Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ

26 NOV, 2023 | 06:46 PM
image

விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும் அந்த நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்று மதிமுக செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில்  விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களுக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் இன்னும் எண்ணத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

பழ நெடுமாறன் போன்றோர் விடுதலைப் புலிகளுடன் பல ஆண்டுகளாக இருந்தவர்கள் அவர்கள் யாரும் பொய் சொல்ல வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது. பிரபாகரன் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதே எங்களது கருத்து என வைகோ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/170322

Edited by நிழலி
தலைப்பு திருத்தம்
Posted

இறுதி காலத்தில் தன் தொலைபேசியை அணைத்து வைத்து இருந்த இந்த வைகோ எனும் சந்தர்ப்பவாதி சொல்கிறார் இதை.

தனக்காக தீக்குளித்த தொண்டர்களின் தியாகத்தை மதிக்காத இந்த  தலைவர் இன்று காசு அடிக்கும் கயவர் கூட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடிய விடயம் அல்ல.

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, நிழலி said:

இறுதி காலத்தில் தன் தொலைபேசியை அணைத்து வைத்து இருந்த இந்த வைகோ எனும் சந்தர்ப்பவாதி சொல்கிறார் இதை.

தனக்காக தீக்குளித்த தொண்டர்களின் தியாகத்தை மதிக்காத இந்த  தலைவர் இன்று காசு அடிக்கும் கயவர் கூட்டத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடிய விடயம் அல்ல.

இவ‌ர் ந‌ல்ல‌ ந‌டிக‌ன்...........இவ‌ரின் வாயால் தான் இவ‌ரின் க‌ட்சி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ அழிஞ்சு போய் இருக்கு.............இர‌ட்டை நாக்கு பீர‌ங்கி கிட்ட‌ நிண்டால் ந‌ம‌க்கு தான் ஆவ‌த்து.............ஒரு கால‌த்தில் இவ‌ரை எல்லாம் எப்ப‌டி ந‌ம்பினேன்...........அந்த‌ ந‌ம்பிக்கைக்கு துரோக‌ம் செய்த‌வ‌ர்..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவனுகள இன்னுமா நம்பிகிட்டு இருக்கிறாங்க ஈழத்து ஆட்கள்?

புரிஞ்சுகோங்கோ - நாம் தமிழரை விட்டா உங்கள ஏன்னு கேட்க தமிழ் நாட்டில நாதி இல்ல.

  • நிழலி changed the title to பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழகன் said:

இவனுகள இன்னுமா நம்பிகிட்டு இருக்கிறாங்க ஈழத்து ஆட்கள்?

புரிஞ்சுகோங்கோ - நாம் தமிழரை விட்டா உங்கள ஏன்னு கேட்க தமிழ் நாட்டில நாதி இல்ல.

உண்மை தான் நீங்க‌ள் சொல்லுவ‌து.........அவ‌ர்க‌ள் தான் 2010க‌ளில் இருந்து ஈழ‌த்து நிக‌ழ்வுக‌ளை ஒவ்வொரு வ‌ருட‌மும் கொண்டாடுகின‌ம் ப‌ல‌ அட‌க்கும்ய்றைக்குள் ம‌த்தியில்............அண்ண‌ன் சீமான் மீது ஏக‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்கு..........இந்த‌ வைக்கோ 2009க்கு பிற‌க்கு என்ன‌ செய்தார்..........சென்னைக்கு வ‌ந்த‌ த‌லைவ‌ரின் அம்மாவை திருப்பி அனுப்பும் போது சும்மா ந‌டிப்பை அர‌ங் ஏற்றி விட்டு கில‌ம்பி போன‌வ‌ர்.............
இவ‌ருக்கு சீமானின் வ‌ள‌ர்ச்சி பிடிக்க‌ல‌.............திராவிட‌ பூச்சாண்டிய‌ விட்டு மெது மெதுவாய் ம‌க்க‌ள் வில‌குவ‌து இவ‌ரின் க‌ண்ணுக்கு தெரியுது..........அது தான் திருமுருக‌ன் காந்திய‌ ஏவி விட்டு கூத்து பார்க்குது...........அண்ண‌ன் க‌ல‌ஞ்சிய‌ம் இன்று ந‌ல்ல‌ செருப்ப‌டி ப‌தில் கொடுத்து இருக்கிறார் திருமுருக‌ன்காந்திக்கு................

வைக்கோவை திருமாள‌வ‌னை திராவிட‌ கும்ப‌ல‌ ந‌ம்பினால் க‌ண்டிப்பாய் இன்னொரு முள்ளிவாய்க்கால் உறுதி............இவையை ந‌ம்பி இனியும் ஏமாந்து போக‌ கூடாது...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, பையன்26 said:

திருமுருகன் காந்தி இன்று 15 திராவிட இயக்கங்களுடன், நடாத்திய கூட்டத்துக்கு 30 பேர் அளவில் தான் வந்திருந்தார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Nathamuni said:

திருமுருகன் காந்தி இன்று 15 திராவிட இயக்கங்களுடன், நடாத்திய கூட்டத்துக்கு 30 பேர் அளவில் தான் வந்திருந்தார்களாம்.

அப்ப‌டியா நான் புகைப் ப‌ட‌ம் அல்ல‌து காணொளி பார்க்க‌ வில்லை..........அவ‌ரின் பேச்சை நான் கேட்ப‌தும் இல்லை அவ‌ரை ஆத‌ரிச்ச‌தும் இல்லை...........2010க‌ளில் மெரினா க‌ட‌ல் க‌ரையில் முள்ளிவாய்க்காளில் உயிர் நீத்த‌ ம‌க்க‌ளுக்கு மெழுகுதிரி ஏற்றினது நினைவிருக்கு ம‌ற்ற‌ம் ப‌டி இவ‌ர் ஒரு பெரியாரிஸ்.......

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழகன் said:

இவனுகள இன்னுமா நம்பிகிட்டு இருக்கிறாங்க ஈழத்து ஆட்கள்?

புரிஞ்சுகோங்கோ - நாம் தமிழரை விட்டா உங்கள ஏன்னு கேட்க தமிழ் நாட்டில நாதி இல்ல.

நீங்கள் சீமானுக்கு எதிராக  முன்பு  எழுதிய நினைவுள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, kalyani said:

நீங்கள் சீமானுக்கு எதிராக  முன்பு  எழுதிய நினைவுள்ளது.  

யார் நானா? ஏன் இப்படி பொய்யாக எழுதுகிறீர்கள்?

இந்த இணையத்தில் சீமான் ஆதரவாக எழுதியதால் எனக்கு தடை போட்டார்கள். இப்போ விலக்கியுள்ளார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன்? 

திரும்பவும் முதுகில் குத்துவதற்கா?

நம்பிக்கைத் துரோகிகள் 😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
29 minutes ago, Kapithan said:

ஏன்? 

திரும்பவும் முதுகில் குத்துவதற்கா?

நம்பிக்கைத் துரோகிகள் 😡

வைக்கோவை யாழில் கிழிச்சு ஒன்றும் செய்ய‌ முடியாது...........காணொளி மூல‌ம் செய்ய‌னும்..........இப்போதைக்குபொறுமை காப்போம்..............இவ‌ரை எம்ம‌வ‌ர் சில‌ர் இப்ப‌வும் ந‌ம்பின‌ம் என்றால் என்ன‌ சொல்வ‌து அது அவ‌ர்க‌ளின் அறியாமை ச‌கோ 

இவ‌ர் எப்ப‌ திமுக்கா காங்கிர‌ஸ் கூட‌ சேர்ந்தாரோ இவ‌ர் மேல‌ இருந்த‌ ம‌ரியாதை ந‌ம்பிக்கை எல்லாம் போய் விட்ட‌து😢.............

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஏராளன் said:

பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ

இதோ பிரபாகரன் வருகின்றார்,துவாரகா வருகின்றார் என்ற செய்திகளை  வெளியிடும் ஈழ ஆதரவாளர்களின் தற்போதைய அரசியல் நிலமைகளை பார்த்தால்.......

கிந்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாகவே  தெரிகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

இதோ பிரபாகரன் வருகின்றார்,துவாரகா வருகின்றார் என்ற செய்திகளை  வெளியிடும் ஈழ ஆதரவாளர்களின் தற்போதைய அரசியல் நிலமைகளை பார்த்தால்.......

கிந்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாகவே  தெரிகின்றார்கள்.

எல்லாம் க‌ள்ள‌க் கூட்ட‌ம் அருகில் நிப்ப‌வ‌னையே ந‌ம்ம‌ முடியாத‌ கால‌ம் இது தாத்தா............ஒன்றுக்கு இர‌ண்டு நாட்டு குடியுரிமை முக்கிய‌ம்..........

புலி வேச‌ம் போட்டு க‌ட‌சியில் ந‌ரி வேச‌ம் போட்டு இவ‌ர்க‌ள் பிர‌பாக‌ர‌னை பின் ப‌ற்ற‌ கூடிய‌வ‌ர்க‌ள் காட்டி கொடுத்தால் இழ‌ப்பு ந‌ம‌க்கே..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழகன் said:

யார் நானா? ஏன் இப்படி பொய்யாக எழுதுகிறீர்கள்?

இந்த இணையத்தில் சீமான் ஆதரவாக எழுதியதால் எனக்கு தடை போட்டார்கள். இப்போ விலக்கியுள்ளார்கள்.  

உங்க‌ளை யாழில் இப்ப‌ தான் காணுகிறேன்
முந்தி க‌ண்ட‌ மாதிரி தெரிய‌ல‌.........
த‌லைவ‌ரை ம‌ன‌தில் வைத்து உங்க‌ளின் ந‌ல்ல‌ க‌ருத்தை யாழில் எழுதுங்கோ.............. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

வைக்கோவை யாழில் கிழிச்சு ஒன்றும் செய்ய‌ முடியாது...........காணொளி மூல‌ம் செய்ய‌னும்..........இப்போதைக்குபொறுமை காப்போம்..............இவ‌ரை எம்ம‌வ‌ர் சில‌ர் இப்ப‌வும் ந‌ம்பின‌ம் என்றால் என்ன‌ சொல்வ‌து அது அவ‌ர்க‌ளின் அறியாமை ச‌கோ 

இவ‌ர் எப்ப‌ திமுக்கா காங்கிர‌ஸ் கூட‌ சேர்ந்தாரோ இவ‌ர் மேல‌ இருந்த‌ ம‌ரியாதை ந‌ம்பிக்கை எல்லாம் போய் விட்ட‌து😢.............

அண்மைக்காலங்களில் வெளிவந்துகொண்டிடுக்கும் பல youtube channel களில் சீமானை நையாண்டி செய்வதாகக் கூறிக்கொண்டு எமது தலைவனையும் போராளிகளையும் கொச்சைப்படுத்தும் காணொளிகளை தொடர்ச்சியாக DMK ஆதரவாளர்கள்   வெளியிட்டபடி இருக்கிறார்கள். 

இது ஈழத் தமிழர்களையும் தமிழகத்தவர்களையும் சிண்டு முடித்துவைக்கும் வேலை நடைபெறுகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாவிட்டாலும் DMK and ADMK வினருக்குத் தெரியாமல் எதுவும் நடைபெற வாய்ப்புகள் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Kapithan said:

ப‌ண‌ம் என்றால் பின‌மும் வாயை திற‌க்கும் என்பார்க‌ள்

அழுக்கு பிடிச்ச‌ திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்தாப் பிற‌க்கு தான் 200ரூபாய் கொடுத்து எழுத‌ வைக்கிற‌து...............வீர‌ ல‌ச்சுமி என்ர‌ மென்ட‌ல‌ ஊட‌க‌ங்க‌ள் முன்னாள் அசிங்க‌மாய் பேச‌ விடுற‌து...........என்ர‌ முக‌ நூலில் வ‌ய‌தில் மூத்த‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ள்  ந‌ட்பாய் இருக்கின‌ம் ஆன‌ ப‌டியால் முக‌ நூலில் பெரிசா எழுதுவ‌தில்லை............யூடுப்பில் கூட‌ திமுக்கா கைகூலிக‌ள் இருக்குதுக‌ள் எப்ப‌ பார்த்தாலும் சீமான் சீமான் என்று நாக‌ரிக‌ம் இல்லாம‌ வார்த்தைய‌ அள்ளி கொட்டுங்க‌ள்............சூரிய‌னை பார்த்து நாய் குரைக்குது என்று க‌ட‌ந்து போக‌ வேண்டிய‌து............ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ பிள்ளைக‌ள் தான் அண்ணன் சீமான் பின்னால் போகின‌ம்............

உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கலாம் ஆனால் தமிழகத்தவர் எல்லோரும் எமக்கு வேண்டியவர்கள் என்பது எனது நம்பிக்கை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பையன்26 said:

உங்க‌ளை யாழில் இப்ப‌ தான் காணுகிறேன்
முந்தி க‌ண்ட‌ மாதிரி தெரிய‌ல‌.........
த‌லைவ‌ரை ம‌ன‌தில் வைத்து உங்க‌ளின் ந‌ல்ல‌ க‌ருத்தை யாழில் எழுதுங்கோ.............. 

நான் தோராயமாக மூன்று வருடங்கள் முன்பே இணைந்துவிட்டேன் உறவே. 

அண்ணன் சீமான் கொள்கைகள் மேலும் தமிழ் குடிகளின் பகுப்பு மேலும் திராவிட குடிகள் மீதான (ஆம் அவர்களைத்தான் - நேரிடையாக எழுதின் நீக்குகிறார்கள்) எதிர்ப்பை கருத்திட்டமையால் தடை செய்தார்கள்.

இப்போதும் கூட எனக்கு சாட் ரூம் தடை என சிவப்பு நிற எச்சரிக்கை தெரிகிறது.

தலைவரையும், உலக தமிழினத்தின் தலைவர் அண்ணன் சீமானையும் மனதில் வைத்தே எழுதுகிறேன் உறவே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழகன் said:

நான் தோராயமாக மூன்று வருடங்கள் முன்பே இணைந்துவிட்டேன் உறவே. 

அண்ணன் சீமான் கொள்கைகள் மேலும் தமிழ் குடிகளின் பகுப்பு மேலும் திராவிட குடிகள் மீதான (ஆம் அவர்களைத்தான் - நேரிடையாக எழுதின் நீக்குகிறார்கள்) எதிர்ப்பை கருத்திட்டமையால் தடை செய்தார்கள்.

இப்போதும் கூட எனக்கு சாட் ரூம் தடை என சிவப்பு நிற எச்சரிக்கை தெரிகிறது.

தலைவரையும், உலக தமிழினத்தின் தலைவர் அண்ணன் சீமானையும் மனதில் வைத்தே எழுதுகிறேன் உறவே.

ச‌ரி ம‌கிழ்ச்சி
தொட‌ர்ந்து இணைந்து இருங்க‌ள்.........
நான் சீமானை அண்ண‌ன‌ பார்க்கிறேன் த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் ஒருவ‌ரே அது தேசிய‌ த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் ம‌ட்டுமே............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, kalyani said:

நீங்கள் சீமானுக்கு எதிராக  முன்பு  எழுதிய நினைவுள்ளது.  

நீங்கள் ரஷ்ய நாட்டு  சர்வாதிகாரி புதினை எவ்வளவு உறுதியாக ஆதரிக்கிறீர்களோ அது மாதிரி தான்  அவரும் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டில் உள்ள சீமானை ஆதரிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவன்  நியாயத்தின் பக்கம் நிற்பதை  தனிமனித விசுவாசமாக கருத்தில் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/11/2023 at 23:42, தமிழகன் said:

இவனுகள இன்னுமா நம்பிகிட்டு இருக்கிறாங்க ஈழத்து ஆட்கள்?

புரிஞ்சுகோங்கோ - நாம் தமிழரை விட்டா உங்கள ஏன்னு கேட்க தமிழ் நாட்டில நாதி இல்ல.

சீமான் மட்டும் என்னவாம்? எல்லோருமே ஒரே குடடையில் ஊறிய மடடைகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/11/2023 at 06:03, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் ரஷ்ய நாட்டு  சர்வாதிகாரி புதினை எவ்வளவு உறுதியாக ஆதரிக்கிறீர்களோ அது மாதிரி தான்  அவரும் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டில் உள்ள சீமானை ஆதரிக்கிறார்.

அதாவது நீங்கள் உக்ரேனை ஆதரித்து விட்டு அதே நேரம் இஸ்ரேலையும் ஆதரிப்பது போல.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்கா கல்யாணி

உக்ரேனை ஆக்கிரமித்தது உங்கள் ரஷ்ய தலைவர் இல்லை, இஸ்ரேல் தான் என்றா சொல்லவருகிறீர்கள்

23 hours ago, kalyani said:

அதாவது நீங்கள் உக்ரேனை ஆதரித்து விட்டு அதே நேரம் இஸ்ரேலையும் ஆதரிப்பது போல.

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/11/2023 at 13:12, தமிழகன் said:

இவனுகள இன்னுமா நம்பிகிட்டு இருக்கிறாங்க ஈழத்து ஆட்கள்?

புரிஞ்சுகோங்கோ - நாம் தமிழரை விட்டா உங்கள ஏன்னு கேட்க தமிழ் நாட்டில நாதி இல்ல.

நாம் தமிழர் எவ்வளவு வீத வாக்குகளை பெறுவார்கள்???

On 27/11/2023 at 06:03, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் ரஷ்ய நாட்டு  சர்வாதிகாரி புதினை எவ்வளவு உறுதியாக ஆதரிக்கிறீர்களோ அது மாதிரி தான்  அவரும் ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாட்டில் உள்ள சீமானை ஆதரிக்கிறார்.

நீங்கள் செலன்ஸ்கியை ஆதரிப்பது போல எனவும் சொல்லாம்???

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.