள் போல....🤣

காணொளி என்றால்… கண்ணுக்கை, எண்ணை விட்டுக் கொண்டு போஅர்க்க வேணும்.

14 minutes ago, ஈழப்பிரியன் said:

அட ஆமால்ல நானும் இப்ப தான் மடியை பார்த்தேன்.

சிறி உடனடியாக விலங்குகள் உரிமை சங்கத்திடம் சொல்லி நடவடிக்கை எடுக்கணும்.

ஈழப்பிரியன்… தாத்தாவுக்கும், பேரனுக்கும்…. பசுமாட்டு ரூபத்திலை 
வருசம் முடியிற நேரம், கஸ்ரகாலம் வந்திருக்கு. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

காணொளி என்றால்… கண்ணுக்கை, எண்ணை விட்டுக் கொண்டு போஅர்க்க வேணும்.

இந்தியாவில பசு மாடுதான் வண்டில்/ உழவு மாடு.....சிலோனிலை குறிவைச்ச நாம்பன் மாடு  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவில பசு மாடுதான் வண்டில்/ உழவு மாடு.....சிலோனிலை குறிவைச்ச நாம்பன் மாடு  

அப்ப இந்தியாவில் உள்ள நாம்பன் மாடுகள் என்ன செய்யுது? 😂
அதுகளுக்கு வேலையே இல்லையா…. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப இந்தியாவில் உள்ள நாம்பன் மாடுகள் என்ன செய்யுது? 😂
அதுகளுக்கு வேலையே இல்லையா…. 🤣

உலக சனத்தொகை விசயத்திலை இந்தியா வாறவருசம் சீனாவை விட முந்தீடுமாம்...😂

இப்போதைக்கு  இவ்வளவுதான் என்னாலை சொல்லேலும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப இந்தியாவில் உள்ள நாம்பன் மாடுகள் என்ன செய்யுது? 😂
அதுகளுக்கு வேலையே இல்லையா…. 🤣

அவையள் ஏறு தழுவலிலும் வம்ச விருத்தியிலும் ஈடுபடுவினம் போல!🤔🙂

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

கோதாரி விழ கண்ணை  புடுங்கி வைச்சு பாக்கிறியள் போல....🤣

27 minutes ago, தமிழ் சிறி said:

காணொளி என்றால்… கண்ணுக்கை, எண்ணை விட்டுக் கொண்டு போஅர்க்க வேணும்.

இந்த வண்டி அல்ல வேறொரு வண்டி வரப் போகுது. போறத்துக்கு ஆயத்தமாகுங்கோ தாத்தா.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த வண்டி அல்ல வேறொரு வண்டி வரப் போகுது. போறத்துக்கு ஆயத்தமாகுங்கோ தாத்தா.

125 நவீன சொகுசு பொலிஸ் வண்டிகள்,
இன்றுதான் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகி இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பையன் என்றால் சின்னவனாக தானே இருப்பான்.தாத்தாவிடம் சொல்லி தூக்கி காட்ட சொல்ல வேண்டும்.

என்னை யார் வேனும் என்றாலும் கிண்ட‌ல் அடிச்சா பொறுத்து கொள்வேன்

தாத்தாவை ந‌க்க‌ல் நையாண்டி செய்தா க‌த்தி பொல்லு தான் ப‌தில் சொல்லும்.............நாங்க‌ள் வீர‌த்துக்கு பெய‌ர் போன‌ ப‌ர‌ம்ப‌ரையில் வ‌ந்த‌வ‌ர்க‌ள் லொல்  😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

125 நவீன சொகுசு பொலிஸ் வண்டிகள்,
இன்றுதான் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகி இருக்கு. 🤣

என்னது ?
ஜேர்மனிக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதியா?உண்மையாவா?

20 minutes ago, பையன்26 said:

என்னை யார் வேனும் என்றாலும் கிண்ட‌ல் அடிச்சா பொறுத்து கொள்வேன்

தாத்தாவை ந‌க்க‌ல் நையாண்டி செய்தா க‌த்தி பொல்லு தான் ப‌தில் சொல்லும்.............நாங்க‌ள் வீர‌த்துக்கு பெய‌ர் போன‌ ப‌ர‌ம்ப‌ரையில் வ‌ந்த‌வ‌ர்க‌ள் லொல்  😂😁🤣

பையா தாத்தாவுடன் யாராவது அடிபாட்டுக்கு போவாங்களா?

35 minutes ago, தமிழ் சிறி said:

125 நவீன சொகுசு பொலிஸ் வண்டிகள்,
இன்றுதான் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகி இருக்கு. 🤣

இந்த வண்டிகள் சொகுசா இல்லையான்னு பார்க்க தாத்தாவை ஒருக்கா ஏத்தி இறக்க தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னது ?
ஜேர்மனிக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதியா?உண்மையாவா?

பையா தாத்தாவுடன் யாராவது அடிபாட்டுக்கு போவாங்களா?

இந்த வண்டிகள் சொகுசா இல்லையான்னு பார்க்க தாத்தாவை ஒருக்கா ஏத்தி இறக்க தான் வேண்டும்.

எஸ்கிமோவருக்கே… ஐஸ்கிறீமா? 😁
ஜேர்மனிக்கு, இந்தியாவில் இருந்து ஜீப் இறக்குமதியாகவில்லை. 
ஶ்ரீலங்காவுக்குத்தான் இறக்குமதியாகி இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

எஸ்கிமோவருக்கே… ஐஸ்கிறீமா? 😁
ஜேர்மனிக்கு, இந்தியாவில் இருந்து ஜீப் இறக்குமதியாகவில்லை. 
ஶ்ரீலங்காவுக்குத்தான் இறக்குமதியாகி இருக்கு. 🤣

அது தானே பார்த்தன்.

நாங்க ஒரு ரியூப்பு லைட் என்று தெரியாதோ?

கொஞ்சம் விளக்கமா எழுதியிருக்கலாமல்ல.

சும்மா இருந்த தாத்தாவையும் ஏத்தி இறக்க பார்த்தமே?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

பையன் என்றால் சின்னவனாக தானே இருப்பான்.தாத்தாவிடம் சொல்லி தூக்கி காட்ட சொல்ல வேண்டும்.

நல்லவேளை, இந்த பதிவை பார்த்து வேறை மாதிரி நினைத்துவிட்டேன்.🤭🤗🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

நல்லவேளை, இந்த பதிவை பார்த்து வேறை மாதிரி நினைத்துவிட்டேன்.🤭🤗🤣

சேம் பிளட். நானும் உங்களை மாதிரித்தான் நினைத்தேன். ஹா..ஹா…ஹா… 😁

3 hours ago, ஈழப்பிரியன் said:

பையன் என்றால் சின்னவனாக தானே இருப்பான்.தாத்தாவிடம் சொல்லி தூக்கி காட்ட சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ராசவன்னியன் said:

நல்லவேளை, இந்த பதிவை பார்த்து வேறை மாதிரி நினைத்துவிட்டேன்.🤭🤗🤣

19 minutes ago, தமிழ் சிறி said:

சேம் பிளட். நானும் உங்களை மாதிரித்தான் நினைத்தேன். ஹா..ஹா…ஹா… 😁

என்ன இது படு மோசமான ஆக்களா இருக்காங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

என்ன இது படு மோசமான ஆக்களா இருக்காங்களே.

சாமிகளே, கொஞ்சம் தெளிவா எழுத வேண்டியதுதானே? 🤭
சகஜமா பேசும் மொழியில் எழுதினால், எப்படி பொருள் கொள்வதாம்? 😜

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ராசவன்னியன் said:

நல்லவேளை, இந்த பதிவை பார்த்து வேறை மாதிரி நினைத்துவிட்டேன்.🤭🤗🤣

சிரிப்போ சிரிப்பு 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

சாமிகளே, கொஞ்சம் தெளிவா எழுத வேண்டியதுதானே? 🤭
சகஜமா பேசும் மொழியில் எழுதினால், எப்படி பொருள் கொள்வதாம்? 😜

நீங்க என்ன பையனை முடிக்கிற நோக்கமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.