Jump to content

புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

நம்மட கூட்டாளிகள் தான் யாரோ அவசரப்பட்டு, தன்னுடைய ஆசையை இப்படி ஒரு லிஸ்ட்டாக வெளியிட்டிருக்கின்றார் போல..... 


🤣

தமது கனவை ஆசையை தனக்கு பிடித்தமான தலைவர் சொன்னது மாதிரி அடித்துவிடுவதில் எம்மவர்கள் வல்லவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

ஏன் இவரின் முக்கிய பதவிகள் மற்றும் நட்புகளில் தமிழர்கள் இல்லை???

தனிச்சிங்களம்,,???

இவர்களின் தலைவர் ஒருவரின் தாய் அல்லது தந்தை   தமிழர்   அந்த நபர் பல ஆண்டுகள் தலைவர் பதவி வகித்தவர் 

மேலும்  சந்திரசேகரன்.  என்றும் ஒருவர் இருக்கிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உடனடி மாற்றங்கள். 

 1. 36% முதல் 24% வரை வரி செலுத்துங்கள்.

 2. உணவுப் பொருட்கள், சுகாதாரத் துறை சேவைகள் மற்றும் கல்விப் புத்தகங்களுக்கு VAT விலக்கு அளிக்கப்படும்.
 
3. ஒரு அமைச்சர்/எம்.பி.க்கு ஒரு வாகனம்.
 
4. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அல்லது வாகனங்கள் வீடுகள், பாதுகாப்பு போன்றவை இல்லை.
 
5. அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைத்தல்.
 
6. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பம்/பொரியல்களுக்கு இடமளிக்கப்படாது.

 7. அனைத்து சுற்றுப்பயணங்களும் ஒதுக்கப்பட்ட இலக்குகளில் உள்ளன.
 
8. 25 அமைச்சகங்கள் மட்டுமே.
 
9. மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளைக் குறைக்கவும்.
 
10. குறைந்த வட்டி விகிதங்கள் 
 
11. புதிய சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குவதற்கான மேம்பாட்டு வங்கி.

 12. மோசடி வழக்குகளை விசாரிக்க 3 பெஞ்ச் சிறப்பு நீதிமன்றம். 
 
13. ஜனாதிபதியின் பட்ஜெட் 50% குறைக்கப்பட்டது.
 
14. அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக எரிபொருள் பாவனை வாகனங்கள் இல்லை.
 
15. பூஜ்ஜிய அரசியல் செல்வாக்கு இல்லாமல் காவல்துறை, சட்டத் துறை மற்றும் நீதிமன்றங்களைச் சுதந்திரமானதாக மாற்றுவதன் மூலம் ஒரு சட்ட ஸ்தாபனம்.

 16. எம்.பி.க்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்கு மாறுவதைத் தடுக்க புதிய சட்டங்கள்.

 17. புதிய முதலீடுகள் (உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஏற்கனவே முதலீடு செய்யத் தயாராக உள்ளனர்).
 
18. குடிமக்கள் மீது அரசியல்வாதிகளுக்கு கூடுதல் நன்மைகள் இல்லை.
 
19. அரசாங்கத் துறைகளின் தலைவர்கள், தூதர்கள் போன்றவற்றின் தகுதியின் அடிப்படையில் அனைத்து நியமனங்களும். 
 
20. எங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் (தேயிலை, ரப்பர், தேங்காய், இலவங்கப்பட்டை, மீன்பிடி, கற்கள் போன்றவை) மற்றும் சேவைகள் (வேலை வாய்ப்புகள்), புதிய சந்தைகள் மூலம் டாலர் வரவை மேம்படுத்தும் பணிகளை தூதுவர்கள் நியமிக்கப்படுவார்கள். 
 
21. சுற்றுலாவை மேம்படுத்துதல். 

 22. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீட்டமைத்தல்.
 
23. 25 அமைச்சுகளின் கீழ் வரும் அனைத்து துறைகளுக்கும் அணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
24. மகசூலை அதிகரிக்க மீன்பிடித் தொழிலுக்கான புதிய தொழில்நுட்பம் (மீனவர்கள் மீன்பிடி பகுதிகளுக்கான திசைகளைப் பெற)
 
25. R&D வழங்கும் வெவ்வேறு மண் இடங்களின்படி & சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்.
 
26. குறைந்தபட்ச செலவில் குளிர் அறைகள், உரங்கள் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற பாதுகாப்பு முறைகள்.
 
27. சுற்றுச்சூழல் அடிப்படையிலான சுற்றுலாவுக்கு வசதி.
 
28. தகவல் தொழில்நுட்ப சந்தையை கைப்பற்ற திட்டங்கள்.
 
29. பொருளாதாரத்தை எளிதாக்க கல்விக் கொள்கைகளில் மாற்றங்கள்.
 
30. போதுமான நிதியுதவி மூலம் குடிமக்களுக்கு அடிப்படையான உணவு, சுகாதாரம் மற்றும் கல்வி.

என்பனவாகும்.

அநுர குமார திஸாநாயக்க.
இலங்கை ஜனாதிபதி.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும்  மாதம் முப்பது மில்லியன் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும். என்பதையும்  இனைத்துவிடவும்.  🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

இவர்களின் தலைவர் ஒருவரின் தாய் அல்லது தந்தை   தமிழர்   அந்த நபர் பல ஆண்டுகள் தலைவர் பதவி வகித்தவர் 

மேலும்  சந்திரசேகரன்.  என்றும் ஒருவர் இருக்கிறார் 

பிரேமகுமார் குணரத்னம் அவர்களைச் சொல்லுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அவர் இப்பொழுது ஜேவிபியில் இல்லை. உள்தகராறாகி, பிரிந்து போய்  புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டார் - Frontline Socialist Party.

சமீபத்தில் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலையில் இந்த இரண்டு பிரிவுகளுமே மோதிக் கொண்டனர்.............. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

நாங்கள் தனி ஆவரத்தனம் வாசிக்கிற ஆக்கள் ஆச்சே.அப்படி இருக்க எப்படி எதிர் பாக்க முடியும்.

 சிறிலங்கன் என்ற உணர்வுடன் சகல இன மக்களையும் ஒன்றிணைத்து நடத்த வேணும் என்றால் ஏனைய இனங்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்க வேணும் ..இந்த கலாச்சாரம் சிறிலங்காவில் அன்று தொட்டு இல்லை...

இந்தியாவின் வெளிவிகார அமைச்சர்,மற்றும் சீத்தாராமன் போன்றோர் தேர்தலில் நிற்பதில்லை அவர்களின் திறமை காரணமாக உள்வாங்கப்பட்டுள்ளனர்...தென்மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்த பொழுதும் அவர்களை அரவணைத்து செல்கின்றனர்..

ஒரு தாய் தனது மகன்களில் ஒருவன் குழப்படி என்றால் அவனுக்கு இரண்டு இனிப்பு கொடுத்து தனது பிள்ளையை தன்னுடன் அரவணைத்து கொள்வாள் ...ஆனால் அந்த பண்பு இலங்கையில் இல்லை ...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

பிரேமகுமார் குணரத்னம் அவர்களைச் சொல்லுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அவர் இப்பொழுது ஜேவிபியில் இல்லை. உள்தகராறாகி, பிரிந்து போய்  புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டார் - Frontline Socialist Party.

சமீபத்தில் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலையில் இந்த இரண்டு பிரிவுகளுமே மோதிக் கொண்டனர்.............. 

ரசோதரன், பிரேமகுமார் குணரத்தினம்… முன்பு அவுஸ்திரேலியாவில் வசித்தவரா?
அத்துடன்…. “அரகலய” போராட்டத்தையும் பின்னுக்கு நின்று இயக்கியவர் என நினைக்கின்றேன்.
எனது கணிப்பு தவறாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ரசோதரன், பிரேமகுமார் குணரத்தினம்… முன்பு அவுஸ்திரேலியாவில் வசித்தவரா?
அத்துடன்…. “அரகலய” போராட்டத்தையும் பின்னுக்கு நின்று இயக்கியவர் என நினைக்கின்றேன்.
எனது கணிப்பு தவறாகவும் இருக்கலாம்.

அவரே தான், அண்ணை. இப்பவும் ஆஸ்திரேலியா தான், இலங்கைக்கு வந்து வந்து போவார்.

ஒரு காலத்தில் ரோஹணவிற்கு அடுத்த இடத்தில் இருந்தவர். பின்னர் சோமவன்சவுடன் பிரச்சனை ஆனது. ரோஹணவின் பின் சோமவன்ச முன்னிலைக்கு வந்தார்............. பின்னர் அநுர வந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

அவரே தான், அண்ணை. இப்பவும் ஆஸ்திரேலியா தான், இலங்கைக்கு வந்து வந்து போவார்.

ஒரு காலத்தில் ரோஹணவிற்கு அடுத்த இடத்தில் இருந்தவர். பின்னர் சோமவன்சவுடன் பிரச்சனை ஆனது. ரோஹணவின் பின் சோமவன்ச முன்னிலைக்கு வந்தார்............. பின்னர் அநுர வந்தார்.

தகவலுக்கு நன்றி, ரசோதரன். 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

ஏன் இவரின் முக்கிய பதவிகள் மற்றும் நட்புகளில் தமிழர்கள் இல்லை???

தனிச்சிங்களம்,,???

அவரது ஆலோசனைக் குழுவில் 6 தமிழர்களும் மூன்று முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.

12 minutes ago, putthan said:

 சிறிலங்கன் என்ற உணர்வுடன் சகல இன மக்களையும் ஒன்றிணைத்து நடத்த வேணும் என்றால் ஏனைய இனங்களின் பிரதிநிதிகளையும் உள்வாங்க வேணும் ..இந்த கலாச்சாரம் சிறிலங்காவில் அன்று தொட்டு இல்லை...

இந்தியாவின் வெளிவிகார அமைச்சர்,மற்றும் சீத்தாராமன் போன்றோர் தேர்தலில் நிற்பதில்லை அவர்களின் திறமை காரணமாக உள்வாங்கப்பட்டுள்ளனர்...தென்மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்த பொழுதும் அவர்களை அரவணைத்து செல்கின்றனர்..

ஒரு தாய் தனது மகன்களில் ஒருவன் குழப்படி என்றால் அவனுக்கு இரண்டு இனிப்பு கொடுத்து தனது பிள்ளையை தன்னுடன் அரவணைத்து கொள்வாள் ...ஆனால் அந்த பண்பு இலங்கையில் இல்லை ...
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kapithan said:

அவரது ஆலோசனைக் குழுவில் 6 தமிழர்களும் மூன்று முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.

 

பெயர்களை பதியவும்  🙏

46 minutes ago, ரசோதரன் said:

அவரே தான், அண்ணை. இப்பவும் ஆஸ்திரேலியா தான், இலங்கைக்கு வந்து வந்து போவார்.

ஒரு காலத்தில் ரோஹணவிற்கு அடுத்த இடத்தில் இருந்தவர். பின்னர் சோமவன்சவுடன் பிரச்சனை ஆனது. ரோஹணவின் பின் சோமவன்ச முன்னிலைக்கு வந்தார்............. பின்னர் அநுர வந்தார்.

இவரை கோத்தா சிறையில் போட்டவர்    அவரது மகளின் போராட்டத்தால்   அவுஸ்திரேலிய தலையீட்டின் காரணமாக விடுதலை கிடைத்தது  இல்லாவிட்டால்  மேலே போய்யிருப்பார்  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

பெயர்களை பதியவும்  🙏

 

Visakesha Chandrasekharm
Ramalingam Chandrasekar
Saroja Savitri Paulraj
Krishnan Kalaichchelvi
Kitnan Selvaraj
Professor Vijay Kumar
I. N. Ikram
Dr. Rizvi Sali
Sheikh Munir Mulaffar

https://www.npp.lk/en/about

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்தல் பிரச்சாரங்களில் பல வாக்குறுதிகள் கொடுக்கப்படும். ஆனால் முதல் நாளிலேயே நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான வாக்குறுதிகள் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுகின்றன

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
    • விற்கும் காசுகள் உங்களுக்கு வாராது   அவர் தனது வங்கி கணக்கில் வைப்பிலிடுவார்.  .....சம்மதமா  ??? 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.