Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/7/2024 at 06:54, ஈழப்பிரியன் said:

நேற்று வைத்தியர் நடராஜா. ஜெயகுமார், இன்று வைத்தியர் இராமநாதன். அர்ஜுனா, 
நாளை?,,,,,,,,,,,🤒🤒

“எனது வீட்டை அடித்து நொருக்கி எரித்து என்னை யாழில் இருந்து விரட்டியவர் டொக்கடர் சத்தியமூர்த்தி” டொக்டர் நடராஜா ஜெயகுமாரன்

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை, ஊழல்கலை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்த வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழில் இருந்து விரட்டி அடித்தனர், யாழ் மருத்துவ அதிகாரிகள் எனக் குற்றம்சாட்டுகின்றார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயக்குமாரன். 2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாளையில் கடமையாற்றிய இவர், அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்தால் தனக்கு எதிராக கடுமையாகவும் மோசமாகவும் நடந்து கொண்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அத்தியேட்சகர் டொக்கடர் சத்தியமூர்த்தி மீது மிகக் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

யூலை 19 அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் கபிடல் தொலைக்காட்சியின் ‘அதிகாரம்’ நேர்காணலில் ஊடகவியலாளர் சியா உல் ஹஸ்ஸன்க்கு பதிலளிக்கும் போதே அவர் இக்ககுற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். டொக்கடர் சத்தியமூர்த்தியின் பெயரைச் சொல்வதற்கே அருவருப்படைந்த டொக்டர் நடராஜா ஜெயகுமாரன், அவருடைய பதவியைக் குறிப்பிட்டே இந்த விமர்சனத்தை வைத்தார். நேர்கண்ட சியா உல் ஹஸ்ஸன் டொக்டர் சத்தியமுமூர்த்தியின் பெயரைக்குறிப்பிட்டு இக்குற்றச்சாட்டை வைத்த போது அதனை ஆமோதித்தார். தனது குடும்பத்தையும் இவர்கள் வன்முறையால் அச்சுறுத்தியதால், தன்னால் மேற்கொண்டு அங்கு பணிபுரிய முடியவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து மகரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனை – அபேஸ்கா வில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புற்றுநோய் சிகிச்சை நிபுணராக அவர் கடமையாற்றி வருகின்றார். 

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள்  டொக்டர் அர்சுனாவால் அம்பலத்துக்கு வந்ததையடுத்து யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தனது சகோதரன் இராசரத்தினம் பிரகாஸ் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் முதலுதவிச் சிகிச்சை கூட வழங்கபடாமல், யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கும் உடனயாக சிகிச்சை அளிக்கப்படாமல் எட்டு மணி நேரத்துக்குப் பின், இரத்தப்போக்கால் உயிரிழந்த செய்தி யூலை 14 தேசம்நெற் இல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் டொக்டர் கிருசாந்தி தங்களது தந்தையர்களுடைய புற்றுநோய்யை குணமாக்குவதிலோ நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதிலோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை என கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்மகன்கள் நேரடிச்சாட்சியமளித்தனர். இவர்கள் மகரகமையில் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரனின் சிகிச்சையால் தங்கள் தந்தையர் குணமமைந்ததாகவும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை நம்பியிருந்திருந்தால் தங்கள் தந்தையர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். 

புற்றுநோய்க்குள்ளான நோயாளியின் கணவர்  தன்னுடைய மனைவிக்கு நடந்த கொடுமையை விபரிக்கையில் “ஆறாவது தடவை மருந்து ஏற்றும் காலம் தவறிவிட்டது” என்று டொக்டர் கிரிசாந்தி தெரிவித்து இருக்கிறார். “அப்ப என்ன செய்யலாம் டொக்டர்?” என்று கணவர் கேட்க, “வீட்டை கூட்டிக்கொண்டு போய் நாளைக் எண்ணிக்கொண்டிருங்கோ” என்று அலட்சியமாக அதிகாரத் தோரணையில் தெரிவித்ததாக அக்கணவர் கண்கலங்கியவாறு தெரிவித்தார். அதன் பின் இந்தியா அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று மீண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற போது “எங்கேயோ எல்லாம் போய் நீங்கள் ரீட்மன்ட் எடுத்திட்டு வாறத பார்க்கவோ நான் இங்க இருக்கிறன்” என்று டொக்டர் கிருசாந்தி தெரிவித்ததாக அக்கணவர் தெரிவித்தார். மேலும் சிகிச்சைக்கு வந்து உதவும்படி கேட்ட போதும் டொக்டர் கிருசாந்தி மறுத்துள்ளார். எல்லாம் கையறுந்த நிலையில் மகரகம புற்றுநோய் மருத்துவ நிலையத்துக்குச் சென்றபோது காலம் கடந்துவிட்டது. அங்கும் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை கூடுதாலக இருந்ததால் தேவையான சிகிச்சைகள் உடன் கிட்டவில்லை. பாதிக்கப்பட்ட பெண் அங்கு மரணத்தை தழுவினார். 

டொக்டர் நடராஜா விஜயகுமாரனின் நன்மதிப்பை அறிந்து பலர் யாழில் இருந்து மகரகம சென்று சிகிச்சை எடுக்கின்றனர். முக்கிய சிகிச்சைகள் முடிவடைந்து குணமானவர்கள் ஊர் திரும்பியபின் வழமையான பரிசோதணைகளை யாழ் தெல்லிப்பளையில் செய்யும்படி மகரமக வைத்தியசாலை கடிதம் கொடுத்து விட்டால், யாழ் தெல்லிப்பளையில் இந்த நோயாளிகளை சிகிச்சை அளிக்காமல் அவர்களை அலைச்சலுக்கு உள்ளாக்குவதாக டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன் தெரிவிக்கின்றார். இது தொடர்பில் டொக்டர் சத்தியமூர்ந்தி உட்பட ஐவர் கையெழுத்திட்டு டொக்டர் நடராஜா ஜெயகுமாரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அவர் தேவையற்ற விதத்தில் தன்னுடைய நோயாளிகளை தங்களுக்கு அனுப்பி வைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஒவ்வொரு நோயாளிக்கும் தனக்கு பொருத்தமான வசதியான இடத்தில் சிகிச்சையைப் பெறுவதற்கு முழு உரிமையும் உண்டு. அரசாங்கம் இவர்களுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கே சம்பளம் வழங்குகிறது. ஆனால் டொக்டர் சத்தியமூர்த்தி தனிப்பட்ட முறையில் டொக்டர் நடராஜா ஜெயகுமாரனைப் பழிவாங்கவே இவ்விதமாக நடந்தகொள்வதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக அங்குள்ள கண்ணியமான கறைபடியாத மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலும் யாழ் நோக்கி வரும் சிறந்த மருத்துவர்களை அதிகாரிகளை விரட்டுவதிலுமே குறியாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுவடைந்து வருகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் என்ன நடந்ததோ அதுவே தனக்கு 2012 இல் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நிகழ்ந்தது என்கிறார் டொக்டர் நடராஜா ஜெயக்குமாரன்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029pAjCQiXQV2sUME3vjdswko1PW8b5ZEHtFNh5RvmMg58gaU8v6JCkpxf3s8Xmuf6l&id=100075274747190&mibextid=cr9u03

வாழ்த்துக்கள் அருமையான தகவல்கள் பிரியன்    அச்சுனாவில். குற்றம் இருக்கலாம் ஆனால் அவர் சொன்ன குற்றசாட்டுகள் உண்மையானது    எனவேதான் அர்ச்சுனா   பற்றி ஆராய்வு செய்ய வேண்டாம்  அவரால் முன்வைக்கப்படும் குற்றசாட்டுகள் குற்றவாளிகள் பற்றி ஆராய்வு செய்யவும் 🙏

  • Like 4
  • Replies 195
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நியாயம்

மருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்

நியாயம்

இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன்.  மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை து

Ahasthiyan

25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பதியப்பட்ட பதிவொன்று..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீண்டும் வைத்தியர் அருச்சுனா? | மக்களின் கருத்தை ஏற்றுக்கொண்டார் டக்ளஸ்|சாவகச்சேரியில் இன்று!

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6877.jpeg.236cbc7cb53a74202ff9

இதுக்குள்ளயே நிண்டால் யாயினி போக வேண்டிய பஸ் நம்பரும் வேறை என்று போட்டு விடுவீங்கள் போலுள்ளது..🤭😆சோ..நான் வறுமை பட்ட மக்கள் பக்கமே எப்போதும் நிற்பேன்.🖐️.....

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Breaking நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் : வைத்தியர் அர்ச்சுனா அதிரடி அறிவிப்பு

 

 

  • Like 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6877.jpeg.236cbc7cb53a74202ff9

ஏனய்யா இந்த வன்மம்?

வைத்திய மாபியாக்களுடன் சேர்ந்துவிட்டீர்களா?

டாக்ரர் அர்சுனா எழுதிய குற்றச்சாட்டுக்களை விட்டுவிட்டு அவரை அங்கொடைக்கு அனுப்பினால் பிரச்சனை முடிந்ததா?

இதைத் தானே வைத்திய மாபியாக்களும் விரும்புகிறார்கள்.

  • Like 3
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Now you all know how the suitcases have been exchanged from TDA to Dr. Lal Panapitiya.
He is working for GMOA and for the TDA.
The GMOA is backing him up and the TDA is flourishing him up to cover up the cost.
Well done.
Timely needed info.
I knew that very well.
Dr. Lal Panapitiya should be taken to the police custody and his bank details including his relatives and his past monetary transaction should be analysed.
I have a call recording that I shall share with time.
Further Dr. Lal Panapitiya DDG MS1 is the one who signed the removal letter of my post in Sinhalese and assigned Dr. Rajeev as Acting MS BHC while I was on leave.
The string hoppers are unwind on its own.
We will see all in the court.
Please arrange a room with Dr. Keheliya for Dr. Lal Panapitiya and Dr. Priyantha Attapattu (Director, TCS)
ONE more thing.
He is the person who took my phone on the last ministry meeting and threatened me jointly with Dr. Asela Gunawardena ( DGHS) and Dr. Palitha Mahipala sir ( Secretary Health) for removing me from the post of Medical Administration and even told me to go and work at pullmotai.
Wait for the news.
More immunoglobulins to be unearthed.
Time will tell.
*முக்கிய அறிவித்தல் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை*
*21/07/2024*
இன்று 21/07/2024 ஞாயிற்று கிழமை அன்று Dr Lal Panapitiya (The Deputy Director General of Sri Lanka Health Service) அவர்களிற்கும், ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போது, சேவைகளின் தாமதத்தால் தென்மராட்சி மக்கள் அடையும் இன்னல்கள், சுகாதார சேவைகள் மீது தென்மராட்சி மக்கள் கொண்டுள்ள அதிருப்தி, இந்த சேவையின் அவசியம் அவசரம் மீளவும் தெளிவுபடுத்தப்பட்டு சத்திரசிகிச்சை நிலையத்தை இயங்க வைக்க பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது.
நீண்ட நெடிய கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் வாக்குறுதிகளை Dr Lal Panapitiya அவர்கள் ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan அவர்களுக்கு வழங்கியிருந்தார்.
1. சைனாவில் இருந்து பெறப்பட்ட, தற்போது துறைமுகத்தில் சுங்க அதிகாரிகளின் அனுமதிக்கு காத்து இருக்கும் Generator 400 KW இன்னும் மூன்று தினங்களில் 24/07/2024 அன்று பொருத்தப்பட்டு சேவைக்கு வரும்.
2. யாழ் போதனா வைத்தியசாலை இயக்குனர் Dr சத்தியமூர்த்தி அவர்களிடம் ஒரு Surgeon, ஒரு Obstetrician, மற்றும் தேவையான தாதிகள் தற்காலிக திட்டத்தில் வழங்கப்பட்டு, சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு வெகுவிரைவில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் பெற ஆவன செய்யப்படும்.
ஐக்கிய இராச்சிய தென்மராட்சி அபிவிருத்தி கழக தலைவர் Dr Arumugam Puvinathan அவர்களோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் உடனடியாக Dr Lal Panapitiya அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை இயக்குனர் Dr சத்தியமூர்த்தி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தினார். Dr Lal Panapitiya அவர்கள் கொடுத்த தகவல்களின்படி மேற்குறிப்பிட்ட சேவைகள் வெகுவிரைவில் இயக்கு நிலை பெறும் என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
இதுமட்டுமல்லாமல் இந்த முடிவுகளை உத்தியோக பூர்வ அறிக்கையாக செய்தி ஊடகங்களுக்கும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறுமாம் Dr Arumugam Puvinathan அவர்கள் Dr Lal Panapitiya அவர்களிடம் வேடுகோள் ஒன்றயும் விடுத்தது இருந்தார்.
இதுசம்பந்தமாக இடம்பெறும் மேலதிக நடவடிக்கைகள் அனைத்தும் தென்மராட்சி மக்கள் அனைவருக்கும் உடனுக்குடன் தெரியப்படுத்தப்படும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
*நன்றி,*
*தென்மராட்சி அபிவிருத்தி கழகம்.*
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/7/2024 at 21:22, Justin said:

"மருத்துவர் தான் கடவுள்" என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். 

On 19/7/2024 at 22:38, விளங்க நினைப்பவன் said:

அதே போன்று ஆசிரியர்களை கடவுளாக நினைப்பதையும் கைவிட வேண்டும்.

மனிதனைக் கடவுளாக நினைப்பதை கைவிட வேண்டும். ஒரு மனிதன் எந்நிலைக்கு வந்தாலும் அந்த மனிதனை மனிதனாக நினைக்கும் எண்ணத்தை மேம்படுத்த வேண்டும்.😌

  • Like 1
Posted

 

அர்ச்சுனா புதிய பாடல்|அர்ச்சுனா செல்லப்பா பாட்டு

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நோயாளியின் உணர்வுகளை கேளிக்கை ஆக்குகின்றதா...! சாவகச்சேரி வைத்திய நிர்வாகம்

யாழ். மாவட்டத்தின் வைத்தியத் துறை தொடர்பான சர்ச்சைகள், போராட்டங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலுப்பெற்று தற்போது அமைதி பெற்றிருப்பதை நோக்கக் கூடியதாய் உள்ளது.

இதற்கு பிரதானமாக, சாவகச்சேரி வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) முறைகேடுகளும், குறித்த வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதனின் முன்வருகையும் பேசுபொருளாகியிருந்தது.

இந்நிலையில், வைத்தியர் அர்ச்சுனவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ''திருநீலகண்டன் பாம்புக்கடிக்கு உள்ளான எனது தந்தையை சிகிசிச்சைக்காக கொண்டுவந்தபொழுது, வைத்தியர்கள் எவரும் இருக்க வில்லை எனவும், இதனை தற்போதய பதில் வைத்திய அத்தியட்சகர் கவனமெடுக்கவும் என வைத்தியர் ரஜீவை மேற்கோள் காட்டி முகப்புத்தக பதிவொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நேற்றைய கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதிக்கப்பட்ட தரப்புக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி விளக்கம் கோரப்பட்டது.

இதன்போது, தனது தந்தையின் மருத்துவ தேவைக்காக வந்தபொழுது வைத்தியர்களோ, சக ஊழியர்களோ வைத்தியசாலையில் இல்லை எனவும், இதன்போது வைத்தியசாலையில் ஊழியர்கள் எவரும் இருப்பதை உறுதிசெய்துக்கொள்ள வாகனத்தின் ஒளியை எழுப்பியதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர், நீங்கள் வருகைதந்த வாகனத்தின் சாரதிக்கு, சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கின்றதா? வைத்தியசாலைக்கு முன்னாள் ஒலி எழுப்பக்கூடாது என்பது சரியா? என கேள்வி எழுப்புகின்றார்?

இதன் பின்னர் பாம்பு கடிக்கு இலக்கணவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்றதாக பாதிக்கப்பட்டவர் கூறுகின்றார்.

இங்கு தவறு செய்தவர் யார்? வைத்தியதேவைக்கு நோயாளர்கள் வரும்வேளையில் ஊழியர்கள் இல்லாமை நிர்வாகத்தில் உள்ளவர்களின் தவறா? அல்லது, வைத்தியசாலைக்குள் எவரேனும் இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்ய ஒலி எழுப்பிய சாரதியின் தவறா?

இதன்போது பொறுப்புக்கூறவேண்டிய வைத்தியத்துறைக்கு விசாரணை அறிக்கை மாத்திரம் முடிவென்றால், மருத்துவ தேவைக்காக வரும் நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்போவது யார்? 

https://ibctamil.com/article/minister-chavakachcheri-hospital-dr-archchuna-1721634557

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

இதில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ''திருநீலகண்டன் பாம்புக்கடிக்கு உள்ளான எனது தந்தையை சிகிசிச்சைக்காக கொண்டுவந்தபொழுது, வைத்தியர்கள் எவரும் இருக்க வில்லை எனவும், இதனை தற்போதய பதில் வைத்திய அத்தியட்சகர் கவனமெடுக்கவும் என வைத்தியர் ரஜீவை மேற்கோள் காட்டி முகப்புத்தக பதிவொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த காணொளிப் பதிவை மூன்று நாட்களாக விசாரிப்பதாக டாக்ரர் ரஜீவ் கூறுகிறார்.

எல்லோரும் ஆமோதிக்கிறார்கள்.

மிகவும் வேடிக்கையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
My sincere apologies Akka. It's my fault. Please Apologize me.
452012589_10161319782249985_339874218136
 
 
452199584_10161319782379985_594697806017
 
 
452109455_10161319782264985_778390276923
 
 
452022764_10161319782354985_737949723391
 
 
 
2- அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி தாண்டி, Dr. அர்ஜுனா அவர்களுடன் உமாச்சந்திரா பிரகாஷுக்கு உரையாடக் கிடைத்த சந்தர்ப்பத்தில், அவரிடம் பின்வரும் பொருள்படக் கூடிய செய்தியைக் கூறினார். “நான் உமாச்சந்திரா பிரகாஷ். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர். சாவகச்சேரி வைத்தியசாலை நிலைமை தொடர்பில் உங்களுடன் பேசுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் பல தடவை உங்கள் தொலைபேசிக்கு முயற்சித்தும் பலனளிக்கவில்லை. அத்துடன் அவரை உங்களுடன் connecting call ஊடாக இணைப்பதற்கு பல தடவைகள் நான் முயற்சித்தும் பலனளிக்கவில்லை.”
4- உமாச்சந்திரா பிரகாஷ் Dr. அர்ஜுனா அவர்களிடம், “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை நாளை காலை connecting call ஊடாக இணைக்கிறேன், தயவுசெய்து எனது பெயரை உங்கள் தொலைபேசியில் பதிவுசெய்து வைத்திருங்கள். அத்துடன் சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான உங்கள் முறைப்பாட்டு பிரதிகளை எனக்கு what’s up ஊடாக அனுப்பி வையுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயம் தொடர்பாக ஜூலை 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ளார்.” எனக் குறிப்பிட்டார்.
6. ஜூலை 08 ஆம் திகதி காலை 08 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena (Director General of Health Services) அவர்களைத் தொடர்பு கொண்டு, உமாச்சந்திரா பிரகாஷையும் connecting call ஊடாக இணைத்து, சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக எடுத்துரைத்தார். அத்துடன் உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களையும் நிலைமை தொடர்பில் குறிப்பிடுமாறு்
கூறினார். சஜித் பிரேமசாச அவர்கள் தொடர்பில் இருக்கும்போது, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena (Director General of Health Services) அவர்களுக்கு சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் உமாச்சந்திரா பிரகாஷை தெரியப்படுத்தினார். ஆயினும் சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக Dr. அர்ஜுனா அவர்கள் எவ்விதமான எழுத்து மூலமான முறைப்பாடு எதையும் மேற்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரிடமும் உமாச்சந்திரா பிரகாஷிடமும் கூறினார். சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் இடம்பெறும் மக்கள் எழுச்சிக்கு நீங்கள் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என உமாச்சந்திரா பிரகாஷ் கேட்டபோது, சுயாதீன ஆணைக்குழு ஒன்றை கொழும்பில் இருந்து அனுப்பி, நியாயத்தைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
08- Dr. அர்ஜுனா அவர்கள் உமாச்சந்திரா பிரகாஷுக்கு ஜூலை 10 ஆம் திகதி காலை வேளையில் “Thank you. Please kindly call me whenever you see this message.” என்ற செய்தியை குறுந்தகவலாக அனுப்பியிருந்தார். ஆயினும் தொடர்ந்து அவருக்கு உமாச்சந்திரா பிரகாஷ் அழைப்பு ஏற்படுத்தியபோதும், அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மதிய வேளையில் Dr. அர்ஜுனா அவர்களுக்கு உமாச்சந்திரா பிரகாஷ் “Good afternoon Doctor! Are you free?” என்ற குறுந்தகவலை அனுப்பியதுடன், அதற்கு “Yes. Please let me know how can I help you” என்ற பதிலே கிடைத்தது.
09- ஜூலை 17 ஆம் திகதி சுகாதார அமைச்சர் Dr. ரமேஷ் பத்திரண அவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை தொடர்பில் அறிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், உமாச்சந்திரா பிரகாஷை connecting call ஊடாக இணைத்து, தனது பிரதிநிதியாக அவரை அனுப்பி வைப்பதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் Dr. Asela Gunawardena (Director General of Health Services) அவர்களுக்கு அறிவித்தார்.
10. அதன் பிரகாரம் வட மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் ஜூலை 17 ஆம் திகதி காலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து உமாச்சந்திரா பிரகாஷ் கலந்து கொண்டார். அங்கு சுகாதார அமைச்சர் Dr. ரமேஷ் பத்திரண மற்றும் அமைச்சு செயலாளர் ஆகியோரிடம் உமாச்சந்திரா பிரகாஷ், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் ஆளுனர் அவர்களிடமும் குறித்த வேண்டுகோளை முன்வைத்தார். ஆயினும் சுகாதார அமைச்சர் Dr. ரமேஷ் பத்திரண, அமைச்சு செயலாளர் மற்றும் ஆளுனர் ஆகியோர், சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான ஆணைக்குழு தீர்மானத்தின் பின்னர் அங்கு விஜயம் செய்வதாக உமாச்சந்திரா பிரகாஷுக்குத் தெரிவித்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லாமல் தவிர்த்துக் கொண்டனர்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டாக்ரர் அர்சுனாவின் சட்டத்தரணி.

#Dr_அர்ச்சுனா_சார்பிலான_அறிவித்தல்

1. Dr Ramanathan Archchuna அவர்களின் உத்தியோகபூர்வமான சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளேன்.

2. Dr அர்ச்சுனா அவர்களிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்படும் வரை இச்சட்டச் சேவை தொடர்ந்தும் செய்யப்படும்.

3. வடக்கு மக்களின் குறிப்பாக தென்மராட்சி மக்களின் அடிப்படை தேவையான மருத்துவம் சுகாதாரத்துடன் இவ்விடயம் மிக இறுக்கமான தொடர்பை கொண்டுள்ளமையால் இவ்வழக்குகள் மிகுந்த அவதானத்துடன் கையாளப்படும்.

4. இவ்வழக்குகள் முடிவடையும் வரை, இவ் வழக்குகள் தொடர்பில் எந்தவொரு Legal Fees உம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது…

5. இவ்வழக்குகள் முடிவடையும் வரை, இவ் வழக்குகள் தொடர்பில் உள்நாட்டில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ என் சார்பாகவோ அல்லது என்னுடன் சேர்ந்து ஆஜராகும் சிரேஸ்ட சட்டத்தரணிகள் சார்பாகவோ அல்லது கனிஸ்ட சட்டத்தரணிகள் சார்பாகவோ எந்தவொரு அன்பளிப்புக்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது…

6. இவ் வழக்குகள் தொடர்பில் சட்டச் செலவு என்ற போர்வையில் எவரும் நிதி வசூலிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு ஏற்கனவே நிதி வசூலித்து இருந்தால் அதனை அவ்வாறு வழங்கியவரிடமே மீள ஒப்படைத்து விடுமாறு கோருகின்றேன்.

7. வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்குகளிற்காக நீங்கள் வழங்க வேண்டியது அன்பும் ❤️❤️❤️ ஆதரவும் மட்டுமே…

8. மக்களுடன் இணைந்து வைத்தியர் அர்ச்சுனாவிற்காக நானும் களத்தில்…

9. இவ் வழக்குகள் தொடர்பில் அக்கறையுடைய சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட சட்டத்தரணிகளும் பொதுமக்களும் என்னை தொடர்பு கொள்ளமாறு கோருகின்றேன்…

10. இயலுமானவரை உங்கள் அழைப்புக்களிற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன்…

எனது தொலைபேசி 0094 771 397969 ( What’s up) 

#நன்றி 🙏🙏🙏

#Let_Us_Stand_With_Dr_Archchuna 

👇👇👇

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02BZJJrFoLH21cj1BqTcboaApHyyNk6QXjhpcuXXiYrd8cPVkUj216KCj4ffJsTmDtl&id=1386440431

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாவகச்சேரியில் இருந்து சமூக விடுதலையை ஆரம்பிக்க வேண்டும் – அசாந்த் வடிவேல்

July 23, 2024
 

இன்றைய காலத்தில் அவரைத் தெரியாத ஒருவர் இலங்கையில் இல்லை… ஒரு வைத்தியர் ஒரு சமூக பொறுப்புடன்களை எடுக்க புறப்பட்டதன் விளைவு. நாட்டின் ஜனாதிபதி சுகாதார அமைச்சரை அனுப்பி பிரச்சினையை பார்க்க வைத்துள்ளார்.

தமிழன், ஒரு வைத்தியன் துணிந்து அநீதி களுக்கும் ஊழல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தபோதும் இன்று அவரின் குரல்வளை நசுக்கப்படுகின்றது. பகிரங்கமாக கேட்டும் தமிழ் தேசியம் பேசி திரியும் சட்டவாளர்கள் எவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இப்படித்தான் ஒரு பெரும் தலைவன் வா என்று கூப்பிட்டபோது ஓடி ஒழிந்து, வெளிநாடுகளுக்கு அடைக்கலம் தேடி தப்பி ஓடிய அதே கூட்டம் இன்று போலி தேசியம் பேசித் திரிகின்றது. இன்றும் அதே பல்லவி.

யாராவது வந்துதான் குரல் கொடுக்க வேண்டும். நமக்கு கன்டென்ட் தான் முக்கியம். அப்படிதான் பலரின் வாழ்கை. இங்கே சாதாரண அர்ஜுனக்கு எப்படி ஆதர்வு கிடைக்கும்?. சுகாதார அமைச்சர் கூட இங்கு வந்து ஒரு தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி இவர்தான் என்று கூறுமளவு அர்ஜுனாவின் தாக்கம் அனைத்து சுகாதார துறைக்குள்ளே ஒரு தாக்கம் செலுத்தியுள்ளது..

ஏன் இவ்வளவு பிரமிப்பு!

தென்னிலங்கை ஊடகங்களில்கூட அர்ச்சுனாவின் தாக்கம் உள்ளது. ஆக எல்லாவற்றையும் மாற்றிய மைக்க உங்கள் அனைவருக்கும் அர்ச்சுனாக்கள் தேவைப்படுகிறார்கள். அர்ச்சுனாக்களின் கதை முடிந்த பின் உங்களுடைய கடமைகள் முடிந்து விடுகிறது. ஏன் ஒவ்வொருவருக்கும் இந்த சமுதாய அக்கறை வருவதில்லை. அநீதி நடக்கும் இடங்களில் கேள்வி கேட்பதில்லை? காரணம் சுயநலம். நீங்கள் மேற்கூறிய அத்தனையையும் அனுபவிக்கவும் வேண்டும். அதேசமயம் சமூக அக்கறை என்று காட்டிக் கொள்ளவும் வேண்டும். ஏன் இந்த மனோநிலை. எதற்காக இந்த சுயநலம்? மறுபக்கம் அர்ஜுனா அவரது தவறு களை மறுக்கவில்லை. வைத்தியர்களின் மோசடிகள் அனைத்தையும் உள்ளிருந்தே சேகரித்து ஆவணப்படுத்தி பிரதி எடுத்து ஏனைய ஆதாரங்களையும்  துல்லியமாகவும் உள்ளேயிருந்து ஆரம்பித்து அவர்களின் காலரில் பிடித்து இருக்க லாம். இப்போது எல்லாரும் ஒன்று சேர்ந்து மறைத்து உசார் ஆகி விட்டார்கள். இரகசியமாக சட்ட ஆலோசனைகளையும் பெற்று சமூக ஊட கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் முறைப்படி செய்து தப்பிக்க வழிதேடிவிட்டார்கள்.

இதனை நான் கூறுவது கூட அவர் மீதிருக் கும் சுயநலமற்ற அக்கறை காரணமாக. தற்போது பிரச்சினைக்குரிய வைத்தியர்கள் அவர் மீதான வழக்கு தனிப்பட்ட வழக்கு ஆக்கிவிட்டார்கள். வேறு விடயங்கள் பற்றி அவர் யோசிக்கமுடியாமல் ஆக்கியுள்ளார்கள். கேபிட்டல் ஊடகம் போன்ற சிலர் டிரெண்டிங் விளம்பரத்திற்கு அர்ச்சுனாவின் வாயைக் கிளறி பலதையும் பேச வைக்கிறார்கள். இது புரியாமல் அவரும் புலம்புகிறார். இதனால் அவரின் பெறுமதி அவருக்கே புரிவதில்லை. பின்னாளில் இலங்கையின் சுகாதார துறைக்கே செயலாளர் ஆக வர தகுதியுடைய தமிழர். அரைகுறை இல்லை call me as sir புகழ் யாழ் மாவட்ட வைத்திய அதிகாரி பிரணவனுக்கே பாடம் எடுத்தவர்.

ஆங்கிலத்தில் கூறுவார்கள் wooden spoon என்று அதைபோல இங்கு ஒரு பிராந்திய சுகாதார அதிகாரி இருக்கிறார், அவரின் ஆளுமை ஆமை போல. அதுவே அனைத்துப் பிரதேச வைத்தியசாலைகளுக்கும் வசதியாக நிர்வாகம் செய்ய முடிகிறது. சுற்றுநிருபம் படி அனைவரும் வேலை செய்தால் புதிதாக வருபவர் ஏன் நிர்வாகம் பற்றி பேச போகிறார்.  ஆனால் அர்ஜுனா சிங்களம், ஆங்கிலம் என மனுஷன் கணணித் தொழில்நுட்பத்தில் கூட அதிக திறன் உள்ளவர். அதைவிட MBBS, மேலதிகமாக மருத்துவ நிர்வாகத்துறை படித்து உள்ளார். அடுத்து அவர் வெளிநாட்டில் படிக்க செல்லுவார் அது இனி நடக்குமோ தெரியாது.

Consultant of surgery இருந்தால் வெளிநாடு போய் செட்டில் ஆகி இருக்கலாம். இலங்கை மருத்துவ நிர்வாகம் படித்து அங்கு போய் வேலை கேட்டால் சந்தி சிரிக்கும். ஆனால் அவருக்கு பிற மொழி கல்வியை ஒரு வருடம் முடித்தால் அது முடிந்த பின் அவர் எதிர்காலமே வேறு. சபிக்கப்பட்ட தேசத்தில் எதுவுமே செய்யமுடியாது. இப்போது அவர் சேவையில் இல்லை. ஜனாதிபதியை சந்தித்து பேசினால் தீர்வு உண்டு.

கருச்சிதைவு செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட வைத்தியர் சஃபியை கூட நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவர் மீது வழக்குகள் பல. அர்ஜுனா இனி அவர் சேவையில் இருந்தால் அவர் மீது பல கண்கள் குறிவைக்கப்படும். அவரின் குடும்பம் நண்பர்கள் பள்ளித் தோழர்கள் அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். ஆனாலும் மனிதன் அனைத்து சுயநல வைத்தியர்களையும் அதிகாரிகளையும் ஓரளவு திருத்தி வேலை பயத்துடன் செய்ய வைத்துள்ளார்.

பலர் திருந்தி விடுவார்கள். உடனே வடக்கில் மருத்துவ மாஃபியா கொஞ்சம் அடங்கியுள்ளது. மக்களுக்கும் பயந்து உள்ளது. உடனடியாக சுகாதார அமைச்சு வைதியர்களுக்கும் பயோமெட்ரிக் வரவுப்பதிவு பொறிமுறையை நடைமுறைபடுத்த வேண்டும். வைதியர்களின் ஒழுங்கான வரவு கண்காணிக்க படவேண்டும். தனியார் வைத்தியசாலைக்கு குறித்த நேரத்திற்கு சரியாக செல்லும் அதே வைத்தியர்கள் அரச வைத்தியசாலைக்கு பிந்தி போனால் கேள்வி கேட்க கூடாது. சேர்க்கு கோவம் வரும்… என்ற வழக்கம் மாறவேண்டும்

தாதியர்கள், நோயாளர் விடுதிக்கு பொறுப் பானவர்கள், மருத்துவத்துறை மாணவர்கள் ஆகி யோர் கோப்புக்களை தூக்கிகொண்டு ஆட்டு மந்தைகள்போல பின்னுக்கு ஓடகூடாது. அவர்கள் தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உணரவேண்டும். முதலில் வடக்கில் இதனை உடனே ஆரம்பிக்க வேண்டும். அதை கண்காணிக்க வேண்டும்.

மேலும் பல அக்கறையான வைத்தியர்கள் வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள். வைத்தியசாலையில் நடை பெறும் அசட்டையீனங்கள், ஊழல்கள் மற்றும் மோசடி களும் அதற்கு காரணமாகின்றன. சாவகச்சேரியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
 

https://www.ilakku.org/சாவகச்சேரியில்-இருந்து-ச/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாராளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா

Published By: DIGITAL DESK 3   23 JUL, 2024 | 03:01 PM

image

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இராமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றுக்கு சென்றுள்ளார்.

பாராளுமன்றத்தில் வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடியதோடு, புகைப்படங்கங்களையும் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக வைத்தியர் வைத்தியர் அர்ச்சுனா உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில்,

எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்து  வெகு நாட்களாகிறது.

இந்தப் பெரும் சுமையை எனது சின்ன கைகளில் சுமத்தி அழகு பார்க்கும் எனது இனிய தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

உங்களுடைய இந்த நம்பிக்கையை இந்த கணத்தில் நான் பிழையான வழியில் அவமதிப்பேன் என்றால் எனது வீரம் செறிந்த தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகி நானாகத்தான் இருப்பேன்.

இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணாமார்கள், அக்காமார்கள், தம்பிகள், தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது மட்டுமே. 

எப்போதுமே உங்கள் நம்பிக்கை புதல்வனாக இருந்து மரணிப்பேன் என்று சொல்லிக் கொண்டு இனிவரும் காலங்கள் எமக்கு மிக முக்கியமான காலமாக இருக்கும் என்பதை நான் அறிவேன் என்பதையும் சொல்லிக் கொண்டு எனக்கான மக்களின் போராட்டத்தில் இன்றிலிருந்து நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன் என்பதை சொல்லி இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன். நாங்கள் மீண்டும் சந்திப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

450802928_909545717875952_51246230901351

263.JPG

https://www.virakesari.lk/article/189174

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, ஏராளன் said:

இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணாமார்கள், அக்காமார்கள், தம்பிகள், தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது மட்டுமே. 

large.IMG_6886.jpeg.4e6a7edf74ed09a000cf

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர் போர்வீரர்கள் ஒன்றுக்காக வெய்ட்பண்ணிக்கொண்டிருக்கினம். இல்லாட்டி எப்பவோ அருச்சுனாவை அடுத்த தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பினம்.

அந்த ஒன்று என்ன??…..🤔

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கிருபன் said:

ஒரு வைத்தியர் ஒரு சமூக பொறுப்புடன்களை எடுக்க புறப்பட்டதன் விளைவு. நாட்டின் ஜனாதிபதி சுகாதார அமைச்சரை அனுப்பி பிரச்சினையை பார்க்க வைத்துள்ளார்.

அவர் எங்க வந்து பார்த்தார் 

தலையில் செய்ய வேண்டிய சத்திர சிகிச்சையை காலில் செய்து போட்டு போட்டாரே.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மருத்துவர் இராமநாதன் அர்சுணா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்!

Published By: VISHNU

23 JUL, 2024 | 07:08 PM
image
 

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா இன்றிலிருந் பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார்.

FB_IMG_1721735080059.jpg

அண்மை நாட்களாக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்து மருத்துவர்களது குறைபாடுகள் தொடர்பாகவும், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளிக்கொணர்ந்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தவித விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இராமநாதன் அர்சுனா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு சேவைகளை இலகுபடுத்தியும், வசதிகளை ஏற்படுத்தியும் கொடுத்திருந்த நிலையில் பிரதேச மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்த நிலையில் பேராதனை மருத்துவ மனைக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டமையால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள மருத்துவர் இராமநாதன் அர்சுணா ``சுகாதார அமைச்சு தனது மருத்துவ நிர்வாகத்தை பறித்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரியாக தரமிறக்கியுள்ளது, சுகாதார அமைச்சின் குறைபாடுகளை வெளிப்படையாக விவாதித்த ஒருவருக்கு இது முறையான தண்டனையாக நான் கருதுகிறேன். திணைக்கள விசாரணை இன்னும் முடிவடையவில்லை.

இதேவேளை இரத்தம் தோய்ந்த உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துளநிலையிலும் எமது மக்கள் போராடி வருகின்றனர்.

சர்வதேச மட்ட அமைப்பின் மனித உரிமை மீறல் விசாரணைக்கு தேவையான அதே கடிதத்தில் கலாநிதி லால் பனாபிட்டிய கையொப்பமிட்டுள்ளார்.

அதார வைத்தியசாலை ஊழலை வெளிக் கொண்டுவந்ததற்காக பரிசு வழங்கப்படுகிறது.

ஊழல் செய்த அனைத்து நபர்களும் அவர்கள் செய்து வரும் விஷயங்களை மறைத்து வருகின்றனர், ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

மருத்துவர் இராமநாதன் அர்சுணா பேராதனை வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரியாக மாற்றம்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, வாலி said:

புலம்பெயர் போர்வீரர்கள் ஒன்றுக்காக வெய்ட்பண்ணிக்கொண்டிருக்கினம். இல்லாட்டி எப்பவோ அருச்சுனாவை அடுத்த தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டிருப்பினம்.

அந்த ஒன்று என்ன??…..🤔

வாலி உண்டியலா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லை. சுமந்திரனுக்கெதிரான ஈழவிடுதலைப் போராளியாக மாறவேண்டும்!

Posted
4 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6886.jpeg.4e6a7edf74ed09a000cf

அங்கொடைக்கு அனுப்பிய ஆளை எப்படி பொது வேட்பாளர் ஆக்குவது???

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6886.jpeg.4e6a7edf74ed09a000cf

பொறுமை. முக்கியம்,.   ....... அர்ச்சுனா   சின்ன பையன் இந்த சமூகத்தில் அடிபட்டு  உருண்டு பிரண்டு   காயம்பட்டு அனுபவங்களை பெற்றுக் கொண்டு வரட்டும்   .... ஒரு இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் விருப்பம் போல் பொது வேட்பாளர். ஆவார் 🙏

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, nunavilan said:

அங்கொடைக்கு அனுப்பிய ஆளை எப்படி பொது வேட்பாளர் ஆக்குவது???

அதே நேரம் நேற்றைய தினம் அர்ச்சுனா சார்பாக வாதிட வந்திருக்கும் சட்டத்தரணி ஒருவர் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்..கொஞ்ச நாட்களுக்கு அர்ச்சனாவை எதிவும் பதிவிட வேண்டாம் என்றும் அவரது பக்கத்தில் எழுதுபவர்கள் வேணும் என்றால் ஏதோ படம் இரண்டாம் பகுதி வந்திருக்கிறது அதை பார்த்துட்டு அதற்கு கருத்துக்களை வையுங்கள் என்றும் கேட்டு இருந்தார்..ஆனால் அர்ச்சனா சட்டத்தரணியின் வேண்டுகோளை கூட கேட்பதாக தெரியவில்லை..ஒரு பத்து யூருப்பர்ச்சை கொண்டு போய்  பக்கத்தில் விட்டால் செல்பி எடுத்து கொண்டு நிண்டால் சரி, லிங் போட்டால் சரி என்று நினைக்கிறார் போலும்...😏🖐️

Edited by யாயினி



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
    • stent ஒன்றை அடைபட்ட இடத்தில் வைத்திருப்பார்கள், அண்ணா.............. பின்னர் சில மருந்துகளை கொடுத்திருப்பார்கள். சுரண்டி எல்லாம் எடுக்க முடியாது....................
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.