Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இங்கு நாம் யாழ் இணையத்தில் எழுதுவதையா குறிப்பிடுகின்றீர்கள்?  

இலங்கையில் தமிழர்கள் பிரதேசங்களில் பாலஸ்தீன பயங்கரவாதிகளை ஆதரித்து எந்த ஒரு ஆர்பாட்டமும் நடைபெறவில்லை எவரும் ஆதரித்து கருத்து  சொல்லவும் இல்லை . யாழ்களத்தில் மேற்குலகநாடுகளில் வாழ்பவர்கள் எழுதுகிறார்கள்.

Edited by விளங்க நினைப்பவன்

  • Replies 1.5k
  • Views 157.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் ஒரு மோசமான நாடு . ஆத எதனைச் செய்தாலும் அமெரிக்காவும் மேற்குலகும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும். ஏனைய நாடுகளில் போர்க்குற்றங்களாகக் கருதப்படும் செயல்களை இஸ்லரலிய இரூணுவம் செய்தால் அதனை மேற்குலகு கண்டுக்காத மாதிரி இருக்கும்.ஏனென்றால் முக்கிய ஊடகங்கள் வர்த்தக முதலுpட்டாளர்கள்  பெரும்பாலோனோர் யூதர்கள். அதேவேளை பாலஸ்தீனியர்கள் முஸ்லிம்கள் என்ற கண்ணோட்டத்திலேயே எதனையும் பார்ப்பார்கள்.தமிழர்குள்கும் முஸ்லிம்களுக்கும் பிர்சினை என்றால் அவர்கள் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள். மதத்திற்கு முன்னால் நியாயம் அநியாயம் எதனையும் பார்க்க மாட்டார்கள்.இஸ் ரேல் தமிழின அழிப்பில் சிறிலங்காவுக்கு பெருமளவில் உதவி செய்தது.பாலஸதீனம்தன்னுடைய இருப்புக்கே பேராடி வரும் நிலையில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. தமிழுPழப் போராட்டத்தில் முஸலிம்கள் எடுத்த நிலைப்பாட்டால் இப்போது பாலஸ்தீனத்தை .இஸ்ரேல் தாக்குவதை நாங்கள் ஆதரிப்பது தவறு.ஆகால் இஸ்ரேல் பாலஸ் துpனத்தை ஒரு முள்ளிவாய்க்கால் ஆக்கப் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்+
42 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் தமிழர்கள் பிரதேசங்களில் பாலஸ்தீன பயங்கரவாதிகளை ஆதரித்து எந்த ஒரு ஆர்பாட்டமும் நடைபெறவில்லை எவரும் ஆதரித்து கருத்து  சொல்லவும் இல்லை . யாழ்களத்தில் மேற்குலகநாடுகளில் வாழ்பவர்கள் எழுதுகிறார்கள்.

பேஸ்புக்கிலையும் துவிட்டரிலையும் இலங்கை வாழ் சோனகர்கள் வழக்கம் போல கொக்கரித்துக்கொண்டிருக்கின்றனர்.

துவிட்டரில் சில ஈழத்தமிழர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவு நல்குகின்றனர்.... சிலர் இஸ்ரேலுக்கு ஆதரவு நல்கின்றனர்.

கதைச்சால் உண்மையைக் கதைக்கோணும்.

31 minutes ago, புலவர் said:

இஸ்ரேல் ஒரு மோசமான நாடு . ஆத எதனைச் செய்தாலும் அமெரிக்காவும் மேற்குலகும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும். ஏனைய நாடுகளில் போர்க்குற்றங்களாகக் கருதப்படும் செயல்களை இஸ்லரலிய இரூணுவம் செய்தால் அதனை மேற்குலகு கண்டுக்காத மாதிரி இருக்கும்.ஏனென்றால் முக்கிய ஊடகங்கள் வர்த்தக முதலுpட்டாளர்கள்  பெரும்பாலோனோர் யூதர்கள். அதேவேளை பாலஸ்தீனியர்கள் முஸ்லிம்கள் என்ற கண்ணோட்டத்திலேயே எதனையும் பார்ப்பார்கள்.தமிழர்குள்கும் முஸ்லிம்களுக்கும் பிர்சினை என்றால் அவர்கள் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள். மதத்திற்கு முன்னால் நியாயம் அநியாயம் எதனையும் பார்க்க மாட்டார்கள்.இஸ் ரேல் தமிழின அழிப்பில் சிறிலங்காவுக்கு பெருமளவில் உதவி செய்தது.பாலஸதீனம்தன்னுடைய இருப்புக்கே பேராடி வரும் நிலையில் அவர்களால் எதையும் செய்ய முடியாது. தமிழுPழப் போராட்டத்தில் முஸலிம்கள் எடுத்த நிலைப்பாட்டால் இப்போது பாலஸ்தீனத்தை .இஸ்ரேல் தாக்குவதை நாங்கள் ஆதரிப்பது தவறு. ஆகால் இஸ்ரேல் பாலஸ் துpனத்தை ஒரு முள்ளிவாய்க்கால் ஆக்கப் போகிறது.

நல்ல கருத்து, ஒன்றே ஒன்றைத் தவிர.

சோனாவின்ர நிலைப்பாட்டிலை நான் மாற்றமில்லை... எங்களுக்கு நடந்த போது கொண்டாடி மகிழ்ந்த சோனாக்கு இப்ப விழேக்கிலை நான் வெடி கொழுத்தி மகிழ்கிறேன். என்றென்றும்....

வாழ்க இஸ்ரேல்💏

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மண்ணுக்கான போராட்டத்தை இங்கே மதப்போராட்டமாக்கி வைத்திருக்கின்றார்கள்.

2 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

காலில் செருப்பு கூட இல்லாமல் ஐரோப்பிய மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்ட யூதர்களை பாலஸ்தீனர்கள் அரவணைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் பாலஸ்தீனர்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள்.. வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்யா கிரிமியாவை சட்டவிரோதமாக தன்னுடன் இணைத்து விட்டது என கதறும் மேற்குலக ஊடகங்களும் அதன் விசுவாசிகளும்.....
இஸ்ரேல் பலஸ்தீனத்தின் பெரும் பகுதிகளை கையகப்படுத்துவதை கண்டிப்பதுமில்லை.....கண்டுகொள்வதுமில்லை.....கருத்து எழுதுவதுமில்லை.

எவன் உச்சத்தில் இருக்கின்றானோ அவனுக்கு செம்பு பித்தளை பாத்திரங்கள் தூக்க பழகிவிட்டோம்.

ஈழ விடுதலைப்போராட்டத்தையும் தவறு என விமர்ச்சிப்பதும் இங்கு நடக்கும்......நம்புங்கள் இதுவும் நாளை நடந்தேறும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, குமாரசாமி said:

காலில் செருப்பு கூட இல்லாமல் ஐரோப்பிய மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்ட யூதர்களை பாலஸ்தீனர்கள் அரவணைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் பாலஸ்தீனர்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள்.. வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும்.....

பொன் இராமநாதனை குதிரை வண்டிலில் ஏற்றி தமிழினத்தை கழுத்தறுக்கும் நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால் நாமும் நாடு நாடாக அலைய வேண்டியதில்லை. காணாமல் போனோரை தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. நன்றி கெட்ட மாந்தருக்காக அவர்கள் மாவீரர் ஆகியிருக்க வேண்டியதுமில்லை.

Whats-App-Image-2020-09-12-at-22-34-44-2.jpg

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

ஒரு மண்ணுக்கான போராட்டத்தை இங்கே மதப்போராட்டமாக்கி வைத்திருக்கின்றார்கள்.

2 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

காலில் செருப்பு கூட இல்லாமல் ஐரோப்பிய மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்ட யூதர்களை பாலஸ்தீனர்கள் அரவணைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் பாலஸ்தீனர்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள்.. வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும்.....

அப்பட்டமான யூதர்களின் வரலாற்றை பொய்யாக எழுதுகிறீர்கள். அல்லது பொய் சொல்லுகிறீர்கள். அல்லது உங்களுக்கு வரலாறு தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்+

இஸ்ரேலிய-மூலஸ்தானப் போரில் சிங்களவர் குளிர் காய்கிறார்கள்

புலிகளையும் கமாஸையும் ஒப்பிட்டு புலிதான் கெட்டது கமாஸ்தான் நல்லதாம்... அதுக்கு சோனிகள் பக்கவாத்தியம் ஊதுறாங்கள்.

அத்தோடை இஸ்ரேலின்ர தாக்குதல்கள் எல்லாம் மோசமாம். ஆனால், புலிகள் தாக்கினாலும் தாங்கள் திருப்பி தமிழ் மக்கள் மீது எந்தவொரு தாக்குதலையும் செய்ததில்லையாம்... எப்பையும் தமிழர்களை பாதுகாத்தே போர் புரிந்தனராம். இப்படிக் கூறி தங்கட போர்க்குற்றங்களை மறைத்து அதற்கு வெள்ளையடிக்க முனையுறாங்கள்.

---------------------------------

அதே நேரம் எங்கடையள் சிலது இஸ்லாமிய கொடிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பதிவுகள் இடுகிரார்கள்.

ஆனால், எங்களுக்கு ஆதரவாக அன்றிலிருந்து இன்றுவரை எந்தவொரு இஸ்லாமிய இயக்கமும் குரல் கொடுத்ததில்லை. மாறாக எமக்கு எதிராகவே நின்றன. 

சிங்களவரைப் போற்றின. விருதுகள் வளங்கி மதிப்பளித்தன.

ஆனால், இவங்கள் என்னடா என்டால், புலிகள் & ஈரோஸ் 1990களின் தொடக்கம்/1980களில் வெளியிட்ட பம்ப்லெட்டுகளை தூக்கிக்கொண்டு வந்து நின்று பாயோக் பாயோக் என்டு கத்துறாங்கள்....  

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

பலஸ்தீன….அதென்ன அது ஆ…விடுதலை போராளிகள்….

அவர்கள் ஜேர்மனியில் இருந்து, இஸ்ரேல்- காசா எல்லையில் சமாதான சங்கீத நிகழ்வுக்கு போன பெண்ணை - என்ன பாடு படுத்தி இருக்கிறார்கள் பாருங்கோ….

(இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும்)

முதலில் அப்பெண் உயிருடன் கடத்தப்படும் வீடியோ👇

Image

  • கருத்துக்கள உறவுகள்+

Image

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

Image

இருவரும் ஒருவரில்லை என நினைக்கிறேன்.

இருந்தாலும்…

ஒரு இன்ரேலிய பெண் சிப்பாயை, யுத்த முனை அல்லாத இசை நிகழ்சியில் சிவிலியன் உடையில் பிடித்து…காலை முறித்து, மண்டையை பிளந்து, கொலை செய்து, பின் டபிள் கேப்பில் நிர்வாணமாக ஊர்வலம் போவதும், அதை கூடி நிற்கும் ஆண் சிங்கங்கள் இறந்த உடல் மீது துப்புவதும், இறை கோசம் எழுப்புவதும்…..

ஏற்புடையதுதான் என்கிறீர்களா மருதர்…

அந்த தமிழ் சகோதரியின் பெயர்….

எமது தொலைக்காட்சியில் வேலை செய்தவர்….

எனக்கு இப்போ பெயர் நியாபகம் இல்லை….

இ…என்று தொடங்கும் என நினைக்கிறேன்.

உங்களுக்கு அவர் பெயர் நியாபகம் இருக்கிறதா மருதர் ?

6 minutes ago, நன்னிச் சோழன் said:

Muhammad Abu Ghali ற்கு எப்படியும் நட்டை இப்போ கழட்டி இருப்பார்கள். 

திருப்பி பூட்டுவார்களா இல்லையா என்பதுதான் தெரியவில்லை.

அண்மையில் வந்த வீடியோக்களின் பின் - ஹமாஸ் போராளிகளுக்கு உயிருடன் பிடிபடுவதை விட சாவது மேலான தெரிவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இருவரும் ஒருவரில்லை என நினைக்கிறேன்.

இருந்தாலும்…

ஒரு இன்ரேலிய பெண் சிப்பாயை, யுத்த முனை அல்லாத இசை நிகழ்சியில் சிவிலியன் உடையில் பிடித்து…காலை முறித்து, மண்டையை பிளந்து, கொலை செய்து, பின் டபிள் கேப்பில் நிர்வாணமாக ஊர்வலம் போவதும், அதை கூடி நிற்கும் ஆண் சிங்கங்கள் இறந்த உடல் மீது துப்புவதும், இறை கோசம் எழுப்புவதும்…..

ஏற்புடையதுதான் என்கிறீர்களா மருதர்…

அந்த தமிழ் சகோதரியின் பெயர்….

எமது தொலைக்காட்சியில் வேலை செய்தவர்….

எனக்கு இப்போ பெயர் நியாபகம் இல்லை….

இ…என்று தொடங்கும் என நினைக்கிறேன்.

உங்களுக்கு அவர் பெயர் நியாபகம் இருக்கிறதா மருதர் ?

கேள்வி இருந்தால் ஒரு வரியில் கேளுங்கள் முடிந்தால் பதில் தருகிறேன் 
ஏன் வேண்டாத அடைமொழிகள்.

இவர் கொலை உண்டுவிட்டார் என்பதே இப்போது நீங்கள் எழுதித்தான் வாசிக்கிறேன் 
நீங்கள் தந்த இணைப்பு அமெரிக்காவில் வேலை செய்யவில்லை 

இவரை கொலை செய்தது சரியா ? தவறா ? என்பது எனது வாதம் இல்லை 
இவர் சமாதான பாடகர் மட்டும் இல்லை இவர் இஸ்திரேலிய இராணுவ வீரர் என்பதைத்தான் சுட்டி காட்டினேன் 

2005 சமாதான காலகட்டத்தில் ஐராஜ்  இசை நிகழ்ச்சி ஒன்று அமெரிக்காவில் நடந்தது பல தமிழர்கள் 
அதை எதிர்த்தார்கள் நான் இப்படியே போனால் நாம் அவர்கள் கூறும் பயங்கரவாதிகள் போலவே ஆகிவிடுவோம் என்று ஆலோசனை கூறி அவரை நாம் வரவேற்கவேண்டும். ஐராஜ் ஒரு சமாதான விரும்பி 
இரு இனங்களையும் இசையால்  இணைக்க விரும்பும் ஒரு பாடகர் என்று எல்லாம் சொல்லி வந்தேன் 

இறுதியில் அவன் ஒரு இனவாதியாக வெளியே வந்தான் 
மகிந்த தேவராம் பாடி சிங்களவர்களால் கூட வெறுக்கப்படும் அளவுக்கு ஜால்ரா அடிக்க தொடங்கினான் 

வெளுத்தது எல்லாம் பால் இல்லை 
உளவு துறை என்பது நான் நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஆழத்தில் காலை விடுபவர்கள் 
இஸ்திரேலி மொசாட் பற்றி படித்தால் தலை சுற்றும் 
உங்கள் பழைய பெண் மினிஸ்டர் பட்டேல் லை உருவாக்கியதே மொஸாட்தான் 

நாம் எழுதுவது எல்லாம் கூட கண்காணிக்க படுகிறது 
சொந்த தலையை பாதுக்காக்க என்றாலும் நாம் நன்னியுடன் சேர்ந்துகொள்வோம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

காலில் செருப்பு கூட இல்லாமல் ஐரோப்பிய மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்ட யூதர்களை பாலஸ்தீனர்கள் அரவணைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் பாலஸ்தீனர்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள்.. வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும்.....

மத்திய கிழக்க்கின் மக்களாகிய யூததர்கள்  ஐரோப்பாவில் எப்படி வந்தார்கள்?

அவர்கள் மண்ணில் (இஸ்ரேல்) இருந்து  சிலுவை யுத்தம், ஒட்டமான் பேராரசு என மாறி மாறி முஸ்லிம் ஆட்சிகள் அவர்களை ஐரோப்பா நோக்கி அடித்து திரத்தியதால்.

அப்படி அவர்களை திரத்தி இராவிட்டால், ஆபிரகாம், டேவிட் காலத்தில் இருந்து தாம் வாழ்ந்த மண்ணில் அவர்கள் தொடர்ந்தும் இருந்து இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம்  அவருடைய ட்விட்டர் கணக்கில் இன்னமும் இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டும் அல்ல, 2ம் உலக போரின் பின் புலம் திரும்பிய யூதரை அரபிகள் அப்படி ஒன்றும் வரவேற்கவில்லை. 

யூதர் அமெரிக்கா, யூகே யோடு போட்ட டீலின் அடிப்படையில் கெட்டித்தனாமாக தம் பூர்வீக நிலத்தை படிப்படியாக மீட்டு எடுத்தார்கள்.

1 hour ago, வாலி said:

அப்பட்டமான யூதர்களின் வரலாற்றை பொய்யாக எழுதுகிறீர்கள். அல்லது பொய் சொல்லுகிறீர்கள். அல்லது உங்களுக்கு வரலாறு தெரியாது. 

யாராவது கூட வேலை செய்யும் ரஸ்ய தோழர் சொல்லி இருப்பார். அண்ணை அதை அப்படியே வந்து அடிச்சு விடுகிறார்.

6 minutes ago, Maruthankerny said:

கேள்வி இருந்தால் ஒரு வரியில் கேளுங்கள் முடிந்தால் பதில் தருகிறேன் 
ஏன் வேண்டாத அடைமொழிகள்.

இவர் கொலை உண்டுவிட்டார் என்பதே இப்போது நீங்கள் எழுதித்தான் வாசிக்கிறேன் 
நீங்கள் தந்த இணைப்பு அமெரிக்காவில் வேலை செய்யவில்லை 

இவரை கொலை செய்தது சரியா ? தவறா ? என்பது எனது வாதம் இல்லை 
இவர் சமாதான பாடகர் மட்டும் இல்லை இவர் இஸ்திரேலிய இராணுவ வீரர் என்பதைத்தான் சுட்டி காட்டினேன் 

2005 சமாதான காலகட்டத்தில் ஐராஜ்  இசை நிகழ்ச்சி ஒன்று அமெரிக்காவில் நடந்தது பல தமிழர்கள் 
அதை எதிர்த்தார்கள் நான் இப்படியே போனால் நாம் அவர்கள் கூறும் பயங்கரவாதிகள் போலவே ஆகிவிடுவோம் என்று ஆலோசனை கூறி அவரை நாம் வரவேற்கவேண்டும். ஐராஜ் ஒரு சமாதான விரும்பி 
இரு இனங்களையும் இசையால்  இணைக்க விரும்பும் ஒரு பாடகர் என்று எல்லாம் சொல்லி வந்தேன் 

இறுதியில் அவன் ஒரு இனவாதியாக வெளியே வந்தான் 
மகிந்த தேவராம் பாடி சிங்களவர்களால் கூட வெறுக்கப்படும் அளவுக்கு ஜால்ரா அடிக்க தொடங்கினான் 

வெளுத்தது எல்லாம் பால் இல்லை 
உளவு துறை என்பது நான் நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஆழத்தில் காலை விடுபவர்கள் 
இஸ்திரேலி மொசாட் பற்றி படித்தால் தலை சுற்றும் 
உங்கள் பழைய பெண் மினிஸ்டர் பட்டேல் லை உருவாக்கியதே மொஸாட்தான் 

நாம் எழுதுவது எல்லாம் கூட கண்காணிக்க படுகிறது 
சொந்த தலையை பாதுக்காக்க என்றாலும் நாம் நன்னியுடன் சேர்ந்துகொள்வோம் 

பாஸ் - இஸ்ரேலில் ஒவ்வொரு பிரஜைக்கும் இராணுவ சேவை கட்டாயம். இது உங்களுக்கும் தெரியும்.

ஆனால் ஒரு இராணுவ உடையில் சண்டையில் மாட்டுபட்ட சிப்பாயை கூட இப்படி நடத்த கூடாது.

சுற்றி எல்லா வளைக்கவில்லை.

இசை பிரியா இறந்து கிடந்த போட்டோவை பரப்பி நியாயம் கேட்ட போதெல்லாம் - இனவாதிகள் அவர் புலிச்சீருடையில் நிற்கும் போட்டோவை பதிலாக போட்டார்கள்.

உங்கள் பதிவும் அதே வழியையே பின்பற்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

மத்திய கிழக்க்கின் மக்களாகிய யூததர்கள்  ஐரோப்பாவில் எப்படி வந்தார்கள்?

ஐரோப்பிய மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு பாலஸ்தீனர்கள்  அடைகலமும் அரவணைப்பும் கொடுக்க அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனர்களின் நாட்டை அபகரித்து கொண்டான்கள் என்று இவர்கள் அடித்து விடுவதை பார்த்தால்   ஐரோப்பா வருவதற்கு முதல் யூதர்கள் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து அடித்து விரட்டபட்டதாக இருக்கும்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Maruthankerny said:

இவரை கொலை செய்தது சரியா ? தவறா ? என்பது எனது வாதம் இல்லை 
இவர் சமாதான பாடகர் மட்டும் இல்லை இவர் இஸ்திரேலிய இராணுவ வீரர் என்பதைத்தான் சுட்டி காட்டினேன் 

நீங்கள் எதற்காக இதனை சுட்டிக்காட்டினீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? 

இராணுவ வீரர் என்பதற்காக அந்தப் பெண்ணை இப்படி இழுத்துச் செல்வதும்.. கொன்ற பின் துப்புவது. 

பலாத்காரத்தை ஒரு ஆயுதமாக பாவிப்பதை வீரமாக கருதும் யாருமே மனிததன்மையற்றவரகள்.

எங்களுக்கு நடந்த பொழுது யாருமே ஒன்று கூறவில்லை.. நியாயம் கிடைக்க இன்னமும் போராடிக் கொண்டு இருக்கிறோம் என்பதற்காக இந்த மாதிரி மனித தன்மையற்று மிருகங்களை விட கேவலமாக நடக்குமளவிற்கு மதவெறி.. 

மதங்கள் போதிப்பதை தமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு விடுதலைக்காக போராடுகிறார்கள் என்றெதல்லாம் கேலிக்கூத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

பேஸ்புக்கிலையும் துவிட்டரிலையும் இலங்கை வாழ் சோனகர்கள் வழக்கம் போல கொக்கரித்துக்கொண்டிருக்கின்றனர்.

துவிட்டரில் சில ஈழத்தமிழர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவு நல்குகின்றனர்.... சிலர் இஸ்ரேலுக்கு ஆதரவு நல்கின்றனர்.

கதைச்சால் உண்மையைக் கதைக்கோணும்.

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஐரோப்பிய மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு பாலஸ்தீனர்கள்  அடைகலமும் அரவணைப்பும் கொடுக்க அடைக்கலம் கொடுத்த பாலஸ்தீனர்களின் நாட்டை அபகரித்து கொண்டான்கள் என்று இவர்கள் அடித்து விடுவதை பார்த்தால் பாலஸ்தீனர்கள் ஐரோப்பா வருவதற்கு முதல் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து அடித்து விரட்டபட்டதாக இருக்கும்.

விட்டால் இராஜ இராஜ சோழனுக்கு பலஸ்தீனியர் பாயாசம் ஊற்றினார்கள் எண்டும் எழுதுவார்கள் 🤣.

Time immemorial எனப்படும் மனித குலத்தின் கூட்டு நினைவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இஸ்ரேல் யூத மண்.

இஸ்லாத்தின் முதல் நபி என மொகமட் ஏற்று கொண்ட ஆபிரகாம் ஒரு யூதன்.

இவர்கள் அவர்களை வந்தேறிகள் என்கிறார்கள்🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, goshan_che said:

யாராவது கூட வேலை செய்யும் ரஸ்ய தோழர் சொல்லி இருப்பார். அண்ணை அதை அப்படியே வந்து அடிச்சு விடுகிறார்.

கருத்திற்கு பதில் கருத்து எழுதுவதுதான் கருத்துக்கள நாகரீகமும் விதி முறைகளும்.
அதை விடுத்து கருத்து எழுதுபவர்களின் நதிமூலம்  ரிஷிமூலம் பார்ப்பதும் ஒருவித தனிமனித தாக்குதல் தான்...
என்னைப்பொறுத்த வரைக்கும் பலஸ்தீனியர்கள் தங்கள் மண்ணுக்காக போராடுகின்றார்கள் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, goshan_che said:

அப்படி அவர்களை திரத்தி இராவிட்டால், ஆபிரகாம், டேவிட் காலத்தில் இருந்து தாம் வாழ்ந்த மண்ணில் அவர்கள் தொடர்ந்தும் இருந்து இருப்பார்கள்.

வரலாறுகளின் படி´பலஸ்தீனியர்கள் கேட்கும் பகுதி யாருக்குரியது?

  • கருத்துக்கள உறவுகள்

1. ஹமாஸ் தம்வசமுள்ள இஸ்ரேலியர்களை கழுத்தை வெட்டும் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாம்.

2. ஹிஸ்புல்லா இறங்கினால் - ஈரானின் 4 எண்ணை ஆலைகளையும் தாக்கி, ஈரான் எண்ணை ஏற்றுமதியை இல்லாமல் ஆக்குவோம் என செனேட்டர் லிண்ட்சே கிராம் கூற்றாம்.

3. யூ எஸ் எஸ் ஜெரால்ட் போர்ட் மத்திய தரைக்கடலை அடைந்துள்ளதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இந்த படம்  அவருடைய ட்விட்டர் கணக்கில் இன்னமும் இருக்கிறது 

The mother of the German woman Shani Luk, who was caught on video by Hamas militants, recorded an appeal, BILD reports. Ricarda Luke from Ravensburg believes that the girl who was caught in the militant video is her 22-year-old daughter. In despair, the mother, who lives with her family in Israel, published a video message. A woman holds a photo of her daughter on her cell phone and says: “This morning my daughter was kidnapped along with a group of tourists in southern Israel. They sent us a video in which I clearly recognized our daughter. Unconscious, in a car with Palestinians as they entered the Gaza Strip. I ask for any help, any information." Shani Luk, a German citizen, came to the Nature Party festival in Israel. It passed near the border with the Gaza Strip. Her uncle Winfried Gehr told BILD that the girl came to the festival with a friend from Mexico. The German Embassy got involved in the case. The fate of Shani Luk remains unknown. @berezoview.

https://x.com/GoldenR_Fella/status/1710980493351461142?s=20
 
Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.