Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவ‌து விக்கேட்டும் ச‌ரி

 

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை விக்கேட்ட‌ ப‌றி கொடுக்காம‌ ந‌ல்ல‌ இஸ்கோர் அடிச்சால் தான் மிடில் வீர‌ர்க‌ள் வ‌ந்து அதிர‌டியா ஆட‌க் கூடும்................அப்கானிஸ்தான் 130ர‌ன்ஸ்ச‌ தான்டாது🫤....................................

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா வென்று விட்ட‌தென்று இப்ப‌ அறிவிக்க‌லாம்...................அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளின் தொட‌க்க‌ம் ஜ‌ந்து ச‌த‌த்துக்கு உத‌வாத‌ தொட‌க்க‌ம்

 

நான் விளையாட்டு தொட‌ங்க‌ முத‌லே எழுதினேன் இது வேக‌ ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச் என்று அதே போல் வேக‌ ப‌ந்துக்கு 4விக்கேட் அவுட்☹️..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரசோதரன் said:

 

உங்கள் இரண்டு பேருக்கும் நிறைய இரகசியங்கள் தெரிந்திருக்குது.........ஆனால், இப்ப போட்டி முடியிற நேரத்திலதான் எங்களுக்கு இதைச் சொல்லித் தருகிறீர்கள்......🤣

இந்த ரகசியத்தை முதலே நீங்கள் எங்களுக்கு சொல்லியிருந்தால், நாங்கள் அவுஸை விட்டிட்டு ஆப்கானைத்தான் தெரிவு செய்திருப்போம்......😜.

நல்லகாலம் முதலே உதுகளை சொல்லேல்லை.

10 minutes ago, வீரப் பையன்26 said:

நான் விளையாட்டு தொட‌ங்க‌ முத‌லே எழுதினேன் இது வேக‌ ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச் என்று அதே போல் வேக‌ ப‌ந்துக்கு 4விக்கேட் அவுட்

6 போட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லகாலம் முதலே உதுகளை சொல்லேல்லை.

6 போட்டுது.

தென் ஆபிரிக்கா அப்கானிஸ்தான‌ ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ போகுது..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

தென் ஆபிரிக்கா அப்கானிஸ்தான‌ ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ போகுது..................................

நாளைக்கு தெரியும் அடுத்து யாருடன் என்று.

அனேகமா இங்கிலாந்தோட தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வீரப் பையன்26 said:

தென் ஆபிரிக்கா அப்கானிஸ்தான‌ ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ போகுது..................................

விரைவாக விளையாட்டை முடிக்கவே மட்டையை தெரிவு செய்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆகக் கூடிய ஓட்டங்களை உதிரி பெற்றுள்ளது
BATTING   R B M 4s 6s SR
c Hendricks b Jansen 0 3 5 0 0 0.00
b Rabada 2 5 15 0 0 40.00
b Jansen 9 8 6 2 0 112.50
c Stubbs b Nortje 10 12 18 2 0 83.33
b Rabada 0 3 1 0 0 0.00
c †de Kock b Jansen 2 7 5 0 0 28.57
lbw b Shamsi 8 13 22 1 0 61.53
b Nortje 8 8 20 2 0 100.00
lbw b Shamsi 0 2 2 0 0 0.00
lbw b Shamsi 2 8 9 0 0 25.00
not out 2 2 6 0 0 100.00
Extras (b 6, lb 1, w 6) 13  
TOTAL 11.5 Ov (RR: 4.73) 56
 
 
Edited by பிரபா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிரபா said:

 

இன்று பந்துவீச்சு வேகம் கூடிப் போச்சு.

மட்டையை தூக்க முதலே பந்து விக்கட்டைத் தூக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் தென்னாபிரிக்கா மோதவுள்ளது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

விரைவாக விளையாட்டை முடிக்கவே மட்டையை தெரிவு செய்துள்ளார்கள்.

ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாடிய எல்லாப் போட்டிகளிலும் இந்த உலகக்கிண்ணத்தில் வென்று இருக்கிறது.

இந்தியா , மேற்கிந்திய தீவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் 2 வதாக துடுப்பாடி தோல்வியினை சந்தித்தும் ஒரு காரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இதை எல்லாம் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் பார்த் க‌ட‌ந்து வ‌ந்த‌வ‌ன்...................

 

20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை அவுஸ்ரேலியாவின்ட‌ கைக்கு போக‌ 14 வ‌ருட‌ம் எடுத்த‌து 

 

அவுஸ்ரேலியா 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்க‌ முத‌ல் இல‌ங்கை அணி தூக்கி விட்ட‌து

 

இப்ப‌ இருக்கும் அவுஸ்ரேலியா அணிய‌ நினைத்தால் சிம்பிலா வீழ்த்த‌லாம்......................போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் விட்ட‌ கைச்சால் தான் அவுஸ்ரேலியா அணி வென்ற‌து...............ம‌ஸ்வேலையும் அவுட் ஆக்கி இருக்க‌னும் 100ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் அவுஸ்ரேலியாவை அப்கானிஸ்தான் வென்று இருக்கும்.......................

 

இப்ப‌ இருக்கும் அவுஸ்ரேலியா அணி 20வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ அணி கிடையாது

 

ஜ‌பிஎல் வ‌ருகைக்கு பிற‌க்கு உல‌க் ம‌ட்டில் அதிக‌ திற‌மை வாய்ந்த‌ வீர‌ர்க‌ள் இந்தியாவிட‌ம் தான் இருக்கு . ஆனால் அவ‌ர்க‌ளுக்கு அதிஷ்ட‌ம் இல்லை..................அது தான் 2011உல‌க‌ கோப்பையுட‌ன் நிக்கின‌ம்

 

இந்த‌ முறை ந‌ல்ல‌ வாய்ப்பு இருக்கு இதையும் கோட்ட‌ விட்டால் 

ஜ‌பிஎல்லோட‌ கிரிக்கேட் கால‌த்தை ஓட்ட‌ ச‌ரி😛..................................

நீங்கள் அவுஸ்திரேலியா , ஆப்கானிஸ்தானுடன் தோற்றது வெக்கமில்லையா என்று எழுதியதுக்காகவே முன்பும் சிம்பாவேயுடன் தோல்வியை தழுவியதையும்  , 20-20 உலககிண்ணத்தில் பல தோல்விகளையும் கண்ட அணி என்பதனை எழுதினேன் . 
20 20 உலகக்கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியர்கள் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று சொல்வதில்லை . டெஸ்ட் , 50 கிண்ணப்போட்டிகளில் முன்பு சொல்லியிருக்கிறார்கள் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா வெற்றி.

Afghanistan    56
South Africa     60/1 (8.5 over)

Edited by பிரபா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

தென்னாபிரிக்கா முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றால் @Ahasthiyan க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கும்.

துல்லியமாக கணித்திருக்கிறார்.

33 minutes ago, கந்தப்பு said:

ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாடிய எல்லாப் போட்டிகளிலும் இந்த உலகக்கிண்ணத்தில் வென்று இருக்கிறது.

இந்தியா , மேற்கிந்திய தீவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் 2 வதாக துடுப்பாடி தோல்வியினை சந்தித்தும் ஒரு காரணம்

ஓ அப்படி கணக்கு போட்டு விளையாடுகிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் வீரர்கள் அரையிறுதிக்குப் போனதுக்கான கொண்டாட்டத்தில் போட்டியை மறந்திட்டனம் போலிருக்கு! இப்படி மோசமாக துடுப்பாட்டத்தில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டத்தில் முதல் ஐந்தில் இருவர் ஆப்கானிஸ்தான். பந்துவீச்சில் முதல் ஐந்தில் மூவர் ஆப்கானிஸ்தான். உண்மையில் சாதனைதான்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று பந்துவீச்சு வேகம் கூடிப் போச்சு.

மட்டையை தூக்க முதலே பந்து விக்கட்டைத் தூக்குது.

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா பிச்சிக‌ள் ப‌ல‌ வித‌ம்

ஆனால் இந்த‌ பிச் வேக‌ ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச் 

 

ஜென்ச‌ன் ம‌ற்றும் ர‌ப்பாட‌ இருவ‌ரும் ந‌ல்லா ப‌ந்து போட்ட‌வை

 

அப்கானிஸ்தான் வீர‌ர் எங்கையோ போன‌ ப‌ந்தை 4அடிக்க‌ ஆசை ப‌ட்டு விக்கேட்ட‌ ப‌றி கொடுத்த‌வ‌ர்...................

 

கூடுத‌லா இன்னும் 80ர‌ன்ஸ் அடிச்சு இருக்க‌னும் . அப்கானிஸ்தான் முன்ன‌னி வீர‌ர்க‌ளின் விக்கேட் ப‌றி போன‌தால் எப்ப‌டி அடிக்க‌ முடியும்....................

 

ர‌சித் ஹான‌ பார்க்க‌ பாவ‌மாய் இருந்திச்சு.................இவ‌ரை கிரிக்கேட்டில் வ‌ள‌த்து விட்ட‌தே இல‌ங்கை த‌மிழ‌ன் முத்தையா முர‌ளித‌ர‌ன். அதை ர‌சித் ஹானே சொல்லி இருக்கிறார்

 

ர‌சித் ஹான‌ ஜ‌பிஎல்ல‌ கொண்டு வ‌ந்த‌தே முர‌ளித‌ர‌ன் தான்.......................தென் ஆபிரிக்காவுக்கு சிறு நெருக்க‌டி கொடுத்து தோத்து இருந்தா போராடி தோத்தார்க‌ள் என்று சொல்ல‌லாம் 

 

சில‌ விளையாட்டில் ப‌வ‌ர் பிலே ஓவ‌ரிலே உந்த‌ ஸ்கோர‌ அடிச்சு போடுவின‌ம்...................

 

என்டாலும் அப்கானிஸ்தான் சிமி பின‌ல் வ‌ரை வ‌ந்த‌தே பாராட்ட‌ த‌க்க‌து . இப்ப‌டியே அவ‌ர்க‌ளின் கிரிக்கேட் போனால் எதிர் கால‌த்தில் இன்னும் ந‌ல்ல‌ அணியா இருக்கும்................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஆப்கானிஸ்தான் வீரர்கள் அரையிறுதிக்குப் போனதுக்கான கொண்டாட்டத்தில் போட்டியை மறந்திட்டனம் போலிருக்கு! இப்படி மோசமாக துடுப்பாட்டத்தில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை!

 

இதே மைதானத்தில் தான் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவு 5 விக்கெட் இழப்புக்கு 6.3 ஓவரில் 30 ஓட்டங்களை பெற்றது. ஆனால் Rutherford இன் அபார ஆட்டத்தினால் 149 ஒட்டங்களை பெற்றது.  இதே மைதானத்தில் உகண்டா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 40 ஓட்டங்களை பெற்றது. 

ஆப்கானிஸ்தானின் வெற்றி பந்து வீச்சாளர்களிலும் , ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களிலும்தான் தங்கியிருக்கிறது. Gurbaz மேற்கு இந்தியா , தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் . இந்தியாவுக்கு எதிராக வெறும் 11 ஒட்டங்களை பெற்றார்.  ஆப்கானிஸ்தான் இந்த 3 நாடுகளிடம் மட்டுமே தோல்வியை தழுவியது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் துடுப்பாட்டக் களத்தில் நிற்கமுடியாத அளவிற்கு தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சு அகோரமாக இருந்தது. ஒரே ஒருவர் பத்து ஓட்டங்களை எடுத்தார். மூன்றுபேர் ஓட்டம் எடுக்காமாலேயே ஆட்டமிழந்தனர். மிகுதிப்பேர் பத்துக்கும் குறைவான ஓட்டங்களையே எடுத்தனர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி உதிரியான 13 ஓட்டங்களுடன் 11.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 56 ஓட்டங்களையே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 8.5 ஓவர்களில் குயின்ரன் டிகொக்கின் விக்கெட்டை மாத்திரம் இழந்து 60 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 

முடிவு:  தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால்  வெற்றியீட்டியது.

 

முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த @Ahasthiyan க்கு மாத்திரம் மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது.

 

முதலாவது அரையிறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 118
2 ஈழப்பிரியன் 114
3 ரசோதரன் 110
4 கந்தப்பு 110
5 சுவி 108
6 கோஷான் சே 108
7 குமாரசாமி 106
8 நீர்வேலியான் 102
9 எப்போதும் தமிழன் 100
10 தமிழ் சிறி 99
11 கிருபன் 99
12 நந்தன் 99
13 வீரப் பையன்26 97
14 வாதவூரான் 97
15 அஹஸ்தியன் 96
16 வாத்தியார் 95
17 நிலாமதி 93
18 P.S.பிரபா 93
19 தியா 91
20 ஏராளன் 91
21 கல்யாணி 82
22 புலவர் 80
23 நுணாவிலான் 78
  • Like 3
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, theeya said:

சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் தென்னாபிரிக்கா மோதவுள்ளது  

எந்த‌ சாத்திரிப்சொன்னார் 

இங்லாந் பின‌லுக்கு போகும் என்று😁😛

 

இந்தியா இங்லாந்தை ஓட‌ ஓட‌ விர‌ட்ட‌ போகின‌ம்................

 

பின‌ல் தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும்

 

என‌க்கு என்ன‌மோ தென் ஆபிரிக்கா கையில் தான் கோப்பை போகும் போல் தெரியுது🫤..........................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கந்தப்பு said:

50 ஓவர் போட்டிகளில் உலகக்கிண்ணத்தில் அதிக வெற்றிகள் பெற்றது . 5 முறை உலகக்கிண்ணத்தினை பெற்று இருக்கிறது . 

அவுஸ்திரேலியா.  மக்ஸ்வெல் 50 ஓவர் போட்டியில்தான் 200 ஓட்டங்கள் பெற்று இருக்கிறார்  

20 ஓவர் போட்டியில் ஒரே ஒருமுறை மட்டுமே வென்ற அணி அவுஸ்திரேலியா . கடைசியாக 2022 இல் அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டியிலும் சூப்பர் 6 க்கு செல்லாமல் தோற்ற அணி அவுஸ்திரேலியா  . இதுவரை நடை பெற்ற உலககிண்ணத்தினை அதிகபட்சம் இருமுறை வென்ற அணி இங்கிலாந்து, மேற்கிந்தியா தீவுகள் மட்டுமே . 

50 ஓவர் , டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே அவுஸ்திரேலியா சாதனை படைத்தாலும் 20 20 கிண்ணப்போட்டிகளில் தோல்விகளை அதிகம் பெற்று இருக்கிறது .

2007 - அரை இறுதி போட்டி தெரிவு

2009 - சூப்பர் 8 க்கு தெரிவு செய்யப்படவில்லை

2010 - 2 மிடம்

2012 -அரை இறுதி 

2014 - சூப்பர் 10 

2016 -  சூப்பர் 10 

2021 - முதலிடம்

2022 - சூப்பர் 10 

இதுவரை நடந்த 9 உலகக்கிண்ணத்தில் (2024 சேர்த்து) 4 முறை மட்டுமே அவுஸ்திரேலியா அரை இறுதிக்கூ முன்னேறி உள்ளது  . 

 

 

 

 

 

 

திருத்தம். - 50 ஓவர் கிண்ணப்போட்டியில் அவுஸ்திரேலியா 6 முறை கிண்ணம் பெற்றது. ( 1983,1999,2003,2007, 2015,2023)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு என்ன‌மோ தென் ஆபிரிக்கா கையில் தான் கோப்பை போகும் போல் தெரியுது🫤..........................

கடைசியில் இந்த முடிவிற்கும் வந்து விட்டோமா..............🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய‌மான‌ விளையாட்டில் ம‌ழை..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வீரப் பையன்26 said:

முக்கிய‌மான‌ விளையாட்டில் ம‌ழை..............

மழையினால் போட்டி நடக்காவிட்டால் இந்தியா இறுதி போட்டிக்கு தெரிவாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரசோதரன் said:
6 hours ago, வீரப் பையன்26 said:

என‌க்கு என்ன‌மோ தென் ஆபிரிக்கா கையில் தான் கோப்பை போகும் போல் தெரியுது🫤..........................

கடைசியில் இந்த முடிவிற்கும் வந்து விட்டோமா

தனக்கு கிடைக்காத புள்ளிகள் தன்னோடு சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கக் கூடாதென்பதில் பையன் கவனமாக உள்ளார்.

நோட் யுவர் ஆனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கந்தப்பு said:

மழையினால் போட்டி நடக்காவிட்டால் இந்தியா இறுதி போட்டிக்கு தெரிவாகும். 

👍........

இந்தியாவிற்கு என்றே இந்த உலகக்கோப்பை நடத்தப்படுகின்றதோ.........

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நட்சத்திரங்களுக்கு அப்பால் --------------------------------------------- உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்ளை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம்.   இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மருத்துவமனையில் இருந்த அவர், நேற்றிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டிருந்தார். இங்கு ஒருவருக்கு எப்பொழுது, எங்கே, என்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் பங்கு பெரியது.   நான்கு மருத்துவர்களும், ஒரு ஆலோசகரும், நண்பனும், நானும் ஒரு அறையில் அமர்ந்தோம். அந்த ஆலோசகர் நண்பனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இன்னும் ஒரு நாலோ அல்லது ஆறோ மணித்தியாலங்கள் தான் நண்பனின் மனைவி தாங்குவார் என்று ஒரு மருத்துவர் மெதுவாக, ஒரு அமைதியுடன் சொன்னார். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றும் செயலிழந்து போய்க் கொண்டிருக்கின்றன என்றனர் மற்ற மருத்துவர்கள். நண்பனின் மனைவியின் கையில் ஏற்கனவே ஊதா நிற காப்பு கட்டி விட்டதாகவும் சொன்னார்கள். நண்பன் அழுது கொண்டே வெளியில் ஓடினான், அவன் பின்னால் ஆலோசகர் ஓடினார்.   நடுகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நடுங்கியபடியே, அப்படியே நடந்தால், இங்கு மருத்துவமனையில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும் என்று கேட்டேன். அதன் பின் 24 மணி நேரங்கள் என்றனர். அதன் பின்னர் எங்கு கொண்டு போகலாம் என்ற பல தெரிவுகள் அடங்கிய ஒரு விபரக்கொத்தை கையில் கொடுத்தனர். பக்கங்களை புரட்டினாலும் எதையும் கோர்வையாக வாசிக்க முடியவில்லை.   'இப்ப என்ன செய்வது.........' என்று கேட்டான் என் தோளில் சாய்ந்திருந்த நண்பன். பல வயதுகள் இளையவன். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை.   'ஒன்றும் ஆகாது........ அப்படியே என்றாலும் நான் பார்க்கின்றேன்........' என்றேன். இன்னும் அழுதான்.   இங்கு பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் இரவு எட்டு மணியுடன் பார்க்க வருபவர்களை தங்க விடமாட்டார்கள். ஆனால் இந்த மருத்துவமனையில் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இங்கிருக்கும் நோயாளிகள் எல்லோருமே இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள். ஆதலால் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் எந்த நேரத்திலும் வந்து போகலாம். பலர் அங்கு இருக்கும் பெரிய வரவேற்பறை மற்றும் சில வெறுமையாக இருக்கும் அறைகளில் களைப்பிலும், அசதியிலும் கண்ணயர்ந்தும் விடுகின்றனர். அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அதே பரிதாபத்துடனும், இரக்கத்துடனும் பார்க்கின்றனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் என்ன சொல்வதென்று ஒருவருக்கும் தெரிவதில்லை.   நேற்றிலிருந்து இப்படியே இருப்பதால் எங்கள் இருவருக்கும் கொஞ்ச ஓய்வு தேவை என்று அங்கிருந்த அறை ஒன்றில் போய் இருக்குமாறு சொன்னார் அந்த நேரத்திற்கு வந்திருந்த தாதி ஒருவர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலேயே கதைத்தார். சிறிது நேரத்திலேயே நண்பன் கண்ணயர்ந்து விட்டான்.   ஆறாவது தளத்தின் பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். முற்றிலும் கருமை, அந்தக் கருமையின் மேலே எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. நட்சத்திரங்களை தவிர்த்து, அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளின் ஊடாக ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் மேலே இருக்குதா என்று தேடிக் கொண்டிருந்தேன்.    தாதி என்னை தட்டி எழுப்பும் போது ஆறு மணியாகி விட்டது. எழும்பியவுடனேயே நடுங்கவும் ஆரம்பித்து விட்டது. நண்பன் இன்னும் கண் முழிக்கவில்லை. தாதியைப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை என்றார்.   ஒரு மாதம் வரை நண்பனின் மனைவி அங்கிருந்தார். பின்னர் 40 நாட்கள் உடலை அசைக்கும், நடக்கும் தெரபிகளுக்கு என்று அவரை வேறு ஒரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின்னர் மூன்று மாதங்களில் அவர்கள் இருவரும் இந்த நாடு போதும் என்று இந்தியாவிற்கே போய்விட்டார்கள்.
    • ஆள் வர வர ஒரு மார்க்கமாய்த்தான் போறார். கதை,கட்டுரை,கவிதை,வரலாறு, கிளுகிளுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் எழுதுறார்.
    • சம்பந்தனின் ஆரம்ப அரசியல் தொடக்கம் இன்றைய அரசியல் போக்கு  பற்றியும் எனது சந்ததிகளுக்கு மட்டுமே அனைத்தும் தெளிவாக தெரியும். இங்கே சாட்சிகள் இல்லாத இராவணன் வரலாறோ அல்லது சோழர் வரலாறோ பேசப்படவில்லை. கண் முன்னே நடந்த சம்பந்தனின் சோரம் போன அரசியல் பற்றியே பேசுகின்றோம். என்னைப்பொறுத்த வரைக்கும் சம்பந்தன் ஈழத்தமிழர் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து தன் அரசியல் வாழக்கையை தக்கவைத்து கொண்டாரே தவிர வேறேதும் இல்லை. பேச்சு வன்மை குறைந்தும்  சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.
    • இறுவட்டு அட்டைகள் வீழமாட்டோம்       இந்தியத் தமிழ்க் கவிஞரான திரு. வைரமுத்துவால் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் புலிகளால் அதே பெயரில், 2009 இற்கு முன்னர் வெளியிடப்பட்ட "வீழமாட்டோம்" என்ற இறுவட்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.  இவ்விறுவட்டும் ஊழியால் அழிந்து போனது. இதனது அட்டை கூட கிடைக்கப்பெறவில்லை.  
    • அவரவர் தமது மன அழுத்தங்களை கொட்டுகின்றார்கள். நாம் இப்போது புதிய உலகில் வாழ்கின்றோம். தவிர இங்கு நாம் எழுதுபவற்றை தமிழ்மொழி அல்லாதவர்களும் பொழிபெயர்ப்பு செயலிகள் மூலம் வாசித்து விளங்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. இங்கும் பல்வேறுவிதமான கருத்துக்கள் உள்ளன. கருத்துக்கள் எழுதியவர்களில் எத்தனை பேருக்கு சம்மந்தரை நேரில் சந்தித்த/உரையாடிய/பணியாற்றிய அனுபவம் உள்ளதோ தெரியாது. அது எனக்கு இல்லை. அதற்காக தெரியாத விடயங்களை நேரில் பார்த்ததுபோல எழுத முடியாது.  லங்கா வெப் எனும் ஒரு தளத்தில் சம்பந்தர் ஐயா பற்றி விலாவாரியாக எழுதி ஒரு கட்டுரை போட்டுள்ளார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னம் அது பதிப்பிக்கபட்டது என தெரியவில்லை. அதில் பிரிவினைவாதியாக, தமிழ் தனிநாட்டு வாதத்திற்கு கடும் ஆதரவு கொடுத்தவராகவே, தமிழ் இனவாதியாகவே சம்மந்தரை இனம் காட்டி உள்ளார்கள். இதன்படி பார்த்தால் சம்மந்தருக்கு மாமனிதர் பட்டம் கொடுக்கப்படுமோ? 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.