Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி மெதுவான ஆடுகளத்தில்  6 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வேகமாக ஆரம்பித்தும் பின்னர் ஓட்டங்களை எடுக்கத் திணறி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(10/20 ov) 83/4

Mumbai chose to field.

Current RR: 8.30
 • Last 5 ov (RR): 37/3 (7.40)
forecasterLive Forecast:PBKS 172
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

அப்பன் எனக்கு எல்லாம் ஓகே தான். ஆனால்.....😎

 இந்த ஆசாமி டெய்லி இப்பிடி எழுதி கடுப்பேத்துறார் :cool:

 

அந்த‌ ஆசாமிக்கு வாழ்த்து சொல்லாட்டி தூக்க‌ம் வ‌ராது தாத்தா................அடுத்த‌ விளையாட்டு முடிந்த‌ உட‌ன் புது வாழ்த்தோடு வ‌ருவார்🤣😁😂....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(15/20 ov) 118/4

Mumbai chose to field.

Current RR: 7.86
 • Last 5 ov (RR): 35/0 (7.00)
forecasterLive Forecast:PBKS 166
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி மெதுவான ஆடுகளத்தில்  6 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வேகமாக ஆரம்பித்தும் பின்னர் ஓட்டங்களை எடுக்கத் திணறி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

வ‌டை போச்சுதே பெரிய‌ப்பா வ‌டை போச்சுதே..........................இர‌ண்டு புள்ளி கிடைக்கும் என்று ஜாலியா இருந்தேன் பெரிய‌ குண்டை தூக்கி த‌லையில் போட்டுட்டாங்க‌ள் 

எப்ப‌டி வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச்......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் டெண்டுல்கரின் கிரிக்கெட் கதையை முடிச்சிடுவாங்களோ?! 31 ரன் அவருடைய ஓவரில்.

END OF OVER 16     31 runs

Edited by ஏராளன்
space
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

அர்ஜுன் டெண்டுல்கரின் கிரிக்கெட் கதையை முடிச்சிடுவாங்களோ?! 31 ரன் அவருடைய ஓவரில்.

END OF OVER 16     31 runs

முத‌ல் இர‌ண்டு விளையாட்டிலும் பெடிய‌ன் ந‌ல்லா ப‌ந்து போட்ட‌வ‌ர்

உந்த‌ மைதான‌த்தில் அதிக‌ ர‌ன் அடிக்க‌லாம் இர‌வு நேர‌ம் பிச் மாறுப‌டும்........220தாண்டினால் மும்பை வெல்ல‌ வாய்பில்லை..................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(19.6/20 ov) 214/7

Mumbai chose to field.

Current RR: 10.70
 • Last 5 ov (RR): 96/3 (19.20)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ள் ந‌ல்லா ப‌ந்து போடுவார்க‌ள்
அவ‌ர்க‌ளின் ப‌ந்துக்கு அடிச்சு வெல்வ‌து மிக‌ க‌ஸ்ர‌ம் 

வெற்றி வாய்ப்பு ப‌ஞ்சாப்புக்கு தான் அதிக‌ம்.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இர‌ண்டு முட்டை மீண்டும்

மும்பை ர‌ன்னை அதிக‌ம் விட்டு கொடுத்த‌தால் அடைந்த‌ தோல்வி................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி  8 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு:  பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய இரு போட்டிகளில் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 44
2 எப்போதும் தமிழன் 42
3 தமிழ் சிறி 40
4 வாதவூரான் 40
5 ஏராளன் 40
6 பிரபா 34
7 கிருபன் 34
8 அஹஸ்தியன் 32
9 சுவைப்பிரியன் 32
10 ஈழப்பிரியன் 30
11 பையன்26 30
12 நில்மினி 30
13 கல்யாணி 30
14 நீர்வேலியான் 30
15 வாத்தியார் 28
16 நிலாமதி 28
17 நந்தன் 28
18 நுணாவிலான் 28
19 புலவர் 26
20 கறுப்பி 24
21 குமாரசாமி 24
22 முதல்வன் 24
23 கோஷான் சே 18
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு ஏப்ரல் 23 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

32)    ஏப்ரல் 23, ஞாயிறு   15:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்  - பெங்களூரு    

RCB  எதிர்  RR

 

14 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வெல்வதாகவும்   09 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஈழப்பிரியன்
பையன்26
சுவி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
பிரபா
ஏராளன்
கிருபன்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாத்தியார்
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
புலவர்
கல்யாணி
நந்தன்
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

 

 

 

 

spacer.png

 

33)    ஏப்ரல் 23, ஞாயிறு   19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்     - கொல்கத்தா    

KKR  எதிர்  CSK

 

09 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  வெல்வதாகவும்   14 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
புலவர்
வாதவூரான்
கிருபன்

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

சுவி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
நில்மினி
கல்யாணி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி மெதுவான ஆடுகளத்தில்  6 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வேகமாக ஆரம்பித்தும் பின்னர் ஓட்டங்களை எடுக்கத் திணறி 7 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

லக்னோ ..உண்மையான மச் தானோ விளையாடினவங்கள்...முடியல..மும்பையும் அப்படித்தானோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20230422-204238-Collage-Maker

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, alvayan said:

லக்னோ ..உண்மையான மச் தானோ விளையாடினவங்கள்...முடியல..மும்பையும் அப்படித்தானோ..

வெஸ்சின்டீஸ் வீர‌ர் நிக்லொஸ் பூரோன் தான் தோல்விக்கு கார‌ண‌ம்..........ப‌ந்து கூட‌ கைவ‌ச‌ம் 8 விக்கேட் இருக்க‌ த‌க்க‌ ப‌ந்தை வீன் அடிச்ச‌தால் தோல்வி அடைய‌ நேரிட்ட‌து................மும்பை அதிக‌ ர‌ன்னை விட்டு கொடுத்திட்டின‌ம் அது தான் அவேண்ட‌ தோல்விக்கு கார‌ண‌ம் சச்சினின் ம‌க‌னின் ஒரு ஓவ‌ருக்கு 31ர‌ன்ஸ் அந்த‌ ஓவ‌ருக்கு பிற‌க்கு ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ள் அதிர‌டியா விளையாடி ஓட்ட‌ என்னிக்கையை 214 ஆக்கினார்க‌ள் இது பெரிய‌ ஸ்கோர் ப‌ஞ்சாப்பில் த‌ந்திர‌மாய் ப‌ந்து போட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவை க‌ட‌சியில் ந‌ல்லா ப‌ந்து போட்டு விக்கேட்ட்டும் எடுத்து அணிக்கு வெற்றி தேடி கொடுத்த‌வை......................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மெல்ல மெல்ல  மேலே வாறன். ஆனால் எல்லாக் கணிப்புகளும் தலைகீழாக இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புலவர் said:

நானும் மெல்ல மெல்ல  மேலே வாறன். ஆனால் எல்லாக் கணிப்புகளும் தலைகீழாக இருக்கின்றன.

ஜ‌பிஎல்ல‌ அண்ணா நாம் நினைப்ப‌து ஒன்று ந‌ட‌ப்ப‌து இன்னொன்று...............

இண்டையான் முத‌லாவ‌து விளையாட்டை பார்த்தா உங்க‌ளை அறியாம‌லே வீர‌ர்க‌ளை திட்டி தீர்ப்பிங்க‌ள் அண்ணா....................36ப‌ந்துக்கு 30 ர‌ன் அடிக்க‌ இருந்த‌து கைவ‌ச‌ம் 8விக்கேட் இருந்த‌து 

சிம்பிலா வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டை க‌ட‌சியில் சுத‌ப்பி தோல்வி அடைஞ்ச‌வை

11 வீர‌ர்க‌ளில் ஒரு வீர‌ர் ர‌க‌சிய‌மாய் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டால் அணிக்கு தான் தோல்வி

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த KL Rahul ஐ யார்தான் கேப்டனா போட்டான்களோ தெரியேல்லை? Amit Mishra 2 ஓவர்களில் 9 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் எடுத்தபின் அவருக்கு பந்தே கொடுக்கவில்லை.18ஆவது ஓவரை Avesh Khan அல்லது Marcus Stoinus இற்கு குடுக்கிறதுக்கு Ravi Bishnoi இக்கு கொடுத்ததுதான் தோல்விக்கு காரணம். இன்றும் ராஜஸ்த்தான் விட்ட அதே பிழைதான். ஒரு Pinch  Hitter ஐ அனுப்பி இருக்கலாம்! Match Fixing ஓ என்றும் எண்ணத்தோன்றுகிறது!😡

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Eppothum Thamizhan said:

உந்த KL Rahul ஐ யார்தான் கேப்டனா போட்டான்களோ தெரியேல்லை? Amit Mishra 2 ஓவர்களில் 9 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் எடுத்தபின் அவருக்கு பந்தே கொடுக்கவில்லை.18ஆவது ஓவரை Avesh Khan அல்லது Marcus Stoinus இற்கு குடுக்கிறதுக்கு Ravi Bishnoi இக்கு கொடுத்ததுதான் தோல்விக்கு காரணம். இன்றும் ராஜஸ்த்தான் விட்ட அதே பிழைதான். ஒரு Pinch  Hitter ஐ அனுப்பி இருக்கலாம்! Match Fixing ஓ என்றும் எண்ணத்தோன்றுகிறது!😡

கேல் ராகுலுக்கு அணிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ தெரியாது.............ச‌ரியான‌ நேர‌த்தில் ச‌ரியான‌ வீர‌ர்க‌ளிட‌ம் ப‌ந்து கொடுக்கிறார் இல்லை

 

சிம்பாவே கொச் அன்டி புலொவ‌ர் அவ‌ர் அங்கை ஒன்றும் பெரிசா வெட்டி கிழிக்க‌ போவ‌து கிடையாது...............அவுஸ்ரேலியா வீர‌ரை 4வ‌தா இற‌க்கி இருக்க‌னும்....................

 

இந்த‌ விளையாட்டை பார்க்கும் போது சிறு ச‌ந்தேக‌ம் அது தான் புல‌வ‌ர் அண்ணாவுக்கு எழுதி நான் 11 வீர‌ர்க‌ளில் ஒருத‌ர் ர‌க‌சிய‌மாய் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டால் அந்த‌ அணிக்கு தான் தோல்வி..................

 

Deepak Hooda விளையாடின‌ 7 விளையாட்டையும் பார் ந‌ண்பா  ஒரு விளையாட்டிலும் 10ர‌ன்னை கூட‌  தான்ட‌ வில்லை................அவ‌னுக்கு தொட‌ர்ந்து வாய்ப்பு கொடுக்க‌ ப‌டுது.................. 

எத்த‌னை வெற்றி கை கூடி வ‌ந்து கோட்டை விட்ட‌வை சில‌ அணிக‌ள்

கார‌ண‌ம் ப‌த‌ட்ட‌ம்.................10புள்ளிக்கு கிட்ட‌ கிடைக்க‌ இருந்த‌து எல்லாம் க‌ட‌சி ஓவ‌ரில் ப‌றி போன‌து...........................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

நானும் மெல்ல மெல்ல  மேலே வாறன். ஆனால் எல்லாக் கணிப்புகளும் தலைகீழாக இருக்கின்றன.

அப்ப தோட்டம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 குமாரசாமி 24

இனித்தான் இருக்கு விளையாட்டு :cool:

  • Like 2
Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப தோட்டம்?

தோட்டப்பக்கம் அடுத்த சமருக்கு தானாம்.😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பையன்26 said:

Screenshot-20230422-204238-Collage-Maker

 

How Do I Tell You Vadivelu GIF - How Do I Tell You Vadivelu Vadivelu Memes  - Discover & Share GIFs

நன்றி பையா .........!   👍

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.