Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு திடீர் விஜயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

வந்து போயிருப்பது உலக சண்டியர். 

வரேக்க மாண்புமிகு புட்டின் ஐயாவுக்கு சொல்லிப்போட்டுத்தான் வந்தவராம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, goshan_che said:

பிடிச்சு, அங்க எல்லா வசதியளையும் உருவக்கினா பிறகு நாங்கள் ஓடிப்போய் கையைதூக்கி, அங்கே இருந்து வக்கணையா கதைக்க வசதியாய் இருக்கும் எல்லே🤣.

எங்கை வேற கிரகத்திலை?????? :cowboy_hat_face:
இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாமல் மொதல்ல பூமியில உள்ள பிரச்சனைய தீர்க்க பாருங்க.......சாப்பாடு இல்லாமல்,தண்ணி இல்லாமல் சனம் சாகுது.....இவரு வேற கெரகத்தில குடியேறப்போறாராம் எல்லே :rolling_on_the_floor_laughing:

நல்ல காலம் மனிசர்ர பணிக்குணத்துக்கு பக்கத்திலை ஒரு கிரகங்களும் இல்லை. :nerd_face:

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

பிடிச்சு, அங்க எல்லா வசதியளையும் உருவக்கினா பிறகு நாங்கள் ஓடிப்போய் கையைதூக்கி, அங்கே இருந்து வக்கணையா கதைக்க வசதியாய் இருக்கும் எல்லே🤣.

புட்லர் கால இயந்திரத்தில் வந்தவர் எண்டு ஒரு சதி கோட்பாடு இருக்கு. 

இன்னும் யாழுக்கு வரவில்லை🤣.

Legend level trolling 🤣.

உருசுலாவும் சொல்லி போட்டு போயும் வெடி போட்டவர்.

பைடன் வந்து போகும் மட்டும் ஒரு கல்லு கூட வந்து விழவில்லை🤣.

அந்த பயம் இருக்கட்டும் 😂

15 minutes ago, குமாரசாமி said:

வரேக்க மாண்புமிகு புட்டின் ஐயாவுக்கு சொல்லிப்போட்டுத்தான் வந்தவராம்...

சொல்லாமல் வருவது வேறு

சொல்லிப் போட்டு வருவது கெத்து 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, விசுகு said:

சொல்லாமல் வருவது வேறு

சொல்லிப் போட்டு வருவது கெத்து 😂

போலந்துக்கு வருகிறேன் என்பது மட்டுமே உத்தியோகபூர்வ அறிவிப்பு. ஏனையவற்றை இரு நாட்டு உளவுத்துறைகளும் ரஷ்யா-அமெரிக்கா  தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டனவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பைடன் வந்து போகும் மட்டும் ஒரு கல்லு கூட வந்து விழவில்லை🤣

அது முதலே சொல்லி செய்த ஒப்பந்தம் என்று வெள்ளைமாளிகையே சொல்லுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

உருசுலாவும் சொல்லி போட்டு போயும் வெடி போட்டவர்.

அது செலென்ஸ்கியின் சித்து விளையாட்டுக்களில் ஒன்று.:smiling_face_with_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

அது முதலே சொல்லி செய்த ஒப்பந்தம் என்று வெள்ளைமாளிகையே சொல்லுது.

இல்லை அண்ணா. வெள்ளை மாளிகை போவதற்கு சில மணிகள் முன்பாக ரஸ்யாவுக்கு அறிவித்தோம். என்ன அறிவித்தோம், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றி சொல்லமுடியாது என்றே சொல்லி உள்ளது.

எந்த ஒப்பந்தமும் போட்டதாக சொல்லவில்லை என நினைக்கிறேன்.

“We did notify the Russians that President Biden will be travelling to Kyiv,” Sullivan said. “We did so some hours before his departure for deconfliction purposes, and because of the sensitive nature of those communications I won’t get into how they responded or what the precise nature of our message was, but I can confirm that we provided that notice.”

https://amp.theguardian.com/us-news/2023/feb/20/how-biden-pulled-off-a-visit-to-an-active-ukrainian-war-zone

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ஈராக்கை ஏன் தாக்கினீர்கள்? ஏனென்றால் அவர்களிடம் அணுசக்தி இருப்பதாக நாங்கள் நினைத்தோம். நீங்கள் ஏன் ரஷ்யாவை தாக்கவில்லை? ஏனென்றால் அவர்களிடம் அணுசக்தி இருக்கிறது. BC'

கக்கக்க போ... பைடன்தான்... பெஸ்ட்டு.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'ஈராக்கை ஏன் தாக்கினீர்கள்? ஏனென்றால் அவர்களிடம் அணுசக்தி இருப்பதாக நாங்கள் நினைத்தோம். நீங்கள் ஏன் ரஷ்யாவை தாக்கவில்லை? ஏனென்றால் அவர்களிடம் அணுசக்தி இருக்கிறது. BC'

கக்கக்க போ... பைடன்தான்... பெஸ்ட்டு.  😂 🤣

எங்கள் வடகொரியாவையும் தாக்கவில்லை.

கிம்முதான் பெஸ்டு….பைடன் எல்லாம் புஸ்கு….🤣

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் காலத்திலும் இருக்கும் ஒரு ராஜதந்திர வழமை தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை. நாசிகள் பாரிசை நோக்கி முன்னேறிக்  கொண்டிருந்த நாட்களில் கூட சேர்ச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தன் விமானத்தில் ஏறி பாரிஸ்  போய் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது நடந்தது, இப்போது நிலைமைகள் இதை விட முன்னேற்றம்.

இனி இதை "இரகசிய ஒப்பந்தம்" என்று  "ரிக் ரொக்" வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வார்கள் தான்- இதையெல்லாம் நம்பும் ஆட்கள் இருக்கும் வரை!!😂

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2023 at 21:11, goshan_che said:

பிடிச்சு, அங்க எல்லா வசதியளையும் உருவக்கினா பிறகு நாங்கள் ஓடிப்போய் கையைதூக்கி, அங்கே இருந்து வக்கணையா கதைக்க வசதியாய் இருக்கும் எல்லே🤣

 எதை செய்வார்களோ அதை தத்துரூபமாக சொல்லியுள்ளீர்கள்.

On 22/2/2023 at 21:11, goshan_che said:

 

 

On 22/2/2023 at 21:11, goshan_che said:

 

 

On 22/2/2023 at 21:11, goshan_che said:

 

 

On 22/2/2023 at 21:11, goshan_che said:

 

 

Edited by விளங்க நினைப்பவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.