Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.

மூட்டைக்கடி தாங்கேலாமல் மருந்தடிக்க கூப்பிட்டு உள்ளே போனவர்கள் சந்தேகத்திற்கிடமாக இருப்பதாக பொலிசுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து

நடந்த சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் பலர் இதற்குப் பின்னால் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

மருந்தடிக்கிறவர்கள் வந்து பார்த்த போது 4-5 பெண்கள் நிலத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பெரியபெரிய பொதிகள் அறையில் இருந்துள்ளன.

100 பேருக்கு மேற்பட்டவர்கள் இதில் சமபந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மருந்து அடிக்கிறவர்கள் வரும் போது, இவர்கள் ஏன் நிலத்தில் படுத்து இருந்தவர்கள்.

பிடிபட வேண்டும் என்று விதி இருந்தால்… பொலிஸ் தான் பிடிக்க வேண்டும் என்று இல்லை. மருந்து அடிக்கிறவர்களும் பிடிக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

மருந்து அடிக்கிறவர்கள் வரும் போது, இவர்கள் ஏன் நிலத்தில் படுத்து இருந்தவர்கள்.

பிடிபட வேண்டும் என்று விதி இருந்தால்… பொலிஸ் தான் பிடிக்க வேண்டும் என்று இல்லை. மருந்து அடிக்கிறவர்களும் பிடிக்கலாம். 

ஆகா மருந்து அடிக்கிறவர்கள் தாங்களாகவே வீடு தோடிவந்து மருந்தடிப்பதில்லை.

கூப்பிட்டால்த் தான் வருவார்கள்.

இதில பொல்லைக் கொடுத்து அடி வாங்கியிருக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆகா மருந்து அடிக்கிறவர்கள் தாங்களாகவே வீடு தோடிவந்து மருந்தடிப்பதில்லை.

கூப்பிட்டால்த் தான் வருவார்கள்.

இதில பொல்லைக் கொடுத்து அடி வாங்கியிருக்கிறார்கள் .

ஆள் கடத்தலுக்கு… அனுபவம் காணாது போலை இருக்கு. 🤣

வாறவங்கள் தங்களுடன் மூட்டைப் பூச்சியையும் கடத்திக் கொண்டு வந்தால், அவங்களும் என்ன செய்யிறது… பாவங்கள். 😂
இனி சிறையில் இருந்து மூட்டைப் பூச்சி கடி வாங்கப் போகிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆள் கடத்தலுக்கு… அனுபவம் காணாது போலை இருக்கு. 🤣

வாறவங்கள் தங்களுடன் மூட்டைப் பூச்சியையும் கடத்திக் கொண்டு வந்தால், அவங்களும் என்ன செய்யிறது… பாவங்கள். 😂
இனி சிறையில் இருந்து மூட்டைப் பூச்சி கடி வாங்கப் போகிறார்கள். 🤣

இப்ப ஆட்களை கடத்திய வழக்கை விட மூட்டைப்பூச்சியை கடத்தியது தான் அதிகம் தண்டனையை தரப் போகிறது.🤣 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இப்ப ஆட்களை கடத்திய வழக்கை விட மூட்டைப்பூச்சியை கடத்தியது தான் அதிகம் தண்டனையை தரப் போகிறது.🤣 

“கடுகு சிறிது என்றாலும், காரம் பெரிது” என்று சொல்வார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

பிரின்ஸ்ரன் நகரம், பிரின்ஸ்ரன் பல்கலை அமைந்திருக்கும்  செல்வச் செழிப்பான நகரம். ஆனால், sanctuary city என்ற அந்தஸ்து காரணமாக உள்ளூர் நகர நிர்வாகம் குடிவரவுத் துறையின் சுற்றி வளைப்புகளை அனுமதிப்பதில்லை. இந்த வசதியைப் பயன்படுத்தி ஏதோ செய்ய முயன்றிருக்கிறார்களென ஊகிக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஐயாவின் வீடும் பக்கத்திலையோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

இப்ப ஆட்களை கடத்திய வழக்கை விட மூட்டைப்பூச்சியை கடத்தியது தான் அதிகம் தண்டனையை தரப் போகிறது.🤣 

🤣..........

ஒரு பதினைந்து வருடங்களின் முன் இங்கு கலிஃபோர்னியாவில் ஒரு நகரில் இது பெரிய பிரச்சனையாகவே வந்தது. அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு பெரிய நிறுவனம் ஒன்றின் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்க இந்தியாவிலிருந்து பலர் வந்து போய்க் கொண்டிருந்தனர். வேலைக்கு அருகில் இருக்கும் இடங்களில் வாடகைக்கு குடியிருந்தனர். ஒரே அறையில் பலர் தங்கினர். வந்து போனவர்களுடன் மூட்டைப் பூச்சிகளும் வந்து, போகாமல் அங்கேயே தங்கி, பெருகி, அந்தப் பகுதியையே சில நாட்கள் மூடி மருந்து அடிக்க வேண்டியதாகியது. அத்துடன் இந்தியர்கள் என்றாலே அவர்களுக்கு வாடகைக்கு இடம் கொடுப்பதில்லை என்ற போக்கும் வந்தது.  

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

இங்கேயும் ஊருக்கு போய் வந்தவர்கள் வீட்டில் கட்டாயம் அன்பளிப்பு கிடைக்கும் ஒரு மூட்டைப்பூச்சி எடுத்தால்😂 இரண்டு பேன்கள் இலவசம் ...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இங்கேயும் ஊருக்கு போய் வந்தவர்கள் வீட்டில் கட்டாயம் அன்பளிப்பு கிடைக்கும் ஒரு மூட்டைப்பூச்சி எடுத்தால்😂 இரண்டு பேன்கள் இலவசம் ...

கனடாவில் ஒரு குடும்ப நிகழ்விற்காக போயிருந்த ஒரு தருணம். பல நாடுகளிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர், இலங்கை உட்பட. ஒன்றிரண்டு நாட்களின் பின், ஒரு கட்டிலில் இரவில் மூட்டைப் பூச்சி ஊர்கின்றது என்று ஆரம்பித்தனர். அந்த வீடே தலைகீழாகியது. எல்லாவற்றையும் பிரித்து, வெயிலில் போட்டு, சுடு தண்ணீர் ஊற்றி...........

இது மூட்டைப் பூச்சியின் முட்டை, அது அதன் எச்சம், நசுக்கினா வரும் இரத்தம்.... என்று டி ராஜேந்தர் தோற்றார் அங்கே..........🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நசுக்கினா வரும் இரத்தம்..

நசுக்கினா ரத்தமும் வரும்

தாங்கேலாத மணமும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

நசுக்கினா ரத்தமும் வரும்

தாங்கேலாத மணமும் வரும்.

நீங்கள் சொன்னவுடன், நினைவே மணக்குது........

இந்த உணவுச் சங்கிலியில் இந்த மூட்டைப் பூச்சிகளை பிடித்து தின்னும் ஒரு சில உயிர்கள் இருக்க வேண்டுமே.......... பல்லி?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் சொன்னவுடன், நினைவே மணக்குது........

இந்த உணவுச் சங்கிலியில் இந்த மூட்டைப் பூச்சிகளை பிடித்து தின்னும் ஒரு சில உயிர்கள் இருக்க வேண்டுமே.......... பல்லி?

பல்லி.... நோ சான்ஸ். 😃
ஏனென்றால் மூட்டைப் பூச்சி ஒளியிற இடத்துக்குள் பல்லி நுழைய முடியாது. 😂
மூட்டைப் பூச்சிக்கு இயற்கை சாவுதான் போலை கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

பல்லி.... நோ சான்ஸ். 😃
ஏனென்றால் மூட்டைப் பூச்சி ஒளியிற இடத்துக்குள் பல்லி நுழைய முடியாது. 😂
மூட்டைப் பூச்சிக்கு இயற்கை சாவுதான் போலை கிடக்கு. 🤣

நீங்கள் சொல்வதும் சரி தான்.......... தலைகணையின் மூலைத் தையலுக்குள்ளும் இது ஒளித்திருக்கும், எவரால் என்ன செய்ய முடியும்.......

இங்கு சில வருடங்களின் முன் நுளம்புத் தொல்லை அதிகமாகி, அத்துடன் அது சைனாவில் இருந்து வந்த நுளம்பு என்றும் சொல்லப்பட்டு, ஒரு 'எதிர் நுளம்பு' வகை ஒன்றை உருவாக்கி மில்லியன் கணக்கில் வெளியில் விட்டார்கள். இந்த எதிர் நுளம்பு மனிதர்களை ஒன்றும் செய்யாது, இனப் பெருக்கம் செய்யாது, ஆனால் அந்நிய நுளம்பு, பொல்லாத நுளம்பு என்று எல்லாவறையும் பிடித்து தின்றுவிடும்.......😗.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

நசுக்கினா ரத்தமும் வரும்

தாங்கேலாத மணமும் வரும்.

தெய்வமே.....! 
தாம் சொல்லும் சமாச்சாரம்
கட்டிலிலா....?
பனையோலை...
பாயிலா? 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

பிடிபட வேண்டும் என்று விதி இருந்தால்… பொலிஸ் தான் பிடிக்க வேண்டும் என்று இல்லை. மருந்து அடிக்கிறவர்களும் பிடிக்கலாம். 

இல்லை அண்ணா போலிஸ் வேலையை தீ அணைப்பு வீரார் பார்க்கமாட்டினம்தீ அணைக்கும் வேலையை போலிஸ் பார்க்காது இதுதான் ஐரோப்பாவின் விதி .

லண்டன் ஈஸ்ட் காமில் மூன்று பெட் ரூம் உள்ள வீட்டில் வடக்கு இந்தியர்கள் 25 பேர் மாணவர் விசாவில் போட்டிக்கு கிழக்கு ஐரோப்பியர்கள் நாலாயிரம் பவுன் வாடகை m25 தாண்டினால் மூன்று பெட் வீடு 8௦௦ பவுன்தான் வாடகை .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தெய்வமே.....! 
தாம் சொல்லும் சமாச்சாரம்
கட்டிலிலா....?
பனையோலை...
பாயிலா? 

ஊரில்..பனயோலைப்பாயை...நல்லா இறுக்கிச் சுத்திப்போட்டு...சீமெந்துத் தரையிலை..குத்த குத்த பொத்துப் பொத்தென்று..கீழை விழுந்து ஓடுவினம்..அதை எட்டி எட்டி காலால் நசிப்பதில் கண்ட சுகம் ..அந்தமணத்தை நுகர்வதில் காணும் இன்பம் ..இனி கிடைக்குமோ... ஊருக்குப் போனால் இப்பவும் இப்படி நசிக்கலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, alvayan said:

ஊருக்குப் போனால் இப்பவும் இப்படி நசிக்கலாமா?

மூட்டைக்கடி,நுளம்புக்கடி.பேன்கடி என்று எத்தனையோ கடியைத் தாங்க மாட்டீர்கள்.

5 hours ago, குமாரசாமி said:

தெய்வமே.....! 
தாம் சொல்லும் சமாச்சாரம்
கட்டிலிலா....?
பனையோலை...
பாயிலா? 

கட்டில்பாய்கதிரை எங்குமே உட்கார முடியாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.