Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கையில் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி

Vhg ஏப்ரல் 27, 2024
1000231034.jpg

 

இலங்கையில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்திலேயே இந்த ஆடு பிறந்துள்ளது.

 

அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளது.

 

1000231035.jpg

ஆட்டுக்குட்டி

எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1000231033.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாரு பெத்த பிள்ளையோ

  • Haha 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நந்தன் said:

யாரு பெத்த பிள்ளையோ

யாரு கொடுத்த பிள்ளையோ? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

மை பிரண்ட் சேப் அடிக்குது சார் !!!  animiertes-gefuehl-smilies-bild-0090.gif    animiertes-gefuehl-smilies-bild-0001.gif      animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டீ என் ஏ சோதனை செய்ய வேண்டும்.

மக்களே அதுவரை அமைதி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

துரதிஸ்ர ஆட்டுக்குட்டி. 

இந்தியாவில் பிறந்திருந்தால் இந்த ஆட்டு (?)க்குட்டியைக் கடவுளாகக் கொண்டாடியிருப்பார்கள். 

😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kapithan said:

துரதிஸ்ர ஆட்டுக்குட்டி. 

இந்தியாவில் பிறந்திருந்தால் இந்த ஆட்டு (?)க்குட்டியைக் கடவுளாகக் கொண்டாடியிருப்பார்கள். 

😁

இது ஆட்டுக் குட்டி இல்லை மனித குட்டி     ....🤣🤣🤣



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.