Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது இந்தக் கொலைகளால் தமிழரின் போராட்டம் சர்வதேச ரீதியில் அடைந்த நனமைகள் எவை? 

ஒட்டு மொத்த போராட்டதையே புரட்டிப் போட்ட தீமைகளே விளைந்தது. 

சொந்த செலவில் தமக்கே சூனியம் வைத்த இந்த செயல்களுக்கு  நியாயம் கற்பிப்பவர்கள் நிச்சயமாக தமிழ் மக்களின் எதிரிகளாகவே இருப்பர். 

Edited by island

  • Replies 379
  • Views 35.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பகிடி said:

இன்று காலம் +நிலைமை வேறு என்பதால் வேறு நிலைப்பட்டுடன் சிந்திக்க வேண்டி உள்ளது 

ஆம்  தமிழ் ஈழம் கிடைக்கவில்லை என்பதாலும்  போராடியவர்கள் இல்லை என்பதாலும்   

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2024 at 18:16, கிருபன் said:

வாக்களித்த உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. அதாவது மத்தியகுழு உறுப்பினர்கள் 43 பேரும், மேலதிகமாக 9 பேரும், தொகுதிவாரியாக 280 பேர் உட்பட 332 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிந்தனர்.

IMG-5841.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

கோத்தபாயவின் ஆதரவாளர்களும் சிங்கள இனவாதிகளும் இதையே கூறினால்  நீங்கள் அந்த காலத்திற்கு ஏற்றாற்போல காரியங்கள் நடந்தன என்று  ஏற்றுக்கொள்ளுவீர்களா?  

அவர் இப்போது அழுதுகொண்டேயிருக்கிறார். நான் ஏன் இப்படி செய்தேன் ?? என்று  இந்த நிலையில் எப்படி கூறுவார்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

அவர் இப்போது அழுதுகொண்டேயிருக்கிறார். நான் ஏன் இப்படி செய்தேன் ?? என்று  இந்த நிலையில் எப்படி கூறுவார்கள்??

அப்ப நமது பக்கத்தில் வெற்றிக்களிப்பில் சிரித்துக்கொண்டிருக்கின்றார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

கோத்தபாயவின் ஆதரவாளர்களும் சிங்கள இனவாதிகளும் இதையே கூறினால்  நீங்கள் அந்த காலத்திற்கு ஏற்றாற்போல காரியங்கள் நடந்தன என்று  ஏற்றுக்கொள்ளுவீர்களா?  

  • எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
  • எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
  • எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

அப்ப பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னது பொய் எங்கிறீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பகிடி said:
  • எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
  • எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
  • எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

அப்ப பகவத் கீதையில் கிருஷ்ணர் சொன்னது பொய் எங்கிறீர்களா ?

அப்ப இன அழிப்பு, போர்குற்றம் எல்லாம் நன்றாவே நடந்தது என்கிறீர்களா?    

  • கருத்துக்கள உறவுகள்+

என்னே! நீலனுக்கு இத்தனை கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளா...

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

அப்ப இன அழிப்பு, போர்குற்றம் எல்லாம் நன்றாவே நடந்தது என்கிறீர்களா?    

நான் அப்பிடி சொல்லேல்ல, கிருஷ்ணர் பகவத் கீதையில் சொன்னதை சொன்னேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

அப்ப நமது பக்கத்தில் வெற்றிக்களிப்பில் சிரித்துக்கொண்டிருக்கின்றார்களா? 

இல்லை கவலை தான்  அந்த கவலை என்பது  நாங்கள் பலமாக இருக்கும்போது  அவர்களுக்கு ஒரு முள்ளிவாய்க்காலை  கொடுக்கவில்லை என்று மட்டும் தான் 

46 minutes ago, island said:

அப்ப இன அழிப்பு, போர்குற்றம் எல்லாம் நன்றாவே நடந்தது என்கிறீர்களா?    

ஆமாம் அது சர்வதேச நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்படும் வரை கவலை தான்,.    சர்வதேசமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா செம்மணி கொலைகளையும் நடாத்தி நீலனுடன் சேர்ந்து (சிங்கள இனவாதிகளுடனும் சேர்ந்து) தமிழ் மக்களுக்கு தீர்வு தந்திருப்பார் என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

கோத்தபாயவின் ஆதரவாளர்களும் சிங்கள இனவாதிகளும் இதையே கூறினால்  நீங்கள் அந்த காலத்திற்கு ஏற்றாற்போல காரியங்கள் நடந்தன என்று  ஏற்றுக்கொள்ளுவீர்களா?  

ஒரு ஒடுக்கப்பட்ட இனம் தனது ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒரு ஒடுக்கப்பட்ட இனம் தனது ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாது கூடாது. 

எனது பதில்  பகிடி என்ற உறவின் கேள்விக்கு வழங்கப்பட்ட  பதில்.  

மற்றப்படி  ஒடுக்கப்பட்ட இனம் எந்தப் படுகொலைகளையும் செய்யவில்லை.  எனவே  அந்த  அப்பாவிகளை இங்கு இழுக்க வேண்டாம். 

இங்கு பேசப்பட்ட விடயம் அந்த  அப்பாவி ஒடுக்கப்பட்ட இனத்தின் போராட்டத்தை பேரழிவுக்குள்ளாக்கி அவர்களை நிர்கதியாக்கிய முன்யோசனை சிறிதும் அற்ற  தொடர்ச்சியான  செயற்பாடுகள் பற்றியதே. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

அப்ப நமது பக்கத்தில் வெற்றிக்களிப்பில் சிரித்துக்கொண்டிருக்கின்றார்களா? 

 இல்லை
இடைவிடாத ஒப்பாரி வைத்துகொண்டிருக்கின்றார்கள். https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c5/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.svg/800px-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.svg.png?20210129083558

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

 முன்யோசனை சிறிதும் அற்ற  தொடர்ச்சியான  செயற்பாடுகள் பற்றியதே. 

தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

தவறு.

எனது கருத்து ஒன்றுக்கு உங்களிடம் இருந்து சிவப்பு புள்ளி வருகிறது என்றால் அது மிகவும் சரியான கருத்து என்பது உறுதியாகிறது.  

ஆகவே சிவப்புப் புள்ளி மூலம் எனது கருத்தை. சரியான கருத்து என்று நிறுவும் உங்களுக்கு நன்றி விசுகு. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

IMG-5841.jpg

என்ன தான் நரியாக இருந்தாலும் தன்னுடைய மக்களிடம் தோல்வியை தழுவியவர்...நாட்டை குட்டிச்சுவராக்கியவர் ,நாட்டை திறந்தவெளி சந்தையில் வியாபாரத்திற்கு விட்டவர்...விட்டுகொண்டிருப்பவர்...

2 hours ago, island said:

அவர்களை நிர்கதியாக்கிய முன்யோசனை சிறிதும் அற்ற  தொடர்ச்சியான  செயற்பாடுகள் பற்றியதே. 

இதையே எவ்வளவு காலத்திர்கு சொல்லி கொண்டு இருக்க போறீயல்...
போராட்டத்தில் இது தவிர்க்க முடியாத விடயம்...
நீங்கள் பாதிக்கப்படாத காரணத்தால் இப்படி எழுதுகிறீர்கள் என இதற்கு பதில் வரலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, island said:

எனது கருத்து ஒன்றுக்கு உங்களிடம் இருந்து சிவப்பு புள்ளி வருகிறது என்றால் அது மிகவும் சரியான கருத்து என்பது உறுதியாகிறது.  

ஆகவே சிவப்புப் புள்ளி மூலம் எனது கருத்தை. சரியான கருத்து என்று நிறுவும் உங்களுக்கு நன்றி விசுகு. 

1982 இல் நாலாம் மாடியில் இருந்து ஆரம்பித்தது என் போராட்ட புலிகளுடனான அனுபவம் வரலாறு. பிழை பிடிப்பவன் செயலற்றவன் என்பது கூடவா தெரிந்திருக்காது. 

அதுக்கு தான் சிவப்பு 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

1982 இல் நாலாம் மாடியில் இருந்து ஆரம்பித்தது என் போராட்ட புலிகளுடனான அனுபவம் வரலாறு. பிழை பிடிப்பவன் செயலற்றவன் என்பது கூடவா தெரிந்திருக்காது. 

அதுக்கு தான் சிவப்பு 

அந்த சிவப்பு தான் எனது கருத்துற்கான அங்கீகாரம். உங்களுக்கு கோபம் வருகிறது என்றால் அது உண்மையான கருத்து என்று அர்ததம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இதையே எவ்வளவு காலத்திர்கு சொல்லி கொண்டு இருக்க போறீயல்..

உங்களுக்கு யார் சொன்னது. அது  உண்மையை நேர்மையுடன் சிந்திக்க விரும்புபவர்களுகானது. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, island said:

உங்களுக்கு யார் சொன்னது. அது  உண்மையை நேர்மையுடன் சிந்திக்க விரும்புபவர்களுகானது. 

பொது தளத்தில் கருத்து பகிர்ந்தால் அதுக்கு கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு இப்படியான மனப்பான்மை தான் சில ஆயுததாரிகளிடம்  முன் முதல் இருந்தது ...

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

பொது தளத்தில் கருத்து பகிர்ந்தால் அதுக்கு கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு இப்படியான மனப்பான்மை தான் சில ஆயுததாரிகளிடம்  முன் முதல் இருந்தது ...

இது தமிழரது ஒருவகை மனநோய்.

தம்மை தாமே நேர்மையுடன் சிந்திப்பவர்கள் அறிவுஜீவிகள் என்பது. உண்மையில் தமிழர்களது வரலாற்றில் இவர்களது பங்களிப்பு என்பது தமது சுயநலம் மற்றும் சொந்த லாபங்கள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

இது தமிழரது ஒருவகை மனநோய்.

தம்மை தாமே நேர்மையுடன் சிந்திப்பவர்கள் அறிவுஜீவிகள் என்பது. உண்மையில் தமிழர்களது வரலாற்றில் இவர்களது பங்களிப்பு என்பது தமது சுயநலம் மற்றும் சொந்த லாபங்கள் மட்டுமே.

அவர்களுக்கு ஆதரவாக் இருந்தால் ,அவர்கள் சொல்லும் அறிஜீவித்தனத்திற்கு சலாம் போட்டால் உலகம் அவர்களின் கருத்தை ஏற்று கொண்டது என நம்புவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, putthan said:

அவர்களுக்கு ஆதரவாக் இருந்தால் ,அவர்கள் சொல்லும் அறிஜீவித்தனத்திற்கு சலாம் போட்டால் உலகம் அவர்களின் கருத்தை ஏற்று கொண்டது என நம்புவார்கள்

அதே அறிவுஜீவித்தனத்தால் உலகத்தில் ஒரு துரும்பையும் இவர்கள் புடுங்கியதில்லை இதுவரை. புடுங்க போவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

பொது தளத்தில் கருத்து பகிர்ந்தால் அதுக்கு கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு இப்படியான மனப்பான்மை தான் சில ஆயுததாரிகளிடம்  முன் முதல் இருந்தது ...

உண்மை தான். ஏற்றுக்கொள்கிறேன். தங்களுக்கு கருத்து சொல்லும் உரிமை உண்டு. அதை நான் என்றும்  மறுக்கவில்லை. என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்தை மறுக்கும் பாணியில்  நீங்கள் கேள்வி கேட்டதால்,  உங்களுக்கு அது  சொல்லப்படவில்ல, நீங்கள் அதை ஏற்கவேண்ட அவசியம் இல்லை என்று,  உங்கள் கருத்துரிமையை மதித்தே  அதை தெரிவித்தேன் நண்பரே.    

கருத்துரிமையை அனைத்து ஆயுத்தாரிகளும் மறுத்து அவ்வாறு சுதந்திரமாக சிந்திப்பவர்களை, கருத்து தெரிவித்தவர்களை   நர வேட்டையாடிய துயர வரலாறு இனி வேண்டாம் என்ற உங்களது கருத்துடன் நானும் உடன் படுகிறேன்  

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.