Jump to content

யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.facebook.com/share/v/hYi55bGzpSb4GUvF/?mibextid=gtsPdC

யாழ்ப்பாணத்தை என்னிடம் தந்து பாருங்கள்.

யார் பணமும் தேவையில்லை ,மாற்றுவேன்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே முகப்புத்தக செவ்வி காணொளி வடிவில் இணைக்க முடியவில்லை.

யாராவது முடிந்தால் மேலுள்ள முகப்புத்தக சுட்டியை அழுத்தி

காணொளியை இணைத்து விடுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல், இன்னும் பலருக்கு இந்த உதவி சென்றடைய வேண்டும்🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நிச்சயமாக ..உதவி தேவையானவர்கள். தொடர்பு கொண்டால் செய்வார்   🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர்  முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 

🤨

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர்  முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 

🤨

விளம்பரம் தேவை தான்  அப்போ தான்  மற்றவர்கள் அறிந்து உதவிகளை பெற முடியும்   

குறிப்பு,.....இவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நல்ல செயல், இன்னும் பலருக்கு இந்த உதவி சென்றடைய வேண்டும்🙏

 

21 minutes ago, Kandiah57 said:

ஆமாம் நிச்சயமாக ..உதவி தேவையானவர்கள். தொடர்பு கொண்டால் செய்வார்   🙏

 

8 minutes ago, Kapithan said:

தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர்  முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 

🤨

தனியே உதவிகளை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.

இப்படியான செல்வந்தர்கள் எமது மக்களை நான் முன்னேற்றுகிறேன் என்றால் அரசும் நல்லது செய் என்று தனது ஆக்களையும் கொண்டுவந்து இருத்திவிடும்.

பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும்.

கும்பலில் கோவிந்தாவாக செய்வதை விட கஸ்டப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு உதவிகள் செய்யலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

விளம்பரம் தேவை தான்  அப்போ தான்  மற்றவர்கள் அறிந்து உதவிகளை பெற முடியும்   

குறிப்பு,.....இவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் 

 

விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு இவர் செய்கிறார் என்று நம்புவதற்கு ஏற்றாற்போல இவரது செயற்பாடுகள் உள்ளதாக கருதுகிறேன். 

4 hours ago, ஈழப்பிரியன் said:

1) இப்படியான செல்வந்தர்கள் எமது மக்களை நான் முன்னேற்றுகிறேன் என்றால் அரசும் நல்லது செய் என்று தனது ஆக்களையும் கொண்டுவந்து இருத்திவிடும்.

2) பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும்.

1)  law enforces மற்றும் forces ன் ஏகோபித்த ஆதரவு இவருக்கு உண்டு (அவர்களின் அனுசரணையின்றி அங்கு ஏதும் செய்ய முடியாது என்பது உண்மை )

2)  இங்கே எல்லாம் நேரெதிர். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

1)  law enforces மற்றும் forces ன் ஏகோபித்த ஆதரவு இவருக்கு உண்டு (அவர்களின் அனுசரணையின்றி அங்கு ஏதும் செய்ய முடியாது என்பது உண்மை )

உண்மை  தான் இவர் கட்டி கொடுத்த வீடுகளை  இலங்கை இராணுவம் தங்கள் செய்வதாக  அவர்களே கட்டினார்கள்.  பணம் தியாகி உடையது. 

7 hours ago, ஈழப்பிரியன் said:

பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும்.

முடியாது  மிகவும் கடினம்.    இப்ப செய்யும் வேலைத்திட்டம் கூட செய்ய முடியாது   அரசை குற்றம் குறை கூறுவதில்லை   

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு வழியில் என்றாலும் எம் மக்களுக்கு உதவி சென்றடைந்தால் மகிழ்ச்சியே🙏,

சோப்புக்கு கூட விளம்பரம் தேவைப்படுகின்றது

ஒவ்வொருவரின் மகிழ்ச்சியும் ஏதோ ஒரு செயலில் தங்கியிருக்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கும் 10000 ரூபாக்கள் கொடுத்த அதே பெரியவர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, நல்ல செயல்கள் செய்கின்றார்👍, இந்த தியாகி பெரியவர் இன்னும் பல மக்களுக்கு உதவ வேண்டும் பல ஆண்டுகள் வாழ்ந்து🙏

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு, நல்ல செயல்கள் செய்கின்றார்👍, இந்த தியாகி பெரியவர் இன்னும் பல மக்களுக்கு உதவ வேண்டும் பல ஆண்டுகள் வாழ்ந்து🙏

இருந்தாலும் இப்போது இவரை எண்ண ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

இருந்தாலும் இப்போது இவரை எண்ண ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.

என்ன பயம்??  இவரிடம் இராணுவ தளபதி வந்தார்    மகிந்தவின் மூத்த மகன்  இரண்டு தடவைகள் வந்தார்  ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம்   எல்லோரையும் சமாளித்து  செய்து வருகிறார்   அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

என்ன பயம்??  இவரிடம் இராணுவ தளபதி வந்தார்    மகிந்தவின் மூத்த மகன்  இரண்டு தடவைகள் வந்தார்  ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம்   எல்லோரையும் சமாளித்து  செய்து வருகிறார்   அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣 

தமிழர் ஒருவர் இப்படி இருக்கிறார் என்றால் சிங்களத்துக்கு சினமாகவே இருக்கும். எப்படி இவ்வளவு பணம் வைத்திருக்கிறார்?
வெளிநாடுகளில் என்ன செய்கிறார்?
இவ்வளவு பணத்தையும் எப்படி கொண்டுவந்தார்?

இப்படி பலமுனைகளில் துருவித் துருவி தகவல்களை எடுத்து தமக்கு தேவையில்லாத போது ஏதாவது பிரச்சனைகள் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர் ஒருவர் இப்படி இருக்கிறார் என்றால் சிங்களத்துக்கு சினமாகவே இருக்கும். எப்படி இவ்வளவு பணம் வைத்திருக்கிறார்?
வெளிநாடுகளில் என்ன செய்கிறார்?
இவ்வளவு பணத்தையும் எப்படி கொண்டுவந்தார்?

இப்படி பலமுனைகளில் துருவித் துருவி தகவல்களை எடுத்து தமக்கு தேவையில்லாத போது ஏதாவது பிரச்சனைகள் கொடுக்கலாம்.

உண்மை தான்  ஆனால் இராணுவ தளபதியுடன்  நல்ல நட்புறவு உண்டு”  அவர் எனக்கு சொல்லி உள்ளார்  மற்றவர்கள் சொல்வதை கேட்பதுண்டு  ஆனால் நான் நினைத்ததை தான் செய்வேன்  🤣😂 எப்படி இருக்கிறது?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

என்ன பயம்??  இவரிடம் இராணுவ தளபதி வந்தார்    மகிந்தவின் மூத்த மகன்  இரண்டு தடவைகள் வந்தார்  ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம்   எல்லோரையும் சமாளித்து  செய்து வருகிறார்   அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣 

சிங்களத்துடன் வலுவான உறவில் உள்ளார் என்கிறீர்கள். அதை வரவேற்கவும் செய்கிறீர்கள். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

உண்மை தான்  ஆனால் இராணுவ தளபதியுடன்  நல்ல நட்புறவு உண்டு”  அவர் எனக்கு சொல்லி உள்ளார்  மற்றவர்கள் சொல்வதை கேட்பதுண்டு  ஆனால் நான் நினைத்ததை தான் செய்வேன்  🤣😂 எப்படி இருக்கிறது?? 

தமிழர்களை செருப்பு மாதிரி பாவிப்பது தானே இவர்களது வேலை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

சிங்களத்துடன் வலுவான உறவில் உள்ளார் என்கிறீர்கள். அதை வரவேற்கவும் செய்கிறீர்கள். 

🤣

இதை அலசி ஆராய்வு செய்ய விருப்பம் இல்லை  காரணம் அரசியல் இல்லை   அரசியல் தீர்வுமில்லை  தனிபட்ட சலுகைகளை எதிர்பார்ப்புகள் இல்லை  மக்களுக்கு உதவி செய்வது மட்டுமே தான்   உதவுவதை நானும் ஏனைய பலரும் ஆதரிக்கிறார்கள். இதிலும் விவாதம் தேவையில்லை   சீ என்ன மனிதன் அப்ப. ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய நல்லதாக செயல்கள் உள்ளது... கடந்த முறை யாழ் மாநகர தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவி இருந்தார், ஆனாலும் இன்றுவரை உதவிக்கொண்டே இருக்கின்றார். ஆனாலும் இவரின் அண்மைய செவ்வியில் இருந்து இரண்டு விடயங்கள் கேள்விகளாகத் தொக்கி நிற்கின்றன... நான் சந்தேகப்பட்டுக் கேட்கவில்லை அறியும் ஆவலில் கேட்கிறேன், யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். 

1. சுவிஸில் இவரின் மகள் ஏதோ சுவில் கிளையின் நிதி நிலைப் பொறுப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்... அவர் மூலம் சவேந்திர சில்வாவுக்கு 100 கோடி கொடுத்தார்கள் என்கிறார், ஏன் கொடுத்தார்கள்? அது யாருடைய பணம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

இதை அலசி ஆராய்வு செய்ய விருப்பம் இல்லை  காரணம் அரசியல் இல்லை   அரசியல் தீர்வுமில்லை  தனிபட்ட சலுகைகளை எதிர்பார்ப்புகள் இல்லை  மக்களுக்கு உதவி செய்வது மட்டுமே தான்   உதவுவதை நானும் ஏனைய பலரும் ஆதரிக்கிறார்கள். இதிலும் விவாதம் தேவையில்லை   சீ என்ன மனிதன் அப்ப. ??  

அவர் அள்ளிக்கொடுக்கட்டும் அல்லது கிள்ளிக்கொடுக்கட்டும் அதைபற்றி எனக்கொரு அபிப்பிராயமும் இல்லை. 

அனால் தங்களின் நிலைப்பாட்டைப் பார்த்துப் குழப்பம்  அடைகிறேன். 

இன்னொரு திரியில் இலங்கை அரசு மற்றும் பிற ஆட்களை சுரேன் தலைமையிலான குழுவினர் சந்தித்தது தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் இங்கே நிதி வழங்கியவர் சிங்கள அரச அதிகாரிகள் அரசியல் தலைவர்களுடன் கொண்டுள்ள தொடர்பையிட்டு தாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் பார்க்க குழப்பமாக இருக்கிறது. 

 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவர் அள்ளிக்கொடுக்கட்டும் அல்லது கிள்ளிக்கொடுக்கட்டும் அதைபற்றி எனக்கொரு அபிப்பிராயமும் இல்லை. 

அனால் தங்களின் நிலைப்பாட்டைப் பார்த்துப் குழப்பம்  அடைகிறேன். 

இன்னொரு திரியில் இலங்கை அரசு மற்றும் பிற ஆட்களை சுரேன் தலைமையிலான குழுவினர் சந்தித்தது தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் இங்கே நிதி வழங்கியவர் சிங்கள அரச அதிகாரிகள் அரசியல் தலைவர்களுடன் கொண்டுள்ள தொடர்பையிட்டு தாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் பார்க்க குழப்பமாக இருக்கிறது. 

 😁

மற்றவர்கள் குழப்பத்திலிருப்பது  சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர்களின் அறிவு குறைந்த புரிந்து உணர்வு அற்ற விடயம்  எவரையும் சாராது  உதவி தேவையானவர்களுக்கு உதவுவதை   பாராட்டுதல் வரவேற்றால்.  ஒரு சாதாரண மனிதனின் பணியாகும் 

இலங்கையில் தமிழருக்கு அரசியல் தீர்வு கொடுப்பதற்கு எவருமே இல்லாத போது   சும்மா தெருக்களில் போறவன்  வாருவன்  எல்லோருடனும்  பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழரின் உரிமையை விலை பேசி கொண்டு சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் கையேந்தி திரிபவர்களை வரவேற்க முடியாது   இது ஒரு முட்டாள்தனமான ஒப்பிடுதலாகும். இரண்டுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு” 

அங்கே அவர் உதவி செய்கிறார் வரவேற்கிறேன்   இவர் சுரேன்  உரிமையை பெற்றுத் தரட்டும் வரவேற்கிறேன்    

குறிப்பு,... எனக்கும் உங்களுக்கும். விவாதங்களில் ஒத்துவராது   என்று ஒதுங்கிருந்தேன். பிறகு ஏன் மீண்டும் மீண்டும்  புகுந்து சீண்டியபடியிருக்கிறீர்கள்?? 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 11 MAY, 2024 | 01:41 PM   பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் அமெரிக்கத் தூதர் ஜூலி சங். நாமல் ராஜபக்ஷவுடனான சந்திப்பையடுத்து அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கிடையிலான எமது சந்திப்பின் ஒரு பகுதியாக நாமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற புதிய பொறுப்பில் அவரது அரசியல் ஈடுபாடுகள், இளைஞர்களை பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை - அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/183237
    • இது ஒரு கருத்து மட்டுமே. இது ஒரு காரணம் (இங்கு) முன்பு சொல்லி இருக்கிறேன் - (முன்பு நடந்த உலக யுத்தங்களும் பொருளாதாரத்தில் (தடை போன்றவற்றில்) தான் தொங்கியது) -   பெரிய யுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் சாத்திய கூறு கூடி வருகிறது. இந்த கருத்தில் சொல்லியது நடக்காது இருக்க வேண்டும் என்கிறால், (மேற்கு) கடல், ஆகாயம், தரை வழி வழங்கல் பாதைகளை தடுத்தல், கடற்படை முற்றுகை (naval blockade) போன்றவையே அடுத்த  வழி,  ஆனால், அது யுத்த பிரகடனம்.   https://www.businessinsider.com/us-russia-sanctions-impact-dedollarization-oil-inflation-war-ukraine-2024-5   The US and the West are facing the blowback of sanctions against Russia, economist says Jennifer Sor  May 10, 2024, 8:43 PM BST     Craig Hastings/Getty Images   The West's sanctions against Russia triggered a "dramatic" inflation problem.  That's according to economist Jeff Rubin, who says the US is feeling the blowback of its economic war on Russia.          The US miscalculated when it imposed harsh sanctions on Russia, and not only has Vladimir Putin's economy weathered the impact, but the West is facing the negative effects of the economic restrictions it imposed.  That's according to Jeff Rubin, an economist who thinks the West may have opened "Pandora's box of unintended consequences" by enforcing tight restrictions after Russia's invasion of Ukraine. "The most obvious of those consequences is the resurrection of inflation, which had been long buried for more than four decades. Sanctions were the trigger for its dramatic revival," Rubin wrote in an op-ed for The Globe and Mail on Friday. The US and other Western nations have introduced a host of sanctions targeting Russian goods, including bans on Russian energy flows and a $60 price cap on Russian oil traded using Western shipping and insurance firms. Those measures have helped crimp Moscow's war revenue, but they've likely also resulted in higher prices for Western consumers, Rubin said. Food and energy prices have soared since the West imposed sanctions on Russia, he noted partly because Russia is one of the world's largest exporters of oil and grain. Inflation could worsen if US trade with Russia's allies, like China, becomes impacted, Rubin said. US firms are at risk of shifting their operations to countries that are on more friendly terms with the US, but America's closest allies are countries where workers earn high wages, which can push prices up for consumers. "That, in turn, has forced a crippling rise in interest rates, as central banks such as the Federal Reserve Board and the Bank of Canada were reluctantly forced to respond by raising their target interest rates from near zero to the 5-per-cent range," he added. Rubin notes that Russia had quietly sanction-proofed much of its economy leading up to the invasion, while the BRICS bloc of nations expanded and became more intertwined. This helped insulate Russia against the measures, and rising economies in the global south helped Putin blunt the impact of sanctions.    "That proved to be a fatal miscalculation. Whereas in the past the loss of Western markets – particularly for Russian energy exports, the lifeblood of Moscow's war machine – would have dealt a fatal blow to the Russian economy, that certainly is no longer the case." Even the US dollar may end up worse off due to sanctions, Rubin said. Russia has been coordinating with its allies to shift away from using the US dollar for trade. Russia's trade with China, for instance, has nearly completely phased out the dollar, Russian officials said last year.  "Sanctioning the ruble and confiscating a third of the Russian central bank's foreign reserves was supposed to cripple the Russian economy. Instead, it has cost the US dollar its five-decade status as the petrocurrency of the world and may soon cost it even more: its once unrivalled position as the sole reserve currency in the world," Rubin wrote.
    • யூடியூப் சேனல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவையா? நீதிபதியின் கருத்தைத் தொடர்ந்து கிளம்பும் விவாதம் பட மூலாதாரம்,GETTY IMAGES/SAVUKKU SHANKAR கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 11 மே 2024, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "சில யூடியூப் சேனல்கள் தங்கள் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, அவதூறான உள்ளடக்கம் கொண்ட காணொளிகளை வெளியிடுவதன் மூலம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன." "இதுபோன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு வியாழக்கிழமை தெரிவித்தார். நேர்காண்பவரும் குற்றவாளியா? சவுக்கு சங்கர் கைதான வழக்கில், முன் ஜாமீன் கேட்டு ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் உரிமையாளர் மற்றும் சவுக்கு சங்கருடனான நேர்காணலை நடத்தியவருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு கொடுத்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அரசு வழக்கறிஞர் (ஏ.பி.பி) இ.ராஜ் திலக், மனுதாரர் சமீபத்தில் 'சவுக்கு சங்கர்' என்கிற ஏ. சங்கரை நேர்காணல் செய்ததாகவும், இதன்மூலம் பெண் காவலர்களுக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட அவருக்கு "வசதி செய்து கொடுத்ததாகவும்" கூறினார். மனுதாரரின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளராக இருக்கிறார் என்று கூறியபோது, நீதிபதி கூறுகையில், மனுதாரர் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் அவர்தான் நேர்காணல் செய்தவரை பெண்களுக்கு எதிராக அவதூறான கூற்றுகளை வெளியிடத் தூண்டினார் என்றார்.   படக்குறிப்பு,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல், பத்து நாட்கள் முன்பு காவல்துறை தொடர்பாக சவுக்கு சங்கருடன் நடத்திய நேர்காணலை வெளியிட்டிருந்தது. அந்த நேர்காணலில் ஒரு காவல் அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, ஆவேசமாகப் பேசிய சவுக்கு சங்கர், பணியில் இருக்கும் பெண் காவலர்கள் மற்றும் அந்தக் காவல் அதிகாரி ஆகியோர் தொடர்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதே நேர்காணலில், மற்றொரு தருணத்தில், தனது இடது கையால் வலதுபுறம் உள்ள மீசையை முறுக்கிக் கொண்டே, “திமுகவுக்கு இந்தத் தேர்தலில் சில தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. இதற்குக் காரணம் சவுக்கு மீடியா என முதல்வரிடம் சிலர் கூறியிருந்தனர்," என்று கூறியவர், அதேவேளையில் ஆனால் அதற்குக் காரணம் மு.க.ஸ்டாலினின் அரசுதான் என்பதை கொச்சைப்படுத்தும் வார்த்தைப் பயன்பாட்டுடன் கூறியவாறு சிரித்தார். எதிரில் இருந்த நெறியாளர், “நான் உங்கள் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இப்படி ஒரு செய்தி கிடைத்தால், அது எதனால் ஏற்பட்டது என்று ஆராயாமல் ஒரு ஊடகத்தை முடக்கினால் சரியாகிவிடும் என்று அரசு எப்படி நினைக்கிறது?” என்று கேட்கிறார்.   குடிசைத் தொழிலாக யூடியூப்! பட மூலாதாரம்,GETTY IMAGES இது தொடர்பாக பி.பி.சி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், ”யூ டியூப் சேனல்கள் நடத்துவது என்பது தற்போது குடிசைத் தொழில் செய்வது போல் ஆகிவிட்டது. யூடியூப் சேனல்களில் செய்திகளைச் சேகரிப்பதற்கான குழுக்கள் கிடையாது. அதற்கான நிதி ஆதாரம், மனித வள ஆதாரம் இருக்காது. எனவே அந்த சேனல்கள் செய்திகளை அலசி கருத்து தெரிவிக்கும் தளமாக இருக்கிறது. சில நேரங்களில் அது புரளி பேசுவதாகவும், அதையும் தாண்டி சில நேரங்களில் அவதூறாகப் பேசுவதாகவும் மாறிவிடுகிறது," என்றவர் யூடியூப் சேனல்கள் ஒட்டுமொத்தமாகத் தரம் குறைந்துள்ளதாகவும் அதற்கு பொருளாதார நோக்கங்கள் இல்லையென்று கூற முடியாது எனவும் கூறினார். எதையும் திட்டி பேசினால்தான் யூ டியூபில் எடுபடும் என்று கருதப்படுவதாக அவர் தெரிவிக்கிறார். கிட்டத்தட்ட இதே மாதிரியான கருத்தை பெண் ஊடகவியலாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் பேசியபோது, எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் "இன்று சவுக்கு சங்கர் பேசும்போது, கருத்துரிமை பறிபோனதாகக் கூறுவது எப்படி நியாயம்?" என்றும் வினவுகிறார். கோபப்படுவது சரியில்லை என்று குறிப்பிடும் நீதிபதி அரி பரந்தாமன், “அம்பேத்கர் கூறிய இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்குத்தான் செல்லும் என்று நீதிமன்றம் கூறும்போது வராத கோபம் ஏன் இப்போது வருகிறது?” எனக் கேட்கிறார்.   கட்டுப்பாடுகள் தேவையா? பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழகத்தில் ஏராளமான யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேனல்களில் அரசியல், சினிமா எனப் பல்வேறு விதமான விஷயங்கள் வெளிவருகின்றன. அரசியல் கட்சிகளும் தங்களுக்கான சேனல்களை நடத்தி வருகின்றனர். யூடியூப் சேனல் தொடங்க யாரிடமும் எந்த உரிமையும் பெறவேண்டிய அவசியமில்லை. பெரிய ஊடகங்களுக்கு இல்லாத கட்டுப்பாடு ஏன் யூடியூப் ஊடகத்திற்கு மட்டும் விதிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார், நீதிபதி அரி பரந்தாமன். "எந்த ஊடகத்துக்கும் முறைப்படுத்துதல் இல்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்கள் முறைப்படுத்துதல் இல்லாமல்தான் இயங்குகின்றன. சாதாரண மக்கள் பயன்படுத்தும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை ஏன் முறைப்படுத்த வேண்டும்?" சவுக்கு சங்கரின் நேர்காணலை யாராலும் ஆதரிக்க முடியாது, ஆனால் செய்தி என்பது விற்கப்படும் பண்டமாகிவிட்ட நிலையில் யாரும் அதில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் என்கிறார் அவர். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது அரசியல் ரீதியாகத்தான் பயன்படுத்தப்படும் என்கிறார் ஜீவா டுடே என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பத்திரிகையாளர் ஜீவ சகாப்தன். “யூ டியூப் சேனல்களில் பாஜகவை திட்ட வேண்டும் அல்லது திமுகவை திட்ட வேண்டும். அதில் பேசும் சர்ச்சையான கருத்தை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என்ற போக்குதான் பெரும்பாலும் உள்ளது. பெண்களையோ, ஒரு துறை சார்ந்தவர்களையோ அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. சில யூடியூப் சேனல்களில் நடிகைகள் குறித்த கிசுகிசு, பிறரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது ஆகியவையே உள்ளடக்கங்களாக இருப்பதால், யூடியூப் சேனல்கள் என்றாலே மோசம் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இதை முறைப்படுத்த வேண்டும் என்று அரசு கூறினால், அரசியல் ரீதியாக கருத்து தெரிவிப்பவர்களைத்தான் அரசு கட்டுப்படுத்தும். பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுபவர்களைத் தேடி முதலில் செல்லாது. அது ஆபத்தானது,” என்றார்.   சரிவில் ஊடக சுதந்திரம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஊடக சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியலை எல்லைகள் இல்லாத ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதில் இந்தியாவின் தரவரிசை 159 என்ற பின்தங்கிய இடத்தில் உள்ளது. இந்திய ஊடகங்கள் அதிகாரபூர்வமற்ற அவசரநிலையை அடைந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் அரசமைப்பு சட்டத்தில் பத்திரிக்கை சுதந்திரம் தனியாகக் குறிப்பிடப்படாத போதிலும், கருத்துரிமையின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் காலனி ஆதிக்க கால சட்டங்களைப் பயன்படுத்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளும்கூட சட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களைத் துன்புருத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஒளிபரப்பு சேவைகள் கட்டுப்பாட்டு சட்டம், 2023 தகவல் தொடர்பு சட்டம், டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் மூலம் ஊடகங்களைக் கட்டுப்படுத்த அதீதமான அதிகாரத்தை அரசாங்கம் குவித்துக் கொண்டிருப்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. அரசியல் ரீதியான கருத்துகள் காரணமே இல்லாமல் முடக்கப்படுவதாக போல்தா இந்துஸ்தான் என்ற சேனலின் நிறுவனர், ஹசீன் ரஹ்மானி பிபிசி தமிழிடம் கூறினார். மேலும் அவர் பேசுகையில், “கடந்த மாதம் 4ஆம் தேதி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தலின் பெயரில் எங்களது யூடியூப் சேனல் முடக்கப்படுவதாக யூடியூப் நிர்வாகத்திடம் இருந்து மின்னஞ்சல் கிடைத்தது. தகவல் கிடைத்து 12 மணிநேரங்களில் சேனல் முடக்கப்பட்டது. நாங்கள் அதுவரை 4,200 வீடியோக்கள் பதிவிட்டிருந்தோம். இரண்டு நாட்கள் முன், நான் கேட்காமலேயே, சேனல் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. எங்கள் குழு இரண்டாவது முறையாக ஆய்வு செய்தததில் உங்கள் தளத்தில் விதிமீறல்கள் எதுவும் இல்லை,” என்று கூறினர். எந்த விதிமீறலும் இல்லாமல் 34 நாட்கள் முடக்கப்பட்டு இருந்ததாக ஹசீன் ரஹ்மானி கூறினார். சமூக ஊடகத்தில் தினமும் உழைத்தால்தான் ஆதரவுத் தளத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று கூறும் அவர், "இன்று நாங்கள் முதல் படியில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும். அதே போன்று முகநூலில் விளம்பரங்கள் மூலம் வருவாய் பெறுவதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது," என்றும் தெரிவித்தார். மேலும், இதே செயலை அரசு ஒவ்வொரு யூடியூப் சேனலின் மீதும் மேற்கொள்ளும், இப்படியே செய்துகொண்டிருந்தால் எழுப்புவதற்குக் குரலே இருக்காது, என்றார் ஹசீன் ரஹ்மானி. https://www.bbc.com/tamil/articles/cz96mj0mje7o
    • தற்போது மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.   “உச்ச நீதிமன்ற தீர்ப்பை பரிசீலிக்குமாறு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். டயானா கமகேவைப் போன்று 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் என்ற செய்திகளை நாங்கள் கேள்விப்படுகிறோம்” என சோபித தேரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.   இந்த விடயங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்வது நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் செயலாகும் எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார். "இந்த எம்.பி.க்கள் தங்கள் பதவிகளை மரியாதையுடன் ராஜினாமா செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று சோபித தேரர் கூறியதுடன், கட்சித் தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைவூட்டினார். https://www.madawalaenews.com/2024/05/10_11.html அட புலம்பெயர் சிங்களவர்களால்தான் லங்கா நாடே ஆளப்படுகிறது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.