Jump to content

யாழில் கோடி ரூபா அள்ளிக் கொடுத்த கோடீஸ்வரன்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/hYi55bGzpSb4GUvF/?mibextid=gtsPdC

யாழ்ப்பாணத்தை என்னிடம் தந்து பாருங்கள்.

யார் பணமும் தேவையில்லை ,மாற்றுவேன்.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே முகப்புத்தக செவ்வி காணொளி வடிவில் இணைக்க முடியவில்லை.

யாராவது முடிந்தால் மேலுள்ள முகப்புத்தக சுட்டியை அழுத்தி

காணொளியை இணைத்து விடுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல், இன்னும் பலருக்கு இந்த உதவி சென்றடைய வேண்டும்🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நிச்சயமாக ..உதவி தேவையானவர்கள். தொடர்பு கொண்டால் செய்வார்   🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர்  முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 

🤨

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர்  முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 

🤨

விளம்பரம் தேவை தான்  அப்போ தான்  மற்றவர்கள் அறிந்து உதவிகளை பெற முடியும்   

குறிப்பு,.....இவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நல்ல செயல், இன்னும் பலருக்கு இந்த உதவி சென்றடைய வேண்டும்🙏

21 minutes ago, Kandiah57 said:

ஆமாம் நிச்சயமாக ..உதவி தேவையானவர்கள். தொடர்பு கொண்டால் செய்வார்   🙏

8 minutes ago, Kapithan said:

தனக்கு விளம்பரம் கிடைக்காத விடயங்களுக்கு இவர்  முன்னுரிமை வழங்குவதில்லை என்று இவருடன் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களின் தகவல். 

🤨

தனியே உதவிகளை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.

இப்படியான செல்வந்தர்கள் எமது மக்களை நான் முன்னேற்றுகிறேன் என்றால் அரசும் நல்லது செய் என்று தனது ஆக்களையும் கொண்டுவந்து இருத்திவிடும்.

பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும்.

கும்பலில் கோவிந்தாவாக செய்வதை விட கஸ்டப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு உதவிகள் செய்யலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

விளம்பரம் தேவை தான்  அப்போ தான்  மற்றவர்கள் அறிந்து உதவிகளை பெற முடியும்   

குறிப்பு,.....இவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் 

விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வாறு இவர் செய்கிறார் என்று நம்புவதற்கு ஏற்றாற்போல இவரது செயற்பாடுகள் உள்ளதாக கருதுகிறேன். 

4 hours ago, ஈழப்பிரியன் said:

1) இப்படியான செல்வந்தர்கள் எமது மக்களை நான் முன்னேற்றுகிறேன் என்றால் அரசும் நல்லது செய் என்று தனது ஆக்களையும் கொண்டுவந்து இருத்திவிடும்.

2) பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும்.

1)  law enforces மற்றும் forces ன் ஏகோபித்த ஆதரவு இவருக்கு உண்டு (அவர்களின் அனுசரணையின்றி அங்கு ஏதும் செய்ய முடியாது என்பது உண்மை )

2)  இங்கே எல்லாம் நேரெதிர். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

1)  law enforces மற்றும் forces ன் ஏகோபித்த ஆதரவு இவருக்கு உண்டு (அவர்களின் அனுசரணையின்றி அங்கு ஏதும் செய்ய முடியாது என்பது உண்மை )

உண்மை  தான் இவர் கட்டி கொடுத்த வீடுகளை  இலங்கை இராணுவம் தங்கள் செய்வதாக  அவர்களே கட்டினார்கள்.  பணம் தியாகி உடையது. 

7 hours ago, ஈழப்பிரியன் said:

பொருளாதார ரீதியாக பலம் படைத்தவர்கள் அரசுடன் அரசியலுக்காகவும் பேரம் பேசணும்.

முடியாது  மிகவும் கடினம்.    இப்ப செய்யும் வேலைத்திட்டம் கூட செய்ய முடியாது   அரசை குற்றம் குறை கூறுவதில்லை   

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு வழியில் என்றாலும் எம் மக்களுக்கு உதவி சென்றடைந்தால் மகிழ்ச்சியே🙏,

சோப்புக்கு கூட விளம்பரம் தேவைப்படுகின்றது

ஒவ்வொருவரின் மகிழ்ச்சியும் ஏதோ ஒரு செயலில் தங்கியிருக்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கும் 10000 ரூபாக்கள் கொடுத்த அதே பெரியவர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, நல்ல செயல்கள் செய்கின்றார்👍, இந்த தியாகி பெரியவர் இன்னும் பல மக்களுக்கு உதவ வேண்டும் பல ஆண்டுகள் வாழ்ந்து🙏

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நன்றி பகிர்வுக்கு, நல்ல செயல்கள் செய்கின்றார்👍, இந்த தியாகி பெரியவர் இன்னும் பல மக்களுக்கு உதவ வேண்டும் பல ஆண்டுகள் வாழ்ந்து🙏

இருந்தாலும் இப்போது இவரை எண்ண ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

இருந்தாலும் இப்போது இவரை எண்ண ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது.

என்ன பயம்??  இவரிடம் இராணுவ தளபதி வந்தார்    மகிந்தவின் மூத்த மகன்  இரண்டு தடவைகள் வந்தார்  ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம்   எல்லோரையும் சமாளித்து  செய்து வருகிறார்   அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

என்ன பயம்??  இவரிடம் இராணுவ தளபதி வந்தார்    மகிந்தவின் மூத்த மகன்  இரண்டு தடவைகள் வந்தார்  ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம்   எல்லோரையும் சமாளித்து  செய்து வருகிறார்   அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣 

தமிழர் ஒருவர் இப்படி இருக்கிறார் என்றால் சிங்களத்துக்கு சினமாகவே இருக்கும். எப்படி இவ்வளவு பணம் வைத்திருக்கிறார்?
வெளிநாடுகளில் என்ன செய்கிறார்?
இவ்வளவு பணத்தையும் எப்படி கொண்டுவந்தார்?

இப்படி பலமுனைகளில் துருவித் துருவி தகவல்களை எடுத்து தமக்கு தேவையில்லாத போது ஏதாவது பிரச்சனைகள் கொடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர் ஒருவர் இப்படி இருக்கிறார் என்றால் சிங்களத்துக்கு சினமாகவே இருக்கும். எப்படி இவ்வளவு பணம் வைத்திருக்கிறார்?
வெளிநாடுகளில் என்ன செய்கிறார்?
இவ்வளவு பணத்தையும் எப்படி கொண்டுவந்தார்?

இப்படி பலமுனைகளில் துருவித் துருவி தகவல்களை எடுத்து தமக்கு தேவையில்லாத போது ஏதாவது பிரச்சனைகள் கொடுக்கலாம்.

உண்மை தான்  ஆனால் இராணுவ தளபதியுடன்  நல்ல நட்புறவு உண்டு”  அவர் எனக்கு சொல்லி உள்ளார்  மற்றவர்கள் சொல்வதை கேட்பதுண்டு  ஆனால் நான் நினைத்ததை தான் செய்வேன்  🤣😂 எப்படி இருக்கிறது?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

என்ன பயம்??  இவரிடம் இராணுவ தளபதி வந்தார்    மகிந்தவின் மூத்த மகன்  இரண்டு தடவைகள் வந்தார்  ரணில் வந்தார்…… இன்னும் பல முக்கியமான நபர்கள் வந்திருக்கலாம்   எல்லோரையும் சமாளித்து  செய்து வருகிறார்   அனுரதபுரத்திலும் சில சிங்கள குடும்பகளுக்கு உதவியதுண்டு ...பயப்படவேண்டாம் 🤣🤣 

சிங்களத்துடன் வலுவான உறவில் உள்ளார் என்கிறீர்கள். அதை வரவேற்கவும் செய்கிறீர்கள். 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

உண்மை தான்  ஆனால் இராணுவ தளபதியுடன்  நல்ல நட்புறவு உண்டு”  அவர் எனக்கு சொல்லி உள்ளார்  மற்றவர்கள் சொல்வதை கேட்பதுண்டு  ஆனால் நான் நினைத்ததை தான் செய்வேன்  🤣😂 எப்படி இருக்கிறது?? 

தமிழர்களை செருப்பு மாதிரி பாவிப்பது தானே இவர்களது வேலை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

சிங்களத்துடன் வலுவான உறவில் உள்ளார் என்கிறீர்கள். அதை வரவேற்கவும் செய்கிறீர்கள். 

🤣

இதை அலசி ஆராய்வு செய்ய விருப்பம் இல்லை  காரணம் அரசியல் இல்லை   அரசியல் தீர்வுமில்லை  தனிபட்ட சலுகைகளை எதிர்பார்ப்புகள் இல்லை  மக்களுக்கு உதவி செய்வது மட்டுமே தான்   உதவுவதை நானும் ஏனைய பலரும் ஆதரிக்கிறார்கள். இதிலும் விவாதம் தேவையில்லை   சீ என்ன மனிதன் அப்ப. ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய நல்லதாக செயல்கள் உள்ளது... கடந்த முறை யாழ் மாநகர தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவி இருந்தார், ஆனாலும் இன்றுவரை உதவிக்கொண்டே இருக்கின்றார். ஆனாலும் இவரின் அண்மைய செவ்வியில் இருந்து இரண்டு விடயங்கள் கேள்விகளாகத் தொக்கி நிற்கின்றன... நான் சந்தேகப்பட்டுக் கேட்கவில்லை அறியும் ஆவலில் கேட்கிறேன், யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். 

1. சுவிஸில் இவரின் மகள் ஏதோ சுவில் கிளையின் நிதி நிலைப் பொறுப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்... அவர் மூலம் சவேந்திர சில்வாவுக்கு 100 கோடி கொடுத்தார்கள் என்கிறார், ஏன் கொடுத்தார்கள்? அது யாருடைய பணம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kandiah57 said:

இதை அலசி ஆராய்வு செய்ய விருப்பம் இல்லை  காரணம் அரசியல் இல்லை   அரசியல் தீர்வுமில்லை  தனிபட்ட சலுகைகளை எதிர்பார்ப்புகள் இல்லை  மக்களுக்கு உதவி செய்வது மட்டுமே தான்   உதவுவதை நானும் ஏனைய பலரும் ஆதரிக்கிறார்கள். இதிலும் விவாதம் தேவையில்லை   சீ என்ன மனிதன் அப்ப. ??  

அவர் அள்ளிக்கொடுக்கட்டும் அல்லது கிள்ளிக்கொடுக்கட்டும் அதைபற்றி எனக்கொரு அபிப்பிராயமும் இல்லை. 

அனால் தங்களின் நிலைப்பாட்டைப் பார்த்துப் குழப்பம்  அடைகிறேன். 

இன்னொரு திரியில் இலங்கை அரசு மற்றும் பிற ஆட்களை சுரேன் தலைமையிலான குழுவினர் சந்தித்தது தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் இங்கே நிதி வழங்கியவர் சிங்கள அரச அதிகாரிகள் அரசியல் தலைவர்களுடன் கொண்டுள்ள தொடர்பையிட்டு தாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் பார்க்க குழப்பமாக இருக்கிறது. 

 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவர் அள்ளிக்கொடுக்கட்டும் அல்லது கிள்ளிக்கொடுக்கட்டும் அதைபற்றி எனக்கொரு அபிப்பிராயமும் இல்லை. 

அனால் தங்களின் நிலைப்பாட்டைப் பார்த்துப் குழப்பம்  அடைகிறேன். 

இன்னொரு திரியில் இலங்கை அரசு மற்றும் பிற ஆட்களை சுரேன் தலைமையிலான குழுவினர் சந்தித்தது தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் இங்கே நிதி வழங்கியவர் சிங்கள அரச அதிகாரிகள் அரசியல் தலைவர்களுடன் கொண்டுள்ள தொடர்பையிட்டு தாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டையும் பார்க்க குழப்பமாக இருக்கிறது. 

 😁

மற்றவர்கள் குழப்பத்திலிருப்பது  சம்பந்தப்பட்ட விடயத்தில் அவர்களின் அறிவு குறைந்த புரிந்து உணர்வு அற்ற விடயம்  எவரையும் சாராது  உதவி தேவையானவர்களுக்கு உதவுவதை   பாராட்டுதல் வரவேற்றால்.  ஒரு சாதாரண மனிதனின் பணியாகும் 

இலங்கையில் தமிழருக்கு அரசியல் தீர்வு கொடுப்பதற்கு எவருமே இல்லாத போது   சும்மா தெருக்களில் போறவன்  வாருவன்  எல்லோருடனும்  பேச்சுவார்த்தை என்ற பெயரில் தமிழரின் உரிமையை விலை பேசி கொண்டு சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் கையேந்தி திரிபவர்களை வரவேற்க முடியாது   இது ஒரு முட்டாள்தனமான ஒப்பிடுதலாகும். இரண்டுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு” 

அங்கே அவர் உதவி செய்கிறார் வரவேற்கிறேன்   இவர் சுரேன்  உரிமையை பெற்றுத் தரட்டும் வரவேற்கிறேன்    

குறிப்பு,... எனக்கும் உங்களுக்கும். விவாதங்களில் ஒத்துவராது   என்று ஒதுங்கிருந்தேன். பிறகு ஏன் மீண்டும் மீண்டும்  புகுந்து சீண்டியபடியிருக்கிறீர்கள்?? 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
    • எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
    • இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா?   செப்டம்பர் 11 தாக்குதல் ,  நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை,  கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு …… 2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் ,  தமிழகத்தில்  இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா?  இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால்  ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனது இலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.