Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

மேற்குலக/ கிந்திய  ஊடகங்கள் சிறிலங்காவிலுள்ள இனப்பிரச்சனைகள்  2009 க்கு பின் முடிவிற்கு வந்து விட்டன எனும் பாணியில் செய்திகளை சொல்லி விட்டு அடுத்த கட்டத்திற்கு  நகர்ந்து விட்டன.

சரிதானா?  :cool:

நான் கூறியது அன்றாடம் நடை பெற்ற உண்மைத்தகவல்கள் பற்றியது.  அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.  அதை தெரிந்து கொள்ள அன்றாட பத்திரிகை செய்திகளை வாசிப்பது போதும். அரசியலைக் கரைத்து குடிக்க தேவையில்லை. 

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

தெய்வம் வீடு தேடி தரிசனம் தந்தபோது  காலில் வீழ்ந்து ஆசி வேண்டியபோது எடுத்த படம். ஏன்  திராவிடம் சாமி என ஒன்று இல்லையென்று அந்த நேரம் தடுத்து நிறுத்தவில்லை? 😋

ELLUEVFUEAAmILX.jpg

ஓம் சாமி...ஓம் சாமி....அரோகரா சாமி. ஒட்டுமொத்த திராவிடத்திற்கும் அரோகரா சாமி. 🤣

b115804a9174f7aa3e55ea64d02ecd5016781823

மன்னிக்கவும் நிர்வாகம். ஒரு சில இடங்களில் இப்படியான பதில்களையே சொல்ல வேண்டியுள்ளது. மற்றும் படி எல்லாம் அவரவர் தனிப்பட்ட விடயம் எனும் சிந்தனையுள்ளவன் நான்.

குமாரசாமி, கருணாநிதி சாமி கும்பிடவேண்டாம் என்று எவரையும் தனிப்பட்ட முறையில் தடுத்ததாக எந்த தகவலும் இல்லை. அப்படி தனிப்பட முறையில் யாரையும் தடுத்த ஆதாரம் இருந்தால் இணைக்கவும்.  தனிப்பட்ட முறையில் யாரையும் தடுக்காத போது குடும்ப உறுப்பினரைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன?   கடவுள் தொடர்பான திமுக வின் கொள்கை அது உருவானபோது அண்ணாவினால் முன் மொழியப்பட்ட “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதாகும்.  திமுகவில் கடவுள் மறுப்பாளர களும. உள்ளார கள், தினமும. கடவுளை வழிபடும்  கடவுள்  நம்பிக்கையாளரும் உள்ளார்கள். இது வெளிப்படையான உண்மை.  இதை அறியவும் சாதாரண பத்திரிகை வாசிக்கும் சாதாரண மனிதனாக இருந்தால் போதும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவு நாளும் பாவம் சீமான் ரொம்பவும் கஸ்டப்படுகிறாரே என்று நினைத்தேன்.

இப்பதான் தான் தெரியுது மாடிமேலே மாடிகட்டி கோடிகளுடன் வாழ்கிறார் என்று ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது.

தகவலுக்கு நன்றி கோசான்.

போன தடவை அவர் ஒன்றுக்கு இரெண்டு தரமாக பதிவு செய்த பிரமாண பத்திரத்திலேயே போதிய தகவல் உள்ளது.

இது ஜஸ்ட் கணக்கில் வந்தது மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் மாதிரியான ஆட்கள் நம்ப இருக்கிறார்கள் என்று ஓடவிட்டதில் பிடித்திருக்கிறீர்கள்.

உது கனநாளாக இங்கு ஓடிய படம் தா

திமுக காரன் கசமுசா வீடியோ அசல்

நாதக காரன்கசமுசா வீடியோ போலி

என்பதும் தம்பிகள் இங்கே பலவருடமாக ஓட்டும் முட்டுப் படம்தான்.

ஆனால் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை.

பராவாயில்லை, முட்டுக்கான தேவை அதிகரிக்க, அதிகரிக்க, முரட்டுத்தனமாக முட்டு கொடுப்பதும் அதிகரிக்க்கத்தானே வேண்டும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

சீமானின் ஆதரவிற்காக எங்களுக்கு ஆதரவுதந்தவர்களை குறை கூறுவது அழக்கல்ல .  முத்துக்குமார் தொடங்கி பலர் எமக்காக தீக்குளித்தார்களே. இவர்களில் தீராவிட கழகங்களை சேர்ந்தவர்களும் பலர்.  ராசீவ் கொலையில் சந்தேகப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடிய பேரறிவாளன் திராவிடக்கழக குடும்பத்தினைச் சேர்ந்தவர்.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி களமான சேலம் மாவட்டம் புலியூரில் இருக்கும் பொன்னம்மான் நினைவு கூடத்தில் மாவீரர் நாள் சிறப்பாக தொடர்ந்து நடைபெறுகிறது.  இதில் குளத்தூர் மணி உட்பட பல திராவிட கழகத்தினை சேர்ந்தவர்களும் ஒவ்வொரு வருடங்களும் கலந்து கொள்வார்கள். இதே போல பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இவை எம்மவர்களின் ஊடங்களில் வருவதில்லை .  

சசிகலாவின் கணவர் நடராஜா வழங்கிய நிலத்திலேயேதான் முள்ளிவாய்க்கால் முற்றம் தஞ்சையிலே கட்டப்பட்டது .  இதில் பலரது பங்களிப்பு இருக்கிறது

நாங்கள் யாழில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எமக்காக தமிழகத்தில் இருந்து வந்து போராடி வீரமரணம் அடைந்தோறும் இருக்கிறார்கள். கீழே இணைத்த இணைப்பில் பாருங்கள். இதில் தமிழகத்தினை சேர்ந்த கரும்புலியும் இருக்கிறார்

https://www.thaarakam.com/news/38071

இடித்துரைப்புக்கு நன்றி.

ஆனால் சீமானின் பக்தர்களும், டிரம்பின் MAGA பக்தர்களும் ஒரே டிசைன்.

அண்ணனை போலவே நாக்கை புரட்டி, புரட்டி முட்டு கொடுப்பார்கள்.

உதாரணமாக தமிழ் தமிழ் என கூவிய கருணாநிதியின் மகள் கனி மொழி சரளமாக ஆங்கிலம் மட்டும் அல்ல, தமிழில் கவிதை எழுதும் அளவுக்கு மொழியாளுமை உள்ளவர் - ஆனால் அதை கண்டுகொள்ளாமல், அவர் ஆங்கிலம் பேசுவதை கண்டிப்பார்கள்.

அதையே சீமான் செய்தால் தப்பென்ன? பள்ளி கூடம் சரியில்லை என நொண்டி சாட்டு சொல்வார்கள். 

ஆனால் ஸ்டாலினும், அழகிரியும் ஐ கம் யூ கோ இங்கிலிபிசுதான் என்பதையும், தமிழிழே திக்கி திணறி கதைக்கும் இவ்விரு வரும் ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராத் என்பதையும் மறந்து விடுவார்கள்.

இதாவது பறவாயில்லை, ஒரு. படி மேலே போய் ஸ்டாலினும், உதயநிதியும் தெலுங்கில் எழுதி தமிழில் படிக்கிறார்கள் என்ற பொய்யை கூட திண்ணையில் சொல்லி விட்டு, ஆதாரம் கேட்டதும் அது சும்மா ஜோக் என நழுவினார்கள்.

ஆனால் அதை ஒரு உறவு உண்மை என நம்பி பின் தெளிவானார்.

இப்படியாக சிலர் இங்கே செய்வது பச்சை பொய்யும், புரட்டுகளும் நிறைந்த நாதக பிரச்சாரம்.

பொய்யும், பிரட்டும், வரலாற்றை பொய்யாக மீள எழுதுவதும், சதி கோட்பாடுகளை முந்தள்ளுவதும்தான் நாதக/சீமானின் அடிப்படை அரசியல் யுக்தியே.

அண்ணணை அப்படியே பிரதி செய்க்கிறார்கள் அவரின் யாழ்கள தம்பிகள்.

இந்த பொய் வரலாற்றை எழுதுவதில் ஒரு அங்கம்தான் - கெளத்தூர் மணி, வேல்முருகன், நெடுமாறன், வைகோ இன்னும் பலரின் பங்களிப்பை மறைப்பது, சிறுமை செய்வது.

இதை காலத்துக்கு காலம் யாழில் பலர் கண்டிக்கவே செய்கிறார்கள்.

இருந்தாலும் அடுத்த திரியில் தெரிந்தே அதே பொய்யை எழுதுவார்கள்.

உண்மையை உரைக்கும் உங்கள் முயசிக்கு நன்றி.

5 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6270.jpeg.2bb2d3e9b5aaf865c4ea

புலித்தோல் போர்த்திய நரி.

#தொண்டை தண்ணி வத்த பேசும், கள்ள மெளனி.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, island said:

குமாரசாமி, கருணாநிதி சாமி கும்பிடவேண்டாம் என்று எவரையும் தனிப்பட்ட முறையில் தடுத்ததாக எந்த தகவலும் இல்லை. அப்படி தனிப்பட முறையில் யாரையும் தடுத்த ஆதாரம் இருந்தால் இணைக்கவும்.  தனிப்பட்ட முறையில் யாரையும் தடுக்காத போது குடும்ப உறுப்பினரைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன?   கடவுள் தொடர்பான திமுக வின் கொள்கை அது உருவானபோது அண்ணாவினால் முன் மொழியப்பட்ட “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதாகும்.  திமுகவில் கடவுள் மறுப்பாளர களும. உள்ளார கள், தினமும. கடவுளை வழிபடும்  கடவுள்  நம்பிக்கையாளரும் உள்ளார்கள். இது வெளிப்படையான உண்மை.  இதை அறியவும் சாதாரண பத்திரிகை வாசிக்கும் சாதாரண மனிதனாக இருந்தால் போதும். 

திராவிடம் என்றால் என்ன? திராவிட கொள்கைகள் என்னவென்று தயவு செய்து சுருக்கமாக விளக்க முடியுமா? 

@goshan_che

@island

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணன் பேசும் போது, ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் அடிக்க வேண்டும் என்று கூறினார். வேண்டுமென்றால் அந்தக் காணொளியைக்கூட இங்கு  இணைக்கலாம்.  தற்போதைய 2024 தேர்தலில்   நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பாளர்கள்  ஆங்கிலம் கலந்து உரையாற்றிய காணொளியும் பார்த்தேன். 

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் கொடுத்த பச்ச மட்டை அடியால்…அண்ணன் கொள்கை மாற்ற முடிவுக்கு வந்திருக்கலாம் அல்லவா?

(முப்பது நாளில் முரட்டு முட்டு கொடுபது எப்படி - ஸ்பெசல் வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம் - உடனே அணுகவும்🤣).

4 minutes ago, குமாரசாமி said:

திராவிடம் என்றால் என்ன? திராவிட கொள்கைகள் என்னவென்று தயவு செய்து சுருக்கமாக விளக்க முடியுமா? 

@goshan_che

@island

இதை பற்றி பக்கம் பக்கமாக முன்னர் எழுதியாகி விட்டது அண்ணை.

ஒவ்வொரு வழக்கிலும் முழு சட்டத்தையும் அலசி ஆராய்வதில்லை.

Precedent (முந்தைய முடிவு?) என முன்னர் பல வழக்குகளில் சொல்லபட்டதை ஆதாரமாக காட்டுவார்கள்.

அதே போல் உங்களையும் முன்னைய யாழ் திரிகளின் மேற்கோள்களுக்கு கைகாட்டி (signpost) அமைகிறேன்🙏.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் கொடுத்த பச்ச மட்டை அடியால்…அண்ணன் கொள்கை மாற்ற முடிவுக்கு வந்திருக்கலாம் அல்லவா?

(முப்பது நாளில் முரட்டு முட்டு கொடுபது எப்படி - ஸ்பெசல் வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம் - உடனே அணுகவும்🤣).

இதை பற்றி பக்கம் பக்கமாக முன்னர் எழுதியாகி விட்டது அண்ணை.

ஒவ்வொரு வழக்கிலும் முழு சட்டத்தையும் அலசி ஆராய்வதில்லை.

Precedent (முந்தைய முடிவு?) என முன்னர் பல வழக்குகளில் சொல்லபட்டதை ஆதாரமாக காட்டுவார்கள்.

அதே போல் உங்களையும் முன்னைய யாழ் திரிகளின் மேற்கோள்களுக்கு கைகாட்டி (signpost) அமைகிறேன்🙏.

திராவிட‌ம் என்றால் என்ன
இர‌ண்டு பெரிய‌ திராவிட‌ க‌ட்சிக‌ள் த‌மிழ் நாட்டில்..............ஆதிமுக்கா திராவிட‌த்துக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தில்லை

திமுக்கா தான் திராவிட‌ம் திராவிட‌ம் என்று சொல்லி க‌ருணாநிதி குடும்ப‌மும் 39திருட‌ர்க‌ளும் உல்லாச‌மாய் இருக்க‌ இப்ப‌ வ‌ரை அதை ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி திராவிட‌ம் செல்லாக் காசு
திராவிட‌ம் மெது மெதுவாய் அழிந்து வ‌ருது த‌மிழ் நாட்டில்.............இப்ப‌ இருக்கும் வீஜேப்பி நினைத்தால் க‌ருணாநிதி குடும்ப‌த்தையும் அவ‌ர்க‌ளின் எம்ல்லே எம்பி என்று இருக்கும் ந‌ப‌ர்க‌ளை இல்லாது அழித்துக் க‌ட்ட‌ முடியும் கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் செய்த‌ ப‌ல‌ கோடி ஊழ‌ல்.......................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

திராவிடம் என்றால் என்ன? திராவிட கொள்கைகள் என்னவென்று தயவு செய்து சுருக்கமாக விளக்க முடியுமா? 

@goshan_che

@island

கருணாநிதி தனிப்பட முறையில் யாராவது சாமி கும்பிடுவதை தடுத்தாரா,  திமுக வின் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கையா  என்ற எமது விவாதத்தை முடித்து விட்டு அடுத்த விடயத்துக்கு தாவுவது நல்லது என்று நினைக்கிறேன்.   

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

கருணாநிதி தனிப்பட முறையில் யாராவது சாமி கும்பிடுவதை தடுத்தாரா,  திமுக வின் கொள்கை கடவுள் மறுப்பு கொள்கையா  என்ற எமது விவாதத்தை முடித்து விட்டு அடுத்த விடயத்துக்கு தாவுவது நல்லது என்று நினைக்கிறேன்.   

திராவிடத்தையும் பெரியாரிசத்தையும் போட்டு குழப்புகின்றார்கள் என நினைக்கின்றேன்.  ட்ரவிடியன்ஸ் எல்லோரும் பெரியாரிஸ்டுகள் அல்ல. பெரியாரிஸ்டுகளாக எங்கள்ண்ட ப்ராமின்ஸ் கூட இருக்கின்றார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

திராவிடத்தையும் பெரியாரிசத்தையும் போட்டு குழப்புகின்றார்கள் என நினைக்கின்றேன்.  ட்ரவிடியன்ஸ் எல்லோரும் பெரியாரிஸ்டுகள் அல்ல. பெரியாரிஸ்டுகளாக எங்கள்ண்ட ப்ராமின்ஸ் கூட இருக்கின்றார்கள்!

அவர்கள் (பையனை தவிர) ரொம்ப தெளிவானவர்கள்.  

இரெண்டுக்குமான தெளிவு அவர்களுக்கு நல்லாகவே இருக்கிறது.

இது விடயம் புரியாதவர்களை பேய்க்காட்ட என வேண்டும் என்றே ஏற்படுத்தப்படும் செயற்கையான குழப்பம்.

நேட்டோ ஒற்றுமையையும், பைடனின் மகனின் உக்ரேன் ஊழல் விடயத்தையும் சம்பந்தமில்லாமல் எப்படி டிரம்ப் கலந்து கட்டுகிறாரோ, அப்படி.

தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் = கருணாநிதி குடும்ப கொள்ளை = பெரியார் கொள்கை.

என ஒரு மிக தப்பான ஆனால் எளிய சமன்பாட்டை பொய்கள் மூலம், மூலம் திரும்ப திரும்ப சொன்னால் - அதிகம் ஆராயாத மக்கள் நம்பி விடுவார்கள் என நினைக்கிறார்கள்.

Another leaf out of Trump’s playbook.

இந்த திரியில் அண்ணனின் ஆங்கில மோகத்துக்கு ஒரு அளவுக்கு மேல் முட்டு கொடுக்க முடியாது எல்லா பக்கத்தாலும் கேட்டை போட்டதும், இந்த செயற்கை குழப்பத்துக்கு விளக்கம் கேட்டு திரியை சீமானின் பிக்காலித்தனத்தில் இருந்து திசை திருப்ப முயல்கிறனர்🤣

பிகு

இவர்கள் அனைவருமே டிரம்ப் ஆதவாளர் அல்லது அனுதாப பார்வையாவது உள்ளோர் என்பதும் நோக்குக்குரியது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

திராவிடர் கழகம் தான் இவர்களின் அத்திவாரம் அல்லது ஆரம்பம் என்பதால் இருக்கலாம் அல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ர் ஒரு ஈழ‌ த‌மிழ‌ர் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளை 

ந‌ல்லா தெரிந்து வைத்து இருக்கிறார்............................

20 minutes ago, goshan_che said:

அவர்கள் (பையனை தவிர) ரொம்ப தெளிவானவர்கள்.  

இரெண்டுக்குமான தெளிவு அவர்களுக்கு நல்லாகவே இருக்கிறது.

இது விடயம் புரியாதவர்களை பேய்க்காட்ட என வேண்டும் என்றே ஏற்படுத்தப்படும் செயற்கையான குழப்பம்.

நேட்டோ ஒற்றுமையையும், பைடனின் மகனின் உக்ரேன் ஊழல் விடயத்தையும் சம்பந்தமில்லாமல் எப்படி டிரம்ப் கலந்து கட்டுகிறாரோ, அப்படி.

தெலுங்கு வம்சாவழி ஆதிக்கம் = கருணாநிதி குடும்ப கொள்ளை = பெரியார் கொள்கை.

என ஒரு மிக தப்பான ஆனால் எளிய சமன்பாட்டை பொய்கள் மூலம், மூலம் திரும்ப திரும்ப சொன்னால் - அதிகம் ஆராயாத மக்கள் நம்பி விடுவார்கள் என நினைக்கிறார்கள்.

Another leaf out of Trump’s playbook.

இந்த திரியில் அண்ணனின் ஆங்கில மோகத்துக்கு ஒரு அளவுக்கு மேல் முட்டு கொடுக்க முடியாது எல்லா பக்கத்தாலும் கேட்டை போட்டதும், இந்த செயற்கை குழப்பத்துக்கு விளக்கம் கேட்டு திரியை சீமானின் பிக்காலித்தனத்தில் இருந்து திசை திருப்ப முயல்கிறனர்🤣

பிகு

இவர்கள் அனைவருமே டிரம்ப் ஆதவாளர் அல்லது அனுதாப பார்வையாவது உள்ளோர் என்பதும் நோக்குக்குரியது.

என‌க்கு திராவிட‌ம் தேவை இல்லா ஆணி அவ‌ர்க‌ளை ப‌ற்றி தெரிந்து கொள்ள‌னும் என்ர‌ ஆர்வ‌ம் என‌க்கில்லை

அப்ப‌ அப்ப‌ நான் வாசித்த‌தில் கேட்ட‌ அறிந்த‌தை எழுதினேன்...................ஒக்கே Bro😁😜................

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

பிகு

இவர்கள் அனைவருமே டிரம்ப் ஆதவாளர் அல்லது அனுதாப பார்வையாவது உள்ளோர் என்பதும் நோக்குக்குரியது.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் மட்டுமா? புரின், கிம், "ஜேர்மனிக்கு நன்மை செய்த ஹிற்லர்" இப்படி ஒரு பட்டியலில் இருக்கும் சர்வாதிகார கிளப்பிற்கே ஆதரவாளர்கள் அல்லவா😂?

இதில் அதிசயம் இல்லை: தீவிர தேசியவாதம் என்பது, தீவிரமில்லாத எதையும் எதிரியாகப் பார்க்கும் வலது சாரி வாதம். பெண்கள் முதற்கொண்டு, ஒருபால் உறவினர், இடைப்பாலினர், தங்கள் மதம் சாராதோர் என எல்லோர் மீதும் வெறுப்பை உமிழும் ஒரு குழு தான் பெரும்பாலான நா.த.க தீவிர விசுவாசிகளாக இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊழலை எதிர்ப்பதாக முழங்கி தம்பிகளின் கைதட்டுக்களைப் பெற்றுவிட்டு பின்னர் ஊழல் ராணி ஊழலுக்காக சிறை சென்று வந்த சசிகலாவை சந்தித்து சித்தப்பா எடப்பாடியுடன் தூது போய் அந்த ஊழல் ராணி  சசிகலாவின்  அரசியல் வாழ்ககைக்கு உதவ முன்வந்ததுடன் அந்த ஊழல் ராணியுடன் குழைந்து குழைந்து பேசினார் இந்த சீமான்.   

ஆங்கிலம் கலந்து பேசினால் பச்சை மட்டையால் அடித்து முதுகுத் தோலை உரிப்பேன் என்றவர் இந்த தேர்தலில் தமிழே வாசிக்க தெரியாதவருக்கு சீட்டு கொடுத்தார்.  பல வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றுகிறார்கள். 

தடுப்பூசிகள் காப்பிரேட் வியாபாரம் என்று கூறி தடுப்பூசிகளுக்கு  எதிராக பேசிவிட்டு தனது மகன் மாவீரனுக்கு அத்தனை தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு அது தொடர்பாக சேய்தியாளர் கேள்விக்கு,  எனது தம்பிகள் இதில் நீங்கள் தலையிடவேண்டாம் என்று கூறுவதாக  உருட்டுனார். 

இப்படி அண்ணனின் உருட்டுகளை தொடர்ந்து பேசிக்கொண்டே போகலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விசுகு said:

திராவிடர் கழகம் தான் இவர்களின் அத்திவாரம் அல்லது ஆரம்பம் என்பதால் இருக்கலாம் அல்லவா!

இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலின் தந்தை, தமிழரசு கட்சியின் நிறுவனத் தலைவர் செல்வா.

இப்போ அந்த கட்சியின் தலைவர் சிறிதரன், பேச்சாளர் சும்.

இவர்கள் இருவரின் தவறுகளுக்காக, செல்வா, தமிழ் தேசிய கொள்கையை விமர்சிப்பது எப்படியான அபத்தமோ…அப்படி ஒன்றே இது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

ஊழலை எதிர்ப்பதாக முழங்கி தம்பிகளின் கைதட்டுக்களைப் பெற்றுவிட்டு பின்னர் ஊழல் ராணி ஊழலுக்காக சிறை சென்று வந்த சசிகலாவை சந்தித்து சித்தப்பா எடப்பாடியுடன் தூது போய் அந்த ஊழல் ராணி  சசிகலாவின்  அரசியல் வாழ்ககைக்கு உதவ முன்வந்ததுடன் அந்த ஊழல் ராணியுடன் குழைந்து குழைந்து பேசினார் இந்த சீமான்.   

ஆங்கிலம் கலந்து பேசினால் பச்சை மட்டையால் அடித்து முதுகுத் தோலை உரிப்பேன் என்றவர் இந்த தேர்தலில் தமிழே வாசிக்க தெரியாதவருக்கு சீட்டு கொடுத்தார்.  பல வேட்பாளர்கள் ஆங்கிலம் கலந்து உரையாற்றுகிறார்கள். 

தடுப்பூசிகள் காப்பிரேட் வியாபாரம் என்று கூறி தடுப்பூசிகளுக்கு  எதிராக பேசிவிட்டு தனது மகன் மாவீரனுக்கு அத்தனை தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு அது தொடர்பாக சேய்தியாளர் கேள்விக்கு,  எனது தம்பிகள் இதில் நீங்கள் தலையிடவேண்டாம் என்று கூறுவதாக  உருட்டுனார். 

இப்படி அண்ணனின் உருட்டுகளை தொடர்ந்து பேசிக்கொண்டே போகலாம். 

ஸ்டாலின் ஜ‌யா
த‌ன்ர‌ குடும்ப‌த்தில் இருந்து யாரும் அர‌சிய‌லுக்கு வ‌ர‌ மாட்டின‌ம் என்று சொன்னார்............... சினிமாவில் கூட‌  உத‌ய‌நிதி விஜேய் அல்ல‌து அஜித் போல் உத‌ய‌நிதியால் வ‌ர‌ முடிய‌ல‌.................கொலைஞ‌ர் இற‌ந்த‌ கையோட‌ உத‌ய‌நிதி அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌தை என்ன‌ என்று சொல்வ‌து

அடுத்த‌ திமுக்கா முத‌ல‌மைச்ச‌ர்  வேட்பாள‌ர் யார்  ,  போய் தாத்தாக்கு ப‌க்க‌த்தில் இரு என்று  உத‌ய‌நிதி த‌ன‌து ம‌க‌னுக்கு சொல்லுறார்...............இது கேடு கெட்ட‌ ஊழ‌ல் நிறைந்த‌ வாரிசு அர‌சிய‌ல்😡👎................

நீங்க‌ள் 
சீமானை க‌ழுவி ஊத்த‌லாம் அது உங்க‌ட‌ ம‌ன‌த‌ ச‌ந்தோஷ‌ ப‌டுத்தும் ஹா ஹா  ஆனால் அர‌சிய‌லுக்கு அப்பால்..................சீமான் ந‌ட்பு உற‌வு வைச்சு இருக்கிறார்...............திமுக்கா ஆட்சியில் இல்லாத‌ போது கோ வாக் மோடி என்று க‌ருப்பு வ‌லுனை ப‌ற‌க்க‌ விட்டின‌ம்................திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌தும் மோடி புனித‌ர் ஆகின்விட்டாறா................ப‌ழ‌னிச்சாமி ஆட்சியில் இருந்த‌ போது மோடி த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்து ப‌ழ‌னிச்சாமிக்கு  முத்த‌ம் கொடுக்க‌ வ‌ந்தாரா...................திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ கூட்ட‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளின் வாய் நாற‌வாய் எப்ப‌டியும் பேசும்

நீங்க‌ள் சீமானில் ஒரு இர‌ண்டு குறைக‌ளை க‌ண்டு பிடிச்சா நீங்க‌ள் முட்டுக் கொடுக்கும் கொள்ளை கூட்ட‌த்தின் குள‌று ப‌டிக‌ளை எழுதிட்டே இருப்பேன்............போட்டிக்கு நான் த‌யார் நீங்க‌ள் த‌யாரா😁😁😁😁😁😁😁😁😁😁............................................

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

இதில் அதிசயம் இல்லை: தீவிர தேசியவாதம் என்பது, தீவிரமில்லாத எதையும் எதிரியாகப் பார்க்கும் வலது சாரி வாதம். பெண்கள் முதற்கொண்டு, ஒருபால் உறவினர், இடைப்பாலினர், தங்கள் மதம் சாராதோர் என எல்லோர் மீதும் வெறுப்பை உமிழும் ஒரு குழு தான் பெரும்பாலான நா.த.க தீவிர விசுவாசிகளாக இருக்கின்றனர்.

தாலிபான்கள், பஜ்ரங்தள், தமிழ்தாலிபான்கள், சிங்கலே….

எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள்தான்.

4 minutes ago, பையன்26 said:

ஸ்டாலின் ஜ‌யா
த‌ன்ர‌ குடும்ப‌த்தில் இருந்து யாரும் அர‌சிய‌லுக்கு வ‌ர‌ மாட்டின‌ம் என்று சொன்னார்..

கள்ளன் ஸ்டாலின். 

ஆனால் அண்ணன் சீமான் மட்டும் என்னவாம்?

1. மச்சானுக்கு சீட் கொடுக்கிறார்

2. சம்பந்தமே இல்லாமல் கட்சி கூட்டங்களில் அண்ணியை முன் வரிசையில் அமர்த்துகிறார்.

3. மாவீரன், சுவீகார புத்திரன் வயசுக்கு வந்ததும் வருவார்கள்.

5 minutes ago, பையன்26 said:

திமுக்கா ஆட்சியில் இல்லாத‌ போது கோ வாக் மோடி என்று க‌ருப்பு வ‌லுனை ப‌ற‌க்க‌ விட்டின‌ம்................திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌தும் மோடி புனித‌ர்

கள்ள திமுக.

ஆனால் அண்ணர் மட்டும் லேசா?

1. அக்யூஸ்ட் நம்பர் 2 வை சந்தித்து கூழை கும்பிடு போட்டு விட்டு, செய்தியாளரை சந்திக்க திராணி இல்லாமல் பின் கதவால் எஸ் ஆகினார்.

(பின் கதவு சீமான்🤣).

2. விஜி அண்ணி வழக்குக்கு பயந்து, ஸ்டாலின் பதவி ஏற்றதும் நேரில் சந்தித்து கூழை கும்பிடு போட்டு, கருணாநிதி படம் முன்னால் நின்று படம் எடுத்து, விஜி வழக்கை சாதகமாக முடித்துக்கொண்டார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2024 at 19:40, கந்தப்பு said:

மோடிதான் மீண்டும் பிரதமர். தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லும். சிலவேளை 39 தொகுதியிலும் வெற்றி பெறலாம். சீமானின் கட்சி பெரும்பாலும் 4ம் இடத்தில்தான் வரும்.  ஒரு சில இடங்களில் 3 ம் இடத்தில் வரலாம். 

திமுக ,அதிமுகவுக்கு நிரந்தர வாக்குகள் எப்பொழுதும் இருக்கும்.  2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. அந்த தேர்தலில் அதிமுக 37 இடங்களையும் , NDA கூட்டாணியில் பிஜேபி, பாட்டாளி மக்கள் தல ஒரு இடங்களை பெற்றது.  திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைதான் 2 வது பெரிய கட்சி.  அத்தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 27.18%. 27% வீத வாக்குகள் பெற்றிருந்தும் 39 தொகுதியிலும் ஒரு இடங்களை பெறமுடையவில்லை.  8% வீதத்துக்கும் குறைவான வாக்குகளை கொண்ட நாம் தமிழர் கட்சி எத்தனை இடங்களை பிடிக்கும். அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கொம்னியூஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகள் 5.47%. இம்முறை இவை திமுக கூட்டணியில். அத்துடன் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு இருப்பவர்கள் பெரிய கட்சிக்கே வாக்களிப்பார்கள். 2014 தேர்தல் விபரங்களை பார்க்க

https://en.wikipedia.org/wiki/2014_Indian_general_election_in_Tamil_Nadu

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

ஸ்டாலின் ஜ‌யா
த‌ன்ர‌ குடும்ப‌த்தில் இருந்து யாரும் அர‌சிய‌லுக்கு வ‌ர‌ மாட்டின‌ம் என்று சொன்னார்............... சினிமாவில் கூட‌  உத‌ய‌நிதி விஜேய் அல்ல‌து அஜித் போல் உத‌ய‌நிதியால் வ‌ர‌ முடிய‌ல‌.................கொலைஞ‌ர் இற‌ந்த‌ கையோட‌ உத‌ய‌நிதி அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌தை என்ன‌ என்று சொல்வ‌து

அடுத்த‌ திமுக்கா முத‌ல‌மைச்ச‌ர்  வேட்பாள‌ர் யார்  ,  போய் தாத்தாக்கு ப‌க்க‌த்தில் இரு என்று  உத‌ய‌நிதி த‌ன‌து ம‌க‌னுக்கு சொல்லுறார்...............இது கேடு கெட்ட‌ ஊழ‌ல் நிறைந்த‌ வாரிசு அர‌சிய‌ல்😡👎................

நீங்க‌ள் 
சீமானை க‌ழுவி ஊத்த‌லாம் அது உங்க‌ட‌ ம‌ன‌த‌ ச‌ந்தோஷ‌ ப‌டுத்தும் ஹா ஹா  ஆனால் அர‌சிய‌லுக்கு அப்பால்..................சீமான் ந‌ட்பு உற‌வு வைச்சு இருக்கிறார்...............திமுக்கா ஆட்சியில் இல்லாத‌ போது கோ வாக் மோடி என்று க‌ருப்பு வ‌லுனை ப‌ற‌க்க‌ விட்டின‌ம்................திமுக்கா ஆட்சிக்கு வ‌ந்த‌தும் மோடி புனித‌ர் ஆகின்விட்டாறா................ப‌ழ‌னிச்சாமி ஆட்சியில் இருந்த‌ போது மோடி த‌மிழ் நாட்டுக்கு வ‌ந்து ப‌ழ‌னிச்சாமிக்கு  முத்த‌ம் கொடுக்க‌ வ‌ந்தாரா...................திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ கூட்ட‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளின் வாய் நாற‌வாய் எப்ப‌டியும் பேசும்

நீங்க‌ள் சீமானில் ஒரு இர‌ண்டு குறைக‌ளை க‌ண்டு பிடிச்சா நீங்க‌ள் முட்டுக் கொடுக்கும் கொள்ளை கூட்ட‌த்தின் குள‌று ப‌டிக‌ளை எழுதிட்டே இருப்பேன்............போட்டிக்கு நான் த‌யார் நீங்க‌ள் த‌யாரா😁😁😁😁😁😁😁😁😁😁............................................

அதை தான் கோசானும் கூறினார் சீமானும் மற்றைய தமிழக கட்சிகள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அந்த ஊறிய மட்டைகளில் சீமான் புனிதமானவர்  என்று உங்களைப் போன்றவர்கள  கூறுவது தவறு என்று கூறுகிறோம். 

தமிழ் நாட்டில் உள்ள மற்றய அரசியல்க் கட்சிகளில் உள்ளவர்கள்  போலவே சீமானும் கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதி தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

தாலிபான்கள், பஜ்ரங்தள், தமிழ்தாலிபான்கள், சிங்கலே….

எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள்தான்.

கள்ளன் ஸ்டாலின். 

ஆனால் அண்ணன் சீமான் மட்டும் என்னவாம்?

1. மச்சானுக்கு சீட் கொடுக்கிறார்

2. சம்பந்தமே இல்லாமல் கட்சி கூட்டங்களில் அண்ணியை முன் வரிசையில் அமர்த்துகிறார்.

3. மாவீரன், சுவீகார புத்திரன் வயசுக்கு வந்ததும் வருவார்கள்.

அப்ப‌டி ந‌ட‌க்க‌ வாய்ப்பில்லை அப்ப‌டி ந‌ட‌ந்தால் அண்ண‌ன் சீமான் பின்னால் யாரும் போக‌ மாட்டினம் அந்த‌ நிலை தான் வ‌ரும்...............அடுத்த‌ இட‌த்தை காளிய‌ம்மாள் தான்.................எல்லாரையும் அர‌வ‌னைச்சு க‌ட்சியை சிற‌ப்பாய்  வ‌ழி ந‌ட‌த்த‌ அத்த‌னை திற‌மைக‌ளும் ச‌கோத‌ரி க‌ளிய‌ம்மாளிட‌ம் இருக்குது🙏🥰...................  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் சீமானில் ஒரு இர‌ண்டு குறைக‌ளை க‌ண்டு பிடிச்சா நீங்க‌ள் முட்டுக் கொடுக்கும் கொள்ளை கூட்ட‌த்தின் குள‌று ப‌டிக‌ளை எழுதிட்டே இருப்பேன்............போட்டிக்கு நான் த‌யார் நீங்க‌ள் த‌யாரா

🤣 நீங்கள் சும்மா இருந்தாலே யாழில் சீமான் பர்னிச்சர் உடைவது குறையும் என்பது என் கணிப்பு🤣.

எனக்கு (ஐலண்ட், ஏனையோருக்கும் என நினைக்கிறேன்) சீமானும், திமுக வும் ஒன்றுதான். மாறி, மாறி எவர் பெர்னிச்சரை உடைத்தாலும் எனக்கு சந்தோசமே🤣.

# ஆரம்பிக்கலாமா

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

அதை தான் கோசானும் கூறினார் சீமானும் மற்றைய தமிழக கட்சிகள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று. அந்த ஊறிய மட்டைகளில் சீமான் புனிதமானவர்  என்று உங்களைப் போன்றவர்கள  கூறுவது தவறு என்று கூறுகிறோம். 

தமிழ் நாட்டில் உள்ள மற்றய அரசியல்க் கட்சிகளில் உள்ளவர்கள்  போலவே சீமானும் கடைந்தெடுத்த சுயநல அரசியல்வாதி தான்.  

க‌ட்சி ஆர‌ம்பிச்சு 14வ‌ருட‌ம் ஆக‌ போகுது இதுவ‌ரை ஆர‌ம்ப‌த்தில் சொன்ன‌து போல் யார் கூட‌வும் கூட்ட‌னி கிடையாது த‌னித்து தான் போட்டி இதில் சீமான் ஏதும் குள‌று ப‌டி செய்தாறா இல்லையே................ஈழ‌த்தில் ஒரு க‌ருணா ஒரு ட‌ங்கிளேஸ்

த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணாக்க‌ளும் ப‌ல‌ நூறு ட‌க்கிளேஸ்சும் இருக்கிறாங்க‌ள்................ப‌ல‌ வ‌லி ப‌ல‌ வேத‌னைக‌ள் துரோக‌ங்க‌ள் இதை எல்லாம் தாங்கி கொண்டு தான் க‌ட்சியை த‌ட‌த்துகிறார்...............இப்ப‌டி சொல்ல‌ ஆயிரம் இருக்கு

நீங்க‌ள் பிடிச்ச‌ முய‌லுக்கு 5கால் என்று அட‌ம் பிடிப்பீங்க‌ள் ஆன‌ ப‌டியால் உங்க‌ளிட‌ம் இருந்து ந‌டு நிலையை எதிர் பார்க்க‌ முடியாது உற‌வே...........................................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கந்தப்பு said:

திமுக ,அதிமுகவுக்கு நிரந்தர வாக்குகள் எப்பொழுதும் இருக்கும்.  2011 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் படு தோல்வி அடைந்தது. அந்த தேர்தலில் அதிமுக 37 இடங்களையும் , NDA கூட்டாணியில் பிஜேபி, பாட்டாளி மக்கள் தல ஒரு இடங்களை பெற்றது.  திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைதான் 2 வது பெரிய கட்சி.  அத்தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 27.18%. 27% வீத வாக்குகள் பெற்றிருந்தும் 39 தொகுதியிலும் ஒரு இடங்களை பெறமுடையவில்லை.  8% வீதத்துக்கும் குறைவான வாக்குகளை கொண்ட நாம் தமிழர் கட்சி எத்தனை இடங்களை பிடிக்கும். அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கொம்னியூஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகள் 5.47%. இம்முறை இவை திமுக கூட்டணியில். அத்துடன் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு இருப்பவர்கள் பெரிய கட்சிக்கே வாக்களிப்பார்கள். 2011 தேர்தல் விபரங்களை பார்க்க

https://en.wikipedia.org/wiki/2014_Indian_general_election_in_Tamil_Nadu

அருமையான தரவு சார் கருத்து🙏.

பிகு

இதை அப்படியே கடந்து போய் விட்டு, வாக்கு மிசினில் ஓட்டை என்பார்கள்🤣.

அட குழப்பம் பிடிச்ச மக்களா, ஏமாற்றப்படும் தேர்தல் முறையில் எப்படியும் தோற்ப்போம் என தெரிந்தும், ஏன் ஒவ்வொரு முறையும் டெபாசிட்டை பறி கொடுக்கிறீர்கள் என 10 வருடமாக கேட்கிறேன் பதில் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

🤣 நீங்கள் சும்மா இருந்தாலே யாழில் சீமான் பர்னிச்சர் உடைவது குறையும் என்பது என் கணிப்பு🤣.

எனக்கு (ஐலண்ட், ஏனையோருக்கும் என நினைக்கிறேன்) சீமானும், திமுக வும் ஒன்றுதான். மாறி, மாறி எவர் பெர்னிச்சரை உடைத்தாலும் எனக்கு சந்தோசமே🤣.

# ஆரம்பிக்கலாமா

சீமான் சீமான் என்று இந்த‌ திரியில் அதிக‌ம் யார் எழுதின‌து ஹா ஹா

நான் ஆர்விச்சி மூல‌ம் தாக்கினால் என‌து தாக்குத‌ல‌ எதிர் கொள்ள‌ முடியாட்டி இப்படி தான் என்னை ப‌ற்றி எழுதுவிங்க‌ள் ஓக்கே Bro😁😁😁😁😁😁😁😁😁😁😁.....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.