Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனி கார் எடுத்த ரசித்ததை இந்திய பாணியில் கிடைக்காது இங்கு வேறு.

Edited by பெருமாள்

  • Replies 140
  • Views 8.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பிரபா
    பிரபா

    "தேர்தலுக்கு பின்னர்" ?? இன்னுமா தமிழ் மக்கள் இதை நம்புகிறார்கள்.

  • vanangaamudi
    vanangaamudi

    இது M.A. சுமந்திரனின் தனிப்பட்ட சந்திப்பு.  நீங்களே சந்தித்து நீங்களே இணக்கம் கண்டு ஏற்பாடுகளும் செய்தயிற்றா. சொல்லவேஇல்ல. சிரிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு  நிறைவேற்றுவார்களா,

  • தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை பழக்கப்பட்ட ஒன்று....நம்ப மாட்டார்கள் ,ஆனால் கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல‌...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கதை கட்டுரை மட்டும் எழுதினால் போதாது கருத்துக்களை வாசித்து கிரகிக்கிறதும் வேணும்.. எழுமானத்தில் கதைப்பதை விளங்கிக்கொள்ளவேணும்..

உண்மை ....அனுபவம் சிலதுகளை எழுத வைக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

முதலில் சுமத்திரன் மட்டும் ரணிலுடன் பேச்சுவார்தை நடத்தியது சரியா?தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் கலந்துரையாடவிட்டாலும் பரவாயில்லை தமிழரசுக்கட்சியுடனாவது இதுபற்றிக் கலந்துரையாடினாரா?தனியே அவர் மட்டும் போய்பேச்சு வார்த்தை நடத்த யார் அதிகாரம் கொடுத்தது. அல்லது மற்றவர்களைக் கழட்டிவிட்டு தான் தனியே போய் சந்தித்த மர்மம் என்ன?தனியாகப் பெட்டி வாங்கி விட்டாரா?

அவர் வழி,  த.....னி...... வழி! அப்படி நடந்துதான் அவருக்குப்பழக்கம். அப்பதான் தான் நினைத்தபடி அறிக்கை விடலாம்.  ரணிலோட மட்டுமா பேசுறார்? எல்லோருடனுந்தான் பேசுறார். அவரே வர வேண்டாம் என்கிறார். அவர்கள் தான் ஒருவரையும் கூட்டி வராதேங்கோ, "நாங்க உங்களுடன் மட்டுந்தான், பூட்டிய அறைக்குள்ள பேசுவம்." என்று அடம் பிடிக்கின்றனர். ஆனால் பாவம் அவர்.... பேசியது, பேசாதது எல்லாவற்றையும் அறிக்கையாக வெளிப்படுத்தி விடுவார். இது போதாதா?

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

பெருசு, இலங்கைக்குப் போகும்போது நமதாட்கள் Public transport ஐயா பாவிக்கிறார்கள்? அப்படிப் பாவிப்பதில் பிழைஏதும் உண்டா? 

பேராண்டி உங்களை எப்படி  விளிப்பது என்றே புரியவில்லை  அவ்வளவுக்கு அப்பாவி தனமாய் உள்ளீர்கள் இதுக்கு மேல வேணாம் காலையில் ஐந்துகு  எழும்பி சொன்ன நேரத்துக்கு  பிளைட் பிடிக்கணும் அங்கு அலான் மாக்சுசுடன் ஒப்பந்தம் போட்டு யாழின் உள்ளே வருகிறேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அதுக்குள் நான் உள்ள இடம்  சரியா என்று பிரவுசர் கேட்குது ?...................................................................................................

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

எம்மவர்களுக்கு மறதி அதிகம். 

அவர்களின் கண்களுக்குத் தெரிவது சுமந்திரன் எனும் ஒற்றை மனிதன் மட்டுமே. சுமந்திரனை அகற்றிவிட்டு வேறொருவரை முன்னிறுத்துங்கள் என்றால் அதும் முடியாது. தற்போதைய சூழலில் ரணில் கூறியதாக வெளிவந்துள்ள தகவல்கள் உண்மையாக இருக்குமானால் அதை வரவேற்க வேண்டும் எனும் பொது அறிவுகூட எம்மவர்களிடம் இல்லை. 

எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டது தொடர்பில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. 

மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கிளாக்காய் மேல் என்பது இந்த புலம்பெயர்ஸ் களுக்குப் புரிவதிலை. 

"முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா "

ரணில் எத்தனை முறை இப்படிச் சொல்லியே ஏமாற்றினவர் என்று ..சுமத்திரன் துதிபாடி...பூசை செய்யும் உங்களுக்கு இன்னுமா தெரியவில்லை..அல்லது தெரிந்தும்  தெரியாததுபோல் நடிக்கின்றீர்களா  .. சுமந்திரன் புராணம் வரும்போதூ புலம்பெயர் தமிழரை  மொக்குக் கூட்டம் ..காசுக்கு மொட்டை போட்டவர்கள் ஏன்று ..பிளேட்டை மாத்திவிட்டு திசை திருப்புவதில் கில்லாடி தானே அய்யா நீங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

453723247_508436665190173_55976014274140

ஒரு நரி தன்னை இந்தக் காட்டிற்கு தலைவனாக தேர்வு செய்தால்... 
இலவசமாக கம்பளி தருவேன் என்றதாம். 
அதற்கு...
சுத்துமாத்தும், ஓம் என்று தலையாட்டியதாம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

ரணில் எத்தனை முறை இப்படிச் சொல்லியே ஏமாற்றினவர்

அவர்  எத்தனை தடவை ஏமாற்றினார் என்றால்; அது யார் தவறு? ஏமார நாம் தயாராக  இருக்கும்போது அவர் ஏமாற்றத்தான் செய்வார். நாம்தான் திருப்பி, முன்பும் ஏமாற்றினாய் இப்போ செய்! நாம் நம்புகிறோம் என்று கேட்.பதில்லையே எமது அப்பிராணித்தனத்தை தனக்கு சாதகமாக்கி கொள்கிறார் புத்திசாலி. முகவர் அதற்கான வெகுமதியை பெற்று பாராட்டப்பெறுவார். நாங்கள் செம்மறிக்கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

ரணில் எத்தனை முறை இப்படிச் சொல்லியே ஏமாற்றினவர் என்று ..சுமத்திரன் துதிபாடி...பூசை செய்யும் உங்களுக்கு இன்னுமா தெரியவில்லை..அல்லது தெரிந்தும்  தெரியாததுபோல் நடிக்கின்றீர்களா  .. சுமந்திரன் புராணம் வரும்போதூ புலம்பெயர் தமிழரை  மொக்குக் கூட்டம் ..காசுக்கு மொட்டை போட்டவர்கள் ஏன்று ..பிளேட்டை மாத்திவிட்டு திசை திருப்புவதில் கில்லாடி தானே அய்யா நீங்கள்..

என்னை பிரச்சாரப் பீரங்கி என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 🤣

1 hour ago, தமிழ் சிறி said:

453723247_508436665190173_55976014274140

ஒரு நரி தன்னை இந்தக் காட்டிற்கு தலைவனாக தேர்வு செய்தால்... 
இலவசமாக கம்பளி தருவேன் என்றதாம். 
அதற்கு...
சுத்துமாத்தும், ஓம் என்று தலையாட்டியதாம். 😂 🤣

புலம்பெயர்ஸ்சை  ஆட்டு மந்தைகள் என்று ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

என்னை பிரச்சாரப் பீரங்கி என்று ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 🤣

புலம்பெயர்ஸ்சை  ஆட்டு மந்தைகள் என்று ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா? 

🤣

புலம்பெயர்ஸ்…. ஓட்டுப் போட்டா ஶ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவு செய்யப் படுகிறார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

தற்போதைய சூழலில் ர

இது தேர்தல் காலம்   ரணில் ஒன்றும் கூறவில்லை   சுமத்திரன். தான் சொல்கிறார்  அதுவும் மூடிய. அறையில் பேசினார் ஆனால்   மற்றைய வேட்பாளர்களுடனும். பேசி உள்ளார்   சஜித்  பகிங்கரமாக. தமிழர்கள் விரும்பும் சுயாட்சி வழங்க முடியும் என்றார்,....அவருக்கு ஏன். ஆதரவு வழங்கவில்லை   ??  வழங்க கூடாது??  தமிழ் மக்கள் 2005   உறுதிபடுத்த வேண்டும்   மறக்கவில்லை   ரணில் தெற்கில் கூறட்டும்.  தமிழருக்கு சுயாட்சி கொடுப்போம் என்று நம்புகிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

புலம்பெயர்ஸ்…. ஓட்டுப் போட்டா ஶ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவு செய்யப் படுகிறார். 😂

புலம்பெயர் ஸ் தானே இலங்கைத் தமிழருக்கு தலைமை,? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

புலம்பெயர் ஸ் தானே இலங்கைத் தமிழருக்கு தலைமை,? 

இதைத்தான் சொல்லுறது ..சேடம் இழுப்பு...🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, alvayan said:

இதைத்தான் சொல்லுறது ..சேடம் இழுப்பு...🤣

பெரியவருக்கு கடைசிக்கால ஞாபகம் வந்துவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

புலம்பெயர்ஸ்…. ஓட்டுப் போட்டா ஶ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவு செய்யப் படுகிறார். 😂

சீ

அவருக்கு புலம்பெயர்ஸ் எல்லாம் தன்னைப் போல் சிறீலங்கனாக இருக்கணும் என்ற கனவு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சீ

அவருக்கு புலம்பெயர்ஸ் எல்லாம் தன்னைப் போல் சிறீலங்கனாக இருக்கணும் என்ற கனவு. 

பிறப்பால் இலங்கையனாக உணராவிட்டால் பிறகேன் வெளிநாடுகளில் இருந்துகொண்டு இந்தக் காட்டுக் கூச்சல்? 

இலங்கையில் உள்ளவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வார்கள். நீங்கள் பேசாமல் ஒதுங்குங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

இலங்கையில் உள்ளவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வார்கள். நீங்கள் பேசாமல் ஒதுங்குங்கள்.  

அவர்களால் முடியாது சுமத்திரனுக்கு எதிராக அவரின் பிழைகளை சாதாரண மக்கள் கொண்டு போனால் அவருக்கு கிளைமோர் வைக்க வந்தவர் என்று பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் உள்ளே துக்கி போட்டு விடுவார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

அவர்களால் முடியாது சுமத்திரனுக்கு எதிராக அவரின் பிழைகளை சாதாரண மக்கள் கொண்டு போனால் அவருக்கு கிளைமோர் வைக்க வந்தவர் என்று பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் உள்ளே துக்கி போட்டு விடுவார்கள் .

உங்களைக் கொல்ல வந்தால் கருணை அடிப்படையில் மன்னிப்பீர்களாக்கும்,..😁

வீட்டை வாடகையில்லாமல்  கொடுப்பேன் என்கிறீர்கள். கொலை செய்ய முயற்சித்தால் மன்னிப்பீர்கள்,..... பெருசு எப்போது கெளதம புத்தராக மாறினீர்கள்? 

(கிளைமோர் வைக்க முயற்சித்தது சட்டம் ஒழுங்குப் பிரச்சனை.  நாம்தான் சட்டம் ஒழுங்கு என்பது எங்கள் விருப்பத்திற்கேற்ப அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாச்சே) 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பிறப்பால் இலங்கையனாக உணராவிட்டால் பிறகேன் வெளிநாடுகளில் இருந்துகொண்டு இந்தக் காட்டுக் கூச்சல்? 

இலங்கையில் உள்ளவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வார்கள். நீங்கள் பேசாமல் ஒதுங்குங்கள்.  

இலங்கையன் என்பதற்கும் சிறீலங்கன் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவரோடு எல்லாம் பேசுவதே நேர விரயம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2024 at 16:09, Kapithan said:

பெரியவருக்கு கடைசிக்கால ஞாபகம் வந்துவிட்டது. 

இப்படிச் சொல்வதால் நான் 16 வயதுகாரன் என்ற நினைப்போ...

On 4/8/2024 at 18:35, Kapithan said:

பிறப்பால் இலங்கையனாக உணராவிட்டால் பிறகேன் வெளிநாடுகளில் இருந்துகொண்டு இந்தக் காட்டுக் கூச்சல்? 

இலங்கையில் உள்ளவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வார்கள். நீங்கள் பேசாமல் ஒதுங்குங்கள்.  

இது உங்களுக்குத்தான் பொருத்தம்...நீங்கள்  சுமந்திரனுக்கு பூசையாக்காமல் விட்டால் எல்லாமே நல்லதாக முடியும்..அதுசரி மஜெச்டிச் பிளாசா புத்த பெருமான் கடைகூட உங்க்டை பெயரில்தான் இருக்குதாமே...அதி ஒருவர் எந்தநேரமும் லப்டொப்பை  உருட்டுகிறார்..கூட்டி கழித்துப் பார்த்தால் யாழில் 24 மணி  நேரம் உழைப்பவர் போலத்தான் கிடக்கு... என்னுடைய கண்டுபிடிப்பு  சரியா பெரியவரே.. 

On 4/8/2024 at 19:56, விசுகு said:

இலங்கையன் என்பதற்கும் சிறீலங்கன் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவரோடு எல்லாம் பேசுவதே நேர விரயம். 

இது  வந்து  அரை ... 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

இலங்கையன் என்பதற்கும் சிறீலங்கன் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவரோடு எல்லாம் பேசுவதே நேர விரயம். 

விசுகு என்பவரும் விசுகர் என்பவரும் வேறுவேறா ...🤦🏼‍♂️

15 minutes ago, alvayan said:

இப்படிச் சொல்வதால் நான் 16 வயதுகாரன் என்ற நினைப்போ...அடிவருடிகள்  அறளை பெயர்ந்தாக்கள்தான்..

இது உங்களுக்குத்தான் பொருத்தம்...நீங்கள்  சுமந்திரனுக்கு பூசையாக்காமல் விட்டால் எல்லாமே நல்லதாக முடியும்..அதுசரி மஜெச்டிச் பிளாசா புத்த பெருமான் கடைகூட உங்க்டை பெயரில்தான் இருக்குதாமே...அதி ஒருவர் எந்தநேரமும் லப்டொப்பை  உருட்டுகிறார்..கூட்டி கழித்துப் பார்த்தால் யாழில் 24 மணி  நேரம் உழைப்பவர் போலத்தான் கிடக்கு... என்னுடைய கண்டுபிடிப்பு  சரியா பெரியவரே.. 

இது  வந்து  அரை ... 

உங்கள் யூகத்தில் மண்ணை அள்ளிப் போட,.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்களைக் கொல்ல வந்தால் கருணை அடிப்படையில் மன்னிப்பீர்களாக்கும்,..😁

எழும்பி நடக்கவேமுடியாத முன்னாள் போராளிகளை தனக்கு அதி உச்ச பந்தா  பாதுகாப்பு வேனும் என்பதற்காக பொய் காரணம் சொல்லி பிடித்து உள்ளே போட்டு விட்டு சொல்லிய கதை அதயெல்லாம் நம்பி கொண்டு இருக்கிறியள் .😀

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

விசுகு என்பவரும் விசுகர் என்பவரும் வேறுவேறா ...🤦🏼‍♂️

உங்கள் யூகத்தில் மண்ணை அள்ளிப் போட,.....🤣

விசுகு என்பது எனது அடையாளம் 

விசுகர் என்பது அந்த அடையாளத்தின் வயதுக்கு கொடுக்கப்படும் மரியாதை என்பதை அறிவேன்.

இலங்கையன் என்பது நான் பிறந்த மண்ணுக்கு நான் கொடுக்கும் மரியாதை. சிறீலங்கன் என்பது என்மீது அடாத்தாக திணிக்கப்பட்ட அவமானம். அதை ஒரு போதும் நான் ஏற்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

உங்கள் புரிதலில் மண்ணை அள்ளிப் போட,...... 😏

4 minutes ago, பெருமாள் said:

எழும்பி நடக்கவேமுடியாத முன்னாள் போராளிகளை தனக்கு அதி உச்ச பந்தா  பாதுகாப்பு வேனும் என்பதற்காக பொய் காரணம் சொல்லி பிடித்து உள்ளே போட்டு விட்டு சொல்லிய கதை அதயெல்லாம் நம்பி கொண்டு இருக்கிறியள் .😀

சுமந்திரன் என்ன புலனாய்வு வேலையோ பார்க்கிறவர்? 

சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒரு அடிப்படை புரிதல்கூட தங்களிடம் இல்லையா? 

(கிளைமோர் விடயத்தில் எனக்கென்னமோ இந்தியாவின் மீதுதான் சந்தேகம் 😁 )

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2024 at 08:54, தமிழ் சிறி said:

453723247_508436665190173_55976014274140

ஒரு நரி தன்னை இந்தக் காட்டிற்கு தலைவனாக தேர்வு செய்தால்... 
இலவசமாக கம்பளி தருவேன் என்றதாம். 
அதற்கு...
சுத்துமாத்தும், ஓம் என்று தலையாட்டியதாம். 😂 🤣

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??? .... ரணிலுக்கு வாக்கு  போடுமாறு   சொல்லுவோர்.   செம்மறி ஆடுகள்.  என்றா ??? 🤣🙏. நான் ரணிலுக்கு   தமிழ் மக்கள் வாக்கு போடக்கூடாது என்று தான் சொல்லுகிறேன்.  அதற்கு என்னிடத்தில் ஆயிரம் காரணங்கள் உண்டு”   ஆனால் ரணிலுக்கு வாக்கு போடுமாறு  சொல்லுவோர். கூறும் காரணம்   வேறு வழி   என்ன???  என்பது மட்டுமே    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்??? .... ரணிலுக்கு வாக்கு  போடுமாறு   சொல்லுவோர்.   செம்மறி ஆடுகள்.  என்றா ??? 🤣🙏. நான் ரணிலுக்கு   தமிழ் மக்கள் வாக்கு போடக்கூடாது என்று தான் சொல்லுகிறேன்.  அதற்கு என்னிடத்தில் ஆயிரம் காரணங்கள் உண்டு”   ஆனால் ரணிலுக்கு வாக்கு போடுமாறு  சொல்லுவோர். கூறும் காரணம்   வேறு வழி   என்ன???  என்பது மட்டுமே    

நான் ரணிலுக்கு வாக்கு போடச் சொல்லி சொல்லவில்லை.
சுமந்திரன்தான் ரணிலுக்கு வாக்குப் போடச் சொல்லி சொல்லுகிறார்.
இப்போ…  யார் செம்மறி ஆடு என்று தெரிகிறதா. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.