Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Chennai Super Kings FlagChennai Super Kings                    172/7
Gujarat Titans FlagGujarat Titans   (13.1/20 ov, T:173) 88/5

Titans need 85 runs in 41 balls.

Current RR: 6.68
 • Required RR: 12.43
 • Last 5 ov (RR): 36/3 (7.20)
forecasterWin Probability:GT 8.64%  CSK 91.36%
  • கருத்துக்கள உறவுகள்
Posted

80புள்ளியோட‌ ச‌ரி இனி புள்ளி என‌க்கு கிடைக்க‌ப் போவ‌தில்லை.................

ராஜ‌ஸ்தான் ம‌ற்றும் வ‌ங்க‌ளூரால் ப‌ல‌ புள்ளிக‌ள் போச்சு..........................

3 minutes ago, ஏராளன் said:
Chennai Super Kings FlagChennai Super Kings                    172/7
Gujarat Titans FlagGujarat Titans   (13.1/20 ov, T:173) 88/5

Titans need 85 runs in 41 balls.

Current RR: 6.68
 • Required RR: 12.43
 • Last 5 ov (RR): 36/3 (7.20)
forecasterWin Probability:GT 8.64%  CSK 91.36%

குஜ‌ராத் bat ப‌ண்ண‌ முத‌லே சொன்னான் 

சென்னை வீர‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்துக்காள‌ குஜ‌ராத் அணி வீர‌ர்க‌ள் அடிப்ப‌து சிர‌ம‌ம் என்று

ஜ‌டேயா த‌ன‌து சுழ‌ல் மாஜிக்கை காட்டி விட்டார்............................

Posted

விஜய் சங்கரும் ராகுல் திவாரியாவும் அடித்தால் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Chennai Super Kings FlagChennai Super Kings     172/7
Gujarat Titans FlagGujarat Titans   (14.3/20 ov, T:173) 98/6

Titans need 75 runs in 33 balls.

Current RR: 6.75
 • Required RR: 13.63
 • Last 5 ov (RR): 35/4 (7.00)
forecasterWin Probability:GT 3.59%  CSK 96.41%

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:
Chennai Super Kings FlagChennai Super Kings     172/7
Gujarat Titans FlagGujarat Titans   (14.3/20 ov, T:173) 98/6

Titans need 75 runs in 33 balls.

Current RR: 6.75
 • Required RR: 13.63
 • Last 5 ov (RR): 35/4 (7.00)
forecasterWin Probability:GT 3.59%  CSK 96.41%

Game over Anna

Chennai win the Match😏....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பையன்26 said:

Game over Anna

Chennai win the Match😏....................

பையா சொந்த மைதானம் என்பது சாதகமாக அமைந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, nunavilan said:

விஜய் சங்கரும் ராகுல் திவாரியாவும் அடித்தால் உண்டு.

இல்லை அண்ணா உந்த‌ மைதான‌த்தில் உவையால் அடிக்க‌ முடியாது

ர‌சித் ஹான் வ‌ந்த‌தும் தூக்கி தூக்கி குத்துற‌வ‌ர் அவ‌ரே ம‌ட்டைய‌ வைச்சு கொண்டு ப‌ம்மிறார்.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஏராளன் said:

பையா சொந்த மைதானம் என்பது சாதகமாக அமைந்துவிட்டது.

ஓம் அண்ணா சென்னையில் விளையாடுவ‌தால் பார்வையாள‌ர்க‌ளின் க‌ர‌வோச‌ம் அது சென்னை வீர‌ர்க‌ளை உச்சாக‌ ப‌டுத்தும்...............உந்த‌ மைதான‌த்தில் சென்னைய‌ வெல்வ‌து சிர‌ம‌ம்..................சுழ‌ல் ப‌ந்துக்கு அடிப்ப‌து க‌ஸ்ர‌ம் உந்த‌ மைதான‌த்தில்...............சுழ‌ல் ப‌ந்து வீச்சாளர்க‌ள் ப‌ல‌ வித‌மாய் போடுவின‌ம் முத‌ல் ப‌ந்துக்கு சிக்ஸ் போனால் அடுத்த‌ ப‌ந்துக‌ளை மெதுவாய் போட‌ இவ‌ர்க‌ள் தூக்கி அடிக்க‌ நினைச்சால் கைச்சுக்கு போகும் அல்ல‌து மூன்று பொல்லை தாக்கும் ப‌ந்து.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சம் காற்று மாறி வீசுது!

Chennai Super Kings FlagChennai Super Kings    172/7
Gujarat Titans FlagGujarat Titans    (17.3/20 ov, T:173) 136/7

Titans need 37 runs in 15 balls.

Current RR: 7.77
 • Required RR: 14.80
 • Last 5 ov (RR): 50/4 (10.00)
forecasterWin Probability:GT 4.64%  CSK 95.36%

கதம் கதம்

பாண்டியா தோனியிடம் பொறுமையை கற்றுக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ஏராளன் said:

அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துவ‌தில் தோனி தான் சிற‌ந்த‌வ‌ர்

ச‌க‌ வீர‌ர் பிழை விடும் போது ப‌த‌ட்ட‌ ப‌டாத‌ நிதான‌மா பில்டிங்கை செய்..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசியாக பையன் சொன்ன மாதிரி முதல் துடுப்பாடிய அணி தான் வென்றது.உந்த கப்லன் மார் பையனிட்டை பயிற்ச்சி எடுக்க வேணும்.குரு தட்ச்சனை மட்டும் எனக்கு வர வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, சுவைப்பிரியன் said:

கடைசியாக பையன் சொன்ன மாதிரி முதல் துடுப்பாடிய அணி தான் வென்றது.உந்த கப்லன் மார் பையனிட்டை பயிற்ச்சி எடுக்க வேணும்.குரு தட்ச்சனை மட்டும் எனக்கு வர வேணும்.

குஜ‌ராத்துக்கு அடுத்த‌ ம‌ச் அவ‌ர்க‌ளின் சொந்த‌ மைதான‌த்தில்......................அங்கையாவ‌து பான்டியா ச‌ரியான‌ முடிவு எடுத்து அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்த‌ட்டும்................கோப்பை சென்னைக்கு தான் அண்ணா அதில் ச‌ந்தேக‌மே இல்லை

நூற்றூக்கு நூறு சென்னை 2023 ச‌ம்பிய‌ன்...............................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய முதலாவது Play-off போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது.

முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் என சரியாக கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 98
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 தமிழ் சிறி 84
5 கல்யாணி 84
6 சுவைப்பிரியன் 82
7 வாதவூரான் 82
8 நுணாவிலான் 81
9 பையன்26 80
10 பிரபா 78
11 அஹஸ்தியன் 77
12 புலவர் 75
13 நந்தன் 72
14 நீர்வேலியான் 72
15 கிருபன் 70
16 முதல்வன் 69
17 நில்மினி 67
18 வாத்தியார் 65
19 ஈழப்பிரியன் 65
20 நிலாமதி 65
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 59
23 கறுப்பி 58
  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, கிருபன் said:

வாழ்த்துக்கள் சுவி. என்ன ரெண்டு அண்ணாமாரு கீழ போயிட்டினம்? கு சா அண்ணாவுக்கு மாலைக்கண் மாறிட்டுதோ. அல்லது இன்னும் இருக்கா😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போன‌ வ‌ருட‌ம் சென்னை க‌ட‌சிக்கு முத‌ல் இட‌ம்

இவ‌ங்க‌ள் எங்கைக play offsக்கு வ‌ர‌ போகின‌ம் என்று த‌ப்பு க‌ண‌க்கு போட்ட‌து முட்டாள் த‌ன‌ம்.....................ஜ‌பிஎல் தொட‌ங்கின‌ முத‌ல் நல்லா விளையாடினார்க‌ள் சென்னை வீர‌ர்க‌ள்...............என‌க்கு தெரிஞ்சு க‌ட‌சி 11ம‌ச்சில் தொட‌ர்ந்து அதே வீர‌ர்க‌ள் தான் விளையாடினார்க‌ள்....................பினேலிலும் இன்று விளையாடின‌வை தான் பின‌லிலும் விளையாடுவின‌ம்............தோனி மாற்ற‌ம் செய்யாம‌ அணிய‌ திற‌ம் ப‌ட‌ வ‌ழி ந‌ட‌த்துகிறார்..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நாளை புதன் (24 மே) இரண்டாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

75)   மே 24, புதன் 19:30 சென்னை:  Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்    

LSG  எதிர்  MI

இரண்டு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள மும்பை இந்தியன்ஸ் வெல்லும் எனக் கணிக்கவில்லை.

போட்டியில் இல்லாத வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கிடையாது!

 spacer.png

போட்டியாளர் பதில்
வாத்தியார் RCB
ஈழப்பிரியன் SRH
பையன்26 RCB
சுவி LSG
கறுப்பி CSK
தமிழ் சிறி LSG
நிலாமதி RCB
புலவர் CSK
அஹஸ்தியன் RR
சுவைப்பிரியன் RCB
குமாரசாமி GT
வாதவூரான் CSK
நில்மினி PBKS
கல்யாணி CSK
பிரபா GT
நந்தன் CSK
ஏராளன் RR
எப்போதும் தமிழன் CSK
கிருபன் CSK
நுணாவிலான் RR
நீர்வேலியான் CSK
முதல்வன் KKR
கோஷான் சே RCB

நாளைய போட்டியில் இருவருக்கு புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைதானா???

 spacer.pngspacer.png

Edited by கிருபன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, nilmini said:

வாழ்த்துக்கள் சுவி. என்ன ரெண்டு அண்ணாமாரு கீழ போயிட்டினம்? கு சா அண்ணாவுக்கு மாலைக்கண் மாறிட்டுதோ. அல்லது இன்னும் இருக்கா😂

அக்கா தாத்தா புள்ளிய‌ பார்த்து ம‌ன‌ம் நோகிறாரோ இல்லையோ  ஆனால் என‌க்கு ரொம்ப‌ வ‌லிக்குது😥...............பாவ‌ம் ம‌னுஷ‌ன் தான் பார்வையாள‌ரா இருக்கிறேன் என்று சொல்ல‌ நான் கூட்டி வ‌ந்து பால‌ம் கிண‌ற்றுக்கை த‌ள்ளின‌ மாதிரி ஒரு குற்ற‌ உண‌ர்வு என‌க்குள்..................உந்த‌ கோதாரி பிடிச்ச‌ ராஜ‌ஸ்தான் ம‌ற்றும் வ‌ங்க‌ளூர் உள்ள‌ போய் இருந்தா நில‌மை வேறு................இர‌ண்டு அணிக‌ளும் ஏமாற்றி போட்டாங்க‌ள்🥹😢......................

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@suvy நாளைக்கு த‌லைவ‌ரின் ஆத்தில் அடை ம‌ழை தான்

மும்பை ல‌க்னோவிட‌ம் அடி வேண்டி வெளி ஏற‌ போகுது................பின‌ல் சென்னை VS  குஜ‌ராத்...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, கிருபன் said:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 98
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 தமிழ் சிறி 84
5 கல்யாணி 84
6 சுவைப்பிரியன் 82
7 வாதவூரான் 82
8 நுணாவிலான் 81
9 பையன்26 80
10 பிரபா 78
11 அஹஸ்தியன் 77
12 புலவர் 75
13 நந்தன் 72
14 நீர்வேலியான் 72
15 கிருபன் 70
16 முதல்வன் 69
17 நில்மினி 67
18 வாத்தியார் 65
19 ஈழப்பிரியன் 65
20 நிலாமதி 65
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 59
23 கறுப்பி 58
1 hour ago, கிருபன் said:

இரண்டு பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள மும்பை இந்தியன்ஸ் வெல்லும் எனக் கணிக்கவில்லை.

போட்டியாளர் பதில்
வாத்தியார் RCB
ஈழப்பிரியன் SRH
பையன்26 RCB
சுவி LSG
கறுப்பி CSK
தமிழ் சிறி LSG
நிலாமதி RCB
புலவர் CSK
அஹஸ்தியன் RR
சுவைப்பிரியன் RCB
குமாரசாமி GT
வாதவூரான் CSK
நில்மினி PBKS
கல்யாணி CSK
பிரபா GT
நந்தன் CSK
ஏராளன் RR
எப்போதும் தமிழன் CSK
கிருபன் CSK
நுணாவிலான் RR
நீர்வேலியான் CSK
முதல்வன் KKR
கோஷான் சே RCB

நாளைய போட்டியில் இருவருக்கு புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் முட்டைதானா???

நாளைய போட்டியில்… சுவியர் புள்ளி எடுத்து 💯 ற்கு, மேல் வர வேண்டும் என விரும்புகின்றேன்.
அட்டவணையில்… 💯’ஐ பார்க்க ஆசையாக உள்ளது.
இவ்வளவு தூரம் கஸ்ரப்பட்டு வந்து விட்டு, 💯’ஐ எட்டாமல் போவது சரியல்ல.

கிருபன் ஜீயின், அயராத உழைப்பிற்கும் பாராட்டுக்கள். 👍🏽🙂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி அண்ணருக்கு வாழ்த்துக்கள். எப்பவும் முதலிடத்தில்  இருக்க   என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்கும் சொல்லித் தாங்க. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1 சுவி 98

வாழ்த்துக்கள் முதல்வரே.

Just now, நிலாமதி said:

சுவி அண்ணருக்கு வாழ்த்துக்கள். எப்பவும் முதலிடத்தில்  இருக்க   என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்கும் சொல்லித் தாங்க. 

அவரைப் பார்த்து எழுதினால் சரி.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, கிருபன் said:

இன்றைய முதலாவது Play-off போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது.

முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் என சரியாக கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 98
2 ஏராளன் 92
3 எப்போதும் தமிழன் 90
4 தமிழ் சிறி 84
5 கல்யாணி 84
6 சுவைப்பிரியன் 82
7 வாதவூரான் 82
8 நுணாவிலான் 81
9 பையன்26 80
10 பிரபா 78
11 அஹஸ்தியன் 77
12 புலவர் 75
13 நந்தன் 72
14 நீர்வேலியான் 72
15 கிருபன் 70
16 முதல்வன் 69
17 நில்மினி 67
18 வாத்தியார் 65
19 ஈழப்பிரியன் 65
20 நிலாமதி 65
21 குமாரசாமி 64
22 கோஷான் சே 59
23 கறுப்பி 58

முதல் செஞ்சுரி அடிக்கப்போவது யார் என முழு அரங்கமும் ஆவலாக எழுந்து நின்று அவதானிக்கின்றது. 

சுவை ஐயா இரண்டு ஓட்டங்கள் எடுப்பாரா அல்லது ஏராளன் அவருக்கு முன்னதாக இரண்டு பவுண்டரிகள் அடங்கலாக எட்டு ஓட்டங்கள் எடுப்பாரா அல்லது இந்த அமளி துமளிக்குள் @குமாரசாமி @ஈழப்பிரியன் சகோதரர்கள் எதுவரை முன்னேறுவார்கள் என சாப்பிட கையும் கழுவாமல் நாங்கள் ஆவென்ற வாயுடன் அவதானிக்கின்றோம். 

  • Like 3
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

முதல் செஞ்சுரி அடிக்கப்போவது யார் என முழு அரங்கமும் ஆவலாக எழுந்து நின்று அவதானிக்கின்றது. 

சுவை ஐயா இரண்டு ஓட்டங்கள் எடுப்பாரா அல்லது ஏராளன் அவருக்கு முன்னதாக இரண்டு பவுண்டரிகள் அடங்கலாக எட்டு ஓட்டங்கள் எடுப்பாரா அல்லது இந்த அமளி துமளிக்குள் @குமாரசாமி @ஈழப்பிரியன் சகோதரர்கள் எதுவரை முன்னேறுவார்கள் என சாப்பிட கையும் கழுவாமல் நாங்கள் ஆவென்ற வாயுடன் அவதானிக்கின்றோம். 

லக்னோக்கு லக் இருந்தால்தான் சுவைக்கு விசேஷம் தவறின் ஏராளனும் எப்போதும் தமிழனும் பிடுங்குப் படுவார்கள்....... எப்படியென்றாலும் இனி இதுதான்.......!

Monkey Judgement Story Time GIF - Monkey Judgement Story Time - Discover &  Share GIFs

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, நிலாமதி said:

சுவி அண்ணருக்கு வாழ்த்துக்கள். எப்பவும் முதலிடத்தில்  இருக்க   என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்கும் சொல்லித் தாங்க. 

த‌லைவ‌ர் சில‌ போட்டிக‌ளில் க‌ட‌சி இட‌த்தில் நின்ற‌வ‌ர் அப்ப‌ த‌லைவ‌ரை யாரும் க‌ண்டு கொள்ள‌ வில்லை..............முத‌ல் இட‌த்தில் நின்ற‌தும் த‌லைவ‌ரை எல்லாரும் அதிக‌ம் புக‌ழுகின‌ம்.................

@suvy

த‌லைவ‌ர் இவ‌ர்க‌ள் எப்ப‌வும் இப்ப‌டி தான் இன்று உங்க‌ளுக்கு மூன்று புள்ளி கிடைச்சு 101புள்ளியோட‌ நிக்க‌ போறீங்க‌ள்.................வாழ்த்துக்க‌ள்.......................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

முதல் செஞ்சுரி அடிக்கப்போவது யார் என முழு அரங்கமும் ஆவலாக எழுந்து நின்று அவதானிக்கின்றது. 

சுவை ஐயா இரண்டு ஓட்டங்கள் எடுப்பாரா அல்லது ஏராளன் அவருக்கு முன்னதாக இரண்டு பவுண்டரிகள் அடங்கலாக எட்டு ஓட்டங்கள் எடுப்பாரா அல்லது இந்த அமளி துமளிக்குள் @குமாரசாமி @ஈழப்பிரியன் சகோதரர்கள் எதுவரை முன்னேறுவார்கள் என சாப்பிட கையும் கழுவாமல் நாங்கள் ஆவென்ற வாயுடன் அவதானிக்கின்றோம். 

அண்ணா இவ‌ள‌வு ந‌கைச்சுவையா எழுதுறீங்க‌ள் போட்டியில் நீங்க‌ளும் க‌ல‌ந்து கொண்டு இருக்க‌லாமே ப‌ம்ப‌லாய்  இருந்து இருக்கும் ..................குசா தாத்தாவுக்கு இனி புள்ளிக‌ள் கிடைக்க‌ வாய்ப்பே இல்லை அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை என்ன‌ மாதிரி என்று தெரியா.................................

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.