Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது நாங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது – அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்

Published By: RAJEEBAN     23 NOV, 2023 | 01:13 PM

image

காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

aus_stu.jpeg

சுதந்திரமான பாலஸ்தீனம் கடலில் இருந்து ஆற்றிற்கு பாலஸ்தீனியர்கள் சுதந்திரமடைவார்கள் போன்ற கோசங்களை எழுப்பியவாறு அவுஸ்திரேலியாவின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காசாவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காசாவிலும் மேற்குகரையிலுமிருந்து இஸ்ரேலிய படையினரை வெளியேற்றவேண்டும் இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை அவுஸ்திரேலியா நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.

aus_stu3.jpeg

இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது.

உணர்வுபூர்வமான உரைகளும் இடம்பெற்றுள்ளன.

aus_stu2.jpeg

பொதுமக்களை நோக்கி உணர்வுபூர்வமாக உரையாற்றிய மாணவர் ஒருவர் காசாமீதான இஸ்ரேலின்; ஆக்கிரமிப்பும் குண்டுவீச்சும் படுகொலை என தெரிவித்துள்ளார்.

காசாவில் இடம்பெறுவது பெரும் அநீதி என்பதாலேயே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 14000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இது இனப்படுகொலை ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது என்பதை தெரிவிக்கவே நாங்கள் பாடசாலைகளில் இருந்து வெளியே வந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு மாணவன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து கண்ணீருடன் உரையாற்றியுள்ளதுடன் காசா மோதலில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கண்டித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/170052

  • Replies 1.5k
  • Views 158.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

அப்த்துல் கலாம் சொன்ன‌தெல்லாம் உண்மை தான் மற்று க‌ருத்து இல்லை............ஜ‌யா இதை சொல்லி ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌ 

என்ன‌ ம‌ச்சான் நான் கேட்ட‌ கேள்விக‌ளுக்கு ப‌தில் அளிக்க‌ முடியாம‌ உங்க‌ளுக்கு அதிக‌மாய் வேர்க்குது போல‌............ ச‌ரி நான் கேள்விக‌ளை கேட்டு உங்க‌ளை சோக‌த்தில் ஆழ்த்த‌ விரும்ப‌ல‌ உங்க‌ள் ப‌ணிய‌ தொட‌ருங்க‌ள் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 🙏

ஹா ஹா ஹா ............................

12 hours ago, ஏராளன் said:

காசாவில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது நாங்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது – அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்

Published By: RAJEEBAN     23 NOV, 2023 | 01:13 PM

image

காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

aus_stu.jpeg

சுதந்திரமான பாலஸ்தீனம் கடலில் இருந்து ஆற்றிற்கு பாலஸ்தீனியர்கள் சுதந்திரமடைவார்கள் போன்ற கோசங்களை எழுப்பியவாறு அவுஸ்திரேலியாவின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காசாவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காசாவிலும் மேற்குகரையிலுமிருந்து இஸ்ரேலிய படையினரை வெளியேற்றவேண்டும் இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை அவுஸ்திரேலியா நிறுத்தவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.

aus_stu3.jpeg

இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது.

உணர்வுபூர்வமான உரைகளும் இடம்பெற்றுள்ளன.

aus_stu2.jpeg

பொதுமக்களை நோக்கி உணர்வுபூர்வமாக உரையாற்றிய மாணவர் ஒருவர் காசாமீதான இஸ்ரேலின்; ஆக்கிரமிப்பும் குண்டுவீச்சும் படுகொலை என தெரிவித்துள்ளார்.

காசாவில் இடம்பெறுவது பெரும் அநீதி என்பதாலேயே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 14000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இது இனப்படுகொலை ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படும்போது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது என்பதை தெரிவிக்கவே நாங்கள் பாடசாலைகளில் இருந்து வெளியே வந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு மாணவன் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து கண்ணீருடன் உரையாற்றியுள்ளதுடன் காசா மோதலில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கண்டித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/170052

இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒரு நாளைக்கு உங்கள் நாட்டில் ஆப்பு வைப்பான். அப்பபோதுதான் அவர்கள் யார் எண்டு இவர்களுக்கு விளங்கும். அப்போது அது அவர்களுக்கு மிகவும் தாமதமாகி  இருக்கும். பாவம் அவுஸ்திரேலிய மக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/11/2023 at 16:41, பையன்26 said:

 . க‌ட்டார் நாட்டுக்கு ந‌ன்றி அவ‌ர்க‌ளின் முய‌ற்ச்சியால் ஏற்ப்ப‌ட்ட‌ போர் நிறுத்த‌ம் 🙏

இந்த கட்டார் நாடும், ஈரானும்தான் இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எல்லா நிதி, ராணுவ உதவிகளையும் செய்தது. மக்களுக்கு உதவி செய்திருந்தால் பரவாயில்லை. பயங்கரவாதிகளுக்கு உதவி செய்துவிட்டு இப்போது யுத்த நிறுத்தத்துக்கு ஓடி திரிகிறார்கள். இதெல்லாம்  தேவையா உனக்கு? சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Cruso said:

ஹா ஹா ஹா ............................

இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒரு நாளைக்கு உங்கள் நாட்டில் ஆப்பு வைப்பான். அப்பபோதுதான் அவர்கள் யார் எண்டு இவர்களுக்கு விளங்கும். அப்போது அது அவர்களுக்கு மிகவும் தாமதமாகி  இருக்கும். பாவம் அவுஸ்திரேலிய மக்கள். 

இப்ப‌டித் தான் 2009க‌ளில் அவுஸ்ரேலியாவில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ஆர்பாட்ட‌ம் செய்தார்க‌ள்..........ஏதும் அச‌ம்பாவித‌ம் ந‌ட‌ந்த‌தா எம்ம‌வ‌ர்க‌ள் முன்னெடுத்த‌ ஆர்பாட்ட‌த்தில்.............நீங்க‌ள் க‌ற்ப்ப‌னை உல‌கில் வாழுறீங்க‌ள் என்று உங்க‌ள் எழுத்தின் மூல‌ம் தெரியுது

ப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் ஒன்றும் அமெரிக்க‌ர்க‌ள் கிடையாது அடுத்த‌வ‌ன்ட‌ நாட்டுக்குள் புகுந்து நாட்டை நாச‌ம் செய்வ‌து............ம‌ச்சான் இப்ப‌டியே நானும் நீங்க‌ளும் எவ‌ள‌வு நாளுக்கு இதுக்கை இருந்து மல்லுக் கட்டுவது..........சுத‌ந்திர‌  ப‌ல‌ஸ்தீன‌ நாடு ம‌ல‌ரும் போது உங்க‌ளுக்கு பெரிய‌ பாட்டி வைக்கிறேன் ஓக்கே😁..................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

இப்ப‌டித் தான் 2009க‌ளில் அவுஸ்ரேலியாவில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ஆர்பாட்ட‌ம் செய்தார்க‌ள்..........ஏதும் அச‌ம்பாவித‌ம் ந‌ட‌ந்த‌தா எம்ம‌வ‌ர்க‌ள் முன்னெடுத்த‌ ஆர்பாட்ட‌த்தில்.............நீங்க‌ள் க‌ற்ப்ப‌னை உல‌கில் வாழுறீங்க‌ள் என்று உங்க‌ள் எழுத்தின் மூல‌ம் தெரியுது

ப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் ஒன்றும் அமெரிக்க‌ர்க‌ள் கிடையாது அடுத்த‌வ‌ன்ட‌ நாட்டுக்குள் புகுந்து நாட்டை நாச‌ம் செய்வ‌து............ம‌ச்சான் இப்ப‌டியே நானும் நீங்க‌ளும் எவ‌ள‌வு நாளுக்கு இதுக்கை இருந்து மல்லுக் கட்டுவது..........சுத‌ந்துர‌ ப‌ல‌ஸ்தீன‌ நாடு ம‌ல‌ரும் போது உங்க‌ளுக்கு பெரிய‌ பாட்டி வைக்கிறேன் ஓக்கே😁..................

அமெரிக்கன் நாட்டிடை நாசம் செய்துவிட்டு போய் விடுவான். இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் நாடடையே ஒரு நாளைக்கு கைப்பற்றுவார்கள். ஆஸ்திரேலிய மட்டுமல்ல மேட்கு நாடுகள் சிலவும் அவர்கள் கைகளில் விழும். அவர்களே இதை கூறி இருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமலுமில்லை. 

இன்னும் ஈழ தமிழர்களும் அங்கு ஆர்ப்பாடுடம் செய்தார்கள் என்று எழுதி இருந்தீர்கள். நீங்கள் சொல்லித்தான் இப்போது எனக்கு தெரியும். எதட்காக ஆர்ப்படடம் பண்ணினார்கள்?  😜

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Cruso said:

இந்த கட்டார் நாடும், ஈரானும்தான் இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எல்லா நிதி, ராணுவ உதவிகளையும் செய்தது. மக்களுக்கு உதவி செய்திருந்தால் பரவாயில்லை. பயங்கரவாதிகளுக்கு உதவி செய்துவிட்டு இப்போது யுத்த நிறுத்தத்துக்கு ஓடி திரிகிறார்கள். இதெல்லாம்  தேவையா உனக்கு? சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. 

க‌ட்டார் சின்ன‌ நாடு என்றாலும் சுன்ட‌க்காய் இந்தியாவை போன‌ மாத‌ம் க‌தி க‌ல‌ங்க‌ வைச்ச‌து தெரியாதா............நான் க‌ட்டார் நாட்டுக்கு 2015க‌ளில் போய் இருந்தேன் அந்த‌ சின்ன‌ நாட்டில் வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் தான் அதிக‌ம் வேலை செய்யின‌ம்...........க‌ட்டார் காவ‌ல்துறை மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்க‌ள்................உல‌க‌ கோப்பை கால்ப‌ந்து ந‌ட‌த்துவ‌து சுக‌மான‌ காரிய‌ம் கிடையாது க‌ட்டார் அதை குறைக‌ள் இல்லாம‌ ந‌ல்ல‌ மாதிரி செய்து முடித்து விட்ட‌து..................

1 minute ago, Cruso said:

அமெரிக்கன் நாட்டிடை நாசம் செய்துவிட்டு போய் விடுவான். இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் நாடடையே ஒரு நாளைக்கு கைப்பற்றுவார்கள். ஆஸ்திரேலிய மட்டுமல்ல மேட்கு நாடுகள் சிலவும் அவர்கள் கைகளில் விழும். அவர்களே இதை கூறி இருக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமலுமில்லை. 

இன்னும் ஈழ தமிழர்களும் அங்கு ஆர்ப்பாடுடம் செய்தார்கள் என்று எழுதி இருந்தீர்கள். நீங்கள் சொல்லித்தான் இப்போது எனக்கு தெரியும். எதட்காக ஆர்ப்படடம் பண்ணினார்கள்?  😜

ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் போரை நிறுத்த‌ சொல்லி ந‌ட‌த்தின‌ ஆர்பாட்ட‌ம் போல்.........2009க‌ளில் ஈழ‌த்தில் போரை நிறுத்த‌ சொல்லி.........க‌ட‌சியில் அவுஸ்ரேலியாவுல் வ‌சிக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்  அடி த‌டியில் இற‌ங்கி பின்பு காவ‌ல்துறை வ‌ந்து இரு த‌ர‌ப்பையும் ச‌மாதான‌ ப‌டுத்தி வில‌க்கி விட்ட‌து..........அவுஸ்ரேலியாவில் த‌மிழ‌ர்க‌ளை விட‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் அதிக‌ம்...........இதே ஜ‌ரோப்பா என்றால் சிங்க‌ள‌வ‌ருக்கு ச‌ங்கு ஊதி இருப்போம்..............

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Many children have already attended protests held on the weekend in Sydney. Picture: NCA NewsWire / Monique Harmerஅவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்  ஹமாஸ் ஆதரவு இவர்கள் தான்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பையன்26 said:

க‌ட்டார் சின்ன‌ நாடு என்றாலும் சுன்ட‌க்காய் இந்தியாவை போன‌ மாத‌ம் க‌தி க‌ல‌ங்க‌ வைச்ச‌து தெரியாதா............நான் க‌ட்டார் நாட்டுக்கு 2015க‌ளில் போய் இருந்தேன் அந்த‌ சின்ன‌ நாட்டில் வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் தான் அதிக‌ம் வேலை செய்யின‌ம்...........க‌ட்டார் காவ‌ல்துறை மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்க‌ள்................உல‌க‌ கோப்பை கால்ப‌ந்து ந‌ட‌த்துவ‌து சுக‌மான‌ காரிய‌ம் கிடையாது க‌ட்டார் அதை குறைக‌ள் இல்லாம‌ ந‌ல்ல‌ மாதிரி செய்து முடித்து விட்ட‌து..................

ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் போரை நிறுத்த‌ சொல்லி ந‌ட‌த்தின‌ ஆர்பாட்ட‌ம் போல்.........2009க‌ளில் ஈழ‌த்தில் போரை நிறுத்த‌ சொல்லி.........க‌ட‌சியில் அவுஸ்ரேலியாவுல் வ‌சிக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்  அடி த‌டியில் இற‌ங்கி பின்பு காவ‌ல்துறை வ‌ந்து இரு த‌ர‌ப்பையும் ச‌மாதான‌ ப‌டுத்தி வில‌க்கி விட்ட‌து..........அவுஸ்ரேலியாவில் த‌மிழ‌ர்க‌ளை விட‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ள் அதிக‌ம்...........இதே ஜ‌ரோப்பா என்றால் சிங்க‌ள‌வ‌ருக்கு ச‌ங்கு ஊதி இருப்போம்..............

நீங்கள் கட்டார் நாட்டிட்கு போய் வந்ததாக எழுதி இருந்தீர்கள். நான் கடடார் நாட்டில் மூன்று வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். அவர்களை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அதுவல்ல இங்கு பிரச்சினை. பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுப்பது. பலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் பணம் கொடுப்பது. ஏன் இலங்கையிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிங்களுக்கும் அவர்கள்தான் பணம் வழங்குகிறார்கள். இலங்கை அரசு அந்த இயக்கத்தை தடையும் செய்தது.

அவுஸ்திரேலிய, மேட்கு நாடுகளில் நீங்கள் செய்த ஆர்ப்பாட்ட்ங்களால் ஏதாவது ஒரு பிரயோசனம் இருந்ததா?

Just now, விளங்க நினைப்பவன் said:

Many children have already attended protests held on the weekend in Sydney. Picture: NCA NewsWire / Monique Harmerஅவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்  ஹமாஸ் ஆதரவு இவர்கள் தான்

மூளை சலவை என்பது அவர்களுக்கு பிறந்தவுடனே செய்யப்படுவது. இப்போது பயங்கரவாதத்தை ஆதரிப்பதட்கு மூளைச்சலவை. 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Cruso said:

நீங்கள் கட்டார் நாட்டிட்கு போய் வந்ததாக எழுதி இருந்தீர்கள். நான் கடடார் நாட்டில் மூன்று வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். அவர்களை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அதுவல்ல இங்கு பிரச்சினை. பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுப்பது. பலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் பணம் கொடுப்பது. ஏன் இலங்கையிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிங்களுக்கும் அவர்கள்தான் பணம் வழங்குகிறார்கள். இலங்கை அரசு அந்த இயக்கத்தை தடையும் செய்தது.

அவுஸ்திரேலிய, மேட்கு நாடுகளில் நீங்கள் செய்த ஆர்ப்பாட்ட்ங்களால் ஏதாவது ஒரு பிரயோசனம் இருந்ததா?

மூளை சலவை என்பது அவர்களுக்கு பிறந்தவுடனே செய்யப்படுவது. இப்போது பயங்கரவாதத்தை ஆதரிப்பதட்கு மூளைச்சலவை. 

நான் புல‌ம்பெய‌ர் நாட்டில் ஆர‌ம்ப‌ க‌ல்வி க‌ற்ற‌ போது அப்பேக்கை என‌க்கு முஸ்லிம் ந‌ண்ப‌ர்க‌ள் தோழிக‌ள் என்று நிறைய‌ பேருட‌ன் ப‌ழ‌குவேன்............உண்மைய‌ சொல்ல‌ப் போனால் அவ‌ர்க‌ளிட‌த்தில் இருந்து நான் ஒரு கெட்ட‌ ப‌ழ‌க்க‌த்தையும் ப‌ழ‌க‌ வில்லை..........பாட‌சாலை ப‌டிப்பு முடிந்தாப் பிற‌க்கும் எங்க‌ட‌ ந‌ட்ப்பு தொட‌ர்ந்த‌து..........ஒரு நாள் நானும் என‌து முஸ்லிம் ந‌ண்ப‌னும் க‌டையில் போய் உண‌வை வேண்டி வ‌ந்து என‌து வீட்டில் வைத்து சாப்பிட்டோம்...........அவ‌னுக்கு தெரியும் நான் வேற‌ ம‌த‌ம் என்று அவ‌ன் என‌க்கு சொன்ன‌ ஒரு வார்த்தை இப்ப‌வும் நிலைவில் இருக்கு.........சாப்பிட‌ முத‌ல் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொல்லிட்டுத் தான் சாப்பிட‌னும் என்று.............நான் முஸ்லிம் உற‌வுக‌ளின் ர‌ம‌தான் கொண்டாட்ட‌த்தில் எல்லாம் க‌ல‌ந்து இருக்கிறேன் அதுக‌ள் உண்மையில் ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ள்...........முஸ்லிம் என்றால் போல‌ நீங்க‌ள் சித்த‌ரிப்ப‌து போல் அவ‌ர்க‌ள் ம‌த‌வாதியும் கிடையாது இன‌வெறியும் அவ‌ர்க‌ளிட‌ம் கிடையாது................ஹ‌மாஸ் ஒரு இன‌த்தின் விடுத‌லைக்காக‌ போராடும் போராளிக‌ள்.............அவ‌ர்க‌ளின் போராட்ட‌ம் இஸ்ரேல் இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ தான்............

ம‌ச்சான் உங்க‌குக்கு எவ‌ள‌வு தான் எழுதினாலும் நீங்க‌ பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்பிங்க‌ள்...............உங்க‌ளுக்கு எவ‌ள‌வு ந‌ல்ல‌து எடுத்துச் சொன்னாலும் அதுக்கு எதிரா ஏதாவ‌து புர‌ளிய‌ கில‌ப்பி விடுவிங்க‌ள்.............அது இந்த‌ திரியில் ம‌ட்டுல் இல்லை வேறு சில‌ திரிக‌ளிலும்...................

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை 24 பேர் விடுவிக்கப்பட்டார்கள்.

  • The released hostages released include 13 Israelis, 10 Thai citizens and 1 Filipino citizen, according to Qatar's foreign ministry. The hostages are now in Israel, where they have undergone and initial medical assessment, the Israel Defense Forces said.
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

நான் புல‌ம்பெய‌ர் நாட்டில் ஆர‌ம்ப‌ க‌ல்வி க‌ற்ற‌ போது அப்பேக்கை என‌க்கு முஸ்லிம் ந‌ண்ப‌ர்க‌ள் தோழிக‌ள் என்று நிறைய‌ பேருட‌ன் ப‌ழ‌குவேன்............உண்மைய‌ சொல்ல‌ப் போனால் அவ‌ர்க‌ளிட‌த்தில் இருந்து நான் ஒரு கெட்ட‌ ப‌ழ‌க்க‌த்தையும் ப‌ழ‌க‌ வில்லை..........பாட‌சாலை ப‌டிப்பு முடிந்தாப் பிற‌க்கும் எங்க‌ட‌ ந‌ட்ப்பு தொட‌ர்ந்த‌து..........ஒரு நாள் நானும் என‌து முஸ்லிம் ந‌ண்ப‌னும் க‌டையில் போய் உண‌வை வேண்டி வ‌ந்து என‌து வீட்டில் வைத்து சாப்பிட்டோம்...........அவ‌னுக்கு தெரியும் நான் வேற‌ ம‌த‌ம் என்று அவ‌ன் என‌க்கு சொன்ன‌ ஒரு வார்த்தை இப்ப‌வும் நிலைவில் இருக்கு.........சாப்பிட‌ முத‌ல் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொல்லிட்டுத் தான் சாப்பிட‌னும் என்று.............நான் முஸ்லிம் உற‌வுக‌ளின் ர‌ம‌தான் கொண்டாட்ட‌த்தில் எல்லாம் க‌ல‌ந்து இருக்கிறேன் அதுக‌ள் உண்மையில் ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ள்...........முஸ்லிம் என்றால் போல‌ நீங்க‌ள் சித்த‌ரிப்ப‌து போல் அவ‌ர்க‌ள் ம‌த‌வாதியும் கிடையாது இன‌வெறியும் அவ‌ர்க‌ளிட‌ம் கிடையாது................ஹ‌மாஸ் ஒரு இன‌த்தின் விடுத‌லைக்காக‌ போராடும் போராளிக‌ள்.............அவ‌ர்க‌ளின் போராட்ட‌ம் இஸ்ரேல் இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ தான்............

ம‌ச்சான் உங்க‌குக்கு எவ‌ள‌வு தான் எழுதினாலும் நீங்க‌ பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிப்பிங்க‌ள்...............உங்க‌ளுக்கு எவ‌ள‌வு ந‌ல்ல‌து எடுத்துச் சொன்னாலும் அதுக்கு எதிரா ஏதாவ‌து புர‌ளிய‌ கில‌ப்பி விடுவிங்க‌ள்.............அது இந்த‌ திரியில் ம‌ட்டுல் இல்லை வேறு சில‌ திரிக‌ளிலும்...................

நீங்கள் மட்டுமில்லை. நானும் இஸ்லாமிய பாடசாலை, இந்துப்பாட சாலை , கிறிஸ்தவ பாடசாலை இன்னும் உயர் கல்வியை பவுத்த மாணவர்களுடன் படித்திருக்கிறேன். உணவு சாப்பிடும் முன் நன்றி செலுத்த வேண்டும் என்று கிறிஸ்தவ, இந்து பாடசாலைகளிலும்தான் எங்களுக்கு கற்று தந்தார்கள். அவர்களுடன் பழகினோம் என்பதட்காக அவர்களுக்கு வெள்ளையடிக்க வேண்டாம். இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதை பார்க்கும்போது நீங்கள் எப்போது அவர்களுக்காக ஆயுதம் தூக்குவீர்களோ தெரியாது. இருந்தாலும் உங்கள் இஸ்லாமிய பற்றை மெச்சுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

ம‌ச்சான் இது என்ன‌ கொடுமை எழுதும் போது உங்க‌ளுக்கு சிரிப்பு வ‌ர‌ வில்லையா 😂😁🤣

நான் ஆயுத‌ம் தூக்கும் நிலை வ‌ந்தால் அது என் தாய் நாடு   த‌மிழீழ‌த்துக்காக‌ தான் இருக்கும் ம‌ற்ற‌ இன‌த்துவ‌ர்க‌ளுக்காக‌ முட்டாள் செய‌லில் இற‌ங்க‌ மாட்டேன்............ஹ‌மாஸ் அமைப்பிட‌ம் ப‌ல‌ ஆயிர‌ம் போராளிக‌ள் இருக்க‌ த‌க்க‌ அவை ஏன் வேற்று இனத்தவர்கள அவ‌ர்க‌ளின் அமைப்பில் சேர்க்க‌ போவின‌ம்............இல‌ங்கையே ஒரு பிச்சைக் கார‌ நாடு அவை முஸ்லிம் தீவிர‌வாத‌ அமைப்பை த‌டை செய்து இருக்கின‌மாம்...........சிங்க‌ள‌வ‌ர்க‌ளே  இன்னொரு இஸ்ரேல் போல் இன‌ வெறி பிடிச்ச‌ கொடுர‌ர்க‌ள்.............அது தான் 2009ம் ஆண்டு ஈன இறக்கமின்றி எம்   ம‌க்க‌ளை கொன்று குவித்த‌வ‌ர்க‌ள்...............2009க்கு பிறகு தான் த‌மிழீழ‌த்தில் மக்கள் பெரிதும் அவலப்படினம்............த‌லைவ‌ரின் பாது காப்பில் வாழ்ந் கால‌த்தில் மக்க‌ள் மூன்று நேர‌ உண‌வை நின்ம‌தியா சாப்பிட்டிச்சின‌ம்...........இப்ப‌ வ‌றுமையின் கார‌ண‌மாய் ப‌சியோடையே தூங்குதுக‌ள்......... ..ஒரு நாள் கூலி வேலைக்கு போனால் கூட‌ குடும்ப‌த்தை கொண்டு ந‌ட‌த்த‌ முடியாத‌ நிலைக்கு நாட்டை நாச‌ம் ஆக்கின‌து சிங்க‌ள‌ இன‌வெறிய‌ர்க‌ள்..............இந்த‌ உல‌கில் இல‌ங்கைய‌ எந்த‌ நாடு ம‌திக்குது............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்தத்திற்கு பின்னர் ஹமாசின் சுரங்கங்கள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல்

Capture-6-2.jpg

காசா மீதான 4 நாள் போர் நிறுத்தத்துக்கு பிறகு தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் தீவிரமாக சண்டையை தொடர திட்டமிட்டுள்ளோம்.

இன்னும் ஹமாசின் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளது. அவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் பல சுரங்கங்கள் அழிக்கப்படும்.

மேலதிக இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் 27 ஆம் திகதி காலாவதியாகும். காசா மக்கள், வடக்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது” என்றார்.

https://thinakkural.lk/article/282390

  • கருத்துக்கள உறவுகள்+

அங்க அடிபாடு நிக்கப்போகுது... இஞ்சையும் குத்துப்படுவதை நிப்பாட்டுங்கோ...

கமாஸ் பிழைத்துக்கொண்டது...

தொடர் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக சில ஊகங்கள் கசிந்துள்ளது.

இஸ்ரேல் 1400 யூதப் பொதுமக்களை பலிகொடுத்தும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்கமுடியாமல் தோற்றுவிடப்போகிறது...

நினைக்கவே கவலையாக உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

பூகோள அரசியலை புரிந்து கொள்ளாமல் நீதி, நேர்மை என்று கூறி எமது போராட்டம் அழிந்துபோய்விட்டது. 

ஆனால் கிஸ்புல்லா, சிரியா, லெபனான், ஈரான் என்பன தற்போதைய யுத்தத்தில் ஈடுபடாமல் தங்களது பலத்தைத் தக்க வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் யுத்தத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டுள்ளன. 

ஹமாஸின் இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி,   யுத்தத்தை விரிவுபடுத்தி ஹிஸ்புல்லாஹ், சிரியா மற்றும் ஈரானை அழிக்கும் வகையிலான பாரிய யுத்தத்தை ஆரம்பிக்கும் இஸ்ரேல் மற்றும்  அமெரிக்காவின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Kapithan said:

பூகோள அரசியலை புரிந்து கொள்ளாமல் நீதி, நேர்மை என்று கூறி எமது போராட்டம் அழிந்துபோய்விட்டது. 

ஆனால் கிஸ்புல்லா, சிரியா, லெபனான், ஈரான் என்பன தற்போதைய யுத்தத்தில் ஈடுபடாமல் தங்களது பலத்தைத் தக்க வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் யுத்தத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டுள்ளன. 

ஹமாஸின் இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி,   யுத்தத்தை விரிவுபடுத்தி ஹிஸ்புல்லாஹ், சிரியா மற்றும் ஈரானை அழிக்கும் வகையிலான பாரிய யுத்தத்தை ஆரம்பிக்கும் இஸ்ரேல் மற்றும்  அமெரிக்காவின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது. 

உங்கடை கதையை பாத்தால்   மேற்குலக மைனர்மாருக்கு உக்ரேன்ல பெரிய வெற்றி மாதிரியெல்லொ கதை போகுது.....அங்கையும் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு தான் திரியினம் 😎      🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

உங்கடை கதையை பாத்தால்   மேற்குலக மைனர்மாருக்கு உக்ரேன்ல பெரிய வெற்றி மாதிரியெல்லொ கதை போகுது.....அங்கையும் ஒற்றைக்காலை தூக்கிக்கொண்டு தான் திரியினம் 😎      🤣

மேற்குலகு தனது வளத்தையும் செல்வத்தையும் உலகின் நன்மைக்காகப் பாவித்திருந்தால் உலகும் மேன்மையானதாக மாறியிருக்கும் உலக மாந்தரும் மேற்கினைத் தொழுதிருப்பார்கள். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நன்னிச் சோழன் said:

நினைக்கவே கவலையாக உள்ளது. 

கவலை தான்
ஆனால் ஹமாஸ் பல மடங்காக வாங்கிகட்டியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அடிச்ச‌ இஸ்ரேலுக்கே இவ‌ள‌வு காயம் என்றால் அடி வேண்டின‌ ஹ‌மாஸ் போராளிக‌ள்  உயிரோட‌ இருப்பாங்க‌ளா என்ன‌ 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்

நியாயம் அவர்களே,    என்ன மாந்தர்கள் மேற்கினை தொழுதிருப்பார்களா 🤣

மேன்மையான நிலையை அடைந்து சிறப்புடன் வாழ்ந்து கொண்டு கொள்ளைகாரன் அயோக்கியன் என்று திட்டி கொண்டு எல்லோ சிலர் திரிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நியாயம் அவர்களே,    என்ன மாந்தர்கள் மேற்கினை தொழுதிருப்பார்களா 🤣

மேன்மையான நிலையை அடைந்து சிறப்புடன் வாழ்ந்து கொண்டு கொள்ளைகாரன் அயோக்கியன் என்று திட்டி கொண்டு எல்லோ சிலர் திரிகிறார்கள்.

இன்பமே சூழ்க,

எல்லோரும் வாழ்க.

இதன் அர்த்தம்  மாந்தர் எல்லோரும் இன்புற்ரிருக்க  வேண்டும்.

எல்லோரும் வளமுடன்  வாழ வேண்டும்  என்பதே. 

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் உலகை அழித்திடுவோம்’  என்று பாரதி பாடியது இதனைத்தான். 

விளங்கிக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

ம‌ச்சான் இது என்ன‌ கொடுமை எழுதும் போது உங்க‌ளுக்கு சிரிப்பு வ‌ர‌ வில்லையா 😂😁🤣

நான் ஆயுத‌ம் தூக்கும் நிலை வ‌ந்தால் அது என் தாய் நாடு   த‌மிழீழ‌த்துக்காக‌ தான் இருக்கும் ம‌ற்ற‌ இன‌த்துவ‌ர்க‌ளுக்காக‌ முட்டாள் செய‌லில் இற‌ங்க‌ மாட்டேன்............ஹ‌மாஸ் அமைப்பிட‌ம் ப‌ல‌ ஆயிர‌ம் போராளிக‌ள் இருக்க‌ த‌க்க‌ அவை ஏன் வேற்று இனத்தவர்கள அவ‌ர்க‌ளின் அமைப்பில் சேர்க்க‌ போவின‌ம்............இல‌ங்கையே ஒரு பிச்சைக் கார‌ நாடு அவை முஸ்லிம் தீவிர‌வாத‌ அமைப்பை த‌டை செய்து இருக்கின‌மாம்...........சிங்க‌ள‌வ‌ர்க‌ளே  இன்னொரு இஸ்ரேல் போல் இன‌ வெறி பிடிச்ச‌ கொடுர‌ர்க‌ள்.............அது தான் 2009ம் ஆண்டு ஈன இறக்கமின்றி எம்   ம‌க்க‌ளை கொன்று குவித்த‌வ‌ர்க‌ள்...............2009க்கு பிறகு தான் த‌மிழீழ‌த்தில் மக்கள் பெரிதும் அவலப்படினம்............த‌லைவ‌ரின் பாது காப்பில் வாழ்ந் கால‌த்தில் மக்க‌ள் மூன்று நேர‌ உண‌வை நின்ம‌தியா சாப்பிட்டிச்சின‌ம்...........இப்ப‌ வ‌றுமையின் கார‌ண‌மாய் ப‌சியோடையே தூங்குதுக‌ள்......... ..ஒரு நாள் கூலி வேலைக்கு போனால் கூட‌ குடும்ப‌த்தை கொண்டு ந‌ட‌த்த‌ முடியாத‌ நிலைக்கு நாட்டை நாச‌ம் ஆக்கின‌து சிங்க‌ள‌ இன‌வெறிய‌ர்க‌ள்..............இந்த‌ உல‌கில் இல‌ங்கைய‌ எந்த‌ நாடு ம‌திக்குது............

இலங்கையே எந்த நாடடையும் மதிப்பதில்லை. அப்போது எவன் இலங்கையை மதிப்பான். 

கொடுமைகளை எழுதும்போது உங்களுக்கு சிரிப்பு வருமா? சிரிப்பதட்கு இதில் என்ன இருக்கிறது. 

9 hours ago, நன்னிச் சோழன் said:

அங்க அடிபாடு நிக்கப்போகுது... இஞ்சையும் குத்துப்படுவதை நிப்பாட்டுங்கோ...

கமாஸ் பிழைத்துக்கொண்டது...

தொடர் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக சில ஊகங்கள் கசிந்துள்ளது.

இஸ்ரேல் 1400 யூதப் பொதுமக்களை பலிகொடுத்தும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்கமுடியாமல் தோற்றுவிடப்போகிறது...

நினைக்கவே கவலையாக உள்ளது. 

அப்படி யுத்தத்தை நிறுத்துவதட்கு சந்தர்ப்பமில்லை. இஸ்ரேலுக்கு ஹமாஸை அதன் பயங்கராததை  ஒழிப்பதட்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. எனவே நிச்சயமாக இஸ்ரேல் தனது படை நடவடிக்கைகளை தொடங்கும். அதன்பின்னர்தான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் மேல் சரியான விதத்தில் தாக்குதல்களை தொடங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

ஆனால் கிஸ்புல்லா, சிரியா, லெபனான், ஈரான் என்பன தற்போதைய யுத்தத்தில் ஈடுபடாமல் தங்களது பலத்தைத் தக்க வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் யுத்தத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டுள்ளன. 

மேலே கூறிய பயங்கரவாத இயக்கங்களுடன், நாடுகளுடன் ஏமன் ஹூத்தி பயங்கரவாதிகளையும்சேர்த்து கொள்ளுங்கள். அப்போதுதான்  அது நிறைவுபெறும். இல்லாவிட்ட்தால் ஹூத்தி பயங்கரவாதிகள் கவலைப்படுவார்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.