Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:59 - 0    

 

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அவர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று  இடம்பெற்றது. (a)

image_2fa8dbb464.jpg

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/விமல்-தரப்பினர்-நல்லூர்-கந்தனை-வழிபட்டனர்/175-342396

  • கருத்துக்கள உறவுகள்

பின்னால அருண் சித்தார்த் வேற நிக்கிறான் போல 
இவன் தானே நல்லூரானை இடித்து கக்கூஸ் கட்டுவேன் என்று சொன்னவன் 
இப்ப எதுக்கு அங்க போனவன் ...? 

  • கருத்துக்கள உறவுகள்

Tell me who is your friend

I will say who you are.

உனது நண்பனை யார் என்று சொல்லு

நான் உன்னைப்பற்றி சொல்லுகிறேன்.

போயும்போயும் சித்தார்த் என்ற ஊத்தைவாளியுடன் போகிறீர்களே

தமிழனைப் பற்றி உங்களுக்கு என்ன தான் நினைப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

Tell me who is your friend

I will say who you are.

உனது நண்பனை யார் என்று சொல்லு

நான் உன்னைப்பற்றி சொல்லுகிறேன்.

போயும்போயும் சித்தார்த் என்ற ஊத்தைவாளியுடன் போகிறீர்களே

தமிழனைப் பற்றி உங்களுக்கு என்ன தான் நினைப்பு?

455351401_8754738151253621_5147291031559

வந்தவர்களும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாத ஊத்தைவாளிகள் தானே.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

large.IMG_6934.jpeg.2fa92126dcb5b4e22ef8

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

455351401_8754738151253621_5147291031559

வந்தவர்களும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாத ஊத்தைவாளிகள் தானே.

உண்மை. அவர்கள் இனவாதிகள் தான். ஆனால் கோவிலில் பவ்வியமாகத்தான் நிற்கின்றார்கள். ஆனால் அதிலை ஒண்டு எப்பிடி காலை விரிச்சுக்கொண்டு நிக்கிது பாருங்கோ?
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

உண்மை. அவர்கள் இனவாதிகள் தான். ஆனால் கோவிலில் பவ்வியமாகத்தான் நிற்கின்றார்கள். ஆனால் அதிலை ஒண்டு எப்பிடி காலை விரிச்சுக்கொண்டு நிக்கிது பாருங்கோ?
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

455351401_8754738151253621_5147291031559

image_2fa8dbb464.jpg

அத்துடன்...கோவிலுக்கு, கறுப்புக் கண்ணாடியும் போட்டுக் கொண்டு வந்திருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

455351401_8754738151253621_5147291031559

வந்தவர்களும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற இனவாத ஊத்தைவாளிகள் தானே.

இனம் இனத்தோடு சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

போயும்போயும் சித்தார்த் என்ற ஊத்தைவாளியுடன் போகிறீர்களே

என்னவென்று ஊத்தைவாளி என்று சொல்வீர்கள்...நல்லூரை உடைத்து பெரிய கக்கூசு கட்டப் போகிறவர்  எப்படி ஊத்தவாளியாகமுடியும்...அவ்ர் மிகப்பெரிய சுத்தவாளி பாருங்கோ...😆

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கோயில் ஆண்களுக்கு மேற்சட்டையை அகற்றும் படி பணித்ததின் பின் ஒரு சுவாரசிய கதை இருக்கிறது.

அது சித்தார்த் (போன்றவர்களின் ) முன்னைய சந்ததி  நல்லூர் கோயிலுக்குள் வருவதை சாதி அடிப்படையில் ஒரு பகுதியினர் எதிர்த்தனர் (இதில் வேறு பல சாதிகளும் உள்ளடக்கம், இந்த ஒவ்வொரு சாதியும் அவர்களுக்கு இடையில் வேறுபாடு பார்ப்பது வேறு விடயம் - ஒவ்வொரு சாதிக்குள்ளும்  9 ஆக பிரித்து  வேறுபாடு. இதில் வேடிக்கை, சித்தார்த் போன்றவர்களின் சாதிக்குள்ளும் அந்த பிரிவுகள்  - தமிழினத்துக்கு எப்படி அவர்களே அவர்களை பிரிப்பது என்பதில்  புதுமை சிந்தனை பட்டம் வழங்கலாம்).

பொதுவாக சித்தார்த் போன்றவர்களின் முனைய சந்ததிக்கு வசதி இல்லை, அதனால் அவர்கள் மேல் சட்டை அணியாமலேயே  நாளாந்த வாழ்க்கை எங்கு  சென்றாலும்.

(ஆனால், பொதுவாக, நல்ல உழைப்பு என்று அந்த நேரம் இருந்தவர்கள் கூட வசதியாக இருந்ததாக உணரவில்லை. எனது அம்மா, அப்பா முப்பாட்டன்  சந்ததி வயல்களை கொண்டிருந்தது பூநகரியில், புகையிலை வியாபாரம் என்று இலக்கைத் தீவு முற்றாக சுற்றி திரிந்தது. நன்றான வருமானம் ஒப்பீட்டளவில், ஆனாலும் வசதி என்று உணரவில்லை,  எனது அப்பா, அம்மா சொன்னவற்றில் இருந்து, அவர்கள் எதிர்நோக்கிய  வாழ்க்கை கடினங்களை பற்றி).  

அதனால் மேல்சட்டை அணியாது வருபவர்கள்  தடுக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் பொதுவாக இதனால் பாதிக்கப்பட்டது  சித்தார்த் (போன்றவர்களின் ) முன்னைய சந்ததி.

இதை பார்த்த மாப்பாண முதலியார், விதியாக எல்லா ஆண்களும் மேல்ச்சட்டை அகற்றும் படி விதி கொண்டுவந்தார்,  சித்தார்த் போன்றவர்களின் முனைய சந்ததியை மேல்சட்டை இல்லாததை கொண்டு அடையாளம் பார்த்து நல்லூர் கோயிலுக்குள் வருவது தடுக்கப்படுவதை தவிர்க்க.


ஆனால், புதிய வேடிக்கை சித்தார்த் மேல்ச்சட்டையுடன் நல்லூரை வெளிவீதி வலம் வந்தது, அதிகார சிங்கள இனத்தினர் மேல்ச்சட்டை இல்லாமல் வெளிவீதி வலம் வந்தது.

மிகவும் வினோதமான உலகமும், காலமும்.

 

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.