Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஆனால் இருபது வருடம் முன்னால் வெறும் தோல்வி பட இயக்குனர், இன்று அவருக்கும் மனைவிக்கும் பல கோடி சொத்து.

இருபது வருடத்தில் சீமானுக்கு இது மிக பெரிய வெற்றிதான்.

சீமான் என்றவுடன் துருவுத்துருவி ஆராய்ச்சி செய்து மணியடிக்கும் தாங்கள் நாடக மேடைகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட திராவிட கட்சிகளினது சொத்து சுகங்களின் சேகரிப்புகளை கண்டும் காணாமலும் இருப்பது ஏனோ? 😄

  • Replies 397
  • Views 22k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    இந்தத் திரியில் இருதரப்பும் நக்கல் நையாண்டியில் ஈடுபட்டாலும் 8 வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சியில் எந்த ஒரு பதவியையுமே வகிக்க முடியாத கட்சிக்காகத் திராவிடக் கொள்கையை மதிப்பவர்களையும் ஏனைய பெரும்பான்மை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

"புலிகளை, பிரபாகரனை முன்னிறுத்தும் ஒரே கட்சி" என்ற  "நொண்டித் தியரி" யை நம்பி நீங்கள் கருத்துரைப்பது வீண்.

இது கபிதானின் ஒரிஜினல் தியரியும் அல்ல! தற்போது களத்தில் இல்லாத ஒரு உறவு, "தமிழ் நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பிரபாகரனைக் கொண்டு சேர்த்தது நா.த.க!" என்று ஒரு உருட்டலை காலங்காலமாக செய்து வந்திருக்கிறார். புலிகளுக்கு ஆயுதம், பணம் முதல் படகுக்கு டீசல் வரை  கொடுத்தது யார்,  பயிற்சி முகாம்கள் அமைக்க காணி பூமி யார் கொடுத்தார்கள், அதற்காக எவ்வளவு அல்லல் பட்டார்கள் என்பன போன்ற வரலாறு தெரிந்தோர் இதைக் கேட்டுச் சிரித்துக் கடந்து போக வேண்டியது தான், சீரியசாக எடுக்க வேண்டியதில்லை! 

இப்ப‌டியான‌ விள‌க்க‌த்தை 2000ம் ஆண்டுக்கு  பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு வேணும் என்றால் நீங்க‌ள் விள‌ங்க‌ப் ப‌டுத்த‌லாம்................யாழில் எழுதும் ப‌ல‌ர்  ப‌ழ‌ம் தின்று கொட்டையும் போட்ட‌வை

என்ன‌ தான் திராவிட‌ம் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ல்ல‌து செய்தாலும் க‌ட‌சியில் முள்ளிவாய்க்கால் சுடுகாட்டில் எல்லாரையும் புதைத்து விட்டின‌ம் இது தான் திராவிட‌ம் செய்த‌ வேத‌னை.................

பாம‌கா ஜ‌யா ராம‌தாஸ் 1992 க‌ளில் நான் பிர‌பாக‌ர‌னை இப்ப‌வும் ஆத‌ரிப்பேன் எப்ப‌வும் ஆத‌ரிப்பேன் என்று சொன்ன‌வ‌ர்............ராஜுவ் கொலைக்கு பிற‌க்கு ப‌ல‌ துணிச்ச‌லான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌து யார் என்று பார்த்தால் அது ராம‌தாஸ் ஜ‌யா............அதுக்கு பிற‌க்கு திருமாள‌வ‌ன் வைக்கோ போன்ற‌வ‌ர்க‌ள்....................

உங்க‌ளை நீங்க‌ளே பெரிய‌ அறிவுஜீவி போல் காட்டுவ‌து ஏற்புடைய‌த‌ல்ல‌ .................2009க்கு பிற‌க்கு இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌ம் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் கொண்டு சேர்த்த‌து அண்ண‌ன் சீமான் தான் இதை யாராலும் மறுக்க‌ முடியாது.......................நான் சொல்வ‌து பொய் என்றால் ஒலி வாங்கிய‌ பிடிச்சுட்டு இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌ம் த‌மிழ் நாடு சென்று கேலுங்கோ உங்க‌ளால் முடிந்தால்................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

பாம‌கா ஜ‌யா ராம‌தாஸ் 1992 க‌ளில் நான் பிர‌பாக‌ர‌னை இப்ப‌வும் ஆத‌ரிப்பேன் எப்ப‌வும் ஆத‌ரிப்பேன் என்று சொன்ன‌வ‌ர்............ராஜுவ் கொலைக்கு பிற‌க்கு ப‌ல‌ துணிச்ச‌லான‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌து யார் என்று பார்த்தால் அது ராம‌தாஸ் ஜ‌யா............அதுக்கு பிற‌க்கு திருமாள‌வ‌ன் வைக்கோ போன்ற‌வ‌ர்க‌ள்..................

இது தவறான தகவல். நீங்கள் கூறிய முவரில் வைகோ தான் முதலிடத்தில் இருக்கிறார். விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று தன்மீது தேசத்துரோக  வழக்கு  போடப்பட்ட நிலையிலும் துணிச்சலாக தெரிவித்தவர் வைகோ. (அதற்காக அவரது அரசியலை நான் ஆதரிக்கவில்லை) 

புலிகளை ஆதரித்து ஐரோப்பிய நாடுகளில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்வேன் என்று ஜெயலலிதா கூறிய பின்னரும் துணிச்சலாக குறித்த திகதியில் நாடு திரும்பி கைதானவர் வைகோ. 

அதற்கு அடுத்து  திருமாவளவன்.  அதற்கடுத்ததாகவே ராம்தாஸ் வருவார். 

ராம் தாஸை விட சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷன்ன் என்று பல  திராவிட இயக்கத்தினர் புலிகளுக்காக சிறை சென்றவர்கள். எல்லோரையும் தவிர்ததுவிட்டு ராம் தாஸை மட்டும் தூக்கிப் பிடிப்பது ஏன்? 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பையன்26 said:

அது போலி உங்க‌ளுக்கு எரிட்டிங்கை ப‌ற்றி தெரிந்து இருந்தால் தான் அது போலியா உண்மையா என்று தெரியும் அதே திமுக்காவின்  சின்ன‌ ப‌ட‌ம் போட்டு க‌ருணாநிதியின் ப‌ட‌ம் போட்டு எதிர் ப‌ட‌ம் வந்த‌து பார்க்க‌ வில்லையா😜😁............திமுக்கா கார‌னே அதை செய்து விட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கெட்ட‌ பெய‌ர் வேண்டி கொடுக்க‌னும் என்ர‌ நோக்கில் கூட‌ செய்து இருக்க‌லாம்................நான் 2004க‌ளில் எரிட்டிங் போட்டே எரிட்டிங் செய்ய‌ ப‌ழ‌கிட்டேன் .............. போலி  MSN APP செய்து அதை ந‌ண்ப‌ர்க‌ள் தோழிக‌ளுக்கு அனுப்பி அவ‌ர்க‌ளின் ஈமேல‌ காக் ப‌ண்ணி பொழுது போக்குக்கு உந்த‌ விளையாட்டை எல்லாம் 20வ‌ருட‌த்துக்கு முத‌லே செய்தாச்சு.................

நீங்க‌ள் சொன்ன‌ ச‌ம்ப‌வ‌ம் 2013க‌ளில் ந‌ட‌ந்த‌து அது முற்றிலும் போலி அதை இன்று வ‌ரை உண்மை என்று ந‌ம்பும் உங்க‌ளை என்ன‌ என்று சொல்ல‌.............வீஜேப்பில‌ ம‌ற்றும் திமுக்காவில் தான் உந்த‌ காம‌ கூத்து அதிக‌ம் சில‌ர் கையும் மெய்யுமாய் பிடிப‌ட்ட‌வ‌ர்க‌ள்.....................................................

🤣 இதே போல் திராவிட கட்சிகள் நடத்தியதாக வெளியாகிய அத்தனை வீடியோ ஆதாரத்தையும், செய்தியையும் “போலி” என்கிறார்கள் திராவிட கொத்தடிமைகள்🤣.

ஆகவே @ஈழப்பிரியன்அண்ணா முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் இதே போல் புறங்கையால் தள்ளி விடுவோமா?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

சீமான் என்றவுடன் துருவுத்துருவி ஆராய்ச்சி செய்து மணியடிக்கும் தாங்கள் நாடக மேடைகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட திராவிட கட்சிகளினது சொத்து சுகங்களின் சேகரிப்புகளை கண்டும் காணாமலும் இருப்பது ஏனோ? 😄

கோஷானுக்கு வெந்த‌ புண்னில் சுடுத‌ண்ணீர் ஊத்துவ‌து என்றால் ரொம்ப‌ பிடிக்கும் அதை ப‌ல‌ திரிக‌ளில் பார்த்து இருக்கிறேன்..............திமுக்கா எம் இன‌த்தை அழிக்க‌ துணை போன‌து................அதே திமுக்கா மாபியா கும்ப‌ல் தான் ஈழ‌த்து பிள்ளைக‌ளுக்கு க‌ட‌ல் மார்க்க‌மாய் போதை பொருல் க‌ட‌த்தினார்க‌ள்...............

க‌ருணாதி ஆர‌ம்ப‌ கால‌த்தில் வெறும் எழுத்தாள‌ர் பெரிய‌ கோடிஸ்வ‌ர‌ர் கிடையாது வ‌ர‌வுக்கு ஏற்ற‌ செல‌வில் குடும்ப‌ வாழ்க்கையை ஓட்டின‌வ‌ர் ............க‌ட்டு ம‌ர‌ம் பாடையில் போகும் போது க‌ருணாநிதியின் குடும்ப‌ சொத்து எத்த‌னை ஆயிர‌ம் கோடி இதுக்கு கோஷான் ப‌தில் சொல்லுவாரா......................க‌ருணாநிதிக்கு ஓட்டு போட்ட‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ப‌ல‌ர் இருக்க‌ வீடு இல்லாம‌ ம‌ர‌த்த‌டியில் ச‌மைச்சு ம‌ர‌த்துக்கு கீழையே வாழுதுக‌ள்................ஊழ‌லின் த‌ந்தை க‌ருணாநிதி த‌க‌ப்ப‌னே ஊழ‌ல் என்றால் ம‌க‌ன் போர‌ப்பிள்ளைக‌ள் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளாய் இருப்பின‌ம்...............உத‌ய‌நிதியின் ம‌னைவிக்கும் க‌ஞ்சா மாவீயா கும்ப‌லுக்கும் ந‌ல்ல‌ தொட‌ர்வு இருக்கு ஆனால் கேடு கெட்ட‌ த‌மிழ் நாட்டு பெரிய‌ ஊட‌க‌ங்க‌ள் இதை மூடி ம‌றைத்த‌வ‌ர்க‌ள்.................இந்த‌ தேர்த‌ல் முடிந்த‌தும் திமுக்காவில் இருப்ப‌வ‌ர்க‌ள் சில‌ர் சிறை போவ‌து உறுதி.........................அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதியில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து ப‌ஞ்ச‌ப் பிழைக்க‌ப் போன‌ ராஜிவ் காந்திய‌ நிப்பாட்டி இருந்தால் கூட‌ அண்ணாம‌லைய சிம்பிலா தோக்க‌டிக்க‌லாம்.....................ஊழ‌லுக்கு ப‌ய‌ந்து பாஜ‌கா கூட‌ ம‌றைமுக‌ உற‌வு வைச்சு இருக்கு திமுக்கா..........................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆகவே @ஈழப்பிரியன்அண்ணா முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் இதே போல் புறங்கையால் தள்ளி விடுவோமா?

அதெப்படி தள்ளி விட முடியும். நீங்கள் ஆயிரம் தரவுகளை ஆதாரபூர்வமாக திரட்டினாலும் ஒரு எளிய தமிழ்பிள்ளையில் Fake  முகநூல் பதிவுக்கு அது ஈடாகுமா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

சீமான் என்றவுடன் துருவுத்துருவி ஆராய்ச்சி செய்து மணியடிக்கும் தாங்கள் நாடக மேடைகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட திராவிட கட்சிகளினது சொத்து சுகங்களின் சேகரிப்புகளை கண்டும் காணாமலும் இருப்பது ஏனோ? 😄

நான் அதை எல்லாம் பல இடங்களில் யாழில் எழுதி உள்ளேன்.

அதை வாசித்த பின்னும் நீங்கள்தான் சமயங்களில் செலக்டிவ் அம்னீசியாவில் மறந்து விடுகிறீர்கள்.

இதே போல் “சீமானை எதிர்ப்பவர்கள் யாழில் இலங்கை அரச அநியாயத்தை எழுதாதோர்” என ஒரு அரிய கண்டு பிடிப்பையும் நேற்று எழுதி இருந்தீர்கள்.

யாழில் சீமானை எதிர்க்கும் என் போன்றோர் ஆதாரபூர்வமாக இலங்கை இனவாதத்தை சாடியதையும் - செலக்டிவ் அம்னீயா தின்று விட்டது போலும்.

என் நிலைப்பாடு

கருணாநிதி கள்ளன்.

சின்ன கருணாநிதியும் கள்ளன்.

இரெண்டும் எனக்கு ஒன்றே.

இரண்டை சொல்லவும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

41 minutes ago, குமாரசாமி said:

இரண்டாவதாக இருந்து என்ன பயன்? 😂
சாதி எனும் கொடூரனை தலையில் வைத்துக்கொண்டு நூறுவருடம் பின்னோக்கித்தானே இருக்கின்றார்கள். :cool:

உண்மை. 

இது இந்த இனத்தின் சாபக்கேடு.

புலிகளுக்கு பின்னான யாழும் ஒன்றும் சுத்தம் இல்லை.

சீமான் கட்சி கூட இதை வைத்தே நடக்கிறது.

கடந்த தேர்தலில் சென்னையில் நாடார் அதிகம் உள்ள தொகுதியில் சீமான் போட்டியிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, island said:

இது தவறான தகவல். நீங்கள் கூறிய முவரில் வைகோ தான் முதலிடத்தில் இருக்கிறார். விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று தன்மீது தேசத்துரோக  வழக்கு  போடப்பட்ட நிலையிலும் துணிச்சலாக தெரிவித்தவர் வைகோ. (அதற்காக அவரது அரசியலை நான் ஆதரிக்கவில்லை) 

புலிகளை ஆதரித்து ஐரோப்பிய நாடுகளில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்வேன் என்று ஜெயலலிதா கூறிய பின்னரும் துணிச்சலாக குறித்த திகதியில் நாடு திரும்பி கைதானவர் வைகோ. 

அதற்கு அடுத்து  திருமாவளவன்.  அதற்கடுத்ததாகவே ராம்தாஸ் வருவார். 

ராம் தாஸை விட சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷன்ன் என்று பல  திராவிட இயக்கத்தினர் புலிகளுக்காக சிறை சென்றவர்கள். எல்லோரையும் தவிர்ததுவிட்டு ராம் தாஸை மட்டும் தூக்கிப் பிடிப்பது ஏன்? 

ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ் ஜெய‌ல‌லிதாவின் த‌டைய‌ மீறி ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ பெரிய‌ ம‌கா நாடு போட்ட‌ இட‌த்தில் தான் ஜ‌யா ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ் இதை சொன்ன‌வ‌ர்................பாம‌கா க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதைய‌ திரும்பி பாருங்கோ...................அண்ண‌ன் அன்பும‌ணி செய்த‌ ஏதோ ஒரு ஊழ‌லால் தான் பாம‌கா இப்போது பாசிச‌ பாஜ‌க்கா கூட‌ கூட்ட‌னி வைக்க‌ நேர்ந்த‌து..............இல்லாட்டி ஜ‌யா சொன்ன‌து போல் த‌மிழ‌க‌த்தில் விஜேப்பி பூச்சிய‌ம் தான்..................பாம‌கா மாற்ற‌ம் முன்னேற்ற‌ம் அன்பும‌ணி அதே பானியில் போய் இருந்தால் இபோது எதிர் க‌ட்சியாய் கூட‌ வ‌ந்து இருப்பின‌ம்...........................

18 minutes ago, island said:

இது தவறான தகவல். நீங்கள் கூறிய முவரில் வைகோ தான் முதலிடத்தில் இருக்கிறார். விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று தன்மீது தேசத்துரோக  வழக்கு  போடப்பட்ட நிலையிலும் துணிச்சலாக தெரிவித்தவர் வைகோ. (அதற்காக அவரது அரசியலை நான் ஆதரிக்கவில்லை) 

புலிகளை ஆதரித்து ஐரோப்பிய நாடுகளில் உரையாற்றிய பின்னர் நாடு திரும்பியதும் அவரை கைது செய்வேன் என்று ஜெயலலிதா கூறிய பின்னரும் துணிச்சலாக குறித்த திகதியில் நாடு திரும்பி கைதானவர் வைகோ. 

அதற்கு அடுத்து  திருமாவளவன்.  அதற்கடுத்ததாகவே ராம்தாஸ் வருவார். 

ராம் தாஸை விட சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷன்ன் என்று பல  திராவிட இயக்கத்தினர் புலிகளுக்காக சிறை சென்றவர்கள். எல்லோரையும் தவிர்ததுவிட்டு ராம் தாஸை மட்டும் தூக்கிப் பிடிப்பது ஏன்? 

ஈழ‌த்தில‌ 500க்கு மேல் ப‌ட்ட‌ பிள்ளைக‌ள் க‌ரும்புலியா மாறி இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்த‌வை அவ‌ர்க‌ளின் தியாக‌த்தோட‌ ஒப்பிடும் போது திருட்டு திராவிட‌ கும்ப‌ல் சிறை போன‌து ஒரு பொருட்டே கிடையாது😏....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

நான் அதை எல்லாம் பல இடங்களில் யாழில் எழுதி உள்ளேன்.

அதை வாசித்த பின்னும் நீங்கள்தான் சமயங்களில் செலக்டிவ் அம்னீசியாவில் மறந்து விடுகிறீர்கள்.

மறக்கவில்லை.
ஒரு வழக்கிற்கு சாட்சி சொல்லப்போனால்   சம்பவத்தை திரும்ப திரும்ப சொல்ல வேண்டிய கட்டாயம் வரும். நான் சென்ற மாதமே சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிட்டு நகர முடியாது.
நீங்கள் முதல் சொன்னது வேறை திரி.....இது வேறை திரி  🤣

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் எழுதாமல் கடந்து செல்கின்றேன்.  ஏலவே நான் பலவருடங்களுக்கு முன்னர் சொன்னபடி தமிழ்நாட்டை எமது  entertainment க்கு உரிய தளமாகவே பயன்படுத்தவேண்டும். அதனை விடுத்து உணர்வு அடிப்படையில் அணுகுவதெல்லாம் சுத்த வேஸ்டு.  ராமேஸ்வரம் அமைந்திருக்கும் இடத்தில் கேரளம் அமைந்திருந்து கேரளத்தை உணர்வு அடிப்படையில் அமைந்திருந்தால் இன்று எமது நிலைவேறு!

தமிழ்நாட்டின் எந்தக் கட்சிம் நாம் தமிழர் அடங்கலாக எமக்கு எதையுமே புடுங்கப்போவதில்லை. எடுத்துக் காட்டாக தமிழக மீன்கொள்ளையர்களின் மீன்கொள்லையை  செந்தமிழன் அண்ணன் சீமான் ஆதரிக்கின்றார். இந்தக் கடற்கொள்ளையினால் எமது கண்டமேடைகள் மலட்டுக் கண்டமேடைகளாக மாறும் அபாயம் குறிந்த்து அண்ணன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாக்கு வங்கி அரசியல் அதை அறியவிடாது.  

திராவிடம் என்பது சென்னை மாகாணமாக இருந்தபோது ஏற்புடையதாக இருந்தபோதும் இன்று தமிழர்களை ஏமாற்றும் ஒரு சொற்றொடராகவே இருக்கின்றது.  தமிழ்நாட்டினை விடுத்து ஏனைய தென்னக மாநிலங்களில் திராவிடம் பேசினால் செருப்பால் அடிப்பார்கள்.  சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்களாக சன் டீவி குழுமம் இருப்பது நல்லதொரு எடுத்துக்காட்டு.  தமிழ் உணர்வுடன் தன்னை தமிழனாக உணரும் எவனும் தமிழனே. ஆனால்  திராவிட முகமூடியில் உடல் இங்கே உயிர் அங்கே என்று வாழ்வது கயமை.  

இன்னும் நிறைய இருக்கு…….

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

கருணாநிதி கள்ளன்.

சின்ன கருணாநிதியும் கள்ளன்.

இரெண்டும் எனக்கு ஒன்றே.

இரண்டை சொல்லவும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

எதுவாக  இருந்தாலும் சீமானே  தன்  வாயால்  கெட்டாலும்

சீமானும் நாம்  தமிழரும் இனி  தமிழகத்தில்  தவிர்க்கப்படமுடியாதவர்கள்  தான்

திராவிடக்கட்சிகள்  தேய்வதும் நாம்  தமிழர் வளர்வதும் இனி  தொடரும்...

(தமிழக  மக்கள்  சிலவற்றை பெரிது  படுத்துவதில்லை)

ஒரு  தமிழனாக  இதை  நான் சாதகமாகத்தான் பார்ப்பேன் பார்க்கணும்

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பையன்26 said:

ஈழ‌த்தில‌ 500க்கு மேல் ப‌ட்ட‌ பிள்ளைக‌ள் க‌ரும்புலியா மாறி இன‌த்துக்காக‌ நேர‌ம் பார்த்து உயிர் தியாக‌ம் செய்த‌வை அவ‌ர்க‌ளின் தியாக‌த்தோட‌ ஒப்பிடும் போது திருட்டு திராவிட‌ கும்ப‌ல் சிறை போன‌து ஒரு பொருட்டே கிடையாது😏.............

புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா? நீங்கள் உங்கள் நாட்டுப் பிரச்சனைக்கு  போராடியது உங்கள் பிரச்சனை.  அடுத்த நாட்டவரான அவர்கள் உதவினார்கள். தடா பொடா போன்ற கொடிய சட்டங்களுக்கு மத்தியிலும் போராடினார்கள்.  உங்களுக்கு உதவ வந்ததால் அவர்களில் சிலரும் ராஜீவ் கொலை வழக்கில் தேவையற்று சிக்கினார்கள்.   

அந்த நன்றியை இவ்வளவு எளிதாக உங்கள் சீமான் நாம் தமிழர் என்ற  சுய நல  கள்ளக் கும்பலுக்காக மறப்பது அழகல்ல. 

நீங்கள் கூறிய இந்த திராவிட கும்பல் அன்று தடுத்திரா விட்டால் 1982 இலேயே இந்திய அரசு பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைத்தருக்கும்.  உங்கள் சீமானுக்கு  அரசியலுக்கு கண்டென்டே கிடைத்திருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, island said:

ஹா ஹா நீங்க‌ள் எப்ப‌டியும் எழுதுங்கோ என் ப‌தில் எப்ப‌வும் இப்ப‌டி தான்

திருமாள‌வ‌ன் ராஜ‌ப‌க்சாவை பார்த்த‌ பிற‌க்கும் அண்ண‌ன் திருமாவை ம‌தித்தேன்  ஜ‌யா வைக்கோவுக்கும் ம‌ரியாதை கொடுத்தேன்..............கால‌ப் போக்கில் இவ‌ர்க‌ளின் செய‌ல் பாட்டை பார்த்த‌ பிற‌க்கு உமுந்து துப்ப‌னும் போல் இருந்த‌து..............வைக்கோ ராகுல் காந்தியின் கையை சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் தூக்கி பிடிச்ச‌தை நீங்க‌ள் பார்க்க‌ வில்லையா க‌ர்நாடகாவுக்கு போய் காங்கிர‌ஸ்சுக்கு ஓட்டு கேட்ட‌வ‌ர் தான் அண்ண‌ன் திருமாள‌வ‌ன்........................நீங்க‌ள் சொல்லும் ந‌ம‌ப‌ர்க‌ள் 2009 இன‌ அழிப்புக்கு பிற‌க்கு த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் கொள்கையை நிறைவேற்றி இருக்கின‌மா..............சீமான் க‌ள்ள‌ன் என்றால் வைக்கோ திருமாள‌வ‌ன் குள‌த்தூர் ம‌ணிய‌ என்ன‌ என்று சொல்வ‌து....................வைக்கோ குள‌த்தூர் ம‌ணிக்கு ஈழ‌த்தை விட‌ பெரியாரின் மூத்திர‌ ச‌ட்டி திராவிட‌ம் தான் முக்கிய‌ம்................வைக்கோ யாரை எதிர்த்து வாரிசு அர‌சிய‌ல்  என்று க‌ட்சி தொட‌ங்கின‌வ‌ர் இப்ப‌ ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை பார்க்கையில் இவ‌ர்க‌ள் அர‌சிய‌ல் சாக்க‌டைக‌ள்...............சீமானை க‌ள்ள‌ன் என்று சொல்லுறீங்க‌ள் உங்க‌ட‌ பாக்கேட்டில் உங்க‌ளுக்கு தெரியாம‌ ஏதும் பணத்தை எடுத்து இருக்கிறாரா😜😁....................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, island said:

புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா? நீங்கள் உங்கள் நாட்டுப் பிரச்சனைக்கு  போராடியது உங்கள் பிரச்சனை.  அடுத்த நாட்டவரான அவர்கள் உதவினார்கள். தடா பொடா போன்ற கொடிய சட்டங்களுக்கு மத்தியிலும் போராடினார்கள்.  உங்களுக்கு உதவ வந்ததால் அவர்களில் சிலரும் ராஜீவ் கொலை வழக்கில் தேவையற்று சிக்கினார்கள்.   

அந்த நன்றியை இவ்வளவு எளிதாக உங்கள் சீமான் நாம் தமிழர் என்ற  சுய நல  கள்ளக் கும்பலுக்காக மறப்பது அழகல்ல. 

நீங்கள் கூறிய இந்த திராவிட கும்பல் அன்று தடுத்திரா விட்டால் 1982 இலேயே இந்திய அரசு பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைத்தருக்கும்.  உங்கள் சீமானுக்கு  அரசியலுக்கு கண்டென்டே கிடைத்திருக்காது. 

2008க‌ளில் இருந்து 2010 வ‌ரை சீமான் யாருக்காக‌ சிறை போனார்...........நீங்க‌ள் ந‌டுநிலையாள‌ர் கிடையாது
நீங்க‌ள் தொட்டு சீமான் எதிர்ப்பாள‌ர்க‌ள் ஏதோ வ‌ன்ம‌த்தோடு எழுதுவ‌து பளிச்சென தெரியுது................................................

வைக்கோ அள‌வுக்கு அண்ண‌ன் சீமானும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ அதிக‌ நாள் சிறையில் இருந்து இருக்கிறார்................2011க‌ளில் ஜெய‌ல‌லிதா மீண்டும் முத‌லைமைச்ச‌ர் ஆன‌ பிற‌க்கு அண்ண‌ன் சீமான் மீது ஜெய‌ல‌லிதா கை வைக்க‌ வில்லை...............பிர‌பாக‌ர‌ன் ப‌ட‌ம் வைக்க‌ த‌டை என்று இருந்த‌ கால‌ம் போய் எல்லா மேடைக‌ளிலும் த‌லைவ‌ர் ப‌ட‌ம் வைச்ச‌ பெருமை அண்ண‌ன் சீமானுக்கு..............க‌ரி நாக‌ம் க‌ருணாநிதி ஈழ‌ த‌மிழ‌ருக்கு செய்த‌ துரோக‌த்துக்கு தான் எதிர் க‌ட்சி த‌லைவ‌ராய் இருந்து க‌ட்டு ம‌ர‌ம் பாடையில் போன‌து............2011ம் ஆண்டு எதிர் க‌ட்சி த‌லைவ‌ராய் கூட‌ க‌ருணாநிதியால் வ‌ர‌ முடியாம‌ல் போச்சு..................ஆண்ட‌வ‌ர் என்ர‌ ஒருத‌ர் இருக்கிறார்.....................

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் - தமிழ்தேசியம் - தேர்தல் - பொதுப்படையான ஆய்வு.

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

2011ம் ஆண்டு எதிர் க‌ட்சி த‌லைவ‌ராய் கூட‌ க‌ருணாநிதியால் வ‌ர‌ முடியாம‌ல் போச்சு..................ஆண்ட‌வ‌ர் என்ர‌ ஒருத‌ர் இருக்கிறார்..

கருணாநிதி வரமுடியாமல் போனது 2011 ல் மட்டுமல்ல 1989/1990 ல் ஆட்சியில் இருந்த போது அந்த செல்வாக்கில்  புலிகளைத் தமிழகத்தில் தாராளமாக நடமாட விட்ட குற்றத்திற்காக  ஆட்சி கலைக்கப்பட்டது.  அதன் பின்னர் (ராஜீவ் கொலையின் பின்னர்) 1991 ல்நடந்த தேர்தலில் கருணாநிதியுடன் இன்னொருவரைத் தவிர  அனைவரையும் படுதோல்வியுறச்செய்து ராஜீவ் கொலையாளிகளுக்கு உதவியதாக கருதிக் கொண்டு  கருணாநிதிக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் தண்டனை வழங்கினர்.  கருணாநிதியின் அரசியல் வரலாற்றில்  படு மோசமான  தோல்வி அது தான்.  அதற்கு காரணம் ராஜீவ் கொலை.  அதனுடன் ஒப்பிட்டால் 2011 ல் பெற்ற தோல்வி சாதாரணமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, island said:

ஈழ‌ த‌மிழர்க‌ளுக்காக‌ க‌ருணாநிதி இர‌ண்டு த‌ட‌வை ஆட்சியை இழ‌ந்தார் என்று சொல்லுகின‌ம் ஆனால் த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ ஜ‌யா என‌க்கு சொன்ன‌து உண்மையில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ ஒரு முறை தான் ஆட்சியை இழ‌ந்தார் என்று
 இன்னொரு முறை இழ‌ந்த‌து வேறு கார‌ண‌த்துக்காக‌ என்று...................அந்த‌ ஜ‌யாவே சொல்லுகிறார் க‌ருணாநிதி  புழு பூச்சிக்கு சமம் ஒட்டு மெத்த‌ த‌மிழ் இன‌த்துக்கும் ஒரே த‌லைவ‌ர் அது பிர‌பாக‌ர‌ன் ம‌ட்டும் தான்................உங்க‌ளை விட‌ க‌ருணாநிதியை ப‌ற்றி அந்த‌ ஜ‌யாவுக்கு நிறைய‌ தெரியும்...............த‌மிழ் நாட்டில் பிற‌ந்து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் மேல் அதிக‌ பாச‌ம் வைச்சு இருப்ப‌து இந்த‌ ஜ‌யா போல் க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லாத‌ ம‌னித‌ர்க‌ள்.................

இன்னொரு ஆயுத‌ போர் ஈழ‌ ம‌ண்ணில் வ‌ரும் என்றால் என‌து இர‌ண்டு பிள்ளைக‌ளையும் ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைப்பேன் என்று சொன்ன‌ உற‌வுக‌ளும் த‌மிழ் நாட்டில் இருக்கின‌ம்................

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, island said:

கருணாநிதி வரமுடியாமல் போனது 2011 ல் மட்டுமல்ல 1989/1990 ல் ஆட்சியில் இருந்த போது அந்த செல்வாக்கில்  புலிகளைத் தமிழகத்தில் தாராளமாக நடமாட விட்ட குற்றத்திற்காக  ஆட்சி கலைக்கப்பட்டது.  அதன் பின்னர் (ராஜீவ் கொலையின் பின்னர்) 1991 ல்நடந்த தேர்தலில் கருணாநிதியுடன் இன்னொருவரைத் தவிர  அனைவரையும் படுதோல்வியுறச்செய்து ராஜீவ் கொலையாளிகளுக்கு உதவியதாக கருதிக் கொண்டு  கருணாநிதிக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் தண்டனை வழங்கினர்.  கருணாநிதியின் அரசியல் வரலாற்றில்  படு மோசமான  தோல்வி அது தான்.  அதற்கு காரணம் ராஜீவ் கொலை.  அதனுடன் ஒப்பிட்டால் 2011 ல் பெற்ற தோல்வி சாதாரணமானது. 

ஆம். இந்தியப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழ் நாட்டில் வந்திறங்கிய போது வரவேற்கப் போகாமல் தவிர்த்தார் என்ற மத்திய அரசின் கோபமும் 1990 ஆட்சிக் கலைப்பிற்குக் காரணம்.

இவை பதிவில் இருக்கும் சரியான தகவல்கள், சம்பவங்கள். நீங்கள் இதை ஏன் பையனுக்குச் சொல்கிறீர்கள் என்பது தான் எனக்கு விளங்கவில்லை😂! அவர் தகவல்களை பெறும்  இடம் வேறு, நம்பும் தரவுகள் வேறு. அது வேற  உலகம், இல்லை பிரபஞ்சம்! உங்களுக்கு நேரம் பாழ்!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

க‌ருணாநிதி  புழு பூச்சிக்கு சமம் ஒட்டு மெத்த‌ த‌மிழ் இன‌த்துக்கும் ஒரே த‌லைவ‌ர் அது பிர‌பாக‌ர‌ன் ம‌ட்டும் தான்

1982 ல் அந்த புழுவும் சேர்ந்து தான்  பிரபாகரனை ஶ்ரீலங்கா அரசிடம் கையளிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

ஆம். இந்தியப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழ் நாட்டில் வந்திறங்கிய போது வரவேற்கப் போகாமல் தவிர்த்தார் என்ற மத்திய அரசின் கோபமும் 1990 ஆட்சிக் கலைப்பிற்குக் காரணம்.

இவை பதிவில் இருக்கும் சரியான தகவல்கள், சம்பவங்கள். நீங்கள் இதை ஏன் பையனுக்குச் சொல்கிறீர்கள் என்பது தான் எனக்கு விளங்கவில்லை😂! அவர் தகவல்களை பெறும்  இடம் வேறு, நம்பும் தரவுகள் வேறு. அது வேற  உலகம், இல்லை பிரபஞ்சம்! உங்களுக்கு நேரம் பாழ்!

பையனுக்கு சொல்லவில்லை. சீமானும் நாம் தமிழர் கும்பலும் பரப்பும் பொய்த்தகவல்களை நம்புபவர்களும்  அவை பொய்கள் என்பதை தெரிந்தும் பொய்களை பரப்புபவர்களும் உள்ளார்கள் என்பதால்,  ஆதாரபூர்வமான வரலாற்று சம்பவங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என று நினைக்கிறேன்.  நான் கூறிய தகவல்களை இங்குள்ளவர்கள. கள்ள மௌனத்துடன் கடந்து செல்லலாமேயொழிய அதை எவராலும் மறுக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

1982 ல் அந்த புழுவும் சேர்ந்து தான்  பிரபாகரனை ஶ்ரீலங்கா அரசிடம் கையளிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது. 😂

க‌ருணாநிதிக்கு இர‌ண்டு நாக்கு

ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌த்துக்கு சொல்லுகிறார் தானும் பிர‌பாக‌ர‌னும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள்...........

காங்கிர‌ஸ் எச்சரிக்க‌ தான் அப்ப‌டி சொல்ல‌ வில்லை என்று சுத‌ப்பின‌வ‌ர் இதெல்லாம் 2007க‌ளில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் அந்த‌ காணொளிய‌ பார்த்தேன் க‌ணிமொழி அருகில் இருந்து த‌க‌ப்ப‌னுக்கு உத‌வின‌வா க‌ருணாநிதிக்கு பெரிசா ஆங்கில‌ம் தெரியா இவ‌ர் த‌மிழில் சொல்வ‌தை அவா மொழி பேர்த்தா...............க‌ருணாநிதி த‌ன‌க்கு தெரிந்த‌ ஆங்கில‌த்தில் சொன்ன‌து  Me And Pirabakaran Good Friends😁😜.................க‌ருணாநிதி சிற‌ந்த‌ ந‌டிக‌ர்...................................................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

பையனுக்கு சொல்லவில்லை. சீமானும் நாம் தமிழர் கும்பலும் பரப்பும் பொய்த்தகவல்களை நம்புபவர்களும்  அவை பொய்கள் என்பதை தெரிந்தும் பொய்களை பரப்புபவர்களும் உள்ளார்கள் என்பதால்,  ஆதாரபூர்வமான வரலாற்று சம்பவங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என று நினைக்கிறேன்.  நான் கூறிய தகவல்களை இங்குள்ளவர்கள. கள்ள மௌனத்துடன் கடந்து செல்லலாமேயொழிய அதை எவராலும் மறுக்க முடியாது. 

ஆமா நீங்க‌ள் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை க‌ரைச்சு குடிச்ச‌ நீங்க‌ள் இந்த‌ தெரியில் சீமானுக்கு ஆத‌ர‌வாய் எழுதின‌வ‌ர்க‌ள் முட்டாள்க‌ள் இப்ப‌ உங்க‌ளுக்கு திருப்த்தி தானே ஹா ஹா😁😜................

நீங்க‌ள் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் 24ம‌ணித்தியால‌மும் வெளிச்ச‌ம் 

நாங்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் சூரிய‌ன் உதிக்கேக்க‌ ம‌ட்டும் தான் வெளிச்ச‌ம்..............க‌ர‌ன்ட் இல்லை உல‌கில் என்ன‌ ந‌ட‌க்கு என்று தெரிந்து கொள்ளும் வ‌ச‌தி இல்லை..............யாழில் எழுதும் பெரிய‌வர்க‌ளுட‌ன் ஒப்பிட்டு பார்த்தால் நான் வ‌ய‌தில் மிக‌வும் சிறிய‌வ‌ன்.....................விளையாட்டில் ஆர்வ‌ம் உள்ள‌வ‌னுக்கு அர‌சிய‌ல் பெரிய‌ பொருட்டே கிடையாது.................எதை தெரிந்து வைத்து இருக்க‌னுமோ அதை தெரிந்து வைத்து இருக்கிறேன் (அர‌சிய‌லில் ).........................

உங்க‌ளை ஜ‌ஸ்ரின‌ விட‌ யாழில் ப‌ல‌ ந‌ல்ல‌ எழுத்தாள‌ர்க‌ள் இருந்த‌ன‌ர் 2009ஓட‌ காணாம‌ல் போய் விட்டின‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தெரிந்து கொண்ட‌து நிறைய‌ இருக்கு...................

16 minutes ago, island said:

பையனுக்கு சொல்லவில்லை. சீமானும் நாம் தமிழர் கும்பலும் பரப்பும் பொய்த்தகவல்களை நம்புபவர்களும்  அவை பொய்கள் என்பதை தெரிந்தும் பொய்களை பரப்புபவர்களும் உள்ளார்கள் என்பதால்,  ஆதாரபூர்வமான வரலாற்று சம்பவங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என று நினைக்கிறேன்.  நான் கூறிய தகவல்களை இங்குள்ளவர்கள. கள்ள மௌனத்துடன் கடந்து செல்லலாமேயொழிய அதை எவராலும் மறுக்க முடியாது. 

ம‌ருத‌ங்கேணி அண்ணாவும் நானும் சீமான் செய்யும் த‌வ‌றுக‌ளை யாழில் சுட்டியும் காட்டி இருக்கிறோம் நாம் ஒன்றும் முட்டாள் த‌ன‌மாய் சீமானை ஆத‌ரிக்க‌ வில்லை.............அண்ண‌ன் சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை காது கொடுத்து கேட்ப்போம் தேவை இல்லாத‌தை அந்த‌ இட‌த்திலே விட்டு விடுவோம்..............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே😡..............................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

க‌ருணாநிதிக்கு இர‌ண்டு நாக்கு

ச‌ர்வ‌தேச‌ ஊட‌க‌த்துக்கு சொல்லுகிறார் தானும் பிர‌பாக‌ர‌னும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள்...........

காங்கிர‌ஸ் எச்சரிக்க‌ தான் அப்ப‌டி சொல்ல‌ வில்லை என்று சுத‌ப்பின‌வ‌ர் இதெல்லாம் 2007க‌ளில் ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் அந்த‌ காணொளிய‌ பார்த்தேன் க‌ணிமொழி அருகில் இருந்து த‌க‌ப்ப‌னுக்கு உத‌வின‌வா க‌ருணாநிதிக்கு பெரிசா ஆங்கில‌ம் தெரியா இவ‌ர் த‌மிழில் சொல்வ‌தை அவா மொழி பேர்த்தா...............க‌ருணாநிதி த‌ன‌க்கு தெரிந்த‌ ஆங்கில‌த்தில் சொன்ன‌து  Me And Pirabakaran Good Friends😁😜.................க‌ருணாநிதி சிற‌ந்த‌ ந‌டிக‌ர்...................................................

கருணாநிதியை விடுங்கள் சீமான் என்ற சுயநல அரசியல்வாதிக்காக  நீங்கள்   வன்மத்துடன் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் அன்று  1982 ல் மிகத்  தீவிரமாக பிரபாகரனை ஶ்ரீலங்கா அரசிடம் ஒப்படைக்க விடாமல் காப்பாற்ற தீவிரமாக  போராடியதை  உண்மையான நேர்மையான ஈழத்தமிழர்கள் மறக்க முடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:

ஆமா நீங்க‌ள் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை க‌ரைச்சு குடிச்ச‌ நீங்க‌ள் இந்த‌ தெரியில் சீமானுக்கு ஆத‌ர‌வாய் எழுதின‌வ‌ர்க‌ள் முட்டாள்க‌ள் இப்ப‌ உங்க‌ளுக்கு திருப்த்தி தானே ஹா ஹா😁😜

நான் கூறிய விடயங்களை கூற தமிழக அரசியலை கரைச்சுக் குடிக்கவோ அநாதேய உதவாக்கரைகளின்  யூருயுப் உளரல்களை கேட்க வேண்டிய அவசியமோ இல்லை. அன்றாடம்  பத்திரிகைச்  செய்திகளை வாசித்தறியும்  சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். நான் எஊறிய எந்த தகவலும்  பொய்யானவை அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

கருணாநிதியை விடுங்கள் சீமான் என்ற சுயநல அரசியல்வாதிக்காக  நீங்கள்   வன்மத்துடன் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் அன்று  1982 ல் மிகத்  தீவிரமாக பிரபாகரனை ஶ்ரீலங்கா அரசிடம் ஒப்படைக்க விடாமல் காப்பாற்ற தீவிரமாக  போராடியதை  உண்மையான நேர்மையான ஈழத்தமிழர்கள் மறக்க முடியாது.  

சின்ன‌னில் என‌க்கு என்ர‌ அத்தை சொன்ன‌து இது தான் ந‌ல்ல‌ பிள்ளை என்ர‌ பெய‌ர் எடுக்குவில் ஆயிர‌ம் நாளில் கூட‌  எடுக்கேலாது கெட்ட‌ பிள்ளை என்ர‌ பெய‌ரை ஒரு நொடியில் எடுத்திட‌லாம்.....................அதே போல் தான் திராவிட‌ர்க‌ள் அது செய்தார்க‌ள் இது செய்தார்க‌ள் என்ர‌ வின்ப‌ம் முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்போடு முடிந்து விட்ட‌து.............திராவிட‌ம் என்ர‌ பெய‌ரை உச்ச‌ரித்தால்  முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த‌ மாவீர‌க‌ளின் ஆன்மா கூட‌ என்னை ம‌ன்னிக்காது

இனி இதை ப‌ற்றி இதுக்கை எழுத‌ விரும்ப‌ வில்லை😢.....................

6 minutes ago, island said:

நான் கூறிய விடயங்களை கூற தமிழக அரசியலை கரைச்சுக் குடிக்கவோ அநாதேய உதவாக்கரைகளின்  யூருயுப் உளரல்களை கேட்க வேண்டிய அவசியமோ இல்லை. அன்றாடம்  பத்திரிகைச்  செய்திகளை வாசித்தறியும்  சாதாரண மனிதனாக இருந்தாலே போதும். நான் எஊறிய எந்த தகவலும்  பொய்யானவை அல்ல. 

இந்த‌ நூற்றாண்டில் எது பொதுவான‌ ஊட‌க‌ம் அண்ணா..............நீங்க‌ள் எழுதின‌ ஆண்டுக‌ளில் நான் பிற‌க்க‌வே இல்லை.............2001க‌ளில் இருந்து தான் மேல் ஓட்ட‌மாய் த‌மிழ‌க‌ அர‌சிய‌லை வாசிக்க‌ தொட‌ங்கினேன்................2009 இன‌ அழிப்புக்கு பிற‌க்கு அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ பிற‌க்கு முழு மூச்சாய் போன‌ நூற்றாண்டு த‌மிழ‌க‌ அர‌சிய‌லை வாசிக்க‌ தொட‌ங்கினேன் கேட்க்க‌ தொட‌ங்கினேன்......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.