Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.கள தரவரிசை..

Featured Replies

அட கடந்தவாரம் நாமளும் வந்துருக்கிறோம் போல. நன்றிங்கோ டங்கு.

  • Replies 94
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே டங்கு அண்ணாவின்ட காலகண்ணாடியை வெறி சாறி தரபடுத்தலை காணவில்லை :D .........காலகண்ணாடி மறுபடி தங் சிலிப் ஆகிட்டு தரபடுத்தல் நல்லதாக வர வாழ்த்துகள் :P ............(அட காலகண்ணாடிக்கு எல்லாரும் வரமுன்னம் வாழ்த்து சொல்லுறாங்க நம்ம டங்கு அண்ணா எவ்வளவு கஷ்டபட்டு செய்யிறார் அது தான் நானே வாழ்த்து சொல்லிட்டேன் :P )

ரெண்டு ரெண்டா நிறைய கேள்விகளை கேக்கிறப்பேவே நினைச்சன் சம்திங் ரோங் எண்டு

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::o
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே டங்கு அண்ணாவின்ட காலகண்ணாடியை வெறி சாறி தரபடுத்தலை காணவில்லை :rolleyes: .........காலகண்ணாடி மறுபடி தங் சிலிப் ஆகிட்டு தரபடுத்தல் நல்லதாக வர வாழ்த்துகள் :P ............(அட காலகண்ணாடிக்கு எல்லாரும் வரமுன்னம் வாழ்த்து சொல்லுறாங்க நம்ம டங்கு அண்ணா எவ்வளவு கஷ்டபட்டு செய்யிறார் அது தான் நானே வாழ்த்து சொல்லிட்டேன் :P )

ஆமா இதை செய்ய டங்கு அண்ணா நாடு நாடா திரிஞ்சு, பல அரச தலைவர்களோட சந்திப்புக்களை நடாத்தி கஸ்ரப்படுறார், பிச்சு போடுவன் பிச்சு, கருத்து எண்ணிக்கையை கூட்டுற சாட்டில டங்கு அண்ணாவோட விளையாட்டு.... :o :3d_019:

என்ன கொடுமை சார் இதுஎனக்கு எதுவுமே இல்லை

உமக்கும் இருக்கய்யா, தனிமடலை வாசிச்சுட்டு கப்சிப் எண்டு இருக்கிற ஆட்களில முதலிடம் உமக்குத்தானய்யா... :ph34r: :3d_019: :3d_019:

Edited by Danklas

ரெண்டு ரெண்டா நிறைய கேள்விகளை கேக்கிறப்பேவே நினைச்சன் சம்திங் ரோங் எண்டு

ஆமாம் இப்ப கொஞ்சம் பெட்டர் ஆகிட்டாம் என்று இங்கிலாந்து செய்திகள் கூறுகிறது கறுப்பி அக்கா!!

ஆமா இதை செய்ய டங்கு அண்ணா நாடு நாடா திரிஞ்சு, பல அரச தலைவர்களோட சந்திப்புக்களை நடாத்தி கஸ்ரப்படுறார், பிச்சு போடுவன் பிச்சு, கருத்து எண்ணிக்கையை கூட்டுற சாட்டில டங்கு அண்ணாவோட விளையாட்டு.... :) :3d_019:

இப்படி வேற நினைப்பு இருக்கோ!!!வேண்டும் என்றா சோமாலியா அரச தலைவர் மட்டும் உங்களை சந்திக்க தயார் என்று சொல்லி இருப்பார் :) .........இதில குசும்புக்கு குறைச்சல் இல்லை :P ........... கருத்து எண்ணிக்கையை எனி நான் கூட்டினா தான் என்ன கூட்டாட்டி தான் என்ன நாம தானே முதாலாமிடமா வந்தாச்சு :D ............. சா லைவில ஏதாவது இருந்தா தான் இன்ரசா இருக்கும்......எனி வேறேதையாவது பிடிக்க வேண்டும்!! ;)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் புலனாய் திடீர் தரப்படத்தல்

17/09/2007 - 21/09/2007

சென்ற வார யாழில் சூடாக ஆராயப்பட்ட டொப் 3 விவாத தலைப்புக்கள்..

* பாலியல்/ விபசாராம்

** இலங்கை அரசு

*** கிரிக்கட் 20/20 உலக கோப்பை.

சென்ற வாரம் சூடாக விவாதம் செய்த கருத்தாளர்கள்...

* நெடுக்ஸ்

** இளைஞன்

*** கவ்யா

சென்ற வாரம் சைக்கிள் கப்பில கருத்தெழுதீட்டு எஸ்கேபான கருத்தாளர்கள்...

* அதிரடி சின்னப்பு

** பரபரப்பு நிதர்சன்

*** அஜால் குஜால் பூனைகுட்டி

**** அமெரிக்க புயல் டூயவன்

***** அபிராமி சாத்திரி

சென்ற வாரம் பக்கம் பக்கமாக கதைத்த டாப் 3 உறுப்பினர்கள்.

* வழமை போல ஜம்மு பேப்

** வழமை போல வெண்ணிலா ஆன்ரி

*** வழமை போல கலைஞன் அங்கிள்

சென்ற வார யாழ்கள சிறந்த அணியாக.

* இங்கிலாந்த

** ஜேர்மனி

*** அவுஸ்ரேலியா

அடுத்த திடிர் புலனாய்வு தர வரிசையில் சந்திப்போம்.

பி.கு1:திடீர் தரவரிசையின் அர்த்தம் எப்ப வரும் எப்படி வரும் எண்டு எவருக்குமே தெரியா ஆனா கரக்ட் ஆன நேரத்தில் வரும். :lol::lol:

பி.கு 2: ஜம்மு பேபிப்பின் பொருத்தமில்லாத பஞ்ச் டயலக்கினாலும், சுண்டல் கார் விபத்தில தலையில அடிபட்டு அதிகமாக எழுத்து பிழை விட்டதாலையும், குந்தி இருந்து எழுதிய கந்தப்புவின் கருத்துக்கள் குறைவடைந்ததாலும், பாலியல், விபச்சார விவாதங்களில் அதிகமாக கலந்துகொள்ளாததினாலும் அவுஸ்ரேலிய அணி 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது, . ஜம்மு பேப் பஞ்ச் டயலக்கை நேரம் காலம் பார்த்து சரியா சொன்னால், பாலியல்/ விபச்சார தலைப்புக்களில் அதிகமாக கருத்துக்களை குவித்தால், சுண்டல் எழுத்து பிழைகளை குறைத்தால் மட்டுமே அடுத்த கிழமை அட்லீஸ் 2வது இடத்தை பிடிக்க சான்ஸ் இருக்கு.) -_- :lol:

அப்ப நான் போகட்டா.... :lol: :3d_019:

Edited by Danklas

:lol: குத்தியன் யாருக்கு ஆப்பு வைக்கிறானோ தெரியேல்லை வலு கூலா கதைக்கினம்

:lol::lol::lol:

நான் நினைச்சேன்..சொல்லிட்டிங்க சி*5

டக்கு, உங்கள் வழமையான பதிவு ஒன்றை பார்த்த நிறைவு..வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வாரம் பக்கம் பக்கமாக கதைத்த டாப் 3 உறுப்பினர்கள்.

* வழமை போல ஜம்மு பேப்

** வழமை போல வெண்ணிலா ஆன்ரி

*** வழமை போல கலைஞன் அங்கிள்

இதை விட நிறைய கதைத்தவர்கள் ஓரிருவரை தவற விட்டு விட்டு விட்டீர்கள். எதிர்காலத்தில் கவனத்தில் எடுப்பீர்கள் என நினைக்கிறேன்.அத்தோடு அமெரிக்க குழுவை ஓரம் கட்டுவது கொஞ்சம் கூட நல்லாயில்ல.சொல்லி போட்டன் ஓ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வாரம் பக்கம் பக்கமாக கதைத்த டாப் 3 உறுப்பினர்கள்.

* வழமை போல ஜம்மு பேப்

** வழமை போல வெண்ணிலா ஆன்ரி

*** வழமை போல கலைஞன் அங்கிள்

இதை விட நிறைய கதைத்தவர்கள் ஓரிருவரை தவற விட்டு விட்டு விட்டீர்கள். எதிர்காலத்தில் கவனத்தில் எடுப்பீர்கள் என நினைக்கிறேன்.அத்தோடு அமெரிக்க குழுவை ஓரம் கட்டுவது கொஞ்சம் கூட நல்லாயில்ல.சொல்லி போட்டன் ஓ.

சிறந்த அணி டாப் 3 யை த்தான் D.C.C குழு பரிந்துரை செய்யுமாறு கேட்டிருந்தது அதனாலே தான் அமெரிக்க அணி முதல் 3க்குள் வர முடியாமல் போய்விட்டது. பொறுத்திருங்கள் ஜம்முவின் பஞ்ச் போற போக்கில அமெரிக்க அணி அவுஸ்ரேலியாவை உதைத்து தள்ளிவிட்டு 3வது இடத்துக்கு வர அறிகுறி இருப்பதாக புலனாய் தகவல்கள் தெரிவிக்கின்றன, அதைவிட விபச்சாரம்/பாலியல் கருத்து பிரிவுகளில் அதிக அக்கறையை அமெரிக்கர்கள் காட்டுற படியால்த்தான் வேகமாக படு வேகமாக முன்னேறி 4வது இடத்தை பிடித்துவிட்டீர்கள் என்ற நல்ல செய்தியை இந்த நேரத்தில் கூற விரும்புகிறேன். :lol::D

ஆனா ஒண்டு நெடுக்கு இருக்கும் வரை இங்கிலாந்தை அசைத்து பார்க்கமுடியாது, ஏனெண்டால் டி.சி.சியினால் வரையறுக்கப்பட்ட கொள்கைப்படி பாலியல்/ விபச்சாரம், பெண்களை தாக்குதல் போன்ற கருத்துக்களுக்கு + 3 புள்ளிகளுக்கு மேல் போனஸ் புள்ளீகள் வேறு வழங்குகின்றோம். அதனாலேதான் எங்கேயோ அட்றஸ் தெரியாமல் இருந்த ஜேர்மன் அணி இளைஞனின் அதிரடி ஆட்டத்தால் 2வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. -_- :lol:

அது இருக்கட்டும், ஜம்மு பேபி, கலைஞன் அங்கிளை விட அதிகம் கதைத்தவர்கள் டாப் 3 க்குள் எவராவது இருக்கிறார்களா? என்னய்யா புதுக்கதையா இருக்கு, ஜமுனா ஒரு பெண் எண்டு சொல்லுங்க நம்புறன், ஆனா ஜம்மு பேபி, கலைஞனை விட அதிகம் கதைத்தவர்கள் யாழில இருக்காங்க எண்டு சொல்லுங்க..... :lol::lol:

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் கவிதையரங்கில் போய் போன சில கிழமைகளில் இ********ன் இரட்டைப்பிறவி யாரென கண்டு பிடியுங்கள்.பெண்களை தாக்குறதுக்கு +3 பொயின்ஸ்ஸோ.வாறன் பொறு பிச்சு போடுவன் சொல்லி போட்டன் உந்த(dcc) குழுவுக்கு.

கண்ணா வாழ்கையே ஒரு பஞ் தான் வாழ்கையில பஞ் இருக்கலாம் ஆனா பிஞ் இருக்க கூடாது........... :P :P :lol:

தற்செயலா பிஞ்சு போனா பஞ் வச்சு தைக்க வசதி இருக்கோ..?? B) B) B)

Edited by தயா

ஜமுனா ஒரு பெண் எண்டு சொல்லுங்க நம்புறன்,

ஹீஹீ இவ்வார ஜோக்.

ஜம்மு பேபி திடீர் அறிக்கை!!

எமது தலைமைபீடத்தின் முடிவை அடுத்து (தலைமைபீடம் அது துங்காபியில இருகிறது தான் :lol: ) நாங்கள் தந்திரோபாய பின் நகர்வை மேற்கொண்டிருந்தோம் அதை பார்த்துவிட்டு அவுஸ்ரெலியா பின்னுக்கு போயிட்டு என்று டங்கு அண்ணா காமேடி பண்ணி கொண்டு :lol: !!எமது சிறப்பு தளபதி சுண்டல் அண்ணா காயம் மாறி பொறுப்புகளிற்கு மறுபடி திரும்பியுள்ளார் அத்தோடு எமது இராஜதந்திர பொறுப்பாளர் தங்கா இன்னிசை கனடா விஜத்தை முடித்து கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளதாளும் B) .............ஊடகபேச்சாளர் கந்தப்பு தாத்தா வைத்தியசாலையில் இருந்து தளதிற்கு திருபியதாலும் :P .........அத்துடன் அதிரடிபடையின் விசேட தளபதி புத்துமாமா வேலைகளை முடித்து கொண்டு இன்னும் ஒரிரு நாட்களில் நம் தளம் திரும்புவதாலும் :lol: ............புலனாய்வுபொறுபாளர் ஈழவன் அவர்கள் மறுபடி களதிற்கு வரவுள்ளதாலும் :P ..............இவர்களுடன் கொள்கைபரப்பு செயலாளர் அரவிந்தன் நியுசிலாந்து விஜத்தை முடித்து கொண்டு நம் தளம் திரும்பியதாலும்................ ;)

இவர்களுடன் ஆள ஊடுறுவும் படையணியின் சிறப்பு தளபதி ஜெனரல் ஜம்மு பேபி :lol: ............தன்னுடைய பயிற்சிகளை மற்றும் பரிட்சைகளை முடித்ததால் இன்னும் சில நாட்களிள் வழமைக்கு திரும்புவதாலும்..........ஜெனரல் ஜம்மு பேபியின் தலைமையில் 247 பிரிகேட் படையணி வலிந்த தாக்குதலை எப்ப மேற்கொள்ளும் எப்படி மேற்கொள்ளும் என்று தெரியாது ஆனா கரக்டான டைமில மோத நிற்கிறது ஆகவே எனி வரும் காலங்களிள்........மட்டுஸ் எல்லாரும் தயார் நிலையில் நிற்கும்படி 247 பிரிகேட் கட்டளை தளபதி ஜெனரல் ஜம்மு பேபி அறிவிக்கிறது!! :P

ஜம்மு பேபி பஞ் -

விழுவது என்றா மலை போல் விழுவோம் எதிரிகள் நலம் காண!! :P

அப்ப நான் வரட்டா!!

தற்செயலா பிஞ்சு போனா பஞ் வச்சு தைக்க வசதி இருக்கோ..?? B) B) B)

எல்லாம் டங்கு அண்ணா தைத்து தருவார் என்ற ஒரு நம்பிக்கை தான் தயா அண்ணா!! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை எந்த வரிசையிலும் சேர்க்காத படியால் நான் வெளிநடப்பு செய்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை எந்த வரிசையிலும் சேர்க்காத படியால் நான் வெளிநடப்பு செய்கிறேன்.

ஆஆஅ தலைவா!! சென்ற வாரம் வெளி நடப்பு செய்யிறன் எண்டு சொன்ன ஆட்களில நீங்க தான் 1வது :huh::lol::D

டங்கு அண்ணா..........பேபி உங்க கூட டூ......ஊ ஊ!! :angry: ........எவ்வளவு கஷ்டபட்டு பேபி எழுதின பொன்னான கருத்தை எல்லாம் தூக்கி போட்டீங்க நல்லா இல்லை சொல்லிட்டேன்!!!வெகு விரைவில் இதை பற்றி கண்டித்து அறிக்கை வெளியிடுகிறேன்!!! :)

ஜம்மு பேபி ஸ்பீச்-

***

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஸ்கூயூஸ்மீ பேபி, டங்கு அண்ணா குற்றமற்றவர். டங்கு அண்ணாவுக்கே இப்பொழுதுதான் தெரியும் பேபியின் வரலாற்று கருத்துக்கள் களவாடப்பட்டிருப்பது பற்றி. என்னமா கவலைப்பட்டேன் தெரியுமா? சரி விட்டுவிடுங்கள் அடுத்த கிழமை டொப் 3 இல சர்வதிகார மட்டுறுத்தினர் வரிசையை சேர்த்து பேபியின் கருத்தை தூக்கினவர்களை முதலிடத்தில் போட்டு சந்தி சிரிக்க ஜாமாச்சுடுவம். :) :3d_039:

ஆனா ஒண்டு பேபி அவுஸ்ரேலிய அணி எப்பவுமே 2,3 வது அணிதான். இந்த அனுதாபத்தை காட்டி முன்னுக்கு கொண்டுவந்தன் எண்டு வைச்சுக்கோயன் எதிர்கால சந்ததி டன்னை திட்டும். :D :3d_039: :3d_039:

Edited by Danklas

அப்ப சரி டங்கு அண்ணாபோட போட்ட டூ..ஊ.ஊ வை வாபஸ் வாங்கி கொள்கிறேன்!! :P உங்களுக்கு தெரியுது வரலாற்று சிறப்புமிக்க பதிவுகள் என்று ஆனா தெரியவேண்டியவைக்கு தெரியலையே நான் என்னத்தை பண்ணுவேன் :( ,வரும்கால ஜெனரேசன் கிஸ்ரியை பிழையா படிக்க போகீனம் டங்கு அண்ணா :P !!சரி நீங்க கவலைபட்டு பிறகு உங்க உடம்பிற்கு ஏதாச்சு ஆகினா நேசகரம் என்ன ஆகிறது சோ கவலைபடவேண்டாம் :P !!வெரிகுட் அப்படியே செய்யுங்கோ பெரிய எழுதில்ல வேற போடவேண்டும் அந்த பெயரை அப்ப தான் சந்தி நல்லா சிரிக்கும்!! :D

அட அநுதாப வாக்கு இல்லையோ என்றாலும் டங்கு அண்ணா உசாரன பார்ட்டி தான்!! :P வரும்கால சந்ததி திட்டினாலும் அவுஸ்ரெலியா சந்ததி உங்களை போற்றும் டங்கு அண்ணா மீள்பரிசீலணை பண்ணவும்!! :)

அப்ப நான் வரட்டா!! :P

  • கருத்துக்கள உறவுகள்

எமது பொண்ணான கருத்துக்களை களவாடிய யாழ்பிரியாவை எமது படையனி வன்மையாக கண்டிப்பதுடன் எமது கருத்துக்கள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டும் எதிர்காள சந்ததியினர் பாத்து பயன்பெற வேண்டும் அதற்க்கு யாழ் கள நிர்வாகம் உடணடியாக ஏற்பாடுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்ற அதேநேரம் எமது படையின் நடவடிக்கைகள் தெபடரும் என்று அறியதருகின்றோம்..

எஸ்கீயூஸ் மீ மை டியர் வலைஞன் பிரதர்!! :P

ஜம்மு பேபியின்ட ஸ்பீசை 6 கோடி மக்களும் வெறி சாறி :) எத்தனை யாழ்கள மேம்பர்ஸ் யாழில அத்தனை பேரும் மேல போடுவான் என்று பார்த்து கொண்டிருக்க,நான் சைக்கிள் காப்பில இங்கே வந்து போட இன்றைக்கு பார்த்தா அது தணிக்க செய்யபட்டுள்ளதாம்,ரீசன் வொ எடிட் தணிக்கை செய்யபட்டுள்ளது நல்ல பதில் :wub: !!தணிக்கை செய்யபட்டது தெரியுது ஏன் என்று காரணத்தை போடாம தணிக்கை செய்யபட்டுள்ளது என்றா மக்கள் என்ன நினைப்பார்கள் சோ எனக்கு அந்த காரணத்தை அறியதரமுடியுமா :icon_idea: !!அதில பேபி சென்சர் பண்ணுறமாதிரி ஒரு சீனும் கதைக்கவில்லை அதற்கு டங்கு அண்ணா சாட்சி :P !!நான் கதைத்ததிற்கு டங்கு அண்ணா எவ்வளவு அமைதியா பொறுமையா விடை தந்திருகிறார் ஆனா நீங்கள் எடிட் பண்ணி இருக்கிறீங்க சோ இதை நான் வன்மையாக கண்டிகிறேன்!!மக்களே அமைதியாக இருங்கள் உங்கள் கோபம் விளங்குது இப்படியான சந்தர்பங்களிள் நாம் அமைதியாக இருக்க வேண்டும் :P !!சோ ஜம்மு பேபியின் பேர்டே நெருங்குவதால் என்னொரு ஸ்பீசை நான் தருவேன் அந்த ஸ்பீசில் பல முக்கிய விசயங்கள் இருக்கும் சோ ஒருவரும் கவலைபடவேண்டாம் என்று கேட்டுகொள்கிறென்!! :P

அத்துடன் சுண்டல் அண்ணா கூறியதை போல் எமது கருத்துகள் பொன்னெழுத்துகளாள் பொறிக்கபடவேண்டியவை :P அந்த பொறுப்பு நிர்வாகதிற்கு இருகிறது ஆகவே கூடிய அக்கறை செலுத்தி எதிர்கால சந்ததி பயன்பெற உதவுமாறு எமது படையணி கேட்டுகொள்வதுடன்!யாழ்பிரியா ஆண்டியை எமது படையணி வன்மையாக கண்டிகிறது :angry: !!மேலும் எமது மட்டுபடுத்தபட்ட இராணுவ நடவடிக்கை தொடரும் எனவும் மக்கள் இருப்பிடங்களை நோக்கி தாக்குதல் நடைபெறாது எனவும் 247 பிரிகேட் ஆள ஊடுருவும் படையணியின் சிறப்பு தளபதி ஜம்மு பேபி தெரிவித்து கொள்கிறது!!

ஜம்மு பேபி பஞ்-

தணிக்கைகளாளோ மற்றும் கருத்துகளை தூக்குவதாலோ எமது போராட்டம் ஓய்ந்து போகபோவதில்லை!!

அப்ப நான் வரட்டா!!

பி.கு-ஜம்மு பேபியின் ஸ்பீச் தணிக்கை செய்யபட்டதை கண்டித்து ஜம்மு பேபி பசி தாங்காது என்பதால் தயா அண்ணா உண்ணாவிரதம் இருப்பார் என மிகவும் சந்தோசத்துடன் வெறி சாறி மிகவும் வருதத்துடன் தெரிவித்து கொள்கிறேன்!! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

D.C.C யாழ்கள அதிரடி தரவரிசை 4

22/09/2007 - 29/09/2007

சென்ற வாரம் அதிகமாக பேசப்பட்ட டாப் 3 கருப்பொருள்...

* தியாக தீபம் திலீபன்

** மன்னாரில் இராணுவம்

*** போராளிகள் வீரச்சாவு.

சென்ற வார யாழில் குறைந்த நிமிடத்தில் கூடுதல் கருத்து எழுதிய டாப் 3 கருத்தாளர்கள்...

* ஜமுனா

**வெண்ணிலா

***நெடுக்ஸ்

சென்ற வார யாழில் நிர்வாகத்தை எதிர்த்த டாப் 3 கருத்தாளர்கள்..

*கரிகாலன்

**தயா

*** தூயவன்

சென்ற வார யாழ் டாப் 3 ரவுடீஸ்..

*டன்

**நெடுக்ஸ்

***கரிகாலன்

சென்ற வார யாழில் அதிகாரத்தை பிரயோகித்த டாப் 3 மட்டுறுத்தினர்கள்..

*வலைஞன்

**யாழ்பிரியா

*** இணையவன்

சென்ற வார யாழில் டாப் 3 அறுவைக்கேஸ்....

* ஜம்மு :(

** ஜம்மு :wub:

*** ஜம்மு:lol:

சென்ற வார யாழில் வெட்டு வாங்கிய டாப் 3 கருத்தாளர்கள்.

*கரிகாலன்

** மன்மதராசா

*** தூயவன்

சென்ற வார யாழில் கடுமையாக வெட்டு வாங்கிய டாப் 3 கருத்து தலைப்பு...

* களத்தில் இருந்து விலகுவதற்கு முன் சில ஆதங்களை விட்டுச்செல்கிறேன்

** இரு தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று சுவிஸ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

***யாழ் கள தரவரிசை

சென்ற வார யாழ்கள டொப் 3 அணி

1* இங்கிலாந்த் :icon_mrgreen:

2* அவுஸ்ரேலியா :(

3* கனடா ^_^

சென்ற வார யாழில் D.C.C யினால் தெரிவு செய்யப்பட்ட செய்யப்பட்ட டாப் 1 ஹீரோ....

* 3 நாட்கள் களத்தினுள் தடை செய்யப்பட்ட எங்கள் அண்ணன், உங்கள் தோழன் வடிவேலு.

அடுத்த வாரம் சந்திப்போம்.... :wub:

வணக்கம். :wub:

மட்டுறுத்தினர்களுக்கு எச்சரிக்கை: இந்த பிரிவில் வரும் அனைத்து கருத்துக்களும் (அவை அரட்டையாக இருந்தாலும் பறவாயில்லை) வரவேற்கபடுகின்றன. வெட்டி நகர்த்தி தலைப்பு சம்பந்தமில்லாமல் கருத்து வந்தமையால் வெட்டினம் என்ற விளக்கம் குடுத்து விளையாட்டு காட்டினால் சுய தணிக்கை செய்வதுடன் எனி வரும் காலங்களில் யாழ்கள தரவரிசை நிறுத்தப்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். :)

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

Sep 26 2007, 04:41 AM Post #45

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 3,168

Joined: 25-June 05

From: Australia

Member No.: 1,374

எமது பொண்ணான கருத்துக்களை களவாடிய யாழ்பிரியாவை எமது படையனி வன்மையாக கண்டிப்பதுடன் எமது கருத்துக்கள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டும் எதிர்காள சந்ததியினர் பாத்து பயன்பெற வேண்டும் அதற்க்கு யாழ் கள நிர்வாகம் உடணடியாக ஏற்பாடுசெய்ய வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்ற அதேநேரம் எமது படையின் நடவடிக்கைகள் தெபடரும் என்று அறியதருகின்றோம்..

ஹலோ சுன்டல் ஜம்மு! நீங்கள் சொன்ன விடயம் வரவேற்கப் பட வேண்டியதுதான். ஆனால் நிறையச் செலவாகும் போல் தெரிகிறது. எழுத்துக்களைப் பொன்னிலை செய்து பின் அதை யாழ்கள மெம்பர்ஸ் இருக்கிற இடங்களான ஐரோப்பா, அவுஸ், அமெரிக், கனடா, சோமாலி என்று எல்லாவிடமும் பார்சலிலை அனுப்பி பின் அவற்றை அவரவரது கணணிகளுக்குள் செலுத்துவதென்றால் ரெம்பவே சிரமமான விடயம். பாவம், நிர்வாகம் பிழைத்துப் போகட்டும் விட்டுவடுங்கள். :icon_mrgreen::(

யாழ்கள தேர்தல் முடிவுகள் பற்றிய ஜம்மு பேபியின் அதிரடி பார்வை.....!!

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தற்போதூ யாழ்கள தேர்தால் ஆணையாளர் சேர்.பொன்.டங்கு அண்ணா அவர்களால் அறிவிக்கபட்டு கொண்டிருகிறது :( ......!!கடந்த வார முடிவுகளுடன் ஓப்பிடும் போது 247 பிரிகேட்டை ஜம்மு பேபி பொறுபேற்ற சில நாட்களிளே...!!அவுஸ்ரெலிய கட்சியின் ஆசனங்கள் அதிகரித்து இருப்பது ஏனைய முக்கிய அரசியல் கட்சிகளிற்கு கிடைத்தா பாரிய அடியாகவே இதை அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.....!! :wub:

இது வரை நடந்து முடிந்த தேர்தல் தொகுதியில் அதிக வாக்காளர்களை கொண்ட..........அலட்டல் தேர்தல் தொகுதி இதுவரை பெரிய யாழ்கள முக்கியஸ்தர்கள் போட்டியிடும் தொகுதி என்பது குறிபிடதக்கது........ :( !!அந்த தேர்தல் தோகுதியில் ஜம்மு பேபியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து தலைகளையும் வெற்றி பெற்று அங்குள்ள அனைத்து ஆசனங்களையும் கைபற்றியது......மக்கள் ஜம்மு பேபியின் மேல் வைத்த நம்பிக்கையும் அவரின் ஆக்கபூர்வமான செயற்பாடுமேன தேர்தல் ஆணையாளர் சேர்.பொன்.டங்கு அண்ணா மக்களிற்கு தெரிவித்தார்..... ^_^ .!!

அத்துடன் "குறைந்த நிமிட" தேர்தல் தொகுதியிலும் ஏனைய வேட்பாளர்களை வென்று முக்கியமாக.......அந்த தேர்தல் தொகுதியின் முக்கிய மூத்த வேட்பாளரனா நெடுக்ஸ் தாத்தாவை தோற்று பாரிய வெற்றியை கண்டது அரசியல் விமர்சகரிடையே பெரிய குழப்பத்தை உண்டு பண்ணி இருகிறது :wub: ,அத்துடன் ஜம்மு பேபியின் அக்காவான நிலா அக்கா வென்றதும் இரு கட்சிகளும் கூட்டணியாக சேர்ந்த்து செயற்படும் என்பது அடுத்த விடயமாக இங்கே கருதபடுகிறது!! :wub:

எனவே இதுவரை கிடைத்த முடிவுகளின் படி அவுஸ்ரெலிய கட்சி இந்த வாரம் 2 மிடம் வந்துள்ளதை ஓட்டி யாழ்கள மெம்பர்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்... :D !!அத்துடன் அவுஸ்ரெலிய கட்சி தான் இந்த தேர்தலில் வென்று ஜனநாயக உரிமையை மக்களுக்கு பெற்று தரும் எனவும் 6 கோடி மக்களும் தெரிவித்துள்ளனர் வெறி சாறி யாழ்களமெம்பர்ஸ் தெரிவித்துள்ளார்கள்!! :icon_mrgreen:

இது வரை நடந்த தேர்தல் முடிவுகளை பற்றி கருத்து தெரிவித்த ஜம்மு பேபி எல்லாம் மக்களின் விருப்பம் எனக்கு இந்த கதிரை மேலே ஆசை இல்லை மக்கள் விரும்பினபடியா தான் வந்ததாகவும் பிரதமர் பதவியை தான் ஏற்கமாட்டேன் எனவும் அதனை சுண்டல் அண்ணாவிற்கு கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு..........தேர்தல? ஆணையாளர் சேர்.பொன்.டங்கு அவர்கள் மட்டுஸ்சிற்கு வழங்கிய எச்சரிக்கையை அவுஸ்ரெலிய கட்சி சார்பாக பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்...! :lol: !

எனி வரும் காலங்களில் தேர்தல் முடிவில் பல மாற்றங்கள் ஏற்படும் என யாழ்கள அரசியல் அறிஞர்களான ஜெனெரல் மற்றும் கு.சா தாத்தா அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்....! :) !

மீண்டும் அடுத்தவாரம் ஏனைய தேர்தல் முடிவுகளுடன் சந்திபோம்...!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"அதிகாரம் கையில் இருந்தாலும் அடங்கி போறவன் தான் நல்ல தலைவன்"

ஹலோ சுன்டல் ஜம்மு! நீங்கள் சொன்ன விடயம் வரவேற்கப் பட வேண்டியதுதான். ஆனால் நிறையச் செலவாகும் போல் தெரிகிறது. எழுத்துக்களைப் பொன்னிலை செய்து பின் அதை யாழ்கள மெம்பர்ஸ் இருக்கிற இடங்களான ஐரோப்பா, அவுஸ், அமெரிக், கனடா, சோமாலி என்று எல்லாவிடமும் பார்சலிலை அனுப்பி பின் அவற்றை அவரவரது கணணிகளுக்குள் செலுத்துவதென்றால் ரெம்பவே சிரமமான விடயம். பாவம், நிர்வாகம் பிழைத்துப் போகட்டும் விட்டுவடுங்கள். :(:(

எமது படையின் மூத்த கட்டளை தளபது பெரியப்பாவான சுவி பெரியப்பா கூறிய பொன்னான வாக்கியங்களை எமது உயர்மட்டம் பரிசீலனை செய்தது :wub: !!பெரியப்பாவின் விருப்பத்தின் நிமிர்த்தமும் அவரின் அன்பு கட்டளையும் ஏற்று கொண்ட எமது தலைமைபீடம் அவரின் கோரிக்கையை செவி சாய்கிறது :icon_mrgreen: .....ஆனால் எமது எழுத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு நிர்வாகதிற்கு இருகிறது என ஆள ஊடுறுவும் படையணியின் சிறப்பு தளபதி ஜெனரல் ஜம்மு பேபி............இத்தால் தெரிவித்து கொள்கிறது!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.