Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

53 minutes ago, Kandiah57 said:

அவர் கலவரையற்ற அமைச்சர்     🤣🤣🤣🤣.   எந்த அரசாங்கம் ஆட்சி செய்கிறதே   அதனுடைய  கொள்கை தான் அவரது கொள்கை 🤣🤣

 

இடையில 2015 ஆரம்பத்தில் இருந்து 2018 நவம்பர வரை அமைச்சராக பதவி வகிக்கவில்லை. நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் எம் பி ஆக முடியாமல் தோற்றார் என.

அதே போல் மைத்திரி மகிந்தவை திடீர் பிரதமர் ஆக்கிய காலகட்டத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே அமைச்சராக இருந்த கூத்தெல்லாம் நடந்தது என நினைவு

 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nochchi said:

உண்மை,
கார்ல் மார்க்ஸை பின்பற்றுவதாகப் படம்காட்டும் தென்னமெரிக்க மற்றும் ஆசிய நாடுகள்தான் ஐ.நா.மனித உரிமைச் சபையிலே தமிழின அழிப்பு எதிரான போர்க்குற்ற விசாரைணையை நிராகரித்துவருவதோடு, வெளிநாட்டு விசாரணைகள் தேவையில்லை என்று கூறிவரும் நாடுகளாகும். இதுதான் இவர்களது கார்ல் மார்க்ஸைப் பின்பற்றும் தன்மை. இதில் தீவிர இந்திய எதிர்ப்பாளராக, சீன ஆதரவாளராக, பௌத்த சாசனத்தை மீறாதவராக ஒரு புதிய இலங்கையைக் கட்டமைக்கப்(?) போகிறார் புதிய சனாதிபதி என எப்படி நாம் ஒரு வெள்ளாந்தித் தனமாக நம்புகின்றோம்??????????????  
நட்பார்ந்த நன்றியுடன்

👍............

இவர்களால் ஊழலும், விரயச் செலவுகளும் அற்ற ஒரு அரச நிர்வாகம் கட்டமைக்கப்படும் என்பதே சரியான எதிர்பார்ப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அரச செலவுகள் தான் விரயம் ஆகாது, ஆனால் மனித உழைப்புகள் விரயம் ஆகப் போகின்றன என்பதும் இந்த வகை ஆட்சியில் எதிர்பார்க்கப்பட வேண்டிய இன்னொரு பக்கம்.

கேரளாவும், மேற்கு வங்கமும் இந்தியாவிலேயே அதிகமாகப் படித்தவர்களை, அறிஞர்களை கொண்ட சமுதாயங்களாக இருந்தாலும், அபிவிருத்தி என்று வரும் போது, தொழிற்துறைகள் என்று வரும் போது பின்னாலேயே வந்து கொண்டிருந்தார்கள். கேரளாவில் இருந்த பல பெரும் தோட்டங்களை தமிழர்கள் விற்றதற்கும் அவர்களின் ஆட்சி முறையே பிரதான காரணம்.  இதைப் போன்றே பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த இரு மாநிலங்களையும் தவிர்த்தனர்.

ஒரு இராணுவ முகாமைக் கூட அநுர அகற்றுவார் என்று நான் நம்பவில்லை. எங்களூர் அரச மரங்களின் கீழ் புதிய புத்தர் சிலைகள் வராமலிருக்கக்கூடும்..................     

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

 

ரொம்ப கஸ்டப்பட்டார்கள். 🙏

அவரின் கொள்கையை வைத்து கோடிஸ்வரர் ஆகியோர் அதிகம் ....புத்தரை வைத்து பணக்காரன் ஆகியோர் போல....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

 எங்களூர் அரச மரங்களின் கீழ் புதிய புத்தர் சிலைகள் வராமலிருக்கக்கூடும்..................     

நிதியை ஏன் விரயமாக்குவான் என்ற நோக்கில் சிந்திக்கக்கூடும். ஆனால், இவரைத் தேரர்கள் விடவேண்டுமே..... உங்கள் நம்பிக்கை நிறைவேறினால் ஒரு 5ஆண்டுகள் தமிழர் தாயகத்தில் பௌத்தமயமாக்கல் பின்னோக்கியதாக அமையும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் 18  வருடங்கள் பிரதமராக பதவி வகித்து சாதனை படைத்ததும்  ஸ்ரீமாவோ தான். மனிசி பல சாதனைகளை படைத்து விட்டுத்தான் போயிருக்கு

அவரது கடைசி சாதனை, தேர்தலில் மகளுக்காக தனது கடைசி வாக்கை செலுத்திய பின்னரே மூச்சை நிறுத்திக்கொண்டார். இறுதிவரை அரசியல்.  அவரது காலத்தில் இனப்பிரச்சினையை அருமையாக தீர்த்திருக்கலாம் இந அபிமானம் விடவில்லை. மஹிந்தா தீர்த்திருக்கலாம் சுயநலம் விடவில்லை. இனத்தை வைத்து பிழைத்து நாட்டை அழித்து தொடரவும் செய்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

👍......

புதிய பிரதமர் ஹரினி நேர்மையானவர், துணிச்சலானவர் என்று சொல்கின்றனர். எக்கச்சக்கமாகப் படித்தவர், ஆனால் கள அனுபவம் உள்ளவரா என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. அரவிந்த் கெய்ரிவால் போல நடைமுறைகள் தெரியாமல், சிக்கலில் அவரும் மாட்டி, மக்களையும் மாட்டிவிடக் கூடாதல்லவா...... 

அனுபவம் தன்னிடம் இல்லை என நேர்மையாக கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

461175347_932557348909238_67270364179238

 

May be a doodle of text

 

461286741_932490755582564_19583456984624

 

461195285_932003528964620_64282692507905

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

இவர் இலங்கையின்... இரண்டாவது பெண் பிரதமர் என நினைக்கின்றேன்.  வாழ்த்துக்கள்.

சிறிலங்காவின் 10-ஆவது பிரதமராக 1994 இல் 85 நாட்கள் சந்திரிகா குமாரதுங்கா பதவி வகித்ததை கணக்கில் கொண்டால் நாட்டின் பெண் பிரதமர்கள் வரிசையில் ஹருணி அமரசூரியா 3-ஆம் இடத்தைப் பெறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்


Sri Lanka News | "Sensitive To India's Regional Stability Concern": Member Of Sri Lanka's NPP Party

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.