Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கனடாகாரர்களுக்கு நேரம் சரியில்லை போல...

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா நபர்கள் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் காப்புறுதி செய்துவிட்டு ஊருக்கு போனல் நல்லது👍🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா நபர் - கனேடிய நபர்/கனேடியர் 😏

கையும் களவும் - உந்தக் கனேடியர் களவு ஏதேனும் செய்தவரோ? 🥶

(ஏமாற்றியதற்காக வாயைத்தான் கடித்திருக்க வேண்டும்  🤣)

மீரா தமிழ் அல்ல  மீரா டமில் என்பது சரியானதாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, உடையார் said:

கனடா நபர்கள் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் காப்புறுதி செய்துவிட்டு ஊருக்கு போனல் நல்லது👍🤣

 கனடாகாருக்கு  காப்புறுதி முக்கியம் என்று அண்மையில் அறிந்து கொண்டேன்.. இனி மொன்றியல் பக்கத்தால் காது செய்தி வந்தால் தான் உண்மையா அல்லது பொய்யா என்று அறியலாம்.😆

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கனடாக்காரர் யாரெல்லாம் ஊர் வர போறிங்கள் என்று சொன்னால்  சுகமா இருக்கும் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த கனடாக்காரர் யாரெல்லாம் ஊர் வர போறிங்கள் என்று சொன்னால்  சுகமா இருக்கும் 

ஏன் கடிக்கவா ராசா? 😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த கனடாக்காரர் யாரெல்லாம் ஊர் வர போறிங்கள் என்று சொன்னால்  சுகமா இருக்கும் 

ஒவ்வொரு ஊரிலும். பல பேர். நிற்ப்பார்கள்.    மற்றும் 

இந்திரன்.  ரம்பா தம்பதியர் உடன். நடிகை தாம்பன்னா  நிற்கிற  ஒரு முப்பது ஆயிரம் கொடுத்து சேர்த்து படமெடுக்கலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த கனடாக்காரர் யாரெல்லாம் ஊர் வர போறிங்கள் என்று சொன்னால்  சுகமா இருக்கும் 

இன்னும் சில மாதங்களின் பின் கொழும்பு மட்டும் வர கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.அங்கு அவசரமாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் சில இருக்கிறது..பார்க்கலாம்.✍️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, விசுகு said:

ஏன் கடிக்கவா ராசா? 😛

ச அப்படியில்லை சும்மா பகிடிக்கு 

இனியும் யாரையும் சந்திக்கும் எண்ணம் இல்லை என்றே நினைக்கிறன்.

நன்றி🙏🙏 

16 hours ago, யாயினி said:

இன்னும் சில மாதங்களின் பின் கொழும்பு மட்டும் வர கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.அங்கு அவசரமாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் சில இருக்கிறது..பார்க்கலாம்.✍️

நல்லபடியாக அமையட்டும் உங்கள் பயணம்

17 hours ago, Kandiah57 said:

ஒவ்வொரு ஊரிலும். பல பேர். நிற்ப்பார்கள்.    மற்றும் 

இந்திரன்.  ரம்பா தம்பதியர் உடன். நடிகை தாம்பன்னா  நிற்கிற  ஒரு முப்பது ஆயிரம் கொடுத்து சேர்த்து படமெடுக்கலாம். 🤣

வாய்ப்பில்ல வாய்ப்பில்ல இந்த கூத்தாடிகளோடு காவடி ஆட அண்ண 

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.