Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியாயம் ஏற்புரை ஆற்றுவாரா. ஓரிரு வார்த்தைகள் கேட்க அவா.

  • Replies 1.3k
  • Views 38.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பையா நீங்கள்தான் வின்னர். 💐👏செம்பாட்டான் இரண்டாவது!💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

வாழ்த்துக்கள் பையா நீங்கள்தான் வின்னர். 💐👏செம்பாட்டான் இரண்டாவது!💐

இன்னும் கணக்குப் பார்க்கவில்லை.

மோகன் களத்தைப் புதுப்பித்து கொண்டு வந்த மாற்றத்தால் கூகிள் ஷீற்றில் இருந்து வர்ணங்களுடன் இணைக்க முடியாது. படமாகப் பதிய நேரம் எடுக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செம்பாட்டான் said:

நியாயம் ஏற்புரை ஆற்றுவாரா. ஓரிரு வார்த்தைகள் கேட்க அவா.

அமைதி அமைதி

இன்னமும் புள்ளிகள் போட்டு முடியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 22) இலிருந்து 27) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

New Zealand

362/6

சரியாகக் கணித்தவர்கள்:

  • ஈழப்பிரியன்

  • புலவர்

large.IMG_0116.jpeg

23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

England

179

குறிப்பு: அவுஸ்திரேலியாவின் 109/1 மழையால் தடைப்பட்டதால் தவிர்க்கப்பட்டுள்ளது.

சரியாகக் கணித்தவர்:

  • கோஷான் சே

large.IMG_0116.jpeg

24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

R Ravindra (NZ)

263

சரியாகக் கணித்தவர்:

  • ஈழப்பிரியன்

large.IMG_0117.jpeg

25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

R Ravindra (NZ)

263

சரியாகக் கணித்தவர்கள்:

  • வசீ

  • சுவைப்பிரியன்

large.IMG_0117.jpeg

26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Matt Henry (NZ)

10

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை!

large.IMG_0118.jpeg

27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Matt Henry (NZ)

10

சரியாகக் கணித்தவர்:

  • நீர்வேலியான்

large.IMG_0118.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 27)  வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

large.IMG_0128.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Eppothum Thamizhan said:

வாழ்த்துக்கள் பையா நீங்கள்தான் வின்னர். 💐👏செம்பாட்டான் இரண்டாவது!💐

நான் நினைக்கிறேன் நான் 5வ‌து இட‌ம்

இங்லாந் அணி என்னை ஏமாற்றி விட்ட‌து

நான் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ருக்கு போட்டியில் விளையாடும் வாய்ப்பு கொடுக்க‌ வில்லை இந்தியா சார்பாய்...................................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

நான் நினைக்கிறேன் நான் 5வ‌து இட‌ம்

இங்லாந் அணி என்னை ஏமாற்றி விட்ட‌து

நான் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ருக்கு போட்டியில் விளையாடும் வாய்ப்பு கொடுக்க‌ வில்லை இந்தியா சார்பாய்...................................

வருண் சக்கரவர்த்திதான் ஒரு மேட்சில் அதிகூடிய விக்கெட்டுகள் எடுத்ததாக அறிவிக்கப்பட்டது! அதனால் உங்களுக்கு இன்னும் 3 புள்ளிகள் இருக்கின்றனவே! உங்களுக்கு மேலே உள்ளவர்களுக்கு இனி புள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லை !!

Edited by Eppothum Thamizhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

வருண் சக்கரவர்த்திக்குத்தான் ஒரு மேட்சில் அதிகூடிய விக்கெட்டுகள் எடுத்ததாக அறிவிக்கப்பட்டது! அதனால் உங்களுக்கு இன்னும் 3 புள்ளிகள் இருக்கின்றனவே!

அப்படி இல்லையே!

1 Matt Henry

2 VarunChakaravarthy

Matt Henry 8 ஓவர்களில் 5/42 எடுத்துள்ளார்.

Varun Chakaravarthy 10 ஓவர்களில் 5/42 எடுத்துள்ளார்.

குறைந்த ஓவர்களில் 5 விக்கெட் எடுத்ததால் Matt Henry முதலாவதாக உள்ளார் என்று நினைக்கின்றேன்.

https://www.icc-cricket.com/tournaments/champions-trophy-2025/stats

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:
  6 minutes ago, வீரப் பையன்26 said:

நான் நினைக்கிறேன் நான் 5வ‌து இட‌ம்

👍..................

3 minutes ago, கிருபன் said:

இர‌ண்டு பேரும் 42/ ர‌ன்ஸ் / 5 விக்கேட்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வீரப் பையன்26 said:

வ‌சி அண்ணா கூட‌ இந்த‌ திரியில் இந்தியா அணியின் ப‌ல‌ம் என்ன‌ என்று வ‌டிவாய் விவாதிச்சு இருக்கிறேன்👍........................

உண்மைதான், செம்பாட்டானும் இதையே கூறினார் அதனால் நீங்கள் இருவரும் கூறியது சரிதான், நீங்கள் இருவரும் இந்தியா வெல்லும் என கூறியதாலேயே இந்தியா வென்றது, இந்தியணிக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

உண்மைதான், செம்பாட்டானும் இதையே கூறினார் அதனால் நீங்கள் இருவரும் கூறியது சரிதான், நீங்கள் இருவரும் இந்தியா வெல்லும் என கூறியதாலேயே இந்தியா வென்றது, இந்தியணிக்கு வாழ்த்துக்கள் .

முறையின் ப‌டி பார்க்க‌ போனால் இந்த‌ கோப்பையை உங்க‌ட‌ நாடு தான் தூக்கி இருக்க‌னும் , முன்ன‌னி வீர‌ர்க‌ள் விளையாடம‌ வெளி ஏறின‌து இந்தியாவுக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து................இல்லை என்றால் அவுஸ்சின் கை தான் ஓங்கி இருக்கும் அண்ணா..................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

large.IMG_0115.jpeg.a2dddefb35e90b53533e

கஞ்சியோ கூளோ,கத்தியோ கடப்பாரையோ,கறுப்போ வெள்ளையோ....

குமாரசாமி ஆகிய நான் நான்காம் இடத்தில் நின்று கர்ஜிப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.🤣

maxresdefault.jpg

20 ம் இடத்தில் நிற்கும் மர்ம ஆசாமி அடுத்த போட்டியில் பங்குபற்றுவதையிட்டு ஆழ்ந்து சிந்திக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.😎

casual-look-vadivelu.webp

24ம் இடம் நோ கொமன்ஸ்...😂

c5c52c84c0b9b97e561cd122db40dc1e.gif

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

அப்படி இல்லையே!

1 Matt Henry

2 VarunChakaravarthy

Matt Henry 8 ஓவர்களில் 5/42 எடுத்துள்ளார்.

Varun Chakaravarthy 10 ஓவர்களில் 5/42 எடுத்துள்ளார்.

குறைந்த ஓவர்களில் 5 விக்கெட் எடுத்ததால் Matt Henry முதலாவதாக உள்ளார் என்று நினைக்கின்றேன்.

https://www.icc-cricket.com/tournaments/champions-trophy-2025/stats

அப்ப‌டி பார்த்தால் ஹென்ரி தான் முத‌ல் இட‌ம் நான் ஓவ‌ரை க‌வ‌னிக்க‌ வில்லை பெரிய‌ப்பு.............ஹென்ரி குறைந்த‌ ஓவ‌ர் போட்டு இருக்கிறார்............................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

முறையின் ப‌டி பார்க்க‌ போனால் இந்த‌ கோப்பையை உங்க‌ட‌ நாடு தான் தூக்கி இருக்க‌னும் , முன்ன‌னி வீர‌ர்க‌ள் விளையாடம‌ வெளி ஏறின‌து இந்தியாவுக்கு சாத‌க‌மாய் அமைந்து விட்ட‌து................இல்லை என்றால் அவுஸ்சின் கை தான் ஓங்கி இருக்கும் அண்ணா..................................

இந்தியணி திறமையான அணிதான் அனைத்து விதத்திலும் தகுதியான அணி ஆனால் நியுசிலாந்து ஒரு சிறந்த போட்டியினை வழங்க தவறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

இந்தியணி திறமையான அணிதான் அனைத்து விதத்திலும் தகுதியான அணி ஆனால் நியுசிலாந்து ஒரு சிறந்த போட்டியினை வழங்க தவறிவிட்டது.

நியுசிலாந்தின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌வை ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் அவுட் ஆகுவ‌தும் இன்னொரு வீர‌ர் 101 ப‌ந்துக்கு ஆமை வேக‌த்தில் விளையாடி 63ர‌ன்ஸ் தான் அடிச்சார்

ர‌ச்சின் அவுட் ஆகாம‌ இருந்து இருக்க‌னும் நியுசிலாந் 275 ர‌ன்ஸ்ச‌ க‌ட‌ந்து இருக்கும் , இந்தியாவுக்கு நெறுக்க‌டி கொடுத்து இருப்பின‌ம்.................நியுசிலாந் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் ஹென்ரி இன்று விளையாட‌ வில்லை அவ‌ர் தான் இந்த‌ தொட‌ரில் அதிக‌ விக்கேட் எடுத்த‌வ‌ர்...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சாதனைகளின் தரவுகளுக்கான கேள்விகள் 28) இலிருந்து 33) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Ibrahim Zadran (AFG)

177

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை!

large.IMG_0119.jpeg

29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Ibrahim Zadran (AFG)

177

சரியாகக் கணித்தவர்கள்:

  • ஈழப்பிரியன்

  • நுணாவிலான்

large.IMG_0119.jpeg

30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Varun Chakravarthy (IND) O: 10 R: 42 W: 5 E: 4.25

சரியாகக் கணித்தவர்:

  • வாதவூரான்

large.IMG_0140.jpeg

31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Varun Chakravarthy (IND) O: 10 R: 42 W: 5 E: 4.2

சரியாகக் கணித்தவர்கள்:

  • ஈழப்பிரியன்

  • வீரப் பையன்26

  • சுவி

  • அல்வாயன்

  • தமிழ் சிறி

  • நிலாமதி

  • நுணாவிலான்

  • வாத்தியார்

  • செம்பாட்டான்

  • வாதவூரான்

  • எப்போதும் தமிழன்

  • கந்தப்பு

  • பிரபா

large.IMG_0140.jpeg

32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Rachin Ravindra (NZ)

263 Runs, 3 Wickets, 5 Catches

சரியாகக் கணித்தவர்:

  • ஈழப்பிரியன்

large.IMG_0121.jpeg

33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Rachin Ravindra (NZ)

263 Runs, 3 Wickets, 5 Catches

சரியாகக் கணித்தவர்:

  • சுவைப்பிரியன்

large.IMG_0121.jpeg

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:

அப்படி இல்லையே!

1 Matt Henry

2 VarunChakaravarthy

Matt Henry 8 ஓவர்களில் 5/42 எடுத்துள்ளார்.

Varun Chakaravarthy 10 ஓவர்களில் 5/42 எடுத்துள்ளார்.

குறைந்த ஓவர்களில் 5 விக்கெட் எடுத்ததால் Matt Henry முதலாவதாக உள்ளார் என்று நினைக்கின்றேன்.

https://www.icc-cricket.com/tournaments/champions-trophy-2025/stats

இல்லை கிருபன், நீங்கள் லைவ் மேட்ச் பார்க்கவில்லை போல இருக்கிறது! இதில் ரன்ஸ்/ஓவர் தான் பார்ப்பார்கள்? மிகத்தெளிவாக முடிவில் காட்டினார்கள். முதல் வருண், இரண்டாவது ஹென்றி, மூன்றாவது ஷம்மி!!

Olympics.com
No image preview

Champions Trophy 2025 stats and records - full list

The ICC Champions Trophy 2025 cricket tournament was played in Pakistan and UAE. Get full list of records like most runs, wickets, highest scores, best bowling figures and more.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் அணிக்கு இந்த‌ தொட‌ர் ந‌ல்ல‌ மாதிரி அமைய‌ வில்லை ,

அப்கானிஸ்தானிட‌ம் தோல்வி , இந்த‌ தொட‌ரில் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணி என்று எல்லாத்திலும் சுத‌ப்ப‌ல்................

சொந்த‌ ம‌ண்ணில் ந‌ல்ல‌ விளையாடுவ‌து போல் ம‌ற்ற‌ நாடுக‌ளிலும் ந‌ல்லா விளையாட‌ இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌ங்க‌ளை த‌யார் ப‌டுத்த‌னும்.............பாக்கிஸ்தான் மைதான‌ம் டுபாய் மைதான‌ங்க‌ளில் அணியில் இர‌ண்டு திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்ய‌னும்

இங்லாந் கொச் ம‌க்ம‌ல‌ன நீக்கி விட்டு புது கொச்சை தெரிவு செய்ய‌னும்...........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நந்தன் said:

Hi Bro 👋 @கிருபன் ஜி

என்ன நந்தன்

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி உள்ளதே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது

parent-trap-the-parent-trap.gif

 

large.IMG_0141.jpeg

சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும்,  யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

 கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

spacer.pngspacer.pngspacer.png

 

win-confetti.gif

trophy-champion.gif

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.

spacer.pngspacer.pngspacer.png

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அவசரப்பட்டுவிட்டீர்களே!!😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Eppothum Thamizhan said:

இல்லை கிருபன், நீங்கள் லைவ் மேட்ச் பார்க்கவில்லை போல இருக்கிறது! இதில் ரன்ஸ்/ஓவர் தான் பார்ப்பார்கள்? மிகத்தெளிவாக முடிவில் காட்டினார்கள். முதல் வருண், இரண்டாவது ஹென்றி, மூன்றாவது ஷம்மி!!

நான் கடைசிப் பந்துக்கு அப்பால் பார்க்கவில்லை.

Cricinfo மற்றும் Official ICC Stats இல் உள்ளபடிதான் ஹென்றியை முதலாவதாகக் கொடுத்துள்ளேன். @புலவர் ஐயாவும் @வீரப் பையன்26 உம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ICC மீது வழக்கு வைக்கலாம்😃

https://www.espncricinfo.com/records/tournament/bowling-best-figures-innings/icc-champions-trophy-2024-25-16814

https://www.icc-cricket.com/tournaments/champions-trophy-2025/stats

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ இருந்த நீர்வேலியான் அடிச்சுப் பிடிச்சு மேலே வந்துவிட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.