Jump to content

அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_7482.jpeg.3b86c687eba626197f06

இந்த சுனாமிக்குள்ளால் வெளியே வருவதற்கு முன்னமே தேர்தல் முடிந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இல்லை தமிழர்கள்தான் நிக்கிறார்கள்.

முதன்மை வேட்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜாவின் அயலவர் ஒருவரிடம் இன்று பலதை பேசினேன். 

அடித்து சொல்கிறார், பத்தரைமாத்து தங்கமாம்.

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழரல்லாதவர்களும் இவரது கட்சியில் போட்டியிடுகிறார்கள். 

வேட்பாளர்களின் பெயர்கள் 

R.H. Upali Samarasinghe
District Organizer
S. Thilakanadan
Veterinary
A. Mailvaganam Jegadishwaran
Teacher
M.A. Pathima Hajistha
Social Activist
V.A. Don Priyankara Premarathne
Student Scientist Mahaweli Authority
Yogaraja Sivaruban
Farmer
J. Ragar Anton Kamalasragar
Businessman
A. Raizdin Principal
Teacher
Ramaiya Radha Krishnan
Agricultural Insurance (Field Division Officer)

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அனுரகுமார திசநாயக்கவின் கட்சியில் தமிழர்களே அவர் பிரதிநிதிகளாக இருக்கின்ற போது தமிழர்கள் பிரதேசங்களில் அவர் ஏன் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தபோகின்றார்

திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் தமிழர் இல்லை 

Arun Hemachandra
District Organizer
M.A. Mohammed Rafique
Teacher
P. Indika Priyadarshana Paranawithana
Farmer
A.G. Roshan Priyanjana
Teacher
Karunanayakage Shila
Social Activist
M. Niyaz Mohammed Sabraan
Assistant Manager
Yevugan Irajendran
Businessman

அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதி. 

L.P.G. Wasantha Piyathissa
Full-Time Politician
A.M.M. Muthumanike Rathwatte
Retired Army
Mohammed Sultan Saththar
Teacher
Abubakar Adambavah
Teacher
M. Meemana Sugath Ratnayake
Teacher
M.M. Priyantha Kumara Wijerathna
Lawyer
A. Muhaideen Rameesh
Farmer
S.M. Buhari Mohammed Rizad
Teacher
R. Morris Anton
Retired Principal
K.M. Tilak Kithsiri
Regional Environment Officer

Edited by கந்தப்பு
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கந்தப்பு said:

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழரல்லாதவர்களும் இவரது கட்சியில் போட்டியிடுகிறார்கள். 

வேட்பாளர்களின் பெயர்கள் 

R.H. Upali Samarasinghe
District Organizer
S. Thilakanadan
Veterinary
A. Mailvaganam Jegadishwaran
Teacher
M.A. Pathima Hajistha
Social Activist
V.A. Don Priyankara Premarathne
Student Scientist Mahaweli Authority
Yogaraja Sivaruban
Farmer
J. Ragar Anton Kamalasragar
Businessman
A. Raizdin Principal
Teacher
Ramaiya Radha Krishnan
Agricultural Insurance (Field Division Officer)

திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் தமிழர் இல்லை 

Arun Hemachandra
District Organizer
M.A. Mohammed Rafique
Teacher
P. Indika Priyadarshana Paranawithana
Farmer
A.G. Roshan Priyanjana
Teacher
Karunanayakage Shila
Social Activist
M. Niyaz Mohammed Sabraan
Assistant Manager
Yevugan Irajendran
Businessman

அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதி. 

L.P.G. Wasantha Piyathissa
Full-Time Politician
A.M.M. Muthumanike Rathwatte
Retired Army
Mohammed Sultan Saththar
Teacher
Abubakar Adambavah
Teacher
M. Meemana Sugath Ratnayake
Teacher
M.M. Priyantha Kumara Wijerathna
Lawyer
A. Muhaideen Rameesh
Farmer
S.M. Buhari Mohammed Rizad
Teacher
R. Morris Anton
Retired Principal
K.M. Tilak Kithsiri
Regional Environment Officer

இதில் 2 மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் தமிழர் அல்லாதோர் (என ஆக்கப்பட்டுள்ளது).

வன்னியிலும் 30%வரை வேட்பாளர் தமிழர் அல்லாதோர் என நினைக்கிறேன். யாழில் அனைவரும் தமிழ் +முஸ்லிம். மட்டில் 1 சிங்களவர் என நினைக்கிறேன். வடிவாகத் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் 15 பின்னர் யாழ் களமும் திசைகாட்டி  என்.பி பி ..என மாற்றப்படுமா என்பதே எனகிருக்கும் சந்தேகம்..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எழுதுங்கள் 

நான் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் தேசிக்காய்களின் வரைபாக பார்க்கப்படும் என்பதால் விட்டு விட்டேன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தமிழன் அநியாயத்துக்கு நல்லவன்....சில சமயம் அணுராவுக்கு செம்பு தூக்க வேணும் என்று அடிபட்டு போய் சிங்கள வேட்பாளர்களை வடபகுதியில் நிறுத்துங்கோ ..தேசிய ஒருமைபாட்டுக்கு நல்லது என சொன்னாலும் சொல்லுவினம் அடுத்த தேர்தலில் நடந்தாலும் நடக்கலாம் ...

😒

உண்மை தான். அனுரகுமார திசநாயக்க கட்சி சிங்கல மக்களால் தேர்ந்து எடுக்கபட்டு வெற்றி பெற்ற பின்பு தமிழர்கள் நன்றாக குத்துகரணம் அடித்து செம்பு தூக்குகின்றனர்.

2 hours ago, putthan said:

நம்ம டக்கிளஸ் ஐயா பிக்குமார் இருவரை தன‌துகட்சி வேட்பாளராக கொழும்பில் நிறுத்தி உள்ளார் என நினைக்கிறேன் ...

எனக்கு இது புதிய செய்தி.
கொழும்பில் மனோ கணேசன் கட்சியில் யாழ்பாணத்து தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார் என்றும் இருவரும் தமிழர்களின் வாக்குளளால் வெற்றி பெறுவார்கள் என்றும் சொன்னார்கள்.
கந்தப்பு அண்ணாவின் யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில் உங்கள் விடைகளை கவனத்தில் எடுத்து கொண்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அதனாலேயே இடமாற்றப்பட்டார் என அறிந்தேன்.

ஆனால் எங்கும் பிரசாரம் செய்ததாக தெரியவில்லை.

மக்களுக்கு தெரியாமலே இருக்கிறார்.

பழையபடி யாழுக்கு மாற்றி பதவி உயர்வு கொடுக்கலாம்.

இவரை 2-3 டாக்ரர்கள் மீது வீண்பழி போட்டு விரட்டப்பட்டுள்ளார்கள்.

அவர் தற்போது யாழ் மூளாயில்தான் பணியாற்றுகிறார்.

13:25 இல் இருந்து மருத்துவரின் பேட்டி இடம்பெறுகிறது 

வடபகுதியில் அநுரவின் வேட்பாளர்கள் யாரென்றே யாழில் உள்ள  பலருக்கே தெரியவில்லை அதனை செய்த பெருமை யூடியூப் தளங்களுக்கே சேரும். அவர்களை பொறுத்தவரை அநுர என்ற பெயரே தெரிந்திருக்கிறது.

அநுர வடக்கில்  இருவரிகளில் தனது அரசியல் கொள்கையை வைத்துள்ளார் அது:

அடிப்படை பிரச்சனைகளை தீர்த்தால்

அரசியல் கோஷங்கள் தானாக அடங்கிவிடும்.

என்பதே, யாழில் கருத்து தெரிவிக்கும் மக்களில் பலரின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது,

யாழில் சிங்கள அரசியல்கட்சிக்கான ஆதரவு அலை வீசுகின்றது என்பதைவிட்டு தமிழ் அரசியல்கட்சிகளுக்கெதிரான வெறுப்பே களை கட்டுகிறது என்று சொல்லலாம்.

அரசின் வெற்றி வடபகுதியில் உறுதியானால் தமிழர் அரசியல் அபிலாஷைகளுக்கு சாவுமணிதான், அதற்கு முழுகாரணமுமே தமிழர்கள் முதுகில் இதுவரைகாலம் குதிரை ஓட்ட கால இழுத்தடிப்பு செய்த  தமிழ்கட்சிகள்தான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிங்கள அரசியல்கட்சிக்கான ஆதரவு அலை வீசுகின்றது என்பதைவிட்டு தமிழ் அரசியல்கட்சிகளுக்கெதிரான வெறுப்பே களை கட்டுகிறது என்று சொல்லலாம்.

அரசின் வெற்றி வடபகுதியில் உறுதியானால் தமிழர் அரசியல் அபிலாஷைகளுக்கு சாவுமணிதான், அதற்கு முழுகாரணமுமே தமிழர்கள் முதுகில் இதுவரைகாலம் குதிரை ஓட்ட கால இழுத்தடிப்பு செய்த  தமிழ்கட்சிகள்தான்.

சேரும் கூட்டத்தை வைத்து முடிவை கணிக்க முடியாது...அண்மையில்தான் நாடு சென்று திரும்பிவந்தேன்...என்னுடைய  கணிப்பை 15 ன்ந்திகதிக்குபின் சொல்கின்றேன்...பல யூடுயூப்காரர் வ்லைக்கு வாங்கப் பட்டிருக்கின்றனர்...இப்ப இதைவிட வேறெதுவும் சொல்ல முடியாது...மறுபக்கம் ஏதோ ஒரு சூழ்ச்சிக்காக அடக்கி வைக்கப் பட்டிருக்கினம்..மூன்றாம் பகுதி மிகவும் அமைதியாக அலுவல் செய்கிறது.. ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

large.IMG_7484.jpeg.95b29f7ebfce534e2d9f

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மறந்த எங்கட தெரு நாய்களுக்கு வாக்கு போடுவதை விட ஒருமுறை அநுரவிக்கு போட்டு பார்க்கலாமே .
தமிழ் கட்சிகளால் இதுவரை என்ன செய்ய முடிந்தது . சாராயக்கடை அனுமதி கொள்ளை அடித்தல் ....
இதுக்கு ஏன் இந்தமுறை அந்த உதவாகரைகளுக்கு போடாமல் ஒரு மாற்றத்தினை செய்து பார்க்கலாமே .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

இன்று ஆட்சியில் இருப்பவரே நேரடியாக வந்து நாங்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்கின்றோம் என சொல்ல்லும் போது தமிழ் தலைவர்களுக்கு தற்போது வேலையில்லாமல் போகின்றது. அவர்களும் எதை சொல்லி பிரச்சார மேடை அமைத்து வாக்கு கேட்பது?

அதை விட பல இடங்களில்  நாமல் ராஜபக்ச தமிழ் தலைவர்கள் கள்ளர்கள் என தொனிபட பேட்டியளித்துள்ளார்.கரடியே காறித்துப்பிய தருணம் அது.

இருந்தாலும் தமிழர்களின் அடிப்படை பிரச்சனையை அனுர தீர்த்து வைப்பாரா என்பதுதான் கேள்விக்குறி?

அவர் சொல்வது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். நாடு அபிவிருத்தியடைய வேண்டும். வீதிகளை திறப்பேன். வீதிகளை திருத்துவேன்.கைதிகள் விடுதலை. என வாக்குறுதிகளை அடுக்கிக்கொண்டே போகின்றார்.2009க்கு பின்னர் வந்த பிரச்சனைகளை தமிழர்களின் பிரச்சனைகளாக்கி விட்டு அதை தீர்த்த விண்ணராகவும் அனுர சித்தரிக்கப்படக்கூடும்.

இனி வரும் மாதங்கள் எதிர்பார்ப்புகள் நிறைந்த மாதங்களாக  இருக்கும்.

பிக்குமார் அமைதியாக இருப்பதற்கு காரணம் நீங்கள் கூறிய சகலதும் அடங்கும்... 

ஆசியாவில் தேசிய இனங்களின் தனித்துவத்தை உலக வல்லரசுகள் விரும்பவில்லை ...அது சிறிய தீவில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் தேசிய இனத்துக்கு வசதியாக/வாய்ப்பாக  போய்விட்டது ...

இடதுசாரி ஆட்சி மலர்ந்துள்ள காரணத்தால்  சில மாற்றங்களை/முடிவுகளை வலதுசாரி வல்லரசுகள்  எடுக்கும் வாய்ப்பு இருக்கின்றது ...

அமெரிக்காவின் விமானதாங்கி கப்பல் சிறிலங்கா என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என நான் நினைக்கிறேன் ...ஆகவே இந்த விமான தாங்கி கப்பல் முன்பக்கம் தமிழனுக்கு பின்பக்கம் சிங்களவனுக்கு என பிரிந்து இருப்பதை மாலுமிகள் விரும்பவில்லை...பிரிக்ஸ் அமைப்பின் கப்பலாக மாறினால் மக்கள் அமைதியை இழப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இருந்தாலும் தமிழர்களின் அடிப்படை பிரச்சனையை அனுர தீர்த்து வைப்பாரா என்பதுதான் கேள்விக்குறி?

அடிப்படை பிரச்சனை இல்லை என்று தானே சொல்லுகின்றார் ...யுத்தம் நடந்ததை ஒத்துகொள்கிறார் அந்த யுத்தம் பொருளாதார பிரச்சனைகாரணமாக வந்தது என கூறுகின்றார் ....
தமிழ்மக்கள் பல தடவைகள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு நேசக்கர்ம் நீட்டியுள்ளார்கள் .. 
அன்றைய அரச அதிபர் லயனல் முதல் அனுரா வரை பார்ப்போம் ... ஆயுத மேந்தி போராடிய போராளிகளும் இதில் அட்ங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கந்தப்பு said:

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழரல்லாதவர்களும் இவரது கட்சியில் போட்டியிடுகிறார்கள். 

வேட்பாளர்களின் பெயர்கள் 

R.H. Upali Samarasinghe
District Organizer
S. Thilakanadan
Veterinary
A. Mailvaganam Jegadishwaran
Teacher
M.A. Pathima Hajistha
Social Activist
V.A. Don Priyankara Premarathne
Student Scientist Mahaweli Authority
Yogaraja Sivaruban
Farmer
J. Ragar Anton Kamalasragar
Businessman
A. Raizdin Principal
Teacher
Ramaiya Radha Krishnan
Agricultural Insurance (Field Division Officer)

திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் தமிழர் இல்லை 

Arun Hemachandra
District Organizer
M.A. Mohammed Rafique
Teacher
P. Indika Priyadarshana Paranawithana
Farmer
A.G. Roshan Priyanjana
Teacher
Karunanayakage Shila
Social Activist
M. Niyaz Mohammed Sabraan
Assistant Manager
Yevugan Irajendran
Businessman

அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதி. 

L.P.G. Wasantha Piyathissa
Full-Time Politician
A.M.M. Muthumanike Rathwatte
Retired Army
Mohammed Sultan Saththar
Teacher
Abubakar Adambavah
Teacher
M. Meemana Sugath Ratnayake
Teacher
M.M. Priyantha Kumara Wijerathna
Lawyer
A. Muhaideen Rameesh
Farmer
S.M. Buhari Mohammed Rizad
Teacher
R. Morris Anton
Retired Principal
K.M. Tilak Kithsiri
Regional Environment Officer

வன்னி, திருமலை, அம்பாறை மாவட்டங்களில் அனுராவின் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பதினால்தமிழாரல்லாதவர்களை வெற்றி பெற உதவி செய்யப் போகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் யாழில் மிகப்பெரிய எழுச்சி காணப்படுகின்றது - அநுரகுமார

image

ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மிகப்பெரிய எழுச்சி யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதை தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் சரியாக செல்லவில்லை. தேர்தலுக்கு பின்னர் எமது காரியாலயம் நிரம்பி வழியத் தொடங்கியது. இதன் பலன் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண பிரதான தேர்தல் பிரசார கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று மாலை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தாரா? முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வந்தாரா?

நாம் வந்தோம். தேர்தலை வெற்றி கொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லை. யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 27,000 வாக்குகள் கிடைத்து. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சிறியது. ஆனாலும் அது எமக்கு மிகப்பெரியது. எமது செய்தி தமிழ் மக்களிடம் செல்லவில்லை. தெற்கில் நாம் வேலை செய்தளவுக்கு வடக்கில் வேலை செய்யவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் உள்ள கட்சிகளின் தயவுடன் ஏனைய கட்சிகள் வடக்குக்கு வந்தது. அவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களையே ஒன்றிணைத்தார்கள். மக்களை ஒன்றிணைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தியில் நாங்கள் வடக்கில் தலைவர்களுடன் பேசியதுடன் மக்களுடன் இணைந்து அரசியல் செய்கிறோம். தெற்கிற்கு எதிராக வடக்கிலும் வடக்கிற்கு எதிராக தெற்கிலும் செயற்பட்டு எவ்வாறு ஒற்றுமையை காட்டுவது. நாம் ஒரு அரசியல் கட்சியின் கீழ் ஒன்றிணைய தயார் என்பதை இந்த கூட்டம் காட்டுகிறது.

தேர்தலுக்கு பின்னர் திசைகாட்டி அரசாங்கத்தில் இணைவேன். அமைச்சு பதவி எடுப்பேன் என சிலர் சொல்கின்றனர். அவர்கள் ஆசனங்கள் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் மக்கள் எம்முடன் உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் முன்பாக பல கட்சிகள் எம்முடன் இணைய தயங்கினர். அவர்களுக்கு நாம் இப்போது சொல்வது பழைய கட்சிகள் பஸ்ஸை தவற விட்டுவிட்டனர். யாழில் புதிய அரசியல் தலைவர்கள் எழும்புகின்றனர். புதிய இளம் சக்திகள் தேசிய மக்கள் சக்தியுடன் கைகோருங்கள். பஸ்ஸை தவறவிட்டவர்களுக்கு பஸ்ஸில் இடமில்லை. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

இந்த நாட்டில் 30 வருடங்கள் தொடர்ச்சியான யுத்தம் நிகழ்ந்தது. எமது பரம்பரை யுத்தத்தில் ஈடுபட்டது. சிங்கள தமிழ் முஸ்லிம் இடையே உள்ள சந்தேகம் கோபத்தை முற்றாக ஒழித்து தேசிய மக்கள் சக்தியாக முன்னேறுவோம்.

எமது ஆட்சியில் சில சந்தேகங்கள் இருக்கலாம். படிப்படியாக அந்த சந்தேகங்கள் நீங்கும். உங்கள் பிரச்சினைகள் தீரும். எல்லோரும் தமது மொழியில் கதைத்து தமது கலாசாரத்தை பின்பற்றும் நிலையை உருவாக்குவோம்.

தற்போதும் மூடியிருந்த பாதையை திறந்து வைத்தோம். அதுக்கு திறப்பு விழா வைத்தோமா? திறப்பதற்கு வைபவங்கள் தேவையா? அது மக்களின் உரிமை. வேறு யாரும் ஜனாதிபதியாக இருந்திருந்தால் மூடியவரே விழா வைத்து திறந்திருப்பார்.

படிப்படியாக உங்கள் காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் சிலர் இருக்கிறார்கள். அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரமாக வாழ அனைவருக்கும் உரிமை உண்டு.அப்படி ஒரு நாடு தேவை இல்லையா?

2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணம் வந்தேன். சரியான வறுமையில் மக்கள் வாடினார். மக்கள் ஆயிரம் வருடங்களுக்கு வாழ்வதில்லை. 70, 80 வருடங்கள் வாழ சிறந்த வசதிகள் வேண்டும். வறுமையில் அடிமட்டத்தில் இருந்த மக்களை அதிலிருந்து நாம் மீட்க விடியாவிட்டால் எந்த அரசாங்கத்தால் அதனை செய்ய முடியும்.

விவசாயம் செய்யுங்கள். நியாயமான விலை கொடுக்க நாம் நடவடிக்கை எடுக்கப்படும். 15,000 இலிருந்து 20,000 உர மானியம் வழங்கப்படும். உங்களுக்கு சொந்தமான கடல் வளம் முற்றிலும் அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். எமது கடலில் எமது மக்கள் மீன் பிடிப்பதை நாம் உறுதி செய்வோம். யாரும் அழிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்

சுற்றுலாவுக்கான சிறந்த கடற்கரை உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடி வடக்கில் சுற்றுலா துறையை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வருடம் வடக்கில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பர்.

பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்.சீன அரசாங்கத்தினால் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடை இலவசமாக வழங்கப்படும்.அடுத்த வருடம் பாடசாலை தவணை ஆரம்பிக்கும்போது பாடசாலை உபகரணங்கள் புத்தகங்கள் வாங்க உதவி வழங்கப்படும்.

யுத்தத்தின் பின்னர் படிப்படியாக வடக்கில் போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி என்றனர். கேரள கஞ்சா போதைப்பொருள் வடக்கில் மிக வேகமாக பரவுகிறது. போதைப் பொருளில் இருந்து யாழ்ப்பாணத்தை மீட்டெடுப்போம். இந்த போதைப்பொருளுக்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர். இதனை நிறுத்தி மாற்ற வேண்டும். அது சவால். வெற்றிகரமாக அதனை எதிர்கொள்வோம்.

இரசாயன பொருட்களை உற்பத்தி செய்ய பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிப்போம். சீமெந்து தொழிற்சாலை, வாழைச்சேனை தொழிற்சாலை ஆகிய புதிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை வளர்க்க எம்மால் நடவடிக்கை எடுக்கப்படும்.

டிஜிட்டல் இலங்கையை அமைப்போம். மின் கட்டணம், நீர் கட்டணம் ,அஸ்வெசும கொடுப்பனவு, பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறல், உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயமாக்குவோம். மூன்று நான்கு வருடங்களுக்குள் செய்வோம்.

நாம் மக்களுடைய பணத்தை களவெடுப்பதா? வீணடிப்பதா? அது தான் பழைய அரசியல். அவர்கள் இன்னும் அதனை கைவிடாமல் உள்ளனர்.

தோல்வியுற்ற முன்னாள் ஜனாதிபதி, அதிக பாதுகாப்பு அதிக செலவு கேட்கின்றார்.ஜனாதிபதி செயலகத்தில் 800ற்கு மேற்பட்ட வாகனங்கள் காணப்பட்டது.யாழ்ப்பாணம் டிப்போவில் இத்தனை வாகனங்கள் இல்லை. வைத்தியசாலையில் அம்புலன்ஸ் இல்லை. ஆனால் ஜனாதிபதி வீட்டில் எந்நேரமும் ஆம்புலன்ஸ் இருக்கும். ஜனாதிபதி தனக்கு ஏற்றவாறு செலவு செய்ய முடியாது நிலைமையை ஏற்படுத்துவோம்.

யாழ்ப்பாணத்தில் மண் கொண்டுபோக பணம் கொடுக்க வேண்டும். மக்கள் பணத்தை களவெடுக்காதா புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்போம்.

அடுத்த வருடம் மாகாண சபை தேர்தலை நடத்துவோம். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவோம். அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம். அவ்வாறான அரசியல் தலைவர்களை நாம் உருவாக்குவோம்.

நான் சொல்லும் விடயங்கள் உங்களுக்கு தேவை இல்லையா? தேவை தானே! பழைய அரசியலை கைவிடுவோம். புதிய அரசியலுக்கு வருவோம். சிங்கள தமிழ் முஸ்லிம் பேதமின்றி பிரியாது சண்டை பிடிக்காது வாழ்வோம். அது தோல்வியடைந்த பழைய அரசியல். நவம்பர் 14 ம் திகதி நாம் பங்களித்து சக்தி வாய்ந்த அரசாங்கத்தை முன்கொண்டு செல்வோம்.

செப்டம்பர் 21ம் திகதி இடம்பெற்ற மாற்றம் விசித்திரமானது. சேனநாயக்கா,பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தன மற்றும் விக்ரமசிங்க, பிரேமதாசா, ராஜபக்ஷ ஆகிய ஐந்து குடும்பங்களின் கையில் நாடுகளின் ஆட்சி மாறியது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யார் எனக்கு எதிராக போட்டியிட்டார்கள். இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களே போட்டியிட்டார்கள்.குடும்பங்களின் கையில் இருந்த பிரபுத்துவ ஆட்சி சாதாரண குடும்பத்தின் கையில் மாறியது புரட்சி இல்லையா! இது பொது மக்களின் வெற்றி. அந்த பிரபுத்துவ குடும்பத்தினர் கஷ்டப்படுகின்றனர். பொறுத்துக்கொள்ளாது ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி செய்கின்றனர்.

நான் இந்த யாழ்ப்பாணத்தில் இருந்து கூறுகிறேன். முன்னாள் ஜனாதிபதிக்கும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் பகிரங்க சவால் விடுக்கிறேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் எடுத்த வாக்குகளின் அரைவாசியை எடுத்து காட்டுங்கள். என்னை கவிழ்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்களை மக்கள் கவிழ்ப்பார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் எங்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. வாக்குகள் இம்முறை கூடும். யாழ் மக்கள் திசைகாட்டி ஆட்களை அனுப்புங்கள். பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும். பாராளுமன்றுக்குள் கத்தி, மிளகாய்தூள் கொண்டுவந்து சண்டை பிடிக்கின்றனர். பாடசாலை மாணவர்களை பாராளுமன்ற கலரியில் இருந்து அகற்றுமாறு சபாநாயகர் அடிக்கடி கூறுவார்.

பாராளுமன்றை பார்க்க பாடசாலை மாணவர்களுக்கு தடை. மிருகக்காட்சி சாலைக்கு தடை இல்லை. இது தேர்தல் அல்ல பாராளுமன்றை சுத்தப்படுத்தும் சிரமதானம்.

பார் பெமிட் கொடுத்தாக கூறப்படுகிறது. அவ்வாறானவர்கள் இல்லாது பாராளுமன்றை சுத்தப்படுத்துவோம். ஊழல் மோசடி இல்லாமல் பாராளுமன்றை சுத்தப்படுத்துவோம்.

இந்தியா கடந்த காலத்தில் பல திட்டங்களுக்கு கடன் தந்தார்கள். அதில் சில நன்கொடையாக்கி உள்ளார்கள். நாம் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்துகிறோம்.நாட்டை விட்டு பலர் வெளியேறினர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பலரும் வெளிநாட்டில் வியாபாரிகளாக கல்விமான்களாக ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர்.

யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப நீங்கள் யோசிப்பீர்கள் தானே? உங்கள் அறிவை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள். உங்கள் நிதியை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வாருங்கள். இந்த நேரத்தில் கொண்டு வராத நிதி மற்றும் அறிவால் பலனில்லை. எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் ஒரே எதிர்பார்ப்பு இருக்கிறது. அது இந்த நாட்டை கட்டியெழுப்புவது தான் – என்றார்.

https://www.virakesari.lk/article/198439

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஏராளன் said:

இப்போது இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதாக ஜனாதிபதியே நேரடியாக வாக்குறுதிகளை கொடுத்தால் வடபகுதி முக்காவாசி சனமும் அனுர கட்சிக்குத்தான் வாக்கு போடும்.

அப்பவே சிங்களவனிட்ட அடிவாங்கி அடிவாங்கி ஓடுப்பட்டு திரிஞ்சும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு வாக்களிச்ச சனம் இப்ப விடுதே? 🤣

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் November 14, 2024 வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.’உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.உங்களிடம் செல்லுபடியாகும் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும். தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தல் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அல்லது தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். குறிப்பாகஇ எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக குறிப்பிட்டால் நீங்கள் பெறும் வாக்குச் சீட்டின் மேல் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.ஒரு அரசியல் கட்சி அல்லது நீங்கள் விரும்பும் சுயேச்சைக் குழுவிற்கு முன்னால் உள்ள பெட்டியில் புள்ளடி இடுவதன் மூலம் நீங்கள் வாக்களிக்கலாம். ஒரு புள்ளடி மாத்திரமே இதன்போது பயன்படுத்த முடியும். அத்துடன் நீங்கள் விருப்பு வாக்கினை அளிக்க நினைத்தால் வாக்குச் சீட்டின் கீழே உங்கள் மாவட்டம் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப எண்ணுக்கான சில பெட்டிகள் உள்ளன.அந்தப் பெட்டிகளில் ஒன்று இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கினை அளிக்க முடியும் வாக்களிக்க அந்த பெட்டிகளில் புள்ளடி மாத்திரமே பயன்படுத்த வேண்டும்’ என்றார்.   https://eelanadu.lk/வாக்காளர்-அட்டை-இன்றியும/  
    • வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்!  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி,  நாகர்கோவில், வலிக்கண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் நேற்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த போடப்பட்ட குறித்த வீதித்தடைகளால் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)   https://newuthayan.com/article/வடமராட்சி_கிழக்கில்_அகற்றப்பட்ட_வீதி_தடைகள்!
    • கடன்.  ஏன் பெற்றீர்கள். ???.    அந்த பணத்தை என்ன செய்தீரகள்.??    வருமானம் வாராதா. துறைகளில்.  பணத்தை முதலீடக்கூடாது     போர் ஒரு வருமானம் தாராதா துறை  அதுவும் சொந்த நாட்டில் சொந்த குடி மக்களுடன்   போரிடுவது   கடன் பெற்று போரிடுவது    மூட்டாள்தனமாகும்    போர் வெற்றியா  ?? இல்லை தோல்வியா??    தோல்வி தான்   அதை முதல் வெளிப்பாடாய் சொல்லுங்கள்   இந்த போர்  நாட்டை வங்குரோத்து அடைய செய்துள்ளது     ஆட்சி மாற்றத்தை செய்துள்ளது    இன்னும் என்ன செய்யுமோ ?? தெரியாது    ஆனால்  போரின் தாக்கம் வரும் 50 ஆண்டுகளுக்கு தொடரும்    புலிகள் இல்லை அவர்களின் போர்  தாக்கத்தை கொடுத்து கொண்டிருக்கும்    உங்கள் அனுபவம் வாழ்க. 🙏
    • தண்ணி பைப் சின்னத்தில் ஒரு சுயேட்ச்சைக் குழு இருக்காம் யாருக்காவது தொpயுமா
    • வரவர நீங்களும் கமல்ஹாசன் மாதிரி (பேச) எழுதத் தொடங்கிட்டீங்கள். 75 வருடங்களாக மாறாதது..?  ஒருவேளை உங்கள் எழுத்தை மாற்றிப் பாருங்களேன் ரசோதரன்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.