Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kadancha said:

பிபிசி பிரசுரித்து இருந்தது முன்னாள் ரஷ்யா அரசு / புடின் ஆலோசகரின் கருத்தை.

அவரே சொல்லி இருப்பது - புடின் பல பிழைகளை விட்டுள்ளார். அனால் , மிகப் பெரிய பிழை, மேற்ககாய் நம்பியது. 

நூறு வீதம் சரியானது. மேற்குலகு வியாபார நோக்குடன் நம்பிக்கை துரோகம் செய்தவர்கள். மிகேல் கோபர்சோவ் செய்த தவறுகளால் உலகம் இன்று அரசியல்  ஸ்திரதன்மை அற்று இருக்கின்றது. அரசியல் சமநிலையும் இல்லாமல் போய் விட்டது.

  • Replies 231
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, vasee said:

https://en.wikipedia.org/wiki/Operation_Valkyrie

இதனைதான் குறிப்பிட்டேன் நீங்கள் கூறும் விடயம் பற்றி தெரியாது, அத்துடன் இணைப்பு நீக்கப்பட்டது கூறப்பட்டது ஒரு புரிதலுக்காக ஏனெனில் வார இறுதியில் வேலையில் இருப்பதால் வேலையிடத்தில் இருந்து போட்ட பதிவு அது நேரமின்மை காரணமாக சுருக்கமாக போடும்போது  பல சிக்கல்கள் காணப்படும் எழுத்துகளை பதியும்போது தவறுகள் ஏற்பட்டதால் வெறும் காட்சியுடன் நிறுத்திவிட்டேன்.

ஆனால் இந்த காணொளியில் சதிப்புரட்சி என்பதனை கூ கூ என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள் அதனால் நகைசுவைக்காக ஒரு தென்னிந்திய சினிமா பாடலாலான கு கூ என குயில் கூவாதா எனும் பாடலை பதிவிட்டேன்.

மற்றது இணைப்பு நீக்கப்பட்டது என்பதனை குறையாக கூறியிருந்தாகநினைத்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

மற்றது நடுனிலமை சிந்தனை பற்றியது, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட புரிதல் இருக்கும் விருப்பு தேர்வு இருக்கும் ஆனால் அது முடிவுகளை எடுக்கும் போது தவறான முடிவுகளை ஏற்படுத்திவிடும் (தொழில் ரீதியாக) அதனால் பாதிப்பு ஏற்படுவது எனக்கு மட்டுமே அதனால் மனரீதியாக என்னை தயார்படுத்துவதற்காக முடிந்தளவு பக்கம் சாராமல் இருக்க முயற்சிப்பதுண்டு.

இறுதியாக எனது தரப்பு விளக்கமாக இருந்தாலும் எனது தவறை நான் மறுக்கவில்லை அல்லது நியாயப்படுத்தவில்லை அல்லது  நிர்வாகத்தின் முடிவிற்கெதிராக கருத்து வைக்கவில்லை ஏனெனில் அவர்கள் பார்வையில் தவறாக இருப்பதாலேயே நடவடிக்கை எடுக்கிறார்கள் அத்துடன் அவர்களுக்கென ஒரு ஒழுங்கு காணப்படும் அதனை மீறியது நான், அதனால் தவறு எனது என்பதனை ஏற்றுகொண்டுவிட்டேன், இருந்தாலும் எதிர்காலத்தில் உங்கள் ஆலோசனைகளை பின்பற்ற முயற்சிப்பேன் உங்கள் கருத்திற்கு நன்றி.

உங்கள் கருத்துக்கு நன்றி வசி.

நான், நீங்கள் இணைத்த இணைப்புகளை பார்க்கவில்லை.

ஆனால் படங்களை இணைத்து வெட்டுக்கு ஆளாகாமல் நீங்கள் சொல்ல வருவதை விக்கி இணைப்புகள் மூலமாவது சொன்னால் வெட்டில் இருந்து தப்பிக்கலாம் என்பதால் அப்படி எழுதினேன்.

நீங்கள் சொன்ன சதி புரட்சியின் பெயர் ஜுலை 20 சதி. Valkyrie என்பது நாசி ஜேர்மனியின் அவசரகால நடைமுறை. அதில் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் நாசிகளை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே சதியின் திட்டம்.

Coup d’etat என்பதைதான் கூ என்கிறார்கள். இதை கலகம், சதி புரட்சி, இராணுவ புரட்சி என பலவாறு தமிழில் சொல்வார்கள்.

உண்மையில் ஆட்சியை மாற்றத்தான் பிரிகோசின் படை எடுத்தாரா என்பது இன்னும் யாருக்கும் தெரியாது. பிரிகோசின் இப்போ இல்லை என்கிறார். ஆனால் அது ஒரு கைதியின் வாக்கு மூலம்.

ஆனால் அவர் நிச்சயமாக ரஸ்ய அரசை எதிர்த்து கலகம் (rebellion) செய்துள்ளார். 

ஆனால் எனது பார்வையில் இது coup ஆ rebellion ஆ என்பது முட்டையில் உரோமம் புடுங்கும் செயல்.

தனது செயல் மூலம் புட்டின் அதிகாரத்தை, ஆளுமையை, விம்பத்தை - பிரிகோசின் மீள முடியாதவாறு ரஸ்யாவுக்குள் சிதைத்து விட்டார்.

இதை மட்டுமே நான் சொன்னேன்.

மிகுதி நீங்களும் நிர்வாகமும் சம்பந்த பட்ட விடயம். அதில் எனக்கு அக்கறை இல்லை.

நடு நிலை, உண்மையை தேடும் போக்கு - மேலே நான் சொன்னதை நீங்கள் இந்த நோக்கில் அணுகி இருந்தால் - நான் சொன்னதை ஒட்டி கருத்தாடி இருப்பீர்கள். மாறாக நடந்தது சதியா, கலகமா என்ற technical விடயத்தின் பின்னால் நீங்கள் ஒழிந்து கொண்டது - புட்டின் மூக்குடைந்தார் என்ற உண்மையை ஏற்க முடியாமல் - உங்கள் ரஸ்ய ஆதரவு நிலையில் (position) நீங்கள் இறுகி போய்விட்டதையே காட்டுகிறது என நான் கருதுகிறேன்.

இது யாழ் களத்தில் நான் உட்பட பலருக்கும் ஏற்பட்ட நிலைதான்.

வசி கருத்துக்களை open minded ஆக அணுகுபவர் என்ற உங்கள் பற்றிய எனது மதிப்பீட்டில் இருந்து இது மாறுபட்டிருந்தது.

அதைத்தான் சுட்டினேன்.

நன்றி.

45 minutes ago, விசுகு said:

உண்மை தான்

சனியன் இடம் பெயர்கிறது

ஆனால் இது அட்டமத்துச்சனி. ஒரு நாட்டிற்குள் 25 ஆயிரம் சனியன்களை வரவிடுவது இது தான் உலகில் முதல் முறை. உலகம் இன்னும் ஒரு புதிய அனுபவத்தையும் அழிவையும் பார்க்கப்போகிறது. நாம பார்த்து ரசிப்போம் 🤣

 

@தமிழ் சிறி அண்ணா லூக்கா திருநள்ளாறு போனால் பரிகாரம் கிடைக்குமா🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, goshan_che said:

உங்கள் கருத்துக்கு நன்றி வசி.

நான், நீங்கள் இணைத்த இணைப்புகளை பார்க்கவில்லை.

ஆனால் படங்களை இணைத்து வெட்டுக்கு ஆளாகாமல் நீங்கள் சொல்ல வருவதை விக்கி இணைப்புகள் மூலமாவது சொன்னால் வெட்டில் இருந்து தப்பிக்கலாம் என்பதால் அப்படி எழுதினேன்.

நீங்கள் சொன்ன சதி புரட்சியின் பெயர் ஜுலை 20 சதி. Valkyrie என்பது நாசி ஜேர்மனியின் அவசரகால நடைமுறை. அதில் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் நாசிகளை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே சதியின் திட்டம்.

Coup d’etat என்பதைதான் கூ என்கிறார்கள். இதை கலகம், சதி புரட்சி, இராணுவ புரட்சி என பலவாறு தமிழில் சொல்வார்கள்.

உண்மையில் ஆட்சியை மாற்றத்தான் பிரிகோசின் படை எடுத்தாரா என்பது இன்னும் யாருக்கும் தெரியாது. பிரிகோசின் இப்போ இல்லை என்கிறார். ஆனால் அது ஒரு கைதியின் வாக்கு மூலம்.

ஆனால் அவர் நிச்சயமாக ரஸ்ய அரசை எதிர்த்து கலகம் (rebellion) செய்துள்ளார். 

ஆனால் எனது பார்வையில் இது coup ஆ rebellion ஆ என்பது முட்டையில் உரோமம் புடுங்கும் செயல்.

தனது செயல் மூலம் புட்டின் அதிகாரத்தை, ஆளுமையை, விம்பத்தை - பிரிகோசின் மீள முடியாதவாறு ரஸ்யாவுக்குள் சிதைத்து விட்டார்.

இதை மட்டுமே நான் சொன்னேன்.

மிகுதி நீங்களும் நிர்வாகமும் சம்பந்த பட்ட விடயம். அதில் எனக்கு அக்கறை இல்லை.

நடு நிலை, உண்மையை தேடும் போக்கு - மேலே நான் சொன்னதை நீங்கள் இந்த நோக்கில் அணுகி இருந்தால் - நான் சொன்னதை ஒட்டி கருத்தாடி இருப்பீர்கள். மாறாக நடந்தது சதியா, கலகமா என்ற technical விடயத்தின் பின்னால் நீங்கள் ஒழிந்து கொண்டது - புட்டின் மூக்குடைந்தார் என்ற உண்மையை ஏற்க முடியாமல் - உங்கள் ரஸ்ய ஆதரவு நிலையில் (position) நீங்கள் இறுகி போய்விட்டதையே காட்டுகிறது என நான் கருதுகிறேன்.

இது யாழ் களத்தில் நான் உட்பட பலருக்கும் ஏற்பட்ட நிலைதான்.

வசி கருத்துக்களை open minded ஆக அணுகுபவர் என்ற உங்கள் பற்றிய எனது மதிப்பீட்டில் இருந்து இது மாறுபட்டிருந்தது.

அதைத்தான் சுட்டினேன்.

நன்றி.

@தமிழ் சிறி அண்ணா லூக்கா திருநள்ளாறு போனால் பரிகாரம் கிடைக்குமா🤣

உங்கள் கருத்திற்கு நன்றி மேலும் அந்த காணொளி இணைத்தது இந்த பிரச்சினையின் ஆரம்பத்தில் அப்போதிருந்த நிலையில் அது ஒரு சதித்திட்டத்திற்கான எந்த அம்சமும் இல்லாமல் இருந்தது என்பதனை என்னால் உணரமுடிந்தது, மேலும் சதி புரட்சி பற்றிய எனது பார்வை வேறுபாடாக உளதற்கான காரணம் உள்ளது அதனை பற்றி விவாதிக்கவிரும்பவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, goshan_che said:

 

@தமிழ் சிறி அண்ணா லூக்கா திருநள்ளாறு போனால் பரிகாரம் கிடைக்குமா🤣

லூக்கா… திருநள்ளாறு போக வேண்டிய அவசியமே இல்லை.
லூக்காவின் ஜாதகப்படி அவருக்கு…  குரு பார்வையும், வெள்ளி திசையும்… அமோகமாக  இருக்குது. 👍🏽
போதாக் குறைக்கு… பிரிகோஜினும் 💪 அருகில் உள்ள படியால்,
பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி…. கியவ் நழுவி ரஷ்யாவுக்குள் வரும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

லூக்கா… திருநள்ளாறு போக வேண்டிய அவசியமே இல்லை.
லூக்காவின் ஜாதகப்படி அவருக்கு…  குரு பார்வையும், வெள்ளி திசையும்… அமோகமாக  இருக்குது. 👍🏽
போதாக் குறைக்கு… பிரிகோஜினும் 💪 அருகில் உள்ள படியால்,
பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி…. கியவ் நழுவி ரஷ்யாவுக்குள் வரும். 😂

🤣 இது லண்டன் முருகன் கோவில் சாமியின் கணிப்பா🤣?

உள்ளே போகும் முன்னா அல்லது போன பின் கணித்ததா🤣?

நான் விசாரிச்ச மட்டில் லூக்கா கடகராசியாம், அஸ்டமத்து சனி ஆட்டுமாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/6/2023 at 04:46, goshan_che said:

இது எனது இன்றைய நேற்றைய எதிர்பார்ப்பல்ல. புட்டினின் அழிவு அல்லது அகற்றம், உள்ளே இருந்துதான் நடக்கும் என நான் ஒரு வருடம் முதலே யாழில் எழுதியுள்ளேன். ஒரு அணு ஆயுத நாட்டின் தலைமை அப்படி மாறுவதுதான் சாத்தியம்.

அதே போல் கிர்கின், பிரிகோஜின், மெட்வெடேவ், பாட்டிருசேவ், போன்றவர்களின் பெயரை கூறி இவர்கள் பிட்டினுக்கு ஆப்படிப்பார்கள் எனவும் கூறினேன், அப்போ பலர் கோசான் மேற்கின் கதையாடலை காவுகிறார் என உதாசீனம் செய்தார்கள்.

ஆனால் நேற்று ? பிரிகோஜின் கலகம் செய்ய, கிர்கின் ஆதரித்தார், மெட்வெடெவ் குடும்பத்தோடு மாஸ்கோவை விட்டு வெளியேறினார், பாட்டிருசேவ் முதல் நாளே கசகஸ்தான் சென்று தங்கினார்.

இவை இவர்கள் எல்லாருமே புட்டினை தருணத்தில் கைவிடுவார்கள் என்பதை உணர்த்தியது.

இவர்கள் மட்டும் அல்ல, மாஸ்கோவை நோக்கிய நகர்வில் மூன்று ஒப்லாஸ்ட் எனப்படும் மாவட்டங்களை வாக்னர் கைப்பற்றியது. அதில் ஒன்றில் இருந்த பிராந்திய இராணுவ தலைமையகத்தையும். 

இவை எதை காட்டுகிறது? புட்டினுக்காக போராட எந்த தரைப்படையும் தயாரில்ல்லை. விமானப்படை மட்டுமே போரிட்டது.

பேப்பரில் எத்தனை மில்லியன் சிப்பாய்களும் இருக்கலாம் அதில் பலர் உக்ரேனில், ரஸ்யாவில் இருக்கும் எவரும் புட்டினுக்காக ஒரு பிஸ்டோலை கூட தூக்கவில்லை. ரோஸ்காடியா எனப்படும் ஆயுத போலிஸ் மட்டுமே களத்துக்கு வந்தது.

போராட போவதாக சொல்லிய காடிரோவின் செச்சின் அணி, கடைசிவரை போராடும் இடத்துக்கு போகவே இல்லை. போவது போல் போக்கு காட்டியதோடு சரி.

முழுப்பலமும் உக்ரேனில் என்பதால் மொஸ்கோவில் குப்பை லாரிகளை வீதிக்கு குறுக்கே நிறுத்தி வாக்னரை எதிர் கொள்ளும் அவல நிலையில் இருந்தார்கள்.

என்னை பொறுத்தவரை புட்டினை விட மோசமான கிருமி பிரிகோஜின். ஆகவே புட்டினை அவர் பிரிதியீடு செய்வதை நான் விரும்பவில்லை. 

ஆனால் பின் வாங்கினாலும் - இந்த சதி புரட்சி பிட்டினின் இயலாமை, கையாலாகதனத்தை முழு ரஸ்யாவுக்கும் காட்டி விட்டது.

புட்டின் பிம்பத்தின் பாதியை செலன்ஸ்கியும், மீதியை பிரிகோசினும் உடைத்துள்ளார்கள்.

ரஸ்யாவில் ஜனநாயக மாற்றத்தை விரும்பும், ஐரோப்பாவில் வீம்பு யுத்தத்தை தவிர்க்க விரும்பும், உக்ரேனிய தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை பேணப்பட வேண்டும் என நினைக்கும் என்போன்றோருக்கு இது நல்ல செய்திதான்.

Death by a thousand cuts, ஆயிரம் சின்ன வெட்டுக்களால் நேரும் சாவு. புட்டினின் அரசியல் இப்படித்தான் முடியும். 

நல்ல அவதானிப்பு. கருத்துலக ஆசான் சைத்தான்கே பச்சியை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி!!! 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/6/2023 at 12:59, goshan_che said:

பிரிகோசனை விட புட்டின் அமெரிக்காவை பொறுத்தவரை எவ்வளவோ மேல். பிரிகோசின் போன்ற ஒருவர் கையில் ரஸ்ய அணு ஆயுதம் போவதை அமெரிக்கா, சீனா யாரும் விரும்பபோவதில்லை.

எனக்கென்னமோ இனி வரும் காலங்களில் சின்ன சண்டியன் புட்டினே  தொடர்ந்தும் இருந்திருக்கலாம் என்று அனைவரும் நினைக்கும் அளவிற்கு பிரிகோசனை ஆராயவேண்டி வருமோ என்னமோ  🤐

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/6/2023 at 18:40, Kapithan said:

ரூபிளின் பணப் பெறுமதி அதிகரித்து டொலரின், யூறோ வின் பெறுமதி வீழ்ச்சியடையும்போது சன்நயகக் காவல் புலம்பெயர்ஸ் ரஸ்யாவுக்கு ஓடிச் சென்று ரஸ்ய முறைமைதான் மனித குலத்திற்கு உகந்தது என்று ரஸ்ய புகழ்பாடும்போது அவர்களுடன்  சேர்த்து  ரஸ்ய ஆதரவாளர்களும் அங்கே போவார்கள் அதுவரை இங்கேதான் ரென்ற் அடித்துக் காத்திருப்பார்கள். 

😁

Mr.Kapithan,

உதுக்குள்ள நீங்க  வாய விட்டு வேண்டிக்கட்டாம வெளியில இருந்து புலம்பெயர்ஸ் postmortem றிப்போட்டுகள வாசிக்களாமே!!


நீங்கள் சொன்னதை ஞாபகம் ஊட்டினேன் அவ்வளவே. 😂
 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எட்டு பக்க கருத்தியல் சமாவையும் , இடைக்கிடை புஷ்வாண வெடி சத்தங்களையும் முழுமையாக வாசித்தாயிற்று!! 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, goshan_che said:

@nedukkalapoovan இந்த உரையில் தாம் ரஸ்ய வானூர்திகளை தாக்கியதை பிரிகோஜின் ஒப்புகொள்கிறார்.

வாக்னர் குழு தலைவர்..சுட்டு வீழ்த்தியதாக சொன்ன ஊடகங்கள் (நீங்களும் தான்).. இப்ப தாக்கியதாகச் சொல்லினம். அதிலும் பிபிசி.. வாக்னர் குழு தலைவர் ரஷ்சிய விமானப்படையிடம் மன்னிப்பு/வருத்தம் கோருவதாக.. விமானங்கள் சிலவற்றின் திசையை திருப்ப தாக்குதல் செய்ததாகவும் நேற்று இதே உரையில் இருந்து செய்தி போட்டிருந்தது. அதற்கே அவர் ரஷ்சிய விமானப்படையிடம் மன்னிப்பும் வருத்தமும் கோருவதாக சொல்லப்பட்டிருந்தது.

சுட்டு வீழ்த்தியது என்பதை பிபிசி இப்பவும் தனது செய்தியாகப் போடவில்லை. வாக்னர் குழு தலைவர் சொன்னதாகவே செய்தி போட்டுள்ளது. சில ரஷ்சிய வீரர்கள் ஆகாயத்தில் கொல்லப்பட்டதாகவும் அதற்கு வருந்துவதாகவும்..  செய்தி போட்டுள்ளது. தரையில் எந்த ரஷ்சிய வீரரும் கொல்லப்படவில்லை என்றும் கூறி இருக்கிறாராம். அந்த செய்தியாக்கத்திலும் தெளிவில்லை. ஹெலிகாப்டர்கள் என்று தொடங்கி வானூர்தி என்று ஒருமையில் முடியுது செய்தி. 

The mercenary boss acknowledged his march had resulted in the deaths of some Russian troops when Wagner mercenaries shot down attacking helicopters.

But he added that "not a single soldier was killed on the ground".

"We are sorry that we had to strike the aircraft, but they were striking us with bombs and missiles," he said. (bbc)

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 


இங்கே உள்ள பதிவுகளை கொண்டே காரணிகளின்  சூழ்நிலையான வாய்ப்புகளை ஊகிக்கலாம் (UK, ரஷ்யா துறை சார் மதிப்பீடுகளை துணை கொண்டும்)  இதில் அதிகாரம், பணப் பிரிப்பு முக்கியமான காரணிகளாக இல்லை.

முதலில் அதிகாரம் - இது வெளிப்படை - குவிந்து இருப்பது ரஷ்ய அரசிடம், அதன் இயக்குனர் புட்டின் - இதில் கேள்விக்கு இடம் இல்லை.  

பிரிகோஸினின் கிளர்ச்சி மேலதிகமாக முன்னேற முடியாமல் போனதன் மிக வாய்ப்பான காரணம் - கிளர்ச்சியில் ஈடுபட்ட பகுதியை தவிர ( ஒப்பிட்டளவில் சிறிய பகுதி), மிகுதி பிரிகோஸினின் கட்டளையை  மறுத்து விட்டது  (இந்த படைகள் உள்வாங்கப்படும்) என்பது நடந்து இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.  பதிவின் படி, கிளர்ச்சியில் நேரடியாக இறங்கிய பிரிகோஸின் படைகள் பெலருஸ் செல்வதற்கு அனுமதி - இங்கே உள்ள பதிவுகளில்] இருக்கிறது.

பிபிசி சொல்லி  இருப்பது - பிரிகோஸின் எஹிர்பை தொடங்கும் வரையிலும் உசுப்பேத்தி  அதை ஆதரித்த வாக்னர் ஆதரவு telegram குழுக்கள் - பின்பு மௌனமாகி விட்டது என்றும் 

பணம் என்றால் - பதிவின் படியே சண்டை வந்து இருக்க வேண்டும்; பதிவின் படி சண்டை வருவதே புடின் பணத்தை பெறுவதற்கு வாய்ப்புகள் கூட.

 மற்றது, இராணுவ கிளர்ச்சி வரலாறுகளை பார்க்கும் போது, பணம், வளம் சம்பத்தப்பட்டு இருந்தால் வெகு அரிதாகவே சண்டை இல்லாமல், அதாவது அநேகமா சண்டையே  முடிவுகளை கொண்டு வந்து இருக்கிறது.

 பணம் என்றால் அநேகமாக  பிரிகோஸின் படையின் பெரும்பான்மை கிளர்ச்சியில் ஈடு பட்டு இருக்கும்; சண்டை தொடர்ந்து, சண்டையே முடிவை கொண்டு வந்து இருக்கும்.

எனவே, வாக்னர் உள்வாங்குபடுதல் ஏற்றப்படுத்திய முறுகல் இது - ஏற்கனவே ருஸ்சிங் மரபு  வழி  இராணுவ ததலைமையோடு இருந்த அதிகார  போட்டி, அதில் பிரிகோசினுக்கு பண, புகழ் போன்றவை   இழப்பு இருப்பது பகுதியானது; முதன்மை அல்ல.

மற்றது, பணம் என்றால் மேற்கு ஊடகங்கள் முந்தி அடித்து கொண்டு வெளியிட்டு இருக்கும் (சில்வேளையில் பிந்தி வெளிடுவதத்திற்கு மௌனம் காக்கலாம், தம் மீது ரஷ்யா குற்றம் சாட்டாமல் இருக்க).   

மறுவளமாக,  பிரியகோஷினின் கட்டளையை பெரும்பான்மையான படைகள் பிரிகோஸின் படைகள் ஏற்க மறுத்து இருந்தால், அதை ஒரு போதும் வெளியிடாது. 


இது உண்மையில் ருசியாவை, புட்டினை பலப்படுத்தி உள்ளது என்பதே யதார்த்தம்.

பிரித்தானிய படைத்துறை சூட்சுமாக சொல்லி இருக்கிறது (ரஷ்யா தளர்ந்தாலும் அபதாகவே இருக்கபோகிறது  என்று).

ஏனெனில், மரபு வழி  படைகள் இப்படி செய்து இருந்தால், ருசியா, புடின் பபவீனம் அடைந்து  இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted


இதை குறிப்பிட மறந்து விட்டேன் - பிரிகோசோனின் எதிர்ப்பு முன்னேறியது, சடுதியான வியப்பை (element of surprise) ஏற்றப்படுத்தும் தந்திரத்தால்  - அதை கண்டு ருஷ்யா படைகள் சுதாகரிப்பதத்திற்குள் பிரிகோஸின் அவ்வளவு தூரம்  முன்னேற்றம். 

ஏனெனில், ருசியா, புடின் இதை எதிர்பார்க்கவில்லை. அதை பிரிகோஸின் உருவாக்கி இருந்தால், முதலில் ஒப்புக்கொண்டு.

ருசியா படைகள் சுதாகரித்த  பின், பிரிகோஸின் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நிலை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

வாக்னர் குழு தலைவர்..சுட்டு வீழ்த்தியதாக சொன்ன ஊடகங்கள் (நீங்களும் தான்).. இப்ப தாக்கியதாகச் சொல்லினம். அதிலும் பிபிசி.. வாக்னர் குழு தலைவர் ரஷ்சிய விமானப்படையிடம் மன்னிப்பு/வருத்தம் கோருவதாக.. விமானங்கள் சிலவற்றின் திசையை திருப்ப தாக்குதல் செய்ததாகவும் நேற்று இதே உரையில் இருந்து செய்தி போட்டிருந்தது. அதற்கே அவர் ரஷ்சிய விமானப்படையிடம் மன்னிப்பும் வருத்தமும் கோருவதாக சொல்லப்பட்டிருந்தது.

சுட்டு வீழ்த்தியது என்பதை பிபிசி இப்பவும் தனது செய்தியாகப் போடவில்லை. வாக்னர் குழு தலைவர் சொன்னதாகவே செய்தி போட்டுள்ளது. சில ரஷ்சிய வீரர்கள் ஆகாயத்தில் கொல்லப்பட்டதாகவும் அதற்கு வருந்துவதாகவும்..  செய்தி போட்டுள்ளது. தரையில் எந்த ரஷ்சிய வீரரும் கொல்லப்படவில்லை என்றும் கூறி இருக்கிறாராம். அந்த செய்தியாக்கத்திலும் தெளிவில்லை. ஹெலிகாப்டர்கள் என்று தொடங்கி வானூர்தி என்று ஒருமையில் முடியுது செய்தி. 

The mercenary boss acknowledged his march had resulted in the deaths of some Russian troops when Wagner mercenaries shot down attacking helicopters.

But he added that "not a single soldier was killed on the ground".

"We are sorry that we had to strike the aircraft, but they were striking us with bombs and missiles," he said. (bbc)

நெடுக்ஸ்,

எந்த தரை படை வீரரும் வாக்னர் கூலிகளை எதிர்க்கவில்லை ஆகவே தரையில் யாரையும் வாக்னர் கொல்லவில்லை.

ஆனால் எதிர்த்த வான் படை வீரர்களை, அவர்களின் வானூர்திகளோடு சேர்த்து வாக்னர் தாக்கி அழித்தது.

நேற்று உரையில் புட்டின் கூட கொல்லப்பட்ட வானோடிகளுக்கு நன்றி பாராட்டினார்.

பொருத்தமான screenshot கீழே.

large.IMG_2507.jpeg.16cdb40bfcd0130ca647e036a5ce2df6.jpeg

உரையின் முழு வடிவம் இது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வான் வெளி தாக்குதலின் கரணம் - ருசியா தரைப்படைகள் எதிர்க்காதது  அல்ல.

மிக வேகமாக, சடுதியான நிலாய் மாற்றத்தை (element of surprise), சுதாகரிப்பதத்திற்கு, மிக வேகமாக திரட்டி களத்தில் இறங்க கூடியது  வான் வெளி படை மட்டுமே.  

இப்பொது, எந்தவொரு சினஞ்சிய நாடும் வான்வெளிப்படையை நாடுவதன் காரணம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு அணு வல்லரசில் கலகம் ஒன்று நடந்தது.

வெறும் 25, 000 பேரை கொண்ட ஒரு கூலிப்படை, கிட்டதட்ட 5,000 பேரை கொண்டு வந்து, அந்த அணு வல்லரசின் ஒரு நகரையும், இராணுவ முகாமையும் கைப்பற்றி, மூன்று பிராந்தியங்கள் ஊடாக எந்த தரைப்படை எதிர்ப்பும் இன்றி முன்னேறி - தலை நகரில் இருந்து 200 கிமி தூரம் வந்து நிலை எடுத்த பின்.

காலையில் இவர்கள் நாட்டை முதுகில் குத்தி விட்டார்கள், தண்டிக்கப்படுவார்கள் என சபதம் எடுத்த அந்த அணு வல்லரசின் தலைவர், மாலையில் அந்த இன்னொரு நாட்டின் உதவியுடன் அதே அணு வல்லரசின் தலைவர் கலககாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் விலகி போகும் ஒப்பந்தத்தை செய்துவிட்டு,

2 நாள் கழித்து 6 நிமிடம் மட்டும் மக்களுக்கு உரையாற்றுகிறார்.

யாழ்கள துறைசாரா நிபுணரின் கருத்து:

அந்த அணு வல்லரசும், அதன் ஜனாதிபதியும் கலகத்தால் முன்பை விட பலமாக உள்ளனர் 🤣.

இவர்கள் யாழ்கள வாசகர்களை இவ்வளவு மட்டமாகவா எடை போட்டு வைத்திருக்கிறார்கள்🤦‍♂️.

🤣🤣🤣🤣

ரஸ்ய தரைப்படை தாக்குதலை எதிர்பார்க்கவில்லை, ஆகவே element of surprise காரணமாக, ரோஸ்டோவ் இராணுவ முகாம் கதவை வாக்னர் குழு வந்து தட்டியதும், அதிர்ச்சியில் திறப்பை எடுத்து கொடுத்து விட்டார்கள்.

🤣🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Sasi_varnam said:

நல்ல அவதானிப்பு. கருத்துலக ஆசான் சைத்தான்கே பச்சியை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி!!! 

நன்றி ஹை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுபவம் உள்ள, துறைசார் நிபுணர்களின் (நான் அல்ல) பார்வையை  தவிர்த்து, அவரவர் பிம்பம் கட்டுவதை நான்  ஒரு போதும் எதிர்க்கவில்லை.

ரஷ்யா, என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது ரஸ்சியாவின் பார்வையில் செய்வது - அதன் விளைவுகள் எதுவென்பதே முக்கியம். 

அனால், ருசியா அரசு, அரசாங்கம், இராணுவம், தலைமைப்பீடம்  போன்றவை பலம் அடைந்து இருக்கிறது என்பதே யதார்த்தம்.

இதுவே அநேகமான காரணமாக இருக்க வேண்டும், மேற்கு ஊடகங்கள் தூக்கி பிடிக்காததற்கு; இது எனது தனிப்பட்ட கருத்து.     
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted


இதே போன்ற  கலகம் - வெள்ளை மாளிகைக்குள் - வெளிப்படையாக Trump சொல்லியும் நடந்தது - அமெரிக்கா சிவில் நிர்வாகம் Trump சொன்னாலும் அதை பெரிதாக எடுக்கவில்லை, அதிபர் என்ற நம்பிக்கையால்.

ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் நடந்தது பாரதூரமானது - அங்கெ உச்ச அதிகார பீடத்துக்குள் சர்வசாதாரணமாக கலக்கம் நடந்தது. 

முழு பீடமும் பணயம் வைக்கப்பட்டது. 

அமெரிக்காக பலவீனம் அடைந்துள்ளது என்பது  பிம்பம் கட்டுவோரின் முடிவு; நான் சொல்லவில்லை.

உண்மையில் அது அமெரிக்காவை இன்னமும் பலப்படுத்தி உள்ளது. ஏறத்தாழ புடம் போடுதல்.  
 

இங்கே சொல்லப்படுவதில்  புட்டின், பிரிகோஸின்  கிருமி, , கொடுங்கோலன் ...  ருசியா நாசகாரி ... போன்ற  character assassination ஐ எடுத்து விட்டால் அவர்கள் சொல்லுவது வாதத்துக்கு கூட நிற்காது, எல்லாமே இல்லாமல் ஆகி விடும். 


இங்கே நமே எமக்குள் character assassination வழியாக வாதங்களை சொல்லி மகிழழும்  மனநிலையை  எப்படி எடுத்து கொள்வது?

வெளியினர் எப்படி எம் நிலைகளை , கருத்துக்களை நோக்குகின்றனர் என்பதே முக்கியம்.

இங்கே உள்ள இரு கிளர்ச்சி (பிரிகோஸின், கருணா) உங்களுக்கு  தெரிந்த வேற்று நாட்டவருக்கு சொல்லி , எவருக்கு நாடு, அரசு இருக்க உரிமை இருக்கிறது எனபதை கேட்டுப்  பார்க்கவும். தயவு செய்து செய்து பார்க்கவும் 

எதிரி பக்கம் சேர்வோருக்கு எப்போதுமே உரிமை குறைவு - எவ்வளவு உன்னதமான  நோக்கம் ஆயினும் - இது யதார்த்தம்.  அதுவும் கருணை நிலையில் இருந்த ஒருவர், குழுவாக சேர்ந்தது.   

அனால் நான் வாதத்துக்கு சொல்லவில்லை. யதார்த்தத்தை தான்  சொல்லுகிறேன். character assassination பாவிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  

அதனால், ஒன்றில் புரியவில்லை, அல்லது புரிந்தால் விதண்டாவாதம் செய்யப்படுகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது பிறிம்பாக பதியப்பட்டு இருக்க வேண்டும். சேர்ந்து விட்டது முனைய பதிவுடன். எனவே மீள், பிறிம்பான பதிவு. 

இங்கே சொல்லப்படுவதில்  புட்டின், பிரிகோஸின்  கிருமி, , கொடுங்கோலன் ...  ருசியா நாசகாரி ... போன்ற  character assassination ஐ எடுத்து விட்டால் அவர்கள் சொல்லுவது வாதத்துக்கு கூட நிற்காது, எல்லாமே இல்லாமல் ஆகி விடும். 


இங்கே நமே எமக்குள் character assassination வழியாக வாதங்களை சொல்லி மகிழழும்  மனநிலையை  எப்படி எடுத்து கொள்வது .

வெளியினர் எப்படி எம் நிலைகளை , கருத்துக்களை நோக்குகின்றனர் என்பதே முக்கியம்.

இங்கே உள்ள இரு கிளர்ச்சி (பிரிகோஸின், கருணா) உங்களுக்கு  தெரிந்த வேற்று நாட்டவருக்கு சொல்லி , எவருக்கு நாடு, அரசு இருக்க உரிமை இருக்கிறது எனபதை கேட்டுப்  பார்க்கவும். தயவு செய்து செய்து பார்க்கவும் 

எதிரி பக்கம் சேர்வோருக்கு எப்போதுமே உரிமை குறைவு - எவ்வளவு உன்னதமான  நோக்கம் ஆயினும் - இது யதார்த்தம்.  அதுவும் கருணை நிலையில், குழுவாக சேர்ந்தது.   

அனால் நான் வாதத்துக்கு சொல்லவில்லை. யதார்த்தத்தை தான்  சொல்லுகிறேன். character assassination பாவிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  

நான் சொல்வது காலத்துக்கு நின்று பிடிக்கும்.

அதனால், ஒன்றில் புரியவில்லை, அல்லது புரிந்தால் விதண்டாவாதம் செய்யப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன கையை பிடிச்சு இழுத்தியா….

Character assassination 🤣🤣🤣 - சர்வதேச நீதி மன்ற பிடி விறாந்துக்கு உள்ளாகிய பிள்ளை பிடிக்கும் புட்டினும், வாக்னர் கூலி படையின் தலைவன் பிரிகோசினும்…

என்ன நெல்சண் மண்டேலாவும்,  மார்டின் லூதர் கிங்குமா🤣🤣🤣 

எனது நற்பெயரை கெடுக்க வேண்டாம் என பிரேமதாச சொன்ன ஜோக்கை விட இது பெரிய ஜோக்காக இருக்கு 🤣.

கிருமி…கிருமிதான்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே ….சும்மா…யாரோ ஒரு சிலர் கூறியதை வைத்து…துறை சார் நிபுணர் என அரைக்கப்படுகிறது…

ஒரு நிபுணர் X என்றால்…

இன்னொரு நிபுணர் Y என்பார்…,

அடிப்படை தர்க்கத்தின் படி அணுகினால் (basic logic) - நான் சொல்வது விளங்கும்.

ஆனால் புட்டினே நாடு கடும் சவாலை எதிர் கொண்டது என கூறிய பின்னும்…அவருக்கு மேலால் பூசி மெழுக நினைக்கும் புட்டின் காதலர்களுக்கு …

கஸ்டம். 

கட்டாயம் துறை சார் நிபுணர் தான் வேணும் என்றால் - BBC Radio 4, முன்னாள் MI6 Russia Desk Chief, Russia Editor Rosenberg ஆகியோரோடு, 8 மணிக்கு நடத்திய நீண்ட சம்பாசணையை கேட்டுப்பார்க்கவும்.

இந்த திரியில் நான் சொன்ன விடயங்களை அப்படியே பிரதி பலித்துள்ளார்கள்.

பிகு

தெரியும்…பிபிசி, MI6 ஐ நம்ப முடியாது …அதானே🤣.

#தக்காளி சோஸ் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புடின் நாடு சவாலை  எதிர் கொண்டது என்பதை சொல்லி இருந்தால் இன்னமும் நன்று  -நான் சொல்வதை இன்னமும் வலுவாக்குகிறது -  சவால் எனும் புடம் போடபட்டு, ருசியா அரசு, அரசாங்கம், தலைமைப்பீடம்,  இராணுவம் போன்றவை முன்பிலும் பலமாக வெளிவந்து இருக்கிறது என்பது தானே யதார்த்தம்.

அரசு அமைப்பு, மிக்க கூறிய அழுத்த சோதனைக்கு உட்பட்டு, அமைப்பு சிதைக்கப்படாமல்,  சிறு வெளிச் சேதங்களுடன் வெளிவந்துள்ளது.  

எதாவது, அமைப்பு அல்லது தனிமனித, குழும   அடிப்படையிலான பலவீனங்கள் கண்டறியயப்பட்டு இருக்கும், காலப்போக்கில் நிவர்த்தி செய்யப்படும்.
   
(ஒரு தனி மனிதனுக்கே - What doesn't kill you, makes you stronger) - ஒரு அரசுக்கு எப்படி இருக்கும்?

பிம்பம் கட்டுவதை, அப்படியே விடுவதே நல்லம். 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kadancha said:

அனால், ருசியா அரசு, அரசாங்கம், இராணுவம், தலைமைப்பீடம்  போன்றவை பலம் அடைந்து இருக்கிறது என்பதே யதார்த்தம்.

இல்லை...கண்டிப்பாக இல்லை..காரணம் இந்த கூலிப்படை   ரஷ்யாவுக்கு சொந்தமானது....ஆயுதம்.பணம. உணவுகள் .....இப்படியான வழங்கலுக்கு   ரஷ்யாவில் தங்கியிருக்கிறார்கள்.  ...வழங்கல்கள் நிறுத்தப்படும்போது  ..அவர்கள்..[கூலிப்படை  ] வலுவிழந்து  விடுவார்கள்     ....இதனை வைத்து ரஷ்யா பலமடைந்து விட்டதுன்னு எப்படி கூறலாம்…??. மாறாக    இந்த கூலிப்படை.   உக்ரேனுக்கு சொந்தமானது ஆயின்     ரஷ்யா  பலமடைந்துள்ளது எனக் கூற முடியும்....

எனது பார்வையில்  ரஷ்யா போர் ஆரம்பிக்க முதல் இருந்த பலத்தை இழந்து விட்டது...அதாவது பலவீனம் அடைந்து விட்டது” 

1. ..உக்ரேன் ரஷ்யாவை விட  30 மடங்குகள் சிறிய நாடு   .......ஆனால் இன்று ரஷ்யாவுக்கு சமமாக களமடுகிறது   

2..உக்ரேன் படையணிகளுக்கு நல்ல பயிற்றுவிப்பாளராக ரஷ்யா இருந்துள்ளது...இதனால் உக்ரேன் படைகள் பலமடைந்து விட்டார்கள்   

3 ...உக்ரேனுக்கு  வெளிப்படையாக  பல உலக நாடுகள்  வழங்கல்களை  வழங்குகின்றன    

4...குட்டி நாடு உக்ரேன் உடன்  ரஷ்யா போன்ற மிகப்பெரிய வளம்கள்.  படையணிகள் ..அணு ஆயுதங்களை கொண்ட நாடு  16.  மாதங்களுக்கு மேலதிக போர் புரிவது   மிகப்பெரிய பலவீனம் 

5....ரஷ்யா  - உக்ரேன்   போர் நீண்டு சென்றால் படிப் படியாக ரஷ்யா பலவீனமடையும்    இந்தியா சீனா போன்ற  நட்பு நாடுகளும்  அப்படியான கட்டத்தில்  உதவப்போவதில்லை  நழுவி விடுவார்கள்  ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, Kandiah57 said:

இதனை வைத்து ரஷ்யா பலமடைந்து விட்டதுன்னு எப்படி கூறலாம்…??.

யதார்த்தத்தை கதைப்பதால், ருசியா  ஆதரவு என்று எடுக்க வேண்டாம்.  


வாக்னர், பிரிகோஸின் என்பவை உள் நாடு, அரசுக்குள்ளே இருந்து வரும்  அச்சுறுத்தல். 

அவை, நடந்தது போல முடியடிக்கப்படும் போது, அரசு, அரசாங்கம், தலைமைப்பீடம், இராணுவம் போன்றவை பலமடைகிறது என்பதே யதார்த்தம்.


உள்  அச்சுறுத்தல், வெளி அச்சுறுத்தலை விட ஆபத்தானது, ஏனெனில் அது அரசு என்ற அமைப்பையே குழப்ப வல்லது (தமிழில் அரசு என்பது, State என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதன் காரணம்  , state of mind, ஒரு நம்பிக்கை (நாடு, அதன் எல்லைகள், தலைமைக்கு  நம்பிக்கை போன்றவை) நிலையில் இருப்பதாலேயே அது State   என்று அழைக்கப்படுகிறது)

அதனாலேயே, உள் அச்சுறுத்தல் state of mind ஐ குழப்பி, அரசை குலைத்துவிடும் தன்மை கொண்டது.

ருசியா அரசு, அரசாங்கம், தலைமைப்பீடம், இராணுவம் போன்றவை state of mind ஐ அசைத்து பார்க்கும் கூரிய   பிரிககோசின், வாக்னர் செந்தீ புடத்துக்கு உட்பட்டு வெளிவந்துள்ளது.

எனவே, ருசியா, அரசு, அரசாங்கம், தலைமைப்பீடம், இராணுவம் போன்றவை முன்பிலும் பலமடைந்துள்ளது.  

(ஏற்பது,  மறுப்பது உங்களின் விருப்பம்).  விளக்குவதாயின் பந்தி பந்தியாக எழுத வேண்டும். நேரம் இல்லை. நீங்களே ஆய்வு செய்து பாருங்கள்.


உக்கிரைன் தொடர்பாக - இப்பொது கூற முடியாது. அதில் பல காரணிகள். முக்கியமாக பொருளாதாரம், வருமானம். அனால் இப்போதைய போக்குகள், இவற்றுக்குக்கு பெருமளவில் பிரச்சிகனை இல்லை என்றே தெரிகிறது.

அனால், எனது தனிப்பட்ட பார்வையில், உக்கிரைன் வழியாக நட்டோவுக்கு, ருசியா, ஹிந்தியா  போன்றவை ஓர் செய்தியை சொல்லி உள்ளன - செங்கோட்டை தாண்ட எத்தனிகாதே  என்ற போர்வையில்.       


  சீனாவும் 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.