Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, விசுகு said:

நாளடைவில் ஒரு குவைத் ஆகவோ சவூதி ஆகவோ மாறத் தான் வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம். 

அமெரிக்கா சீரழித்த ஈரானிலும் ஈராக்கிலும் லிபியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் தேனாறும் பாலாறும் ஓடுகின்றது. இனி சிரியாவிலும் இனிக்க இனிக்க தேனாறும் பாலாறும் ஓடப்போகின்றது.இருந்து பாருங்கள் மக்கள் அதில் நீச்சலடிக்கப்போகின்றார்கள்.

  • Like 1
  • Replies 60
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

ஈராக் லிபியா போல் வரும்.இதே போல் சவூதியிலும் ஜோர்தானிலும் புரட்சிகள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தங்களுக்குள் அடிபட்டு சாவார்கள்.

குமாரசாமி

என்ன விசுகர்? பொசுக்கெண்டு உப்பிடி சொல்லிப்போட்டியள்? நீங்கள் சொல்லுற மாதிரி எல்லா நாடுகளும் சண்டை சச்சரவில்லாமல் சந்தோசமாக வாழ வெளிக்கிட்டால் உங்கடை ஆக்கள்(அமெரிக்கா,பிரான்ஸ்,ஜேர்மனி,பெரீய பிரித்தானி

குமாரசாமி

👍🏼👍🏼👍🏼 என் மண்ணும் என் இனமும் என் மதமும் என் பெற்றோரும் என் ஆசான்களும் என் உடன் பிறப்புகளும் என் கல்விகளும் என் சூழலும் என் சுற்றாடலும் என் நண்பர்களும் நீங்கள் சொன்னதையே அறிவு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, குமாரசாமி said:

ஈராக் லிபியா போல் வரும்.இதே போல் சவூதியிலும் ஜோர்தானிலும் புரட்சிகள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தங்களுக்குள் அடிபட்டு சாவார்கள்.

சவூதி அமெரிக்காவின் செல்ல‌க் குழ‌ந்தை தாத்தா....................அவ‌ங்க‌ட‌ நாடு வேறு திசையில் டெவ‌ல‌ப் ஆகிட்டு இருக்கு.................2030ம் ஆண்டு உல‌க‌ கோப்பை கால்ப‌ந்து ச‌வூதியில் தான் ந‌ட‌க்க‌ இருக்கு....................ஜ‌ரோப்பிய‌ வீர‌ர்க‌ள் ச‌வூதி கில‌ப்புக‌ளில் விளையாடி ப‌ண‌ ம‌ழையில் ந‌ன‌யின‌ம்......................ச‌வூதி பெரிதாக‌ ம‌ற்ற‌ நாடுக‌ள் பிர‌ச்ச‌னையில் மூக்கை நுழைப்ப‌து கிடையாது😄.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா சீரழித்த ஈரானிலும் ஈராக்கிலும் லிபியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் தேனாறும் பாலாறும் ஓடுகின்றது. இனி சிரியாவிலும் இனிக்க இனிக்க தேனாறும் பாலாறும் ஓடப்போகின்றது.இருந்து பாருங்கள் மக்கள் அதில் நீச்சலடிக்கப்போகின்றார்கள்.

நீங்கள் குறிப்பிடும் நாடுகள் மதம் பிடித்த நாடுகள். அவை அழிந்து தான் போகும் போகணும். என் விருப்பமும் அது தான். 

நான் சொல்ல வருவது நாளடைவில் என்று மட்டுமே அண்ணா. 

மக்கள் நலன் மற்றும் உலக பொருளாதாரம் சார்ந்து சிந்தித்தால் நாளடைவில் முன்னுக்கு நான் எழுதிய நாடுகளின் வரிசையில் வரலாம் 

எனது உறவினர்களே இங்கிருந்து குவைத்தில் சொத்து வாங்கி விடுகிறார்கள். எனவே நம்பிக்கை தரும் இடமாக உள்ளது அல்லவா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, வீரப் பையன்26 said:

ச‌வூதி பெரிதாக‌ ம‌ற்ற‌ நாடுக‌ள் பிர‌ச்ச‌னையில் மூக்கை நுழைப்ப‌து கிடையாது😄.....................

யேமன் நாட்டில் சவூதி அரேபியா தான் ஆயுத வழங்கள் உட்பட போரை முன்னெடுத்து செல்கின்றது.😂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, விசுகு said:

நீங்கள் குறிப்பிடும் நாடுகள் மதம் பிடித்த நாடுகள். அவை அழிந்து தான் போகும் போகணும். என் விருப்பமும் அது தான். 

நான் சொல்ல வருவது நாளடைவில் என்று மட்டுமே அண்ணா. 

மக்கள் நலன் மற்றும் உலக பொருளாதாரம் சார்ந்து சிந்தித்தால் நாளடைவில் முன்னுக்கு நான் எழுதிய நாடுகளின் வரிசையில் வரலாம் 

எனது உறவினர்களே இங்கிருந்து குவைத்தில் சொத்து வாங்கி விடுகிறார்கள். எனவே நம்பிக்கை தரும் இடமாக உள்ளது அல்லவா?

என்ன விசுகர்? பொசுக்கெண்டு உப்பிடி சொல்லிப்போட்டியள்? நீங்கள் சொல்லுற மாதிரி எல்லா நாடுகளும் சண்டை சச்சரவில்லாமல் சந்தோசமாக வாழ வெளிக்கிட்டால் உங்கடை ஆக்கள்(அமெரிக்கா,பிரான்ஸ்,ஜேர்மனி,பெரீய பிரித்தானியா) பிறகு ஆருக்கு ஆயுதங்களை விக்கிறதாம்? 😎

அடி மடியிலையே கை வைக்கிறீங்கள் விசுகர்! நீங்கள் ஆகலும் மோசம் 🤣 😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

நல்லதை மட்டுமே நினைப்போம். வளர்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, விசுகு said:

நல்லதை மட்டுமே நினைப்போம். வளர்ப்போம்.

👍🏼👍🏼👍🏼

என் மண்ணும்
என் இனமும்
என் மதமும்
என் பெற்றோரும்
என் ஆசான்களும்
என் உடன் பிறப்புகளும்
என் கல்விகளும்
என் சூழலும்
என் சுற்றாடலும்
என் நண்பர்களும்
நீங்கள் சொன்னதையே அறிவுறித்தினார்கள்.
ஆனால் ஒரு காலத்தில் தெரிந்தது அதை வைத்து நாக்கு ஊத்தை கூட வழிக்க முடியாது என...☹️

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்கா சீரழித்த ஈரானிலும் ஈராக்கிலும் லிபியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் தேனாறும் பாலாறும் ஓடுகின்றது. இனி சிரியாவிலும் இனிக்க இனிக்க தேனாறும் பாலாறும் ஓடப்போகின்றது.இருந்து பாருங்கள் மக்கள் அதில் நீச்சலடிக்கப்போகின்றார்கள்.

அடுத்த கட்ட அகதிகள் ஐரோப்பாவுக்குள், uk சனம் யோசிக்குது நல்லகாலம் பிரெக்ஸிட் வந்தது என்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, Kadancha said:

அடுத்த கட்ட அகதிகள் ஐரோப்பாவுக்குள், uk சனம் யோசிக்குது நல்லகாலம் பிரெக்ஸிட் வந்தது என்று.

அட நீங்கள் வேற.....
ஜேர்மன் சனம் சந்தோசத்திலை துள்ளிக் குதிக்குதுகள். அப்பாடா ஒரு மாதிரி சிரியா பிரச்சனை முடிஞ்சுது. இனி  இஞ்சை அகதியாய் வந்த சிரியா சனம் அவ்வளவும் திரும்பி போய் விடும் எண்ட நினைப்பிலை.....

ஆனால் நான் கொடுப்புக்கை சிரிச்சுக்கொண்டு இருக்கிறன். பாம்பின் கால் பாம்பறியும் எண்ட பழமொழியை நினைச்சு....🤣

உவங்களாவது நாட்டுக்கு திரும்பி போறதாவது...:cool:

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, குமாரசாமி said:

அட நீங்கள் வேற.....
ஜேர்மன் சனம் சந்தோசத்திலை துள்ளிக் குதிக்குதுகள். அப்பாடா ஒரு மாதிரி சிரியா பிரச்சனை முடிஞ்சுது. இனி  இஞ்சை அகதியாய் வந்த சிரியா சனம் அவ்வளவும் திரும்பி போய் விடும் எண்ட நினைப்பிலை.....

ஆனால் நான் கொடுப்புக்கை சிரிச்சுக்கொண்டு இருக்கிறன். பாம்பின் கால் பாம்பறியும் எண்ட பழமொழியை நினைச்சு....🤣

உவங்களாவது நாட்டுக்கு திரும்பி போறதாவது...:cool:

ஜேர்மன் சனம் எவ்வளவு அப்பாவிகள், 2 பக்கத்தாலும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆம், ருஷ்யா அதிகாரிகள் மட்டத்தில் வாய்  விட்டு ருசியா சொல்கிறது - அசாத் எதிர்ப்பு பகுதியுடன் பேரம் பேசப்பட்டு, முடிக்கப்பட்டு உள்ளது என்று. 

https://news.sky.com/story/syrias-president-bashar-al-assad-is-in-moscow-and-has-been-granted-asylum-confirms-russian-state-media-13269955

"Mr Assad's location was confirmed as Russian news agencies said Moscow had struck a deal with Syrian opposition leaders. A source said the rebels have guaranteed the safety of Russian military bases and diplomatic institutions in Syria."

பார்க்கப் போனால், (மத்திம , நீண்ட காலத்தில்) us, மேற்கு பொல்லைக்கொடுத்து அடிவங்கப்போகும் கதையாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kadancha said:

விடயம் அது அல்ல. உக்ரேனில் நாங்கள்  விட்டுத்தாறம்,  நீ எங்களுக்கு சிரியாவில்  விட்டுத்தா. 

இதுதான் பேரம். 

கோமாளி செலன்ஸ்கியின் நிலைதான் பரிதாபமாக முடியப் போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kapithan said:

விடயம் அது அல்ல. உக்ரேனில் நாங்கள்  விட்டுத்தாறம்,  நீ எங்களுக்கு சிரியாவில்  விட்டுத்தா. 

இதுதான் பேரம். 

கோமாளி செலன்ஸ்கியின் நிலைதான் பரிதாபமாக முடியப் போகிறது. 

செத்த கிளி விசயகாரன்  😎 😃

12 minutes ago, Kapithan said:

விடயம் அது அல்ல. உக்ரேனில் நாங்கள்  விட்டுத்தாறம்,  நீ எங்களுக்கு சிரியாவில்  விட்டுத்தா. 

இதுதான் பேரம். 

கோமாளி செலன்ஸ்கியின் நிலைதான் பரிதாபமாக முடியப் போகிறது. 

தூரத்திலை இருக்கிற பிலாப்பழத்தை விட சொந்த வீட்டு படலை பலமாக இருக்கணும் எல்லோ....அந்த வகையிலை செத்த கிளி புத்திசாலி. அகல கால் வைக்க செத்தகிளி ஒண்டும் முட்டாள் இல்லை...🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, Kapithan said:

விடயம் அது அல்ல. உக்ரேனில் நாங்கள்  விட்டுத்தாறம்,  நீ எங்களுக்கு சிரியாவில்  விட்டுத்தா. 

இதுதான் பேரம். 

ஆனால், நான் சொல்வது, அசாத் எதிர்ப்பு கூட்டம், அமெரிக்கா, மேற்கை அணைப்பது அசாத்தை எதிர்க்க.

ஆனால், இவர்களின் பிராந்திய அரசியல், இராணுவ போக்கு, மேற்கு சொல்வதுடன் ஒத்து  வராது.

இஸ்ரேல், ஈரான் போன்றவற்றில் - இவர்கள் உள்ளுக்குள் (சமயத்தால்) அடிபாடு இருந்தாலும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவின் ஒரு கனவு முடிந்து விட்டது. 

அடுத்தது ஈரானா?

அதற்காக  பலிக்கடாவாகப் போவது யாராக இருக்கும்?

சீனா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவின் ஒரு கனவு முடிந்து விட்டது. 

அடுத்தது ஈரானா?

அதற்காக  பலிக்கடாவாகப் போவது யாராக இருக்கும்?

சீனா?

ஈரானை முடித்துவிட்டால் மத்திய கிழக்கில் பிரச்சனை முடிந்துவிடுமே? பிறகு என்ன செய்வதாம்? 

எனவே ஈரானை அப்படியே வைத்துக்கொண்டு, சவூதியில் கை வைப்பார்கள். சவூதி இப்போது தன்னை ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த நாடாக மாற்ற முயற்சிக்கிறது. யாரும்ம் சுயமாக இயங்குவது ஒருவருக்கும் பொறுக்காதே,..🥺

16 minutes ago, Kadancha said:

ஆனால், நான் சொல்வது, அசாத் எதிர்ப்பு கூட்டம், அமெரிக்கா, மேற்கை அணைப்பது அசாத்தை எதிர்க்க.

ஆனால், இவர்களின் பிராந்திய அரசியல், இராணுவ போக்கு, மேற்கு சொல்வதுடன் ஒத்து  வராது.

இஸ்ரேல், ஈரான் போன்றவற்றில் - இவர்கள் உள்ளுக்குள் (சமயத்தால்) அடிபாடு இருந்தாலும். 

அப்படியே அடிபாடு தொடர்ந்தால்தானே USA middle east ல் தொடர்ந்து இருக்காலாம்  ☹️

Posted

துருக்கி இருக்கும் வரைக்கும் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, nunavilan said:

துருக்கி இருக்கும் வரைக்கும் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை.

துருக்கியைக் கையாள்வதற்கு இருக்கவே இருக்கிறது PKK  Kurdistan Workers Party

பிறகென்ன,..வெடிக்குப் பஞ்சாமா என்ன,.? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, nunavilan said:

துருக்கி இருக்கும் வரைக்கும் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை.

45 minutes ago, Kapithan said:

துருக்கியைக் கையாள்வதற்கு இருக்கவே இருக்கிறது PKK  Kurdistan Workers Party

பிறகென்ன,..வெடிக்குப் பஞ்சாமா என்ன,.? 

துருக்கி சிரியாவின் ஒரு பகுதியை உரிமை கோரும் சந்தர்ப்பம் உள்ளது.அல்லது ஆக்கிரமிக்கும். அது குர்திஷ் மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, குமாரசாமி said:

துருக்கி சிரியாவின் ஒரு பகுதியை உரிமை கோரும் சந்தர்ப்பம் உள்ளது.அல்லது ஆக்கிரமிக்கும். அது குர்திஷ் மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்.

அது ஏலவே தொடங்கிவிட்டது. 

எமது நிலைதான் துருக்கிய குர்தீஸ் மக்களுக்கு. மேற்குலகால் அவர்கள் கைகழு நட்டாற்றில் விடப்படுவர்.  துருக்கி அவர்களைத் தின்று தீர்க்கும். 

சிரியாவில் இஸ்ரேல் சிரியாவின் தென் மேற்குப் பகுதியை ஏப்பம் விடத் தொடங்கிவிட்டது. துருக்கி சிரியாவின் வட பகுதியை ஏப்பம் விடத் தொடங்கிவிட்டது. 

மேற்கை நம்பினோர் கைவிடப்படுவர். அனுபவம். ☹️

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யுத்த குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்குட்படுத்துவோம் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர்

10 DEC, 2024 | 03:20 PM
image
 
சிரிய மக்களை சித்திரவதைக்குட்படுத்திய முன்னாள் ஜனாதிபதி பசார் அல் ஆசாத்தின் அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ள சிரியாவின் கிளர்ச்சி குழுவின் தலைவர் யுத்த குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரிகள்  பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களிற்கு சன்மானம் வழங்கப்படும் என அபுமுகமட் அல் ஜொலானி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை, கொலைகாரர்களை சிரிய மக்களை சித்திரவதை செய்த பாதுகாப்பு தரப்பினரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவோம் யுத்த குற்றவாளிகளை தேடுவோம். அவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/200908

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, Kapithan said:

மேற்கை நம்பினோர் கைவிடப்படுவர். அனுபவம். ☹️

மேற்கின் வெளிச்சம் என்பது உள்ளுக்குள்  ஒரே இருட்டாக இருக்கும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, தமிழ் சிறி said:

469581478_989741263190846_39301572436744

ரஸ்யாவை நம்பினோர்….

பூ ஹா ஹா ஹா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ஏராளன் said:

யுத்த குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்குட்படுத்துவோம் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர்

Bild

எழுத சொற்கள் போதாது 😂

  • Haha 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.