Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kandiah57 said:

போட்டி முடிந்ததா??    முதலாவது வந்தவருக்கு வாழ்த்துக்கள்    

பெட்டியை கட்ட சொல்லுங்கள்    பிலிப்பைன்ஸ்க்கு  பயணச்சீட்டு   மற்றும் செலவுகளையும் தமிழ் சிறி. வழங்குவர்.  😁

கந்தையா அமைதி அமைதி

போட்டி இன்னமும் முடியவில்லை.

ஏறத்தான முடிய போகுது.

அதனால் கீழே நிற்கும் சிலருக்கு பிபி எகிறுது.

பிலிப்பைன்ஸ் போகும் வாய்ப்பு அனேகமாக பிரபா வாதவூரான் வாலி ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கலாம்.

  • Replies 456
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கந்தப்பு

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தல

தமிழ் சிறி

@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி,  @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு,  @goshan_che, @Ahasthiyan, @nedukkala

தமிழ் சிறி

யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு  தேர்தல் முடிவுகள்  எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள  பிரபல அரசியல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/11/2024 at 05:33, தமிழ் சிறி said:

🥇 🏆  🎁 முதலாவது பரிசு… யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில்…

"பத்து கோடி ரூபாய்"  பெறுமானமுள்ள  “பார் பெர்மிட்”  வழங்கப்படும். 😂

இன்றே… போட்டியில் கலந்து கொண்டு,  அரிய பரிசை வெல்லுங்கள். 🤣

 

On 9/11/2024 at 18:22, தமிழ் சிறி said:

animiertes-flugzeug-bild-0083.gif    md-michelle-dee.gif  Philippine Airlines Flight 434 - Wikipedia

அப்ப உங்களுக்கு... விமான சீட்டுடன்,  பிலிப்பைன்ஸுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டேலில், 
ஒரு வருசம் தங்கி நிற்க விருப்பம் என்றால்... அந்தப் பரிசையும் வழங்க காத்திருக்கின்றோம். 😂

 

On 11/11/2024 at 14:24, Kandiah57 said:

இந்த படம்  கபிதனை  கடுப்பேற்றும்      

சுமத்திரன் படத்தை போட்டால்    சிலநேரம்.   கலந்து கொள்ளலாம்    😀

இவர் தான் பரிசு பெற்று பிலிப்பைன்ஸ் போகப். போகிறார்   

கொடுத்து வைத்து உள்ளார் 🤣🙏

 

நான் சொன்னது சரி வரலாம்”    

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kandiah57 said:

animiertes-flugzeug-bild-0083.gif    md-michelle-dee.gif  Philippine Airlines Flight 434 - Wikipedia

அப்ப உங்களுக்கு... விமான சீட்டுடன்,  பிலிப்பைன்ஸுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டேலில், 
ஒரு வருசம் தங்கி நிற்க விருப்பம் என்றால்... அந்தப் பரிசையும் வழங்க காத்திருக்கின்றோம். 😂

இந்தப் பிள்ளை பிலிப்பைனஸ் பிள்ளை மாதிரி இல்லை.

பிலிப்பைன்ஸ் என்று சொல்லி ஏமாற்றப் போகிறார்கள்.

முதலாவதாக வருபவர் கவனம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கந்தப்பு said:

44) வவுனியா தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி முதலிடத்தை பிடிக்கும் என 8 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1) வாதவூரான் - 60 புள்ளிகள்
2) பிரபா- 60 புள்ளிகள்
3) வாலி - 56 புள்ளிகள்
4) வில்லவன் - 52 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 51 புள்ளிகள்
6) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள்
7 ) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள்
😎 வீரப்பையன் - 50 புள்ளிகள்
9) நிலாமதி - 50 புள்ளிகள்
10) அல்வாயான் - 49 புள்ளிகள்
11) goshan_che = 48 புள்ளிகள்
12) நிழலி - 48 புள்ளிகள்
13 ) சுவைபிரியன் - 47 புள்ளிகள்
14)கந்தையா 57 - 46 புள்ளிகள்
15)நூணாவிலான் - 46 புள்ளிகள்
16)கிருபன் - 44 புள்ளிகள்
17) ரசோதரன் - 44 புள்ளிகள்
18) சசிவர்ணம் - 43 புள்ளிகள்
19) வாத்தியார் - 42 புள்ளிகள்
20) புலவர் - 39 புள்ளிகள்
21) அகத்தியன் - 39 புள்ளிகள்
22) குமாரசாமி - 39 புள்ளிகள்
23)புத்தன் - 38 புள்ளிகள்
24)சுவி - 37 புள்ளிகள்
25) வசி - 28 புள்ளிகள்
26) தமிழன்பன் - 22 புள்ளிகள்

இதுவரை 1 -  14, 16 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 96)

இன்னும் 4 புள்ளிகள் தான் வரக்கிடக்கு.

எனவே போட்டியில் முதலிடத்தைப்  பெறப்போகும் பிரபாவையும் இரண்டாமிடத்தைப் பெறப்போகும் வாதவூரானையும் மூன்றாம் இடத்தைப் பெறப்போகும் வாலியையும் வாழ்த்துங்க பிரண்ட்ஸ்😂

  • Like 2
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, வாலி said:

இன்னும் 4 புள்ளிகள் தான் வரக்கிடக்கு.

எனவே போட்டியில் முதலிடத்தைப்  பெறப்போகும் பிரபாவையும் இரண்டாமிடத்தைப் பெறப்போகும் வாதவூரானையும் மூன்றாம் இடத்தைப் பெறப்போகும் வாலியையும் வாழ்த்துங்க பிரண்ட்ஸ்😂

அடுத்த நான்கு புள்ளிகளும் உங்களுக்கே கிடைத்தால் நீங்க தான் பிலிப்பைன்ஸ் போகப் போகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்த நான்கு புள்ளிகளும் உங்களுக்கே கிடைத்தால் நீங்க தான் பிலிப்பைன்ஸ் போகப் போகிறீர்கள்.

எனக்கு நான்கு புள்ளிகள் அதிகம் கிடைக்காது. அப்படிக் கிடைத்தாலும் மொத்தப் புள்ளிகள் 60 தான் வரும். எப்படிப் பார்த்தாலும் எனக்கு மூன்றாம் இடம்தான் நிச்சயம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கந்தப்பு said:

44) வவுனியா தொகுதியில் தேசிய மக்கள் முன்னணி முதலிடத்தை பிடிக்கும் என 8 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1) வாதவூரான் - 60 புள்ளிகள்
2) பிரபா- 60 புள்ளிகள்
3) வாலி - 56 புள்ளிகள்
4) வில்லவன் - 52 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 51 புள்ளிகள்
6) ஈழப்பிரியன் - 51 புள்ளிகள்
7 ) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள்
😎 வீரப்பையன் - 50 புள்ளிகள்
9) நிலாமதி - 50 புள்ளிகள்
10) அல்வாயான் - 49 புள்ளிகள்
11) goshan_che = 48 புள்ளிகள்
12) நிழலி - 48 புள்ளிகள்
13 ) சுவைபிரியன் - 47 புள்ளிகள்
14)கந்தையா 57 - 46 புள்ளிகள்
15)நூணாவிலான் - 46 புள்ளிகள்
16)கிருபன் - 44 புள்ளிகள்
17) ரசோதரன் - 44 புள்ளிகள்
18) சசிவர்ணம் - 43 புள்ளிகள்
19) வாத்தியார் - 42 புள்ளிகள்
20) புலவர் - 39 புள்ளிகள்
21) அகத்தியன் - 39 புள்ளிகள்
22) குமாரசாமி - 39 புள்ளிகள்
23)புத்தன் - 38 புள்ளிகள்
24)சுவி - 37 புள்ளிகள்
25) வசி - 28 புள்ளிகள்
26) தமிழன்பன் - 22 புள்ளிகள்

இதுவரை 1 -  14, 16 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 96)

க‌ந்த‌ப்பு அண்ணா என‌து பெய‌ருக்கு முன்ன‌ள் 😎 சிமாயில் போட்டு இருக்கிறீங்க‌ள் அண்ணா எத‌ற்காக‌ அண்ணா

என‌க்கு கீழ‌ அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர்க‌ள் இருப்ப‌தால் தானா அல்ல‌து என்னை க‌லாய்க்க‌வா லொள்😁.......................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ந்த‌ப்பு அண்ணா என‌து பெய‌ருக்கு முன்ன‌ள் 😎 சிமாயில் போட்டு இருக்கிறீங்க‌ள் அண்ணா எத‌ற்காக‌ அண்ணா

என‌க்கு கீழ‌ அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர்க‌ள் இருப்ப‌தால் தானா அல்ல‌து என்னை க‌லாய்க்க‌வா லொள்😁.......................

பையன் சார், யாழ்கள டெக்ஸ்ட் எடிட்டரில் இலக்கம் 8 இக்கு பின்னர் ) என்ற அடைப்புக்குறியை டைப் செய்யும்போது 😎 என்ற ஸ்மைலி தானாக வந்துவிடும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வாலி said:

இன்னும் 4 புள்ளிகள் தான் வரக்கிடக்கு.

எனவே போட்டியில் முதலிடத்தைப்  பெறப்போகும் பிரபாவையும் இரண்டாமிடத்தைப் பெறப்போகும் வாதவூரானையும் மூன்றாம் இடத்தைப் பெறப்போகும் வாலியையும் வாழ்த்துங்க பிரண்ட்ஸ்😂

🤣................

வாழ்த்துகள் பிரபா, வாதவூரான், வாலி...................

வாலிக்கு விருப்பத் தெரிவு அடிப்படையில் இன்னுமொரு  வாழ்த்து.............🤣

42 minutes ago, வீரப் பையன்26 said:

என‌க்கு கீழ‌ அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர்க‌ள் இருப்ப‌தால் தானா அல்ல‌து என்னை க‌லாய்க்க‌வா லொள்😁.......................

🤣......................

சும்மா இருக்கின்ற அந்த மனுசனை போய் வம்புக்கு இழுக்கின்றது................... அப்புறம் அந்த ஆள் வந்து சீமானைத் தான் அடி அடி என்று அடிக்கப் போகின்றார்............

நீங்கள் அந்த சீமான் - ரஜனி திரியில் சேதம் பெரிதாக இல்லாமல் தப்பி இருப்பதே உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியம்.................🤣

  • Like 2
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

  Filipina GIFs | Tenor   san francisco taxi GIF

பிலிப்பைன்ஸுக்கு...போக இருக்கிற ஆட்கள் இப்பவே, 
உங்கள் வேலை இடத்தில், லீவுக்கு விண்ணப்பித்து  வைக்கவும்.

பாஸ்போட்,  விசா, விமான சீட்டு, ஹோட்டேல், சாப்பாடு, மசாஜ்... 
எல்லாம் எங்களுடைய  பொறுப்பு.   

நீங்கள்... ஒரு சூட்கேசில் உங்கள் உடுப்புக்களையும், 
வழக்கமாக பாவிக்கிற...
பிரசர், நித்திரை, இருமல், சர்க்கரை வியாதி  குளிசைகளையும் 
மறக்காமல் இப்பவே எடுத்து, ரெடியாக வையுங்கள்.   😂

எந்த நேரமும் உங்களை விமான நிலையத்திற்கு ஏற்றிக் கொண்டு செல்ல 
இரண்டு  பிலிப்பைன்ஸ் பெண்கள் வந்து, உங்கள் வீட்டு அழைப்பு மணியை... 
"டிங்... டொங்..." என்று அடிப்பார்கள்.  ஆயத்தமாக இருங்கள்.  🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

😎

பையா எனது பெயருக்கு நேராகவும் இருந்தது.

ஓடித்திரியுது போல.

51 minutes ago, ரசோதரன் said:
3 hours ago, வாலி said:

இன்னும் 4 புள்ளிகள் தான் வரக்கிடக்கு.

எனவே போட்டியில் முதலிடத்தைப்  பெறப்போகும் பிரபாவையும் இரண்டாமிடத்தைப் பெறப்போகும் வாதவூரானையும் மூன்றாம் இடத்தைப் பெறப்போகும் வாலியையும் வாழ்த்துங்க பிரண்ட்ஸ்😂

🤣................

வாழ்த்துகள் பிரபா, வாதவூரான், வாலி...................

வாலிக்கு விருப்பத் தெரிவு அடிப்படையில் இன்னுமொரு  வாழ்த்து....

 

பிலிப்பைன்ஸ் போய் கூத்தடிக்கப் போகும் ஆள் யாராக இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா எனது பெயருக்கு நேராகவும் இருந்தது.

ஓடித்திரியுது போல.

அப்ப‌டியா நான் க‌வ‌னிக்க‌ வில்லை அண்ணா....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, தமிழ் சிறி said:

வழக்கமாக பாவிக்கிற... பிரசர், நித்திரை, இருமல், சர்க்கரை வியாதி  குளிசைகளையும் 
மறக்காமல் இப்பவே எடுத்து, ரெடியாக வையுங்கள்.

இத்தனையையும் பாவிக்கிறவர்கள் அங்கு போய் என்ன செய்யப் போகிறார்கள்?

நல்லகாலம் நான் முதலாவதாக வரலையே என்று @நிலாமதி அக்கா யோசிக்கப் போறாங்க.

தான் தான் பிலிப்பைன்ஸ் போகப் போகிறேன் என்ற புழுகத்தில் இதுக்குள்ள ஒருத்தர் முக்கி முனகிக் கொண்டு திரிந்தாரே 

ஆளைக் காணோம்.15-16 வதாக நிற்கிறார் போல.

ஆள் ஏற்கனவே லீவுக்ள எல்லாம் எடுத்து பெட்டியும் அடுக்கியாச்சோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இத்தனையையும் பாவிக்கிறவர்கள் அங்கு போய் என்ன செய்யப் போகிறார்கள்?

நல்லகாலம் நான் முதலாவதாக வரலையே என்று @நிலாமதி அக்கா யோசிக்கப் போறாங்க.

viagra GIF - Tải xuống và Chia sẻ trên PHONEKY  

அதுக்குத்தானே "வயாகரா" குளிசை இருக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, தமிழ் சிறி said:

viagra GIF - Tải xuống và Chia sẻ trên PHONEKY  

அதுக்குத்தானே "வயாகரா" குளிசை இருக்கு. 😂 🤣

அதுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டுமா . .........!  😴

கடைசியாக நிக்கும் மூவரையும் இந்தப் பயணத்தில் சேர்க்கலாமே ......!  😁

goundamani-dance.gif

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, suvy said:

அதுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டுமா . .........!  😴

கடைசியாக நிக்கும் மூவரையும் இந்தப் பயணத்தில் சேர்க்கலாமே ......!  😁

goundamani-dance.gif

 

  Massage GIF - Auf GIFER finden

24)சுவி - 35 புள்ளிகள்
25) வசி - 27 புள்ளிகள்
26) தமிழன்பன் - 21 புள்ளிகள்

"வயாகரா" குளிசை எல்லாம், கொம்பனி கணக்கில் வழங்கப்படும். ✔️
கடைசியாக வந்த மூன்று பேருக்கும்... தாய்லாந்து மசாஜுக்கு ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. 🤣
அங்கு யானைதான்... மசாஜ் செய்யும். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, தமிழ் சிறி said:

 

  Massage GIF - Auf GIFER finden

24)சுவி - 35 புள்ளிகள்
25) வசி - 27 புள்ளிகள்
26) தமிழன்பன் - 21 புள்ளிகள்

"வயாகரா" குளிசை எல்லாம், கொம்பனி கணக்கில் வழங்கப்படும். ✔️
கடைசியாக வந்த மூன்று பேருக்கும்... தாய்லாந்து மசாஜுக்கு ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. 🤣
அங்கு யானைதான்... மசாஜ் செய்யும். 😂

பாகனையும் உதவியாளரையும் கொன்று விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் செய்தி வந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். @suvy

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

பாகனையும் உதவியாளரையும் கொன்று விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் செய்தி வந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். @suvy

கப்பல் கவுழுது .......ரயில் புரளுது .......விமானம் விழுந்து நொறுங்குது இவை காலாகாலமாய் நடப்பதுதான் ......அதற்காக யாரும் பிரயாணங்களைத் தவிர்ப்பதில்லை பிரியன்  . ...... நாங்கள் தயார் . ......யானையைப் பூனையைப்போல் கையாளுவோம் . ........ பிலிப்பைன்ஸுக்கு போய் நாய் இறைச்சி உண்பதைவிட தாயே மேல் .......!  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 முதலாம் பரிசு தங்க தாம்பாளத்தில் தந்தாலும் வேண்டாம். அங்க புயலும் சூறாவளியும் ஊரையே சுழற்றி  அடிக்குதாம்.  செத்த பாம்பும் பல்லியும் பொரிச்சு தருவர்களாம்  . 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒரு இடத்தை பிடிக்கும் என 11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1) பிரபா - 61 புள்ளிகள்
2) வாதவூரான் - 60 புள்ளிகள்
3) வாலி - 57 புள்ளிகள்
4) தமிழ்சிறி - 52 புள்ளிகள்
5) வில்லவன் - 52 புள்ளிகள்
6) வீரப்பையன் - 51 புள்ளிகள்
7)ஈழப்பிரியன் - 51 புள்ளிகள்
😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள்
9) அல்வாயான் - 50 புள்ளிகள்
10)நிலாமதி - 50 புள்ளிகள்
11) goshan_che = 49 புள்ளிகள்
12) நிழலி - 49 புள்ளிகள்
13 ) சுவைபிரியன் - 47 புள்ளிகள்
14) நூணாவிலான் - 47 புள்ளிகள்
15) கந்தையா 57 - 46 புள்ளிகள்
16)கிருபன் - 45 புள்ளிகள்
17) ரசோதரன் - 45 புள்ளிகள்
18) வாத்தியார் - 43 புள்ளிகள்
19) சசிவர்ணம் - 43 புள்ளிகள்
20) புலவர் - 39 புள்ளிகள்
21) அகத்தியன் - 39 புள்ளிகள்
22) குமாரசாமி - 39 புள்ளிகள்
23)புத்தன் - 38 புள்ளிகள்
24)சுவி - 37 புள்ளிகள்
25) வசி - 28 புள்ளிகள்
26) தமிழன்பன் - 22 புள்ளிகள்

இதுவரை 1 -  14, 16 - 50, 52 - 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 97)

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

15)  தர்மலிங்கம் சித்தார்த்தன் வெற்றி பெற மாட்டார் 
என 7 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1) பிரபா - 62 புள்ளிகள்
2) வாதவூரான் - 60 புள்ளிகள்
3) வாலி - 58 புள்ளிகள்
4) தமிழ்சிறி - 52 புள்ளிகள்
5) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள்
6) வில்லவன் - 52 புள்ளிகள்
7) ஆல்வாயான் - 51 புள்ளிகள்
😎 வீரப்பையன் - 51 புள்ளிகள்
9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள்
10) நிழலி - 50 புள்ளிகள்
11) நிலாமதி - 50 புள்ளிகள்
12) goshan_che = 49 புள்ளிகள்
13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள்
14) நூணாவிலான் - 47 புள்ளிகள்
15) கந்தையா 57 - 46 புள்ளிகள்
16)கிருபன் - 45 புள்ளிகள்
17) ரசோதரன் - 45 புள்ளிகள்
18) வாத்தியார் - 43 புள்ளிகள்
19) சசிவர்ணம் - 43 புள்ளிகள்
20) புலவர் - 39 புள்ளிகள்
21) அகத்தியன் - 39 புள்ளிகள்
22) குமாரசாமி - 39 புள்ளிகள்
23)புத்தன் - 38 புள்ளிகள்
24)சுவி - 37 புள்ளிகள்
25) வசி - 28 புள்ளிகள்
26) தமிழன்பன் - 23 புள்ளிகள்

இதுவரை 1 - 50, 52 - 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 98)

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

51) வடக்கு கிழக்கில் ஐக்கிய மக்கள் சக்தி 2 இடங்களை பிடிக்கும் என 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1) பிரபா - 63 புள்ளிகள்
2) வாதவூரான் - 60 புள்ளிகள்
3) வாலி - 58 புள்ளிகள்
4) தமிழ்சிறி - 52 புள்ளிகள்
5) அல்வாயான் - 52 புள்ளிகள்
6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள்
7) வில்லவன் - 52 புள்ளிகள்
😎 வீரப்பையன் - 51 புள்ளிகள்
9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள்
10) நிலாமதி - 51 புள்ளிகள்
11) நிழலி - 50 புள்ளிகள்
12) goshan_che = 49 புள்ளிகள்
13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள்
14) நூணாவிலான் - 47 புள்ளிகள்
15) கந்தையா 57 - 46 புள்ளிகள்
16)கிருபன் - 45 புள்ளிகள்
17) ரசோதரன் - 45 புள்ளிகள்
18) வாத்தியார் - 43 புள்ளிகள்
19) சசிவர்ணம் - 43 புள்ளிகள்
20) அகத்தியன் - 40 புள்ளிகள்
21) குமாரசாமி - 40 புள்ளிகள்
22) புலவர் - 39 புள்ளிகள்
23)புத்தன் - 39 புள்ளிகள்
24)சுவி - 37 புள்ளிகள்
25) வசி - 28 புள்ளிகள்
26) தமிழன்பன் - 23 புள்ளிகள்

இதுவரை 1 - 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 99)

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கந்தப்பு said:

51) வடக்கு கிழக்கில் ஐக்கிய மக்கள் சக்தி 2 இடங்களை பிடிக்கும் என 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்

1) பிரபா - 63 புள்ளிகள்
2) வாதவூரான் - 60 புள்ளிகள்
3) வாலி - 58 புள்ளிகள்
4) தமிழ்சிறி - 52 புள்ளிகள்
5) அல்வாயான் - 52 புள்ளிகள்
6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள்
7) வில்லவன் - 52 புள்ளிகள்
😎 வீரப்பையன் - 51 புள்ளிகள்
9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள்
10) நிலாமதி - 51 புள்ளிகள்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் கந்தப்புவை சேரும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, கந்தப்பு said:

goshan_che = 49 புள்ளிகள்

அரைச்சதம் அடிப்பாரா அலப்பறை கோஷான்?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted


55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 இடத்தை பிடிக்கும் என 4 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) பிரபா - 64 புள்ளிகள்
2) வாதவூரான் - 60 புள்ளிகள்
3) வாலி - 58 புள்ளிகள்
4) தமிழ்சிறி - 53 புள்ளிகள்
5) அல்வாயான் - 52 புள்ளிகள்
6) ஈழப்பிரியன் - 52 புள்ளிகள்
7) வில்லவன் - 52 புள்ளிகள்
😎 வீரப்பையன் - 51 புள்ளிகள்
9) புரட்சிகர தமிழ் தேசிகன் - 51 புள்ளிகள்
10) நிழலி - 51 புள்ளிகள்
11) நிலாமதி - 51 புள்ளிகள்
12) goshan_che = 49 புள்ளிகள்
13 ) சுவைபிரியன் - 48 புள்ளிகள்
14) நூணாவிலான் - 47 புள்ளிகள்
15) கந்தையா 57 - 46 புள்ளிகள்
16) ரசோதரன் - 46 புள்ளிகள்
17)கிருபன் - 45 புள்ளிகள்
18) வாத்தியார் - 43 புள்ளிகள்
19) சசிவர்ணம் - 43 புள்ளிகள்
20) அகத்தியன் - 40 புள்ளிகள்
21) குமாரசாமி - 40 புள்ளிகள்
22) புலவர் - 39 புள்ளிகள்
23)புத்தன் - 39 புள்ளிகள்
24)சுவி - 37 புள்ளிகள்
25) வசி - 28 புள்ளிகள்
26) தமிழன்பன் - 23 புள்ளிகள்

(அதிக பட்ச புள்ளிகள் 100)

4 hours ago, பிரபா said:

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் கந்தப்புவை சேரும்.

வெற்றி பெற்ற பிரபாவுக்கு வாழ்த்துகள். 2, 3  இடத்தை பிடித்த வாதவூரன், வாலிக்கும் , குறிப்பாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். 

தமிழன்பன் முதல் 26 கேள்விகள் மட்டுமே பதில் அளித்திருக்கிறார். அதில் 23 சரி  மிச்ச கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தால் ??

  • Like 1
  • Thanks 5



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.