Jump to content

நாவல் பழம் பிடுங்க போகிறார்களாம்


Recommended Posts

பதியப்பட்டது

அந்த சன சந்தடியற்ற வெளியில நீண்ட றோட் நீண்டு கொண்டே போகிறது இவர்களும் றோட் முழு வதையும் சொந்தம் ஆக்கியபடி அடைத்த படி சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறார்கள் ஏதோ தங்களுக்குள் கதைத்து கதைத்தவற்றில் ஏதோ கண்டு சிரித்து சிரிக்க அதில் நகைச்சுவை இல்லா விட்டாலும் சும்மா சிரித்து அந்த முழு பிரதேசத்தை அதிரவைத்தபடி போகிறார்கள்

http://sinnakuddy.blogspot.com/2007/09/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சின்னக்குட்டியார்!எப்படிச்சுகங்கள்?வல்லிபுரக்கோவில் கழிஞ்சு அப்புடியே அம்பன்குடத்தனைக்காலை வந்து நாகர்கோவிலுக்கு கிட்ட வந்துட்டியள் போலை கிடக்கு :blink: உங்கள் சிறுகதை மனதை தொட்டு விட்டது தொடருங்கள் :lol:

Posted

வணக்கம் சின்னக்குட்டியார்!எப்படிச்சுகங்கள்?வல்லிபுரக்கோவில் கழிஞ்சு அப்புடியே அம்பன்குடத்தனைக்காலை வந்து நாகர்கோவிலுக்கு கிட்ட வந்துட்டியள் போலை கிடக்கு :blink: உங்கள் சிறுகதை மனதை தொட்டு விட்டது தொடருங்கள் :lol:

வணக்கம் குமாரசுவாமி.வாங்க நல்ல சுகமே நீங்கள் எப்படி

கதையின் களம் அந்த இடங்கள் தான். வாசித்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவையளுக்கும் யார் இந்த வயதிலை பகிடி விடப்போயினம் இவனால் கிடைக்காதது கிடைச்ச மாதிரி தான்

கதை நல்லா இருக்கு,இந்த வயசு தான் எங்களுக்கு இப்ப. :blink:

Posted

ஹீஹீ நல்லாக நாவல்பழம் பிடுங்கி இருக்கிறியள் சின்னக்குட்டி தாத்தா,

ம்ம் எனக்கு அப்போ 10 வயது. அப்பாவுக்கு வேலை மாற்றலாகி நாகர்கோவிலுக்கு போய் செட்டில் ஆகினம். அப்போ நான் என் வயதை ஒத்தவர்களோடும் அவர்களது உறவினர்களோடும் நாவல்காட்டுக்கு சென்று நாவல்பழம் பிடுங்கி சட்டையில் கறை (நாவல்கறை) பிரட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அப்போ அம்மா என்னை காணாமல் தேடி அலைஞ்ச களைப்பில் இருந்தா. நான் சந்தோசமாக அம்மாக்கு நாவல்பழம் கொண்டு வந்தேன். வந்த என்னை "யாருக்குடி சொல்லிட்டு போனனி? எப்பயாவது போவியோ? ............."இப்படி பல பல கேள்விகளாஇக் கேட்டு தேமா மரத்தில் கட்டிப்பொட்டு அடிஅடி அடியெண்டு அடிச்சு பின்னேரம் அப்பா வந்துதான் கட்டவிழ்த்து விட்டவர். அதன் பின்னர் நாவல்பழம் என்றாலே எனக்கு அலேர்ஜிக். :lol:

Posted

நாவல் பழம் பிடுங்குறார்களே இல்லையோ பின்னேரம் வரையும் அவர்கள்தான் அந்த காட்டுக்குள் ராஜாக்கள் மந்திரிகள் மந்திகள் எல்லாம்

கதை மிகவும் நன்றாகவும் வித்தியாசமாகவும் இருந்தது சின்னகுட்டி........................கதையின் முடிவில் அவர்கள் தான் மந்திரிகள் அவர்கள் தான் மந்திகள் என்ற வசனம் மிகவும் நன்றாக இருந்தது................. :lol:

ஹீஹீ நல்லாக நாவல்பழம் பிடுங்கி இருக்கிறியள் சின்னக்குட்டி தாத்தா,இப்படி பல பல கேள்விகளாஇக் கேட்டு தேமா மரத்தில் கட்டிப்பொட்டு அடிஅடி அடியெண்டு அடிச்சு பின்னேரம் அப்பா வந்துதான் கட்டவிழ்த்து விட்டவர். அதன் பின்னர் நாவல்பழம் என்றாலே எனக்கு அலேர்ஜிக். :)

அட கட்டி போட்டா அம்மா அடித்தவா அக்கா சரியா நொந்ததோ அடி...........அப்பா வர வரைக்கும் மரத்தில கட்டி போட்டா இருந்தவா அம்மா சா என்னால பார்க்க ஏலாம போச்சு அக்கா......... :D

Posted

கதை மிகவும் நன்றாகவும் வித்தியாசமாகவும் இருந்தது சின்னகுட்டி........................கதையின் முடிவில் அவர்கள் தான் மந்திரிகள் அவர்கள் தான் மந்திகள் என்ற வசனம் மிகவும் நன்றாக இருந்தது................. :lol:

அட கட்டி போட்டா அம்மா அடித்தவா அக்கா சரியா நொந்ததோ அடி...........அப்பா வர வரைக்கும் மரத்தில கட்டி போட்டா இருந்தவா அம்மா சா என்னால பார்க்க ஏலாம போச்சு அக்கா......... :)

என்னது பார்க்கேலாமல் போச்சுது னு அழுறியள்?

நான் என்ன அழகு ராணிப்போட்டில விருது வாங்கியதையோ பார்க்கேலாமல் போனது ஆ?

என்னைக் கட்டிப்போட்டுட்டு அண்ணாக்களை எனக்கு கிட்ட போக கூடாது னு சொல்லிட்டு அம்மா சமைக்க போயிட்டா நான் கொண்டு வந்த நாவல்பழங்களை அண்ணாக்கள் எனக்கு தராமல் சாப்பிட்டதை பார்த்து தான் எனக்கு அழுகை வந்திச்சு. அம்மா அடிச்சது நோகல்லை :D

Posted

என்னது பார்க்கேலாமல் போச்சுது னு அழுறியள்?

நான் என்ன அழகு ராணிப்போட்டில விருது வாங்கியதையோ பார்க்கேலாமல் போனது ஆ?

என்னைக் கட்டிப்போட்டுட்டு அண்ணாக்களை எனக்கு கிட்ட போக கூடாது னு சொல்லிட்டு அம்மா சமைக்க போயிட்டா நான் கொண்டு வந்த நாவல்பழங்களை அண்ணாக்கள் எனக்கு தராமல் சாப்பிட்டதை பார்த்து தான் எனக்கு அழுகை வந்திச்சு. அம்மா அடிச்சது நோகல்லை :lol:

இல்லை அக்கா கட்டி இருக்கும் போது எப்படி இருந்திருப்பா என்று பார்க்க ஒரு ஆசையா இருந்தது அக்கா.......அக்காவிற்கு அடி நோகலையாம் நாவல் பழத்தை அண்ணா சாப்பிடுறாங்க என்று அழுகை வந்ததாம் நல்ல அக்கா தான்........... :P ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை நல்லா இருக்கு,இந்த வயசு தான் எங்களுக்கு இப்ப. :)

என்ன புத்து இந்தக்கிழட்டு வயதிலையும் உப்புடிச்சொல்லுறது கொஞ்சம் ஓவராய் தெரியேல்லை :lol:

Posted
ஹீஹீ நல்லாக நாவல்பழம் பிடுங்கி இருக்கிறியள் சின்னக்குட்டி தாத்தா,
வணக்கம்..வெண்ணிலா.. வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள். நாவற் கரை பட்டு எல்லாம் பிடுங்கி இருக்கியள். பிடுங்கிய பழம் சுட்ட பழமா சுடாத பழமா....சுட்ட பழம் போல
வணக்கம்..வெண்ணிலா.. வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள். நாவற் கரை பட்டு எல்லாம் பிடுங்கி இருக்கியள். பிடுங்கிய பழம் சுட்ட பழமா சுடாத பழமா....சுட்ட பழம் போல
வணக்கம் புத்தன் ,ஜமுனா வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள். இந்த பதிவில் வந்த பின்னூட்டத்தில் அனானி ஒருவர் இதில் மெசேஜ் சொல்லப்பட வில்லை அதனால் இது சிறு கதையே இல்லை என்று பிரச்சனை பட்டு கொண்டிருக்கிறார்.புத்தன், ஜமுனா நீங்கள் இரண்டு பேருமே நன்றாக எழுத கூடியவர்கள். உங்கள் பாராட்டு என்னை உற்சாக படுத்துகிறது நன்றிகள்
Posted

சின்னக்குட்டி, பழைய நினவுகளை மீட்டதுக்கு நன்றி.நானும், அண்ணாவும் நாவல் மரத்தில் ஏறியிருந்து நாவல் பழம் சாப்பிட்டுவிட்டு(கீழே விழுந்த பழத்தில் மண் ஒட்டியிருக்கும் என்பதால்) வந்ததை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

Posted

ஹீஹீ நுனாவிளான் ஏறி இருந்து சாப்பிட்டு வருவியளா? புத்திசாலி

Posted

வணக்கம் நுணாவிலான். பதிவை வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள்

Posted

:rolleyes: ம்ம் உங்கள் அனுபப்பகிர்வு நல்லா இருக்கு சின்னக்குட்டி.

ம்ம் சின்னனில நாவல்ப்பழம் பொறுக்க எண்டு ஒரு காங்கே ஊர் முழுக்க தெரிஞ்சு ஆர் கூடப் பொறுக்கினது எண்டு. ஐயோ பழைய நினைவெல்லாம் மீட்டீங்க எனக்கு இப்ப நாவல்பழம் சாப்பிடணும் போல இருக்கு, என்ன செய்வியளோ ஏது செய்வியளோ தெரியா எனக்கு இப்ப நாவல்ப்பழம் வேண்டி அனுப்பி விடுங்கோ

Posted

:D ம்ம் உங்கள் அனுபப்பகிர்வு நல்லா இருக்கு சின்னக்குட்டி.

ம்ம் சின்னனில நாவல்ப்பழம் பொறுக்க எண்டு ஒரு காங்கே ஊர் முழுக்க தெரிஞ்சு ஆர் கூடப் பொறுக்கினது எண்டு. ஐயோ பழைய நினைவெல்லாம் மீட்டீங்க எனக்கு இப்ப நாவல்பழம் சாப்பிடணும் போல இருக்கு, என்ன செய்வியளோ ஏது செய்வியளோ தெரியா எனக்கு இப்ப நாவல்ப்பழம் வேண்டி அனுப்பி விடுங்கோ

வணக்கம் ரசிகை. நாவற்பழ பார்சல் DHL எக்ஸபிரஸ் போஸ்ட்டில் அனுப்பி இருக்கிறன் .கிடைத்தவுடன் சொல்லவும் :rolleyes::huh:

பதிவு பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள். :D

சிநேகதி. பிரச்சனை ஒன்று இது அநுபவ பகிர்வு இல்லை தாயே. சிறுகதை எழுதி இருக்கிறன் என்றன். நீங்களும் அந்த அணானி போல சிறு கதை . இல்லை என்று அடம் பிடிக்கிறியள். என்ன செய்வேன் :lol:

Posted

வணக்கம் ரசிகை. நாவற்பழ பார்சல் DHL எக்ஸபிரஸ் போஸ்ட்டில் அனுப்பி இருக்கிறன் .கிடைத்தவுடன் சொல்லவும் :rolleyes::)

பதிவு பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள். :D

சிநேகதி. பிரச்சனை ஒன்று இது அநுபவ பகிர்வு இல்லை தாயே. சிறுகதை எழுதி இருக்கிறன் என்றன். நீங்களும் அந்த அணானி போல சிறு கதை . இல்லை என்று அடம் பிடிக்கிறியள். என்ன செய்வேன் :(

சின்னக்குட்டி நான் சிநேகிதி இல்லை இரசிகை. ஓ சொறி நான் அனுபப்பகிர்வு எண்டு நினைச்சுட்டன். உங்கள் சிறுகதை நல்லா இருக்கு.

DHL பாசல் ல அனுப்பினிங்களோ என்ன பாசல்ல அனுப்பினிங்களோ தெரியா இன்னும் வந்து சேரலை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த நாவல் பழம் எனக்கு தெரியாது. சாப்பிட்டதும் இல்லை.

ஆனால் உங்கள் கதை நன்றாய் இருக்கு சின்னக்குட்டி .

முடிந்தால் இந்த பழத்தின் படத்தை போடுங்களேன்

Posted

சின்னக்குட்டி நான் சிநேகிதி இல்லை இரசிகை. ஓ சொறி நான் அனுபப்பகிர்வு எண்டு நினைச்சுட்டன். உங்கள் சிறுகதை நல்லா இருக்கு.

DHL பாசல் ல அனுப்பினிங்களோ என்ன பாசல்ல அனுப்பினிங்களோ தெரியா இன்னும் வந்து சேரலை

ரசிகை .. தெரியாதே வயது போன நேரம் பார்வை மங்கி போட்டுது குறை நினைக்காதையுங்க பிள்ளை : :P

Posted

இந்த நாவல் பழம் எனக்கு தெரியாது. சாப்பிட்டதும் இல்லை.

ஆனால் உங்கள் கதை நன்றாய் இருக்கு சின்னக்குட்டி .

முடிந்தால் இந்த பழத்தின் படத்தை போடுங்களேன்

கதை நல்லாய் என்று சொன்னதுக்கு நன்றிகள்

கறுப்பி புலுடாவா விடுறியள் நாவல் பழம் தெரியாது எண்டு... கறுப்பியின் பூர்வீகம் தென்மராட்சி பக்கம் என்று. ஆரோ சொல்லிச்சினம்

வரணி மந்துவில் சுட்டிபுரம் பக்கம் நாவல் பழம் கிடைக்கே. :rolleyes:

Posted

கதை நல்லாய் என்று சொன்னதுக்கு நன்றிகள்

கறுப்பி புலுடாவா விடுறியள் நாவல் பழம் தெரியாது எண்டு... கறுப்பியின் பூர்வீகம் தென்மராட்சி பக்கம் என்று. ஆரோ சொல்லிச்சினம்

வரணி மந்துவில் சுட்டிபுரம் பக்கம் நாவல் பழம் கிடைக்கே. :rolleyes:

சின்னக்குட்டி அப்பு. உதெல்லாம் உங்களுக்கு எப்பிடி தெரியும். வதிரியில் இருந்து அங்கால்பக்கம் போவீங்களோ?? :):(

Posted

இந்த நாவல் பழம் எனக்கு தெரியாது. சாப்பிட்டதும் இல்லை.

ஆனால் உங்கள் கதை நன்றாய் இருக்கு சின்னக்குட்டி .

முடிந்தால் இந்த பழத்தின் படத்தை போடுங்களேன்

இந்தோங்கோஒ

300pxripejamunfruitsyd2.jpgகறுப்பி அக்கா

Posted

என் பெயர் அடிபடுது போல :-)) நானின்னும் சின்னக்குட்டி எழுதினதை வாசிக்கேல்ல ஆனால் எனக்கும் நாவல்பபழம் என்றால் உடன ஞாபகம் வாறது நாகர்்கோவில் காடுகள் தான். அன்ரா வீட்ட போய் கொஞ்சநாள் நின்டனான் அப்ப அந்த வெள்ள மணலும் நாவல்மரங்களும் மறக்குமுடியாது. அம்பன் ல ஒரு குளம் இருக்கு.அடிக்ககடி செல்லடியும் நடக்கும் அந்தப்பக்கம்.2 நாளைக்கு முதல்தான் நானும் குமாரசுவாமித்தாத்தாவும் நாகர்கோவிலைப்பற்றியும் நாவல்பழத்தைப் பற்றியும் தாயகப்பறவைகள்ல கதைச்ச்சம் இப்ப இங்கயும் எல்லாரும் நாவல்பழம்் சாப்பிடுறீங்கள் போல :-)ரசி அக்கா ஸ்காபுறோவில நாவல்பழம் இருக்கு :-)) நான் போன மாதமும் சாப்பிட்டனான்.வல்லிபுரக்கோ

Posted

ஆகா சிநேகிதி ரொண்டோவில இருக்கா? அப்ப அடுத்த முறை வரும் போது கொண்டு வாங்கோ ;)

0603bb3.jpg

jamun1hp4.jpg

Posted

அதெப்பிடி முடியும்...அது ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா ஒரு இந்்தியன் கடையில வாறது இனி கண்டால் வாங்கி ஒட்டாவக்கு அனுப்்பி விடுறன்:-)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை நல்லாய் என்று சொன்னதுக்கு நன்றிகள்

கறுப்பி புலுடாவா விடுறியள் நாவல் பழம் தெரியாது எண்டு... கறுப்பியின் பூர்வீகம் தென்மராட்சி பக்கம் என்று. ஆரோ சொல்லிச்சினம்

வரணி மந்துவில் சுட்டிபுரம் பக்கம் நாவல் பழம் கிடைக்கே. :rolleyes:

உண்மையா தெரியாதுங்க .

ரசிகை படத்தை இணைத்தமைக்கு நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
    • உங்களுக்கு குசும்பு அதிகரித்துவிட்டது, அவர் இனப்பிரச்சினைக்கு (பொருளாதார பிரச்சினை) தீர்வு கூறுகிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.