Jump to content

ஒரு பெண்ணின் வ‌றுமையை ப‌ய‌ன்ப‌டுத்தி அவ‌ளை பாலிய‌ல் வ‌ல்லுற‌வுக்குட்ப‌டுத்தும் அகோர‌ செயல் போன்றதே , நாட்டின் வறுமையை பயன்படுத்தி த‌மிழ் இன‌வாத‌ க‌ட்சிக‌ளும் , அமைப்புகளும் 13 ஐ முழுமையாக‌ அமுல்ப‌த்தும்ப‌ட கோறுவது.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

FB_IMG_1676018361676.jpg

த‌ற்போதைய‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ ம‌க்க‌ளால் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ ஜ‌னாதிப‌தி அல்ல‌ என்ப‌தால் ச‌ம‌ஷ்டி, அல்ல‌து 13ஐ முழுமையாக‌ செய‌ல்ப‌டுத்தும் பொலிஸ், காணி அதிகார‌ம் வழ‌ங்குத‌ல் போன்ற‌ முய‌ற்சிக‌ளை கைவிட்டு நாட்டின் பொருளாதார‌ பிர‌ச்சினைக்கு தீர்வு காண‌ முய‌ற்சிக்க‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இதுப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் த‌லைவர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ள‌தாவ‌து, 

முன்னாள் ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ கால‌த்தில் ஏற்ப‌ட்ட‌ அர‌க‌ல‌ய‌ போராட்ட‌ம் என்ப‌து நாட்டின் இன‌ப்பிர‌ச்சினையை தீர்க்கும்ப‌டியான‌ போராட்ட‌ம் அல்ல‌. மாறாக‌ கோட்டாப‌ய‌வின் க‌ர்வ‌மிக்க‌, ஆலோச‌னைய‌ற்ற‌ பிழையான‌ ஆட்சி கார‌ண‌மாக‌ ஏற்ப‌ட்ட‌ மோச‌மான‌ பொருளாதார‌ பிர‌ச்சினையே கார‌ண‌மாகும்.

கோட்டாப‌ய‌வினால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டு பின்ன‌ர் பாராளும‌ன்றின் மூல‌ம் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ த‌ற்போதைய‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ ம‌க்க‌ளின் பொருளாதார‌ பிர‌ச்சினைக‌ளை ஓர‌ள‌வு க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ‌ந்த‌தை காண்கிறோம். அவ‌ரால் இது விட‌ய‌த்தில் மேலும் சாதிக்க‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையும் எம‌க்கு உண்டு.

ஆனால் நாட்டின் பொருளாதார‌ வ‌றுமையை ச‌ந்த‌ர்ப்ப‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தி சில‌ த‌மிழ் இன‌வாத‌ க‌ட்சிக‌ளும் த‌மிழ் அமைப்புக்க‌ளும் 13ஐ முழுமையாக‌ அமுல்ப‌த்தும்ப‌டியும் ச‌ம‌ஷ்டி என்றும் போராட்ட‌ங்க‌ளை முன்னெடுத்த‌ன‌. இது ஒரு பெண்ணின் வ‌றுமையை ப‌ய‌ன்ப‌டுத்தி அவ‌ளை பாலிய‌ல் வ‌ல்லுற‌வுக்குட்ப‌டுத்தும் அகோர‌ செய‌லாகும்.

இந்த‌ நிலையில் எப்பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ ர‌ணில் விக்ரம‌சிங்க‌ ஜ‌னாதிப‌தியாக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டாரோ அத‌னை தீர்ப்ப‌தை விடுத்து இன‌ப்பிர‌ச்சினைக்கான‌ தீர்வு, 13ன்ப‌டி காணி அதிகார‌ம் வ‌ழ‌ங்க‌ல் போன்ற‌ த‌ற்போதைக்கு தேவைய‌ற்ற‌ பிர‌ச்சினைக்குள் த‌ன்னை நுழைத்துள்ள‌மையை காண்கிறோம்.

 இப்பிர‌ச்சினைக‌ளை தீர்க்கும் ப‌டி ஜ‌னாதிப‌தி தேர்த‌ல் மூல‌ம் நாட்டு ம‌க்க‌ளோ, குறிப்பாக‌ த‌மிழ் ம‌க்க‌ளோ ர‌ணிலுக்கு வாக்க‌ளிக்கவில்லை என்ப‌தையும் பொருளாதார‌ பிர‌ச்சினையை தீர்ப்ப‌த‌ற்கே நிறைவேற்று அதிகார‌ம் கொண்ட‌ ஜ‌னாதிப‌தி ப‌த‌வி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தையும் புரிந்து நாட்டை மேலும் முன்னேற்ற‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும் ப‌டி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

https://www.madawalaenews.com/2023/02/13_10.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, colomban said:

லெப்பை வந்துட்டான்(ர்). இவ்வளவு நாளும், கோமாவிலா இருந்தவன்(ர்). 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒண்டும் கிடையாது போல கிடக்கே எண்டு, தொப்பியை மாத்தி, அந்தபக்கமா நிக்கிறார் லெப்பையர். வெளிநாட்டு அழுத்தத்தில, தமிழருக்கு ஏதும் கிடைக்கும் எண்டால் டபக்கெண்டு, புட்டும் தேங்காய்பூவும் தொப்பியை போட்டுடுவார்.

லெப்பையர், தமிழர் இந்த 13 கருமாந்தரத்தை நிராகரித்து 35 வருசமாகுது. சரியானதாயின், புலிகள் அன்றே ஏற்றிருப்பர்.

இதன் பங்காளி இந்தியா, கடன் கேட்கப்போன இடத்தில, இதை அமல் படுத்து. தல்லாம் எண்டதால, சிங்கள பகுதியில் தடுமாற்றம்.

எதிர்பார்ப்பு எதுவும் இல்லாததால், தமிழருக்கு வியப்பும் இல்லை. நீங்கள் சும்மா வெருளாமல், பள்ளிக்கு கிளம்பி போங்க. பாங்கு கேக்குது.

Edited by Nathamuni
  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

லெப்பை வந்துட்டான்(ர்). இவ்வளவு நாளும், கோமாவிலா இருந்தவன்(ர்). 🤣

🎤

இம்மளவு மைக்குகள், லெப்பையருக்கு முன்னால் இருப்பதை நம்பிறியளே? 😇

போட்டோசாப்பில, மைக்குகள் பின்னால் இருப்பது போல, பேச்சுத்து சுத்துறார், சுத்துமாத்து லெப்பையர். 😁

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, Nathamuni said:

🎤

இம்மளவு மைக்குகள், லெப்பையருக்கு முன்னால் இருப்பதை நம்பிறியளே? 😇

போட்டோசாப்பில, மைக்குகள் பின்னால் இருப்பது போல, பேச்சுத்து சுத்துறார், சுத்துமாத்து லெப்பையர். 😁

பம்பலுக்கு... CNN, BBC போன்ற  சர்வதேச மைக்குகளையும்  வெட்டி ஒட்டியிருக்கலாம். 🤣 

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதை விடக் கொடுமை பிரிந்து செல்ல விரும்பும் மனைவியை/பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டி வைச்சு வன்புணர்வது. அதெல்லாம் இவைட சமயத்தில் சர்வசாதரணமோ என்னமோ..?! அதுதான் இப்படி அறிவுறுத்திறார் சிங்கள பெளத்த இனவாதிகளை. 

Edited by nedukkalapoovan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, தமிழ் சிறி said:

பம்பலுக்கு... CNN, BBC போன்ற  சர்வதேச மைக்குகளையும்  வெட்டி ஒட்டியிருக்கலாம். 🤣 

CNN,BBC காரோடை பகிடி விடேலாது....காப்புரிமை  அது இதெண்டு வழக்கு போட்டாங்கள் எண்டால் நாட்டை வித்தாலும் கட்டுப்படியாகாது  :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை லெப்பை என்பதை விட லப்பை என்பதே பொருத்தமானது. தாடியர் மாதிரி  கோத்தா ஆட்சியில்  இருந்த காலத்தில் இவரை தூற்றி ராஜபக்ச கொம்பனியை போற்றி திரிந்தார், இப்போ வேறு வழியில்லை எங்கே பதவி அங்கே இவர்போன்றவர்களின் குரல் மாறி ஒலிக்கும் ஒரு கொள்கையற்றவர்கள். பிச்சை வாங்குபவனுக்கு போடுபவனை போற்றித்தானேயாகவேண்டும், இல்லையெனில் தட்டும் வயிறும் காலி. முப்பத்தைந்து வருடங்களாக கிடப்பில் இருக்கும் சட்டம் தெரியவில்லை. எதை எதுக்கு ஒப்பிடுவது என்று தெரியவில்லை? எத்தனை கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு நடக்கும்போது அதை ரசித்தவர் உரிமையை கேட்கும்போது வெறுக்குதோ? ஓ .... உரிமை கிடைத்துவிட்டால் இதுகளை நீங்கள் ஒட்டியிருந்து பெறமுடியாது. இந்த லப்பை ... நான் நினைக்கிறன், பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரை பேரணியின் போது ஒரு கருத்து சொன்னது அதாவது; முஸ்லிம்களுக்கும் சிங்கள அரசுக்குமிடையில் 98%  உடன்பாடுள்ளதாம் அதே முஸ்லிம்களுக்கும் தமிழ் பேரினவாதிகளுக்கும் இடையில் 98% முரண்பாடுள்ளதாம். அவர் சொல்வது நூறு வீதம் சரி. தமிழரிடம் இருந்து பிடுங்கி சிங்களம் அனுபவித்து விட்டு மிச்சம் மீதியை, கூட இருந்து வழித்து தின்றது யார் என்பதை கடந்த காலங்கள் நிரூபித்தனவே. அத்தனை உடன்பாடு அவர்களுக்குள். ஆனால் ஒன்று தவறு, தனக்கு கிடைத்த முதலமைச்சர் பதவியை இவர்களுக்கு விட்டுக்கொடுத்து அழகு பாத்தது இந்த தமிழ் பேரினவாதிகளே, அதை மட்டும் சொல்ல மாட்டார். ஏனென்றால் அவர்களுக்கு மற்றவர் உண்ட மிச்சத்தை உறிஞ்சி, ரசித்து சாப்பிட்டுத்தான் பழக்கம்.        

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனமானது ஒரு விசித்திரமான கொள்கலனாகும் புற சூழல்களை வைத்தே தான் உருக்கொள்கிறது

மீனுடைய மனமானது பாசிகளாலும் , மணலும் ஆனது உலகம் என்று கணிக்கிறது 

பறவையின் மனமானது மலை உச்சிகளிலும் மரகிளைகளிலும் தானிய கதிர்களிலும் தங்கியுள்ளது 

அவ்வாறே மனிதனின் மனமானது தான் நிகழ்த்திய தான் கண்ணில் கண்டதையே , அனுபவங்களையே உலகம் என வரித்து கொள்கிறது 

-சுவாமி விவேகானந்தர்

டிஸ்கி 

16 hours ago, colomban said:

இது ஒரு பெண்ணின் வ‌றுமையை ப‌ய‌ன்ப‌டுத்தி அவ‌ளை பாலிய‌ல் வ‌ல்லுற‌வுக்குட்ப‌டுத்தும் அகோர‌ செய‌லாகும்

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.