Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளொட் அமைப்பின் உறுப்பினருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nirmalan said:

நீதிபதி உண்மையான கொலையாளிக்கு தீர்ப்பினை வழங்கினால் நீங்கள் பாராட்டலாம். தவறான நபருக்கே வழங்கப்பட்டுள்ளது

On 10/6/2023 at 01:55, ஏராளன் said:

அந்தவகையில் உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது.

On 10/6/2023 at 02:07, ஏராளன் said:

கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 4 துப்பாக்கி ரவைகளும் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கிக்கு உரியது என இரசாயன பகுப்பாய்வாளர் இன்று(08) வவுனியா மேல் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

On 10/6/2023 at 01:55, ஏராளன் said:

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ்மக்கள் விடுதலை கழகத்தின்(புளட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நீங்கள் சரியான நபருக்கா காரணத்துக்கா வாதாடுகிறீர்கள்? இதற்கு நீதிபதியை குற்றவாளியாக்கப்பார்க்கிறீர்களே. உங்களுக்கும் சிவநாதன் பிறேமநாத் என்கிற நபருக்கும் ஏதாவது தனிப்பட்ட தொடர்பு, உறவு, நட்பு  இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது.

5 hours ago, nirmalan said:

சந்திரிகா, குமார் பொன்னம்பலம், ஜே.வி.பி. தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு கொழும்பில் புளொட் பாதுகாப்பு வழங்கிய வரலாறு எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது.

எதற்காக மீளப்பெற்றுக்கொண்டனர் என்பதை அறியத்தரவில்லையே?. சிங்கள அரசின் அடாவடியை எதிர்த்தார், அதனால் சிங்களத்தின் கூலிப்படை வாபஸ் பெற்றதோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிபி அமைச்சரை உதவி செய்திருக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள் ஆனால்  இந்த புளொட் இயக்கம் பற்றி  பயங்கரமான கதைகள் மட்டுமே எல்லோரும் சொல்கிறார்கள். யாழ்களத்தில் தான் ஒருவர் நன்றாக சொல்லி இப்போது படிக்கிறேன். இந்த புளொட் தமிழீழம் அமைத்திருந்தால் தமிழ் மக்கள் நிலை எவ்வளவு மேலும் மோசமாக போயிருக்கும்  என்று நாங்கள் பேசி கொண்டதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக நண்பர்கள் தந்த தகவலைத்தான் இங்கே எழுதுகின்றேன். அவர்களும் புளொட்டின் சில நடவடிக்கைகளுக்கு உடன்படாதவர்கள். அதற்காக அவர்கள் செய்கின்ற நல்ல விடயங்களை எல்லாம் புறம் தள்ள முடியாது என்பது அவர்களின் வாதம். 

விடுதலைப் புலிகள் மட்டும் அனைத்தையும் சரியாக செய்து இருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காதே. 

மாறி, மாறி அவர் நல்லவர் இவர் நல்லவர் என்று வாதிடுகின்றோமே தவிர எவரும் நல்லவராகவே இருந்தது இல்லையே.

வியட்நாம் விடுதலைப் போரையும் தமிழீழ விடுதலைப் போரையும் ஒப்பீடு செய்யுங்கள் பார்க்கலாம்.

வியட்நாம் விடுதலைப் போராட்டம் மக்களின் பரிபூரண ஆதரவுடன் நடைபெற்ற போராட்டம். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் மக்களின் பரிபூரண ஆதரவினை பெறாது ஒரு சாராரின் ஆதரவுடனும் மற்றவர்கள் பயந்தும் ஆதரவு அளித்தனர்?

விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரே சினந்து கூறியது, "சனத்தையும் தொழில் செய்ய விடுங்கோடா" இரு தொழில்களை (சாதீ ரீதியானது என்பதனால் தவிர்த்துக் கொள்கின்றேன்.) தவிர மிச்ச எல்லாத்தையும் நீங்கள்தானடா செய்கிறியள்" என்றாராம்.

இதே பாலசிங்கத்தை கடைசியில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள். நாங்கள் வரலாறு கூறினால் திரிபுபடுத்துவதாக கூறுவீர்கள். எழுந்தமானமாக அறிந்த தகவலை நான் இங்கே பதிவிடவில்லை. அது மட்டும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nirmalan said:

ஊடக நண்பர்கள் தந்த தகவலைத்தான் இங்கே எழுதுகின்றேன். அவர்களும் புளொட்டின் சில நடவடிக்கைகளுக்கு உடன்படாதவர்கள். அதற்காக அவர்கள் செய்கின்ற நல்ல விடயங்களை எல்லாம் புறம் தள்ள முடியாது என்பது அவர்களின் வாதம். 

தாயிடம் குழந்தையின் பாலை பறித்து ஒரு துளி கோவில் கல்லில் ஊற்றினால் ....
கல்லில் ஊற்றிய ஒரு துளி பற்றித்தான் உலகம் பேசவேண்டும்? 

1988க்கு பின்னர் இந்த புளட் குழுவின் கொள்கை கோட்ப்பாடு என்ன?
இது ஏன் இயங்கியது ? சமூகவிரோத செயல்கள் தவிர்த்து .....

விடுதலைப் புலிகள் மட்டும் அனைத்தையும் சரியாக செய்து இருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காதே. 

விடுதலைப்புலிகள் என்ன தவறு செய்தார்கள்?
உங்கள் ஊடக நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் ? 

மாறி, மாறி அவர் நல்லவர் இவர் நல்லவர் என்று வாதிடுகின்றோமே தவிர எவரும் நல்லவராகவே இருந்தது இல்லையே.

நீங்கள் சேராத கூட்டம் சேர்ந்திருந்தால் உங்களை பற்றி எழுதுங்கள் 
ஏன் எங்களை அதுக்குள் இழுக்கிறீர்கள்? உங்களுக்கு பிடிக்காதவர்கள் கெட்டவர்கள் என்ற கணக்கில் எழுதுகிறீர்களா? 

வியட்நாம் விடுதலைப் போரையும் தமிழீழ விடுதலைப் போரையும் ஒப்பீடு செய்யுங்கள் பார்க்கலாம்.

வியட்நாம் விடுதலைப் போராட்டம் மக்களின் பரிபூரண ஆதரவுடன் நடைபெற்ற போராட்டம். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் மக்களின் பரிபூரண ஆதரவினை பெறாது ஒரு சாராரின் ஆதரவுடனும் மற்றவர்கள் பயந்தும் ஆதரவு அளித்தனர்?

இந்த சுயநலம் பிடித்த தமிழனுக்காக 30 வருடம் போராடியதே உலக வரலாற்றில் கின்னசை மிஞ்சிய சாதனை 
மக்களின் பரிபூரண பரிசுத்த ஆவி பற்றி நீங்கள்தான் விளக்கி எழுதவேணும் ... அப்போதான் வேறுபாடை பார்க்கலாம். 

விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரே சினந்து கூறியது, "சனத்தையும் தொழில் செய்ய விடுங்கோடா" இரு தொழில்களை (சாதீ ரீதியானது என்பதனால் தவிர்த்துக் கொள்கின்றேன்.) தவிர மிச்ச எல்லாத்தையும் நீங்கள்தானடா செய்கிறியள்" என்றாராம்.

அப்போ புலிகள் தொழில் செய்ய மக்கள்தான் ஆனையிறவு அடம்பன் எல்லாம் மீட்ட்டார்கள் ?
நாட்டிலே நாம் செய்ததைத்தான் செய்துகொண்டு இருந்தோம் ....... உங்களுக்கு என்ன வில்லங்கம் இருந்தது என்றுதான் புரியவில்லை ? 

இதே பாலசிங்கத்தை கடைசியில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள். நாங்கள் வரலாறு கூறினால் திரிபுபடுத்துவதாக கூறுவீர்கள். எழுந்தமானமாக அறிந்த தகவலை நான் இங்கே பதிவிடவில்லை. அது மட்டும் உண்மை.

நீங்கள் ஏன் திரிக்க போகிறீர்கள் ... உங்கள் ஊடக நண்பர்கள் சொன்னதை எழுத போகிறீர்கள் 
வரலாறை எடுத்து விடுங்கள் .... வாசிக்க காத்திருக்கிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

வியட்நாம் விடுதலைப் போராட்டம் மக்களின் பரிபூரண ஆதரவுடன் நடைபெற்ற போராட்டம். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் மக்களின் பரிபூரண ஆதரவினை பெறாது ஒரு சாராரின் ஆதரவுடனும் மற்றவர்கள் பயந்தும் ஆதரவு அளித்தனர்?

இந்த சுயநலம் பிடித்த தமிழனுக்காக 30 வருடம் போராடியதே உலக வரலாற்றில் கின்னசை மிஞ்சிய சாதனை 
மக்களின் பரிபூரண பரிசுத்த ஆவி பற்றி நீங்கள்தான் விளக்கி எழுதவேணும் ... அப்போதான் வேறுபாடை பார்க்கலாம். 

சனிக்கிழமை ஒரு  உக்ரேனியர் வந்திருந்தார்

என்னை எங்கிருந்து வந்தீர்கள்  என்று  கேட்டார்

நான்  சொன்னதும்

உங்களது  போராட்டம் பற்றி தெரிந்து கொள்ளத்தொடங்கியிருக்கிறோம்

காணொலிகளையும் பார்த்தேன்

மிகப்பெரிய  தியாகப்போராட்டம் மட்டுமல்ல பலருக்கும் முன்னுதாரணமான பலமான  அமைப்பும் போராளிகளும் என்றார்

உலகமே  படிக்கும் போராட்டமாக  நிறுத்தியிருக்கும் புலிகளை எம்மவர்  மட்டும்????

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சனிக்கிழமை ஒரு  உக்ரேனியர் வந்திருந்தார்

என்னை எங்கிருந்து வந்தீர்கள்  என்று  கேட்டார்

நான்  சொன்னதும்

உங்களது  போராட்டம் பற்றி தெரிந்து கொள்ளத்தொடங்கியிருக்கிறோம்

காணொலிகளையும் பார்த்தேன்

மிகப்பெரிய  தியாகப்போராட்டம் மட்டுமல்ல பலருக்கும் முன்னுதாரணமான பலமான  அமைப்பும் போராளிகளும் என்றார்

உலகமே  படிக்கும் போராட்டமாக  நிறுத்தியிருக்கும் புலிகளை எம்மவர்  மட்டும்????

போராட்டத்தை மக்கள் மய படுத்தவில்லை என்று இவர்கள் கூறும் இந்த விசுக்கோத்து வாதங்கள்தான் 
எனக்கு புரிவதில்லை .........
புலிகள் மக்களை பலாத்காரமாக ஒரு இராணுவ முகம் தகர்ப்புக்கு அழைத்து சென்று 
மக்களே இங்கே பாருங்கள் இங்கே ஒரு போராட்டம் நடக்கிறது என்று காட்டியிருக்க வேண்டுமா?
இது என்ன கோமாளி கூத்து என்றே புரியவில்லை 

ஒரு புலிவாந்தி எடுப்பவன் எதையாவது எழுதினால் 
கிளிப்பிள்ளைபோல அப்படியே கீ கீ என்று திரிவது 

மக்கள் ஆதரவு இல்லாமல் மக்கள் பங்களிப்பு இல்லாமல் 30 வருட போர் என்ன காட்டு புலிகளை வைத்தா நடத்தினார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, nirmalan said:

அவர்களும் புளொட்டின் சில நடவடிக்கைகளுக்கு உடன்படாதவர்கள். அதற்காக அவர்கள் செய்கின்ற நல்ல விடயங்களை எல்லாம் புறம் தள்ள முடியாது என்பது அவர்களின் வாதம். 

விடுதலைப் புலிகள் மட்டும் அனைத்தையும் சரியாக செய்து இருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காதே. 

ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா, குமார் பொன்னம்பலம், ஜே.வி.பி. தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு கொழும்பில் புளொட் பாதுகாப்பு வழங்கிய வரலாறு எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது. அதுதான் உண்மை. குமார் பொன்னம்பலத்துக்கு புளொட் வழங்கிய பாதுகாப்பை பின்னர் மீளப் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் சிறிது காலத்திலேயே அவர் கொல்லப்பட்டு விட்டார்.

குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டது கூட அரசியல் படுகொலை அல்ல. இதனை அரசியல் மட்டத் தொடர்புகளில் இருப்பவர்கள் பலருக்கே நன்கு தெரியும். 

என்னது...சந்திரிகாவுக்கு புளொட் பாதுகாப்பு வழங்கியதா? அப்போ சிங்கள இராணுவம் எங்கே போனது? அல்லது சிங்கள இராணுவத்தில் சந்திரிகாவுக்கு நம்பிக்கையில்லையா? இல்லை சந்திரிகா புளொட்டில் அங்கம் வகித்தாரா? அப்போ, சிங்கள இராணுவத்தில் புளொட் பணியாற்றியுள்ளார்கள் என்பது நிரூபணமாகிறது. அதனிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும்? குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கிய  அந்த பாதுகாப்பை ஏன் மீளப்பெற்றுக்கொண்டனராம்? கொலை செய்யும் உத்தரவு வந்தவுடன் மீளப்பெற்றனரோ? அரசியல் படுகொலை இல்லையென்றால் யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? அந்த மர்மத்தையும் துலக்கி விடுங்களேன்! ஆனால் ஒரு மர்மம் இந்தச்செய்தியின் மூலம் துலங்கி விட்டது. ஊடகங்களில் இதைவிட மோசமான எத்தனையோ பல செய்திகள் வந்திருக்கின்றன, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இந்தச்செய்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வாதாடுவதன் நோக்கம் என்னவோ? நிறம் வெளுத்துப்போச்சு!

16 hours ago, nirmalan said:

இதே பாலசிங்கத்தை கடைசியில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள்.

என்ன செய்தார்கள் என்று தெரியவில்லையே? உங்கள் ஊடக நண்பர்கள் என்ன செய்தி தந்தார்கள்? அதையும் பகிர்ந்து விடலாமே,

16 hours ago, nirmalan said:

ஊடக நண்பர்கள் தந்த தகவலைத்தான் இங்கே எழுதுகின்றேன்.

16 hours ago, nirmalan said:

நாங்கள் வரலாறு கூறினால் திரிபுபடுத்துவதாக கூறுவீர்கள். எழுந்தமானமாக அறிந்த தகவலை நான் இங்கே பதிவிடவில்லை. அது மட்டும் உண்மை.

நிறைய உண்மைகளை உங்களிடமிருந்து அறிய ஆவல்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nirmalan said:

ஊடக நண்பர்கள் தந்த தகவலைத்தான் இங்கே எழுதுகின்றேன். அவர்களும் புளொட்டின் சில நடவடிக்கைகளுக்கு உடன்படாதவர்கள். அதற்காக அவர்கள் செய்கின்ற நல்ல விடயங்களை எல்லாம் புறம் தள்ள முடியாது என்பது அவர்களின் வாதம். 

விடுதலைப் புலிகள் மட்டும் அனைத்தையும் சரியாக செய்து இருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காதே. 

மாறி, மாறி அவர் நல்லவர் இவர் நல்லவர் என்று வாதிடுகின்றோமே தவிர எவரும் நல்லவராகவே இருந்தது இல்லையே.

வியட்நாம் விடுதலைப் போரையும் தமிழீழ விடுதலைப் போரையும் ஒப்பீடு செய்யுங்கள் பார்க்கலாம்.

வியட்நாம் விடுதலைப் போராட்டம் மக்களின் பரிபூரண ஆதரவுடன் நடைபெற்ற போராட்டம். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் மக்களின் பரிபூரண ஆதரவினை பெறாது ஒரு சாராரின் ஆதரவுடனும் மற்றவர்கள் பயந்தும் ஆதரவு அளித்தனர்?

விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரே சினந்து கூறியது, "சனத்தையும் தொழில் செய்ய விடுங்கோடா" இரு தொழில்களை (சாதீ ரீதியானது என்பதனால் தவிர்த்துக் கொள்கின்றேன்.) தவிர மிச்ச எல்லாத்தையும் நீங்கள்தானடா செய்கிறியள்" என்றாராம்.

இதே பாலசிங்கத்தை கடைசியில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள். நாங்கள் வரலாறு கூறினால் திரிபுபடுத்துவதாக கூறுவீர்கள். எழுந்தமானமாக அறிந்த தகவலை நான் இங்கே பதிவிடவில்லை. அது மட்டும் உண்மை.

15 hours ago, Maruthankerny said:

On 18/6/2023 at 18:05, விசுகு said:

சோறு சாப்பிட கொடுக்கப் பட்டது பயிற்சிக்கெல்லாம் விசாரணை தேவையில்லை என்று விட்டிருக்கலாம் 

5 hours ago, satan said:

சந்திரிகா, குமார் பொன்னம்பலம், ஜே.வி.பி. தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு கொழும்பில் புளொட் பாதுகாப்பு வழங்கிய வரலாறு எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது. அதுதான் உண்மை. குமார் பொன்னம்பலத்துக்கு புளொட் வழங்கிய பாதுகாப்பை பின்னர் மீளப் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் சிறிது காலத்திலேயே அவர் கொல்லப்பட்டு விட்டார்.

குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டது கூட அரசியல் படுகொலை அல்ல. இதனை அரசியல் மட்டத் தொடர்புகளில் இருப்பவர்கள் பலருக்கே நன்கு தெரியும். 

என்னது...சந்திரிகாவுக்கு புளொட் பாதுகாப்பு வழங்கியதா? அப்போ சிங்கள இராணுவம் எங்கே போனது? அல்லது சிங்கள இராணுவத்தில் சந்திரிகாவுக்கு நம்பிக்கையில்லையா? இல்லை சந்திரிகா புளொட்டில் அங்கம் வகித்தாரா? அப்போ, சிங்கள இராணுவத்தில் புளொட் பணியாற்றியுள்ளார்கள் என்பது நிரூபணமாகிறது. அதனிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும்? குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கிய  அந்த பாதுகாப்பை ஏன் மீளப்பெற்றுக்கொண்டனராம்? கொலை செய்யும் உத்தரவு வந்தவுடன் மீளப்பெற்றனரோ? அரசியல் படுகொலை இல்லையென்றால் யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? அந்த மர்மத்தையும் துலக்கி விடுங்களேன்! ஆனால் ஒரு மர்மம் இந்தச்செய்தியின் மூலம் துலங்கி விட்டது. ஊடகங்களில் இதைவிட மோசமான எத்தனையோ பல செய்திகள் வந்திருக்கின்றன, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இந்தச்செய்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வாதாடுவதன் நோக்கம் என்னவோ? நிறம் வெளுத்துப்போச்சு!

என்ன செய்தார்கள் என்று தெரியவில்லையே? உங்கள் ஊடக நண்பர்கள் என்ன செய்தி தந்தார்கள்? அதையும் பகிர்ந்து விடலாமே,

நிறைய உண்மைகளை உங்களிடமிருந்து அறிய ஆவல்! 

புளொட்… தமிழர் விடுதலைக்காக போராட ஆரம்பித்த போது பல தமிழ் இளைஞர்கள்
அதில் ஆர்வமாக சேர்ந்து கொண்ட போதும், அவர்களை ஆக்கபூர்வமாக பயன் படுத்தாமல்
 இந்தியாவில் வைத்து அவர்களை கொடூரமாக கொலை செய்தது.

இவர்கள் இயக்கம் நடத்திய காலத்தில்… சிங்கள இராணுவத்துக்கு எதிராக எந்தக் காலத்திலும் துப்பாக்கி நீட்டப் பட்டதே இல்லை.
ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக தமது ஆயுத்தை நீட்டாமல்,
சொந்த இனத்தையே அழித்த…. சோத்துப் பார்சல் இயக்கம்தான் புளட்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2023 at 07:20, nirmalan said:

நீதிபதி உண்மையான கொலையாளிக்கு தீர்ப்பினை வழங்கினால் நீங்கள் பாராட்டலாம். தவறான நபருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று அங்குள்ள ஊடக நண்பர்கள் தெரிவிக்கின்றனர். நெடுஞ்செழியன் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு முதல் அமைச்சர் கனவில் இருக்கின்றார் என்றும் அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பல தரப்பினரின் ஆதரவினை திரட்டும் ஒரு நோக்கிலேயே இந்த தீர்ப்பினை அவர் வழங்கி இருப்பதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

On 10/6/2023 at 01:55, ஏராளன் said:

14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்திருந்தது.

கவலையே வேண்டாம். அவரின் முதலமைச்சர் கனவை முறியடிக்க இருக்கவே இருக்கிறது ஒரு வழி. மேல் நீதிமன்றத்தில் முறையிடுங்கள், பாதிக்கப்பட்டவர்  நிரபராதி என்பதில் நீங்கள் நிலையாயிருந்தால்!

On 20/6/2023 at 16:02, தமிழ் சிறி said:

புளொட்… தமிழர் விடுதலைக்காக போராட ஆரம்பித்த போது பல தமிழ் இளைஞர்கள்
அதில் ஆர்வமாக சேர்ந்து கொண்ட போதும், அவர்களை ஆக்கபூர்வமாக பயன் படுத்தாமல்
 இந்தியாவில் வைத்து அவர்களை கொடூரமாக கொலை செய்தது.

இவர்கள் இயக்கம் நடத்திய காலத்தில்… சிங்கள இராணுவத்துக்கு எதிராக எந்தக் காலத்திலும் துப்பாக்கி நீட்டப் பட்டதே இல்லை.
ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக தமது ஆயுத்தை நீட்டாமல்,
சொந்த இனத்தையே அழித்த…. சோத்துப் பார்சல் இயக்கம்தான் புளட்.

உண்மை. இளையோர் ஆர்வமேலீட்டினால் சேர்ந்தனர். எப்போ அது உண்மையில்லை என்று தெரிந்ததோ அப்பவே சிலர் அதிலிருந்து விலகி தமது குடும்பத்தை கவனிக்க சென்று விட்டனர், சிலர் மீள முடியாமல் தொடந்தனர், சிலர் அதுவே தொழில் என கொண்டனர். இவர்கள் வீட்டுக்கும் உதவவில்லை, நாட்டுக்கும் உதவவில்லை, சொந்த இனத்துக்கு அழிவே செய்தனர் என்பதை இவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். சாந்திரிக்காவின் படை நம் இனத்தை அழிக்க, இவர்கள் சந்திரிகாவை பாதுகாத்தனராம். யாரிடமிருந்து, எதற்காக பாதுகாத்தனர்? இன்னும் இன அழிப்பை தொடரவா? இதற்காகவா போராட புறப்பட்டனர்? 

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2023 at 23:02, தமிழ் சிறி said:

புளொட்… தமிழர் விடுதலைக்காக போராட ஆரம்பித்த போது பல தமிழ் இளைஞர்கள்
அதில் ஆர்வமாக சேர்ந்து கொண்ட போதும், அவர்களை ஆக்கபூர்வமாக பயன் படுத்தாமல்
 இந்தியாவில் வைத்து அவர்களை கொடூரமாக கொலை செய்தது.

இவர்கள் இயக்கம் நடத்திய காலத்தில்… சிங்கள இராணுவத்துக்கு எதிராக எந்தக் காலத்திலும் துப்பாக்கி நீட்டப் பட்டதே இல்லை.
ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக தமது ஆயுத்தை நீட்டாமல்,
சொந்த இனத்தையே அழித்த…. சோத்துப் பார்சல் இயக்கம்தான் புளட்.

புளட் சரியாக நடந்திருந்தால் மற்றைய இயக்கங்கள் வளர்ந்தே இருக்காது.

போராளிகள் தொகையிலும் சரி

பணவசதியும் சரி

வெளிநாட்டு ராணுவ பயிற்சிகளும் சரி புளட்டுக்கே அதிகம் கிடைத்தது.

ஏனோ தெரியவில்லை அவர்களால் சரியான பாதை நோக்கி நகர முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

புளட் சரியாக நடந்திருந்தால் மற்றைய இயக்கங்கள் வளர்ந்தே இருக்காது.

போராளிகள் தொகையிலும் சரி

பணவசதியும் சரி

வெளிநாட்டு ராணுவ பயிற்சிகளும் சரி புளட்டுக்கே அதிகம் கிடைத்தது.

ஏனோ தெரியவில்லை அவர்களால் சரியான பாதை நோக்கி நகர முடியவில்லை.

அவர்களது போராட்டம், நோக்கம்  இன விடுதலை நோக்கி சரியான பாதையில் இல்லாத போது, எப்படி சரியான பாதையில் நகரும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.