Jump to content

கருத்தும் காட்சியும்


Recommended Posts

டங்குவின் ஜம்முபே(ய்)ப் இப்படியும் எழுதியிருக்கக் கூடும் என்று ஆதி கற்பனை பண்ணிப் பாத்துக் கொண்டு எழுதினனா அப்படியே..... பதிஞ்சிடுச்சு சொறி ஜம்

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி இப்படி எல்லாம் எழுதும் என்று ஆதி ஜம்மு பேபியின் கற்பனையில இருக்கிறது நல்லா இல்லை டங்கு அண்ணா வரட்டும் சொல்லி கொடுக்கிறேன் ஆதியை :P .......அச்சச்சோ இது என்ன இதற்கு சொறி எல்லாம் ஏன்னுடைய பழைய குரு என்னிடம் சொறி சொன்னா மக்கள் என்ன நினைப்பார்கள் ;) .........ஆனா ஆதி எந்த அர்த்தத்தில இப்ப சொறி சொன்னவரோ யாருக்கு தெரியும்................. :P

Link to comment
Share on other sites

அது தானே பார்தேன் ஆதி எனக்கு தெரியாம எங்கையாவது இங்கிலிஸ் படிக்கிறாறோ என்று ஒரு கணம் திகைத்து போனேன்.......... :P :P :lol:

Link to comment
Share on other sites

நுணாவிலான் புண்ணியத்தில் ஆதிக்கு மறந்திருந்த சில பழமொழிகள் அணிவகுக்கின்றன.

palmtree2ww8.jpgcaribsand1ok3.jpg

தனிமரம் தோப்பாகாது.

scimitarnazgulvf7.jpgpenheromastdm4.jpg

வாளை விடப் பேனா கூர்மையானது.

lenadeltawe2.jpg

பாதைகள் பலவானாலும் சேரும் இடம் ஒன்றே.

Link to comment
Share on other sites

ஆதி எனக்கு பிடிகல............பிடிகல :angry: அது தான் இரண்டாவது பழமொழி வாளைவிட பேனா கூர் என்று சொன்னது :wacko: ..........வாள் தான் கூர் அதை விட ஆதியின்ட வால் கூர்............. :P

Link to comment
Share on other sites

  • 1 year later...

வணக்கம் நான் ஆதி வந்திட்டேன்....

மறுபடியம் பழமொழியும் கையுமா...ச்சே பழமொழியும் படமுமா உங்களைச் சந்திக்கப்போறன்.

Link to comment
Share on other sites

வணக்கம் நான் ஆதி வந்திட்டேன்....

மறுபடியம் பழமொழியும் கையுமா...ச்சே பழமொழியும் படமுமா உங்களைச் சந்திக்கப்போறன்.

வாங்கோ வாங்கோ..! இன்னும் எடுத்து விடுங்கோ...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

real_love.med.jpg

ஆரியக் கூத்தாடினாலும் ....... காரியத்தில் கண்ணாயிரு.

Link to comment
Share on other sites

ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.

2600870305134353702c.jpg

அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

image004.jpghome-equity-loan-3.jpg

அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

clives_squirrel_330_2_330x330.jpgcaretta1%20400.jpg

ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.

cow_two.jpgp5300698.jpg

ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

Large%20Fly%20Head%20-%20Opo%20Terser.jpgscorpion02iStockBrooks.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பழமொழிகள் சிலவற்றிற்கு எனக்கு அர்த்தம் தெரியவில்லை. அர்த்தங்களையும் சேர்த்து எழுதினால் என்போன்றோர் பயன்பெறுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

உங்கள் முயற்சியை வரவேற்கின்றேன்.

சிலர் இது பழைய (old) மொழி என்று கூறி இதன் கருத்தாளங்களை புரியாமல் நாகரீகம் என்ற பெயரில் மூழ்கியுள்ளனர்.

பழமொழிகள் எக்காலத்திற்கும் பொருந்தும் தன்மை கொண்டவை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூரியன பார்த்து நாய் குளைத்தால் நாய்க்குதான் வாய் வலிக்கும்

கடிக்கிற நாய் ஒட்டகத்தின் மேல் ஏறினாலும் கடிக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆ.... அகப்பட்டுக் கொண்டனா?.....

முயற்சி செய்வோம்.(இருக்கவே இருக்கிறார்கள் யாழ்க்கள உறவுகள் கை கொடுக்க மாட்டார்களா என்ன?)

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. :( ஆமா நம்ம பழைய தோஸ்துகள் யாரையும் இங்கு காண்பதில்லையே..... இலக்கியச் சிங்கங்களே யாராவது உதவுங்கப்பா.

Link to comment
Share on other sites

ஆமா நம்ம பழைய தோஸ்துகள் யாரையும் இங்கு காண்பதில்லையே..... இலக்கியச் சிங்கங்களே யாராவது உதவுங்கப்பா.

:icon_idea: ஒல்ட் இஸ் கோல்ட் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17428.jpg2300-lux-fuhr-43.jpg

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் , வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் .

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

விலாங்கு மீனைத்தான் சொல்வார்கள் ஆதி , பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலையும் காட்டித் ஆபத்தான நேரங்களில் தான் தப்பி விடும் என்று!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.