Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட்  திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து வீழ்ந்துள்ளது.

கிளிநொச்சி  மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டுவரை இபாட் திட்டத்தின் கீழ்  மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான வேலைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகளால் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் முரசுமோட்டை ஊரியான் ஆகிய  பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ்  அமைக்கப்பட்டுள்ளகொங்கிறீட் சுவர்கள் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது குறித்த கொங்கிறீட் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

இதனை விட  பன்னங்கண்டி மற்றும் கோரக்கண் கட்டு  ஊரியான் மேற்கு ஆகிய பகுதிகளுக்கு  நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாது சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பெருந்தொகை நிதிகளை செலவிட்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய முறையில்  மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக விவசாயிகள் பல தடவை சுட்டி காட்டிய போதும் துறைசார் அதிகாரிகள் அசம்பந்தப் போக்கை காட்டி வருவதாகவும்  விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 

IMG_20241110_090745.jpg

IMG_20241110_090946__2_.jpg

IMG_20241110_090721.jpg

https://www.virakesari.lk/article/199107

வடக்கு என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இச்செய்தி போய்ச்சேரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

கட்டினவன் எல்லாம் கனடாவில் இருக்கினம்...ரூடோக்கு பெட்டிசத்தை அனுப்புங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

கட்டினவன் எல்லாம் கனடாவில் இருக்கினம்...ரூடோக்கு பெட்டிசத்தை அனுப்புங்கோ

எப்போதும் இன்னொருவர் மீதே பழி போடுங்கள். 

TNA சிறீதரனின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசமல்லோ? 

🥺

5 hours ago, ஏராளன் said:
image

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட்  திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது இடிந்து வீழ்ந்துள்ளது.

கிளிநொச்சி  மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டுவரை இபாட் திட்டத்தின் கீழ்  மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான வேலைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகளால் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் முரசுமோட்டை ஊரியான் ஆகிய  பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ்  அமைக்கப்பட்டுள்ளகொங்கிறீட் சுவர்கள் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில் தற்போது குறித்த கொங்கிறீட் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

இதனை விட  பன்னங்கண்டி மற்றும் கோரக்கண் கட்டு  ஊரியான் மேற்கு ஆகிய பகுதிகளுக்கு  நீரை கொண்டு செல்லும் பிரதான வாய்க்காலில் தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாது சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பெருந்தொகை நிதிகளை செலவிட்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் உரிய முறையில்  மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் இது தொடர்பாக விவசாயிகள் பல தடவை சுட்டி காட்டிய போதும் துறைசார் அதிகாரிகள் அசம்பந்தப் போக்கை காட்டி வருவதாகவும்  விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 

IMG_20241110_090745.jpg

IMG_20241110_090946__2_.jpg

IMG_20241110_090721.jpg

https://www.virakesari.lk/article/199107

வடக்கு என்பிபி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இச்செய்தி போய்ச்சேரட்டும்.

வீட்டுச் சுற்றுமதில்கூட இப்படிக் கட்டமாட்டார்கள். 

அனுரவுக்கு நேரடிஅனுப்புனால் இன்னும் விசேஷம். 

ஓதுக்கிய நிதியை மந்திரியில் இருந்து எல்லோரும் பங்கிட்டுக் கொண்டால்

மண்ணில தான் கட்டவேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

எப்போதும் இன்னொருவர் மீதே பழி போடுங்கள். 

TNA சிறீதரனின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசமல்லோ? 

🥺

வீட்டுச் சுற்றுமதில்கூட இப்படிக் கட்டமாட்டார்கள். 

அனுரவுக்கு நேரடிஅனுப்புனால் இன்னும் விசேஷம். 

சிறியர் இப்பதான் கொஞ் சம்...ரிலாக்ஸ்  பண்ணுகிறார்..அவரை ஏன் இழுக்கிறியள்

அனுர உடன பதில்தருவார்... 2018 ம் ஆண்டெல்லோ கட்டினது...பார்த்து ..பார்த்து எழுதுங்கோ

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு சிறியரை இழுக்காட்டால் திண்டது செமியாது…🤣🤣🤣

41 minutes ago, alvayan said:

சிறியர் இப்பதான் கொஞ் சம்...ரிலாக்ஸ்  பண்ணுகிறார்..அவரை ஏன் இழுக்கிறியள்

அனுர உடன பதில்தருவார்... 2018 ம் ஆண்டெல்லோ கட்டினது...பார்த்து ..பார்த்து எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

எங்களுக்கு சிறியரை இழுக்காட்டால் திண்டது செமியாது…🤣🤣🤣

என்ன செய்வது  பிழைப்பெல்லோ...

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓதுக்கிய நிதியை மந்திரியில் இருந்து எல்லோரும் பங்கிட்டுக் கொண்டால்

மண்ணில தான் கட்டவேண்டி வரும்.

2009இன‌ அழிப்புக்கு பிற‌க்கு ச‌ர்வ‌தேச‌ம் எவ‌ள‌வு காசை கொடுத்தார்க‌ள் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு வீடு க‌ட்டி கொடுக்க‌ சொல்லி 
போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வீடுக‌ள் ப‌ல‌ க‌ட்டி அரைகுறையோட‌ இருக்கு
ம‌க்க‌ளுக்கு முழு உத‌வியும் போய் சேர‌ வில்லை 

வீட்டுத் திட்ட‌ உத‌வியில்..................
இந்தியா கூட‌ ப‌ல‌ முர‌ன்க‌ள் இருந்தாலும் போர் முடிவுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு இல‌ங்கை காசுக்கு 5000 கோடி கொடுத்தவை 

இந்த‌ காசுக‌ளில் அர‌வாசி ம‌கிந்த‌ குடும்ப‌ம் ஆட்டைய‌ போட்ட‌வ‌ர்க‌ள்...................

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, MEERA said:

எங்களுக்கு சிறியரை இழுக்காட்டால் திண்டது செமியாது…🤣🤣🤣

சிறியரின் ஆழுகை என்பதில் என்ன தவறு? 

அடிப்படை அறிவுகூட இல்லாமல் மேடைக்கு வரக்கூடாது. சரியே,😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

சிறியர் இப்பதான் கொஞ் சம்...ரிலாக்ஸ்  பண்ணுகிறார்..அவரை ஏன் இழுக்கிறியள்

அனுர உடன பதில்தருவார்... 2018 ம் ஆண்டெல்லோ கட்டினது...பார்த்து ..பார்த்து எழுதுங்கோ

சாரி அல்வாயன், 

  புலம்பெயர்ஸ் டமில் போலித் தேசிய வியாபாரிகள் தமிழரின் தலையில் மண்ணள்ளிக் கொட்டினதில் குழம்பிப்போட்டியளோ,....பிதற்றுகிறீர்கள்,.? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

சிறியரின் ஆழுகை என்பதில் என்ன தவறு? 

அடிப்படை அறிவுகூட இல்லாமல் மேடைக்கு வரக்கூடாது. சரியே,😁

வாய்க்காலுக்கும் வீட்டு சுற்றுமதிலுக்கும் வித்தியாம் தெரியாத அடிப்படை அறிவு கூட இல்லை..

போய் மோட்கேஜை கட்டுற அலுவலை பார்க்கவும்…

வாய்க்கால் கட்டி 6 வருடங்கள்.. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

சாரி அல்வாயன், 

நான்  புலம்பெயர்ஸ் டமில் போலித் தேசிய வியாபாரிகள் தமிழரின் தலையில் மண்ணள்ளிக் கொட்டினதில் குழம்பிப்போட்டியளோ,....பிதற்றுகிறீர்கள்,.? 

பிதற்றுறது... யாரென்பது யாழ் களத்தைப் பார்த்தால் ,ரசித்தால் தெரியும்...பாவம் சார் நீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

வாய்க்காலுக்கும் வீட்டு சுற்றுமதிலுக்கும் வித்தியாம் தெரியாத அடிப்படை அறிவு கூட இல்லை..

போய் மோட்கேஜை கட்டுற அலுவலை பார்க்கவும்…

வாய்க்கால் கட்டி 6 வருடங்கள்.. 

ஒரு வாய்க்காலின் ஆயுட்காலம் ஆறு வருடங்களாகும்.  ஆறு வருடத்தில் வாய்க்கால் இடிந்து விழும் என்கிறீர்கள்,..? 🤣

சிச்சுவேசன் கொமடி 

மந்திரி க்கு அடுத்தவர் MP தானே 👉

3 hours ago, ஈழப்பிரியன் said:

ஓதுக்கிய நிதியை மந்திரியில் இருந்து எல்லோரும் பங்கிட்டுக் கொண்டால்

மண்ணில தான் கட்டவேண்டி வரும்.

2 hours ago, வீரப் பையன்26 said:

2009இன‌ அழிப்புக்கு பிற‌க்கு ச‌ர்வ‌தேச‌ம் எவ‌ள‌வு காசை கொடுத்தார்க‌ள் போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு வீடு க‌ட்டி கொடுக்க‌ சொல்லி 
போரால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வீடுக‌ள் ப‌ல‌ க‌ட்டி அரைகுறையோட‌ இருக்கு
ம‌க்க‌ளுக்கு முழு உத‌வியும் போய் சேர‌ வில்லை 

வீட்டுத் திட்ட‌ உத‌வியில்..................
இந்தியா கூட‌ ப‌ல‌ முர‌ன்க‌ள் இருந்தாலும் போர் முடிவுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு இல‌ங்கை காசுக்கு 5000 கோடி கொடுத்தவை 

இந்த‌ காசுக‌ளில் அர‌வாசி ம‌கிந்த‌ குடும்ப‌ம் ஆட்டைய‌ போட்ட‌வ‌ர்க‌ள்...................

ஊரில் உள்ள ஆட்களின் கண்காணிப்பின் கீழ்தானே வாய்க்கால் கட்டப்பட்டது? கமக்காறர் சங்கத் தலைவர் செயலர் எங்கே? பிரதேச MP எங்கே? 

இவர்களின் பார்வையில் படாமலா கட்டியிருப்பார்கள்? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

ஒரு வாய்க்காலின் ஆயுட்காலம் ஆறு வருடங்களாகும்.  ஆறு வருடத்தில் வாய்க்கால் இடிந்து விழும் என்கிறீர்கள்,..? 🤣

சிச்சுவேசன் கொமடி 

மந்திரி க்கு அடுத்தவர் MP தானே 👉

விதண்டாவாதம்...இங்கு  6வருடம் எனக்குறிப்பிடப் படுவது....உங்களுடைய கருத்தில் அனுரவுக்கு ரிப்போட் பண்ணும்படி இருந்தபடியால்தான் வந்தது.. அனு பதவிக்கு வந்து  2மாதங்கள் ... அவரிடம்போய் ...1918ம் ஆண்டு கட்டிய வாய்க்கால் உடைந்துவிட்டது குத்தி குழறலாமா...அனுர என்ன சொல்லுவர்...போட்ட கருத்தை ஆழ வாசியுங்கள்.. அதற்கு நான் கருத்து எழுதலாமா என்ப்தை பார்த்து பார்த்து  எழுதுங்கள்...இது பிழையில்லைத்தானே

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஒரு வாய்க்காலின் ஆயுட்காலம் ஆறு வருடங்களாகும்.  ஆறு வருடத்தில் வாய்க்கால் இடிந்து விழும் என்கிறீர்கள்,..? 🤣

சிச்சுவேசன் கொமடி 

மந்திரி க்கு அடுத்தவர் MP தானே 👉

ஊரில் உள்ள ஆட்களின் கண்காணிப்பின் கீழ்தானே வாய்க்கால் கட்டப்பட்டது? கமக்காறர் சங்கத் தலைவர் செயலர் எங்கே? பிரதேச MP எங்கே? 

இவர்களின் பார்வையில் படாமலா கட்டியிருப்பார்கள்? 

கபிதனுக்கு…. சுமந்திரன் தோற்ற கவலையும், ஶ்ரீதரன் மேல் உள்ள கடுப்பும்… சம்பந்தம் இல்லாதவற்றை  எழுத வைக்குது. 😂

இங்கு ஒரு பாலமோ, அணையோ கட்டினால்… அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு  எத்தனை வருடங்கள் கடந்தாலும் அந்தப் பாலத்தைக் கட்டிய நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.

அந்த விதத்தில்…. இதனை கட்ட ஒப்பந்தம் கொடுத்த அமைச்சகமும், பாலத்தை கட்டிய நிறுவனமுமே பதில் சொல்ல வேண்டியவர்கள்.

அதை விடுத்து…. ஶ்ரீதரன் உள்ளூர் மேசன்மாரை வைத்து சீமெந்து குழைத்து அணையை கட்டினமாதிரி கபிதனின் கதை போகுது. 😂

ஶ்ரீதரனுக்கு சேறு அடிக்கிற வேலையை விட்டுட்டு, அங்காலை சுமந்திரன் சோகத்தில் அழுது கொண்டு இருக்கின்றார் போய் ஒத்தடம் குடுத்து விடுங்கோ. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

விதண்டாவாதம்...இங்கு  6வருடம் எனக்குறிப்பிடப் படுவது....உங்களுடைய கருத்தில் அனுரவுக்கு ரிப்போட் பண்ணும்படி இருந்தபடியால்தான் வந்தது.. அனு பதவிக்கு வந்து  2மாதங்கள் ... அவரிடம்போய் ...1918ம் ஆண்டு கட்டிய வாய்க்கால் உடைந்துவிட்டது குத்தி குழறலாமா...அனுர என்ன சொல்லுவர்...போட்ட கருத்தை ஆழ வாசியுங்கள்.. அதற்கு நான் கருத்து எழுதலாமா என்ப்தை பார்த்து பார்த்து  எழுதுங்கள்...இது பிழையில்லைத்தானே

ஊழல் யார் செய்தாலும் எப்போது செய்தாலும் அதை விசாரணைக்குட்படுத்துவதில் தவறு என்ன?  

வாய்க்காலின் ஆயுட்காலம் 6 என்று உறுதிப்படுத்திய இஞ்சினீயர் மீரா அவர்களே. நானல்ல. 

உங்கள் கும்மியடித்தலுக்கு அளவே இல்லையா? 😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 07:20, தமிழ் சிறி said:

கபிதனுக்கு…. சுமந்திரன் தோற்ற கவலையும், ஶ்ரீதரன் மேல் உள்ள கடுப்பும்… சம்பந்தம் இல்லாதவற்றை  எழுத வைக்குது. 😂

இங்கு ஒரு பாலமோ, அணையோ கட்டினால்… அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு  எத்தனை வருடங்கள் கடந்தாலும் அந்தப் பாலத்தைக் கட்டிய நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.

அந்த விதத்தில்…. இதனை கட்ட ஒப்பந்தம் கொடுத்த அமைச்சகமும், பாலத்தை கட்டிய நிறுவனமுமே பதில் சொல்ல வேண்டியவர்கள்.

அதை விடுத்து…. ஶ்ரீதரன் உள்ளூர் மேசன்மாரை வைத்து சீமெந்து குழைத்து அணையை கட்டினமாதிரி கபிதனின் கதை போகுது. 😂

ஶ்ரீதரனுக்கு சேறு அடிக்கிற வேலையை விட்டுட்டு, அங்காலை சுமந்திரன் சோகத்தில் அழுது கொண்டு இருக்கின்றார் போய் ஒத்தடம் குடுத்து விடுங்கோ. 🤣

சிறியர் கொசமாவது வெட்கமில்லாமல் பொய்யையும் புரட்டையும் எழுதுவீர்களா? 

இந்த சனாதிபதித் தேர்தல் + நாடாளுமன்றத் தேர்தல் எதிலும் நான் ஆர்வம் காட்டியிருப்பதாக என்னால் எழுதப்பட்ட ஒரு குறிப்பை  உங்களால் காட்ட முடியுமா?  எத்தனை தடவைகள் எனக்கு @ போட்டு இந்தத்த் தேர்தல் நாடகத்திற்குள் வரும்படி என்னை அழைத்திருப்பீர்கள். ஒன்றிற்குக் கூட நான்  பதிலளிக்கவில்லை. நிலைமை அப்படி இருக்கையில் நான் சும்மின் தோல்வியால் துவண்டுவிட்டேன் என்று கூறுவது உங்கள் அவதானம் இன்மையைக் காட்டுகிறது. 

நிற்க: சும்மை சமய அடிப்படையில், தூர நோக்கில்லாமல்  எதிர்ப்பவர்க்ளது கருத்துக்குத்தான் நான் பெரும்பாலும்  கிண்டலடித்திருக்கிறேனே தவிர பொறுப்புடன் எப்போதும் கருத்துக்களை முன்வைக்கும் உறுப்பினர்களது கருத்துக்களுக்கு நான் மிகப் பெரும்பாலும் மதித்தே வந்துள்ளேன். 

மற்றையது, இலங்கை அரசியலை  நீண்டகால அடிப்படையில் பார்த்துத்தான் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன், ஒவ்வொரு தேர்தலையும் மனதில் வைத்து அல்ல. 

யாழ் கள அறிவார்ந்த பெருமக்களுக்கு உடனடியாக  பழி சுமத்துவதற்கு ஒருவர் தேவை. கடந்த சில வருடங்களாக சம்மைத் தூற்றினீர்கள். இனிமேல் இன்னொருவரைத் தேடுவீர்கள். அம்புட்டுதே. 

***

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுற்று மதிலின் தராதரம் பற்றி நேரில் சென்று ஆய்வு செய்ய சென்றவருக்கு அடி விழுந்துள்ளதாக செய்தி ஒன்று பார்த்தேன். உண்மை தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இந்த சுற்று மதிலின் தராதரம் பற்றி நேரில் சென்று ஆய்வு செய்ய சென்றவருக்கு அடி விழுந்துள்ளதாக செய்தி ஒன்று பார்த்தேன். உண்மை தெரியவில்லை?

இந்தியாவின் தரத்திற்கு இலங்கை கீழிறங்கி விட்டது. 

🥺

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 04:33, Kapithan said:

ஊழல் யார் செய்தாலும் எப்போது செய்தாலும் அதை விசாரணைக்குட்படுத்துவதில் தவறு என்ன?  

வாய்க்காலின் ஆயுட்காலம் 6 என்று உறுதிப்படுத்திய இஞ்சினீயர் மீரா அவர்களே. நானல்ல. 

உங்கள் கும்மியடித்தலுக்கு அளவே இல்லையா? 😁

அட...உங்களுக்கு  கொட்டன் இல்லையா...அதான் சார் கும்மியடிக்க..

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2024 at 10:50, Kapithan said:

யாழ் கள அறிவார்ந்த பெருமக்களுக்கு உடனடியாக  பழி சுமத்துவதற்கு ஒருவர் தேவை. கடந்த சில வருடங்களாக சம்மைத் தூற்றினீர்கள். இனிமேல் இன்னொருவரைத் தேடுவீர்கள். அம்புட்டுதே. 

😂

சுமந்திரனை தூற்றி பலர் இவரால் சிங்களவனோடு சேர்ந்து  ஒற்றையாட்சி  இலங்கைக்குள்  வாழ வேண்டி வந்து விட்டதே என்றவர்கள் பலர்  இப்போது அனுரகுமார திசநாயக்கவிடம் சரணடைந்து அவர் புகழ் தான். இந்த இரு தேர்தல்களிலும் ஜேவிபி மட்டும் வெற்றி பெற்று இருக்காவிட்டால்  சிங்கலவன் கொடுமை காரணம் சுமந்திரன் என்று வழமை போன்று சொல்லி கொண்டு திரிவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

😂

சுமந்திரனை தூற்றி பலர் இவரால் சிங்களவனோடு சேர்ந்து  ஒற்றையாட்சி  இலங்கைக்குள்  வாழ வேண்டி வந்து விட்டதே என்றவர்கள் பலர்  இப்போது அனுரகுமார திசநாயக்கவிடம் சரணடைந்து அவர் புகழ் தான். இந்த இரு தேர்தல்களிலும் ஜேவிபி மட்டும் வெற்றி பெற்று இருக்காவிட்டால்  சிங்கலவன் கொடுமை காரணம் சுமந்திரன் என்று வழமை போன்று சொல்லி கொண்டு திரிவார்கள்

இப்போது பழிபோடுவதற்கு ஆள் தேடித்திரிகிறார்கள்... ஆள்கிடைக்காமலா போய்விடும்,? 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.