Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

8 ஓவருக்கு 67 ஓட்டம் காணாது. விக்கட்டுகள் கைவசம் உள்ளன.

ப‌ஞ்சாப் ம‌ட‌க்க‌ கூடும்...........ப‌டிக்க‌ல் அவுட்..............
ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் 18வ‌து ம‌ற்றும் 19வ‌து ஓவ‌ரில் நிறைய‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்திட்டின‌ம்...............170ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கி இருக்க‌னும்.....................

ச‌ஞ்சு ச‌ம்சொனும் அவுட்...........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் வென்றாலும் 5ஆம் இடம் தான், பெங்களூர் தோற்றால் வாய்ப்பிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ப‌ட்ல‌ரின் விளையாட்டை பார்க்க‌ விச‌ராய் இருக்கு................இண்டைக்கும் 0 இத‌ற்கு முத‌ல் ம‌ச்சிலும் 0................ப‌ட்ல‌ர் ப‌ந்தை எதிர் கொள்ளும் போது ப‌ட்ல‌ரின் கை ந‌டுங்குது ஏன் இந்த ப‌த‌ட்ட‌ம்.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Punjab Kings FlagPunjab Kings    187/5
Rajasthan Royals FlagRajasthan Royals   (19.4/20 ov, T:188) 189/6

Match Over

Current RR: 9.61
 • Last 5 ov (RR): 52/2 (10.40)
 

Royals won by 4 wickets (with 2 balls remaining)

iplt20pt-19-05.jpg

இன்றைய போட்டியின் பின் அணிகளின் தரவரிசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

ராஜஸ்தான் வென்றாலும் 5ஆம் இடம் தான், பெங்களூர் தோற்றால் வாய்ப்பிருக்கலாம்.

வ‌ங்க‌ளூர் புள்ளி அடிப்ப‌டையில் ராஜ‌ஸ்தானை விட‌ முன் நிலையில் நிக்குது................அடுத்த‌ ம‌ச்சில் வ‌ங்க‌ளூர் ப‌டு தோல்வி அடைஞ்சாலும் மும்பையின் வெற்றி தோல்வியில் தான் ராஜ‌ஸ்தான் உள்ளையா வெளிய‌வா என்று தெரியும் ............கிட்ட‌ த‌ட்ட‌ ராஜ‌ஸ்தான் வெளி ஏறி விட்ட‌து..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி 6 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

 

முடிவு:  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 82
2 ஏராளன் 78
3 எப்போதும் தமிழன் 76
4 வாதவூரான் 74
5 தமிழ் சிறி 72
6 கல்யாணி 72
7 சுவைப்பிரியன் 70
8 பையன்26 68
9 பிரபா 68
10 அஹஸ்தியன் 66
11 நுணாவிலான் 66
12 கிருபன் 64
13 நீர்வேலியான் 62
14 நில்மினி 60
15 முதல்வன் 60
16 புலவர் 58
17 குமாரசாமி 58
18 வாத்தியார் 56
19 ஈழப்பிரியன் 56
20 நிலாமதி 56
21 நந்தன் 54
22 கறுப்பி 48
23 கோஷான் சே 48
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளையான் என‌து தெரிவு CSK ம‌ற்றும் KKR சென்னை டெல்லிய‌ நாளைக்கு வென்று ஆக‌னும்........... KKRக்கு முக்கிய‌ம் இல்லாத‌ விளையாட்டு............LSG வென்றே ஆக‌னும்................பாப்போம் நாளையான் போட்டி முடிவு எப்ப‌டி அமையுது என்று......................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனி மே 20 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

67)    மே 20, சனி  15:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்    - டெல்லி    

DC  எதிர்  CSK

 

09 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  வெல்வதாகவும்   14 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கிருபன்

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

வாத்தியார்
பையன்26
நிலாமதி
புலவர்
நில்மினி
கல்யாணி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

 

 

 

 

spacer.png

 

68)    மே 20, சனி  19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்    - கொல்கத்தா    

KKR  எதிர்  LSG

 

11 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  வெல்வதாகவும்   12 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வாத்தியார்
பையன்26
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
குமாரசாமி
நில்மினி
நந்தன்
கிருபன்
முதல்வன்
கோஷான் சே

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
சுவைப்பிரியன்
வாதவூரான்
கல்யாணி
பிரபா
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
நீர்வேலியான்

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டி க‌ழித்து பார்த்தா இந்த‌ ஜ‌பிஎல்ல‌ என‌க்கு கிடைச்ச‌ புள்ளி 84 அல்ல‌து 86 இதை தாண்ட‌ வாய்ப்பில்லை..................ஆர‌ம்ப‌த்தில் 6புள்ளியோட‌ தொட‌ர்ந்து நீண்ட‌ நாள் நின்ற‌தால் வ‌ந்த‌ பின்ன‌டைவு..................

@suvy

த‌லைவ‌ர் சுவி அண்ணா தான் நிர‌ந்த‌ர‌ முத‌ல‌மைச்ச‌ர் முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ருக்கு.......................................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy த‌லைவ‌ரை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ வில்லை..............இன்று விளையாட்டு பார்த்திங்க‌ளா................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 82

முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

@suvy த‌லைவ‌ரை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ வில்லை..............இன்று விளையாட்டு பார்த்திங்க‌ளா................................

நான் ஒரு வேலையாக வெளியே நிக்கிறேன்.......இன்று மாலை வீட்டுக்கு வந்துடுவேன்.......பிறகு விளையாட்டு பார்க்கலாம்.........இன்று ராஜஸ்தானும், லக்னோவும் வெல்லுது ......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

நான் ஒரு வேலையாக வெளியே நிக்கிறேன்.......இன்று மாலை வீட்டுக்கு வந்துடுவேன்.......பிறகு விளையாட்டு பார்க்கலாம்.........இன்று ராஜஸ்தானும், லக்னோவும் வெல்லுது ......!   😂

ராஜஸ்தான்... நேற்று விளையாடி, 4 விக்கெட்டுகளால்  வெண்டிட்டுதுதப்பு. 😂
இன்று   டெல்லி கேப்பிட்டல்சும்,  லக்னோவும் வெல்லுது ......!  எண்டு சொல்லுங்கப்பு. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

நான் ஒரு வேலையாக வெளியே நிக்கிறேன்.......இன்று மாலை வீட்டுக்கு வந்துடுவேன்.......பிறகு விளையாட்டு பார்க்கலாம்.........இன்று ராஜஸ்தானும், லக்னோவும் வெல்லுது ......!   😂

ராஜ‌ஸ்தான் ஆர‌ம்ப‌ சுற்று அனைத்து விளையாட்டு விளையாடி விட்ட‌து 

ராஜ‌ஸ்தான் 5வ‌து இட‌த்தில் நிக்குது................

 

இன்று ( டெல்லி எதிர் சென்னை ) ( கொல்க‌ட்டா எதிர் ல‌க்னோ )

 

இந்த‌ 4அணிக‌ளும் தான் இன்று விளையாடுகின‌ம்.................த‌லைவ‌ருக்கு வ‌ய‌து போக‌ போக‌ த‌டுமாறுகிறார் லொல்..........................

    

2 minutes ago, தமிழ் சிறி said:

ராஜஸ்தான்... நேற்று விளையாடி, 4 விக்கெட்டுகளால்  வெண்டிட்டுதுதப்பு. 😂
இன்று   டெல்லி கேப்பிட்டல்சும்,  லக்னோவும் வெல்லுது ......!  எண்டு சொல்லுங்கப்பு. 🤣

இதை தான் த‌லைவ‌ருக்கு நானும் விள‌ங்க‌ப் ப‌டுத்தி நான்........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

ராஜஸ்தான்... நேற்று விளையாடி, 4 விக்கெட்டுகளால்  வெண்டிட்டுதுதப்பு. 😂
இன்று   டெல்லி கேப்பிட்டல்சும்,  லக்னோவும் வெல்லுது ......!  எண்டு சொல்லுங்கப்பு. 🤣

எனக்கு சந்தோசத்தில தலை கால் புரியுதில்லை சிறியர்.........இன்று டெல்லியும் லக்னோவும் வெல்லுது ......சுட்டிக் காட்டியதுக்கு  நன்றி சிறியர் & பையன்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

இந்த‌ 4அணிக‌ளும் தான் இன்று விளையாடுகின‌ம்.................த‌லைவ‌ருக்கு வ‌ய‌து போக‌ போக‌ த‌டுமாறுகிறார் லொல்..........................   

தலைவர்... நாங்கள் விளையாட்டிலை அவதானமாக இருக்கிறமா என்று 
செக் பண்ணி பாத்திருக்கிறார் போலை கிடக்கு. 😂
பிற்குறிப்பு: சும்மா... உருட்டி விடுவம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, suvy said:

நான் ஒரு வேலையாக வெளியே நிக்கிறேன்.......இன்று மாலை வீட்டுக்கு வந்துடுவேன்.......பிறகு விளையாட்டு பார்க்கலாம்.........இன்று ராஜஸ்தானும், லக்னோவும் வெல்லுது ......!   😂

நானும் த‌மிழ் சிறி அண்ணாவும் சும்மா ப‌ம்ப‌லுக்கு எழுதி நாங்க‌ள் சீடியேசா எடுக்க‌ வேண்டாம் த‌லைவ‌ர்....................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

நானும் த‌மிழ் சிறி அண்ணாவும் சும்மா ப‌ம்ப‌லுக்கு எழுதி நாங்க‌ள் சீடியேசா எடுக்க‌ வேண்டாம் த‌லைவ‌ர்....................

 

 

அன்பே.... இதில் சீரியஸாக எடுக்கிறதுக்கு என்ன கிடக்கு........!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy 

ல‌க்னோ கோப்பை தூக்கினால் அதிக‌ புள்ளி உங்க‌ளுக்கு கிடைக்கும் த‌லைவ‌ரே................ராஜ‌ஸ்தான் ஆப்பு வைத்து விட்டு கிட்ட‌ த‌ட்ட‌ வெளி ஏறி விட்ட‌து.................போட்டி
ஜ‌ந்து அணிக‌ளுக்கும் தான் 

குஜ‌ராத்
சென்னை
ல‌க்னோ
வ‌ங்க‌ளூர்
மும்பை.....................ம‌ற்ற‌ அணிக‌ள் வெளிய‌....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

1 hour ago, suvy said:

 

58 minutes ago, பையன்26 said:

 

என்னையும் சேர்த்து விளையாடுங்கோப்பா....... நான் வீட்டிலை சும்மா தான் நிக்கிறன்....:face_with_tears_of_joy:

 

Vadivelu Running GIF - Vadivelu Running Chase GIFs

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

என்னையும் சேர்த்து விளையாடுங்கோப்பா....... நான் வீட்டிலை சும்மா தான் நிக்கிறன்....:face_with_tears_of_joy:

 

Vadivelu Running GIF - Vadivelu Running Chase GIFs

animiertes-kricket-bild-0010.gif  animiertes-kricket-bild-0020.gifanimiertes-kricket-bild-0021.gif

எங்களுக்கு, பையன்தான் கப்ரின். அவர் ஓம் எண்டால்... எங்களுக்கும் ஓகே.... 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-kricket-bild-0010.gif  animiertes-kricket-bild-0020.gifanimiertes-kricket-bild-0021.gif

எங்களுக்கு, பையன்தான் கப்ரின். அவர் ஓம் எண்டால்... எங்களுக்கும் ஓகே.... 🤣

நான் க‌ப்ட‌னா செய‌ல் ப‌ட‌ த‌யார் விளையாட்டில் தோத்தா என்னை பேச‌க் கூடாது ச‌ரியான‌ நேர‌த்தில் ச‌ரியான‌ வீர‌ரிட‌ம் ப‌ந்தை கொடுக்க‌ வில்லை என்று லொல்😂😁🤣 .................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்னையும் சேர்த்து விளையாடுங்கோப்பா....... நான் வீட்டிலை சும்மா தான் நிக்கிறன்....:face_with_tears_of_joy:

 

Vadivelu Running GIF - Vadivelu Running Chase GIFs

அண்ணை நீங்களில்லாமல் ஒரு விளையாட்டே?! நீங்கள் தான் இந்தப் பக்கம் வாறது குறைஞ்சிற்று!

25 minutes ago, பையன்26 said:

நான் க‌ப்ட‌னா செய‌ல் ப‌ட‌ த‌யார் விளையாட்டில் தோத்தா என்னை பேச‌க் கூடாது ச‌ரியான‌ நேர‌த்தில் ச‌ரியான‌ வீர‌ரிட‌ம் ப‌ந்தை கொடுக்க‌ வில்லை என்று லொல்😂😁🤣 .................

பையன் தலைவர் என்றால் நான் நடுவர்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
67th Match (D/N), Delhi, May 20, 2023, Indian Premier League
Chennai Super Kings FlagChennai Super Kings   (14.3/20 ov) 141/1

Super Kings chose to bat.

Current RR: 9.72
 • Last 5 ov (RR): 67/1 (13.40)
forecasterLive Forecast:CSK 198

சென்னையின் முதல் விக்கெட் விழுந்தது.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.