Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுவார்த்தைக்குத் தயார்; ஆனால் ஒரு நிபந்தனை. - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

உண்மை தான்....

இதுவும் உண்மை.....ஆனால்

1.     ரஷ்யா பிரதமர் சொல்லி உள்ளார்  ஜேர்மனியை  தக்குவோம்.   என்று 

2...  செயற்கையாக சுனாமி ஏற்படுத்தி. லண்டன் மாநகரை   கடலில் மூழ்கடிப்போம். என்று  ரஷ்யா   மிரட்டி உள்ளது  

3....போலந்து நாட்டையும்   தாக்குவோம்.  என்று கூறியுள்ளார்கள். 

 ரஷ்யா   உக்ரேன் கைப்பற்றி  ....அதன் பின்    அமைதியாக  இருக்குமா   ????. 

இல்லை ஒருபோதும் இருக்க போவதில்லை....இது தான்  ஐரோப்பியர்கள் நிலைப்பாடு  ..     சரி ஒரு கதைக்கு     உங்கள் கோரிக்கைப்படி. உக்கிரேனுக்கு ஆயுதம்   கொடுக்காமல் விட்டுவிட்டார்கள்.  என வைத்து கொள்வோம்.....நிச்சயம் ரஷ்யா  உக்ரேனை கைப்பற்றும்   ...இது பற்றி எமக்கு எந்தவொரு கவலையும் இல்லை   ......

4) அதன் பின்    பிரித்தானியா....ஜேர்மனி   போலந்து.......இப்படி ஏதாகினும் ஒரு நாட்டை   அல்லது பல நாடுகளை     ரஷ்யா    தாக்கினால்.   என்ன செய்ய முடியும்??? அந்த நேரத்தில்   உங்கள் கேள்விகள் எப்படி இருக்கும்??

போரை விரும்பவில்லை   ....நம்பிக்கையீனமும்.   ..தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமும் ஏற்பட்டு உள்ளது   ..சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது    ஐரோப்பாவில் நான்கு ஐந்து வருடங்களில்  ஆட்சி மாற்றம் ஏற்படும்    எனவே… செயல்பாடுகளில் சிறு மாற்றங்கள் ஏற்படும்.....ரஷ்யா அப்படி அல்ல   ஒரே செயலாற்றம்  30. வருடங்களுக்கு இருக்கும்   ....எனவேதான் வெற்றி வாய்ப்புகள் அதிகம்   பிழை சரிக்கு. அப்பால்   ...

1) ஆதாரம்? 

2) ஆதாரம்?

3) ஆதாரம் ? 

(சகட்டு மேனிக்கு அவிட்டு விடப்படாது கந்தையர் 😉)

4) அந்த நேரம்பார்த்து ரஸ்யா மீது ஒரு அணுக்குண்டைப் போட்டால் போயிற்று. உங்கள் ஆட்களுக்கு Little Boy & Fat Man னுடன் விளையாடிப் பழகியது புதிய விடயம் அல்லவே.

*****

  • Replies 75
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

போரை விரும்பவில்லை   ....நம்பிக்கையீனமும்.   ..தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமும் ஏற்பட்டு உள்ளது   ..சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது

புட்ரினோ உக்ரேன் ஆக்கிரமிப்பை ரஷ்யாவுக்கான பயமுறுத்தலாகவும் தாங்கள் நாட்டிற்காக பெரிய யுத்தம்  செய்துகொண்டிருப்பதாக  ரஷ்யாவில் பிரசாரபடுத்துகிறார். ஆனால் ரஷ்யாவின் விரிவாக்கத்தை கனவு காணும் அவர் ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள் அகன்ற ரஷ்யா உருவாக  எது தடையாக உள்ளது என்றால் மேற்குலகநாடுகள் உக்கிரேனுக்கு வழங்கி வரும் உறுதியான இராணுவ ஆதரவு தான். அதன் காரணமாகவே போர் வேண்டாம்,  அமைதி அமைதி,  உக்கிரேனுக்கு  ஆயுதங்கள் வழங்குவதை உடனே நிறுத்துங்கள், போருக்கான தீமைகள் சுற்றாடல் பாதிப்புகள் எல்லாம் ஆயுதம்  கொடுக்கும் மேற்குலகத்தினால் ஏற்படுகின்றது அல்லது மேற்குலகத்தின் ஆயதங்களை பாவிக்கும் உக்கிரேனால் ஏற்படுகின்றது  இப்படியான முயற்சிகள்.  ஒரு இலட்சத்து 90 ஆயிரம் படைகளுடன் உக்கிரேனை ஆக்கிரமிக்க யுத்தம் நடத்தி கொண்டிருக்கும்  ரஷ்யாவை நன்றாக காப்பாற்றி கொள்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

1) ஆதாரம்? 

2) ஆதாரம்?

3) ஆதாரம் ? 

(சகட்டு மேனிக்கு அவிட்டு விடப்படாது கந்தையர் 😉)

4) அந்த நேரம்பார்த்து ரஸ்யா மீது ஒரு அணுக்குண்டைப் போட்டால் போயிற்று. உங்கள் ஆட்களுக்கு Little Boy & Fat Man னுடன் விளையாடிப் பழகியது புதிய விடயம் அல்லவே.

*****

நான் எழுதியது தான்  ஆதாரம்......யாழ் களத்தில் வாசித்த செய்திகள்   தான.   இதில் ஒன்றுக்கு யாழ் கள உறுப்பினர்    பண்ணியில்.  பண்ணி பாருங்கள் என்று      கருத்து எழுதினார்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kapithan said:

1) ஆதாரம்? 

2) ஆதாரம்?

3) ஆதாரம் ? 

(சகட்டு மேனிக்கு அவிட்டு விடப்படாது கந்தையர் 😉)

4) அந்த நேரம்பார்த்து ரஸ்யா மீது ஒரு அணுக்குண்டைப் போட்டால் போயிற்று. உங்கள் ஆட்களுக்கு Little Boy & Fat Man னுடன் விளையாடிப் பழகியது புதிய விடயம் அல்லவே.

*****

மேற்குலகம்  ஈராக்கில கெமிக்கல் ஆயுதங்கள்  கறுப்பு கறுப்பாய் கொட்டிக்கிடக்கு எண்டு  புலுடா விட்டுட்டு அப்பாவி சனங்களை கொன்று குவித்தது போல் ஓரு ஆதாரம் வேணுமா?

அமெரிக்காவே  தாங்கள் 10 வருடங்களுக்கு மேலாக உக்ரேனுக்கு ஆயுத உதவியும் பயிற்சியும் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என பகிரங்கமாக சொன்ன பின்னரும்......ஏன் எதற்கு என்று யோசிக்கமால் பலர் இங்கே கருத்தெழுதுகின்றார்கள்.

இதை விட கொடுமை என்னவென்றால் அமெரிக்காவும் நேட்டோவும் கால் வைத்து  நாசமாக்கிய நாடுகளிலிருந்து வரும் அகதிகளை தாங்க முடியாமல் ஐரோப்பிய ஒன்றியம் அவதிப்படுகின்றது. அதில் ஜேர்மனி படும் பாடு சொல்லி வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

உண்மை தான்....

இதுவும் உண்மை.....ஆனால் 1.     ரஷ்யா பிரதமர் சொல்லி உள்ளார்  ஜேர்மனியை  தக்குவோம்.   என்று 

2...  செயற்கையாக சுனாமி ஏற்படுத்தி. லண்டன் மாநகரை   கடலில் மூழ்கடிப்போம். என்று  ரஷ்யா   மிரட்டி உள்ளது  

3....போலந்து நாட்டையும்   தாக்குவோம்.  என்று கூறியுள்ளார்கள். 

 ரஷ்யா   உக்ரேன் கைப்பற்றி  ....அதன் பின்    அமைதியாக  இருக்குமா   ????. 

இல்லை ஒருபோதும் இருக்க போவதில்லை....இது தான்  ஐரோப்பியர்கள் நிலைப்பாடு  ..     சரி ஒரு கதைக்கு     உங்கள் கோரிக்கைப்படி. உக்கிரேனுக்கு ஆயுதம்   கொடுக்காமல் விட்டுவிட்டார்கள்.  என வைத்து கொள்வோம்.....நிச்சயம் ரஷ்யா  உக்ரேனை கைப்பற்றும்   ...இது பற்றி எமக்கு எந்தவொரு கவலையும் இல்லை   ......அதன் பின்    பிரித்தானியா....ஜேர்மனி   போலந்து.......இப்படி ஏதாகினும் ஒரு நாட்டை   அல்லது பல நாடுகளை     ரஷ்யா    தாக்கினால்.   என்ன செய்ய முடியும்??? அந்த நேரத்தில்   உங்கள் கேள்விகள் எப்படி இருக்கும்??

போரை விரும்பவில்லை   ....நம்பிக்கையீனமும்.   ..தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமும் ஏற்பட்டு உள்ளது   ..சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது    ஐரோப்பாவில் நான்கு ஐந்து வருடங்களில்  ஆட்சி மாற்றம் ஏற்படும்    எனவே… செயல்பாடுகளில் சிறு மாற்றங்கள் ஏற்படும்.....ரஷ்யா அப்படி அல்ல   ஒரே செயலாற்றம்  30. வருடங்களுக்கு இருக்கும்   ....எனவேதான் வெற்றி வாய்ப்புகள் அதிகம்   பிழை சரிக்கு. அப்பால்   ...

9 hours ago, விசுகு said:

மிகவும்  பக்கசார்பான
நேர்மையற்ற  கருத்து

வாழைப்பழத்தில்  ஊசி  ஏற்றுவது போல்  இல்லாமல்
உங்களது கருத்தையும  நிலைப்பாட்டையும் நேர்மையுடன் முன்  வைக்கும் மனநிலைக்கு நீங்கள்  வுருவது  எப்போ???

உங்கள் கருத்திற்கு நன்றி.

ஐரோப்பாவிலிருக்கும்  பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து தமது உற்பத்தியின் அளவினை ஐரோப்பாவில் இருந்து குறைத்து தமது வேறு நாட்டில் உள்ள கிளைகளுக்கு மாற்றுகிறார்கள், எமது நிறுவனத்தில் தற்போது உற்பத்தி அளவு இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து 40% அதிகரித்துள்ளது இந்த வாய்ப்புகள் ஐரோப்பா கிளைகள் மூலம் கிடைத்துள்ளது, எதிர்வரும் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என கூறுகிறார்கள்.

இதற்கு காரணம் என எதனை கருதுகிறீர்கள்?

பணவீக்க அதிகரிப்பினால் இங்கு (அவுஸ்ரேலியாவில்) மக்கள் பலர் விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள், ஐரோப்பிய நிலவரம் என்ன? ஐரோப்பாவில் அடிப்படை வருமானம் அற்றவர்களின் உதவித்தொகையில் பெரும்பகுதி இந்த போரிற்காக செலவு செய்யப்படுகிறதாக கூறப்படுவது உண்மையா? அவ்வாறாயின் அங்குள்ள வருமானம் குறைந்த மக்களின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது?

ஐரோப்பாவில் நீண்டகால அடிப்படையில் இந்த தொடரும் போர் எவ்வாறான தாக்கத்தினை செலுத்தும் என கருதுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

நான் எழுதியது தான்  ஆதாரம்......யாழ் களத்தில் வாசித்த செய்திகள்   தான.   இதில் ஒன்றுக்கு யாழ் கள உறுப்பினர்    பண்ணியில்.  பண்ணி பாருங்கள் என்று      கருத்து எழுதினார்..

யாழ்  களத்தில் கொட்டுவதெல்லாம் உங்களுக்கு ஆதாரமா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 15/6/2023 at 00:34, vasee said:

ஆயுதம் கொடுக்கிறார்கள் என்று வாங்கி முன் யோசனையில்லாமல் பாவிக்கும் யுக்கிரேனின் எதிர்காலம் மோசமாக இருக்க போகிறது, மேற்கு நாடுகள் வழங்கும் டிப்ளீடட் யுரேனியம் கொண்ட ஆயுதங்கள் நீண்டகால அடிப்படையில் சுற்று சூழல், விவசாயம் என்பவற்றினை பாதிக்கும் என கூறுகிறார்கள்.

உலக அரசியலில் சிக்கி அப்பாவி மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகிறார்கள்.

இதுக்கும் 

21 hours ago, vasee said:

சிறந்த கருத்து,

அணுவாயுத கழிவினை கொண்டு உருவாக்கபடும் இந்த ஆயுதங்கள் பெரும்பாலும் யுத்தம் நடைபெறும் பிரதேசங்கள் பெரும்பாலும் இரஸ்சியர்கள் வாழும் பிரதேசமாக உள்ளமையால் உக்கிரேன் அரசு எவ்வாறு இலங்கையில் வடகிழக்குல் உயிரியல் குண்டு, இரசாயன குண்டுகளை மாற்றான் தாய் மனப்பான்மையுடன்  வீசியது போல இந்த ஆயுதங்களையும் பயன்படுத்துகிறது, அதனை வழங்கும் மேற்கு நாடுகளும் எங்கோ உக்கிரேனில் பயன்படுத்தும் இந்த ஆயுதங்களால் தமக்கு பாதிப்பில்லை என கருதிகிறார்கள் அண்மையில் இரஸ்சிய உக்கிரேனிய  ஆயுத கிடங்கு ஒன்றினை தகர்த்த போது ஏற்பட்ட காலாண் புகை மேக மூட்டமாகி ஐரோப்பா நோக்கி நகர்வதாக கூறினார்கள். 

மழை நீருடன் கலந்து குடி தண்ணீராக மாறினால் எப்படி ஆபிரிக்க நாடுகளில் சுத்தமான குடிநீருக்கு மக்கள் அவலப்படுகிறார்களோ அதே போல் ஒரு நிலை ஏற்படலாம்.

இதற்கு நான் கேட்ட கேள்விக்கும்

7 hours ago, vasee said:

உங்கள் கருத்திற்கு நன்றி.

ஐரோப்பாவிலிருக்கும்  பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து தமது உற்பத்தியின் அளவினை ஐரோப்பாவில் இருந்து குறைத்து தமது வேறு நாட்டில் உள்ள கிளைகளுக்கு மாற்றுகிறார்கள், எமது நிறுவனத்தில் தற்போது உற்பத்தி அளவு இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து 40% அதிகரித்துள்ளது இந்த வாய்ப்புகள் ஐரோப்பா கிளைகள் மூலம் கிடைத்துள்ளது, எதிர்வரும் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என கூறுகிறார்கள்.

இதற்கு காரணம் என எதனை கருதுகிறீர்கள்?

பணவீக்க அதிகரிப்பினால் இங்கு (அவுஸ்ரேலியாவில்) மக்கள் பலர் விளிம்பு நிலை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள், ஐரோப்பிய நிலவரம் என்ன? ஐரோப்பாவில் அடிப்படை வருமானம் அற்றவர்களின் உதவித்தொகையில் பெரும்பகுதி இந்த போரிற்காக செலவு செய்யப்படுகிறதாக கூறப்படுவது உண்மையா? அவ்வாறாயின் அங்குள்ள வருமானம் குறைந்த மக்களின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது?

ஐரோப்பாவில் நீண்டகால அடிப்படையில் இந்த தொடரும் போர் எவ்வாறான தாக்கத்தினை செலுத்தும் என கருதுகிறீர்கள்?

உங்கள் பதிவுக்கும் என்ன சம்பந்தம்??

ஏன் இந்த தடுமாற்றம்?

உங்கள் குற்றச்சாட்டுக்கள் ஏன் நேர்மையாக இல்லை?

ரசியாவை எதுவுமே செய்யாத அப்பாவியாக இந்த போர் உக்ரைனால்  திணிக்கப்பட்டது போல் அதற்கு மேற்கு நாடுகள் வலிந்து முட்டுக்கொடுப்பது போல் எழுதுதல் ஏன்? ஆனால் அதையும்  ஒரு மதில் மேல் இருந்தபடி ...

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

யாழ்  களத்தில் கொட்டுவதெல்லாம் உங்களுக்கு ஆதாரமா? 🤣

யுத்தம்.  ....போர்   நடக்கும்  பிரதேசம்   உக்ரேனில்.  இருக்கிறது......ரஷ்யாவில் இல்லை..ரஷ்யா தான்    உக்ரேனை. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குகிறது    உக்ரேனியர்கள்.   அகதிகளாக்.  நாட்டை விட்டு வெளியேறுவதை எற்றுக்கொள்ள முடியும்  ....சகல வளங்களுமுள்ள.  சொர்க்கம் ரஷ்யா என்று நீங்கள் சொல்லுகிறிர்கள்   ...மட்டுமல்ல உலகில் மிக சிறந்த தலைவர்...ரஷ்யா மக்களால் மனப்பூர்வமாய்ப்    தெரிவுசெய்யப்பட்டுள்ளார்  ...வாழ்நாள்  தலைவர் ஆக  ...இதுவும் உங்கள்  கருத்துகள் தான் ....அப்படி எனில் ஏன்.  இலட்சக்கணக்கான ரஷ்யார்கள் அகதிகளாக    ஐரோப்பாவில் தஞ்சம் அடைகிறார்கள்.....?. உங்களால் ஏன் ரஷ்யாவில் நிரந்தரமாய்.   குடியேற. முடியவில்லை?.    இந்த நிகழ்வுகள் ரஷ்யா பற்றி எடுத்து சொல்லுகிறது.......ஆதாரம் தேவையற்றது...  எதையும் நேரில் பார்க்கும் வசதிகள் என்னிடம் இல்லை   ..வணக்கம் என்றும் அன்புடன்   உங்கள் கருத்து கள உறுப்பினர் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அண்ணை 

கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பவர்களை நாம் மாற்றமுடியுமா?

ரசியா அணுஆயுதத்தை பாவித்தாவது ஐரோப்பாவை அழித்து விடும் என்பவர்களால் அதே அணுவால் மிக அருகில் இருக்கும் ரசியா தான் முதலில் அழிந்து விடும் என்பதைக்கூட இந்த பால் குடித்தல் மறைத்து விடுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஏன் இந்த தடுமாற்றம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே சிலர் உக்ரேன் விடயத்தில் பிபிசி மற்றும் சிஎன்என் ஊடகங்கள் மாதிரியே கருத்தெழுதுகின்றார்கள்.:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இங்கே சிலர் உக்ரேன் விடயத்தில் பிபிசி மற்றும் சிஎன்என் ஊடகங்கள் மாதிரியே கருத்தெழுதுகின்றார்கள்.:face_with_tears_of_joy:

இல்லை...நான் அப்படி எழுதவில்லை....இந்த சொர்க்கபுரியான ரஷ்யாவிலிருந்து  .அங்கே குண்டுகள் பொழியப்படாத போதும்   ...ஏன் ரஷ்யார்கள் .....தங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.  ??. அப்படி வெளியேறறுவோர்    சீனா   வட கொரிய ஈரான்.  .....போன்ற நாடுகளுக்கு செல்லாமல்  ஐரோப்பாவில்   வந்து   ஏன் குடியேற வேண்டும் ......??இந்த நடவடிக்கைகள்   ரஷ்யாவின். ஆட்சி பற்றியும் ஐரோப்பாவின் ஆட்சி பற்றியும்  எடுத்து சொல்லுகிறது  ...அத்துடன் மிகப்பெரிய ஆதாரமாகவும் இருக்கிறது.....மேலும் ஆதாரம் ஒரு விடயத்தை  மறுத்துயளிக்கும்போதும்.  வைக்கப்படவேண்டுமல்லவா??. ...😄

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

இதற்கு காரணம் என எதனை கருதுகிறீர்கள்?

சம்பள உயர்வு......கொரோனா...உக்ரேன்...ரஷ்யா போர்   பின்  ஜேர்மனியில்    மணித்தியாலத்துக்கு  3யூரோ இருந்து 5 யூரோ     வரை உயர்ந்துள்ளது....ஆகவே உற்பத்தி செலவுகள் கூட....இருந்தும்கூட வேலைக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையுண்டு 

11 hours ago, vasee said:

வருமானம் குறைந்த மக்களின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது?

உதவிகளை கூட்டி கொடுக்கிறார்கள்    பிரச்சனையில்லை...வயது குறைந்தோர்.  உதவி பெறுவது   முன்பைவிட குறைவு   ...வேலைக்கு போகிறார்கள் 

11 hours ago, vasee said:

ஐரோப்பாவில் நீண்டகால அடிப்படையில் இந்த தொடரும் போர் எவ்வாறான தாக்கத்தினை செலுத்தும் என கருதுகிறீர்கள்?

தெரியாது......அதை   எப்படி சொல்ல முடியும்   ??

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

சகல வளங்களுமுள்ள.  சொர்க்கம் ரஷ்யா

அப்படி எனில் ஏன்.  இலட்சக்கணக்கான ரஷ்யார்கள் அகதிகளாக    ஐரோப்பாவில் தஞ்சம் அடைகிறார்கள்.....?.

 சீனா   வட கொரிய ஈரான்.  .....போன்ற நாடுகளுக்கு செல்லாமல்  ஐரோப்பாவில்   வந்து   ஏன் குடியேற வேண்டும் ...

கந்தையா அண்ணா,
ரஷ்யார்கள்  ஐரோப்பாவோடு அவுஸ்ரேலியா கனடா அமெரிக்கா எல்லாம் போகிறார்கள்.இவர்களுக்கே முன்னோடிகள் ஈழதமிழ் ரஷ்ய விசுவாசிகள் தான். ஈழதமிழ் ரஷ்ய விசுவாசிகள் தீர்க்கதரிசிகள்.அவர்களுக்கு தெரியும் மேற்குலக நாடுகள் தான் பாதுகாப்பானவை சிறந்தவை என்பதும் ரஷ்யா உதவாக்கரை என்பதும்.அவர்களுடை செயற்பாடுகளை தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுடைய பரலோகத்திற்கு மற்றவர்களை அனுப்பிவைக்கும் பிரசாரங்களை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நன்றி வணக்கம். டொட் 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kandiah57 said:

.இந்த சொர்க்கபுரியான ரஷ்யாவிலிருந்து  .அங்கே குண்டுகள் பொழியப்படாத போதும்   ...ஏன் ரஷ்யார்கள் .....தங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.  ??. அப்படி வெளியேறறுவோர்    சீனா   வட கொரிய ஈரான்.  .....போன்ற நாடுகளுக்கு செல்லாமல்  ஐரோப்பாவில்   வந்து   ஏன் குடியேற வேண்டும் ......??இந்த நடவடிக்கைகள்   ரஷ்யாவின். ஆட்சி பற்றியும் ஐரோப்பாவின் ஆட்சி பற்றியும்  எடுத்து சொல்லுகிறது  ...அத்துடன் மிகப்பெரிய ஆதாரமாகவும் இருக்கிறது.....மேலும் ஆதாரம் ஒரு விடயத்தை  மறுத்துயளிக்கும்போதும்.  வைக்கப்படவேண்டுமல்லவா??. ...😄

அண்ணா வெளியே வருபவர்களுக்கு பொது அறிவோ தூரப்பார்வையோ இல்லை. அதனால் தான் ஐரோப்பா நோக்கி ஓடி வருகிறார்கள்😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அண்ணை 

கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பவர்களை நாம் மாற்றமுடியுமா?

ரசியா அணுஆயுதத்தை பாவித்தாவது ஐரோப்பாவை அழித்து விடும் என்பவர்களால் அதே அணுவால் மிக அருகில் இருக்கும் ரசியா தான் முதலில் அழிந்து விடும் என்பதைக்கூட இந்த பால் குடித்தல் மறைத்து விடுகிறது. 

பால் குடிக்கு, சப்பானில இருக்கிற ஹிரொசிமா, நாஹசாகி என இரு நகரங்களின் வரலாறு தெரியும்,  விசுகருக்குத் தெரியுமோ ... 😁

நன்றி, விசுவாசத்திற்கும் ஒரு அளவு வேண்டாமா? 

Dollar, Euro வின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால் தெரியும் இந்த நியாயவாதிகளின் உண்மையான நிரன்களை. 😁

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

பால் குடிக்கு, சப்பானில இருக்கிற ஹிரொசிமா, நாஹசாகி என இரு நகரங்களின் வரலாறு தெரியும்,  விசுகருக்குத் தெரியுமோ ... 😁

நன்றி, விசுவாசத்திற்கும் ஒரு அளவு வேண்டாமா? 

Dollar, Euro வின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால் தெரியும் இந்த நியாயவாதிகளின் உண்மையான நிரன்களை. 😁

இதைத்தான் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன்

மரத்தின் கிளையில் இருந்தபடியே மரத்தை தறிக்கிறீர்கள் என்று. புரிந்தவன் பிஸ்தா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேன் பக்த அடியார்களுக்கு வணக்கம்!
உங்கள் உக்ரேன் பக்தி மெச்சத்தக்கது. இருந்தாலும் கீறல் விழுந்த ரெக்கோட் தட்டுமாதிரி கடந்த ஒரு வருடமாக இருந்த இடத்திலையே நிண்டு .....
மேற்குலகில் வாழ்ந்து கொண்டு
ஜேர்மனியில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு
இவர்கள் ஏன் ரஷ்யாவில் வாழவில்லை
தூரப்பார்வை இல்லாதவர்கள்
ரஷ்ய தமிழ் விசுவாசிகள்
ரஷ்யாவில் கோவில் கட்டமுடியுமா
மேற்குலக நாடுகள் பாதுகாப்பானவை
என மறைமுக தனிமனித தாக்குதல்களே உங்கள் கருத்தாக உள்ளது.கடந்த ஒரு வருட காலமாக உலக அரசியல் கருத்துக்களே நீங்கள் பதிவிடவில்லை.அவையள் அங்கை ஏன் போயினம்?  இஞ்சை ஏன் போயினம் எண்ட மாதிரி எழுத்துக்கள் மட்டுமே தொக்கி நிக்குது.

நான் இன்றைய உலக அரசியலை வைத்தே கருத்தெழுதுகின்றேன். தனிமனித அரசியலை எங்கும் நிலை நிறுத்தியது இல்லை.உக்ரேன் பிரச்சனையை வைத்து தனிமனித சுதந்திரத்தை தாக்கியதும் இல்லை.நான் ஜேர்மனியில் வசிப்பது தனிப்பட்ட விடயம். அதை உக்ரேன் விடயத்தில் தனிப்பட விமர்சிப்பது தனிமனித தாக்குதல். இதை நிர்வாகமும் அனுமதித்துள்ளது. அதுவும் கடந்த ஒரு வருடமாக.....இதெல்லாம் எனக்கு கவலையில்லை. 

உக்ரேன் விடயத்தில் உலக அரசியல் தெரிந்தவர்கள் மட்டும் வாருங்கள்.ஆரோக்கியமாக உரையாடலாம்.உங்கள் சுகபோக வாழ்க்கைக்காக உக்ரேன் அரசியலை வியாபார அரசியலை திரும்பத்திரும்ப பேசாதீர்கள்.
 
11 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் பக்த அடியார்களுக்கு வணக்கம்!

நீங்கள் தனிநபர் விமர்சகர் இல்லை என்று நம்ப வேண்டுமா ?

11 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் விடயத்தில் உலக அரசியல் தெரிந்தவர்கள் மட்டும் வாருங்கள்.ஆரோக்கியமாக உரையாடலாம்.உங்கள் சுகபோக வாழ்க்கைக்காக உக்ரேன் அரசியலை வியாபார அரசியலை திரும்பத்திரும்ப பேசாதீர்கள்.
 
ஆரோக்கியமான விவாதங்கள் எதிலும் நீங்கள் பங்குகொள்வதில்லை. மாறாக விதண்டாவாதமே உங்கள் பெரும்பாலான கருத்துகள். தாறுமாறாகக் கேள்விகள் கேட்பது, யாராவது பதில் எழுதினால் வாசிக்காமல் புறக்கணிப்பதைப் பல திரிகளிலும் காணலாம். புதின் வாழ்க என்று கோசம் போட்டது மட்டும்தானா உங்கள் உலக அரசியல் அறிவு ? வீணான குற்றச்சாட்டுகளை நிறுத்துங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, இணையவன் said:

ரஷ்யா/சீனா சர்பாகவும் பல நாடுகள் கூட்டுச்சேர்ந்து பணியாற்றுகின்றனவே. அதுவும் விதண்டாவாதமா?

எது வீணான குற்றச்சாட்டுக்கள்?

கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் அது விதண்டாவாதம். அல்லது நேரம் பொன்னானது. :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/6/2023 at 11:28, Kandiah57 said:

இல்லை...நான் அப்படி எழுதவில்லை....இந்த சொர்க்கபுரியான ரஷ்யாவிலிருந்து  .அங்கே குண்டுகள் பொழியப்படாத போதும்   ...ஏன் ரஷ்யார்கள் .....தங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.  ??. அப்படி வெளியேறறுவோர்    சீனா   வட கொரிய ஈரான்.  .....போன்ற நாடுகளுக்கு செல்லாமல்  ஐரோப்பாவில்   வந்து   ஏன் குடியேற வேண்டும் ......??இந்த நடவடிக்கைகள்   ரஷ்யாவின். ஆட்சி பற்றியும் ஐரோப்பாவின் ஆட்சி பற்றியும்  எடுத்து சொல்லுகிறது  ...அத்துடன் மிகப்பெரிய ஆதாரமாகவும் இருக்கிறது.....மேலும் ஆதாரம் ஒரு விடயத்தை  மறுத்துயளிக்கும்போதும்.  வைக்கப்படவேண்டுமல்லவா??. ...😄

நீங்கள் கூறும் சொர்க்கபுரிகளிலிருந்து ரஷ்யாவிற்கு குடிபெயர்ந்தவர்களை நீங்கள் அறியவில்லை என்றால் அது உங்கள் அறியாமை.
அதே சொர்க்கபுரிகளிலிருந்து தென்னமெரிக்க நாடுகளுக்கு குடிபெயரும் செய்திகளை அறியா விட்டால் அது உங்கள் அறியாமை
நீங்கள் வாழும் சொர்க்கபுரியிலிருந்து ஆசிய ஆபிரிக்க நாடுள் நோக்கி புலம்பெயரும் செய்திகள் அறியாவிட்டால் அது உங்கள் அறியாமை
ஏன்.....அடுத்த எதிர்காலம் சீனா என சொல்லிக்கொண்டு அங்கே புலம்பெயரும் சொர்க்கபுரியர்கள் ஏராளம்...ஏராளம். அதாவது தெரியுமா?????
கனக்க வேண்டாம்.....நீங்கள் மெச்சி புகழும் சொர்க்கபுரிகளிலிருந்து இலங்காபுரிக்கு குடிபெயரும் வெள்ளையினத்தவர்களின் விடயங்களாவது தெரியுமா?.......தெரியாதா?

இனிமேலும் குட்டிச்சட்டிக்குள் கப்பல் விட வேண்டாம்....

19 minutes ago, இணையவன் said:

நீங்கள் தனிநபர் விமர்சகர் இல்லை என்று நம்ப வேண்டுமா ?

நான் தனிநபர் விமர்சகர் என்பதால் மற்றவர்களையும் அதற்கு அனுமதிப்பீர்கள். இதை கேட்டால் நீ நிர்வாகத்துடன் மோதுகின்றாய் என்பார்கள்.

நான் நிர்வாகத்துடன் மோதவில்லை. இணையவனுடன் மட்டுமே.

1 hour ago, குமாரசாமி said:

தனிமனித அரசியலை எங்கும் நிலை நிறுத்தியது இல்லை.உக்ரேன் பிரச்சனையை வைத்து தனிமனித சுதந்திரத்தை தாக்கியதும் இல்லை.

மேலுள்ளது நீங்கள் நிதானமாக எழுதியது.

27 minutes ago, குமாரசாமி said:

நான் தனிநபர் விமர்சகர் என்பதால் மற்றவர்களையும் அதற்கு அனுமதிப்பீர்கள். 

27 minutes ago, குமாரசாமி said:

இனிமேலும் குட்டிச்சட்டிக்குள் கப்பல் விட வேண்டாம்....

நல்லது உங்கள் உலக அரசியல் அறிவிற்காக -
ரஸ்யாவிலிருந்து சென்ற ஆண்டு முதல் 6 மாதங்களில் 419000 ரஸ்யர்கள் வெளியேறியுள்ளனர். 369000 ரஸ்யர்கள் சோவியத்திலிருந்து பிரிந்த நாடுகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இதில் 80000 ரஸ்யர்கள் உக்ரெயினுக்குள் புகலிடம் தேடியுள்ளனர். 

இதே வருடத்தில் ரஸ்யாவுக்குள் குடியேறியவர்களின் எண்ணிக்கை 295000.

https://www.rtbf.be/article/guerre-en-ukraine-plus-de-400000-russes-auraient-emigre-au-cours-du-premier-semestre-2022-11061050

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2023 at 20:13, விசுகு said:

நன்றி வணக்கம். டொட் 

நன்றி வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.