Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

# பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣

யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட 

இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே.

ஆற்றைத் தோண்டுறான்.

மலையை தோண்டி விற்கிறான்

இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம்.

மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 

இந்த சிலமன் என்பதை பார்த்ததும் ஆகா ஆகா ஈழத் தமிழ் தேன் என்று ஓடி வருவார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, Kandiah57 said:

அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  .

தமிழ் நாட்டில் தலைவராக இன்னமும் தேவை.

கடந்த கால தலைவர்களைப் பாருங்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, ஈழப்பிரியன் said:

இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே.

ஆற்றைத் தோண்டுறான்.

மலையை தோண்டி விற்கிறான்

இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம்.

மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.

பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்?

போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி?

பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார்.

இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள்.

நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம்.

அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.

7 minutes ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  

 வட்டுக்கோட்டை!🤣

Edited by goshan_che
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க.....
உங்களால் முடியாதது எதுவுமில்லை.

நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை?

ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣

1 hour ago, island said:

தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 

ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை ……

விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, goshan_che said:

பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்?

நல்லது

இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣

தீப்பொறி ஆறுமுகம்…..

நாஞ்சில் சம்பந்த்……..

தூசண துரை முருகன்….

சிவாஜி கிருஸ்ணமூர்த்தி…..

சீமான்…..

இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை.

சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  

இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா....................
அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லது

இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.

100% உண்மை.

இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, goshan_che said:

71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில்.

அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம்.

Advantage BJP? 

நேற்று
72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு
இன்று 69 ச‌த‌வீத‌மாம்

3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு
நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌

நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும்

அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, பையன்26 said:

இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

———————————————————

வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி.

👇

————————————

24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்

VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]
 
What is the reason behind delay in final polling percentage number in tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.

வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது.

தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது.

என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்..............................

யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்

உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பையன்26 said:

யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்

தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை.

ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர்.

எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை.

ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர்.

எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.

ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு.....................

சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு.........................

புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு

நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது

நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது

அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை. 

சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன்.

அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன்.

13 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................

ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை.

சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு.

நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

100% உண்மை.

இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை.

இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை.

இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.

யாவும் கற்பனை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை. 

சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன்.

அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன்.

ஒரு த‌த்த‌ன் த‌னிய‌ நின்று த‌மிழ் த‌மிழ் என்று க‌த்துவ‌தில் உங்க‌ளுக்கு ஏன் அதிக‌ம் வேர்க்குது 

ஹிந்திக்கு எதிரா மொழி போர் செய்து ஆட்சியை பிடித்த‌ திமுக்கா

இப்போது முத‌ல‌மைச்சாறா இருக்கும் 
ஜ‌யா ஸ்டாலின் துண்ட‌றிக்கை பார்த்து கூட‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரிய‌ வில்லை என்று ஒட்டு மொத்த‌ உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளே சிரிக்கின‌ம்

த‌க‌ப்ப‌ன் அப்ப‌டி என்றால் ம‌க‌ன் உத‌ய‌நிதி நீட்டால் இற‌ந்து போன‌ அனித்தா எடுத்த‌ புள்ளி விப‌ர‌த்தை ப‌ற்றி க‌ண்ட‌ ப‌டி உள‌றினார்..........................தேப்ப‌னுக்கும் ம‌க‌னுக்கும் பேச்ச தெரியாது
ஆனால் உத‌ய‌நிதி கெட்ட‌ கெட்ட‌ சொல்லில் ம‌ட்டும் ந‌ல்லா சொல்லுவார்...................முன்ன‌ள் முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யா ப‌ழ‌னிச்சாமி விட்டால் ச‌சிகலாவின் பாவாடைக்கு உள்ள‌ போய் இருப்பார் என்று பொது வெளியில் சொல்வ‌து நாக‌ரிக‌மா.......................

திருட்டு ர‌யிலில் வ‌ந்த‌வ‌னுக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்று  சீமானை த‌விற‌ க‌ருணாநிதிய‌ குடும்ப‌த்தை பார்த்து கேட்ட‌து உண்டா

நீங்க‌ள் யாழில் தொட‌ர்ந்து தேவை இல்லாம‌ சீமான் மீது பொய் அவ‌தூற‌ ப‌ர‌ப்பி விடுறீங்க‌ள்

ஏதோ திரியில் சீமானும் ஊழ‌ல் செய்தார் என்று க‌ண்ட‌ மேனிக்கு எழுதி இருந்தீங்க‌ள் அர‌சிய‌ல் எந்த‌ பொருப்பில் இருந்து ஊழ‌ல் செய்தார் முத‌ல‌மைச்ச‌ரா இருந்து ஊழ‌ல் செய்தாரா அல்ல‌து நிர்ம‌லா சீத்தார‌ம் மாதிரி நிதித்துறை அமைச்ச‌ரா இருந்து ஊழ‌ல் செய்தாறா இல்லை அக்கா க‌னிமொழி அண்ண‌ ராசா மாதிரி 2ஜீ ஊழ‌லில் ப‌ல‌ ல‌ச்ச‌ம் கோடி ஊழ‌ல் செய்தாரா..................................

ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வு ப‌ஞ் அண்ணா சொன்ன‌து போல் காய்க்கிர ம‌ர‌த்துக்கு தான் க‌ல் எறி அதிக‌ம்.....................................சீமான் என்ர‌ ஒன்றை மனித‌னை இணைய‌த்தில் நாளுக்கு 200ரூபாய் கூட்ட‌த்தை வைச்சு இருக்கு

ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் 1000க்கு பிற‌ந்த‌வ‌ங்க‌ள் என்று பெண்க‌ளை சொல்ல‌ வில்லை
ஆனால் திமுக்கா 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் க‌ளிய‌ம்மாள் சொன்ன‌ 8செக்க‌ன் காணொளிய‌ வெட்டி ஒட்டி ப‌ர‌ப்பி அதை நாம் தமிழ‌ர் ஜ‌ரிம் அது உண்மை இல்லை பொய் என்று நிறுபித்த‌வை....................பிற‌க்கு இன்னொரு அவ‌தூற‌ கையில் எடுக்கிற‌து..............................திமுக்கா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் செய்த‌ பாவ‌த்துக்கு தான் 2011 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் எதிர் க‌ட்சி ப‌த‌வியையும் இழ‌ந்த‌வை அதோடு 10வ‌ருட‌ம் ஆட்சியில் இல்லாத‌ போது செய்ய‌ முடியாத‌ ஊழ‌லை எல்லாம் ஆட்சிக்கு வ‌ந்து மூன்று ஆண்டுக‌ளில் செய்துதுக‌ள்

மூன்று ஆண்டுக‌ளில் 3000கோடி ஊழ‌ல் அதோட‌ 10ரூபாய் பாலாஜி செய்த‌ ஊழ‌ல்................

ஓட்டுக்கு காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் திமுக்கா குண்ட‌ர்க‌ள்
கையும் மெய்யுமாய் பிடி ப‌ட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சில‌ இருந்து வ‌ந்து இருக்கிறோம் என்று பொய் சொன்ன‌  பிராடுக‌ள் க‌ட‌சியில் கேள்வியால் ம‌ட‌க்க‌ தாங்க‌ள் திமுக்காவின் ஆட்க‌ள் என்று சொல்லி விட்டு த‌ப்பி ஓடுதுக‌ள்.............................
க‌ருணாநிதி குடும்ப‌ம் எப்ப‌ அர‌சிய‌ல் அனாதை ஆட்க்க‌ ப‌டுகின‌மோ அப்ப‌ தான் த‌மிழ‌க‌த்துக்கு விடிவு கால‌ம்..............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, goshan_che said:

ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை.

👇👆🏼

4 minutes ago, பையன்26 said:

20 minutes ago, goshan_che said:

👇👆🏼

அப்ப‌ என்ன‌த்துக்கு யாழில் இருந்து சீமான் பற்றிய‌ திரிக்குள் நின்று முக்கிறீங்க‌ள்

உங்க‌ட‌ வேலைய‌ பார்க்க‌ வேண்டிய‌து தானே..........................என‌து நினைவில் சீமான் ப‌ற்றிய‌ விள‌க்க‌ம் நூறு த‌ட‌வைக்கு மேல் உங்க‌ளுக்கு விள‌க்கி விட்டேன்..................எழுதின‌தையே தொட‌ர்ந்து எழுத‌ யாழில் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ ச‌லித்து போய் விடும்...................................

சீமானை திருத்த‌ முடியும் 

க‌ருணாநிதி குடும்ப‌த்தை திருத்த‌ முடியாது............................

த‌லைவ‌ர் 2008க‌ளில் வீர‌ப்ப‌ன் ப‌ற்றிய‌ புத்த‌க‌ங்க‌ள் ம‌ற்றும் சில‌ காணொளிக‌ள் வேனும் என்று கேட்டாராம்....................த‌மிழ‌க‌ வாழ்வுரிமை க‌ட்சி த‌லைவ‌ர் அண்ண‌ன் மேல் முருக‌னிட‌ம் இருந்து 2008ம் ஆண்டே தான் வ‌ன்னிக்கு அனுப்பி விட்ட‌தாய் அன்மையில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு முன்னாள் மேடையில் சொன்னார்.........................சீமான் சொல்வ‌தெல்லாம் பொய் என்று யாழில் சிறு குழு இருக்கு அவ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் தான் த‌லைவ‌ர்

இப்ப‌டி ப‌ட்ட‌ குழு 2009க்கு முத‌ல் எம் த‌லைவ‌ருக்கு பின்னால் குத்தாம‌ல் இருந்து இருப்பார்க‌ளா என்று என்னை அறியாம‌லே யோசிப்ப‌துஉண்டு.............................................

Edited by பையன்26
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் கட்டுப்பணம் இழக்காது என்று ஊகத்தைச் சொல்லுங்கள்.

ஒரு தொகுதியிலும் வெல்லப் போவதில்லை. ஆனால் ஏன் போட்டியிடுகின்றார்கள்? கிடைக்கும் வாக்குகளின் வீதத்தை வைத்து எதிர்காலக் கூட்டணிகளில் பேரம் பேசத்தான்.

பா.ம.க.  பிஜேபியுடன் கூட்டில் சேர்ந்ததும் இந்தக் கணக்கில்தான். சட்டமன்றத் தேர்தல்தான் முக்கியம். அதில் திமுக, அதிமுகவுடன்  தொகுதிப் பங்கீடு பேரத்தில் ஈடுபட இந்தத் தேர்தலில் கிடைக்கும் வாக்குகள் முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, பையன்26 said:

அப்ப‌ என்ன‌த்துக்கு யாழில் இருந்து சீமான் பற்றிய‌ திரிக்குள் நின்று முக்கிறீங்க‌ள்

நான் நின்று முக்குவது சீமானை எதிர்க்க.

அதன் மூலம் ஈழத்தமிழர் தமிழ் நாட்டு அரசியலில் பக்கம் சாராதவர்கள் என்பதை நிலை நிறுத்த.

திமுக வுக்கு கவர் எடுக்க அல்ல. அதை நான் செய்வதும் இல்லை.

18 minutes ago, பையன்26 said:

சீமானை திருத்த‌ முடியும் 

க‌ருணாநிதி குடும்ப‌த்தை திருத்த‌ முடியாது............................

இரெண்டுமே அதிமுக.

அடித்தும் திருத்த முடியாத கழுதைகள்.

18 minutes ago, பையன்26 said:

த‌லைவ‌ர் 2008க‌ளில் வீர‌ப்ப‌ன் ப‌ற்றிய‌ புத்த‌க‌ங்க‌ள் ம‌ற்றும் சில‌ காணொளிக‌ள் வேனும் என்று கேட்டாராம்....................த‌மிழ‌க‌ வாழ்வுரிமை க‌ட்சி த‌லைவ‌ர் அண்ண‌ன் மேல் முருக‌னிட‌ம் இருந்து 2008ம் ஆண்டே தான் வ‌ன்னிக்கு அனுப்பி விட்ட‌தாய் அன்மையில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு முன்னாள் மேடையில் சொன்னார்.........................சீமான் சொல்வ‌தெல்லாம் பொய் என்று யாழில் சிறு குழு இருக்கு அவ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் தான் த‌லைவ‌ர்

இப்போ தலைவரும் இல்லை….வீரப்பனும் இல்லை….வீரப்பன் மகள் அப்போ பால்குடி…..

ஆமை ஓட்டில் படகு பயணம் போனதாக சொன்ன அண்ணன் - இப்படி ஒரு சுப்பர் ஸ்டோரிலைனை விட்டு வைப்பாரா என்ன🤣.

2008 கிழக்கு முற்றாக இழக்கப்பட்டு, வன்னி படிபடியாக இழக்கப்பட்ட நேரம் - புலிகள் வாழ்வா சாவா என போராடிய நேரம் - தலைவர் வீரப்பனை பற்றி புத்தகம் வாங்கிப்படித்தாராமா🤣.

இதை 2008 இல் குட்டி பையனாக இருந்தவர் நம்பலாம். எனக்கெல்லாம் 2008 ஏழு கழுதை வயசு - நான் எப்படி நம்புவேன்.

உங்கள் குலசாமி வீரப்பனை ஜெயலலிதா போட்டு தள்ளிய போது, அண்ணியின் அப்பா காளிமுத்து என்னவாய் இருந்தார்?

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, goshan_che said:

நான் நின்று முக்குவது சீமானை எதிர்க்க.

அதன் மூலம் ஈழத்தமிழர் தமிழ் நாட்டு அரசியலில் பக்கம் சாராதவர்கள் என்பதை நிலை நிறுத்த.

திமுக வுக்கு கவர் எடுக்க அல்ல. அதை நான் செய்வதும் இல்லை.

நீங்க‌ள் சொன்னாப் போல‌ ஒட்டு மொத்த‌ ஈழ‌த‌மிழ‌ர்க‌ளும் கேட்டு ந‌ட‌ந்து விடுவின‌ம் தானே😂😁🤣 த‌மிழ‌ர்க‌ள் எங்கெல்லாம் வ‌சிக்கின‌மோ அங்கெல்லாம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிளைக‌ள் இருக்கு..................யாழுக்கு வெளியில் ப‌ல‌ ஆயிர‌ம் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் சீமான் பின்னால் தான் நிக்கினம்
ஆன‌ ப‌டியால் வீனா போவ‌து உங்க‌ட‌ நேர‌ம் தான்
..............................புரிந்து செய‌ல் ப‌டுங்கோ..........................
2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது உங்க‌ளை மாதிரி சிறு கூட்ட‌ம் சீமானை சீண்டினார்க‌ள் 
பொது வெளியில் வேலை பார்க்கும் ந‌ப‌ர் அவ‌ர்க‌ளுக்கு ஒரு காணொளி மூல‌ம் ந‌ச்ச‌ன‌ ஒரு ப‌தில் அதோட‌ அட‌ங்கிட்டின‌ம்

த‌மிழ் நாட்டில் ப‌டிச்ச‌ இளைஞ‌ர்க‌ள் ஜ‌ப்பாம் அமெரிக்கா ஜ‌ரோப்பா என்று ப‌ல‌ நாட்டில் வேலை செய்கின‌ம் அவ‌ர்க‌ள் எல்லாம் லீவு போட்டு விட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்ட‌வை இந்த‌ தேர்த‌லில்

உங்க‌ளால் முக‌ நூலில் போலி ஜ‌டியில் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் போல் கூவ‌த் தான் முடியும் ஆனால் உங்க‌ட‌ கூவ‌ல் நீண்ட‌ தூர‌ம் கேட்க்காது.........................

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.