Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

நான் விளையாட்டை பார்க்க‌ வில்லை இல‌ங்கை தோல்வி ஹா ஹா

இல‌ங்கை தோல்விய‌ விட‌ நியுசிலாந்தின் தோல்வி தான் ம‌ன‌ வேத‌னையை த‌ருது

யாழில் போட்டி என்று வ‌ந்தால் நியுசிலாந் தான் கோப்பை தூக்கும் என்று போடுவேன் பாவி பய‌லுங்க‌ள் இரண்டு அல்ல‌து மூன்று முறை பின‌லுக்கு வ‌ந்து தோத்த‌வை.................................அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் சிற‌ப்பாய் விளையாடி இருக்கினம் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌ ப‌டியால் டீச‌ன்டான‌ இஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம் 

75ர‌ன்ஸ் தான் நியுசிலாந்தால் அடிக்க‌ முடிஞ்ச‌து.....................................................

நியூசிலாந்து படு மோசமாகவே விளையாடியது, பையன் சார். ஆனால் இலங்கை இறுதி வரை போராடியது. 19 வது ஓவரில் முதல் பந்து ஒரு புல்டோஸ், அது சிக்ஸர்...அங்க தான் இலங்கை கையை விட்டது.....

  • Replies 1.8k
  • Views 91k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி 6 போட்டிகளில் 5 முட்டை. பாகிஸ்தான், நியூசிலாந்து , இலங்கை , அயர்லாந்து என எல்லா அணிகளும் தோல்வி 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கந்தப்பு said:

கடைசி 6 போட்டிகளில் 5 முட்டை. பாகிஸ்தான், நியூசிலாந்து , இலங்கை , அயர்லாந்து என எல்லா அணிகளும் தோல்வி 

க‌ந்த‌ப்பு அண்ணா நான் ம‌ட்டும் என்ன‌ புள்ளி கிடைச்சு துள்ளி குதிக்கிறேனா உங்க‌ட‌ நில‌மை தான் என‌க்கும் ஹா ஹா 

உந்த‌ 16புள்ளிய‌ விட்டு கூடுதில்லை

தொட‌ர்ந்து எதிர் பார்த்த‌ அணிக‌ள் கை விட்டால் நில‌மை இப்ப‌டியாய் தான் இருக்க‌ முடியும்☹️.....................................................

13 minutes ago, ரசோதரன் said:

நியூசிலாந்து படு மோசமாகவே விளையாடியது, பையன் சார். ஆனால் இலங்கை இறுதி வரை போராடியது. 19 வது ஓவரில் முதல் பந்து ஒரு புல்டோஸ், அது சிக்ஸர்...அங்க தான் இலங்கை கையை விட்டது.....

நியுசிலாந் சூப்ப‌ர் 8க்கு போக‌ சிர‌ம‌ப் ப‌ட‌ போகுது அண்ணா........................................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

நியுசிலாந் சூப்ப‌ர் 8க்கு போக‌ சிர‌ம‌ப் ப‌ட‌ போகுது அண்ணா........................................

மேற்கிந்தியா எதிர்நியூசிலாந்து போட்டியில் தங்கியிருக்கிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கந்தப்பு said:

கடைசி 6 போட்டிகளில் 5 முட்டை. பாகிஸ்தான், நியூசிலாந்து , இலங்கை , அயர்லாந்து என எல்லா அணிகளும் தோல்வி 

முட்டை நல்ல புஸ்டியான ஆகாரம் @கந்தப்பு. ஆசான் ஜெயமோகன் தினமும் காலையில் நாலு அவித்த முட்டையை நல்லெண்ணையில் குழைத்த மிளகாய்த்தூளோடு சாப்பிடுகின்றவராம்! உடம்புக்கு நல்லது!

spacer.png

https://www.jeyamohan.in/198775/

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

முட்டை நல்ல புஸ்டியான ஆகாரம் @கந்தப்பு. ஆசான் ஜெயமோகன் தினமும் காலையில் நாலு அவித்த முட்டையை நல்லெண்ணையில் குழைத்த மிளகாய்த்தூளோடு சாப்பிடுகின்றவராம்! உடம்புக்கு நல்லது!

spacer.png

https://www.jeyamohan.in/198775/

பெரிய‌ப்பு ஏன் எங்க‌ளை வெறுப்பு ஏத்துறீங்க‌ள் நாங்க‌ளே ப‌ட்டு நுந்து போய் இருக்கிறோம்😁..........................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதின்நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆப்கான் பந்துவீச்சில் வேகமாக விக்கெட்டுகளை இழந்து 15.2 ஓவர்களில் 75 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது!

முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

-----------------

பதினைந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறைந்த வெற்றி இலக்கை விக்கெட்டுகளை இழந்த தட்டுத்தடுமாறி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புடன் 125 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளா வெற்றியீட்டியது

பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

பதினைந்து போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கோஷான் சே 24
2 ஈழப்பிரியன் 22
3 பிரபா USA 22
4 ரசோதரன் 22
5 நந்தன் 22
6 சுவி 20
7 ஏராளன் 20
8 குமாரசாமி 18
9 தியா 18
10 தமிழ் சிறி 18
11 வாதவூரான் 18
12 கிருபன் 18
13 வாத்தியார் 18
14 எப்போதும் தமிழன் 18
15 கல்யாணி 18
16 வீரப் பையன்26 16
17 நிலாமதி 16
18 புலவர் 16
19 நுணாவிலான் 16
20 அஹஸ்தியன் 16
21 கந்தப்பு 16
22 நீர்வேலியான் 16
23 P.S.பிரபா 14

முதல் நிலையில் @goshan_che நிற்கின்றார்!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஐயோ….

முழு குருட்டு லக்கையும் இந்த போட்டியில் வீணாக்கி போட்டேனே? 

இதை லாட்டரியில் பாவித்து இருந்தால் காசாய், பணமாய் மாத்தி இருக்கலாமே🤣.

ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு நன்றி🙏.

கொப்பி அடிப்பது என்றாலும் …முதலாம் பிள்ளையை கொப்பி அடிக்க வேணும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஐயோ….

முழு குருட்டு லக்கையும் இந்த போட்டியில் வீணாக்கி போட்டேனே? 

இதை லாட்டரியில் பாவித்து இருந்தால் காசாய், பணமாய் மாத்தி இருக்கலாமே🤣.

 பீ க் கா . க‌ட்சி த‌லைவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் கோஷானுக்கு வாழ்த்துக்க‌ள்🤣😁😂....................................................

@goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

என‌க்கு ஒரு கீரை க‌ட்டு வேணும்

அதோட‌ புட‌ல‌ங்காயும் வேணும்

அப்ப‌டியே ஒரு க‌ட்டு ப‌யித்த‌ங்காயும் வேணும் 🫤..............................................

Screenshot-20240608-115111-Collage-Maker

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

 பீ க் கா . க‌ட்சி த‌லைவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் கோஷானுக்கு வாழ்த்துக்க‌ள்🤣😁😂....................................................

@goshan_che

பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக, பி.க.க தலைவர் கோஷான் இலங்கை அணியை மரக்கறி விற்ற அனுப்பும் கோப்பில் கையெழுத்திட்டார்….

கோஷான் சே எனும் நான்……🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 கோஷான் சே 24

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 P.S.பிரபா 14

NZ இப்படித் தோற்கும் என கனவிலையும் நினைக்கேல🥹

இனிமேல் இயலாது😥

spacer.png
 
4 hours ago, கிருபன் said:

முதல் நிலையில் @goshan_che நிற்கின்றார்!

என்னால நம்பவே முடியவில்லை😳😳

Edited by P.S.பிரபா

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, P.S.பிரபா said:
23 P.S.பிரபா 14

NZ இப்படித் தோற்கும் என கனவிலையும் நினைக்கேல🥹

இனிமேல் இயலாது😥

spacer.png
 
என்னால நம்பவே முடியவில்லை😳😳

ஏனக்கா இவ்வளவு சீரியஸ்?
என்னைப் பாருங்க முட்டையை அவிச்சு சாப்பிட்டிட்டு சும்மா இருக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, P.S.பிரபா said:
23 P.S.பிரபா 14

NZ இப்படித் தோற்கும் என கனவிலையும் நினைக்கேல🥹

இனிமேல் இயலாது😥

spacer.png
 
என்னால நம்பவே முடியவில்லை😳😳

ச‌கோத‌ரி இதுக்கு க‌வ‌லைப் ப‌ட‌க் கூடாது

எதிர் பார்த்த‌ அணிக‌ள் எல்லாம் ஏமாற்றி போட்டினம்

கூட்டி க‌ழிச்சு பார்த்தா

இல‌ங்கையும் நியுசிலாந்தும் சூப்ப‌ர் 8க்கு போவ‌து ச‌ந்தேக‌ம்

கிரிக்கேட் வ‌ர‌லாற்றில் நியுசிலாந் அணி அப்கானிஸ்தான் அணியிட‌ம் தோத்த‌து இது தான் முத‌ல் முறை

ர‌சித் ஹான் ப‌ந்தை ந‌ல்லா சுழ‌ட்டி போடுகிறார்.............................

உங்க‌ளை விட‌ இர‌ண்டு புள்ளி தான் எங்க‌ளுக்கு கூட‌ 

கிரிக்கேட்ட‌ க‌ரைச்சு குடிச்ச‌ என‌க்கு தொட‌ர்ந்து இற‌ங்கு முக‌ம்

வீர‌ர்க‌ள் அணிக‌ளை எல்லாம் ச‌ரியா பார்த்து போட்டி ப‌திவை பதிஞ்சேன் ஆனால் போட்டி முடிவில் முட்டை

16விட்டு மேல‌ போகிறேன் இல்லை அந்த‌ 16ஓட‌ அப்ப‌டியே தொட‌ர்ந்து நிக்கிறேன்...............................

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

நான் விளையாட்டை பார்க்க‌ வில்லை இல‌ங்கை தோல்வி ஹா ஹா

8 hours ago, ரசோதரன் said:

நாலு நிபுணர்கள் சொன்னது போலவே பங்களாதேஷ் இலங்கையை வென்றுவிட்டது....🫢

8 hours ago, கந்தப்பு said:

எனக்கு இரண்டு முட்டை என்றாலும் சிங்கள அணி தோற்றது மகிழ்ச்சி

447836586_933339522137125_26703511404303

  • கருத்துக்கள உறவுகள்

447256891_932499442221133_68867485707631

447272352_932467912224286_66251867913522

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

ஏனக்கா இவ்வளவு சீரியஸ்?
என்னைப் பாருங்க முட்டையை அவிச்சு சாப்பிட்டிட்டு சும்மா இருக்கிறேன்! 

தம்பி.. ஒரு நாளைக்கு ஒரு முட்டைதான் நல்லது.. இப்படி ஒரே நாளில 5/6 முட்டைகள் என்றால் தாங்காது.. 

13 minutes ago, வீரப் பையன்26 said:

ச‌கோத‌ரி இதுக்கு க‌வ‌லைப் ப‌ட‌க் கூடாது

எதிர் பார்த்த‌ அணிக‌ள் எல்லாம் ஏமாற்றி போட்டினம்

கூட்டி க‌ழிச்சு பார்த்தா

இல‌ங்கையும் நியுசிலாந்தும் சூப்ப‌ர் 8க்கு போவ‌து ச‌ந்தேக‌ம்

கிரிக்கேட் வ‌ர‌லாற்றில் நியுசிலாந் அணி அப்கானிஸ்தான் அணியிட‌ம் தோத்த‌து இது தான் முத‌ல் முறை

ர‌சித் ஹான் ப‌ந்தை ந‌ல்லா சுழ‌ட்டி போடுகிறார்.............................

உங்க‌ளை விட‌ இர‌ண்டு புள்ளி தான் எங்க‌ளுக்கு கூட‌ 

கிரிக்கேட்ட‌ க‌ரைச்சு குடிச்ச‌ என‌க்கு தொட‌ர்ந்து இற‌ங்கு முக‌ம்

வீர‌ர்க‌ள் அணிக‌ளை எல்லாம் ச‌ரியா பார்த்து போட்டி ப‌திவை பதிஞ்சேன் ஆனால் போட்டி முடிவில் முட்டை

16விட்டு மேல‌ போகிறேன் இல்லை அந்த‌ 16ஓட‌ அப்ப‌டியே தொட‌ர்ந்து நிக்கிறேன்...............................

நானாவது பரவாயில்லை.. கடைசியில வந்தாலும் இன்னமும் இங்கதான் நிற்கிறன்.. ஆனால் நீர்வேலியான் அண்ணா score listயே மறைக்க கேட்டவர்..

  • கருத்துக்கள உறவுகள்

447757222_878364917636895_22404229342506

நீங்க, போங்க... நாங்க பின்னாலை  வாறம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

447256891_932499442221133_68867485707631

447272352_932467912224286_66251867913522

எனக்கும் இப்ப pitchலதான் சந்தேகம் வந்திட்டுது.. எனக்கு அவுஸை விட Kiwisதான் அதிகம் பிடிக்கும்.. அவங்களே தோத்திட்டாங்க..

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, P.S.பிரபா said:

தம்பி.. ஒரு நாளைக்கு ஒரு முட்டைதான் நல்லது.. இப்படி ஒரே நாளில 5/6 முட்டைகள் என்றால் தாங்காது.. 

நானாவது பரவாயில்லை.. கடைசியில வந்தாலும் இன்னமும் இங்கதான் நிற்கிறன்.. ஆனால் நீர்வேலியான் அண்ணா score listயே மறைக்க கேட்டவர்..

எனக்கும் தொடர் முட்டை, விதி வளைச்சு வளைச்சு விளையாடுது. உங்களைதான் இப்போது மலைபோல நம்பியிருக்கிறேன். கோஷன்ஐ முதலிடத்தில் பார்க்க ரத்தக்கண்ணீர் வருகிறது, குதிரைக்கெல்லாம் கொம்பு முளைக்கும் என்று யார் கண்டார், இந்த அவமானம் எதிரிக்குக்கூட வரப்படாது  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:
6 hours ago, கிருபன் said:

முதல் நிலையில் @goshan_che நிற்கின்றார்!

என்னால நம்பவே முடியவில்லை

அப்ப கடைசியில் நிற்கும் போது சந்தோசமாக இருந்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு ஒரு கீரை க‌ட்டு வேணும்

அதோட‌ புட‌ல‌ங்காயும் வேணும்

அப்ப‌டியே ஒரு க‌ட்டு ப‌யித்த‌ங்காயும் வேணும் 🫤..............................................

Screenshot-20240608-115111-Collage-Maker

3 hours ago, goshan_che said:

பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக, பி.க.க தலைவர் கோஷான் இலங்கை அணியை மரக்கறி விற்ற அனுப்பும் கோப்பில் கையெழுத்திட்டார்….

கோஷான் சே எனும் நான்……🤣

அப்புறம் என்ன உங்களை பொதுவேட்பாளரா இறக்கிட வேண்டியது தான்.

1 hour ago, ஏராளன் said:

ஏனக்கா இவ்வளவு சீரியஸ்?
என்னைப் பாருங்க முட்டையை அவிச்சு சாப்பிட்டிட்டு சும்மா இருக்கிறேன்! 

தம்பிமாரே அவித்த முட்டை அதிகம் சாப்பிட்டால்

அப்புறம் பின்னால பறியும்.

22 minutes ago, நீர்வேலியான் said:

எனக்கும் தொடர் முட்டை, விதி வளைச்சு வளைச்சு விளையாடுது. உங்களைதான் இப்போது மலைபோல நம்பியிருக்கிறேன். கோஷன்ஐ முதலிடத்தில் பார்க்க ரத்தக்கண்ணீர் வருகிறது, குதிரைக்கெல்லாம் கொம்பு முளைக்கும் என்று யார் கண்டார், இந்த அவமானம் எதிரிக்குக்கூட வரப்படாது  

சும்மா கிடந்த சங்கை நீங்க தான் ஊதி கெடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கந்தப்பு said:

கடைசி 6 போட்டிகளில் 5 முட்டை. பாகிஸ்தான், நியூசிலாந்து , இலங்கை , அயர்லாந்து என எல்லா அணிகளும் தோல்வி 

எனக்கும் அதே நிலைமைதான்! என்னதான் நடக்குது இந்தமுறை??😡

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு நன்றி🙏.

கொப்பி அடிப்பது என்றாலும் …முதலாம் பிள்ளையை கொப்பி அடிக்க வேணும்🤣.

🤣..........

ஒரு ஆறு பேரை அமைச்சராக்க முடியுமா..........ஆகக் குறைந்தது உங்களுடன் பங்களாதேஷில் உறுதுணையாக நின்ற மூன்று பேரையாவது.......😜.

2 hours ago, P.S.பிரபா said:
23 P.S.பிரபா 14

பிடிச்ச நம்பர், பிடிச்ச நம்பர் என்று சொல்லிக் கொண்டு அங்கேயே நிற்கிற மாதிரி தெரியுது.........😜.

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.