Jump to content

உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

உங்களிடம் பல விடயங்களில் கருத்து முரண் இருந்தாலும். ஆங்கிலம் பேசினால் அறிவாளி, அல்லது ஆங்கிலம் பேசத்தெரியாதவன் முட்டாள் என எழுதுபவர்களை நீங்கள் லெப்ட் ரைட் வாங்கும் போது அதை மனதார ரசிப்பதுண்டு. ஆமோதிப்பதும் உண்டு.

ஆனால் இன்று ஒரு சக தமிழன், அதுவும் உங்கள் நாட்டிலே வாழும், உங்களை போலவே புலம் பெயர்ந்து அல்லல்பட்டு அந்த நாட்டில் ஒரு நிலைக்கு வந்த, பல விடயங்களை தேடி அறிந்துள்ள தேடல் மிக்க ஒருவரை - ஆங்கில அறிவு இல்லை என ஒருவர் மட்டம் தட்ட, நீங்கள் ஒத்து ஊதுகிறீர்கள்.

சந்திரமுகியாக மாறிய ஜோதிகா போல்…அடிக்கடி நீங்கள் சொல்லும் மேட்டுகுடியாகவே நீங்கள் மாறிய தருணம் அண்ணை இது.

இதை உங்களிடம் எதிர்பார்க்கவே இல்லை.

# சில நேரங்களில் சில மனிதர்கள்

பிகு:

பதிலை எதிர்பார்க்க வேண்டாம். அப்படி பதில் போடுவதாயினும் ஒரு கிழமை, அல்லது மாசம் கூட ஆகலாம்🤣.

ஐ யாம் ஸோ பிசியா

-இங்கிலீஷ் ஸ்பீகிங் ஜெண்டில்மேன்-

கெத்து தலைவா🫡

குசா தாத்தா அதை சும்மா காமெடிக்கு எழுதினார் என்று என்னால் உண‌ர‌ முடியுது
ந‌க்க‌ல் நையாண்டி செய்ய‌னும் என்று எழுத‌ வில்லை , க‌ந்தையா அண்ணையின் ம‌ன‌தை நோக‌டிக்கும் என்ன‌த்தில் அவ‌ர் எழுத‌ வில்லை

யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு குசா தாத்தாவின் எழுத்தை விரும்பி வாசித்தை ம‌ன‌தில் வைச்சு இதை எழுதுகிறேன் ❤️🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

1990 இல் இந்திய ஆக்கிரமிப்பு படையினர் யாழ்ப்பாணத்தை விட்டு விலகிய பின் புலிகள் படிப்படியாக யாழ்ப்பாணத்தை மீண்டும் தமது ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த போது நான் உட்பட தமிழ் மக்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவ

goshan_che

உலக தரப்படுத்தல் வரிசையிலேயே வராத பல்கலைகழகத்தில், அதுவும் இளமானி படிப்பை முடித்து விட்டு, சர்வதேச கீர்த்தி பெற்ற பல்கலைகளில் முதுமாணி, முனைவர், மற்றும் ஒரு சில பேராசிரியர்கள் கூட உலாவரும் யாழ் களத்தி

ரஞ்சித்

உக்ரேனிய மக்களின் பொருளாதார, சிவிலியன் கட்டுமானங்களை ரஸ்ஸியா  திட்டமிட்டு அழித்துவருவது கண்கூடு. உக்ரேனின் ராணுவ பலத்தையும், நேட்டொ விரிவாக்கத்தையும் அழிப்பதே ரஸ்ஸியாவின் நோக்கம் என்றால் வைத்தியசாலைகள

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

குசா தாத்தா அதை சும்மா காமெடிக்கு எழுதினார் என்று என்னால் உண‌ர‌ முடியுது
ந‌க்க‌ல் நையாண்டி செய்ய‌னும் என்று எழுத‌ வில்லை , க‌ந்தையா அண்ணையின் ம‌ன‌தை நோக‌டிக்கும் என்ன‌த்தில் அவ‌ர் எழுத‌ வில்லை

யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு குசா தாத்தாவின் எழுத்தை விரும்பி வாசித்தை ம‌ன‌தில் வைச்சு இதை எழுதுகிறேன் ❤️🙏

விருப்ப பச்சை என்னுடையது🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

குசா தாத்தா அதை சும்மா காமெடிக்கு எழுதினார் என்று என்னால் உண‌ர‌ முடியுது
ந‌க்க‌ல் நையாண்டி செய்ய‌னும் என்று எழுத‌ வில்லை , க‌ந்தையா அண்ணையின் ம‌ன‌தை நோக‌டிக்கும் என்ன‌த்தில் அவ‌ர் எழுத‌ வில்லை

யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு குசா தாத்தாவின் எழுத்தை விரும்பி வாசித்தை ம‌ன‌தில் வைச்சு இதை எழுதுகிறேன் ❤️🙏

இதைத்தான் நானும் நினைத்து  அதற்கு  பதில்  எழுதவில்லை

குமாரசாமியண்ணையை  எனக்குத்தெரியும்

ஆனால் அவர்  எழுதிய விதம் மிகவும் வலிக்கக்கூடியது 

அதனால் தான் 

கோசானுக்கு  ஒரு  பச்சை🙏

உங்களுக்கு  ஒரு  பச்சை🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

ஒரு ரகசிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது 
அதன் பிரகராமே ரஷ்ய தனது படைகளை அங்கிருந்து அகற்றி இருக்கிறது.

ஆம், நிச்சயமாக. ரஷ்யா தனது படைகளை பின்னகர்த்தும் என்று அறிகுறி தெரிந்து, ரஷ்யா அதை உத்தியோகபூர்வமகா அறிவித்த மறு நாள், ரஷ்யா இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது; அதாவது அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு மீள செல்வது கடினம் என்று.  இங்கே எவரின் கவனத்தில் வந்ததாக நான் காணவில்லை.

உலகம் அணு ஆயுத அழிவின் விளிம்பில் நிற்கிறது. 

தயவு செய்து இதை பொறுமையாக பார்க்கவும்; மேற்கின் பொறுப்பற்ற அணு ஆயுத யுத்தம் பற்றிய சிந்தனையானதும், ருஸ்சியாவின் பூகோள பாதுகாப்பை கருத்தில் எடுக்காததுமே இந்த உக்ரைன் சிதைவின்  அடிப்படை.

இவர் சொல்வதின் படி, ரஷ்யா மேற்கின் பூகோள பாதுகாப்பு,  அரசியல் நலன்களுக்கு பேச்சுவார்த்தை, பேரம் மூலம தீர்வு காண முற்பட்டு இருக்கிறது, அதை எழுத்து வடிவதிலும் கொடுத்து இருக்கிறது.  

முன்பே சொல்லி இருந்தேன், நேட்டோ மற்றும் அமெரிக்காவின் shock and awe (overwhelming force) எனும் மொலோபாயத்தை ரஷ்யா இதுவரையில் கையில் எடுக்கவில்லை.

இப்போதே அந்த பாணியை ஆரம்பிக்கிறது. இதே பாணியை அமெரிக்கா, நேட்டோ, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியாவில் பாவிக்கும் போது மக்கள் இழப்பை பறைசாற்றி புளகாங்கித்த மேற்கு, உக்கிரைனில் இரத்தக் கண்ணீரா அல்லது முட்டைக்க கண்ணீரா வடிக்கிறது? 

இவரை ரஷ்யாவின் பரப்புரைஞர் என்று சிலர் சொல்லக் கூடும். ஆனாலும், எல்லோருக்கும் தெரியக்கூடிய யதார்தத்தையே இவர் சொல்கிறார். 

இப்பொது, உக்கிரைன் அழிவில், சிதையில், புதிய ஐரோப்பிய, நேட்டோ, ரஷ்யா  பாதுகாப்பு கட்டமைப்பு உருவாகும்  வாய்ப்பே அதிகமாக தெரிகிறது; ஆனாலும், உலகம் அணு ஆயுத அழிவின் விளிம்பில் நிற்கிறது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

இந்த வருடம் பெப்ரவரி மாதம் வாக்கில் நானும் உலகம் அணு ஆயுத விளிம்பை நோக்கி போவதாக யோசித்தேன்.

ஆனால் இப்போ நடந்தவற்றை அவதானித்ததில் நிலமை அப்படி அல்ல என தெரிகிறது.

1. நேற்று பாலியில் ஷீ மிகவும் கடுமையான தொனியில் உக்ரேன் பிரச்சினை பற்றி சொல்லி இருந்தார். நேட்டோ பற்றிய கடும் தொனி வழமையானதுதான். ஆனால் ரஸ்யா பற்றி கூறியது இதுவரை இல்லாதது. இப்போ பொது வெளியில் இப்படி கூறும் சீனா - பல மாதங்களுக்கு முன்பே மரபு வழி போரில் அணு ஆயுதத்தை அறிமுகம் செய்தால் அதை சீனா ரசிக்காது என புட்ஸ்சுக்கு மிக தெளிவாக சொல்லி விட்டது. அது மட்டும் அல்ல, புட்டினை வைத்து கொண்டே அண்மையில் நடந்த மத்திய ஆசிய பிராந்திய மாநாட்டில் - கசகஸ்தான் எமது நண்பன் -அதன் பாதுகாப்பில் யாரும் கைவைத்தால் நாம் சும்மா இருக்க மாட்டோம் என்றார் ஷி. 

கசகஸ்தான் - சீனாவிடம்,

அசர்பைஜான் - துருக்கியிடம்

ரஸ்யாவையே நம்பி இருந்த கன்னி - ஆர்மேனியா கூட அமெரிக்காவிடம் சாய்கிறது.

இந்த நிலையில் அணு ஆயுத பாவனையை சீனா விரும்பாது என தெளிவாக கூறியபின் ரஸ்யாவால் அதை செய்ய முடியாது.

2. நேட்டோ மீது அணு ஆயுதம் கொண்டு தாக்கினால் அது mutually assured destruction மூலம் ரஸ்யா என்ற நாடே சுவடு இன்றி அழிய வழி வகுக்கும் (மேற்கிற்கு மட்டும் அல்ல, ஒரு nuclear winter மூலம் முழு உலகுமே நாசமாகவும் செய்யும்). உக்ரேன் சண்டைக்காக, ஒட்டுமொத்த ரஸ்யாவையும் அழிக்க புட்டின் தயார் என்றாலும் ரஸ்ய தளபதிகள் தயாராக இருக்க மாட்டார்கள்.

ஆகவே நேட்டோவை தாக்காமல் tactical nuclear bomb ஒன்றை உக்ரேனின் நகர் மீது ரஸ்யா போடுவதே நடைமுறை சாத்தியமானது. மேலே சொன்னது போல் சீனா மட்டும் அல்ல, அண்மையில் அமெரிக்கா வெளிப்படையாகவே உக்ரேன் மீது tactical nuclear bomb பாவித்தால், நாம் பதிலுக்கு அணு குண்டு போடமாட்டோம், ஆனால் ஒட்டுமொத்த Russian  Black Sea Fleet ஐயும் ( பல அணு நீர்மூழ்கிகள் உள்ள) துவமசம் செய்வோம் என அமெரிக்கா சொல்லி இருந்தது.

மிக தெளிவாக அமெரிகாவும், சீனாவும் புட்டினுக்கு அணு ஆயுத பாவனை ஒரு லட்சுமண ரேகை என சொல்லி விட்டார்கள்.

ஆகவேதான் போரின் ஆரம்பத்தில் 80ம் ஆண்டு கால சிவப்பு, நீல பொத்தான்களை வைத்து படம் காட்டியது போல இப்போ புட்லர் படம் காட்டுவதில்லை.

நேட்டோவில் கைவைக்க கூடாது என்பதில் புட்டின் ரொம்ப கவனமாக உள்ளார் என்பது நேற்று போலந்தில் நடந்த வெடிக்கு ரஸ்யா கதறி கொண்டு மறுப்பு வெளியிட்டதில் வடிவாக தெரிகிறது.

ஆங்கிலத்தில் சொல்வதானால் Putler’s nuclear bluff has been well and truly called.

3. ரஸ்யா தன் முழு பலத்தையும் மரபு வழியில் பாவிக்கவில்லை என்பது இன்னொரு வகையான மாயை. 350,000 பேரை ஆட்சேர்ப்பில் சேர்க்கும் அளவுக்கு அவர்களுக்கு அகோர அடி விழுந்துள்ளது. 

ஆட்சேர்ப்பே கிடையாது என சொன்னவர் புட்லர். போரில் ஒரு நாடு 350,000 பேரை mobilize பண்ணுகிறது என்றால், அவர்கள் எல்லா வழங்கல், வளங்களையும் பாவித்து கட்டா கடைசி நிலைக்கு வந்து விட்டார்கள் என்பதே உண்மை.

அமெரிக்கா செய்ததை போல Shock and Awe வைதான் ரஸ்யா சிரியாவில் செய்தது.

ஆனால் உக்ரேனில் செய்ய முடியவில்லை. காரணம் சிரியா வான்ப்ரப்பு முழுதும் ரஸ்யாவிடம் இருந்தது. Total air superiority. உக்ரேனில் ஒரு போதும் இது ரஸ்யாவுக்கு இருக்கவில்லை. போக போக இன்னும் குறைகிறது. உக்ரேன் விமானங்கள், ஹெலிகள் முன்னேறும் படைகளுக்கு சூட்டாதரவு வழங்குவதை கூட ரஸ்யாவால் தடுக்க முடியாத நிலை.

ஆகவே ரஸ்யா இப்போ செய்வதை போல நகர்களை, கட்டுமானஙக்ளை குரூஸ், ஷாகீட் கொண்டு தாக்கலாம் - அதை விட வேறு எதையும் ராஸ்யாவால் உக்ரேனில் செய்ய முடியாது. 

 அப்படி இல்லை.ரஸ்யாவிடம் பெரும் அழிவு ஆயுதம், படைகள் உண்டு என்றால் எதற்க்காக புட்டின் காத்திருக்கிறார்?

பெப்ரவரி 2002 முதல் புட்டினுக்கும் ரஸ்யாவுக்கு எவ்வளவு மூக்குடைவுகள், அவமானங்கள்.

எந்த சுய மரியாதை உள்ள நாடும், யுத்தம் என போன பின், இவ்வளவு அடியை வாங்கி கொண்டு முழுப் பலத்தையும் பாவிக்காமல் இராது.

உண்மை என்னவென்றால் - மரபுவழி போரில் ரஸ்யாவால் முடிந்தது இவ்வளவுதான். 

இனி செய்ய கூடியது - tactical nuclear bomb மட்டும்தான். ஆனால் அதற்கான கதவுகள் மிக இறுக்கமாக மூடப்பட்டுள்ளன.

நேட்டோ எதிர்பார்த்த படியே புட்டினை ஒரு மூலைக்குள் முடக்கி விட்டார்கள் boxed in to a corner.

இனி, அவருக்கு அதிகம் அவமானம் இல்லாமல் இதில் இருந்து வெளியேற ஒரு வழி செய்து கொடுப்பார்கள்.

இராஜதந்திரத்தில் off ramp என்பர். இப்போ செலன்ஸ்கியை அதட்டி, சில சலுகைகளை கொடுத்து (ஈயூ), டொன்பாஸ், கிரிமியா வில் நெகிழ்ச்சி தன்மையோடு நடக்க வைத்து, புட்டினை off ramp பண்ண முயல்கிறார்கள் என நான் நினைகிறேன்.

புட்டின் இப்படியே 2 வருடம் இழுத்தால் டிரம்பை வைத்து நேட்டோவை சிதறடிக்கலாம் என நினைக்கலாம். புட்டின் போரில் வெல்ல உள்ள மிக பிரகாசமான வாய்பு இதுதான்.

ஆனால் அமெரிக்கன் midterms இல் டிரம்ப் ஆதரவு ஆட்கள் பல்பு வாங்கியமையை,  Desantis இன் எழுச்சி, டிரம்பின் வழக்குகள் - இது எவ்வளவு தூரம் சாத்தியமோ தெரியவில்லை.

இன்னும் ஒரு விடயம்.

இங்கே போரின் ஆரம்பத்தில் புட்லர் செய்ய விழைந்தது nuclear blackmail. 

பிளாக்மெயில் செய்பவர்களை கையாள்வதில் முதல் விடயம் - அவர்களின் பிளாக்மெயிலுக்கு ஓம்பட கூடாது.

இதை அமெரிக்கா மட்டும் அல்ல, சீனா உட்பட உலக நாடுகள் யாவும் கடைப்பிடிக்கும்.

Edited by goshan_che
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுமொத்த ரஸ்யாவையும் அழிக்க புட்டின் தயார் என்றாலும்  [மோசமான கொடுங்கோல் சர்வாதிகாரிகள் அப்படிதான்.]

ரஸ்ய தளபதிகள் தயாராக இருக்க மாட்டார்கள். 👍

50 minutes ago, goshan_che said:

ரஸ்யா தன் முழு பலத்தையும் மரபு வழியில் பாவிக்கவில்லை என்பது இன்னொரு வகையான மாயை.

இலங்கை தமிழ் ரஷ்யா பிரசாரகர்கள் தான் எமது ஆட்களிடமே இது ஆரம்பம் தான் இனி தான் இருக்கு உக்ரைனுக்கு புரினின் முறையான அடி என்று சொல்லி திரிகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 குணா கவியழகனின் இடத்திற்குப் போட்டி வந்துவிட்டது. 

இன்னும் ஆறு மாதம் கடந்தவுடன் திரும்பவும்  கதை திரும்பவும் மாறும். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

 குணா கவியழகனின் இடத்திற்குப் போட்டி வந்துவிட்டது. 

இன்னும் ஆறு மாதம் கடந்தவுடன் திரும்பவும்  கதை திரும்பவும் மாறும். 

🤣

என்னப்பா ஒரு இளமானி பட்டதாரி, தன்னைதானே கற்பிதன் என்று சொல்லும் அளவுக்கு படிச்ச மனுசன் - எப்ப இருந்து குறி சொல்லுறவேலை?

நான் குணாக்கு போட்டியா போனால் கூட பரவாயில்லை….

நீங்கள் ஜெக்கம்மாவுக்கு போட்டியா போனதை நினைக்கத்தான் ஒரே கவலையா இருக்கு.

#ஜெக்கம்மா சொல்லுறா ஆறு மாதத்தில ஐயாவுக்கு நல்ல காலம் பொறக்குது.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அப்ப நாஞ் சொல்றது சரிதானே..

"நான் குணாக்கு போட்டியா போனால் கூட பரவாயில்லை…."

ஆறு மாதத்தில் இதுவும் மாறி நான் போட்டியில்லைஎன கூறவும் கூடும். 🤣

தாங்கள் ஆரம்பத்தில் சும்மிற்குக் குடை பிடித்ததும், பின்னர் மாறியதும் ஆறு மாதத்திலா அல்லது அதைவிடவும் குறைவா...😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

Ex; சுமந்திரன் தொடர்பாகவும, உக்ரேன் யுத்தம் தொடர்பாகவும் உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தன்மை, உங்கள் எழுத்துக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதுடன் நிச்சயமற்ற தன்மையையும் எதிர்வு கூறிநிற்கின்றன. 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

2. நேட்டோ மீது அணு ஆயுதம் கொண்டு தாக்கினால் அது mutually assured destruction மூலம் ரஸ்யா என்ற நாடே சுவடு இன்றி அழிய வழி வகுக்கும் (மேற்கிற்கு மட்டும் அல்ல, ஒரு nuclear winter மூலம் முழு உலகுமே நாசமாகவும் செய்யும்).

4 hours ago, goshan_che said:

ங்கே போரின் ஆரம்பத்தில் புட்லர் செய்ய விழைந்தது nuclear blackmail. 

நீங்கள்  சொல்லியது எல்லாமே இப்போதைய வெளித்  தோற்றம். (குறிப்பு: சீனா MAD  என்ற கோட்பாட்டுக்குள்  க்குள் இதுவரையில் இல்லை (சீனாவின் தற்பிரகடனம் அணு ஆயுத முதல் பாவிப்பு இல்லை)).  முக்கியமாக, உங்கள் முடிவுகள் மேற்கின்  பிரச்சாரத்தின் அடிப்படையில். (சீனாவும், அதன் வெளிப்படையான nuclear posture இல் நம்பப்படமுடியுமா என்ற ஓர் பிரச்சனையும் இருக்கிறது).

ஜி 20 இல் நடப்பதை, வெளிப்படையாக அறிவிப்பதை வைத்து எவ்வாறு முடிவுக்கு வருகிறீர்கள்? (மறு  நல்ல உதாரணம் சொறி சிங்களம்). வாதத்துக்கு உவப்பாக இருக்கலாம்; அனால் யதார்த்தம் இல்லை. 

அனால், உள்லே நடந்து இருப்பது, நீங்கள் சொல்லியத்துக்கு மாறாக,  என்பதையே அந்த காணொளியில் அவர் சொல்கிறார்.

MAD ரஷ்யாவினால் இனி செய்யமுடியாது; மேற்கால்  மட்டுமே assured destruction முடியும்;  எனும் மேற்கின்  எடுகோளின் அடிப்படையே, இந்த நிலைக்கு காரணம் என்பதையே அவர் சொல்கிறார். அதாவது மேற்கு, நேட்டோ அணுஆயுத யுத்தம் வெல்லப்படலாம் எனும் நம்பிக்கை. உங்கள் பதிலின் போக்கில் இருந்து, நீங்களும் நம்புகிறீர்கள். உண்மையில்,  நேட்டோ, America tactical nuclear  weapons use என்பதை கோட்பாட்டு அடிப்படையில் கொண்டுள்ளது; குளிர் யுத்தம் முடிந்த கையுடன். 

ஆகவே, முதலில் திரைமறைவில் nuclear  blackmail தொடங்கியது  மேற்கு, நேட்டோ என்பதே அவர் சொல்வது. 
  
இது மிகவும் மோசமான நிலைக்கு சென்று விடக் கூடாது என்பதையே ரஷ்யா பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்று இருக்கிறது; எழுத்து வடிவிலும் கொடுத்து இருக்கிறது.

நீங்கள் வெளிப்படையான அரசியலை வைத்து சொல்கிறீர்கள் ; அனால் அவர் சொல்வது மேற்கிடம்  ரஷ்யாவின் உண்மையான அணுஆயுத ஏவுகணைகளுக்கு பதில் இல்லை. அதாவது MAD நிச்சயம்.

ஆனாலும், வரலாற்றில் முதல் nuclear blackmail தொடங்கியது அமெரிக்கா, சீனாவிடம் - வடகொரியா; தென்கொரியா யுத்தத்தில் - Truman தடுத்து McArthur ஐ படை பொறுப்பில் இருந்து நீக்கினார். இது என் இங்கு முக்கியம் என்றால்; அரசுகள் அதன் நிலையை மாற்றுவது மிக அரிது.  

அனால் நீங்கள்  சொல்லியது எல்லாவற்றையும், இறுதியான ரஷ்யா இன் (பிரச்சாரம், தோற்றம் இல்லாத) அறிவுப்பு, அதாவது  பழைய அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் மீள செல்வது கடினம்; அதுவும் மேற்கு ரஷ்யாயை தொடர்பு கொண்டு உள்ளது எனும் மேற்கின் (பிரச்சாரம், தோற்றம் இல்லாத) அறிவுப்பு;   ரஷ்யா, அமெரிக்கா உளவு தலைமைகள் சந்திப்பின் பின் வந்த ருஸ்யா அறிவுப்பும் (அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் மீள செல்வது கடினம்); அதற்கு மேற்கிடம் இருந்து இன்னும் பதில் இல்லை.

ஆகவே, இந்த விடயத்தை (MAD doctrine அடிப்படையில் பிரச்னையை தீர்ப்பது) நேட்டோ உளவு தலைமைகள் ருஸ்சிய இடம் கேட்டு இருக்க வேண்டும். அதாவது,    ரூஷ்யா இன் அடிப்படை  கேந்திர நிலைப்பாடுகளில் ஒன்று.   

அவர் சொல்வது எல்லாமே - ரஷ்யா தனது கேந்திர நிலைப்பாடுகளை மாற்றவில்லை; மேற்கு அறிவுப்பு; ரஷ்யா அறிவுப்பு  எல்லாமே தோற்றப்பாடு இல்லாத; அனால் யதார்த்தமான நிலைகள், விடயங்களுடன்  ஒத்து வருகிறது.

உங்கள் பார்வையில், முடக்கப்பட்ட ருசியாவுக்கு, வெளியேறும் நிலைக்கு இடம் கொடுத்தாலும், ருசியாவுக்கு அதன் கேந்திர நிலைகளை அடைந்தால் ருசியாவுக்கு பிரச்சனை தீரும்.  (அமெரிக்காவுக்கு சீன மீதான chips தடை மிகவும் பாதகம், வருங்காலமும் நிச்சயம் இல்லை என்றாலும் தடை; ஏனெனில் அதை விட்டால் முழு அமெரிக்கா பொருளாதாரத்தையும், பலத்தையும்  சீன மேலோங்கி விடும் என்ற நம்பிக்கை போல; ரஷ்யா அதன் நீண்டகால இருப்புக்கு, விருத்திக்கு அதன் கேந்திர நிலைக்களப்பாடுகள் விட்டு கொடுக்க முடியாது என்னு நம்புகிறது; எல்லை மற்றும் sphere of influence and interest க்குள் வரும் நாடுகளில் என்ன நடக்கிறது என்பது வலு கூடிய நாடுகளின் இருப்புக்கு  முக்கியம்; கிந்தியாவின் புலிகள் அழிப்பு  உதாரணம்; தமிழரிடம் தார்மீகமும், நீதியும், நியாயமும் இருந்தும்).  

மற்றது. சிரியாவிலும், ரஷ்யா இந்த முழு ஈடுபடும்; இது போன்றதே; ஆரம்பத்தில் சிறிய ராணுவத்துக்கு ஆதரவாக; அதன் பின் நேரடியாக தாக்குதலில் உதவியாக; அமெரிக்கா ஏவுகணைகளை; போர் விமானங்களை பாவித்த பின்பே; ரஷ்யா முழுமையாக இறங்கியது. அதுவும், ஈரான் பலதடவை ருசிவிடம் நேரடியாக தூது அனுப்பி இறங்கும் படியம்; விட்டால் ரஷ்யா, ஈரான்  நலன்கள் அடிபட்டு விடும் களநிலைகள் என்று அழுத்தத்தின் பின்னும். 

ருஸ்யா எப்படியான அணுகுமுறை, என் இன்னும் பார்த்து கொண்டு இருக்கிறது என்பதற்கும், உக்கிரைன் இடம் இவ்வளவு அடிவாங்கும் அல்லது (உங்கள் பார்வையில் ) மேற்கால் முடக்கப்பட்ட  ரஷ்யா இடம் பேச்சுவார்த்தைக்கு அமேரிக்கா தொடர்பு ஏற்றப்படுத்தி கொண்டு இருக்கிறது என்பதை பகிரங்கமாக ஏன் அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்பததற்கு விளக்கம் நான் கொடுப்பதை; உள் விடயம் அறிந்தவர்கள்; அனுபவம் உள்ளவர்கள் சொல்வது, நீங்கள் நம்பாவிட்டாலும், யதார்த்ததுடன் ஒத்து வருகிறது. மற்றது ரஷ்யா, மேற்கு  nuclear doctrine ஐ பற்றியும் சொல்கிறார்.    

வாதம் செய்ய நேரமில்லை. யதார்த்த நிலைகள் என்று விளங்கி கொள்வதையே  சொல்வது.
   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

பார்க்கலாம் கடஞ்சா,

நான் மேற்கின் பிரச்சார லைனை நம்பி எழுதுகிறேனா அல்லது, நீங்கள் யுடியூப் சதி கோட்பாட்டாளரின் லைனை நம்பி எழுதுகிறீர்களா என்பதை காலம் நிச்சயம் காட்டும்.

7 hours ago, Kapithan said:

அப்ப நாஞ் சொல்றது சரிதானே..

"நான் குணாக்கு போட்டியா போனால் கூட பரவாயில்லை…."

ஆறு மாதத்தில் இதுவும் மாறி நான் போட்டியில்லைஎன கூறவும் கூடும். 🤣

தாங்கள் ஆரம்பத்தில் சும்மிற்குக் குடை பிடித்ததும், பின்னர் மாறியதும் ஆறு மாதத்திலா அல்லது அதைவிடவும் குறைவா...😉

உங்களை போல் சும்மின் அவியலை நம்பி அமெரிக்க படை இலங்கை போய் விட்டது என குடை பிடித்தவன் நானில்லை.

இன நலனுக்காக ஒரு புதிய தலைமையில் அனைவரும் உட்பட வேண்டும் என ஆறு மாதகாலம் இல்லை கிட்டதட்ட 3 வருடம் அவர்களுக்கு ஒரு சந்தரப்பம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

ஆனால் விக்கி விடையத்தில் சுமன் செய்த நரி வேலை முதல் - அவரை புரிந்து கொண்டு, இங்கே அதை வெளிப்படையாக சொல்லி - சுமன் மேல் நான் வைத்த நம்பிக்கை தவறானது எனவும் விளக்கியுள்ளேன்.

உங்களை போல சுமனை நம்பி யாழில் அவியல் அவித்தவன் அல்ல நான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

Ex; சுமந்திரன் தொடர்பாகவும, உக்ரேன் யுத்தம் தொடர்பாகவும் உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தன்மை, உங்கள் எழுத்துக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதுடன் நிச்சயமற்ற தன்மையையும் எதிர்வு கூறிநிற்கின்றன. 

☹️

புதிய சிந்தனைகள், கருத்தாளர்கள் தரும் தரவுகள், அவர்களின் பார்வையை எப்போதும் பரிசீலிக்க தயாராக இருந்தால்….

நான் பிடிச்ச முயலுக்கு எட்டு கால் என்ற வறட்டு பிடிவாதம் இல்லாமல் இருந்தால்….

நான் படித்தவன், இந்த படிக்காத மனிதர் சொல்லி நான் ஒரு போதும் என் கருத்தை மாற்ற மாட்டேன் என்ற அற்ப புத்தி இல்லாது இருந்தால்…

எல்லாற்றையும் விட என் கருத்து பிழைதான் என ஏற்கும் பெரிய மனது இருந்தால்…..

எமது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளும் பக்குவம் வரும்.

இது உங்களுக்கு அறவே விளங்காத கொன்செப்ட் என்பது உங்கள் அணுகுமுறையை பார்த்தாலே புரிகிறது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

புதிய சிந்தனைகள், கருத்தாளர்கள் தரும் தரவுகள், அவர்களின் பார்வையை எப்போதும் பரிசீலிக்க தயாராக இருந்தால்….

நான் பிடிச்ச முயலுக்கு எட்டு கால் என்ற வறட்டு பிடிவாதம் இல்லாமல் இருந்தால்….

நான் படித்தவன், இந்த படிக்காத மனிதர் சொல்லி நான் ஒரு போதும் என் கருத்தை மாற்ற மாட்டேன் என்ற அற்ப புத்தி இல்லாது இருந்தால்…

எல்லாற்றையும் விட என் கருத்து பிழைதான் என ஏற்கும் பெரிய மனது இருந்தால்…..

எமது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளும் பக்குவம் வரும்.

இது உங்களுக்கு அறவே விளங்காத கொன்செப்ட் என்பது உங்கள் அணுகுமுறையை பார்த்தாலே புரிகிறது.

 நேரத்திற்குத் தக்கபடி  நிறத்தை மாற்றிக்கொள்ளுவீர்கள் என்று கூறுகிறீர்கள்.  பேச்சுவழக்கில் அதற்கு பச்சோந்தி என்கிற  பெயரும் உண்டு. 

(உங்கள் நிலைப்பாட்டிற்குப் பெயர் இராசதந்திரம் என்று இருக்குமே 😉 )

இந்த நிலைப்பாடும் அடுத்த ஆறு மாதத்தில் மாறும்?

2 hours ago, goshan_che said:

பார்க்கலாம் கடஞ்சா,

நான் மேற்கின் பிரச்சார லைனை நம்பி எழுதுகிறேனா அல்லது, நீங்கள் யுடியூப் சதி கோட்பாட்டாளரின் லைனை நம்பி எழுதுகிறீர்களா என்பதை காலம் நிச்சயம் காட்டும்.

உங்களை போல் சும்மின் அவியலை நம்பி அமெரிக்க படை இலங்கை போய் விட்டது என குடை பிடித்தவன் நானில்லை.

இன நலனுக்காக ஒரு புதிய தலைமையில் அனைவரும் உட்பட வேண்டும் என ஆறு மாதகாலம் இல்லை கிட்டதட்ட 3 வருடம் அவர்களுக்கு ஒரு சந்தரப்பம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

ஆனால் விக்கி விடையத்தில் சுமன் செய்த நரி வேலை முதல் - அவரை புரிந்து கொண்டு, இங்கே அதை வெளிப்படையாக சொல்லி - சுமன் மேல் நான் வைத்த நம்பிக்கை தவறானது எனவும் விளக்கியுள்ளேன்.

உங்களை போல சுமனை நம்பி யாழில் அவியல் அவித்தவன் அல்ல நான்.

அட, உங்கள் முன்னெச்சரிக்கை ஆச்சரியமளிக்கிறது. 🤣 எப்பவும் ஒருகாலைத் தூக்கி வைத்திருப்பீர்களோ, பாய்வதற்கு வசதியாக 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

 நேரத்திற்குத் தக்கபடி  நிறத்தை மாற்றிக்கொள்ளுவீர்கள் என்று கூறுகிறீர்கள்.  பேச்சுவழக்கில் அதற்கு பச்சோந்தி என்கிற  பெயரும் உண்டு. 

(உங்கள் நிலைப்பாட்டிற்குப் பெயர் இராசதந்திரம் என்று இருக்குமே 😉 )

இந்த நிலைப்பாடும் அடுத்த ஆறு மாதத்தில் மாறும்?

அட, உங்கள் முன்னெச்சரிக்கை ஆச்சரியமளிக்கிறது. 🤣 எப்பவும் ஒருகாலைத் தூக்கி வைத்திருப்பீர்களோ, பாய்வதற்கு வசதியாக 😉

இண்டைக்கு என்ற சைக்கிள் மாட்டீட்டு டோய்…லொல்…🤣.

நடத்துங்கோ….ஆனால் நான் காலை தூக்கி பாரில் வைத்திருப்பதால் கடிப்பது கஸ்டம்.

கடிச்சாலும் காரியம் இல்லை இப்பதான் ரேபீஸ் ஊசி போட்டேன்🤣.

நான் இங்கே வருவது கருத்து பரிமாற, எனது கருத்தை போதனை செய்ய அல்ல. பரிமாற்றத்தில் ஒரு அங்கம் மற்றவர்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம் என்பதை ஏற்கும் திறந்த மனது.

ஆகவே எனக்கு கற்பிக்க பட்டதை மட்டும் சாகும் வரைக்கும் கட்டி பிடிச்சு கொண்டு நான் இருப்பதில்லை.

சிந்திக்கும் மூளைக்கும், கற்பிக்க படுவதை அப்படியே சப்பி துப்பும் “யாழ்பாண - பள்ளிகூட” மூளைக்கும் இதுதான் வித்தியாசம்.

இது கற்பிதன் என தன்னைதானே அழைக்கும் சின்னதனமானவர்களுக்கு விளங்கவே விளங்காது. விட்டு விட்டு இன்னொரு சைக்கிளை துரத்துங்கோ.

அல்லது ஆரும் டீசண்டானா கருத்தாளர் வந்தால் உங்கள் அரைகுறை ஆங்கில புலமையை காட்டி, அவையளை கடிச்சு வையுங்கோ.

இப்ப நேரம் இல்லை. பின்னேரம் நேரம், மூட் இருந்தால் தொடர்ந்து தனகலாம்.

வட்டா 👋

  • Thanks 1

நன்றி கோசான்,

இதைத்தானே எதிர்பார்த்தேன் 🤣

1) (நாய்) கடிச்சாலும் காரியம் இல்லை இப்பதான் ரேபீஸ் ஊசி போட்டேன்

2) யாழ்பாண - பள்ளிகூட” மூளை

3) சின்னதனமானவர்களுக்கு

4) அரைகுறை ஆங்கில புலமையை காட்டி,

5) உலக தரப்படுத்தல் வரிசையிலேயே வராத (யாழ்) பல்கலைகழகத்தில், அதுவும் இளமானி படிப்பை முடித்து விட்டு,

உங்கள் உண்மையான முகத்தைக் காட்ட விரும்பினேன். காட்டிவிட்டீர்கள். 🙏

கோசானின் பொன்னான  கருத்துக்களுக்கு like போட்ட, thanks போட்ட ஆட்கள் எல்லோருக்கும் மேற்கூறிய கோசானின் கருத்துக்கள்  சமர்ப்பணம்.

இப்ப வட்டா கோசான் 😉

🤣🙏

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அடபாவமே,

அந்த லைக்ஸ் எனக்கானது அல்ல கற்ப்ஸ் - இங்கே கொஞ்ச காலமாக நீங்கள் எல்லாருக்கு காட்டிய உங்கள் உண்மை முகத்தினை தோலுரித்து காட்டியமைக்கான ஆமோதிப்பு கற்ப்ஸ்.

முன்பே சொன்னதுதான் ரசம் பூசிய கண்ணாடியில் அலங்கோல முகம் தெரிந்தால் போய் முகம் கழுவ வேண்டியது கண்ணாடியை பார்ப்பவர்தான்.

மாவோ/ தலைவர் சொன்னதுதான்.

எமது ஆயுதம் எது என்பதை எதிர் நிற்பவரே தீர்மானிக்கிறார்.

மேலே நீங்கள் வகைப்படுத்திய கடுமையான ஆயுங்கள் எல்லாம் உங்கள் கிட்டங்கியில் இருந்து எடுத்தவைதான்.

எப்போதும், எல்லாரும் சின்னபிள்ளைதனங்களை பொறுத்து போக மாட்டார்கள்.

யாரவாது ஒருவர் வந்து will give your a taste of your own medicine. 

முதல்லய மனுசனதனமாக எழுதினால், பழகினால் இப்படி புலம்பும் படி வராது.

வாங்கோ. பழகலாம்😀🙏🏾

  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

உண்மையான முகத்தைக் காட்டியதற்கு நன்றி கோசான். 

உங்கள் எழுத்துக்களில் பிரதேசம், கல்வி, தரம், மொழி, எல்லாம் வந்துவிட்டன. சாதியும் சமயமும் மட்டுமே மீதமுள்லவை. அவை எப்போது வரும்? 

🤣

அடுத்த ஆறு மாதத்தில் இதுவூ...ம் மாறும்..🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

 எப்போது வரும்? 

🤣

அது கண்ணாடியில் வந்து நிற்கும் முகத்தை, எனது எல்லைகளை பொறுத்து.

இப்போ சொல்ல முடியாது.

#ஆவலோடு காத்திருங்கள்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அது கண்ணாடியில் வந்து நிற்கும் முகத்தை, எனது எல்லைகளை பொறுத்து.

இப்போ சொல்ல முடியாது.

#ஆவலோடு காத்திருங்கள்🤣.

1) (நாய்) கடிச்சாலும் காரியம் இல்லை இப்பதான் ரேபீஸ் ஊசிபோட்டேன்

2) யாழ்பாண - பள்ளிகூட” மூளை

3) சின்னதனமானவர்களுக்கு

4) அரைகுறை ஆங்கில புலமையை காட்டி,

5) உலக தரப்படுத்தல் வரிசையிலேயே வராத (யாழ்) பல்கலைகழகத்தில், அதுவும் இளமானி படிப்பை முடித்து விட்டு,

உங்கள் எழுத்துக்களில் பிரதேசம், கல்வி, தரம், மொழி, எல்லாம் வந்துவிட்டன. சாதியும் சமயமும் மட்டுமே மீதமுள்லவை. அவை எப்போது வரும்? 

. 🙏

உங்கள் உண்மையான  முகத்தைக் காட்டியதற்கு நன்றி.

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

1) (நாய்) கடிச்சாலும் காரியம் இல்லை இப்பதான் ரேபீஸ் ஊசிபோட்டேன்

2) யாழ்பாண - பள்ளிகூட” மூளை

3) சின்னதனமானவர்களுக்கு

4) அரைகுறை ஆங்கில புலமையை காட்டி,

5) உலக தரப்படுத்தல் வரிசையிலேயே வராத (யாழ்) பல்கலைகழகத்தில், அதுவும் இளமானி படிப்பை முடித்து விட்டு,

உங்கள் எழுத்துக்களில் பிரதேசம், கல்வி, தரம், மொழி, எல்லாம் வந்துவிட்டன. சாதியும் சமயமும் மட்டுமே மீதமுள்லவை. அவை எப்போது வரும்? 

. 🙏

உங்கள் உண்மையான  முகத்தைக் காட்டியதற்கு நன்றி.

🤣

சைக்கிள் ஓட்டிகள் கவனம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நீங்க  எழுதுங்கப்பா

உண்மை  முகங்களை நாங்க (வாசிப்பவர்கள்) பார்த்துக்கொள்கிறோம்🤣

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

நீங்க  எழுதுங்கப்பா

உண்மை  முகங்களை நாங்க (வாசிப்பவர்கள்) பார்த்துக்கொள்கிறோம்🤣

அது

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார். சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார். இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், "மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றியதையும், அரசியலமைப்புக்கு விரோதமாக ஒருதலைபட்சமாக சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டதையும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்றமுமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம், அரசியல் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து சிறப்பு வசதிகள் மற்றும் உத்தரவாதங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக புனிதத்தை மதிக்குமாறு மத்திய அரசினை நாங்கள் வலியுறுத்துகிறோம்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198117
    • பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத  வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார். https://www.virakesari.lk/article/198166
    • சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் Vhg நவம்பர் 07, 2024   சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன். மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது. சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் இந்த மண்ணின் மரபுகளை மாற்ற முற்படுபவர். ஆகவே அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். மத மாற்ற செல்லும் போது சிவசேனையினர் கற்கள் வீசுகின்றனர், தடிகளால் அடிக்கின்றனர் என கூறப்பட்ட விடயம் மெதடிஸ் திருச்சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் உள்ளடக்கி ஏழாண்டுகளுக்கு முன்பே புத்தகங்கள். அடித்து பெரும்பாலான மக்களிடம் கையளித்துள்ளேன். இதுவரையில் சுமந்திரன் என் மீது வழக்கு தொடரவில்லை. முடிந்தால் வழக்கு தொடரட்டும் என மேலும் தெரிவித்தார்.   https://www.battinatham.com/2024/11/blog-post_28.html
    • இதில ஆக எரிச்சல் வாற விடையம் உதாரனமாக ஒரு கோழிப் பண்ணைக்கு போய் நின்டு கொன்டு இங்கை பாருங்கோ எவளவு கோழிகள் என்டு சொல்லுவினம்.கோழிப்பண்ணை என்டால் என்ன நாலு கோழியே நிக்கும்.ஒரு துறை சம்பச்தமாக எதுவும் தெரியாமல் என்ன ரோமத்துக்கு அஞ்கு போவான்.🙁
    • Tamils in US: கவலையா or நம்பிக்கையா? Trump வெற்றி குறித்து அமெரிக்கா வாழ் தமிழர்கள் சொல்வதென்ன? அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்பின் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருந்தது குடியேற்றம் தான். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன், மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்பு அமைப்பேன் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், டிரம்ப்பின் வெற்றியை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? பிபிசிக்காக அமெரிக்காவில் இருந்து விஷ்ணு வி ராஜா மற்றும் அய்யப்பன் கோதண்டராமன்   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.