Jump to content

தமிழ்நாடானது ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஒர் பகுதி இல்லை ! இந்திய அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

அமெரிக்காவுக்கு மட்டும் அல்ல, சோவியத்துக்கும் தண்ணி காட்டியவர். டிட்டோ இல்லாவிட்டால் ஏனைய ஐரோப்பிய தேசிய இனங்களை போல், சேர்பிய, குரோசிய, பொஸ்னிய மண்ணையும் சோவியத் பூதம் விழுங்கி இருக்கும்.

ஆங்கிலத்தில் benevolent dictator என்பார்கள். தமிழில் இரக்க-சர்வாதிகாரி எனலாம்.   ஓரளவு அதற்கு நெருங்கி வரகூடியவர் டிட்டோ.   

 

28 minutes ago, பையன்26 said:

இவ‌ட்ட‌ வ‌ர‌லாறு பெரிசு தாத்தா..............த‌ன‌து நாட்டின் பாதுகாப்புக்கு இவ‌ரின் உள‌வுத்துறை இவ‌ருக்கு உருதுணையா இருந்தார்க‌ள்....................இவ‌ரிட‌ம் ஊழ‌ல் புகார் இல்லை நேர்மையான‌ ம‌னித‌ர்................த‌ன‌து நாட்டு ம‌க்க‌ளுக்கு என்னென்ன‌ செய்து கொடுக்க‌னுமோ அனைத்தையும் செய்து கொடுத்த‌வ‌ர்....................வாழ்ந்த‌வ‌ர் கோடி ம‌றைந்த‌வ‌ர் கோடி ம‌க்க‌ள் ம‌ன‌ங்க‌ளில் நிலைத்து நிப்ப‌வ‌ர்க‌ளில் இவ‌ரும் ஒருவ‌ர்

இவ‌ரும் எங்க‌ட‌ த‌லைவ‌ர் போல் கொண்ட‌ கொள்கையில் உறுதியா நிப்ப‌வ‌ர்...................

தனி மனித ஆட்சியில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் சர்வாதிகார ஆட்சிக்குள் அடங்கும். அதையே பாராளுமன்றம் மூலம் அமுலாக்கினால் ஜனநாயக ஆட்சிக்குள் அடங்கும்.

டிட்டோ அவர்கள் கிட்டத்தட்ட  ரஷ்ய ஸ்ராலின் போல் ஆட்சி நடத்தியவர். ஆனால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல்......ஆள் ஒரு பெண் பைத்தியம் என சொல்ல கேள்விப்பட்டுள்ளேன்.ஆனாலும் உடைந்த யூகோஸ்லாவிய மக்கள் அனைவராலும் போற்றப்படுபவர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசி சட்டு புட்டுன்னு முடிவுக்கு வாருங்கள்.  ஈழத்தமிழர் ‘வேறு இனம்’ என்றால் எங்களுக்கு இங்கே வேலையில்லைதானே?

கொல்லன் பட்டறையில் ஈ க்கு என்ன வேலை? 😜

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமரன் ..இன்னொரு டக்கியோ.....அவர் பிடிச்சு இழுத்துவாங்க என்கிறார்...இவர் உனக்கும் எனக்கும் தொடர்பு இல்லையென்கிறார்... சிங்களவனுக்கு இனி கூதல் விட்டுப்போகும்..நரி நினைத்ததை சாதித்து விட்டுது..உறவோ உறவில்லையோ மொழியால் ஒன்றுபட்டு ..ஒருதருக்கு ஒருதர் உறுதுணையாய் இருந்தோம்...உருத்திரகுமாருக்கு திருப்பதி போக ஆசை வந்த்திட்டுதோ...அல்லது மொறகொடவுடன் சம்பந்தி  ஆகிறாரோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

தமிழ் நாட்டையும் பிரித்து விடுவார்கள் என்ற இந்திய அரசின் எண்ணத்துக்காக இதனை கூறுகிறாரா??

----------------------------------------------------------------------------------------------------------

நன்றிகள் கோசான். உருத்திரகுமார் ஏன் குட்டையை குழப்புகிறார்.
போர்ப்பயிற்சி என்று ஓடியதும், அகதி என்று ஓடுவதும் தமிழ் நாடு.

 

7 hours ago, goshan_che said:

🙏

“ஈழத்தமிழரின்” மரபுவழி தாயகம் இந்தியாவில் இல்லை.

அங்கே இருப்பது இந்திய தமிழர்களின் மரபுவழித்தாயகம்.

இந்திய தமிழரின் மரபு வழிதாயகம் ஈழத்தில் இல்லை.

இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நாளைக்கு பூமி தட்டை இல்லை என்று உருத்திரகுமார் நாசாவுக்கு அறிக்கை அனுப்புவார் போலுள்ளது.

 

பிகு

நாம் இருவரும் ஒரே தேசிய இனமாக இருந்தாலும் இரு வேறுபட்ட மரபுவழி தாயகம் உடையோர்.

ஆகவே நாளைக்கு இரு நாடுகள் ஆனாலும், தமிழ் நாடும், தமிழ் ஈழமும் இரு வேறு நாடுகளாகவே அமையும்.

மீண்டும் அல்பேனியா, கொசொவோ உதாரணமாகிறது.

 

 

3 hours ago, alvayan said:

உருத்திரகுமரன் ..இன்னொரு டக்கியோ.....அவர் பிடிச்சு இழுத்துவாங்க என்கிறார்...இவர் உனக்கும் எனக்கும் தொடர்பு இல்லையென்கிறார்... சிங்களவனுக்கு இனி கூதல் விட்டுப்போகும்..நரி நினைத்ததை சாதித்து விட்டுது..உறவோ உறவில்லையோ மொழியால் ஒன்றுபட்டு ..ஒருதருக்கு ஒருதர் உறுதுணையாய் இருந்தோம்...உருத்திரகுமாருக்கு திருப்பதி போக ஆசை வந்த்திட்டுதோ...அல்லது மொறகொடவுடன் சம்பந்தி  ஆகிறாரோ...

தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஓர் பகுதியாக இந்தியஆட்புலத்தில் உள்ள தமிழ்நாடு இல்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கான சட்டப் போராட்டத்தின் ஓர்படியாக புதிதாக இந்திய உள்துறை அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே வழித்தோன்றலையும், சரித்திரத்தையும், கலாசாரத்தையும், மொழியினையும் கொண்ட ஒரு பாரிய மக்கள் கூட்டம் ஒரே இனமாக வரையறுக்கப்படுகிறது. இப்படியான இனம் ஒரே நாட்டிற்குள் அடங்கியிருக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. 

தமிழினம் ஒன்றுதான். அது தமிழ்நாட்டில் வாழ்ந்தால் என்ன, தமிழ் ஈழத்தில் வாழ்ந்தால் என்ன, மலேசியாவில் வாழ்ந்தால் என்ன, நாம் அனைவரும் தமிழர் என்கிற இனத்திற்குள் அடங்குகிறோம். எமது அடையாளம் தமிழே அன்றி நாம் வாழும் நாடுகள் அல்ல. 

வன்னியனின் கேள்விக்கான பதில், ஆம், நாம் உங்களின் தொப்புள்க்கொடி உறவுகள் தான் . இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். 

அரசியல்க் காரணங்களுக்காக தமிழினம் நாடுகள் என்கிற அடிப்படையில் பிரித்துப் பார்க்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். சோழர்களின் அகண்ட ராஜ்ஜியத்தை உருவாக்கும் கனவினை அவர்களின் வழித்தோன்றல்களான ஈழத்தமிழர்கள் அடைய எத்தனிக்கிறார்கள் எனும் ஹிந்திய, சிங்கள அடக்குமுறையாளர்களின் பிரச்சாரத்திற்கு பதிலளிக்க அப்படியொன்றில்லை என்று சிலர் நிறுவ முற்படலாமேயன்றி, நாம் அனைவரும் தமிழர்கள். இதில் வேறுபாடு இல்லை.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

பேசி சட்டு புட்டுன்னு முடிவுக்கு வாருங்கள்.  ஈழத்தமிழர் ‘வேறு இனம்’ என்றால் எங்களுக்கு இங்கே வேலையில்லைதானே?

கொல்லன் பட்டறையில் ஈ க்கு என்ன வேலை? 😜

சார்,

இதை கேட்டதும் இப்படி டென்சன் ஆகுறீங்கல்ல?

கீழே @ரஞ்சித்ம் உருகி இருக்குறார் இல்ல?

இதுதான் நான் சொன்ன “subjective view”. பாக் நீரிணையின் இருபுறமும் நாம் இப்படி உணரும் வரை, நாம்.

ஒண்ணுகுள்ள ஒண்ணுதான், உள்நாக்கில புண்ணுதான்🤣.

 

2 hours ago, ஏராளன் said:

தமிழீழம் என்ற ஈழத்தமிழர்களின் மரபுவழித் தாயகத்தின் ஓர் பகுதியாக இந்தியஆட்புலத்தில் உள்ள தமிழ்நாடு இல்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்துக்கான சட்டப் போராட்டத்தின் ஓர்படியாக புதிதாக இந்திய உள்துறை அமைச்சிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு?

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

சார்,

இதை கேட்டதும் இப்படி டென்சன் ஆகுறீங்கல்ல?

கீழே @ரஞ்சித்ம் உருகி இருக்குறார் இல்ல?

இதுதான் நான் சொன்ன “subjective view”. பாக் நீரிணையின் இருபுறமும் நாம் இப்படி உணரும் வரை, நாம்.

ஒண்ணுகுள்ள ஒண்ணுதான், உள்நாக்கில புண்ணுதான்🤣.

 

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு?

நாம் ஒரே ரத்தம் தான்

ஆனால் ஒரே வயிறு (பசி) இல்லை

இது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ராசவன்னியன் said:

பேசி சட்டு புட்டுன்னு முடிவுக்கு வாருங்கள்.  ஈழத்தமிழர் ‘வேறு இனம்’ என்றால் எங்களுக்கு இங்கே வேலையில்லைதானே?

கொல்லன் பட்டறையில் ஈ க்கு என்ன வேலை? 😜

தமிழன் என்று சொல்லடா  தலை நிமிர்ந்து நில்லடா.
இதைத்தவிர தமிழர்களுக்குள் வேறேதுமில்லை.

தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! | Inspirational quotes god,  Good life quotes, Good morning quotes

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, island said:

@ஏராளன் ஒரே மொழியை பேசும் மக்கள் வெவ்வேறு தேசிய இனமாக இருப்பது உலகில் சாதாரணமானதே. இங்கிலாந்து மக்களும், ஸகொட்லாந்து மக்களும் வேல்ஸ் மக்களும்  ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் வெவ்வேறு தேசிய இனங்களாகவே உணர்கிறார்கள். உலக கோப்பை கால்பந்தட்டத்தில் வெவ்வேறு கொடிகளுடன் பங்கு பற்றுகிறார்கள். அமெரிக்கர்களும் அவுஸ்திரேலியர்களும் அப்படியே.

அதே போல் ஜேர்மனியர்களும், ஒஸ்ரிய மக்களும் ஜேர்மன் மொழியை பேசும் சுவிஸ் மக்களிம் தம்மை ஒரே தேசிய இனமாக உணர்வதில்லை.  

அதே போல தான்  ஈழத்தமிழரும் தமிழ்நாட்டு தமிழரும். இருவரும் கலை, கலாச்சார, வணிக, தொழில் நுட்ப விடயங்களில் தமக்குள் உறவை பேணி தம்மைப் பலப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அரசியல் ரீதியாக வேறுபட்ட தேசிய இனமே. ஒருவர் அரசியலில் மற்றவர் தலையிடுவது எதிர்மறையான விளைவையே தரும். ஏற்கனவே அந்த படிப்பினை  இரு பகுதிக்கும் உள்ளது. அரசியல் பிரச்சனைகள் அறிவு பூர்வமாக தீர்க்கப்பட வேண்டியதேயொழிய உணர்வு ரீதியாக அல்ல. 

 

ஈழம் என்பது பண்டை காலத்தில் இருந்து இலங்கை தீவு முழுவதையும் குறிக்கும் சொல். இலங்கை தேசிய கீதத்திலேயே ஈழம் என்ற சொல் உள்ளது. தமிழீழம் என்பதே நாம் போராடி பெற முனைந்த வட கிழக்கு இணைந்த எமது தாயக பிரதேசம். 

ஆங்கில மக்களுக்கும், ஸ்கொட்லாந்து மக்களுக்கும், வேல்ஸ் மக்களுக்கும் தாய்மொழி ஆங்கிலம் என்பது தவறான கூற்று. இவை மூன்றும் வெவ்வேறான மொழிகள். 
 

ஸ்கொட்லாந்தின் மொழி ஒன்றில் கேலிக் அல்லது ஸ்கொட்ஸ். ஆங்கிலம் திணிக்கப்பட்டது.அவ்வாறே வேல்ஸின் தாய்மொழி செல்டிக், ஆங்கிலம் திணிக்கப்பட்ட மொழி. 

மூன்றும் வேற்றினங்கள், வெவ்வேறு மொழிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

வேல்ஸின் தாய்மொழி செல்டிக்

அயர்லாந்து தாய்மொழி ஐரிஷ் கேலிக்.

ஸ்கொட்லாந்து தாய்மொழி ஸ்கொட்டிஷ் கேலிக்.

வேல்சின் தாய்மொழி வெல்ஷ்.

இவையும், ஏனைய மொழிகளும் செல்டிக்/கெல்டிக் மொழிக்குடும்பத்தினை சார்ந்தவை.

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.