Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, இணையவன் said:

கருத்துக் கணிப்பின்படி ஒருசில இடங்களைத் தவிர அதிமுக பிஜேபி யைவிட  முன்னணியில் உள்ளது. நாம் தமிழர் கட்சியால் பிஜேபி யின் வாக்குகளைக் கூடக் கவர முடியவில்லை. மொத்தமாக நாதக 4 முதல் 5 வீதமான வாக்குகளையே பெறும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் வாக்கு இயந்திரத்தைக் குறை கூறுவதிலேயே நிற்கிறீர்கள். 

6/50 கோடி வாக்க‌ள‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் இந்த‌ க‌ருத்துக் க‌ணிப்பு வெறும‌ன‌ம் சில‌ ம‌க்க‌ளிட‌ம் கேட்டு விட்டு அதை வெளியில் வெளியிடுவ‌து அப‌த்த‌ம்.............................

 

தேர்த‌ல் ஆணைய‌மே வீஜேப்பியின் கைபொம்மை

தேர்த‌ல் முடிவை மாற்றி சொன்னாலும் ஆச்சரிய‌ப‌ட‌ ஒன்றும் இல்லை....................................

ஏவிம் மிசினில் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் செய்ய‌லாம் என்று ப‌ல‌ர் வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்
ஆனால் பொய் என்றால் ஏன் தேர்த‌ல் ஆணைய‌ம் அவ‌ர்க‌ள் மீது வ‌ழ‌க்கு தொடுக்க‌ வில்லை அண்ணா............................


 

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

Posted
12 minutes ago, பையன்26 said:

தேர்த‌ல் ஆணைய‌மே வீஜேப்பியின் கைபொம்மை

தேர்த‌ல் முடிவை மாற்றி சொன்னாலும் ஆச்சரிய‌ப‌ட‌ ஒன்றும் இல்லை....................................

ஏவிம் மிசினில் ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் செய்ய‌லாம் என்று ப‌ல‌ர் வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்
ஆனால் பொய் என்றால் ஏன் தேர்த‌ல் ஆணைய‌ம் அவ‌ர்க‌ள் மீது வ‌ழ‌க்கு தொடுக்க‌ வில்லை அண்ணா............................

தமிழ்நாடு பற்றி இவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் நீங்கள், தேர்தல் ஆணைய குளறுபடி, வாக்கு இயந்திர மோசடி, கைப்பொம்மைகள், கையூட்டுகள் எல்லாற்றையும் கணக்கில் எடுத்து நாத கட்சி எத்தனை வீதம் வாக்குகள் பெறும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, இணையவன் said:

தமிழ்நாடு பற்றி இவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் நீங்கள், தேர்தல் ஆணைய குளறுபடி, வாக்கு இயந்திர மோசடி, கைப்பொம்மைகள், கையூட்டுகள் எல்லாற்றையும் கணக்கில் எடுத்து நாத கட்சி எத்தனை வீதம் வாக்குகள் பெறும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

7/8 

இந்த‌ ச‌த‌வீதம் 
மீதியை யூன் 4ம் திக‌தி இதே திரியில் விவாதிப்போம்......................2021ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ வாக்கை த‌க்க‌ வைத்து கொள்ளுவிம் 

என‌க்கு ந‌ங்கு தெரிந்த‌ விம‌ர்ச‌க‌ர்
அவ‌ர் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி க‌ணித்த‌ அனைத்தும் ச‌ரியா வ‌ந்த‌து....................அவ‌ர் ப‌ல‌ரை  வைத்து ஒவ்வொரு தொகுதி உண்மை க‌ள‌ நில‌வ‌ர‌ங்க‌ளை அறிய‌க் கூடிய‌வ‌ர்........................

நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு இளைஞ‌ர்க‌ளின் ஓட்டுத் தான் அதிக‌ம் அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர்க‌ளும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு தான் ஓட்டு போடுவின‌ம்.......................அது இந்த‌ முறையும் ந‌ட‌க்கும்..........................................................நாம் த‌மிழ‌ருக்கு சைல‌ஸ் ஓட்டு🙏🙏🙏🥰.......................................................................

அதெல்லாம் உந்த‌ போலி தேர்த‌ல் க‌ணிப்பென்ற‌  பெய‌ரில் க‌ருத்து தினிப்பில் வ‌ராது..................................

Edited by பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

தமிழ்நாடு பற்றி இவ்வளவு தெரிந்துவைத்திருக்கும் நீங்கள், தேர்தல் ஆணைய குளறுபடி, வாக்கு இயந்திர மோசடி, கைப்பொம்மைகள், கையூட்டுகள் எல்லாற்றையும் கணக்கில் எடுத்து நாத கட்சி எத்தனை வீதம் வாக்குகள் பெறும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

இந்த கருத்து கணிப்பில் இருந்தே நாம் தமிழர் கட்சிக்கு 4 இலிருந்து 12 வரை என்று இருக்கிறது. அப்படியானால் சராசரியாக  7 இலிருந்து 9 வரை வர வாய்ப்புள்ளதே. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

7/8 ச‌த‌வீத‌த்தை தாண்டும்........................  தாண்ட‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.......................
இந்த தேர்தலோடு அங்கீகரிக்கப் பட்ட கட்சியாகிவிடும்  நாம் தமிழர் கட்சி 🙏🥰.......................................................................

Edited by பையன்26
Posted
32 minutes ago, விசுகு said:

இந்த கருத்து கணிப்பில் இருந்தே நாம் தமிழர் கட்சிக்கு 4 இலிருந்து 12 வரை என்று இருக்கிறது. அப்படியானால் சராசரியாக  7 இலிருந்து 9 வரை வர வாய்ப்புள்ளதே. 

இதுவரை வந்தவற்றில் பெரும்பாலும் 3 முதல் 7 ற்குள் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, இணையவன் said:

இதுவரை வந்தவற்றில் பெரும்பாலும் 3 முதல் 7 ற்குள் உள்ளது. 

காளிய‌ம்மாள் போட்டியிடும் தொகுதியில் ஒரு ஓட்க்கு ஆளும் க‌ட்சி 2000ரூபாய் கொடுக்கின‌ம்

எப்ப‌டியாவ‌து காளிய‌ம்மாள் வென்று  கூடாது என்று

500ரூபாய் கொடுத்த‌ இட‌த்தில் 2000ரூபாய் கொடுக்கும் நிலைக்கு  திராவிட‌ம் வ‌ந்து விட்ட‌து😡

ஆனால் இது இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் எடுப‌டாது 2000ரூபாய் 

2024 பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெற‌க் கூடிய‌ வாக்கு ச‌த‌ வீத‌ம் 

7/9 இந்த‌ ச‌த‌ வீத‌ம் க‌ண்டிப்பாய் கிடைக்கும் கூடும்  ஒளிய‌ குறையாது..........................த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் ந‌ம்பிக்கையான‌ ந‌ப‌ர் கூட‌ கேட்டேன் தேர்த‌ல் ப‌ற்றி அவ‌ர் சொன்ன‌து மைக் சின்ன‌த்தை கிராம‌ங்க‌ள் எல்லாம் கொண்டு சேர்த்து விட்டோம் க‌ள‌ப் ப‌ணியும் வேக‌மாய் செய்யுகிறோம் என்றார்....................அவ‌ர் கூடுத‌ல் புள்ளி விப‌ர‌ம் சொன்னார் ஆனால் என‌து க‌ணிப்பு 7/9க்கு மேலான‌ ச‌த‌ வீத‌ம்.................. இது குறையாது இணைய‌வ‌ன் அண்ணா🙏🥰......................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, இணையவன் said:

கருத்துக் கணிப்பின்படி ஒருசில இடங்களைத் தவிர அதிமுக பிஜேபி யைவிட  முன்னணியில் உள்ளது. நாம் தமிழர் கட்சியால் பிஜேபி யின் வாக்குகளைக் கூடக் கவர முடியவில்லை. மொத்தமாக நாதக 4 முதல் 5 வீதமான வாக்குகளையே பெறும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் வாக்கு இயந்திரத்தைக் குறை கூறுவதிலேயே நிற்கிறீர்கள். 

திராவிட‌த்தை  வீஜேப்பியும் பின் ப‌ற்றுது😡

த‌மிழ் நாட்டு வீஜேப்பியும் ஓட்டுக்கு காசு கொடுக்க‌ தொட‌ங்கிட்டின‌ம்😡.....................

நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ வீஜேப்பி

வ‌ள‌ந்து வ‌ருவ‌து போல் காட்ட‌ ஊட‌க‌ங்க‌ளை விலைக்கு வேண்டி போட்ட‌ நாட‌க‌ம்

வீஜேப்பி கூட்ட‌னியில்

ப‌மாக்காவ‌ ஊழ‌ல் புகார‌ காட்டி மிர‌ட்டி  கூட்ட‌னிக்கு அழைத்தார்க‌ள்

இல்லையேனில் அவ‌ர்க‌ளும் வீஜேப்பி கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருக்க‌ மாட்டின‌ம்

 

விஜேப்பி கூட்ட‌னில‌ இப்ப‌ இருப்ப‌வ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் சொன்ன‌து வீஜேப்பி கூட்ட‌னியில் இருக்கும் க‌ட்சிக‌ளுட‌ன் கூட்ட‌னி வைக்க‌ மாட்டோம் என்று.....................இப்ப‌ கூட்ட‌னில‌ இருக்கும் ம‌ருத்துவ‌ர் ஜ‌யா போன‌ ஆண்டு சொன்ன‌து வீஜேப்பி த‌மிழ் நாட்டில் பூச்சிய‌த்துக்கு கீழ அதாவ‌து த‌மிழ் நாட்டில் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை ...............

இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ம‌க்க‌ள் எப்ப‌டி ந‌ம்புவின‌ம்................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, இணையவன் said:
1 hour ago, விசுகு said:

இந்த கருத்து கணிப்பில் இருந்தே நாம் தமிழர் கட்சிக்கு 4 இலிருந்து 12 வரை என்று இருக்கிறது. அப்படியானால் சராசரியாக  7 இலிருந்து 9 வரை வர வாய்ப்புள்ளதே. 

இதுவரை வந்தவற்றில் பெரும்பாலும் 3 முதல் 7 ற்குள் உள்ளது

தனித்து நிற்பதால்த் தான் .  

ஆனாலும் இந்த முறை 10க்கு கூட வரும் என்கிறார்கள்.

ஏற்கனவே பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு கட்சிகளுக்குமாகி விட்ட நிலையில் சிறிய கட்சிகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

இதுவரை வந்தவற்றில் பெரும்பாலும் 3 முதல் 7 ற்குள் உள்ளது. 

நான் முழுமையாக பார்த்தேன். 9 மற்றும் 12ம் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ஈழப்பிரியன் said:

தனித்து நிற்பதால்த் தான் .  

ஆனாலும் இந்த முறை 10க்கு கூட வரும் என்கிறார்கள்.

ஏற்கனவே பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு கட்சிகளுக்குமாகி விட்ட நிலையில் சிறிய கட்சிகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.

 

19 minutes ago, ஈழப்பிரியன் said:

தனித்து நிற்பதால்த் தான் .  

ஆனாலும் இந்த முறை 10க்கு கூட வரும் என்கிறார்கள்.

ஏற்கனவே பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் ஒவ்வொரு கட்சிகளுக்குமாகி விட்ட நிலையில் சிறிய கட்சிகளை கண்டு கொள்ள மாட்டார்கள்.

அப்ப‌டி வ‌ந்தால் பெரும் ம‌கிழ்ச்சி
ஆனால் மைக் சின்ன‌ம் ப‌ல‌ரை சென்று அடைந்து விட்ட‌து

த‌மிழ் நாட்டில் வீஜேப்பியை வ‌ள‌ர‌ விட‌க் கூடாது இப்ப‌வே அவ‌ங்க‌ட‌ அராஜகத்தை பார்த்து க‌டும் கோவ‌ம் தான் வ‌ருது

வீஜேப்பி த‌மிழ் நாட்டின் விஷச்செடி.........

என‌து த‌மிழ‌க‌ ந‌ண்ப‌ர் ச‌ற்று முன் சொன்னார் 12/ 15 ச‌த‌வீத‌ம் கிடைக்கும் என்று

ப‌ல‌ ஊட‌க‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் சொல்வ‌தையும் கேட்க்க‌னும்

என‌து பார்வையில் 7 / 9 ச‌த‌ வீத‌த்தை தாண்டும்🙏🥰................................

இந்த‌ முறை நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு அனுதாப‌ ஓட்டு அதி ம‌க்க‌ள் போடுவின‌ம்

கார‌ண‌ம் சின்ன‌த்தை திட்ட‌ம் போட்டு ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு கொடுத்த‌து

க‌ட‌சி வ‌ரை சின்ன‌த்தை மீட்க்க‌ நீதிம‌ன்ற‌ம் உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் வ‌ரை சென்ற‌து இப்ப‌டி ப‌ல‌ கார‌ண‌த்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு அதிக‌ வாக்கு கிடைக்கும்...................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…

17 APR, 2024 | 03:18 PM
image
 

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப். 19) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல்பறக்க நடந்துவந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

elections.jpg

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் இந்த முறையும் தனித்து களம் காண்கிறது. இவர்களை தவிர, ஏராளமான சுயேச்சைகளும் போட்டியிட போகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு, பிரதமர் மோடி, கடந்த 4 மாதங்களில் 8 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களும் இந்தியா கூட்டணிக்காக சேகரிக்கிறார்கள்.

 

பிரசாரம் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால், இன்று காலை முதலே முதலமைச்சரும்,  திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  பாஜக தலைவர் அண்ணாமலை,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்,  முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் என அனைவரும் இறுதிகட்ட பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ பரப்புரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவில், “வரும் ஏப்ரல் 19ம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள். உங்க வாக்கு உங்க தொகுதியை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு மட்டுமல்ல. 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தல். இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா ? வேண்டாமா ? என்று முடிவு செய்கிற தேர்தல் இது” இவ்வாறு கூறி 39 தொகுதிகளில் திமுக சார்பிலும், கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை கூறி வாக்கு சேகரித்தார்.

Stalin__1_.jpg

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

eps0542-1655951593.jpg

அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, “தமிழர் உரிமை மீட்போம்; தமிழ் நாடு காப்போம்”, “ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்” என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு, மத்தியில் தமிழ் நாட்டின் நியாயமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான முழு அங்கீகாரத்தையும் அதிமுகவிற்கு வழங்க வேண்டும். தேர்தல் அன்று அதிமுகவின் சின்னமான ‘இரட்டை இலை’க்கு வாக்களியுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:

seeman_ele.jpg

விழுப்புரம், மரக்காணம் பேருந்து நிலையம் எதிரே நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர்,  “எண்ணற்ற உரிமைகளை இழந்து நிற்கிற என் இனத்தின் மக்கள் சொந்த நிலத்திலேயே உரிமையை இழந்து உணர்வு எழுந்து அடிமையாக நிற்க கூடிய ஒரு தேசிய இனத்தின் மக்கள், நீர் உரிமையை இழந்தோம்.

பசி இல்லாத தேசம்,  மக்களின் வறுமை இல்லாத தேசம், மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்த நாடு, எல்லாருக்கும் வேலை, அவரவர் வாழ்விடத்திலே, ஆகச் சிறந்த கல்வி அவரவர் வாழ்விடத்திலேயே இதுதான் என்னுடைய கோட்பாடு” இவ்வாறு பேசினார்.

 

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் யாத்திரை முடிந்தவுடன் லோக்சபா தேர்தல் வந்துவிட்டது. இங்கு போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள முதியோர்களுடன் மாலை நேரத்தில் அமர்ந்து பேச வேண்டும் என கடந்த ஓராண்டாகவே முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அதற்கு நேரம் கிடைக்கவில்லை.

தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இன்று கடைசி நாள். அதனால் உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என நினைத்தேன். அதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே கண் கலங்கினார். அவரைத் தேற்றும் வகையில் அங்கிருந்தவர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கங்களை எழுப்பினர்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:

மதுரையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “சித்திரை திருவிழா நேரத்தில் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. மதுரையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையை சுற்றியுள்ள நகரங்களுக்கு மின்சார ரயில்கள் அமைக்கப்படும். தேர்தலை அலட்சியம் செய்யாமல் மக்கள் வாக்களிக்க வேண்டும். வேட்பாளர் சரவணன் செய்த சேவையை மக்கள் மறந்து விடக்கூடாது.களத்தில் வந்து மக்களுக்காக சேவை செய்வது இந்த அதிமுக கூட்டணி” இவ்வாறு பேசினார்.

https://www.virakesari.lk/article/181301

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சி 6%  வாக்குகளைத் தாண்டாது. இம்முறை களம்வேறு. அதிமுகவின் வாக்குகள் இம்முறை பெரும்பாலும் மீள ஒருங்கிணைக்கப்படும். அதனால் கடந்த முறை போல அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் கிடைக்காது. அத்துடன் சிறுபான்மை வாக்குகளும் கிடைக்காது. பாககவும் கணிசமான வாக்குகளைப் பெறும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சி 6%  வாக்குகளைத் தாண்டாது. இம்முறை களம்வேறு. அதிமுகவின் வாக்குகள் இம்முறை பெரும்பாலும் மீள ஒருங்கிணைக்கப்படும். அதனால் கடந்த முறை போல அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் கிடைக்காது. அத்துடன் சிறுபான்மை வாக்குகளும் கிடைக்காது. பாககவும் கணிசமான வாக்குகளைப் பெறும்!

அரசியல் ஏற்றம் தாழ்வு இருப்பது 
ச‌க‌ஜ‌ம் தானே..................ஊட‌க‌ங்க‌ளில் வ‌ரும் தேர்த‌ல் க‌ணிப்பு என்ற‌ பெய‌ரில் தேர்த‌ல் திணிப்பு

இந்த‌ தேர்த‌ல் திணிப்பு ஊட‌க‌ங்க‌ள் ஒவ்வொருமுறையும்  இவ‌ர்க‌ளின் க‌ணிப்பு பிழையா சொன்னது தான் அதிக‌ம்.................கூலிக்கு மார் அடிக்கும் ஊட‌க‌ங்க‌ள் த‌மிழ் நாட்டில் அதிக‌ம் அண்ணா

உதார‌ண‌த்துக்கு
த‌ந்தி
புதிய‌த‌லைமுறை

இந்த‌ இர‌ண்டு ஊட‌க‌ங்க‌ளும் வீஜேப்பிக்கு ஆத‌ர‌வான‌ ஊட‌க‌ங்க‌ள்...........................

என‌து க‌ணிப்பு 7/ 9  பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி  பெற‌க் கூடிய‌ வாக்கு ச‌த‌ வீத‌ம்...................

புதிய‌ இள‌ம் வாக்காள‌ர்க‌ள் வ‌ந்து விட்டின‌ம்
இளைஞ‌ர்க‌ளின் அதிக‌ ஓட்டு அண்ண‌ன் சீமானுக்கு தான் என்று ம‌ற்ற‌ க‌ட்சியின‌ருக்கே ந‌ங்கு தெரியும்........................தேர்த‌ல் ஆணைய‌ம் மேல் தான் அதிக‌ ச‌ந்தேக‌ம்.........அண்ணாம‌லைக்கு சாத‌காமாய் ஏதும் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌க் கூடும் ......................

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்னம் ப‌றி போக‌ அண்ணாம‌லை தான் கார‌ண‌ம்...................அண்ண‌ன் சீமான் அண்ணாம‌லைய‌ ஊட‌க‌ம் மூல‌ம் கேட்டு விட்டார் ப‌ல‌ வாட்டி வா இர‌ண்டு பேரும் ராம‌ர் கோவிலுக்கு போவோம் ராம‌ர் மேல் ச‌த்திய‌ம் ப‌ண்ணு விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌துக்கு உன‌க்கும் ஒரு தொட‌ர்வும் இல்லை என்று....................... அண்ணாம‌லை குற்ற‌ம் செய்யாட்டி அந்த‌ இட‌த்திலே சொல்லி இருக்க‌லாம் ராம‌ர் கோவில் மேல் ச‌த்திய‌ம் இட்டு சொல்லுறேன் நாம் த‌மிழ‌ர் விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் என‌க்கு ஒரு வித‌ தொட‌ர்வும் இல்லை என்று..............................

நான் அறிந்தவ‌ரை மைக் சின்ன‌ம் கிட்ட‌ த‌ட்ட‌ எல்லா ம‌க்க‌ளையும் சென்று அடைந்து விட்ட‌து ஈவிம் மிசினில் மைக் சின்னம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு குடுத்த‌ சின்ன‌ம் மாதிரி கிளிய‌ர் இல்லை இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ளை தேர்த‌ல் ஆனைய‌மே செய்கின‌ம் உண்மையில் இது ஜ‌னநாயக‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ல‌😁..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சி 6%  வாக்குகளைத் தாண்டாது. இம்முறை களம்வேறு. அதிமுகவின் வாக்குகள் இம்முறை பெரும்பாலும் மீள ஒருங்கிணைக்கப்படும். அதனால் கடந்த முறை போல அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் கிடைக்காது. அத்துடன் சிறுபான்மை வாக்குகளும் கிடைக்காது. பாககவும் கணிசமான வாக்குகளைப் பெறும்!

சாரே

ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி சாரே

சீமானின் பச்சோந்தி அரசியலுக்கு 4 அல்லது 4.5 தான் கிடைக்கும் சாரே

அது நோட்டாவை விட குறைவா இருக்கும் சாரே

காங்கிரசு வேட்பாளர் போட்டியிடும் 2 தொகுதிகளில் தவிர

மிச்ச தொகுதி எல்லாம் நாலாம் இடம் தான் சாரே

நாண்டுகிட்டு நின்றாலும் ஆறு வீதம் கிடைக்காது சாரே.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, வைரவன் said:

சாரே

ஆனாலும் உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி சாரே

சீமானின் பச்சோந்தி அரசியலுக்கு 4 அல்லது 4.5 தான் கிடைக்கும் சாரே

அது நோட்டாவை விட குறைவா இருக்கும் சாரே

காங்கிரசு வேட்பாளர் போட்டியிடும் 2 தொகுதிகளில் தவிர

மிச்ச தொகுதி எல்லாம் நாலாம் இடம் தான் சாரே

நாண்டுகிட்டு நின்றாலும் ஆறு வீதம் கிடைக்காது சாரே.

 

 

 

தேர்த‌ல் ஆணைய‌ம் உங்க‌ளுக்கு முன் கூட்டி சொல்லிட்டின‌மா இப்ப‌டி தான் யூன்4 தேர்த‌ல் முடிவு வெளியிடுவோம் என்று😏...................................

இத‌ற்க்கு உங்க‌ள் இட‌த்தில் இருந்து ப‌தில் வ‌ராது🤣😁😂.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, பையன்26 said:

தேர்த‌ல் ஆணைய‌ம் உங்க‌ளுக்கு முன் கூட்டி சொல்லிட்டின‌மா இப்ப‌டி தான் யூன்4 தேர்த‌ல் முடிவு வெளியிடுவோம் என்று😏...................................

இத‌ற்க்கு உங்க‌ள் இட‌த்தில் இருந்து ப‌தில் வ‌ராது🤣😁😂.......................

தம்பி,

உதெல்லாம் தேர்தல் ஆணையம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை

சாதாரண அறிவு இருந்தால் போதும் அம்பி

மோனே,

இப்படி த்தான் முடிவு வரும் என்று சீமானுக்கு தெரியும் லே

அதான் தோற்க மிந்தி

பழியை தூக்கி மற்றவர் மீது போடுறாப்ல

ஆனாலும் அடுத்த தேர்தலிலும்

போட்டியிடுவார் அண்ணன்

ஏனெண்டால்

அவருக்கும் பசிக்கும்ல

 

 

 

Edited by வைரவன்
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வைரவன் said:

தம்பி,

உதெல்லாம் தேர்தல் ஆணையம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை

சாதாரண அறிவு இருந்தால் போதும் அம்பி

மோனே,

இப்படி த்தான் முடிவு வரும் என்று சீமானுக்கு தெரியும் லே

அதான் தோற்க மிந்தி

பழியை தூக்கி மற்றவர் மீது போடுறாப்ல

ஆனாலும் அடுத்த தேர்தலிலும்

போட்டியிடுவார் அண்ணன்

ஏனெண்டால்

அவருக்கும் பசிக்கும்ல

அப்படியென்றால் இந்திய தேர்தலில் எந்தவொரு சீர்கேடுகளும் இல்லாத சுத்த ஜனநாயக தேர்தல் முறை என சொல்கின்றீர்கள் அப்படித்தானே?? 😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வைரவன் said:

தம்பி,

உதெல்லாம் தேர்தல் ஆணையம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை

சாதாரண அறிவு இருந்தால் போதும் அம்பி

மோனே,

இப்படி த்தான் முடிவு வரும் என்று சீமானுக்கு தெரியும் லே

அதான் தோற்க மிந்தி

பழியை தூக்கி மற்றவர் மீது போடுறாப்ல

ஆனாலும் அடுத்த தேர்தலிலும்

போட்டியிடுவார் அண்ணன்

ஏனெண்டால்

அவருக்கும் பசிக்கும்ல

 

 

 

உங்களுக்கும் ப‌சிக்கும் தானே ப‌சியோடு எவ‌ள‌வு கால‌ம் நீங்க‌ள் உயிர் வாழுவிங்க‌ள் 

 

ஒவ்வொரு தேர்த‌லும் மூன்று ச‌த‌ வீத‌ப் ப‌டி ஏறிட்டு போகுது

இந்த‌ முறையும் 9ச‌த‌ வீத‌த்தை தாண்டுவின‌ம்..................யூன்4ம் திக‌தி துணிவு இருந்தா வாங்கோ இந்த‌ திரியில் மீதியை விவாதிப்போம்

 

உங்க‌ளுக்கு ரொம்ப‌ ப‌சிக்கும் போய் முத‌ல் சாப்பிடுங்கோ...................

 

விவ‌சாயி சின்ன‌த்தில் ந‌ட‌ந்த‌ குள‌று ப‌டிக‌ள் உங்க‌ளுக்கு தெரியாது ஆன‌ ப‌டியால் நீங்க‌ள் பேசாம‌ இருப்ப‌து ந‌ல்ல‌ம்.............

 

உங்க‌ளால் ஒரு கார‌ண‌த்தை சொல்ல‌ முடியுமா எத‌ன் அடிப்ப‌டையில் ச‌த‌ வீத‌ம் குறையும் என்று....................

 

 

3 minutes ago, குமாரசாமி said:

அப்படியென்றால் இந்திய தேர்தலில் எந்தவொரு சீர்கேடுகளும் இல்லாத சுத்த ஜனநாயக தேர்தல் முறை என சொல்கின்றீர்கள் அப்படித்தானே?? 😁

அவ‌ரின் ம‌ன‌சில் இருக்கும் வ‌ன்ம‌த்தை கொட்டுகிறார்
அதில் அவ‌ருக்கு இன்ப‌ம் அம்ம‌ட்டும் தான்😁.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சி 6%  வாக்குகளைத் தாண்டாது. இம்முறை களம்வேறு. அதிமுகவின் வாக்குகள் இம்முறை பெரும்பாலும் மீள ஒருங்கிணைக்கப்படும். அதனால் கடந்த முறை போல அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் கிடைக்காது. அத்துடன் சிறுபான்மை வாக்குகளும் கிடைக்காது. பாககவும் கணிசமான வாக்குகளைப் பெறும்!

விவசாசி  சின்னம் கிடைத்து இருந்தால்   அவர் தான்,.அதாவது சீமான் தான் முதல்வர்     இப்ப நீங்கள்  சொல்வதை பார்த்தால்  அடுத்த முறை  மைக்  சின்னத்தையும். பறித்து விடுவார்கள் போல இருக்கிறது    🤣 சீமானுக்கு  இந்தியா தேர்தல் விதிமுறைகள் கூட ஒழுங்காக தெரியாது    அங்கீகரிக்கப்படாத கட்சிகளின்   சின்னம்கள். நிரந்திரமானவையில்லை என்பது சீமானுக்கு தெரியாது   நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் தொடர்ச்சியாக மாறும் காரணம் அது தமிழ்நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகும்    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

அப்படியென்றால் இந்திய தேர்தலில் எந்தவொரு சீர்கேடுகளும் இல்லாத சுத்த ஜனநாயக தேர்தல் முறை என சொல்கின்றீர்கள் அப்படித்தானே?? 😁

வழக்கம் போல மாட்டை கொண்டு வந்து கட்டியாச்சு

மரத்தை பற்றி கதைக்கும் போது

எவர் சொன்னார் சீர்கேடு இல்லாத

அக்மார்க் சுத்தமான தேர்தல் நடக்கும் என்று?

ஆனால் உப்புடி சுத்துமாத்து நடக்கும் தேர்தலில் தான்

சீமான் ஒவ்வொரு முறையும் நின்று டெபாசிட் காலியான பின் கதறுகின்றார்

சேற்றைக் கண்டால் பசு விலகிப் போகும்

பன்றி விலகாது

சீமான் மிச்சப் பேர் மாதிரி

மிச்ச அரசியல் கட்சிகள் மாதிரி

பசு அல்ல.

ஏனென்றால் அவருக்கும் பசிக்கும்ல

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சி 6%  வாக்குகளைத் தாண்டாது. இம்முறை களம்வேறு. அதிமுகவின் வாக்குகள் இம்முறை பெரும்பாலும் மீள ஒருங்கிணைக்கப்படும். அதனால் கடந்த முறை போல அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் கிடைக்காது. அத்துடன் சிறுபான்மை வாக்குகளும் கிடைக்காது. பாககவும் கணிசமான வாக்குகளைப் பெறும்!

சரி இப்ப என்ன பிரச்சனை? 🤣
சீமான் இந்த தேர்தலிலும் தோற்கின்றார். ஆனால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் என்றுமே தோற்காது என நம்புகின்றேன்.

சீமான் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு மட்டும் நன்மையே தவிர இப்போதைக்கு வேறெதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பையன்26 said:

 

உங்க‌ளால் ஒரு கார‌ண‌த்தை சொல்ல‌ முடியுமா எத‌ன் அடிப்ப‌டையில் ச‌த‌ வீத‌ம் குறையும் என்று.............

சிம்பிளா சொல்ல வேணும் என்றால்

அவர் ஒரு பச்சோந்தி என்று தமிழக மக்களுக்கு காட்டி விட்டார்

பெரியாரின் பேரன் தான் என்று சொல்லி

பின் பிள்ளைக்கு காது குத்த அந்தணர்களை அழைத்ததில் இருந்து

தமிழ் மொழி கல்வி கட்டாயமாக்க வேணும் என்று விட்டு

தன் பிள்ளைகளை ஆங்கில மொழியில் படிக்க வைப்பதுடன்

சாதி வாரியாக இம்முறை கட்சி வேட்பாளர்கள் பலரை தெரிவு செய்தது ஈறாக

தன் மனுசியை ஆதிக்கம் செலுத்த அனுமதித்த வரைக்கும்

 ஒரு பக்கா பச்சோந்தி அரசியல்வாதி என்று காட்டி விட்டார்.

 

உவர் ஏனயோருக்கு மாற்று இல்லை.

எனவே பத்தோடு ஒன்றாகி விட்டார்

4 , 4.5 தான் அவருக்கு கிடைக்கும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, வைரவன் said:

வழக்கம் போல மாட்டை கொண்டு வந்து கட்டியாச்சு

மரத்தை பற்றி கதைக்கும் போது

எவர் சொன்னார் சீர்கேடு இல்லாத

அக்மார்க் சுத்தமான தேர்தல் நடக்கும் என்று?

ஆனால் உப்புடி சுத்துமாத்து நடக்கும் தேர்தலில் தான்

சீமான் ஒவ்வொரு முறையும் நின்று டெபாசிட் காலியான பின் கதறுகின்றார்

சேற்றைக் கண்டால் பசு விலகிப் போகும்

பன்றி விலகாது

சீமான் மிச்சப் பேர் மாதிரி

மிச்ச அரசியல் கட்சிகள் மாதிரி

பசு அல்ல.

ஏனென்றால் அவருக்கும் பசிக்கும்ல

 

 

8 minutes ago, வைரவன் said:

வழக்கம் போல மாட்டை கொண்டு வந்து கட்டியாச்சு

மரத்தை பற்றி கதைக்கும் போது

எவர் சொன்னார் சீர்கேடு இல்லாத

அக்மார்க் சுத்தமான தேர்தல் நடக்கும் என்று?

ஆனால் உப்புடி சுத்துமாத்து நடக்கும் தேர்தலில் தான்

சீமான் ஒவ்வொரு முறையும் நின்று டெபாசிட் காலியான பின் கதறுகின்றார்

சேற்றைக் கண்டால் பசு விலகிப் போகும்

பன்றி விலகாது

சீமான் மிச்சப் பேர் மாதிரி

மிச்ச அரசியல் கட்சிகள் மாதிரி

பசு அல்ல.

ஏனென்றால் அவருக்கும் பசிக்கும்ல

 

சீமானின் நாக்கு ஊத்தையை வழிப்பதற்கு முதல்...

தமிழ்நாட்டு தேர்தல் அரசியலில் யாழ்களத்தில் சீமானை எதிர்ப்பவர்கள் தாங்கள் எந்தெந்த கட்சிகளை ஆதரிக்கின்றீர்கள் என சொன்னால் மேலும் கருத்தாடல் செய்ய வசதியாக இருக்கும்.

வெறுமனே சீமானை மட்டும் எதிர்க்கின்றோம் என்பவர்களுக்கு வேறொரு அரசியல் ஞானமும் கட்சியும் முன்னோடியாக இருக்க வேண்டும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, வைரவன் said:

வழக்கம் போல மாட்டை கொண்டு வந்து கட்டியாச்சு

மரத்தை பற்றி கதைக்கும் போது

எவர் சொன்னார் சீர்கேடு இல்லாத

அக்மார்க் சுத்தமான தேர்தல் நடக்கும் என்று?

ஆனால் உப்புடி சுத்துமாத்து நடக்கும் தேர்தலில் தான்

சீமான் ஒவ்வொரு முறையும் நின்று டெபாசிட் காலியான பின் கதறுகின்றார்

சேற்றைக் கண்டால் பசு விலகிப் போகும்

பன்றி விலகாது

சீமான் மிச்சப் பேர் மாதிரி

மிச்ச அரசியல் கட்சிகள் மாதிரி

பசு அல்ல.

ஏனென்றால் அவருக்கும் பசிக்கும்ல

 

அப்ப‌ த‌மிழ் நாட்டில் யார் தான் நேர்மையான‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்
நான் கேட்ட‌ கேள்விக்கு உங்க‌ளிட‌த்தில் ப‌தில் இல்லை

2009க்கு முன்ன‌மும் சீமான் இப்ப‌ சாப்பிடுவ‌து போல் தின‌மும் சாப்பிட்டுத் தான் இருந்தார்................கூட்ட‌னி வைக்காம‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் ஆத‌ர‌வோடு ஒரு ப‌ச்சை த‌மிழ‌ன் வ‌ள‌ந்து வ‌ருவ‌தில் ஏன் உங்க‌ளுக்கு அதிக‌ம் வேர்க்குது முத‌ல் வேர்வைய‌ துடையுங்கோ....................
சீமான் திமுக்கா போல் ஈழ‌ த‌மிழ‌ரை அழிக்க‌ துணை போனாரா அல்ல‌து இனி காங்கிர‌ஸ் கூட‌ கூட்ட‌னி இல்லை என்று சொல்லி விட்டு திமுக்கா மீண்டும் கூட்ட‌னி வைச்ச‌து போல் 
சீமான் அர‌சிய‌லில் ஏதும் கேலி கூத்து செய்தாறா

கொண்ட‌ கொள்கையில் உறுதியா நின்ற‌ ப‌டியால் தான் 30ல‌ச்ச‌த்துக்கு மேலான‌ ஓட்டு சீமானை ந‌ம்பி போட்டாவை

முத‌ல் யாழில் 
என்னை போல் குமார‌சாமி தாத்தா , த‌மிழ் சிறி அண்ணா எங்க‌ளை மாதிரி ஒரு பெய‌ரில் எழுதுங்கோ
ப‌ல‌ பெய‌ர்க‌ளில் வ‌ந்து எழுதும் ந‌ப‌வ‌ர்க‌ள் இட‌ம் நேர்மைய‌ எதிர் பார்க்கேலாது😁


சீமானை பிடிக்காட்டி வில‌கி இருக்க‌லாம் அதில் த‌வ‌றில்லை ஆனால் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னை ம‌ன‌தில் வைத்து தேர்த‌ல் ப‌ணிய‌ இர‌வு ப‌க‌ல் பாராம‌ ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் செய்யும் ப‌ணிய‌ கொச்சை ப‌டுத்த வேண்டாம் இவை இத்த‌னை ச‌த‌வீத‌ வாக்கு தான் எடுப்பின‌ம் என்று க‌ண்ட‌மேனிக்கு எழுதுவ‌து அருவ‌ருக்க‌த‌க்க‌து......................சீமான் வ‌ள‌ந்தால் உங்க‌ட‌ சோற்றில் ம‌ண் அள்ளி போட்டு விடுவார் என்ற‌ ப‌ய‌மா...........................அதுக‌ள் பாடு ப‌டுவ‌தே எம‌க்காக‌ தான்

எம் போராட்ட‌த்தில் உயிர் தியாக‌ம் செய்த‌வையை ஒவ்வொரு வ‌ருட‌மும் அவ‌ர்க‌ள் தான் ப‌ல‌ அட‌க்குமுறைக்குள் ம‌த்தியில் நினைவு கூருகின‌ம்................இதெல்லாம் உங்க‌ட‌ க‌ண்ணுக்கு எங்கை தெரிய‌ போகுது............................ 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல வைத்தியரை பார்ப்பது எமக்கு நன்று.  மிகவும் முற்றிவிட்டது. யாழ் களம் தொடர்ந்து இப்படியான பழிவாங்கல்களுக்கு அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது. 
    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.