Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை லங்காசிறியின் நேரலை ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு நேரலையை இந்த இணைப்பில் பார்வையிடலாம்.

மேலும் உங்கள் கருத்துக்களுடன் நீங்களும் நேரலையில் இணைந்துகொள்ளலாம்.

https://tamilwin.com/article/sri-lanka-presidential-election-2024-live-updates-1726934857#google_vignette

திருவுளச்சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் ஒரு எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச் சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருவுளச்சீட்டு முறையின் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு | Two Scenarios Where A Tie Could Occur In

இரண்டாம் சுற்றுவாக்கு எண்ணப்படும் 

இவ்வாறு இரண்டாம் சுற்று வாக்கு எண்ணப்படும் போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் குறிப்பாக இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தால் திருவுளச்சீட்டு முறையின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவு மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தால் அப்போதும் திருவுளச்சீட்டு முறைமை பின்பற்றப்பட உள்ளது. 

https://tamilwin.com/article/two-scenarios-where-a-tie-could-occur-in-1726924469#google_vignette

  • Replies 283
  • Views 40.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

  • இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

  • ரசோதரன்
    ரசோதரன்

    தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

இரத்தினபுரி  -தபால் வாக்குகள் 

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

19,185 Votes

60.83%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

6,641 Votes

21.06%

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

4,675 Votes

14.82%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 

500 Votes

1.59%

ARIYANETHIRAN PAKKIYASELVAM - 3 Votes

Division Results 2024 (virakesari.lk)

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தினபுரியிலும் 3 பேர் அரியேந்திரனுக்கு வாக்கு போட்டிருக்கிறார்கள்.

16 minutes ago, விசுகு said:

இரத்தினபுரியிலும் 3 பேர் அரியேந்திரனுக்கு வாக்கு போட்டிருக்கிறார்கள்.

கொழும்பில் 1000 இற்கு மேற்பட்டவர்கள் அவருக்கு வாக்களித்து இருப்பினம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2024 ஜனாதிபதி தேர்தல்! முதலாவது முடிவுகள் வெளியாகின..முன்னிலையில் அநுர குமார...
 

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,675 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 500 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். 

திலித் ஜயவீர 251 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

https://ibctamil.com/article/postal-vote-results-monaragala-1726942174#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில் ரணில் படு மோசமான தோல்வியைச் சந்திக்கப் போகிறார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பட்டாசு குழுவினர் அடக்கி வாசிக்கினம்?!🤣

  • கருத்துக்கள உறவுகள்

460654752_1004773744993702_2670435641954

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தாவும், செந்தில் தொண்டமானும்…. அனுரவின் கட்சிக்கு போக பிளான் போட்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

இரத்தினபுரியிலும் 3 பேர் அரியேந்திரனுக்கு வாக்கு போட்டிருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த பலர் அந்தப் பகுதியில் அரச உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும், விசுகு ஐயா. ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோர். அவர்களில் பலர் தபால் மூலமே வாக்களித்திருப்பார்கள்.

1 hour ago, பிழம்பு said:

 

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 

500 Votes

1.59%

ARIYANETHIRAN PAKKIYASELVAM - 3 Votes

Division Results 2024 (virakesari.lk)

 

மற்ற நாமல் ராஜபக்சவிற்கு (Namal Rajapaksha; பெயரில்  ஒரு h அதிகமாக இருக்கின்றது....😜) 67 வாக்குகள் கிடைத்திருக்கின்றது..........

ஐந்து ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் நின்றது போல, இங்கே இரண்டு நாமல்கள்.........

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

டக்ளஸ் தேவானந்தாவும், செந்தில் தொண்டமானும்…. அனுரவின் கட்சிக்கு போக பிளான் போட்டிருப்பார்கள்.

அனுரா சுமத்திரனுக்கு தொலைபேசி எடுத்து 2 சுற்றுக்கு போகாமலேயே தான் வெற்றி பெறுவேன் என்று சொல்லியதாக வித்தியாதரன் அறிவித்துள்ளார். சுமி அனுராவின் பக்கம் தாவமாட்டார் என்பது என்ன நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புலவர் said:

அனுரா சுமத்திரனுக்கு தொலைபேசி எடுத்து 2 சுற்றுக்கு போகாமலேயே தான் வெற்றி பெறுவேன் என்று சொல்லியதாக வித்தியாதரன் அறிவித்துள்ளார். சுமி அனுராவின் பக்கம் தாவமாட்டார் என்பது என்ன நிச்சயம்.

நிச்சயம் சுமந்திரன் போகக் கூடிய ஆள்தான்.
அவருக்குப் பின்னாலை… சாணக்கியனும் போவார். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

நிச்சயம் சுமந்திரன் போகக் கூடிய ஆள்தான்.
அவருக்குப் பின்னாலை… சாணக்கியனும் போவார். 

அனுரா சேர்த்துகொள்வாரா எனப்து தான் பிரச்சனை?

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

அனுரா சேர்த்துகொள்வாரா எனப்து தான் பிரச்சனை?

ஜனாதிபதியாக  வர வேண்டிய சஜித்துக்கு…. சுமந்திரன் ஆதரவு கொடுத்து தோற்கப் பண்ணிய ராசி இல்லாத கோஷ்டி என்று, அனுர… இவர்களை தள்ளியும் வைக்கலாம். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டை 

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

14,482 Votes

67.20%

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

3,397 Votes

15.76%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

2,502 Votes

11.61%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 

District Results 2024 (virakesari.lk)

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக அனைத்து இடங்களிலிலும் 50 வுpத்திற்கு மேல்  அண்ணளவாக 60 வீதம் வாக்குகளை அனுரா எடுத்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

 

ரணில்…. இரண்டாவது இடத்திற்குத்தான் போவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால்… மூன்றாம் இடத்திற்குப் போனது படு தோல்வி என்றே கருத வேண்டும்.
ஊழல் வாதிகளான ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய கோபம் சிங்கள மக்களிடம் இருந்திருக்கலாம். அதுதான்…. ரணிலுக்கு நெற்றியில் அடித்து சொல்லி இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Postal Votes - Trincomalee

 

Anura Kumara Dissanayake 5480
3.63%

 

Party Logo

4537

Sajith Premadasa3.01%
3.01% Order
Party Logo

3630

Ranil Wickremesinghe 2.41%
2.41% Order
Party Logo

431

Ariyanethiran Pakkiyaselvam 0.29%
 
 

Postal Votes - Galle

Party Logo

25892

Anura Kumara Dissanayake 17.16%
17.16% Order
Party Logo

7226

Ranil Wickremesinghe 4.79%
4.79% Order
Party Logo

5338

Sajith Premadasa 3.54%
3.54% Order
Party Logo

863

Namal Rajapaksa 0.57%
 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இரத்தினபுரியிலும் 3 பேர் அரியேந்திரனுக்கு வாக்கு போட்டிருக்கிறார்கள்.

தமிழேன்டா.

  • கருத்துக்கள உறவுகள்

அனுராவுக்கும் ஒரு குத்து குத்தினேன் என்று மாவை சொல்லாமல்விட்டது எவ்வளவு தவறு!!!!சீவீகே சொன்ன மாதிரி தமிழரசுக்கட்சி கைநீட்டிற ஆள் தோற்கும் எண்டது சரி. வெற்றியாளர் சிறி. அதடுத்த பாரளுமன்றத் தேர்தலுக்கு உறுதியான தளம் அமைத்து விட்டார்.

Moneragala

Valid Votes: 23,989


ANURA KUMARA DISSANAYAKE

14,050

Anura Kumara Dissanayake 58.57%
58.57% Complete
SAJITH PREMADASA

5,733

Sajith Premadasa 23.9%
23.9% Complete
RANIL WICKREMESINGHE

3,401

Ranil Wickremesinghe 14.18%
14.18% Complete
NAMAL RAJAPAKSA

470

Namal Rajapaksa 1.96%
 
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பிழம்பு said:

 

 

2,502 Votes

11.61%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 

District Results 2024 (virakesari.lk)

அம்பாந்தோட்டையிலே இது தான் நிலைமையா............... எல்லாரும் குடும்பமாக வந்து சேருங்கோ அமெரிக்காவிற்கு........ 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.