Jump to content

ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா தீர்மானம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உங்களுக்கு அதை யாரிடம்  சொல்லணும்  என்பதே தெரியலையே??

போரை ஆரம்பிக்கக் காரணமானவர்களிடம் கூறலாம், போருக்கு ஆயுதம் கொடுப்பவர்களிடமும், ரஸ்யர்களை கொல்ல வேண்டும் எனக் கூறுபவர்களிடமும் சொல்லலாம்.

பூவை பூ என்றும் கூறலாம், புட்பம் என்றும் கூறலாம். எங்க அப்பா ஒரு தமிழ்ப் பண்Dதர் அண்ணே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தலைக்கனத்தால் மற்றவன் மண்ணுக்கு  ஆசைப்பட்டு  அகலக்கால்  வைத்து தோற்றுப்போனார்

செலென்ஸ்கியும், முன் இருந்த உக்கிரனிய தலைமைகளும், இனவெறியால், உக்கிரைன் கிழக்கில்  உள்ள ருசியர்களை, உக்கிரேனியர்களாக இனவழித்து, உக்கிரேனியர்களுக்குள்  சீரழிப்பதில் - அதற்கு கால் வைக்காமல் தலை வைத்த நேட்டோவும் - உக்கிரெனை  சிதைப்பதில் வெற்றி பெற்றார்கள்.     

உக்கிரைனுக்கு, இருந்த இறைமை, நிலப்புல ஒருமைப்பாடு (ஒப்பீட்டளவில் தான்; எவருக்கு அறுதியாக  உள்ளது ) அருமை தெரியவில்லை. அனால், ருசியா அருகில், இருக்கும் போது, உக்கிரனுக்கு இருந்தது ஒப்பீட்டளவில் அறுதியான இறைமை, நிலப்புல ஒருமைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை லட்சம் மக்கள் இறக்கும்போது இல்லாத இராசதந்திரமும் மனிதாபிமானமும், சீனா இலங்கையில் காலூன்றியவுடன் வருகின்றன. 

உவர்களையும் நம்பி உவர் அடிபிடிகளையும் நம்பி அழிந்ததுதான் மிச்சம். 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

எப்படி புட்டினை  வாழ்த்தியபடியா???

நாம்  தெளிவாக  இருக்கவேண்டிய விடயங்களில்  ஒன்று

கைதிகளை இராணுவமாக்குதலை  எதிர்க்கணும்  தம்பி

மிக  மோசமான முன்னுதாரணம் இது

கொடுமையான சர்வாதிகாரி புரினை ஹீரோவாக காணும் கண்களுக்கு வாக்னர் குழுவும் அருள் புரிய வந்த தேவதைகளாகவே தெரிவார்கள். இப்போதே ரஷ்யாவால் உக்ரேனிய மக்களின் குடியிருப்புக்கள் அழிக்கபடுகின்றன,பொது சேவைகள் தாக்கபடுகின்றன.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

நான் அமெரிக்காவை ஒரு விடைய‌த்தில் தான் ஆத‌ரிக்கிறேன் ஜ‌னா அமெரிக்காவின் கையில் இருக்கும் சாவி............அந்த‌ சாவியால் த‌மிழீழ‌ நாட்டை திற‌ந்தால் தான் எம‌க்கு நாடு இல்லையேன் த‌மிழீழ‌ம் வெறும் சொல் அள‌வில் தான் இருக்கும்

அமெரிக்காவின் வரலாற்றில் விடுதலை புரட்சிகளை இராணுவ பலம் கொண்டு அடக்குதல் புரட்சியாளர்களை கொல்லுதல் என்ற வரலாறே அமெரிக்காவிற்கு இருந்துள்ளது.

ஏதாவது ஒரு நாட்டிற்கு விடுதலை வாங்கி கொடுத்துள்ளதா என தெரியவில்லை.

பொதுவாக வளர்ந்த நாடுகளின் பொருண்மியம் அடக்குமுறையிலும், சுரண்டல்களிலும் கட்டமைக்கப்பட்டது (zero sum game) , அமெரிக்கா எமக்காக விடுதலையினை வாங்கி தராது  எனவே கருதுகிறேன்.

https://www.investopedia.com/terms/z/zero-sumgame.asp#:~:text=Investopedia %2F Laura Porter-,What Is a Zero-Sum Game%3F,many as millions of participants.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, vasee said:

Kurds குர்திஸ்களுக்கே உதவாத மேற்கு வேறு யாருக்குத்தான் உதவும்? 

☹️

56 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கொடுமையான சர்வாதிகாரி புரினை ஹீரோவாக காணும் கண்களுக்கு வாக்னர் குழுவும் அருள் புரிய வந்த தேவதைகளாகவே தெரிவார்கள். இப்போதே ரஷ்யாவால் உக்ரேனிய மக்களின் குடியிருப்புக்கள் அழிக்கபடுகின்றன,பொது சேவைகள் தாக்கபடுகின்றன.

மேற்கில் இருப்பதால் அவர்களின்  பிழைகளை மூடி மறைத்து, எல்லாவற்றையும்  ஆதரிக்க வேண்டும் என்பதல்ல. 

மேற்கின் சனனாயகம் சந்தி சிரிக்கிற இடம் இதுதான்  🤣👇 Freedom of expression 🤨

RT France to close after accounts frozen

The decision followed “five years of harassment” by the authorities, network head Xenia Fedorova said in a statement
 
RT France to close after accounts frozen

FILE PHOTO: A screenshot of RT France's final TV broadcast on March 2, 2022 ©  RT / Ludovic Marin

RT’s French subsidiary will cease broadcasting after its accounts were frozen by the French treasury, its director, Xenia Fedorova, announced on Saturday. Paris claimed that it froze the funds in line with EU sanctions, which targeted RT’s parent company.

"After five years of harassment, the authorities in power have achieved their goal: the closure of RT France," Fedorova said in a statement shared on Twitter. Earlier this week, Fedorova said that she had received a letter from RT France’s bank indicating that the network’s funds had been frozen at the request of the French treasury, rendering it impossible for the outlet to pay its staff.

"Although RT France is not on the sanctions list and has the right to operate in France, such a decision practically paralyzes our activities,” she said at the time.

The French Finance Ministry told AFP that RT France’s assets had been frozen in compliance with the most recent EU sanctions package, and not on the government’s initiative.

EU backs member states seizing Russian assets

The sanctions package – the ninth imposed on Moscow following the launch of Russia’s military operation in Ukraine last February – was announced by the EU last month. It blacklisted RT’s parent company, TV-Novosti, as well as a number of domestic Russian TV networks.

RT France had been forbidden from broadcasting in the EU since July, after the European Court of Justice upheld a ban imposed by EU authorities in March. However, it continued broadcasting online until its accounts were targeted. Kremlin spokesman Dmitry Peskov described the ban as “concerning and regrettable,” telling reporters that “the Europeans are stamping out the same ideals they’re imposing across the globe.”

A source within the Russian Foreign Ministry told the RIA Novosti and TASS news agencies on Saturday that Moscow would respond in kind to the treasury’s decision. “The blocking of RT France’s accounts will lead to retaliatory measures against French media in Russia,” the source said, adding: “The measures will be such that they will never forget them.”

RT has attracted controversy in the EU since before the conflict in Ukraine, with German regulators banning its German-language channel at the beginning of February 2022. Russia’s Foreign Ministry responded by withdrawing the press accreditation of German state broadcaster Deutsche Welle, and listing the network as a foreign agent.

https://www.rt.com/news/570273-rt-france-accounts-frozen/

🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, vasee said:

அமெரிக்காவின் வரலாற்றில் விடுதலை புரட்சிகளை இராணுவ பலம் கொண்டு அடக்குதல் புரட்சியாளர்களை கொல்லுதல் என்ற வரலாறே அமெரிக்காவிற்கு இருந்துள்ளது.

ஏதாவது ஒரு நாட்டிற்கு விடுதலை வாங்கி கொடுத்துள்ளதா என தெரியவில்லை.

பொதுவாக வளர்ந்த நாடுகளின் பொருண்மியம் அடக்குமுறையிலும், சுரண்டல்களிலும் கட்டமைக்கப்பட்டது (zero sum game) , அமெரிக்கா எமக்காக விடுதலையினை வாங்கி தராது  எனவே கருதுகிறேன்.

https://www.investopedia.com/terms/z/zero-sumgame.asp#:~:text=Investopedia %2F Laura Porter-,What Is a Zero-Sum Game%3F,many as millions of participants.

ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் அமெரிக்கா எடுத்த‌ முடிவில் இப்போது வ‌ரை மாற்ற‌ம் இல்லை..............

இந்த‌ அமெரிக்காவுக்கு பின் மிதுகு சொறிஞ்சு விட‌ ப‌ல‌ நாடுக‌ள் இருக்கு பொது வாக்கு எடுப்பு ந‌ட‌ந்தா அமெரிக்காவின் சொல்லை கேட்டு ப‌ல‌ நாடுக‌ள் த‌மிழீழ‌த்துக்கு ஆத‌ர‌வாய் வாக்க‌ளிப்பார்க‌ள்................

அமெரிக்கான்ட‌ குள்ள‌ ந‌ரிக்குன‌ம் த‌மிழ‌ர்க‌ள் அறிந்த‌ ஒன்று நாடு அடையும் வ‌ரை கேட்ப‌து போல் கேட்டு விட்டு பிற‌க்கு ந‌ம‌க்கு ந‌ம்பிக்கையான‌ நாட்டுட‌ன் ந‌ட்பு உற‌வை பேனுவ‌து ந‌ல்ல‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

Kurds குர்திஸ்களுக்கே உதவாத மேற்கு வேறு யாருக்குத்தான் உதவும்? 

☹️

நேட்டோவில் இணைவதற்காக அரசியல் தஞ்சம் அடைந்த குர்திஷ் அரசியல் அகதிகளை துருக்கியிடம் கையளித்த நம்பிக்கை துரோக மேற்குலகு. இவர்கள் தான் ஜனநாயக வாதிகளாம். மனித உரிமை மாணிக்கங்களாம்.

நம்பிக்கை துரோகிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, vasee said:

அமெரிக்காவின் வரலாற்றில் விடுதலை புரட்சிகளை இராணுவ பலம் கொண்டு அடக்குதல் புரட்சியாளர்களை கொல்லுதல் என்ற வரலாறே அமெரிக்காவிற்கு இருந்துள்ளது.

அது எந்த வகை புரட்சி என்பதை பொறுத்து.

அமெரிக்க-முதலாளிதுவ நலனுக்கு எதிரானது - நிச்சயம் நசுக்க அமெரிக்கா உதவும் (தென்னமெரிக்கா நாடுகள் பல).

அமெரிக்க-முதலாளிதுவ நலனுக்கு ஆதரவான புரட்சி எனில் தூண்டி விடும் (முஜகிதீன், அரபு வசந்தம், ஈரான்).

1 hour ago, vasee said:

ஏதாவது ஒரு நாட்டிற்கு விடுதலை வாங்கி கொடுத்துள்ளதா என தெரியவில்லை.

தனது நலனுக்கு முழு நன்மை என்றால் வாங்கி தரும் (கொசோவோ).

1 hour ago, vasee said:

பொதுவாக வளர்ந்த நாடுகளின் பொருண்மியம் அடக்குமுறையிலும், சுரண்டல்களிலும் கட்டமைக்கப்பட்டது (zero sum game) , அமெரிக்கா எமக்காக விடுதலையினை வாங்கி தராது  எனவே கருதுகிறேன்.

நீங்கள் இந்த பதிவில் சொன்னது எல்லாமே அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல. ரஸ்யா, சீனா, இந்தியா எல்லாருக்கும் பொருந்தும்.

சவுத் ஒசேசியாவில் இன ஒடுக்குமுறை என கூவும் ரஸ்யா, ஈழத்தமிழர் விடயத்தில் மெளனம், இலங்கைக்கு ஆதரவு. கஸ்மீர் விடயத்தில் இந்தியாவுக்கு ஆதரவு.

அதே போல்தான் கஸ்ரோவும், கடாபியும் மகிந்தவின் கையை பலப்படுத்தியது.

இதுதான் உலக ஒழுங்கு. பல நூற்றாண்டு/ ஆயிரமாண்டுகளாக.

1 hour ago, vasee said:

அமெரிக்கா எமக்காக விடுதலையினை வாங்கி தராது  எனவே கருதுகிறேன்

விடுதலை = தனி நாடு என்றால் வாய்பில்லை.

ஆனால் அமரிக்காவின் நலனை தமிழர் நலனுடன் பிணைத்து (முடியுமானளவு) ஒரு கெளரவமான தீர்வு என்றால், மிக கஸ்டம் ஆனால் சாத்தியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

நேட்டோவில் இணைவதற்காக அரசியல் தஞ்சம் அடைந்த குர்திஷ் அரசியல் அகதிகளை துருக்கியிடம் கையளித்த நம்பிக்கை துரோக மேற்குலகு. இவர்கள் தான் ஜனநாயக வாதிகளாம். மனித உரிமை மாணிக்கங்களாம்.

நம்பிக்கை துரோகிகள்.

இப்ப‌ புட்டின் உக்கிரேனுக்கும் அமெரிக்காவுக்கும்  அவேன்ட‌ நேச‌ நாடுக‌ளை திக்கு முக்காட‌ வைப்ப‌து போல் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஏதாவ‌து ப‌ல‌ம் பொருந்திய‌ நாடு அமெரிக்கா ம‌ண் க‌வ்வும் அள‌வுக்கு போட்டு தாக்கி இருந்தா இன்று இந்த‌ உல‌கில் அமெரிக்க‌ன்ட‌ ஆதிக‌ம் பெரிதாகா இருந்து இருக்காது................தொட‌ர்ந்து உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத‌ம் தொட்டு உக்கிரேன் இராணுவ‌த்துக்கு ப‌யிற்சியும் கொடுக்கின‌ம்

புட்டின் இதுக்கு ஏதோ வ‌ழியில் ப‌ழி தீப்பார் என்று நினைக்கிறேன்
உக்கிரேனுக்கு பெரிய‌ அடி விழும் போது வேறு எங்கை எல்லாம் விழுதோ தெரியாது 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

நேட்டோவில் இணைவதற்காக அரசியல் தஞ்சம் அடைந்த குர்திஷ் அரசியல் அகதிகளை துருக்கியிடம் கையளித்த நம்பிக்கை துரோக மேற்குலகு. இவர்கள் தான் ஜனநாயக வாதிகளாம். மனித உரிமை மாணிக்கங்களாம்.

நம்பிக்கை துரோகிகள்.

சர்வதேச உறவுகள் ரொமான்ஸ் சமாச்சாரம் இல்லை.

அங்கே உணர்வுகளுக்கு வேலை இல்லை.

நட்பு, நம்பிக்கை எல்லாம் சுய நலனினின் பிந்தான்.

“அரசியல் என்பது ரத்தமற்ற போர், போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்”

என்றார் மா ஓ

இதில் அரசியல் = இராஜதந்திரம் எனவும் கொள்ளலாம்.

மக்கெவேலியும், சாணாக்கியரும் சொல்லி சென்ற விடயங்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கொடுமையான சர்வாதிகாரி புரினை ஹீரோவாக காணும் கண்களுக்கு

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

கொடுமையான சர்வாதிகாரி புரினை ஹீரோவாக காணும் கண்களுக்கு

கிழக்கில் உள்ள ருசியர்களுக்கு, எமக்கு சிங்களம் எதை செய்ததோ; எதை செய்ய  எண்ணியதோ (இனவழி த்து, சிங்கள இனத்துக்குள் சீரழிப்பது - ருஷ்யார்கள், உக்கிரைனியர்களை  போல பூர்விகம் உள்ளவர்கள்), உக்கிரைன் செய்வதில் தடுத்து நின்றது ருசியா.

இதுவரைக்கும், ருசியா கேட்டது, உக்கிரனுக்குள், ருசியர்களுக்கு அவர்களின் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு  போன்றவற்றை பாதுகாக்க சுயாட்சி கொடுக்குமாறு.

அதை கொடுப்பது போல நடித்து - போட ஒப்பந்தத்தை சிலமணி நேரங்களில் கைவிட்டு - அதை மேற்கிற்கு அறிவித்து - மேட்ற்கும் அமைதி காத்து ஒத்து  ஊத (இதை  சொன்னது மெர்கல்) - ருசியாவை இராணுவ அடிப்படையில் தோற்கடித்தேனும் - ருசியர்களை உக்கிரைன் எண்ணியது போல் இனவழித்து, உக்கிரேனிய இனத்துக்குள் சீரழிப்போம் என்று கங்கணம் கட்டி நின்ற உக்கிரனுக்கு -  கால் வைக்காமல் தலையால் உதவும் மேற்கை  என்னவென்பது?

இனவெறியர்கள் ஆடம்பர சொகுசு கூடம் என்று மேற்கை  அழைக்கலாமா? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

சர்வதேச உறவுகள் ரொமான்ஸ் சமாச்சாரம் இல்லை.

அங்கே உணர்வுகளுக்கு வேலை இல்லை.

நட்பு, நம்பிக்கை எல்லாம் சுய நலனினின் பிந்தான்.

“அரசியல் என்பது ரத்தமற்ற போர், போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்”

என்றார் மா ஓ

இதில் அரசியல் = இராஜதந்திரம் எனவும் கொள்ளலாம்.

மக்கெவேலியும், சாணாக்கியரும் சொல்லி சென்ற விடயங்கள்தான்.

இந்த வியாக்கியானம் ரஷ்யாவிற்கும் தகும். :beaming_face_with_smiling_eyes:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

கிழக்கில் உள்ள ருசியர்களுக்கு, எமக்கு சிங்களம் எதை செய்ததோ; எதை செய்ய  எண்ணியதோ (இனவழி த்து, சிங்கள இனத்துக்குள் சீரழிப்பது - ருஷ்யார்கள், உக்கிரைனியர்களை  போல பூர்விகம் உள்ளவர்கள்), உக்கிரைன் செய்வதில் தடுத்து நின்றது ருசியா.

இதுவரைக்கும், ருசியா கேட்டது, உக்கிரனுக்குள், ருசியர்களுக்கு அவர்களின் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு  போன்றவற்றை பாதுகாக்க சுயாட்சி கொடுக்குமாறு.

அதை கொடுப்பது போல நடித்து - போட ஒப்பந்தத்தை சிலமணி நேரங்களில் கைவிட்டு - அதை மேற்கிற்கு அறிவித்து - மேட்ற்கும் அமைதி காத்து ஒத்து  ஊத (இதை  சொன்னது மெர்கல்) - ருசியாவை இராணுவ அடிப்படையில் தோற்கடித்தேனும் - ருசியர்களை உக்கிரைன் எண்ணியது போல் இனவழித்து, உக்கிரேனிய இனத்துக்குள் சீரழிப்போம் என்று கங்கணம் கட்டி நின்ற உக்கிரனுக்கு -  கால் வைக்காமல் தலையால் உதவும் மேற்கை  என்னவென்பது?

இனவெறியர்கள் ஆடம்பர சொகுசு கூடம் என்று மேற்கை  அழைக்கலாமா? 

டொன்பாசில் ரஸ்யவும் உக்ரேனும் படைகளை விலக்கி கொண்டு, ஒரு ஐநா படை மேற்பார்வையில் இடம்பெயர்ந்தோர் திரும்பி வந்து - அதன் பின் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

உண்மையிலேயெ கிழக்கு உக்ரேனிய ரஸ்ய இன மக்களின் நலனில் ரஸ்யா அக்கறை கொண்டிருக்குமானல் இதை கோர வேண்டும்.

பிகு

டொன்பாசில் இருக்கும் ரஸ்யர்களை, வடகிழக்கில் இருக்கும் தமிழரோடு ஒப்பிடுவதை விட, பதவியா (பதவிக்குளம்), கந்தளே (கந்தளாய்), வெலி ஓயா (மணலாறு) இல் இருக்கும் சிங்கள குடியேறிகளுடன் ஒப்பிடுவதே பொருத்தம்.

என்ன சிங்கள குடியேறிகள் 1948 இன் பின் வந்தவர்கள். ரஸ்ய குடியேறிகள் சில நூற்றாண்டுகளக வந்தவர்கள்.

ஆனால் இப்போ இது அவர்கள் நிலம் என்பதை நான் ஏற்கிறேன். 

ஆகவேதான் - பொது வாக்கெடுப்பு தேவை.

5 minutes ago, குமாரசாமி said:

இந்த வியாக்கியானம் ரஷ்யாவிற்கும் தகும். :beaming_face_with_smiling_eyes:

அதைதான் மேலே வசிக்கு நானே சொல்லி உள்ளேன். 

28 minutes ago, goshan_che said:

அல்ல. ரஸ்யா, சீனா, இந்தியா எல்லாருக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

ஏதாவது ஒரு நாட்டிற்கு விடுதலை வாங்கி கொடுத்துள்ளதா என தெரியவில்லை.

தேவை என்றால் அமெரிக்கா செய்யும். 

கொசோவோ, east திமோர் (இது அமெரிக்கா மனிதாபிமானம் காரணம் என்று சொல்லப்படுகிறது , குறிப்பாக கிளின்டன் இந்த தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தியும், என்றாலும் நான் நம்பவில்லை), தென் சூடான் போன்றவை.

அனால், அமெரிக்கா படைத்துறையில் கற்கை நெறிகள் இருக்கிறது - விடுதலை போராட்டங்களை, புரட்சிகளை எவ்வாறு கையாள்வது, அடக்குவது  - அவற்றுக்கு என்று தனி பீடங்கள்  இருக்கிறது.
 
இவற்றில் சிவில் - சட்டம் - போலீஸ் - படைத்துறை fusion ; அவற்றை எவ்வாறு நிலைமைக்கேற்ற பாவிக்கலாம் என்ற கற்கைநெறிகள். 

இதுவரையில் அமெரிக்கா செய்தவைகளுடன்,   பல புதிய சிந்தனைகளும்; அமெரிக்கா களத்தை  பார்த்து இருக்கும் இவற்றை பரிசோதிப்பதற்கு.

முதலாளித்துவ புரட்சிக்கு பெரும்பாலும்  ஆதரித்தாலும், எப்போதும் ஆதரவாக நிற்கும் என்று சொல்ல முடியாது. பொதுவாக விரும்புவது, அதன் நலனுக்கு ஏற்ற முறையில் வலுவான ஆட்சி பிடி இருக்க வேண்டும் என்று. 

இது போன்ற கட்றக்கை நெறிகளை - uk, கிந்தியா, ஆஸ்திரேலிய போன்றவையும் கொண்டுள்ளன.  அமெரிக்கா அளவு அல்ல.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.