Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU  04 JUN, 2024 | 08:59 PM

image
 
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

IMG-20240604-WA0104.jpg

கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர்.

IMG-20240604-WA0103.jpg

IMG-20240604-WA0096.jpg

IMG-20240604-WA0097.jpg

https://www.virakesari.lk/article/185328

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஏராளன் said:

அவர்களே இன்னும் அறிக்கை ஒன்றும் விடாமல் முழிசிக் கொண்டு இருக்கின்றார்கள், இவை கொண்டாடுகினம்........ஜீ மூச்சுப் பேச்சில்லாமல் அங்க கிடக்கிறாரோ தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஏராளன் said:

Published By: VISHNU  04 JUN, 2024 | 08:59 PM

image
 
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

IMG-20240604-WA0104.jpg

கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர்.

IMG-20240604-WA0103.jpg

IMG-20240604-WA0096.jpg

IMG-20240604-WA0097.jpg

https://www.virakesari.lk/article/185328

ஒரு டவுட் , இந்த சிவசேனைக்கும், உருத்திரசேனைக்கும் என்ன வித்தியாசம்? இருக்கிற அம்பது நூறு பேருக்கு ஏன் இரண்டு குரூப்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நீர்வேலியான் said:

ஒரு டவுட் , இந்த சிவசேனைக்கும், உருத்திரசேனைக்கும் என்ன வித்தியாசம்? இருக்கிற அம்பது நூறு பேருக்கு ஏன் இரண்டு குரூப்?

உரு சிவ இரண்டெழுத்து தானண்ணை வித்தியாசம்! ஆனால் புதுமுகங்கள் படங்களில் இருக்கினம்!!

  • கருத்துக்கள உறவுகள்

மோடி பிரதமராக வருவாரோ? 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய தேர்தல்களால்.. ஈழத்தமிழருக்கு ஒரு விமோசனமும் இல்லை. மோடி வந்தால் என்ன மூடி வந்தால் என்ன. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

உரு சிவ இரண்டெழுத்து தானண்ணை வித்தியாசம்! ஆனால் புதுமுகங்கள் படங்களில் இருக்கினம்!!

சரி, இந்த உருத்திரசேனையின் தலைவர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

Published By: VISHNU  04 JUN, 2024 | 08:59 PM

image
 
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

IMG-20240604-WA0104.jpg

கற்பூரம் கொழுத்தப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு மோதகம், லட்டு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசு கொழுத்தியும் வெற்றியினை கொண்டாடினர்.

IMG-20240604-WA0103.jpg

IMG-20240604-WA0096.jpg

IMG-20240604-WA0097.jpg

https://www.virakesari.lk/article/185328

இந்த கொண்டாட்டம் 2009  தமிழர்களை அழிந்தவார்கள்.  விழிக்க வேண்டும் என்பதற்குககா  மோடி தமிழருக்கு தீர்வு எடுத்து தருவாரா. ? பார்ப்போம் 😂

1 hour ago, நீர்வேலியான் said:

சரி, இந்த உருத்திரசேனையின் தலைவர் யார்?

அதுவும் மறம்புலவு சச்சி  ஆகத் தான் இருக்கும்  வடிவாக தெரியாது  அப்படி இருந்தால் இரண்டுக்கும். ஒரே தலைவர் 🤪🙏

  • கருத்துக்கள உறவுகள்

மோடியை வரவேற்று யாழில் உற்சாக கொண்டாட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் யார் அரச கட்டிலேறினாலும் அதை யாழில் உற்சாகமாக கொண்டாட ஒரு வேலையற்ற  கூட்டமுண்டு, இந்தியாவில் யார் ஏறினாலும் கொண்டாட  ஒரு மத  கூட்டமுண்டு, இவர்களாலும் ஒரு பிரயோசனமுமில்லை, அவர்களாலும் ஒரு பிரயோசனமுமில்லை நம்மினத்துக்கு. இதனால் என்ன லாபம்? என்று கேட்டால்; ஒரு பதிலுமில்லை விழா எடுப்போரிடம், தம்மை அசிங்கப்படுத்துவதைவிட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள மக்களுக்கும்..
சிங்கள இனவாதிகளுக்கும்..
சிங்கள மதவாதிகளுக்கும்...
என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
நீங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கின்றீர்கள்.
பிரச்சனை என வந்தால் உங்கள் இனம் சம்பந்தமாக ஒன்றிணைகின்றீர்கள்.
தீர்க்கமான முடிவெடுக்கின்றீர்கள்

ஆனால்..

என் இனம் அப்படியில்லை...வெளியே சொல்ல வெட்கமாக இருக்கின்றது. வாயை மூடிக்கொள்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நீர்வேலியான் said:

சரி, இந்த உருத்திரசேனையின் தலைவர் யார்?

இராமலிங்கேஸ்வர் அமைப்பின் செயற்பாட்டாளர் தி.சுந்தரேஸ்சன், சிவசேனை அமைப்பின் உறுப்பினர் த.புவனேந்தீரன், உருத்திரசேனை உறுப்பினர் சுஜீபன், இந்து தன்னார்ந்த தொண்டு சங்கம் தலைவர் வ.சாரகனான்,திரிலங்கா புரி ஆதீனம் தி.விபுலாந்த அடியார்,கோவிற்கடை ஜயப்பன் ஆலயத்தலைவர் த.கலாசாதக்குருக்கள், பசுவதை தடுக்கும் சமூக மன்ற தலைவர் ம.சிவலோகதேசிகசர்மா ஞானசீலன், உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/172816

தேடிப்பார்த்ததில் கிடைத்த விபரங்கள் இவ்வளவு தான் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நீர்வேலியான் said:

ஒரு டவுட் , இந்த சிவசேனைக்கும், உருத்திரசேனைக்கும் என்ன வித்தியாசம்? இருக்கிற அம்பது நூறு பேருக்கு ஏன் இரண்டு குரூப்?

இது சிவசேனையின் இன்னொரு பிராண்ட் பெயர் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை.

அமெரிக்காவில் கூட இந்தியாவின் RSS அமைப்பு HSS என்ற இன்னொரு பெயரில் 501(c) தொண்டு நிறுவனமாக பதிந்து செயல்படுகிறது. இதன் காரணம், RSS அமைப்பை தீவிரவாதப் போக்குடைய ஒரு அமைப்பாக அமெரிக்காவின் சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவும், Southern Poverty Law Center உம் கண்காணித்து வருகின்றன. எனவே, "நான் அவன் இல்லீங்க" என்ற பாணியில் HSS என்ற பெயரில் RSS செய்யும் அதே வேலைகளை அமெரிக்காவில் செய்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.