Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

இன்று பலருக்கு புள்ளிகள் இறங்குதிசையில் போகப்போகின்றது😂🤣

spacer.png

பெரிய‌ப்பு நான் தான் க‌ட‌சி இட‌ம்
ப‌ஞ்சாப் ஆப்பு வைக்க‌ வில்லை மும்பை தொட‌ர் தோல்வியால் ப‌ஞ்சாப் 9வ‌து இட‌த்துக்கு வ‌ந்து விட்ட‌து

இந்த‌ முறை பெரிய‌ புள்ளிய‌ ஒருத‌ரும் பெற‌ போவ‌து கிடையாது

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் நான் தான் க‌ட‌சி இட‌ம்.....................ந‌ம்பின‌ அணிக‌ள் எல்லாம் கைவிட்டால் நில‌மை இப்ப‌டி தான் இருக்கும்😁...............................

  • Replies 265
  • Views 17.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahas

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    @Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான்  @புலவர்          உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள்

  • கிருபன்
    கிருபன்

    பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

பெரிய‌ப்பு நான் தான் க‌ட‌சி இட‌ம்
ப‌ஞ்சாப் ஆப்பு வைக்க‌ வில்லை மும்பை தொட‌ர் தோல்வியால் ப‌ஞ்சாப் 9வ‌து இட‌த்துக்கு வ‌ந்து விட்ட‌து

இந்த‌ முறை பெரிய‌ புள்ளிய‌ ஒருத‌ரும் பெற‌ போவ‌து கிடையாது

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் நான் தான் க‌ட‌சி இட‌ம்.....................ந‌ம்பின‌ அணிக‌ள் எல்லாம் கைவிட்டால் நில‌மை இப்ப‌டி தான் இருக்கும்😁...............................

கவலைப்படாதே பையா .........உங்களையும் தாங்கிப் பிடிக்க யாராவது வராமலா போகப்போறம்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

பெரிய‌ப்பு நான் தான் க‌ட‌சி இட‌ம்
ப‌ஞ்சாப் ஆப்பு வைக்க‌ வில்லை மும்பை தொட‌ர் தோல்வியால் ப‌ஞ்சாப் 9வ‌து இட‌த்துக்கு வ‌ந்து விட்ட‌து

இந்த‌ முறை பெரிய‌ புள்ளிய‌ ஒருத‌ரும் பெற‌ போவ‌து கிடையாது

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் நான் தான் க‌ட‌சி இட‌ம்.....................ந‌ம்பின‌ அணிக‌ள் எல்லாம் கைவிட்டால் நில‌மை இப்ப‌டி தான் இருக்கும்😁...............................

 

14 minutes ago, suvy said:

கவலைப்படாதே பையா .........உங்களையும் தாங்கிப் பிடிக்க யாராவது வராமலா போகப்போறம்.......!  😁

நானும் துணையாக வருவேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Viyaskanth gets a wicket!

 

It's not a glamour bowled or stumped dismissal, but Viyaskanth, the 22yo legspinner from Jaffna has a wicket in the biggest franchise tournament in the world. What's more, its' the prized wicket of Prabhsimran. This will be wildly celebrated in his home town, and for good reason.
 
It was a googly, following Prabhsimran down leg as he backed away, and having caught his pad it flicked glove on the way up, and Klaasen took a good catch. The batter reviewed, but that definitely looked like it brushed glove on review.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

பெரிய‌ப்பு நான் தான் க‌ட‌சி இட‌ம்
 

என்னை மறந்து விட்டீர்கள் பையா

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் நான் தான் க‌ட‌சி

வீரப்பையா இப்போ உள்ள புள்ளி பட்டியலை படம் எடுத்து வீட்டில தொங்க விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வீரப்பையா இப்போ உள்ள புள்ளி பட்டியலை படம் எடுத்து வீட்டில தொங்க விடுங்கள்.

ஹா ஹா 

அதில் பெய‌ர் ம‌ட்டும் தானே முத‌ல் இட‌ம் புள்ளியோட‌ இருந்து எடுத்து போட்டால்

பெருமையா இருந்து இருக்கும் லொல்😁.........................................

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வீரப் பையன்26 said:

ஹா ஹா 

அதில் பெய‌ர் ம‌ட்டும் தானே முத‌ல் இட‌ம் புள்ளியோட‌ இருந்து எடுத்து போட்டால்

பெருமையா இருந்து இருக்கும் லொல்😁.........................................

பையா 70 புள்ளிகள் எடுத்து முதலாவது இடமல்லவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று புள்ளிகள் நிலவரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்!

01)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.

போட்டியாளர் பதில்                  
  CSK DC GT KKR LSG MI PBKS RR RCB SRH
வீரப் பையன்26 CSK   GT KKR       RR    
முதல்வன் CSK     KKR       RR   SRH
சுவி CSK     KKR       RR   SRH
ஏராளன் CSK     KKR       RR   SRH
நிலாமதி CSK     KKR       RR   SRH
அஹஸ்தியன் CSK     KKR       RR   SRH
ஈழப்பிரியன் CSK     KKR LSG     RR    
கல்யாணி CSK     KKR       RR   SRH
கந்தப்பு CSK     KKR       RR   SRH
கறுப்பி CSK   GT     MI   RR    
எப்போதும் தமிழன் CSK     KKR       RR   SRH
வாதவூரான் CSK     KKR       RR   SRH
கிருபன் CSK     KKR       RR   SRH
நீர்வேலியான் CSK     KKR       RR   SRH
கோஷான் சே CSK     KKR LSG     RR    
நுணாவிலான் CSK     KKR       RR   SRH
புலவர் CSK     KKR       RR   SRH

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆர் சி பியை யாருமே கணிக்கவில்லை.

புள்ளிகளைப் போடத் தொடங்கலாமே?

சிஎஸ்கே எல்லோருக்குமே தொப்பியைப் போட்டுவிட்டதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

02) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )
  போட்டியாளர் #1 #2 #3 #4
  வீரப் பையன்26 CSK RR KKR GT
  முதல்வன் RR CSK KKR SRH
  சுவி RR KKR CSK SRH
  ஏராளன் RR KKR CSK SRH
  நிலாமதி KKR RR DC SRH
  அஹஸ்தியன் RR SRH KKR CSK
  ஈழப்பிரியன் RR CSK KKR LSG
  கல்யாணி RR KKR CSK SRH
  கந்தப்பு RR CSK SRH KKR
  கறுப்பி MI GT CSK RR
  எப்போதும் தமிழன் RR CSK KKR SRH
  வாதவூரான் RR KKR CSK SRH
  கிருபன் RR KKR CSK SRH
  நீர்வேலியான் RR CSK KKR SRH
  கோஷான் சே RR KKR LSG CSK
  நுணாவிலான் RR KKR CSK SRH
  புலவர் RR CSK KKR SRH

 

 

03)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்)

 

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 MI
முதல்வன் RCB
சுவி RCB
ஏராளன் RCB
நிலாமதி RCB
அஹஸ்தியன் RCB
ஈழப்பிரியன் PBKS
கல்யாணி RCB
கந்தப்பு RCB
கறுப்பி RCB
எப்போதும் தமிழன் RCB
வாதவூரான் RCB
கிருபன் PBKS
நீர்வேலியான் RCB
கோஷான் சே PBKS
நுணாவிலான் RCB
புலவர் RCB

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

03)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்)

 

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 MI

வீரப்பையனுக்கு மட்டுமே புள்ளி கிடைக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கேள்விக்கான புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

யாழ் களப் போட்டியாளர்களின் நிலைகள்.

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 74
2 சுவி 74
3 ஏராளன் 74
4 நிலாமதி 74
5 அஹஸ்தியன் 74
6 கல்யாணி 74
7 கந்தப்பு 74
8 எப்போதும் தமிழன் 74
9 வாதவூரான் 74
10 கிருபன் 74
11 நீர்வேலியான் 74
12 நுணாவிலான் 74
13 புலவர் 74
14 வீரப் பையன்26 70
15 ஈழப்பிரியன் 70
16 கோஷான் சே 70
17 கறுப்பி 66
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய RR க்கும் KKR க்குமான போட்டி மழைகாரணமாக நடக்கவில்லை. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பச்சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் அணிகளின் நிலைகள்:

large.IMG_7415.jpeg.8497ae8bffba037b3638a77d923cba43.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும்.

இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahasthiyan க்கு மூன்று புள்ளிகள் கூட்டப்படும். மற்றையவர்களுக்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்படும்.

மூன்றாவதும் நான்காவதும் இடங்களை ஒருவருமே சரியாகக் கணிக்கவில்லை. எனவே அனைவருக்கும் மூன்றாம் இடத்திற்கான தலா இரண்டு புள்ளிகளும், நான்காம் இடத்திற்காக தலா ஒரு புள்ளியும் குறைக்கப்படும்.

 

மூன்றாவது கேள்விக்கான பதிலை @வீரப் பையன்26 மாத்திரமே சரியாகக் கணித்துள்ளதால், இரண்டு புள்ளிகள் கூட்டப்படும். மற்றையோருக்கு இரு புள்ளிகள் குறைக்கப்படும்.

 

மூன்று கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டதன் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நிலாமதி 70
2 அஹஸ்தியன் 68
3 வீரப் பையன்26 62
4 முதல்வன் 62
5 சுவி 62
6 ஏராளன் 62
7 கல்யாணி 62
8 கந்தப்பு 62
9 எப்போதும் தமிழன் 62
10 வாதவூரான் 62
11 கிருபன் 62
12 நீர்வேலியான் 62
13 நுணாவிலான் 62
14 புலவர் 62
15 ஈழப்பிரியன் 58
16 கோஷான் சே 58
17 கறுப்பி 54
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரி........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

1 நிலாமதி 70

அக்கா மதுரைக்கு வந்த சோதனை.

வாழ்த்துக்கள்.

2 hours ago, கிருபன் said:

3 வீரப் பையன்26 62

மூக்கால அழுது  அழுது மூன்றாவதாக.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

அக்கா மதுரைக்கு வந்த சோதனை.

வாழ்த்துக்கள்.

மூக்கால அழுது  அழுது மூன்றாவதாக.

எல்லாம் ஜ‌க்க‌ம்மான்ட‌ அருள் தான் லொல்😁...................................

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

அக்கா மதுரைக்கு வந்த சோதனை.

வாழ்த்துக்கள்.

மூக்கால அழுது  அழுது மூன்றாவதாக.

இன்னும் நிறைய‌ புள்ளிக‌ள் இருக்கு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.................ஆனால் பெரிசா கிடைக்க‌ வாய்ப்பில்லை போட்டியாள‌ர்க‌ளுக்கு.....................நிலா அக்கா தான் சில‌து முத‌ல் இட‌த்தை பிடிக்க‌ கூடும்...............................

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:
16 கோஷான் சே 58
17 கறுப்பி 54

 

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்து பார்த்து

நிம்மதி நாடு 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அக்கா மதுரைக்கு வந்த சோதனை.

வாழ்த்துக்கள்.

மூக்கால அழுது  அழுது மூன்றாவதாக.

1 நிலாமதி 70.......

 

கிள்ளிப் பார்க்கிறேன் இது கனவா அல்லது நிஜமா என ? 

குருடன் .....யாருக்கோ   அடிச்ச மாதிரி 😄😄

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

1 நிலாமதி 70.......

 

கிள்ளிப் பார்க்கிறேன் இது கனவா அல்லது நிஜமா என ? 

குருடன் .....யாருக்கோ   அடிச்ச மாதிரி 😄😄

இந்தப் போட்டிகளின் சுவாரஸ்யமே அதுதான் ....... இங்கு முதலாவது கடைசியாவது........ அனைவரும் பம்பலாக கலந்துரையாடுகின்றோம் அதுதான் சிறப்பு........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  செவ்வாய் (21 மே) முதலாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

04)    மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்)
 

KKR  எதிர்  SRH

 

மூன்று பேர் KKR வெல்லும் எனவும் ஒரே ஒருவர் SRH வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

சரியாகக் கணித்தவர்களுக்கு (ருக்கு) 3 புள்ளிகள் கூட்டப்படும். மற்றையவர்களுக்கு 3 புள்ளிகள் குறைக்கப்படும்!

 

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 CSK
முதல்வன் CSK
சுவி SRH
ஏராளன் RR
நிலாமதி RR
அஹஸ்தியன் RR
ஈழப்பிரியன் RR
கல்யாணி KKR
கந்தப்பு CSK
கறுப்பி CSK
எப்போதும் தமிழன் CSK
வாதவூரான் RR
கிருபன் RR
நீர்வேலியான் RR
கோஷான் சே RR
நுணாவிலான் KKR
புலவர் KKR
  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

புள்ளிகளைக் கழிக்கிற புதிய முறையால் போட்டியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏறத்தாள இலங்கை அரசின் வரி விதிப்பைப் போலவே உள்ளது.

ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பறிப்பது தகுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

@கிருபன்

புள்ளிகளைக் கழிக்கிற புதிய முறையால் போட்டியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏறத்தாள இலங்கை அரசின் வரி விதிப்பைப் போலவே உள்ளது.

ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பறிப்பது தகுமா?

@கிருபன்ஐயா இருக்கிற புள்ளிகள் எல்லாத்தையும் குறைச்சு மைனஸில வந்திடுமோ?!
இந்த புள்ளியிடும் முறை நீட் தேர்விற்கு புள்ளியிடும் முறையை ஒத்திருக்கிறது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.