Jump to content

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இரண்டாவது எண்ணினால் அநுரா பின் செல்வார்.

ஆம். ரணிலுக்கு வாக்களித்தவர்கள் அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய வாய்ப்புக் குறைவு. பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ஆம். ரணிலுக்கு வாக்களித்தவர்கள் அனுரவை இரண்டாவதாக தெரிவு செய்ய வாய்ப்புக் குறைவு. பார்க்கலாம்.

ரணிலுக்கு வாக்களித்தவர்கள் மட்டும் அல்ல அநேகமாக எல்லோரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

K.K. Piyadasa க்கும் வாக்களிக்கும் நிலையில் யாழ் வன்னி மக்கள் 🤪

ரெலிபோனுக்கும் கல்குலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல்🤣🤣🤣

சிலவேளை... கைத்தொலைபேசி என நினைத்து விட்டார்களோ. animiertes-telefon-smilies-bild-0049.gif
என்றாலும்... பெயரை வாசிக்கவும் தெரியாமல் போய் விட்டதா.  
பள்ளிக்கூடம் போய் படியுங்கடா என்று சொன்னால்.. கேட்டால் தானே....
வாள் வெட்டு சண்டியனாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்குதுகள்.
பியதாசவுக்கும், பிரேமதாசாவுக்கும் வித்தியாசம்  தெரியாத கபோதிகள். animiertes-gefuehl-smilies-bild-0415.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, island said:

அரியநேத்திரனால் யாழ்பாண ஜனாதிபதியாக கூட வர முடியவில்லை என்று பார்த்தால் வீரம் விளைந்த மண் என று கூறப்படும் வன்னியிலும் தோல்வி. தாயக, புலம் பெயர் புல்லுருவிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி உள்ளனர். உசுப்பேற்றல் காலாவதியாகிவிட்டது என்ற செய்தி புலம் பெயர் அரசியல் வியாதிகளுக்கும் சேர்ததே சொல்லப்பட்டிருக்கிறது. 

மகிழ்சசி. 

யாழ் மாவட்டத்தில் அவருக்கு வாக்களித்த 31வீதத்திற்கும் அதிகமானவர்களும் புல்லுருவிகள் வியாதிக்காறர்கள்?? 

நீங்கள் இந்த வியாதிக்கு நல்லதொரு வைத்தியரை பார்ப்பது யாழ் களத்தில் உள்ள மற்றறைய உறவுகளுக்கு நல்லது.

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

யாழ் மாவட்டத்தில் அவருக்கு வாக்களித்த 31வீதத்திற்கும் அதிகமானவர்களும் புல்லுருவிகள் வியாதிக்காறர்கள்?? 

நீங்கள் இந்த வியாதிக்கு நல்லதொரு வைத்தியரை பார்ப்பது யாழ் களத்தில் உள்ள மற்றறைய உறவுகளுக்கு நல்லது.

தமிழ் வாசிப்பு  புரிந்து கொள்ளும்  திறனில் குறைபாடு இருந்தால் ஆரம்ப பாடசாலைக்கு செல்லவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

சிலவேளை... கைத்தொலைபேசி என நினைத்து விட்டார்களோ. animiertes-telefon-smilies-bild-0049.gif
என்றாலும்... பெயரை வாசிக்கவும் தெரியாமல் போய் விட்டதா.  
பள்ளிக்கூடம் போய் படியுங்கடா என்று சொன்னால்.. கேட்டால் தானே....
வாள் வெட்டு சண்டியனாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்குதுகள்.
பியதாசவுக்கும், பிரேமதாசாவுக்கும் வித்தியாசம்  தெரியாத கபோதிகள். animiertes-gefuehl-smilies-bild-0415.gif

 

தொலைபேசி என நினைத்து 'கல்குலேட்டரு'க்கு வாக்களித்ததால் பியதாசா என்பவருக்கு 6ஆயிரம் வாக்குகள் யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளது. மாவட்டமொன்றில் இதுதான் அவருக்கு கிடைத்த ஆகக்கூடிய தொகையாக இருக்கக்கூடும்.

(முகநூல் பதிவு ஒன்றிலிருந்து)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

தொலைபேசி என நினைத்து 'கல்குலேட்டரு'க்கு வாக்களித்ததால் பியதாசா என்பவருக்கு 6ஆயிரம் வாக்குகள் யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளது. மாவட்டமொன்றில் இதுதான் அவருக்கு கிடைத்த ஆகக்கூடிய தொகையாக இருக்கக்கூடும்.

(முகநூல் பதிவு ஒன்றிலிருந்து)

அதுகும் படித்தவர்கள் வாழும் யாழ்ப்பாணம் என்ற இடத்தில்  இப்படி நடந்தது வெட்கமாக உள்ளது. இனி... அதைச் சொல்லிக்கூட பெருமைப் படமுடியாத அளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அரியநேத்திரனால் யாழ்பாண ஜனாதிபதியாக கூட வர முடியவில்லை என்று பார்த்தால் வீரம் விளைந்த மண் என று கூறப்படும் வன்னியிலும் தோல்வி. தாயக, புலம் பெயர் புல்லுருவிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி உள்ளனர். உசுப்பேற்றல் காலாவதியாகிவிட்டது என்ற செய்தி புலம் பெயர் அரசியல் வியாதிகளுக்கும் சேர்ததே சொல்லப்பட்டிருக்கிறது. 

மகிழ்சசி. 

பொது வேட்பாளர்  என்பது இன்றைய தமிழரின் அபிலாசைகளை கருதி பிறந்த குழந்தை. அது உடனேயே ஓட்டப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமென நாம் நினைத்தால்; அது நமது தவறு. அதுவும் இரண்டுபட்ட தமிழரசுக்கட்சியை வைத்துக்கொண்டு எதிர்பார்ப்பது நமது அனுபவக்குறைவேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர் வெற்றி பெறாததால் ஒன்றும் குடிமுழுக்கப்பபோவதில்லை. எமது தேவைகளை, அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளது. அது சிங்களத்துக்கும் புரியும். அனுரா அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பாதையில் பயணிப்பது முதலில் சிரமமாகத்தான் இருக்கும், போகப்போக அதன் ஏற்ற இறக்கங்கள் புரியும்.  

  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

எண்ண ச்சொல்லி விட்டார்கள்

 

459837621_8296328490443516_3752738845383

அனுரவின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட  கேக்குகளுக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ... 😲
இருக்காது. தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி... கைகாட்டின ஆள் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு வித்தியாசம் 5வீதம் மட்டுமே.2 வது சுற்று எண்ணப்படுகின்றது. முறையான ஆயத்தங்கள் நெறிபடுத்தல்கள் இல்லாமல் அரியநேந்திரன் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கள தேசம் பெருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து தேர்தலை நோக்கியதால் சிங்களப் பகுதிகளில் ஒரே அலையாக அனுராவுக்குப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் தமிழ்ப்பகுதிகளில் கலவையாக வாக்களித்திருக்கிறார்கள் அரியத்தாருக்கும்>சஜித்துக்கும் கிட்டத்தட்ட சமனாக வாக்களித்திருக்கிறார்கள். அனராவுக்கு மிகவும் குறைவாக வாக்களித்ததிருக்கிறார்கள். அதாவது சிங்கள தேசம் பெரும் அலையாக ஆதரித்தவருக்கு நேர்எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினையும் பொருளாதாரப் பிர்சினையும் இரக்கின்றன. ஆகவே தமிழர்களும் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.அரியத்தாருக்கு 1வது வாக்கைப் போட்டவர்களின் 2வதுவிருப்பத்தெரிவாக அனுரா இருக்கக் கூடும். வெற்றிவாய்ப்பு மிகவும் சொற்ப வித்தியாசத்தில் வரப்போகிறது அதற்குக்காரணம் தமிழ்முஸ்லிம் வாக்குகளை அனரா பெறத்தவறி விட்டார். 2 வது விருப்பு வாக்கு எண்ணப்படுவதே பேசுபொருளாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புலவர் said:

வாக்கு வித்தியாசம் 5வீதம் மட்டுமே.2 வது சுற்று எண்ணப்படுகின்றது. முறையான ஆயத்தங்கள் நெறிபடுத்தல்கள் இல்லாமல் அரியநேந்திரன் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கள தேசம் பெருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து தேர்தலை நோக்கியதால் சிங்களப் பகுதிகளில் ஒரே அலையாக அனுராவுக்குப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் தமிழ்ப்பகுதிகளில் கலவையாக வாக்களித்திருக்கிறார்கள் அரியத்தாருக்கும்>சஜித்துக்கும் கிட்டத்தட்ட சமனாக வாக்களித்திருக்கிறார்கள். அனராவுக்கு மிகவும் குறைவாக வாக்களித்ததிருக்கிறார்கள். அதாவது சிங்கள தேசம் பெரும் அலையாக ஆதரித்தவருக்கு நேர்எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினையும் பொருளாதாரப் பிர்சினையும் இரக்கின்றன. ஆகவே தமிழர்களும் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.அரியத்தாருக்கு 1வது வாக்கைப் போட்டவர்களின் 2வதுவிருப்பத்தெரிவாக அனுரா இருக்கக் கூடும். வெற்றிவாய்ப்பு மிகவும் சொற்ப வித்தியாசத்தில் வரப்போகிறது அதற்குக்காரணம் தமிழ்முஸ்லிம் வாக்குகளை அனரா பெறத்தவறி விட்டார். 2 வது விருப்பு வாக்கு எண்ணப்படுவதே பேசுபொருளாகும்.

அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை.
தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪

அதை ஜீரணிக்க இங்குள்ள   சிலருக்கு   கஸ்ரமாக இருக்குது. 
அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. 
புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்
 

புதிய இணைப்பு

ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணப்படுமென தோ்தல் ஆணையாளா் தொிவித்தாா்.

இதன் காரணமாக வெற்றியாளரின் அறிவிப்பு இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் நம்பப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம் | Election Total Voting Results As Of This Evening

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது. 

அத்துடன் வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கிடல் எப்படி நடக்கும்?

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத்தேவையான ஐம்பது வீத வாக்குகளைப் பெறமுடியாது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

அதன் காரணமாக தற்போதைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர மற்றவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எண்ணிக்கையின் முடிவில் எந்த வேட்பாளரும் 50% ஐ எட்டாதபோது, முதல் 2 வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டு, நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டில் 2வது முன்னுரிமை எண்ணப்பட்டு, இரண்டு முன்னணி வேட்பாளர்களுடன் சேர்க்கப்படும். 

2வது விருப்பத்தேர்வுகள் நீக்கப்பட்ட மற்றொரு வேட்பாளருக்குக் குறிக்கப்பட்டிருந்தால், மூன்றாவது விருப்பத்தேர்வுகள் கணக்கிடப்பட்டு, முதல் இரண்டில் ஒருவருக்குப் போட்டால் அவை சேர்க்கப்படும். 

இறுதி வெற்றியாளர் இருவரில் அதிக எண்ணிக்கையைப் பெற்ற வேட்பாளர் ஆவார். பத்து சதவீத இடைவெளியைக் கருத்தில் கொண்டு, விருப்பத்தேர்வு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமே. ஆனால் இறுதி அறிவிப்புக்கு முன் இதற்கான செயல்முறை முடிக்கப்பட வேண்டும். 

முதலாம் இணைப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
 

தேர்தல் முடிவுகள்

முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி யார் என்பது தொடர்பில், நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம் | Election Total Voting Results As Of This Evening

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200ஐ தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/election-total-voting-results-as-of-this-evening-1726982426

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

அதுகும் படித்தவர்கள் வாழும் யாழ்ப்பாணம் என்ற இடத்தில்  இப்படி நடந்தது வெட்கமாக உள்ளது. இனி... அதைச் சொல்லிக்கூட பெருமைப் படமுடியாத அளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். 😢

அரியத்தாருக்கு 32 வீத வாக்களித்து நல்லூர் முதல் மரியாதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன் அண்ணை உங்க ஆசை நிறைவேறிவிட்டது!!

இரண்டாம் சுற்று எண்ணப்படுகிறது.....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2561.jpg
2.30 வரையான தேர்தல் முடிவுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை.
தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪

அதை ஜீரணிக்க இங்குள்ள   சிலருக்கு   கஸ்ரமாக இருக்குது. 
அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. 
புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣

ர‌னிலின் தோல்விக்கு 

நாட்டை விட்டு விர‌ட்டி அடிக்க‌ ப‌ட்ட‌ ம‌கிந்தா கூட்ட‌த்துக்கு மீண்டும் பாதுகாப்பு கொடுத்த‌தால் தான் ப‌டு தோல்வி என்று த‌க‌வ‌ல் வ‌ருது

உண்மையா இருக்குமா த‌மிழ் சிறி அண்ணா..................

 

ந‌மால் ப‌டு தோல்வி அடைஞ்ச‌து பெரும் ம‌கிழ்ச்சி😁............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ragaa said:

இது உங்களுக்கு சந்தோஷம் போல

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு அல்லவா? 

மகிழ்ச்சி அடைவதுதானே முற,..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, புலவர் said:

வாக்கு வித்தியாசம் 5வீதம் மட்டுமே.2 வது சுற்று எண்ணப்படுகின்றது. முறையான ஆயத்தங்கள் நெறிபடுத்தல்கள் இல்லாமல் அரியநேந்திரன் 4வது இடத்தைப் பிடித்திருக்கிறார். சிங்கள தேசம் பெருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து தேர்தலை நோக்கியதால் சிங்களப் பகுதிகளில் ஒரே அலையாக அனுராவுக்குப் போட்டிருக்கிறார்கள்.ஆனால் தமிழ்ப்பகுதிகளில் கலவையாக வாக்களித்திருக்கிறார்கள் அரியத்தாருக்கும்>சஜித்துக்கும் கிட்டத்தட்ட சமனாக வாக்களித்திருக்கிறார்கள். அனராவுக்கு மிகவும் குறைவாக வாக்களித்ததிருக்கிறார்கள். அதாவது சிங்கள தேசம் பெரும் அலையாக ஆதரித்தவருக்கு நேர்எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் பிரச்சினையும் பொருளாதாரப் பிர்சினையும் இரக்கின்றன. ஆகவே தமிழர்களும் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.அரியத்தாருக்கு 1வது வாக்கைப் போட்டவர்களின் 2வதுவிருப்பத்தெரிவாக அனுரா இருக்கக் கூடும். வெற்றிவாய்ப்பு மிகவும் சொற்ப வித்தியாசத்தில் வரப்போகிறது அதற்குக்காரணம் தமிழ்முஸ்லிம் வாக்குகளை அனரா பெறத்தவறி விட்டார். 2 வது விருப்பு வாக்கு எண்ணப்படுவதே பேசுபொருளாகும்.

பொது வேட்பாளருக்கு ஓட்டு பெற வவுனியாவில் ஆளுக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேல் செலவளித்து உள்ளார்கள். இதில் கூட்டத்துக்கு ஏத்தி இறக்குதல், உணவு, கைக்காசு எல்லாம் அடக்கம். ரணில் தரப்பு ஐயாயிரம் சொச்சம் செலவளிச்சதாம் தலைக்கு.

தமிழர் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்தியும், சிங்களவர் பொருளாதாரத்தை மையப்படுத்தியும் வாக்களித்து உள்ளார்கள் என சும்மா உங்கள் திருப்திக்கு எழுதி மகிழுங்கள். 😁

விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்பதை நிறுவுவதற்கு இனி ஆளாளுக்கு புதிய சமன்பாடுகளுடன் ஆய்வுக்கட்டுரைகளை அவிப்பார்கள். 

பாராளுமன்ற தேர்தல் வரும்போது இன்னும் அதிக அதிர்ச்சிகள் கிடைக்கலாம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நிலாந்தன், யதீந்திரா, சோதிலிங்கம், தமிழரசு என்றொரு வரிசையை நான் கண்டேன் அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல இன்று நானும் ஏமாந்தேன்!😂
    • சச்சின், கோலி சாதனைக்கு ஆபத்து; தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை வென்று ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, 106 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க செய்து அபார வெற்றிபெற்றது. முதல்முறையாக ஒயிட்பால் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க செய்து வரலாற்றில் இடம்பிடித்தது ஆப்கானிஸ்தான். அதற்குபிறகு நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். குர்பாஸின் சதத்தால் 311 ஓட்டங்களை குவித்தது ஆப்கானிஸ்தான் அணி. தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 73 ஓட்டங்கள் வரை ஒருவிக்கெட்டை கூட இழக்காமல் அபாரமாக விளையாடியது. ஆனால் அதற்குபிறகு பந்துவீச வந்த மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் விக்கெட் வேட்டை நடத்தினார். 73 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா, அடுத்த 61 ஓட்டங்களுக்குள் மீதமிருக்கும் 9 விக்கெட்டையும் இழந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. அபாரமாக பந்துவீசிய ரஷித்கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 20 வயது சுழற்பந்துவீச்சாளரான நங்கெயாலியா கரோட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு போட்டி மீதமிருக்கையில் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் படைத்த 5 சாதனைகள்.. 1. விராட் கோலியின் சாதனை சமன்: 22 வயதான ரஹ்மனுல்லா குர்பாஸ் 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் 23 வயதை எட்டுவதற்குள் அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் (7 சதங்கள்) சாதனையை சமன்செய்துள்ளார் குர்பாஸ். முதலிடத்தில் 8 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் நீடிக்கிறார், நாளை நடைபெறவிருக்கும் 3வது போட்டியில் சதமடிக்கும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்வார் ரஹ்மனுல்லா குர்பாஸ். 2. அதிக ஒருநாள் சதங்கள்: 7வது ஒருநாள் சதத்தை அடித்திருக்கும் குர்பாஸ், அதிக சர்வதேச ஒருநாள் சதங்கள் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். 3. மிகப்பெரிய ஒருநாள் வெற்றி: 311 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்ரிக்காவை 134 ரன்களில் ஆல்அவுட் செய்து 177 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் பெற்ற அதிக ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியாக பதிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பு 154 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியிருந்தது ஆப்கானிஸ்தான். 4. பிறந்தநாளில் சிறந்த பவுலிங்: நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய ரஷித் கான், பந்துவீச்சில் 9 ஓவருக்கு 19 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான நாளை கொண்டிருந்தார். இதன்மூலம் பிறந்தநாளில் சிறந்த பவுலிங்கை பதிவுசெய்த வீரராக மாறி வரலாறு படைத்தார் ரஷித்கான். 17 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் பிலாண்டர் (4/12) வைத்திருந்த சாதனையை பின்னுக்குதள்ளியுள்ளார் ரஷித் கான். 5. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறை வெற்றி: 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறையாக இதை செய்து சாதனை படைத்துள்ளது. https://thinakkural.lk/article/309749
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீன செய்தியாளர் 21 செப்டெம்பர் 2024 "ஒரே கிராமம், இரு நாடுகள்" இப்படித்தான் சீனாவின் தென்மேற்கு எல்லையில் உள்ள யின்ஜிங் கிராமம் அறியப்பட்டது. மியான்மருடனான எல்லை "மூங்கில் வேலிகள், சாக்கடைகள் மற்றும் மண் மேடுகள்" கொண்டது என்று பழைய சுற்றுலா பலகை ஒன்று குறிப்பிடுகிறது. பெய்ஜிங் தனது அண்டை நாட்டுடன் கட்டமைக்க முயன்ற எளிதான பொருளாதார உறவின் அடையாளம் இது. ஆனால் இப்போது, பிபிசி பார்வையிட்ட எல்லை யுனான் மாகாணத்தின் ருய்லி மாவட்டத்தில் உயர்ந்த உலோக வேலியால் குறிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் முள்கம்பிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்த வேலி நெல் வயல்களை ஊடுருவி, ஒருகாலத்தில் இணைந்திருந்த தெருக்களைப் பிரிக்கிறது. சீனாவின் கடுமையான பெருந்தொற்று ஊரடங்கு முதலில் இந்தப் பிரிவினையைக் கட்டாயமாக்கியது. ஆனால் 2021இல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் தூண்டப்பட்ட மியான்மரின் தீர்க்க முடியாத உள்நாட்டுப் போரால் இது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சி இப்போது நாட்டின் பெரும் பகுதிகளில், குறிப்பாக சீன எல்லையோரமாக உள்ள ஷான் மாகாணத்தில் கட்டுப்பாட்டுக்காக போராடி வருகிறது. இங்குதான் அது தனது மிகப்பெரிய இழப்புகளில் சிலவற்றைச் சந்தித்துள்ளது. பட மூலாதாரம்,XIQING WANG/BBC தனது எல்லைக்கு அருகே, ஏறக்குறைய 2,000 கி.மீ. நீளமுள்ள எல்லைப் பகுதியில் இருக்கும் இந்த நெருக்கடி, சீனாவுக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது. மியான்மரில் ஒரு முக்கியமான வர்த்தக வழித்தடத்திற்காக லட்சக்கணக்கான டாலர்களை சீனா முதலீடு செய்துள்ளது. இந்த மூலோபாய திட்டம் சீனாவின் நிலம் சூழ்ந்த தென்மேற்குப் பகுதியை மியான்மர் வழியாக இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் இலக்கை கொண்டது. ஆனால் இந்த வழித்தடம் இப்போது மியான்மர் கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையிலான போர்க்களமாக மாறியுள்ளது. பெய்ஜிங்கிற்கு இரு தரப்பினர் மீதும் செல்வாக்கு உள்ளது, ஆனால் ஜனவரியில் சீனா ஏற்படுத்திய போர் நிறுத்தம் சிதைந்துவிட்டது. இப்போது எல்லையோர ராணுவப் பயிற்சிகள் மற்றும் கடுமையான எச்சரிக்கைகள் என சீனா இந்த விவகாரத்தை அணுகி வருகிறது. சமீபத்தில் மியான்மரின் தலைநகர் நேபிடாவிற்கு வருகை தந்த வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாட்டின் ஆட்சியாளர் மின் ஆங் லைங்கிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.   சிக்கலான பின்னணி வறுமையில் வாடும் ஷான் மாகாணத்துக்கு மோதல்கள் புதிதல்ல. மியான்மரின் மிகப் பெரிய மாநிலமான இது அபின் மற்றும் மெத்தாம்பெட்டமின் உற்பத்தியில் உலகின் பெரும் மூலமாக உள்ளது. மேலும் மத்திய ஆட்சிக்கு நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் உள்ளூர் இனக்குழுக்களின் ராணுவங்களுக்கான இருப்பிடமாகவும் உள்ளது. ஆனால் சீன முதலீட்டால் உருவாக்கப்பட்ட பொருளாதார மண்டலங்கள் உள்நாட்டுப் போர் தொடங்கும் வரை இயங்கி வந்தன. இப்போது ருய்லியில் ஒரு ஒலிபெருக்கி, வேலிக்கு மிக அருகில் செல்ல வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கிறது. ஆனால் அதுவொரு சீன சுற்றுலாப் பயணியை நுழைவாயிலின் கம்பிகளுக்கு இடையே கையை நுழைத்து செல்ஃபி எடுப்பதைத் தடுக்கவில்லை. "தாத்தா, இங்கே பாருங்கள்!" என்று டிஸ்னி டி-ஷர்ட் அணிந்த இரண்டு சிறுமிகள் கம்பிகளுக்கு இடையே கத்துகின்றனர். அவர்கள் இளஞ்சிவப்பு நிற ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் வெறுங்காலுடன் நடந்து செல்லும் வயதான மனிதர் சற்றுகூடப் பார்க்காமல் திரும்பிச் செல்கிறார்.   வாழ்வாதாரம் பாதிப்பு பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, வாழ்க்கை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற கேள்வியுடன் சீன மியான்மர் எல்லையில் வியாபாரம் நடத்தி வருகிறார் லி. "பர்மிய மக்கள் நாய்களைப் போல வாழ்கின்றனர்," என்கிறார் லி மியான்ஷென். ருய்லி நகரில் எல்லை சோதனைச் சாவடிக்கு சில அடி தூரத்திலுள்ள ஒரு சிறிய சந்தையில் அவரது கடை உள்ளது. அங்கு அவர் மியான்மரின் உணவு மற்றும் பானங்களை - பால், தேநீர் போன்றவற்றை – விற்று வருகிறார். சுமார் 60 வயதுக்கு மேற்பட்டவராகத் தெரியும் லி, முன்பு சீனாவுடனான வர்த்தகத்தின் முக்கிய ஆதாரமான மூசேயில் (Muse) எல்லைக்கு அப்பால் சீன ஆடைகளை விற்று வந்தார். ஆனால் இப்போது தனது ஊரில் யாருக்கும் போதுமான பணம் இல்லை என்கிறார் அவர். மியான்மரின் ராணுவ சர்வாதிகாரம் இன்னும் அந்த நகரத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஷான் மாநிலத்தில் அதன் கடைசி கோட்டைகளில் இதுவும் ஒன்று. ஆனால் கிளர்ச்சிப் படைகள் மற்ற எல்லை கடவுப் பாதைகளையும், மூசேக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக மண்டலத்தையும் கைப்பற்றியுள்ளன. இந்தச் சூழ்நிலை மக்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது என்கிறார் லி. அவர் அறிந்த சிலர், 10 யுவான் (ஏறக்குறைய ஒரு பவுண்ட் மற்றும் ஒரு டாலருக்கும் சற்று அதிகம்) சம்பாதிக்க எல்லையைக் கடந்து சென்று, பின்னர் மியான்மருக்கு திரும்புகின்றனர் என்றார். மியான்மருக்கு உள்ளேயும் வெளியேயுமான போக்குவரத்தை போர் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இப்போது பெரும்பாலான தகவல்கள் தப்பியோடியவர்களிடம் இருந்தோ அல்லது லி போன்று எல்லைகளைக் கடக்கும் வழிகளைக் கண்டறிந்தவர்களிடம் இருந்தோ வருகின்றன. சீனாவிற்குள் நுழையத் தேவைப்படும் வேலை அனுமதிப் பத்திரங்களைப் பெற முடியாமல், லியின் குடும்பத்தினர் மண்டலேயில் சிக்கித் தவிக்கின்றனர். கிளர்ச்சிப் படைகள் மியான்மரின் இரண்டாவது பெரிய நகரத்தை நெருங்கி வருகின்றனர். "நான் கவலையால் இறந்து கொண்டிருப்பது போல் உணர்கிறேன்," என்கிறார் லி. "இந்தப் போர் எங்களுக்கு மிகுந்த துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இவை எல்லாம் எப்போது முடிவுக்கு வரும்?"   தப்பியோடியவர்களின் நிலை பட மூலாதாரம்,XIQING WANG/BBC அங்கிருந்து வெளியேறியவர்களில் ஒருவர், 31 வயதான ஜின் அவுங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ருய்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் பணிபுரிகிறார். அங்கு உலகெங்கிலும் அனுப்பப்படும் ஆடைகள், மின்னணு பொருட்கள் மற்றும் வாகனப் பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவரைப் போன்ற தொழிலாளர்கள், மலிவான உழைப்பைத் தேடும் சீன அரசு ஆதரவு நிறுவனங்களால் பெரும் எண்ணிக்கையில் மியான்மரில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகின்றனர். இவர்கள் மாதம் சுமார் 2,400 யுவான் ($450; £340) சம்பாதிக்கிறார்கள் என மதிப்பிடப்படுகிறது, இது அவர்களின் சீன சக ஊழியர்களின் சம்பளத்தைவிடக் குறைவாகும். "போரின் காரணமாக மியான்மரில் எங்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை," என்கிறார் ஜின் அவுங். "அரிசி, சமையல் எண்ணெய் என எல்லாம் விலை உயர்ந்துவிட்டது. எங்கும் தீவிர போர் நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் ஓட வேண்டியிருக்கிறது." அவரது பெற்றோர் மிகவும் வயதானவர்கள், ஓட முடியாது. எனவே அவர் ஓடினார். அவர் முடிந்தபோதெல்லாம் வீட்டிற்குப் பணம் அனுப்புகிறார். பட மூலாதாரம்,XIQING WANG/BBC ருய்லியில் உள்ள அரசு நிர்வகிக்கும் வளாகத்தின் சில சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த ஆண்கள் வாழ்ந்து வேலை செய்கின்றனர். அவர்கள் விட்டு வந்த சூழலுடன் ஒப்பிடுகையில் இது ஒரு ‘சரணாலயம்’ என்கிறார் ஜின் அவுங்: "மியான்மரில் நிலைமை நன்றாக இல்லை, எனவே நாங்கள் இங்கு அடைக்கலம் புகுந்துள்ளோம்." அவர் கட்டாய ராணுவ சேவையிலிருந்து தப்பித்து வந்துள்ளார். இதை மியான்மர் ராணுவம் பாதுகாப்புப் படைகளில் ருந்து ஏற்பட்ட விலகல்கள் மற்றும் போர்க்கள இழப்புகளை ஈடுகட்ட அமல்படுத்தி வருகிறது. மாலை வானம் சிவப்பாக மாறியபோது, ஜின் அவுங் வெறுங்காலுடன் ஒட்டும் சேற்றின் வழியே மழைக்காலத்து மைதானத்திற்கு வேறொரு வகையான போருக்குத் தயாராக ஓடினார். அது, கடுமையாக விளையாடப்படும் கால்பந்து ஆட்டம். பர்மிய, சீன மற்றும் உள்ளூர் யுனான் மொழி கலந்த உரையாடல்கள் பார்வையாளர்களிடையே கேட்டன. ஒவ்வொரு பாஸ், கிக் மற்றும் ஷாட்டுக்கும் உணர்ச்சிபூர்வமாக அவர்கள் எதிர்வினையாற்றினர். தவறவிடப்பட்ட ஒரு கோலின் வேதனை தெளிவாகத் தெரிந்தது. தொழிற்சாலை உற்பத்தி வரிசையில் 12 மணிநேர ஷிப்டுக்கு பிறகு, இது அவர்களின் புதிய, தற்காலிக வீட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு. பல தொழிலாளர்கள் ஷான் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான லாஷியோ மற்றும் சர்வாதிகார ஆதரவு குற்றக் குடும்பங்களின் இருப்பிடமான லௌக்கைங் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். லௌக்கைங், ஜனவரியில் கிளர்ச்சிப் படைகளிடம் வீழ்ந்தது, லாஷியோ சூழப்பட்டது, இந்தப் பிரசாரம் போரின் போக்கையும் அதில் சீனாவின் பங்கையும் மாற்றியது.   பெய்ஜிங்கின் இக்கட்டான நிலை பட மூலாதாரம்,XIQING WANG/BBC இரு நகரங்களும் சீனாவின் மதிப்புமிக்க வர்த்தகப் பாதையில் அமைந்துள்ளன. பெய்ஜிங் ஏற்பாடு செய்த போர்நிறுத்தம் லாஷியோவை ஆட்சிக் குழுவின் கைகளில் விட்டது. ஆனால் சமீப வாரங்களில் கிளர்ச்சிப் படைகள் அந்த நகரத்திற்குள் நுழைந்துள்ளன. அவர்கள் இதுவரை பெற்றதிலேயே மிகப்பெரிய வெற்றி இது. ராணுவம் குண்டுவீச்சு மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுடன் பதிலடி தந்தது. இணையம் மற்றும் மொபைல் போன் நெட்வொர்க்குகளை கட்டுப்படுத்தியது. "லாஷியோவின் வீழ்ச்சி ராணுவத்தின் வரலாற்றில் மிகவும் அவமானகரமான தோல்விகளில் ஒன்று," என்கிறார் சர்வதேச நெருக்கடி குழுவின் மியான்மர் ஆலோசகர் ரிச்சர்ட் ஹோர்சி. "கிளர்ச்சிக் குழுக்கள் மூசேவுக்குள் நுழைய முயலவில்லை என்பதற்கான ஒரே காரணம், அது சீனாவை சங்கடப்படுத்தும் என்று அவர்கள் அஞ்சியிருக்கலாம்," என்கிறார் ஹோர்சி. "அங்கு போர் நடந்திருந்தால், சீனா பல மாதங்களாக மீண்டும் தொடங்கும் என நம்பியிருந்த முதலீடுகளைப் பாதித்திருக்கும். ஆட்சி குழு, ருயிலிக்கு அருகிலுள்ள மூசே பிராந்தியம் தவிர வடக்கு ஷான் மாகாணாத்தின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் இழந்துவிட்டது." ருயிலி மற்றும் மூசே, இரண்டும் சிறப்பு வர்த்தக மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங் நிதியளித்த 1,700 கிமீ வர்த்தகப் பாதைக்கு இவை முக்கியமானவை. இது சீன-மியான்மர் பொருளாதார வழித்தடம் என்று அறியப்படுகிறது. இந்தப் பாதை ஆற்றல், உள்கட்டமைப்பு மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கு முக்கியமான பூமியில் அரிதாகக் கிடைக்கும் கனிமங்களின் சுரங்கத் தொழிலில் சீன முதலீடுகளுக்கு உதவியாக இருக்கும். ஆனால் இதன் மையத்தில் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்கை மியான்மரின் மேற்குக் கடற்கரையில் சீனர்கள் கட்டி வரும் ஆழ்கடல் துறைமுகமான கியோக்பியூவுடன் இணைக்கும் ரயில் பாதை உள்ளது. வங்காள விரிகுடா அருகே உள்ள இந்தத் துறைமுகம், ருயிலி மற்றும் அதற்கு அப்பாற்பட்டுள்ள தொழிலற்சாலைகளுக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான பாதையை வழங்கும். இந்தத் துறைமுகம், மியான்மர் வழியாக யுனானுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டு செல்லும் குழாய்களின் தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது. ஆனால், இந்தத் திட்டங்கள் இப்போது ஆபத்தில் உள்ளன.   பட மூலாதாரம்,XIQING WANG/BBC மியான்மரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி பதவியில் இருந்து அகற்றப்பட்டபோது, சீன அதிபர் ஷி ஜின்பிங் வளம் நிறைந்த அண்டை நாட்டுடனான உறவுகளை வளர்ப்பதில் பல ஆண்டுகளைச் செலவிட்டிருந்தார். ஆட்சிக் கவிழ்ப்பை கண்டிக்க ஷி ஜின்பிங் மறுத்து, ராணுவத்திற்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதைத் தொடர்ந்தார். ஆனால் அவர் மின் ஆங் ஹ்லைங்கை அரசுத் தலைவராக அங்கீகரிக்கவில்லை, அவரை சீனாவிற்கு அழைக்கவுமில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, போர் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று, லட்சக்கணக்கானோரை இடம்பெயரச் செய்துள்ளது. ஆனால் முடிவு எதுவும் தெரியவில்லை. புதிய முனைகளில் போரிட கட்டாயப்படுத்தப்பட்ட ராணுவம், அதன் மியான்மரின் பாதி முதல் மூன்றில் இரண்டு பங்கு வரையிலான பகுதிகளை எதிர்ப்பு சக்திகளுக்கு இழந்துள்ளது. பெய்ஜிங் ஒரு முட்டுச்சந்தில் உள்ளது. அது "இந்தச் சூழ்நிலையை விரும்பவில்லை", மியான்மரின் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லைங்கை "திறமையற்றவர்" என்று கருதுவதாக ஹோர்சி சுட்டிக் காட்டுகிறார். "அவர்கள் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர்கள் ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று நினைப்பதால் அல்ல, இதை ஒரு மாற்று வழி என்று கருதுவதால்" என்கிறார்.   இரட்டை வேடம் போடுகிறதா சீனா? படக்குறிப்பு,சீனா - மியான்மர் இடையே திட்டமிடப்பட்ட பொருளாதார வழித்தடம் பெய்ஜிங் இரு தரப்பிலும் விளையாடுவதாக மியான்மரின் ஆட்சி சந்தேகப்படுகிறது. ஆட்சிக்குழுவை ஆதரிப்பதாகத் தோற்றத்தை உருவாக்கி, ஷான் மாநிலத்தில் உள்ள இன ராணுவங்களுடனும் தொடர்ந்து உறவைப் பேணி வருகிறது. பல கிளர்ச்சிக் குழுக்கள் சீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சமீபத்திய போர்கள்கூட, கடந்த ஆண்டு மூன்று இன குழுக்களால் தொடங்கப்பட்ட தீவிர பிரசாரத்தின் விளைவாகும். அவை தங்களை சகோதரத்துவ கூட்டணி என்று அழைத்துக் கொண்டன. பெய்ஜிங்கின் மறைமுக ஒப்புதல் இல்லாமல் இந்தக் கூட்டணி இந்த நடவடிக்கையை எடுத்திருக்காது என்று கருதப்படுகிறது. போர்க்களத்தில் அவர்களின் வெற்றிகள் ஆயிரக்கணக்கான சீன தொழிலாளர்களைச் சிக்க வைத்திருந்த, மாஃபியா குடும்பங்களால் நடத்தப்பட்டு வந்த மோசடி மையங்களை முடிவுக்குக் கொண்டு வந்தன. தனது எல்லையில் அதிகரித்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகளால் நீண்ட காலமாக எரிச்சலடைந்து வந்த சீனா, அவர்களின் முடிவை வரவேற்றது. சந்தேகத்துக்கு இடமான பத்தாயிரக்கணக்கானவர்கள் கிளர்ச்சிப் படைகளால் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். பெய்ஜிங்கை பொறுத்தவரை மோசமான சூழ்நிலை என்பது உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாக நீடிப்பதாகும். ஆனால் ராணுவ ஆட்சி வீழ்வதும் சீனாவுக்கு கவலையைக் கொடுக்கும். அது மேலும் குழப்பத்தை உண்டாக்கும். இரண்டு சூழ்நிலைகளிலும் சீனா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இரு தரப்பினரையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதைத் தவிர பெய்ஜிங் இன்னும் என்ன செய்ய முடியும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.   இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் பட மூலாதாரம்,XIQING WANG/BBC பல கிலோமீட்டர் தொலைவுக்கு, ருயிலியில் கடைகள் மூடப்பட்டிருப்பது இந்த இக்கட்டான நிலையைத் தெளிவாக விளக்குகிறது. எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் ஒரு காலத்தில் பயனடைந்த நகரம் இப்போது மியான்மருக்கு அருகில் இருப்பதன் விளைவுகளை அனுபவித்து வருகிறது. சீனாவின் மிகக் கடுமையான ஊரடங்குகளால் பாதிக்கப்பட்ட வணிகங்கள், எல்லை தாண்டிய போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மீண்டெழாததால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன. அவை எல்லையின் மறுபக்கத்தில் இருந்து வரும் தொழிலாளர்களையும் நம்பியுள்ளன. அவர்கள் தற்போது வருவதில்லை என்று பர்மிய தொழிலாளர்களுக்கு வேலை தேடித் தரும் பல முகவர்கள் கூறுகின்றனர். எல்லைக்கு அப்பால் இருந்து தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கான கட்டுப்பாடுகளை சீனா இறுக்கியுள்ளதாகவும், சட்டவிரோதமாக பணிபுரிந்ததாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கானோரை திருப்பி அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஒரு சிறிய தொழிற்சாலையின் உரிமையாளர், தனது பெயரை வெளியிட விரும்பாமல், பிபிசியிடம் கூறுகையில், நாடு கடத்தல்கள் காரணமாக "எனது வியாபாரம் முற்றிலும் படுத்துவிட்டது. நான் எதையும் மாற்ற முடியாது" என்றார். சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள இடத்தில் குழந்தைகளுடன் கூடிய தாய்மார்கள் உட்பட இளம் தொழிலாளர்கள் பலர் கூடி நிற்கின்றனர். வேலை பெறுவதற்குத் தேவையான ஆவணங்களை அவர்கள் விரித்து வைத்து, காத்துக் கிடக்கின்றனர். உரிய ஆவணங்கள் இருப்பவர்களுக்கு ஒரு வாரம் வரை பணிபுரிய அனுமதிக்கும் அல்லது லி போல இரு நாடுகளுக்கும் இடையே வந்து செல்ல அனுமதிக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. "எல்லா தரப்பினரிடமும் போரை நிறுத்துமாறு சில நல்ல மனிதர்கள் சொல்ல முடியும் என்று நம்புகிறேன். உலகில் எங்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை என்றால், அது மிகவும் சோகமானது," என்கிறார் லி. சீனாவுக்கு மிக அருகில் போர் வெடிக்காது என்று தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அடிக்கடி உறுதியளிப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அவர் அதை நம்பவில்லை: "எதிர்காலத்தை யாரும் கணிக்க முடியாது." இப்போதைக்கு, ருயிலி அவருக்கும் ஜின் ஆங்கிற்கும் பாதுகாப்பான இடமாக உள்ளது. சீனர்களின் கைகளில் தங்கள் எதிர்காலம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், சீனர்களும் அதைப் புரிந்துகொள்கிறார்கள். "உங்கள் நாட்டில் போர் நடக்கிறது. நான் கொடுப்பதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்," என்று சந்தையில் ஒரு மியான்மர் பச்சைக்கல் விற்பனையாளரிடம் பேரம் பேசும் ஒரு சீன சுற்றுலாப் பயணி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx25p5w6xxqo
    • நிலாந்தன் மாஸ்டரின் அடுத்த கட்டுரைத் தலைப்பு என்ன?
    • அநுர குமார வென்றதில் மகிழ்ச்சி! இலங்கையில் ஏற்படும் மாற்றம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பில்லாமல் நிகழவேண்டும் என்பது எனது விருப்பம். இப்ப சஜித் வென்றிருந்தால் அவர்கள் 5 இற்கு மேற்பட்ட அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருப்பர்கள். அடுத்தது ரணிலின்  படுதோல்வி!  2002 இல் சமாதான காலத்தில் நரித்தனமாக புலிகள் அமைப்பை பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால். இவரின் சனாதிபதிக் கனவு 2005 இலேயே நனவாகியிருக்கும்.  இப்ப தானும் அழிந்து கட்சியையும் அழித்து, சுதந்திரக் கட்சியையும் அழித்து கேவலப்பட்டு நிற்கின்றார். இவர் எப்போதும் பின்கதவால் வந்த சனாதிபதியாகவே இலங்கை வரலாற்றில் பார்கப்படுவார். அடுத்து பப்பாவில் ஏறிய அரியம்.  வடக்கு கிழக்கு தமிழர் சங்கை அழகாக எடுத்து இனிமையாக ஊதியிருக்கிறார்கள். 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.